வணக்கம் ஐயா கீ போர்டில் பாடல்கள் நன்றாக வாசிக்க வருகிறது ஆனால் நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இன்று வரை ஸ்ருதி என்பது மட்டும் புரியவில்லை அதை எப்படி புரிந்து கொள்வது
ஐயா தயவசெய்து மீண்டும் கோகிலா என்ற திரைப்படத்திலிருந்து சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி என்ற பாடலை வாசிக்க முடியுமா.... இது என் நீண்டநாள் அல்ல பல.ஆண்டுகள் ஏக்கம்...😢
வணக்கம் மிகவும் அருமை மிக்க நன்றி ஐயா. ❤❤❤❤😊😊😊🎉🎉🎉🎉🎉🎉
@@paramasivamparamasivam3060 மிக்க மகிழ்ச்சி.
அருமையின்னா அருமை ஐயா
@@venkatasubramanian6848 மிக்க நன்றி.
,உங்கள் தமிழ் மிக அருமை. கோவையில் என் பேரன் இருந்திருந்தால் உங்களிடம் key board கற்றுக்கொள்ள அனுப்பியிருப்பேன்!
@@mohandasssrinivasan5133 மிக்க மகிழ்ச்சி.
வணக்கம் ஐயா கீ போர்டில் பாடல்கள் நன்றாக வாசிக்க வருகிறது ஆனால் நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இன்று வரை ஸ்ருதி என்பது மட்டும் புரியவில்லை அதை எப்படி புரிந்து கொள்வது
ஐயா தயவசெய்து மீண்டும் கோகிலா என்ற திரைப்படத்திலிருந்து சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி என்ற பாடலை வாசிக்க முடியுமா....
இது என் நீண்டநாள் அல்ல பல.ஆண்டுகள் ஏக்கம்...😢
அருமையின்னா அருமை ஐயா