ஆர்மோனியமோ கீபோர்டோ ஓரளவு வாசிக்கத் தெரிந்து அடுத்த கட்டத்திற்கு நகர முடியாதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து இது போன்ற செய்திகளை சொல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவான். நன்றி!
மிக மிக அருமையான பயனுள்ள காணொளி ஐயா. மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தக் காணொளியை பார்த்து பயன்பெறுவதற்கு தேடினேன். ஐயா. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. சிறு குறிப்பு. வாய் கூசாமல் ஆங்கிலத்தை சரளமாக கலந்து பேசும் இந்த உலகில் நல்ல தமிழில் பேசி விளக்கிய உங்களுக்கு மிக்க நன்றி
@@venkatasubramanian6848 songs kudaiyae mm karam aagaram ipdi edho onu or lalala. Thanana nu apdi mettula padi songs kudaiyae padi palaginalae podhum. 🙏🙏 kepvi niyanam varum
@@கலை-1310 please type in Tamil Unicode. No one can understand what you type. Either type in English language or தமிழ் மொழி. குறில் நெடில் எதுவுமே இல்லாமல் எழுதினால் எப்படி வாசிப்பது. தமிழ் நாட்டில் இருந்து சுந்தர் பிச்சை அவர்களை அனுப்பியும் உங்களுக்கு தமிழில் எழுத முடியவில்லை என்றால் வெட்கம் வெட்கம் வெட்கம்
Very nice, Mr. Prakasam. I like your passion in sharing your knowledge and experiences; also love your Kongu Tamil (I grew up in Coimbatore, now live in California). Your lessons are very useful for me. Small suggestion (you are the expert): to find the tonic note (shruthi), rather than humming, we could probably start with the keyboard’s keys to match the pitch? Thank you, again. Could you kindly share the brand and name of your keyboard?
Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super arumiyanana pathivu valga valamuden palandu ungga anba kudubamum
தேடினேன் வந்தது நாடினேன் கிடைத்தது நன்றி ஆசானே
ஆர்மோனியமோ கீபோர்டோ ஓரளவு வாசிக்கத் தெரிந்து அடுத்த கட்டத்திற்கு நகர முடியாதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து இது போன்ற செய்திகளை சொல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவான். நன்றி!
@@tamilullam3899 தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
பிரபலமான தமிழ் பட பாடல்களை பயன் படுத்தி நல்ல எளிமையான முறையில் விளக்கினீர்கள் ஐயா. மிக்க நன்றி.
மிக மிக அருமையான நல்ல தகவல் நான் நன்றாக கற்றுக்கொள்ள தருணம்.... நன்றி நன்றி....
Velippadayaaga pesuvathu yenakku pudikirathu. Arumai.
Ayya god songs video podunga enga pajansla vaasikka uthaviyaaka irukkum
நல்லா புரிந்தது நன்றி சார்
@@thamarainathan9237 மிக்க மகிழ்ச்சி.
மிக மிக அருமையான பயனுள்ள காணொளி ஐயா. மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தக் காணொளியை பார்த்து பயன்பெறுவதற்கு தேடினேன். ஐயா. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. சிறு குறிப்பு. வாய் கூசாமல் ஆங்கிலத்தை சரளமாக கலந்து பேசும் இந்த உலகில் நல்ல தமிழில் பேசி விளக்கிய உங்களுக்கு மிக்க நன்றி
@@bramptontamilskylarks1072 தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
Sir,Please your address,mobile number ,useful class.I will follow your key bd class.
கமகம் வாசிக்கும் டெக்னிக் சொல்லிக்குடுங்க சார். Your teachings are excellent !
Ayya❤❤❤❤❤❤❤
Sir..very happy to learn yr teaching..n very to easy understand..best wishes.🎉
Excellent approach to learn sruthi in a most simplified manner, any common person can understand.
@@balasubramaniansakthivelu7513 Lot of thanks for your best and meaningful comments.
ஐயா கமகத்தை staff notationஇல் எப்படி குறிப்பது
🙏🙏🙏
மிகவும் அருமை சார்
Nalla vilakkam iyyaaa... Unga pechuvallaku Coimbatore or pollachi pechu valakka iruku... Nanum Coimbatore dhanga iyya...
@@கலை-1310 மிக்க மகிழ்ச்சி.கோவை, சாய்பாபா காலனியில் இருக்கிறேன்.சொந்த ஊர் சூலூர்.
@@arulprakasamt93 🙏🙏nandri sir...
எனக்கு இந்த ஞானம் மட்டும் வரவில்லை ஐயா.
@@venkatasubramanian6848 songs kudaiyae mm karam aagaram ipdi edho onu or lalala. Thanana nu apdi mettula padi songs kudaiyae padi palaginalae podhum. 🙏🙏 kepvi niyanam varum
@@கலை-1310 please type in Tamil Unicode. No one can understand what you type. Either type in English language or தமிழ் மொழி. குறில் நெடில் எதுவுமே இல்லாமல் எழுதினால் எப்படி வாசிப்பது. தமிழ் நாட்டில் இருந்து சுந்தர் பிச்சை அவர்களை அனுப்பியும் உங்களுக்கு தமிழில் எழுத முடியவில்லை என்றால் வெட்கம் வெட்கம் வெட்கம்
❤ நன்று
அருமை
@@RameshKaliyamoorthyRamesh- மிக்க நன்றி.
Very nice, Mr. Prakasam. I like your passion in sharing your knowledge and experiences; also love your Kongu Tamil (I grew up in Coimbatore, now live in California). Your lessons are very useful for me.
Small suggestion (you are the expert): to find the tonic note (shruthi), rather than humming, we could probably start with the keyboard’s keys to match the pitch?
Thank you, again.
Could you kindly share the brand and name of your keyboard?
@@jaydoraiswami4762 தங்கள் உயர்வான பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி.
YAMAHA I455
வணக்கம் ஐயா. அந்த சுருதி ய வேற கட்டைக்கு கொண்டு வருவது கொஞ்சம் அதிக விளக்கம் தேவை ...நன்றி ❤
Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super arumiyanana pathivu valga valamuden palandu ungga anba kudubamum
@@augustinechinnappanmuthria7042 மிக மிக மிக மிக மிக....... நன்றி.
👍🙏🌹
தவறாயிருப்பின் மன்னிக்கவும். உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் என்க்கு "ம" சட்ஜமம்மாக வருகிறது இது தவறா சார் ?
@@indianchristian3207 9442563055 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Ayya Western Scale ல் F major
சுண்டுவிரல் அதிகம் பயன்படுத்த மாட்டுன்றிங்க
ஐயா கமகத்தை staff notationஇல் எப்படி குறிப்பது
மிகவும் அருமை சார்
@@MunisamySanthanam மிக்க நன்றி.