அய்யா இந்த அளவுக்கு எளிமையாக யாராலும் சொல்லித்தரமுடியாது. ஒரு அளப்பரிய சேவையைத் தாங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள்அய்யா. மிகவும் பயனுள்ள பாடங்களை யதார்த்தமாகச் கற்றுக்கொடுக்கிறீர்கள். நன்றி அய்யா. நான் எனது 60 வயதில் இப்போதுதான் வயலின் கற்றுக்கொண்டிருக்கிறேன். தங்களது பதிவுகளத்தவறாமல் பார்த்து வருகிறேன். நன்றி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻
AYYA...SUPER.. தாளம் தெரிய வேண்டாமா ஐயா...ஸ்வரங்களின் அளவு ??
அய்யா இந்த அளவுக்கு எளிமையாக யாராலும் சொல்லித்தரமுடியாது. ஒரு அளப்பரிய சேவையைத் தாங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள்அய்யா.
மிகவும் பயனுள்ள பாடங்களை யதார்த்தமாகச் கற்றுக்கொடுக்கிறீர்கள்.
நன்றி அய்யா.
நான் எனது 60 வயதில் இப்போதுதான் வயலின் கற்றுக்கொண்டிருக்கிறேன். தங்களது பதிவுகளத்தவறாமல் பார்த்து வருகிறேன். நன்றி அய்யா
🙏🏻🙏🏻🙏🏻
@@ayyaduraiganesan6209 மிக்க மகிழ்ச்சி நன்றி
.
அய்யா மலையையயும் மடுவா மாத்தி விடுகிர்கள் காளையும் கடுகாகிவிடுகிறது அற்புதமான ஆசிரியர் நீங்கள் தலைவணங்குகிறேன் அய்யா
@@anunat தங்கள் உயர்வான பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி.
ஐயா அருமையாக சொல்லி தருகிறீர்கள் நன்றி.
@@neduvainivetha8998 மிக்க மகிழ்ச்சி.
❤❤❤🎉🎉🎉🎉✨️✨️✨️✨️👏👏👏🙏🙏🙏Excellent Teaching sir..Thank you....
நன்றி அய்யா
❤️🌸🌸🌺💐💐💐💐👌🙏
Very useful.
@@shanthamahendran8923 Thank you.
Super paattu iya 👌
Migavum arumai
@@kasikasi9738 மிக்க நன்றி.
How to select tones and rhythm for tamil songs in electronic keyboard
ஓகே சார் அருமை
@@thamarainathan9237 மிக்க நன்றி.
very easy to learn from your teaching thanks sir
மிக்க மகிழ்ச்சி.
Thanks sir 🎉
Wonderful sir
@@Drsundaresan1 Thank you.
நன்றிகள் பல தங்கள் சேவைக்கு
Super super super lovely ❤❤❤
@@augustinechinnappanmuthria7042 Thank you.
அருமை🎉🎉🎉
@@RamamoorthyRengasamy மிக்க நன்றி.
வணக்கம் மிக்க நன்றி ஐயா. ❤❤❤❤😊😊😊🎉🎉🎉
@@paramasivamparamasivam3060 மிக்க மகிழ்ச்சி.
தேவி ஸ்ரீ தேவி உன்னை தேடி அலை கின்டேன் ஸ்வரம் போடுங்க ப்ளீஸ்
ஐயா தோடி ராகம் போடுங்களேன் pls
Aiya, can you give me notes for Chinnanjiru nilave song. PSP 2 song, please.
1/2 நோட் எப்பொழது பயன்படுத்தவும்
Full நோட் எப்பொழுது பயன்படுத்தவும்
நோட்களை எப்படி பொருத்த கண்டுபிடிக்கவும் அய்யா
Dear sir..can i make a request for the notes for the song "nallai illai.." from.movie kaatru vaeliyidai???
கமகம் ஒரு வகுப்பு போடுங்க
Pallandu pallandu padungalay notes ayya