" சிவரஞ்சனி" ராகத்தில் ஒரு பயணம்......

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 36

  • @KChandramohan-k4t
    @KChandramohan-k4t 3 месяца назад

    அருமை ஐயா, நெஞ்சம் நீங்காத இசை கொடுத்தீங்க, திருவாரூர் சந்திரமோனின் சங்கீத வணக்கம்..

    • @arulprakasamt93
      @arulprakasamt93  3 месяца назад

      @@KChandramohan-k4t தங்கள் உயர்வான பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி

  • @muruganr6881
    @muruganr6881 3 месяца назад

    ஐயா. வணக்கம் ஒரு ஜீவன்தான் என்ற பாடலுக்கு நோட் செnல்லுங்க நன்றி

  • @kandiahjegatheeswaran4582
    @kandiahjegatheeswaran4582 2 месяца назад

    அருமை ஜயா.சொந்த முயற்சியில் கற்கும் எனக்கு வரப்பிரசாதம்

    • @arulprakasamt93
      @arulprakasamt93  2 месяца назад

      @@kandiahjegatheeswaran4582 மிக்க மகிழ்ச்சி.

  • @KNagaraj-c1y
    @KNagaraj-c1y 5 месяцев назад

    ❤சிறப்பான பயிற்றுவிப்பு நன்றி

  • @kumaradasankumareswaran902
    @kumaradasankumareswaran902 3 месяца назад

    மிக மிக அருமை ஐயா.

    • @arulprakasamt93
      @arulprakasamt93  3 месяца назад

      @@kumaradasankumareswaran902 மிக்க நன்றி

  • @mohandhas6863
    @mohandhas6863 4 месяца назад

    அருமை ஐயா வாழ்த்துக்கள்
    💐 வாழ்க வளமுடன் 💐
    🙏🙏🙏

  • @vjsa2010
    @vjsa2010 8 месяцев назад +1

    சிவரஞ்சனியின் இராக லட்சணத்தை சிறப்பாக அளித்ததற்கு நன்றி அய்யா❤

    • @arulprakasamt93
      @arulprakasamt93  8 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி.

  • @mohandhas6863
    @mohandhas6863 4 месяца назад

    அருமை யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி தருகிற ஐயா தாங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டும் இசை விரும்பிகள்
    நன்றி 🎵

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 месяца назад

      @@mohandhas6863 மிக்க நன்றி.

  • @muthulakshmi8767
    @muthulakshmi8767 4 месяца назад

    மிக மிக மிக அருமை ஐயா 👌👌👌👌👌👏👏👏👏👏💐💐💐💐

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 месяца назад

      @@muthulakshmi8767 மிக்க நன்றி.

  • @anunat
    @anunat 8 месяцев назад +1

    அருமை ராகத்தை போலவே இனிமை உங்க வாசிப்பும் வகுப்பும் அய்யா

    • @arulprakasamt93
      @arulprakasamt93  8 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி நன்றி.

  • @r.ganapathyr.ganapathy5452
    @r.ganapathyr.ganapathy5452 3 месяца назад

    Superb iyya ❤

    • @arulprakasamt93
      @arulprakasamt93  3 месяца назад

      @@r.ganapathyr.ganapathy5452 மிக்க நன்றி.

  • @RamamoorthyRengasamy
    @RamamoorthyRengasamy 8 месяцев назад

    அருமை அருமை🎉🎉🎉🎉

    • @arulprakasamt93
      @arulprakasamt93  8 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி.

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 4 месяца назад

    என்ன கவி பாடினாலும்
    மதுரை சோமு.
    ராகம் :- நீலமணி.
    ராகம் :- ஸரஸாங்கியில்
    ஜன்னிய ராகம்.

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 месяца назад

      தவறைத் திருத்தியமைக்கு மிக்க நன்றி...

  • @ravinathshankar4560
    @ravinathshankar4560 2 месяца назад

    சிவரஞ்சனியின் ஹிந்துஸ்தானியில் என்ன ராகம்.?

  • @VergenaPramakumar
    @VergenaPramakumar 4 месяца назад

    🙏🏾🙏🏾🙏🏾

  • @muthusiluppan6557
    @muthusiluppan6557 4 месяца назад

    அற்புதம் அய்யா. மிக்க நன்றி

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 месяца назад

      @@muthusiluppan6557 மகிழ்ச்சி.

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 4 месяца назад

    என்ன கவி பாடினாலும் நவமணிராகம்

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 месяца назад

      @@laxmiramsharma5240 நவமணி அல்ல.நீலமணி."சிவரஞ்சனி"என்று தவறாகப் பதிவு செய்து விட்டேன்.

  • @victorra7209
    @victorra7209 8 месяцев назад

    Arumai Ayya❤

  • @malayappakaruppaiah1309
    @malayappakaruppaiah1309 8 месяцев назад

    சிறப்பு ஐயா.👍🙏

  • @AnbazhanAnbu-tv8sl
    @AnbazhanAnbu-tv8sl 4 месяца назад

    ஸ்வர,, வார்த்தை
    இல்லாததால்புரியவில்லை

  • @lionravichandra8373
    @lionravichandra8373 3 месяца назад

    ஐயா, நான் சிவரஞ்சனி ராகம் வாசிக்கும் போது - , Arohanam - S, R2, G1,P, D2, S ; AVAROHANAM - S D1, P,G1,R2,S . IS THIS RIGHT? . இது சரியா? ஏனெனில், இது என் காதுக்கு சரியாக ஒலிக்கிறது.

  • @sugansugan4535
    @sugansugan4535 8 месяцев назад