புனித அந்தோணியார் பாடல்கள் - Punitha anthoniyar songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • தேவ மாதாவின் பக்திப் பாடல்கள்.
    • தேவ மாதா பாடல்கள்.
    புனித அந்தோணியார் பாடல்கள் - Tamil Punitha anthoniyar songs
    பகுதி 1 • புனித அந்தோணியார் பாடல...
    பகுதி 2 • St.Antony's song - புன...
    பகுதி 3 • புனித அந்தோணியார் பாடல...
    கிறிஸ்துவ பாடல்கள்
    • கிறிஸ்துவ தியான பாடல்க...
    • கிறிஸ்தவ பாடல்கள்
    Subscribe this channel for more devotional songs.
    tamil christian songs,Tamil catholic songs,Tamil devotional songs,Tamil church songs,Christian devotional songs,Tamil jesus songs,Tamil rc songs,Old Christian songs,தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்,Devotional Song in Tamil,Christian devotional song,tamil madha songs,கிறிஸ்தவ பாடல்கள்,roman catholic songs,தேவ மாதா பாடல்கள்,matha songs tamil,velankanni matha songs tamil,மரியன்னை பாடல்கள்,velankanni songs,velankanni matha songs,tamil jesus songs,Jesus songs,St.Antony songs tamil,Punitha anthoniyar songs,Tamil christian devotional songs,Tamil Christian Songs,Anthoniyar paadalgal,Tamil catholic songs,tamil catholic devotional songs,christhuva paadalgal,Jesus songs,tamil christian songs,tamil catholic songs,tamil jesus songs

Комментарии • 160

  • @AyyaduraiDominicxavier
    @AyyaduraiDominicxavier 20 дней назад +5

    விரைவில் என் மகளுக்கு வேலைக்கிடைக்க உதவி புரியும் ஆசீர்வதியும்

  • @Selvi-ud6uu
    @Selvi-ud6uu 2 месяца назад +8

    என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும்வரையும் ஆசீர்வதியும் எங்கள் அப்பா அம்மா தம்பி அண்ணன் அண்ணி பிள்ளைகளை ஆசீர்வதியும்

  • @AjishlinDhas456
    @AjishlinDhas456 18 дней назад

    Intha naatkalai nan kadanthu vara uthaviyaga vaarum apppa🙏🏻🙏🏻🙏🏻

  • @Selvi-ud6uu
    @Selvi-ud6uu 2 месяца назад +6

    சந்தோஷஸ்டெல்லா குடும்பத்தையும் பிள்ளைகளையும் எங்கள் மாமியாரையும் ஆசீர்வதியும்

  • @annaimatha1963
    @annaimatha1963 Год назад +1

    புனித.அந்தோனியார் எனக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் இடம் பிரித்து தர வேண்டும்

  • @Selvi-ud6uu
    @Selvi-ud6uu 2 месяца назад +3

    கார்த்தி லாவன்யாவுக்கு குழைந்தை பாக்கியம் தாரும் தகப்பனே

  • @Selvi-ud6uu
    @Selvi-ud6uu 2 месяца назад +4

    என் கணவர் கோபிநாத்
    கால்களில் இருக்கும் வீக்கத்தையும் வலிகளையும் போக்கியருளும்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 9 месяцев назад

    என் வீடு தேவனின் வீடு சைத்தான் வெளியேறி விட வேண்டும் அந்தோனி யாரே உங்களிகளின் குழந்தை இயேசு என்றுமே பரிசுத்தமானவர் என் புனித தன்மையை யாராலும் பறிக்க முடியாது

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 3 месяца назад +1

    மதுவை.புனித.அந்தோனியாரே.எங்கள்.குடும்பத்திற்க்கா.வேண்டிக்கொள்ளும்❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @vincenta3545
    @vincenta3545 Год назад +1

    Kadan theera veandum ayyaa amen

  • @nadanapriya
    @nadanapriya Год назад +1

    Amen.anthoniarey.kulanthai.pakkiyam.tharunkal.enmagan.bharathbalavai.meendum.pirakka.seiyavandum.appa

  • @AnomaxMax-e2q
    @AnomaxMax-e2q Месяц назад

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x Месяц назад

    இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க 🙏👏🙏👏🙏👏🙏👏🙏

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg Год назад +4

    Pathvai punitha antthoniyare engal kudumbathaiyum en sahothari kudumbathaiyum asirrvathiiyum enakkum en sahothararkalukkum thirumanam nadakka vendikollum en tthambikku nalla Puthiya tharum amen

  • @vijayabaichandran6480
    @vijayabaichandran6480 10 месяцев назад +2

    Praise The Lord.Punitha Anthoniyare pleasecure diseases give sleep in the night and give energy to eat food the aged people who are in the house alone.Anthoniyare please protect them in the Grace God.Thank you Appa.Amen.

  • @sherildhol5069
    @sherildhol5069 Год назад +6

    புனித அந்தோணியாரே என் பையனுக்கு நல்ல படிப்பு கொடுத்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற உதவி புரியும்

  • @marthalrani9065
    @marthalrani9065 Месяц назад

    அப்பா புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏

  • @sr.velagopal4611
    @sr.velagopal4611 Месяц назад +1

    Punidha Anthonyyara engalukkaga vendikkollum doni arulselvam um pillaigalai aasirvsdhiyum amen

  • @vijayabaichandran6480
    @vijayabaichandran6480 10 месяцев назад +2

    Praise The Lord.Punitha Anthoniyare Bless And Cure Renjitha Bai'sDisease Alone in the house nobody is there to help.Now she is on bed please cure her and give health to prepare food.please pray for children to help her in the Grace of God.Amen.

  • @AjishlinDhas456
    @AjishlinDhas456 18 дней назад

    En manathin virupathai neraivaetri taarum appa😢

  • @JasinthaJasintha-o9j
    @JasinthaJasintha-o9j 27 дней назад

    En sathuradihalium durohilaium ennai vittu ahattiathatrkku kodana kodi nantrihal aatputhare.
    oomadu parindurai moolam petturkkonda aanaithu nanmaihalukkum nantrihal.amen amen amen aantavare.

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 Год назад +1

    Anthony en paiyan 10th la 400 Mark vaanga uthaviyairum❤ amen

  • @sebastinraj3349
    @sebastinraj3349 2 месяца назад

    All Songs Very Very Nice 🙏⛪🙏⛪🙏⛪🙏

  • @sherildhol5069
    @sherildhol5069 Год назад +25

    புனித அந்தோணியாரே நான் வீடு கட்டுவதற்கு எல்லா வித வசதியும் தந்து உதவும் ஆமேன்

  • @henrymoses9951
    @henrymoses9951 6 месяцев назад +2

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் நன்றி

    • @henrymoses9951
      @henrymoses9951 6 месяцев назад

      புனித அந்தோணியார் எனக்கு கண் பார்வை கொடுத்ததற்காக உமக்கு நன்றி❤

  • @GilodGilod
    @GilodGilod 2 месяца назад

    Happy birthday Day 🥳 punitha Anthonyar

  • @g.dominicsagayamarting.dom5810
    @g.dominicsagayamarting.dom5810 2 года назад +8

    I like St Anthonyar

  • @sindhuedward3970
    @sindhuedward3970 9 дней назад

    Ennoda amma jenthi amma va kappathunka appa...avanka udampukkku entha varuthamum erukka koodathu appa kaapathunka appa pls ...

  • @rajammary3188
    @rajammary3188 2 месяца назад

    Amenamen❤❤❤😊

  • @rubellakottaiyanthoppu3391
    @rubellakottaiyanthoppu3391 6 дней назад

    Amen Amen

  • @pavuli123pavuli
    @pavuli123pavuli 3 месяца назад

    புனிதர் அந்தோணியர்வேண்டுதலைநிறைவேற்றுவர்ஆமென்.

  • @sagayamerry1612
    @sagayamerry1612 Год назад

    Anthoniyaren Kula theivam enathu Appa enathu ovoruthevaikalaiyum Kuzhanthai Yesuvidammuraiyottu thevaoyanavatrai petru tharuvar Thank you so much ❤❤❤

  • @nithunithu5763
    @nithunithu5763 2 года назад +11

    அந்தோனியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் கை விட்டிராங்க அந்தோனியாரே பாஸ் பண்ணனு சுஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annammasundar5920
    @annammasundar5920 2 года назад +5

    Punitha,anthoniyare,engalukkaha,vendikolum,.amen,amen,amen,..

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 Год назад +4

    Appa Antoniyar ummi nan nasskkran appa amen jesus ❤ ❤ ❤

  • @marthalrani9065
    @marthalrani9065 Месяц назад

    அப்பா என் குழந்தைக்கு நல்ல உடல் உள்ள சுகத்தையும் நீடிய ஆயுளையும் கொடுத்து ஆசீர் வழங்குங்கப்பா 🙏

  • @gracychella3149
    @gracychella3149 2 года назад +6

    APPA ANTHONIYARE ENGALUKAGA VENDIKOLUM 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @aaranalambert5516
    @aaranalambert5516 Месяц назад

    Amen❤

  • @editor_king_125
    @editor_king_125 Год назад

    Nice

  • @gnanaprakasam1703
    @gnanaprakasam1703 2 года назад +5

    Super super

  • @jabusongodjabu9480
    @jabusongodjabu9480 Год назад +2

    புனித அந்தோனியாரே என் பத்தாம் வகுப்பு தேர்வு தேர்ச்சி பெற உதவி செய்யும் தகப்பனே🙏🏿🙏🏿

  • @poongodimanikandan4095
    @poongodimanikandan4095 2 года назад +4

    Appa anthoniyare yenal pavankalai manniyum yenkalai ume valiyel Vali naduthum

  • @shalinishalini9085
    @shalinishalini9085 2 года назад +4

    Very frrefull song

  • @sumi1974-k9d
    @sumi1974-k9d 2 месяца назад

    🌹🌹🌹amen🙏🙏🙏

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 Год назад +1

    St Anthony enaku veedu vaanki thaa da thgm😢

  • @anthuanthu6302
    @anthuanthu6302 27 дней назад

    அந்து ராஜ் வைலட் மேரி குடும்பம் புனித மலர் பாஸ்கர் அல்போன்ஸ் இவர்களுக்கு வேண்டிகிறேன்

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe 7 месяцев назад

    புனித🙏அந்தோணியார்🙏எங்கள்🙏கேட்ட🙏தோலிலை🙏கிடைக்க🙏எங்கள்ளக்காக🙏வேண்டிக்கொள்ளும் 🙏அப்பா🙏ஆமென்🙏

  • @bommai_sollum_kadhai3052
    @bommai_sollum_kadhai3052 3 месяца назад

    Ayya Amen

  • @leninj6598
    @leninj6598 2 месяца назад

    St❤anthory❤amen❤appa❤amen❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @sekarmt8924
    @sekarmt8924 Месяц назад +1

    ஸ்தோத்திரம் தேவா 🙏😢
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @gerardgerard5111
    @gerardgerard5111 2 года назад +6

    Awesome

  • @ffbadboy726
    @ffbadboy726 Год назад +8

    எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருடைய தேவைகளையும் நிறைவு செய்யும் தகப்பனே 🙏🙏🙏 அடைக்கப்பட்ட வாசல்களை திறந்து எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும் தகப்பனே 🙏🙏🙏 ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக 🙏🙏🙏

  • @suganyasuganya4707
    @suganyasuganya4707 3 месяца назад

    Appa nandri appa

  • @ShanthiShanthi-lu2lh
    @ShanthiShanthi-lu2lh 6 месяцев назад +1

    அந்தோணியாரே என் மகள் தொழில் நல்லா நடக்க வேண்டும் ஐயா

  • @mosesnithiyanandan753
    @mosesnithiyanandan753 5 месяцев назад

    Praise the lord Amen

  • @sumathianubaby5550
    @sumathianubaby5550 Месяц назад

    ❤❤❤

  • @barnabaspappu6299
    @barnabaspappu6299 Год назад +1

    🙏 In ❤️ our 🌹 lord 🙏 Jesus 🌹 Christ 🙏 name 🙏 hallelujah ❤️ hallelujah 🌹 hallelujah ❤️ amen 🙏 amen 🌹 amen 🌹🙏🌹

  • @santhoshsanthosh6653
    @santhoshsanthosh6653 2 года назад +4

    Amen thanks

  • @JohnPaul-pe7ov
    @JohnPaul-pe7ov 5 месяцев назад

    புனித அந்தோனியாரே

  • @mariammalrangan6427
    @mariammalrangan6427 Год назад

    Help me Jesus thank you Jesus 🙏🙏🙏

  • @baskarbabu5516
    @baskarbabu5516 2 года назад +5

    St Anthony pery for us

  • @marthalrani9065
    @marthalrani9065 Месяц назад

    அப்பா என் குழந்தையின் பசியை போக்க எனக்கு பால் ஊற வரம் அருளுங்கப்பா 🙏

  • @gracyselvaraj3229
    @gracyselvaraj3229 2 года назад +12

    St anthoniar bless my family with peace

  • @namachisathya1047
    @namachisathya1047 Год назад

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @OmanaJustin-i6w
    @OmanaJustin-i6w 7 месяцев назад

    🎉

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg Год назад

    Punitha anthoniyare en appavukku nalla sugam tharum

  • @sivaranjani7532
    @sivaranjani7532 2 года назад +8

    Amen love you Anthony 🤲🤲

  • @sivaranjani7532
    @sivaranjani7532 2 года назад +4

    Amen ennaku enna nadanthalum enka appa kappathunka Pls Anthony

  • @aalaiksamary
    @aalaiksamary 3 месяца назад

    Enga amma vikku apportion nalla padiyaka nadakkanum ayya

  • @snsn1949
    @snsn1949 Год назад

    Very special

  • @kochuthressiaej6463
    @kochuthressiaej6463 Год назад

    St. Antony please pray for me Amen Bless me Amen ♥️🙏🏼♥️🙏🏼♥️🙏🏼♥️

  • @SathyaSathya-qq3tc
    @SathyaSathya-qq3tc 28 дней назад

    ❤❤❤❤❤❤🎉

  • @jesi-y2y
    @jesi-y2y Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annaimatha1963
    @annaimatha1963 Год назад

    Punetha antoneyar uthava vanum avanum

  • @priyankasureshpriyankasure2058
    @priyankasureshpriyankasure2058 Год назад +1

    help me punitha anthoniyar 😢

  • @nivethapnivetha4121
    @nivethapnivetha4121 2 года назад +5

    🙏...🙏 My appa

  • @clarathiraviam8536
    @clarathiraviam8536 Год назад +1

    🙏🙏🙏

  • @shakuntala9122
    @shakuntala9122 Год назад +1

    🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @VanithVanitha-p6f
    @VanithVanitha-p6f 7 дней назад

    Anthoniyar.thalavaliyal.8varusamkastabatukiren.annaikappathum

  • @victorvictormr3992
    @victorvictormr3992 Год назад +1

    😭😭😭😭😭😭Jesus amen

  • @Leena-mj8pb
    @Leena-mj8pb 2 года назад +7

    🙏🙏🙏my fomely god i love anthoniyar appa

  • @pauledlebet7053
    @pauledlebet7053 Год назад +1

    St Anthony's pray for me family

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 Год назад +51

    பதுவை புனித அந்தோணியாரே என் மனைவி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளாள் அவளது ஆப்பரேஷன் நல்ல முறையில் நடந்து அவள் சீக்கிரம் குணமடைய உதவி புரியும் அப்பா ஆமென்

  • @celintherese4877
    @celintherese4877 2 года назад +5

    Punithara angalukaha vandykolum

  • @rekhavlogs2919
    @rekhavlogs2919 Год назад +11

    எங்கள் தஞ்சம் நீரல்லவோ! எங்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ! நீர் எங்கள் ஞானத் தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர் பாராட்டுவார்களோ? உம்மை தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும்.

    • @snba1581
      @snba1581 Год назад +1

      With my ardent faith pl. be with us & help my family in every way . Pl. guide my grand kids . Thank you Lord . In all their exams pl. make it a success . Office problem pl solve . Pl. take k immediately .

    • @leofrancisputti6915
      @leofrancisputti6915 Год назад +1

      11:07 11:09 11:14

    • @johnsundar458
      @johnsundar458 11 месяцев назад

      😂😢😢😂❤😢❤?😢😂😂😂😢😂😂😂😂😂😢😂😂😂❤😂😂😂😂😂😂😢😂😂❤❤😂😂😢😂😢😂❤😂❤😂😂❤😂😂😂😢😂❤

    • @mathanpani8479
      @mathanpani8479 3 месяца назад

      Margaret merry

  • @tdoa6681
    @tdoa6681 Год назад

    St. anthoniar bless my son family with peace Amen

  • @carolinemartin692
    @carolinemartin692 13 дней назад

    My grandson is participating in chess tournament. Please help him in his game. You have given him intelligence. Be with him during this hour of need

  • @kannagikevin9264
    @kannagikevin9264 Год назад +1

    Amen 😭😭😭

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 года назад +11

    Hail St Anthony's of Padua with Glory💯✝️🙌🙏🏼🙏🏼

  • @pradipmondal4278
    @pradipmondal4278 Год назад

    Joy sabuanthonir joy amen amen amen jisurpronam fadar amar sorita khub kharap amake susto Koro amake sokti dao amake ashirbadkro Koro amake rokakro Amen amen amen

  • @piraththanaachu458
    @piraththanaachu458 Год назад +2

    Ean வாழ்க்கைகைக்கு நல்ல வழி காடுங்கள் ஆமென் 🙏🙏🙏🙏

  • @santhanasamy7136
    @santhanasamy7136 3 месяца назад

    🤲🤲🙏🏻🙏🏻✝️♥️✝️🙏🏻🙏🏻🤲🤲⚘️🌷⚘️Amen Amen Amen Amen

  • @g.dominicsagayamarting.dom5810
    @g.dominicsagayamarting.dom5810 2 года назад +4

    Prayer for us

  • @pushpavalli5390
    @pushpavalli5390 Год назад +2

    Oh lord rrajan is asking money he should agree help my family pls save us

  • @jamespjamesp154
    @jamespjamesp154 Год назад +1

    St antony pray for use

  • @marthalrani9065
    @marthalrani9065 Месяц назад

    அப்பா என் அண்ணன் கடன் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட உதவி செய்ங்க அப்பா 🙏

  • @RexPrabhakaran
    @RexPrabhakaran Год назад

    Antoyar ol exam pass panna help pannununga

  • @dharshithchellam9895
    @dharshithchellam9895 Год назад +2

    St anthoniyarea my son over chuttu pannuran enna sonnalum ketkamatikuran. Avanga nalla obedient child ah mattum appa. Enakku porumaiya kudungappa.

  • @ArockiaFranklin
    @ArockiaFranklin Месяц назад

    Kudumba amaidi

  • @gracyselvaraj3229
    @gracyselvaraj3229 2 года назад +6

    St anthoniar bless my son Dany to rest in peace