- Видео 660
- Просмотров 355 647
Arul prakasam T
Добавлен 16 фев 2015
கீபோர்டு மற்றும் வாய்ப்பாட்டு இரண்டிலும் கர்நாடக இசை, பக்தி இசை, திரை இசை பாடல்கள் முறையாக கற்றுத் தரப்படும்.
Online-ல் keyboard கற்றுத் தரப்படும்.
தொடர்புக்கு
இசை ஆசிரியர்
தி அருள்பிரகாசம்.M.A.,B. Ed.,
நடராஜ்நகர்,
கலங்கல் பாதை, சூலூர்,கோயம்புத்தூர்,
தொலைபேசி எண் 9442563055
சூலூர். தி. அருள் பிரகாசம்,
இசை ஆசிரியர்,
பாடகர்,
கீபோர்டு இசைக் கலைஞர்,
திருக்குறள் மணி,
இசை மணி.
Видео
பாடலும் ஸ்வரமும்...(மண்ணில் இந்தக் காதலின்றி)
Просмотров 3507 часов назад
பாடலும் ஸ்வரமும்...(மண்ணில் இந்தக் காதலின்றி)
பாடல் வாசித்துப் பழக எளிய வழிகள்..
Просмотров 2,2 тыс.12 часов назад
பாடல் வாசித்துப் பழக எளிய வழிகள்..
பாடலும் ஸ்வரமும்..(போவோமா ஊர் கோலம்)
Просмотров 34316 часов назад
பாடலும் ஸ்வரமும்..(போவோமா ஊர் கோலம்)
பாடலும் ஸ்வரமும்..(மார்கழித் திங்கள் அல்லவா)
Просмотров 48321 час назад
பாடலும் ஸ்வரமும்..(மார்கழித் திங்கள் அல்லவா)
பாடலும் ஸ்வரமும் (தேவதை போல் ஒரு பெண் இங்கு வந்தது)
Просмотров 659День назад
பாடலும் ஸ்வரமும் (தேவதை போல் ஒரு பெண் இங்கு வந்தது)
பாடலும் ஸ்வரமும்...(செல்லாத்தா..செல்ல மாரியாத்தா..)
Просмотров 436День назад
பாடலும் ஸ்வரமும்...(செல்லாத்தா..செல்ல மாரியாத்தா..)
"கமகம்"கொடுத்து வாசிப்பது எப்படி....
Просмотров 11 тыс.14 дней назад
"கமகம்"கொடுத்து வாசிப்பது எப்படி....
பாடலும் ஸ்வரமும்...(கண்ணோடு காண்பதெல்லாம்)
Просмотров 51121 день назад
பாடலும் ஸ்வரமும்...(கண்ணோடு காண்பதெல்லாம்)
ஸ்வரங்களில் மாறுபாடும் ராகங்களில் வேறுபாடும்
Просмотров 50121 день назад
ஸ்வரங்களில் மாறுபாடும் ராகங்களில் வேறுபாடும்
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...(2 ஆவது வீடியோ)
Просмотров 441Месяц назад
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...(2 ஆவது வீடியோ)
பாடலும் ஸ்வரமும்...(பள்ளிக்கட்டு சபரிமலைக்கு).. முதல் வீடியோ
Просмотров 280Месяц назад
பாடலும் ஸ்வரமும்...(பள்ளிக்கட்டு சபரிமலைக்கு).. முதல் வீடியோ
பாடலும் ஸ்வரமும் (அத்திக்காய் காய் காய்)குறிப்பு: இதில் வரும் "ம"என்ற ஸ்வரம் half note.
Просмотров 357Месяц назад
பாடலும் ஸ்வரமும் (அத்திக்காய் காய் காய்)குறிப்பு: இதில் வரும் "ம"என்ற ஸ்வரம் half note.
பாடலும் ஸ்வரமும் (வசந்த முல்லை போலே வந்து)
Просмотров 949Месяц назад
பாடலும் ஸ்வரமும் (வசந்த முல்லை போலே வந்து)
பாடலும் ஸ்வரமும் (ரோஜா மலரே ராஜகுமாரி)
Просмотров 1,1 тыс.Месяц назад
பாடலும் ஸ்வரமும் (ரோஜா மலரே ராஜகுமாரி)
பாடலும் ஸ்வரமும் (யார் யார் யார் அவள் யாரோ)
Просмотров 538Месяц назад
பாடலும் ஸ்வரமும் (யார் யார் யார் அவள் யாரோ)
பாடலும் ஸ்வரமும் (மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்)
Просмотров 527Месяц назад
பாடலும் ஸ்வரமும் (மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்)
பாடலும் ஸ்வரமும் (பன்னிரு விழிகளிலே...)
Просмотров 574Месяц назад
பாடலும் ஸ்வரமும் (பன்னிரு விழிகளிலே...)
பாடலும் ஸ்வரமும்..(நீ பாதி நான் பாதி கண்ணே)
Просмотров 574Месяц назад
பாடலும் ஸ்வரமும்..(நீ பாதி நான் பாதி கண்ணே)
பாடலும் ஸ்வரமும்...(உன்னைக் கண்டு நானாட...) தீபாவளி ஸ்பெஷல்..
Просмотров 522Месяц назад
பாடலும் ஸ்வரமும்...(உன்னைக் கண்டு நானாட...) தீபாவளி ஸ்பெஷல்..
ஆர்வத்திலே பார்க்கிறேன் நானும் கம்போசர் ஆகலாம்
@@DeepakKumar-n1y4o வாழ்த்துக்கள்.
ஐயா தயவசெய்து மீண்டும் கோகிலா என்ற திரைப்படத்திலிருந்து சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி என்ற பாடலை வாசிக்க முடியுமா.... இது என் நீண்டநாள் அல்ல பல.ஆண்டுகள் ஏக்கம்...😢
❤️🌸🌸🌺💐💐💐💐👌🙏
தேவி ஸ்ரீ தேவி உன்னை தேடி அலைகின் டேன் எந்தன் தெய்வம் நீ அல்லோ பாடல் போடுங்க சார்
❤
அய்யா உங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள்.
@@devaanbu3075 மிக்க மகிழ்ச்சி.
இந்த பாடலுக்கு தான் ஸ்வரங்கள் கேட்கலாம் என்று நினைத்து கொண்டிருந்தேன் ஐயா. எதிர் பாராமல் பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி ஐயா
@@venkatasubramanian6848 மிக்க மகிழ்ச்சி.
இதே போல பல சந்தர்ப்பங்கள் எனக்கும் அமைந்திருக்கின்றன😊
நல்லா புரிந்தது நன்றி சார்
@@thamarainathan9237 மிக்க மகிழ்ச்சி.
அருமை அய்யா
,உங்கள் தமிழ் மிக அருமை. கோவையில் என் பேரன் இருந்திருந்தால் உங்களிடம் key board கற்றுக்கொள்ள அனுப்பியிருப்பேன்!
@@mohandasssrinivasan5133 மிக்க மகிழ்ச்சி.
Thanks sir 🎉
சிறப்பு நன்றி கள் பல
@@thamarainathan9237 மிக்க மகிழ்ச்சி.
அரூமையான பதிவு நன்றி 🎉🎉🎉
வணக்கம் ஐயா கீ போர்டில் பாடல்கள் நன்றாக வாசிக்க வருகிறது ஆனால் நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இன்று வரை ஸ்ருதி என்பது மட்டும் புரியவில்லை அதை எப்படி புரிந்து கொள்வது
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
தகவலுக்கு நன்றி ஐயா!
வணக்கம் மிகவும் அருமை மிக்க நன்றி ஐயா. ❤❤❤❤😊😊😊🎉🎉🎉🎉🎉🎉
@@paramasivamparamasivam3060 மிக்க மகிழ்ச்சி.
அருமையின்னா அருமை ஐயா
அருமையின்னா அருமை ஐயா
@@venkatasubramanian6848 மிக்க நன்றி.
மிக்க மகிழ்ச்சி ஐயா
கம்போசர் போலே பீல் உள்ளது நீங்கள் சொல்லி புரிய வைத்ததற்கு மனம்மார்ந்த நன்றியை தெரிவித்து கொள்ளேன்.
@@DeepakKumar-n1y4o மிக்க நன்றி .
ஓகே சார் அருமை
@@thamarainathan9237 மிக்க நன்றி.
நான் தொடர்ந்து பயில வேண்டும்
அருமை ஐயா
@@ravikannan7271 மிக்க நன்றி.
Very useful.
@@shanthamahendran8923 Thank you.
Aiya, can you give me notes for Chinnanjiru nilave song. PSP 2 song, please.
அருமை நன்றி அய்யா நன்குபுரிந்தது
Arumiyana pathivu master palandu valga valamuden. ❤❤❤❤❤❤❤
@@augustinechinnappanmuthria7042 Thank you.
Thanks very much. You are great!
@@shanthamahendran8923 தங்கள் உயர்வான பாராட்டுக்கு மிக்க நன்றி.
நன்றி ஐயா மிகவும் அருமையாக உள்ளது இதே போல் இன்னும் நிறைய டிப்ஸ்கள் கொடுத்துக் கொண்டே இருங்கள் ஐயா
@@naturalmix2904 மிக்க நன்றி.
மிகவும் அருமை ஐயா 🤝🙏
@@MunisamySanthanam மிக்க நன்றி.
உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா...
@@ramadassmuthukumar5163 மிக்க மகிழ்ச்சி.
Very good
@@MeyyarAnbu Thank you.
மிக்க நன்றி உங்கள் விசை பலகையில் சொல்லி தரதர நான் எனது ஆர்கணில் பழகி கொண்டேன்
@@antonyglabin8673 மிக்க மகிழ்ச்சி.
🎉
அய்யா அருமை உங்க ஸ்டையில் எளிமையாக சொல்லி கொடுத்தீங்க மெட்டும் ஏற்ற இறக்கங்களும் புரிந்தாலே இசை மேல் பற்று இருந்தால் கற்று கொள்ளலாம் இதை போல பாட்டுக்குண்டான தாளத்தை கண்டுபிடிப்பது எப்படி என்று ஒரு வீடீயோ
@@anunat தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
Nanri sir.❤
அருமை சார்.சென்னையில் வசிப்பதால் தங்களிடம் நேரில் கற்க முடியவில்லையே என வருத்தமாக உள்ளது
மிகவும் சிறப்பாக சொல்லி கொடுக்கின்ரீர்கள். நன்றி.
@@santhanadoss296 மகிழ்ச்சி.
வணக்கம் மிக மிக தெளிவாக, அருமையான முறையில் நிதானமாக அற்புதமான முறையில் கற் றுக் கொடுத்த மைக் கு மிக்க நன்றி ஐயா. ❤❤❤😊😊🎉🎉
@@paramasivamparamasivam3060 மிக்க மகிழ்ச்சி.
Super
@@timesofnagarathar4852 Thank you.
மிகத் தெளிவான விளக்கம். நன்றி.
@@manoharanwilliams7637 மிக்க மகிழ்ச்சி.
அய்யா 🐦அருமை🐦 அருமை🐦 அருமை 🐦💕
அருமை❤ஐயா
🙏
வணக்கம் மிகவும் அருமை மிக்க நன்றி ஐயா. ❤❤❤😊😊😊🎉
மிக்க மகிழ்ச்சி.
அய்யா வணக்கம் ஒருகட்ட சுருதி இரண்டு கட்ட சுருதி என்றால் என்ன? அய்யா
AYYA...SUPER.. தாளம் தெரிய வேண்டாமா ஐயா...ஸ்வரங்களின் அளவு ??
Arumayana explanation ! Music knowledge ikrukkaravangalukku romba nalla puriyum Thank you sir ! You also have good knowledge and interest in music
@@revathishankar946 தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.