KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Coupon Code: T5T50 Get 50% Discount Price . Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v Join our official Telegram Channel to see real related images : Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial/18322
As a psychologist, I do understand parents play a major role in children's behaviour but we can't blame their parenting style 100%. In child psychology, 40% child's behaviour is from genetics, 25% from parenting, 20% from peers and the remaining own individual interest. And I love your channel bro. Perfect explanation.
உண்மையாவே அண்ண நான் எதையும் யோசிக்கமா எல்லாம் பண்ணுவ ஆனா இப்போ எல்லாம் விஷயத்தையும் பார்க்ககிறேன் கவனமாக நான் college போக வர எல்லாம் நானும் மற்றும் என்நண்பர்களளையும் கவனமாக இருக்க செய்கிறேன்.அண்ண.....கடைசியில் நீங்க advice பண்றது தான் என்னோட மனதிற்குள் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துகிறது. அதற்கு மிகவும் நன்றி...❤
வலைதளம் என்பது பொழுது போக்கு தானே தவிர உயிரை பணயம் வைக்கும் இடம் அல்ல....இதனை அனைவரும் புரிந்து கொண்டால் எப்படி பட்ட நிகழ்வுகள் நடப்பதையும் அனைவரும் தவிர்க்கலாம் 🙏💯
நாம் ஒருவரை ஏமாற்ற நினைத்தால், நம்மையும் ஒருவர் ஏமாற்றுவார் என்ற பயம் இருக்க வேண்டும். இது பெற்றோர்களை மட்டும் அல்ல. வாழ்கையில் யாரையும் ஏமாற்ற கூடாது 😢😢😢😢😢
Ellathukum amma appa dhan kaaranam nu solrathu yedhukka mudiyathu bro.....bcaz.,pillaingaluku advice nd care dhan panna mudiyum 24hrs avangala watch panna mudiyathu bro...ithu all family's kum porundhum....thanks u...lots of❤️nanba⚘️👍🏽
சிறுவயதில் இருந்து நம்மை அக்கறையோடும் அரவனைப்போடும் பார்த்துக்கொள்ளும் நம் தாய் தந்தைக்கு....நாம் வளர்ந்த பிறகு அவர்களுக்கு உதவ வில்லை என்றால் கூட ....உபத்ரவமாக இருக்க கூடாது....அதாவது அவர்களை ஏமாற்றவோ கைவிடவோ ஒரு போதும் கூடாது....இல்லை என்றால் எப்படி பட்ட சூழல்களில் நாம் மாட்டி கொள்ள நேரிடும் .....
@@cute_girl_3843 Brother லவ் பண்றது தப்பே இல்ல ஆனா அந்த லவ் வ நம்ம பெற்றோருக்கு குடுக்காம போறது தான் தப்பு நண்பா 💯........ லவ் பண்ற பொண்ணுக்கு குடுக்குற ர்ஸ்பெக் கூட இங்க சில பேர் குடுக்க மாற்றங்களே bro...
பெற்றோர்கள் கையில் தான் இருக்கிறது தான் மகன் நல்லவன் வதும் கேட்டவன் அவரதும் அண்ணா சமூக ஊடகளை வைத்து இப்போ வரை நன்றாக கேச் எங்களுக்கு கூடுகிறங்க அண்ணா நன்றி 🙏🙏🙏🙏
ஐயோ bro உங்க வீடியோ பாக்க இல்லனா நான் பைத்தியம் ஆகிடுவேன். வேற எந்த page la போயும் பாக்க மாட்டேன்..... Am from srilanka. I want to meet you when I come there ❤❤❤
Pala popular youtubers poole... Neengalume periya level ku pooganum nu en aasai bro ✨.. Vetriyum paaratugalum ungale thedi varum nu antha aandavare naa vendikuren ❤️.... Lots of love from Malaysia ✨
Hi Anna. I'm always your Big Fan. நீங்க போடற வீடியோஸ் எல்லாம் நான் 2 வருஷமா பார்த்துட்டிருக்கேன். எல்லா விஷியத்தையும் ரொம்ப தெளிவா சொல்ட்றீங்க. நீங்க போடற எல்லா வீடியோஸ்லயிருந்து நிறையா நல்லது கெட்டத தெரிஞ்சுக்குட்டேன். இப்பவும் தெரிஞ்சுக்கறேன். நீங்க சொன்னது 100% Fact அண்ணா. அம்மா அப்பா தான் நாம எப்படி வளரோங்கறதுக்கு முழு முதற் காரணம். என் அம்மா அப்பா ரொம்ப நல்லவங்க. நான் தெரியாம சின்னத்தப்பு பண்ணாலும் என்ன ரொம்ப திட்டுவாங்க. நானும் அவங்கள எதிர்த்து நிறையாப் பேசிருக்கேன். எதுக்காக சின்னத் தப்பு பண்ணாலும் ரொம்ப தி்ட்டறாங்கன்னு யோசிச்சிருக்கேன். நீங்க போடற வீடியோஸ் பார்த்ததுக்கப்பறம் தான் அதுக்கான காரணம் தெரிஞ்சுது. நான் Future ல எந்த தப்பையும் தெரிஞ்சேப் பண்ணக் கூடாதுன்னுதான் திட்டறாங்கன்னு புரிஞ்சுது. இப்பவும் என்ன திட்டீட்டு தான் இருக்காங்க. இனி அவங்கள எதிர்த்து பேசாம இருக்க பழகிக்கறேன். எனக்கு இந்த விஷியத்த புரிய வெச்சதுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள் 💯💯👏👏❤❤🎉🎉🎊🎊👍👍😍😍😇😇 அண்ணா. இதே மாதிரி நடிகர் சூர்யா நடிச்ச ரத்த சரித்திரம் படத்தோட உண்மை சம்பவத்தப் பத்தி Detaila ன வீடியோ உங்க Style அ வீடியோ போடுங்க அண்ணா. என்றும் உங்கள் ஆதரவாளன் மற்றும் சகோதரர்களில் ஒருவன் ம.அ.முகிலன். 😇😇
Anna ungaloda video ellathaiyum miss Panama pakkuren enakku unga video ellathaiyum romba pudikikum na BA BL PAdikka poren unga video va pathu neraya kathukkutte irukken tq anna
Just started to watch all your videos recently... And I have become a huge fan of yours.. the way you explain gives a clear clarification on how to behave with society.... Loads of love from me💙💙
hi anna your voice is so perfect ,the way ur narrating is soo good and easily understandable ,u make each and every corner perfect,i like ur hardwork and editing anna,editing is really good
Hi anna Epovu office la lunch time la unga video tha paapen .. neraya inspire aagum.. namaku ethachu prblm vantha epdi handle pananumnu ipotha therinjitu varen.. thanks anna ❤
இந்த காலத்தில் எப்படி தான் பார்த்து பார்த்து வளர்த்தாலும் பசங்க மற்றும் பெண் பிள்ளைகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவிகளின் கூட நட்பு தான். நாம் வீட்டில் சாதுவாக இருப்பது போல நடிக்க கற்றுக் கொள்கிறார்கள்.நாமும் நாம் குழந்தை நல்ல முறையில் வளர்கிறது என்று ஏமாற்றப்பட்டு வருகிறோம்.
இப்போது யாருக்கும் அட்வைஸ் பண்ண முடியாது ஏன் என்றால் என்ன தான் பிள்ளைஎன்று. அவங்களுக்கு அட்வைஸ் பண்ண திரும்ப திரும்ப அவங்க செய்வது தான் சரி என்று சொல்லி விட்டு போராங்க 😢😢😢😢😢😢 வீதி யாரையும் நம்பக்கூடாது இப்போது எல்லாம். சரவணன்.. உங்களுடைய எல்லா விடியோ வை பார்த்து விட்டு நானும் உங்கள் ரசிகை ஆகிவிட்டேன்.. குழந்தை வளர்ப்பு ...அம்மா.. அப்பாவின் கடமை... தான்.... ஆனால்..பெற்ரோர்அவரது.. சொல்வது.யாரும்.கேட்பது..இல்லை நண்பர்கள்.. தான் .. முக்கியம். என்று.. நிறைய பசங்க இப்போது. நினைக்கிறாங்க 😢😢😢😢😢
Bayam kammi ya iruku na.....nammala namma eppadi paarthu irukanum.....evalo safety y irukNum nu irukean........terrace gate la ippa daily um lock pannarean.....first la appadi illa......Ella gate.....um window vum lock la iruka nu paarthutu thaan thoongarean.......enna naanea nalla paarthukanum........nu ippa la oru awareness iruku Unga video ku apparam
It was a mistake to decide that Akansha should go after trusting an idiot who cheated her father and mother who had raised her for so many years. , no matter how much you study or live for money, some people lose in their lives.The reason for this is the lack of reasoning that this is good or bad. This woman should be sober when she says that he can live without anyone knowing!
தம்பி அம்மா அப்பா வளர்ப்பு தான் காரணம் சொல்லரீங்க எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் எப்படி வளர்ப்பது என்ற பயம் ஏற்படுகிறது.என்னதான் நான் சொல்லிக்கொடுத்து வளர்ந்தாலும்.ஊடகம் மூலம் அவர்கள் கற்றுக் கொள்ளவதை நினைத்து பயம் ஏற்படுகிறது ..... முதல் குழந்தை 4காம் வகுப்பு ,2 குழந்தை 3றாம் வகுப்பு 3 குழந்தை lkg .2பெண் குழந்தை 1ஆண் குழந்தை.. உங்கள் வீடியோ பதிவின் மூலம் நான் நிறைய நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது நன்றி தம்பி... தொடரட்டும் உங்கள் பணி..... வாழ்த்துக்கள்....
அண்ணா வளர்ந்த வளர்ப்பு சரியில்லை என்றாலும் சேரும் இடமும் சரியாக இருக்க வேண்டும் சரியான நட்பு வேண்டும் சமூக வலை தளங்களை நல்லதுக்கு பயன்படுத்தலாம் ஆனால் பல பேர் வாழ்க்கையை சமூக வலைதளங்களை நம்பி உயிர் விட்டவர் தான் அதிகம் அதை புரிந்து கொண்டு எதற்கும் பயன் படுத்தனுமோ அதற்கு மட்டும் பயன் படுத்தினால் நன்றாக இருக்கும் anna🎉🎉🎉
Bro I m revathy.....en hubby forest dept la work pannaraaru......2 days once thaan veetuku varuvaaru..... enga veedu Thani veedu......nyt la romba bayam ma irukum.....Unga video va kuda Naan pagal la thaan paarpean........paarthu ippa la romba safety ya irukanum nu irukean.....athu mattum illa bayam la ennaku koranju iruku
இருந்தாலும் அவுங்க அம்மா அப்பா க்கு சாகுறப்ப எவ்ளோ வலிச்சிருக்கும் 😢😢😢இவனை மாறி மோசமான கேவலமான மனசாட்சி இல்லாத ஒரு மனுசனா பத்தி கேள்வி பட்டது இதான் முதல் முறை அண்ணா 😢
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
Coupon Code: T5T50
Get 50% Discount Price .
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
Join our official Whastapp Channel to get Instant Updates :
Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
Join our official Telegram Channel to see real related images :
Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial/18322
ஹாய் சரவணன் அண்ணா உங்க வீடியோகாக வெயிட்டிங் ❤❤
Hi Anna Good morning
Happy sunday anna i am big fan
Saravanan anna. plx ennku reply panuga. medical issues onu iruku
Hi Anna unga vedios la parthen romba super interestinga eruku nega solurathalam , Anna kallakuriche student srimathi case pathe potamudiyuma .
As a psychologist, I do understand parents play a major role in children's behaviour but we can't blame their parenting style 100%. In child psychology, 40% child's behaviour is from genetics, 25% from parenting, 20% from peers and the remaining own individual interest.
And I love your channel bro. Perfect explanation.
உண்மையாவே அண்ண நான் எதையும் யோசிக்கமா எல்லாம் பண்ணுவ ஆனா இப்போ எல்லாம் விஷயத்தையும் பார்க்ககிறேன் கவனமாக நான் college போக வர எல்லாம் நானும் மற்றும் என்நண்பர்களளையும் கவனமாக இருக்க செய்கிறேன்.அண்ண.....கடைசியில் நீங்க advice பண்றது தான் என்னோட மனதிற்குள் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துகிறது. அதற்கு மிகவும் நன்றி...❤
வலைதளம் என்பது பொழுது போக்கு தானே தவிர உயிரை பணயம் வைக்கும் இடம் அல்ல....இதனை அனைவரும் புரிந்து கொண்டால் எப்படி பட்ட நிகழ்வுகள் நடப்பதையும் அனைவரும் தவிர்க்கலாம் 🙏💯
😢😢😢😢😢😢
வலைதலம் தான் உலகம் எனநினைக்கும் இக்கால குழந்தைகள் யாவரும் அன்பு பாசம்மற்றவர்களே I don't like this social midiyassss
பெற்றோரை ஏமாற்ற எண்ணுபவர்களுக்கு அகன்ஷா வாழ்க்கை ஒரு பாடம். ஏற்கனவே அறிந்த பதிவு தான் எனினும் நம்ம சரவணன் சகோதரருடைய குரலுக்காக ஒரு முறை🎉🎉🎉
அப்பா அம்மா என்னதான் நல்லாதான் வளர்த்தாலும் அவங்க நண்பர்கள் மற்றும் அவங்க குணம் சரியில்லாமல் வழி மாறி போயிராங்க.இதுதான் என் கருத்து.
TRUE dhaan
nala padi velaiku poo solurathu parants kadamai
Its true 💯💯
It's their own choice.
எங்கள் குடும்பத்தில் ஒருவர் சரவணன் அண்ணன்.... என்றும் உங்கள் தம்பி....தங்கை.......❤
jkhljlkhlhkljhjlhhhkjhhljhllkjj I'll jhjj
6:25 avanuku ullur la kooda yarume vela tharamatanga 😂
Sobari tanam
😂😂
😂😂😂😂
Some 90's kids are psychopaths. Actually, parenting and the environment are playing an important role in a child development.
நாம் ஒருவரை ஏமாற்ற நினைத்தால், நம்மையும் ஒருவர் ஏமாற்றுவார் என்ற பயம் இருக்க வேண்டும். இது பெற்றோர்களை மட்டும் அல்ல. வாழ்கையில் யாரையும் ஏமாற்ற கூடாது 😢😢😢😢😢
அண்ணா எல்லாரையும் நம்பி இப்பிடி நாசமா போரத்துக்கு எல்லாரையுயும் சந்தேக கன் ணோடயே பாக்கறது எவ்வளவோ பரவலா 😢😢
correct 💯
Ellathukum amma appa dhan kaaranam nu solrathu yedhukka mudiyathu bro.....bcaz.,pillaingaluku advice nd care dhan panna mudiyum 24hrs avangala watch panna mudiyathu bro...ithu all family's kum porundhum....thanks u...lots of❤️nanba⚘️👍🏽
Super anna... பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.... ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்....
சிறுவயதில் இருந்து நம்மை அக்கறையோடும் அரவனைப்போடும் பார்த்துக்கொள்ளும் நம் தாய் தந்தைக்கு....நாம் வளர்ந்த பிறகு அவர்களுக்கு உதவ வில்லை என்றால் கூட ....உபத்ரவமாக இருக்க கூடாது....அதாவது அவர்களை ஏமாற்றவோ கைவிடவோ ஒரு போதும் கூடாது....இல்லை என்றால் எப்படி பட்ட சூழல்களில் நாம் மாட்டி கொள்ள நேரிடும் .....
Bro love pandrathu thappu illaye
@@cute_girl_3843 Brother லவ் பண்றது தப்பே இல்ல ஆனா அந்த லவ் வ நம்ம பெற்றோருக்கு குடுக்காம போறது தான் தப்பு நண்பா 💯........ லவ் பண்ற பொண்ணுக்கு குடுக்குற ர்ஸ்பெக் கூட இங்க சில பேர் குடுக்க மாற்றங்களே bro...
பெற்றோர்கள் கையில் தான் இருக்கிறது தான் மகன் நல்லவன் வதும் கேட்டவன் அவரதும் அண்ணா சமூக ஊடகளை வைத்து இப்போ வரை நன்றாக கேச் எங்களுக்கு கூடுகிறங்க அண்ணா நன்றி 🙏🙏🙏🙏
Enna ku reply pannaduku thank you so much anna
இது. மாதிரி. கன்டு.கொல்லாமல்..இருந்தாலும்..தவருகள்..நிறைய😢😢😢😢 நடக்கிறது என்பது நூருசதவீதம்.உன்மை😭😭😭😭😭😭💔💔💔💔💯
Ennaiku than onga first video pathean appovey subscribe pannitean😇
ஐயோ bro உங்க வீடியோ பாக்க இல்லனா நான் பைத்தியம் ஆகிடுவேன். வேற எந்த page la போயும் பாக்க மாட்டேன்..... Am from srilanka. I want to meet you when I come there ❤❤❤
பெற்றோர் எப்படி இருக்க கூடாது என்பதற்கும்.அதே போல் பிள்ளைகள் எப்படி இருக்க கூடாது என்பதற்கும்.இந்த கேஸ் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
Neenga explain pandradhu oru mathiri thrilling ah irukku 😂loving it
Saravanan decodes pudichavanga like podunga please🎉🎉🎉🎉
Please ah?🙄🙄🙄🙄seems like ur begging for likes😑😑😒😒😒😒
Avar senja velaiku avar like ketkuraru ok nee athukkuda like pichai vangura video potta pothu like pichai ketka vanthuranga
@@sudhakarthangaraj5777😂😂😂 crt
@@sudhakarthangaraj5777😂😂
Naanga video la like potukurom thx
Avana pathi unmai therinchathu avan kita sollama avanga escape aaga try pannirukalam😢😢online la oruthara nambi avanga ponathu thappu athuvum parents kitta poi solitu ponathu atha Vida periya thappu
Pala popular youtubers poole... Neengalume periya level ku pooganum nu en aasai bro ✨.. Vetriyum paaratugalum ungale thedi varum nu antha aandavare naa vendikuren ❤️.... Lots of love from Malaysia ✨
Anna veerappan story pooduga please anna
Hi Anna. I'm always your Big Fan. நீங்க போடற வீடியோஸ் எல்லாம் நான் 2 வருஷமா பார்த்துட்டிருக்கேன். எல்லா விஷியத்தையும் ரொம்ப தெளிவா சொல்ட்றீங்க. நீங்க போடற எல்லா வீடியோஸ்லயிருந்து நிறையா நல்லது கெட்டத தெரிஞ்சுக்குட்டேன். இப்பவும் தெரிஞ்சுக்கறேன். நீங்க சொன்னது 100% Fact அண்ணா. அம்மா அப்பா தான் நாம எப்படி வளரோங்கறதுக்கு முழு முதற் காரணம். என் அம்மா அப்பா ரொம்ப நல்லவங்க. நான் தெரியாம சின்னத்தப்பு பண்ணாலும் என்ன ரொம்ப திட்டுவாங்க. நானும் அவங்கள எதிர்த்து நிறையாப் பேசிருக்கேன். எதுக்காக சின்னத் தப்பு பண்ணாலும் ரொம்ப தி்ட்டறாங்கன்னு யோசிச்சிருக்கேன். நீங்க போடற வீடியோஸ் பார்த்ததுக்கப்பறம் தான் அதுக்கான காரணம் தெரிஞ்சுது. நான் Future ல எந்த தப்பையும் தெரிஞ்சேப் பண்ணக் கூடாதுன்னுதான் திட்டறாங்கன்னு புரிஞ்சுது. இப்பவும் என்ன திட்டீட்டு தான் இருக்காங்க. இனி அவங்கள எதிர்த்து பேசாம இருக்க பழகிக்கறேன். எனக்கு இந்த விஷியத்த புரிய வெச்சதுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள் 💯💯👏👏❤❤🎉🎉🎊🎊👍👍😍😍😇😇 அண்ணா. இதே மாதிரி நடிகர் சூர்யா நடிச்ச ரத்த சரித்திரம் படத்தோட உண்மை சம்பவத்தப் பத்தி Detaila ன வீடியோ உங்க Style அ வீடியோ போடுங்க அண்ணா. என்றும் உங்கள் ஆதரவாளன் மற்றும் சகோதரர்களில் ஒருவன் ம.அ.முகிலன். 😇😇
Your narration is the best bro... Appreciate your hardwork...neenga epovum nalla content tharradhuku fail aagala
நீங்கள் சொன்னது போல் பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிப்பில் வைக்கவேண்டும்
முதல் லைக் முதல் கமெண்ட் நான்தான் போட்டேன் ரொம்பப சந்தோஷமா இருக்கு
எந்த குழந்தையும் நல்ல குழந்தையே மண்ணில் பிறக்கையிலே !....அது நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் பெற்றோர்கள் வளர்ப்பினிலே ! 💯
Anna ungaloda video ellathaiyum miss Panama pakkuren enakku unga video ellathaiyum romba pudikikum na BA BL PAdikka poren unga video va pathu neraya kathukkutte irukken tq anna
ஏமாறும் பெற்றோர்கள் இருக்கும் வரை, ஏமாற்றும் பிள்ளைகளும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். 😔🥺🚶🏻♂️
Just started to watch all your videos recently... And I have become a huge fan of yours.. the way you explain gives a clear clarification on how to behave with society.... Loads of love from me💙💙
Super👌🎉
Magalir Sangam sarpaga video vetripera valthukal anna 🥳😊
ஆசை யாரை விட்டது 🤞
அண்ணா நீங்க போடுற கேஸ் சூப்பரா இருக்கு நீங்க என்ன ஊரு அண்ணா இந்த மாதிரி
Me at 9.00 : enna thala enakke twist vechitinga 😂😂
அண்ணா தர்மபுரி நத்தம் issue பற்றி பேசுங்க அண்ணா
Anna Nirbhaya case poduga anna plzz anna romba naal ahh kekura anna plzz anna 🙏 😢
1 year ago .Russia India speech daily Naa keppa bro Vera level itha ennaala marakkave mududiyathu
hi anna your voice is so perfect ,the way ur narrating is soo good and easily understandable ,u make each and every corner perfect,i like ur hardwork and editing anna,editing is really good
Hi anna Epovu office la lunch time la unga video tha paapen .. neraya inspire aagum.. namaku ethachu prblm vantha epdi handle pananumnu ipotha therinjitu varen.. thanks anna ❤
அருமை என்ன குரல் வளம்
Bro, yeppa nama parentsah yematha ninaikaramo apave nama mulusa yemanthutomnu artham
Ulundhoor pettai 10 vaguppu siruvan kolaiya podunga bro
You are very good person
Nanba intha sambavan kandathum. Naan purinthu konden yaaraiyum elithil nambe kudathu enru. Rombe nadri nanba ❤
Keep it up nanba god bless you❤❤
ஆனா அவனுக்கு உள்ளூர்ல கூட வேலை தர மாட்டாங்க அசிங்கப் பட்டுடா😂😂😂😂
இந்த காலத்தில் எப்படி தான் பார்த்து பார்த்து வளர்த்தாலும் பசங்க மற்றும் பெண் பிள்ளைகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவிகளின் கூட நட்பு தான். நாம் வீட்டில் சாதுவாக இருப்பது போல நடிக்க கற்றுக் கொள்கிறார்கள்.நாமும் நாம் குழந்தை நல்ல முறையில் வளர்கிறது என்று ஏமாற்றப்பட்டு வருகிறோம்.
Anna unga videos kaga dhan na wait pannitu irupan anna❤
Bro unga vedios pakkum pothu than intha ulgathula ipadikuda nadukum nama than awarenessa irukanum nu thonuchu thanks for the vedios and keep it up bro
வணக்கம் சரவணா சார்
Super bro 👍
Video kaaga waiting anna
Keelvenmani issue pathi oru video podunga bro romba naala kettu irukken...😢
சூப்பர்
என்ன ஒரு கேவளமான பிறவி😮😮
இப்போது யாருக்கும் அட்வைஸ் பண்ண முடியாது ஏன் என்றால் என்ன தான் பிள்ளைஎன்று. அவங்களுக்கு அட்வைஸ் பண்ண திரும்ப திரும்ப அவங்க செய்வது தான் சரி என்று சொல்லி விட்டு போராங்க 😢😢😢😢😢😢 வீதி யாரையும் நம்பக்கூடாது இப்போது எல்லாம். சரவணன்.. உங்களுடைய எல்லா விடியோ வை பார்த்து விட்டு நானும் உங்கள் ரசிகை ஆகிவிட்டேன்.. குழந்தை வளர்ப்பு ...அம்மா.. அப்பாவின் கடமை... தான்.... ஆனால்..பெற்ரோர்அவரது.. சொல்வது.யாரும்.கேட்பது..இல்லை நண்பர்கள்.. தான் .. முக்கியம். என்று.. நிறைய பசங்க இப்போது. நினைக்கிறாங்க 😢😢😢😢😢
VERY2 WELL S AID TRUTH
Hi, நண்பர்களே 🎉🎉🎉🎉🎉சரவணன் வீடியோக்காகே யாரெல்லாம் காத்துக்கொண்டு இருந்திர்கள் 🥳🥳🥳
Neenga dha best !!!!
Love your videos ❤
Your inspiration to soo many peoples we are liking your for your talent and dedication ❤❤❤❤❤❤❤
ji please mention case number for all solve and unsolve vedioes . This practice helpful for LAW STUDENTS
Recent ahh tha unga video paaka aramichen bro.. Unmaya sollanumna ippola waiting eppo ninga video poduvinganu.. Great fan of u na.. Keep going❤🥳
Bro bgm superbbb
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிரக்கயிலே அவர் நல்லவர் ஆவதும் தியவர் ஆவதும் தந்தை வளர்ப்பினிலே MGR பாடல் வரிகள் இன்று உண்மையானது❗
அண்ணா உங்க வீடியோ எல்லாத்தையும் பாப்பேன் உங்க வீடியோ நைட் கேட்டுகிட்டே தூங்கிடுவேன் நல்லா தூக்கம் வரும் சூப்பர் அண்ணா
Ketutu thoonguvingala illa ketukite va... olunga sollunga bro 😅
கேட்டு கிட்டே தூங்கவே நான்@@s_k_c_editz
Same here
Thirunangai covai maruthamalai dhanalaxmi kolai valakku patri poduga
Anna skinwalkers pathi oru clear explanation thanga Anna
Anna pleace anna semme intresting aane oru ghost video podunge anna.
Bayam kammi ya iruku na.....nammala namma eppadi paarthu irukanum.....evalo safety y irukNum nu irukean........terrace gate la ippa daily um lock pannarean.....first la appadi illa......Ella gate.....um window vum lock la iruka nu paarthutu thaan thoongarean.......enna naanea nalla paarthukanum........nu ippa la oru awareness iruku Unga video ku apparam
It was a mistake to decide that Akansha should go after trusting an idiot who cheated her father and mother who had raised her for so many years. , no matter how much you study or live for money, some people lose in their lives.The reason for this is the lack of reasoning that this is good or bad. This woman should be sober when she says that he can live without anyone knowing!
Bro yerkanave indha case ah vera maari explain panni munaadiye potrukeenga bro
Marana intro.
..🫨🫨
சரவணன் சேர் கள்ளக்குறிச்சி சக்தி ஸ்கூல் சிறிமதி வழக்கு பற்றி அதன் மர்மங்களை விளக்கம் தாருங்கள். நீதி வேண்டும் சிறிமதிக்கு.
Video nalla edit panringa... ❤🔥
Antha ponnu parents a emathuratha nenachu , avala avale emathikitu life a tholachuta
இந்த பதிவு பார்க்க ஆரம்பிச்ச பிறகு தான் உலகத்தில நடக்க பிரச்சனைகள் தெரியுது
விழிப்புனர்வு உள்ள தொடர் அருமையான பதிவு
Anna innaiku enaku birthday wish me........ Unga video ellam superb keep Rock's🎉❤
Happy Birthday nanpa❤ life long happy aa irunga🎉
Happiest Birthday Wishes Dear
சிறப்பு... சரவணன் நல்லா இருக்கீங்களா...
Intha story ithuku munnadi engayo keta mari iruku🤔
இந்த case india alert ல நாடகம் போல போட்டாங்க...
Unbelievable bro...almost watching your video's past two years...very shoked & human characters any time change...so sad.
anna
yesterday I did not sleep
because of your anilese michael story
One best lesson from this crime story pls do not leave for greed be thankful for wht you have now....hmmmm...
100% ஆபர் கொடுத்தாலும், நான் குக்கூ எஃப் எம் கேட்க மாட்டேன்❌❌❌
புத்தகங்களின் எதிரி இந்த குக்கூ எப் எம்😂😂😂😂😂😂😂😂😂😂
காசுக்காக மனுஷன் இந்த புத்தகங்களை ஒழிக்கிறான் பாரூ😮
Hi bro please explain chintha mani kolla case...nadantha story from Kerala Eruntha message pandra
அண்ணா உங்க இலட்சியம் "சிபிஐ "தான ❤ பதில் சொல்லுங்க.
தம்பி அம்மா அப்பா வளர்ப்பு தான் காரணம் சொல்லரீங்க எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் எப்படி வளர்ப்பது என்ற பயம் ஏற்படுகிறது.என்னதான் நான் சொல்லிக்கொடுத்து வளர்ந்தாலும்.ஊடகம் மூலம் அவர்கள் கற்றுக் கொள்ளவதை நினைத்து பயம் ஏற்படுகிறது ..... முதல் குழந்தை 4காம் வகுப்பு ,2 குழந்தை 3றாம் வகுப்பு 3 குழந்தை lkg .2பெண் குழந்தை 1ஆண் குழந்தை.. உங்கள் வீடியோ பதிவின் மூலம் நான் நிறைய நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது நன்றி தம்பி... தொடரட்டும் உங்கள் பணி..... வாழ்த்துக்கள்....
அண்ணா வளர்ந்த வளர்ப்பு சரியில்லை என்றாலும் சேரும் இடமும் சரியாக இருக்க வேண்டும் சரியான நட்பு வேண்டும் சமூக வலை தளங்களை நல்லதுக்கு பயன்படுத்தலாம் ஆனால் பல பேர் வாழ்க்கையை சமூக வலைதளங்களை நம்பி உயிர் விட்டவர் தான் அதிகம் அதை புரிந்து கொண்டு எதற்கும் பயன் படுத்தனுமோ அதற்கு மட்டும் பயன் படுத்தினால் நன்றாக இருக்கும் anna🎉🎉🎉
16:30 clg nu solringa starting la 12th fail nu soninga bro..🙊 18:48 rajpur ku raipur nu solringa
Leo das fans sarbaga video vetri pera vaalthukkal ❤😂🎉
Jack the ripper case pathi potuga bro pls😊
பெத்த அம்மா அப்பாவே இவ்வளவு கொடூரமா கொன்னு இருக்கானா அவனுக்கு எவ்வளவு கொடூரமான இருப்பான்😮😮
Correct bro pasangala sariyana valila run panna vendiya poruppu parents kku mattum than athigama irukku naanum oru parent than en payanum chinna chinna bad habits kku addict aanan avanga appa kitta avan mattala aana naan kandu pudichu avana konjam konjama mathi ippa avan correct ah irukkan but irunthalum avana naan watch pannittu than irukken bro
Bro I m revathy.....en hubby forest dept la work pannaraaru......2 days once thaan veetuku varuvaaru..... enga veedu Thani veedu......nyt la romba bayam ma irukum.....Unga video va kuda Naan pagal la thaan paarpean........paarthu ippa la romba safety ya irukanum nu irukean.....athu mattum illa bayam la ennaku koranju iruku
All the best anna 👍
Suggested by frd this chennal I'm interested watching u r videos daily Bro❤️💥
இருந்தாலும் அவுங்க அம்மா அப்பா க்கு சாகுறப்ப எவ்ளோ வலிச்சிருக்கும் 😢😢😢இவனை மாறி மோசமான கேவலமான மனசாட்சி இல்லாத ஒரு மனுசனா பத்தி கேள்வி பட்டது இதான் முதல் முறை அண்ணா 😢
Hi boos ⭐⭐⭐⭐⭐
Hi bro,
Onwards i addicted to ur videos bro.
Athu epdi bro us la nu call panna mathiri epdi acting panna ga😂