2023- இல் Hyderabad-ஐ நடுங்க வைத்த ஒருவன் | Sathyam Yadav | Saravanan Decodes

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 618

  • @SaravananDecodes
    @SaravananDecodes  9 месяцев назад +178

    SDI ❤❤🥰🥰
    Source & Reference - bit.ly/SathyamYadav
    Join our official Whastapp Channel to get Instant Updates :
    Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
    Join our official Telegram Channel to see real related images :
    Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial/18368

    • @wahidhw1968
      @wahidhw1968 9 месяцев назад +3

      Hi

    • @girijaramgirijaram7387
      @girijaramgirijaram7387 9 месяцев назад +2

      Naanum😂

    • @Say843
      @Say843 9 месяцев назад +1

      ❤😊😊

    • @dineshdineshrockdinesh1615
      @dineshdineshrockdinesh1615 9 месяцев назад

      Broo pona video la antha call earu panina inu sola va illa 😢😢😢😢😢😢😢😢

    • @mithranj5117
      @mithranj5117 9 месяцев назад

      😂😊❤😅😅🎉😮😢😅😮😅😂😊😂😢😂😅😂😊😂😊😊😅😅😂😮😅😅😅😮😂😅🎉😮😂🎉😅😊😅

  • @sindhukalai4003
    @sindhukalai4003 9 месяцев назад +121

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்க தான் செய்வாங்க. பேராசை ஒரு மனிதனை எந்த எல்லைக்கும் கொண்டு போகும் அதற்கு இந்த கேஸ் ஒரு நல்ல உதாரணம் நன்றி சரவணன்.

  • @WFHECommerceMoPower
    @WFHECommerceMoPower 9 месяцев назад +420

    ""Dear SDI,SD investigater""-i adicted this dialogue

  • @imaanesh2128
    @imaanesh2128 9 месяцев назад +146

    இப்படி மூட முட்டாளுகளை நம்புறதுக்கு பதில் தன் நம்பிக்கை உழைப்பில் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் வெற்றி காணலாம் 🎯

  • @Ajithe_Kada03
    @Ajithe_Kada03 9 месяцев назад +87

    வாழ்த்துக்கள் சகோ🎉🎉🎉. உங்கள் ஒவ்வொரு பதிவிலும் சமூக அக்கறை மேலோங்கி நிற்பதை காண முடிக்கிறது..உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்...🎉🎉🎉

  • @sridevi-gb9hr
    @sridevi-gb9hr 9 месяцев назад +66

    இந்த உலகத்தில் கற்பனையில் கூட நினைத்து பார்க்காத நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.
    யாரையும் அதிகமாக நம்ப கூடாது என்று இந்த காணொளி மூலம் தெரிகிறது..

  • @vaitheeswarivaitheeswari7919
    @vaitheeswarivaitheeswari7919 9 месяцев назад +29

    எப்போவும் நம்ம கிட்ட என்ன இருக்கோ அத வச்சு சந்தோசமா வாழ பழகி கிட்டா எந்த பிரச்சனையும் இல்ல. .. அவன் செத்துட்டான் இனி கஷ்ட பட போறது அந்த மூனு குழந்தைகள் அவனோட wife .... ஒரு விஷயம் பண்றதுக்கு முன்னாடி நிறைய time யோசிக்கனு. .... today கத்துகிட்டது thank you saravanan ❤

  • @Kiruthiga5478
    @Kiruthiga5478 9 месяцев назад +27

    சகோதரே நீங்கள் சொன்ன கருத்து சூப்பர்.உழைக்காமல் கிடைத்த எதுவும் நினைக்காது.ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுவர்கள் இருப்பர்கள் இதுதான் எந்த காலத்திற்கும் பொருந்தும்.உங்கள் சமூகபணி தொடரட்டும்❤❤❤❤❤❤❤❤❤.

  • @kovilpattiaaridesigner
    @kovilpattiaaridesigner 9 месяцев назад +56

    சந்தர்ப்பம் கிடைக்காத வரைக்கும் தான் நல்லவன் வேஷம் ..சந்தர்ப்பம் கிடைச்சா தான் தெரியும் நல்லவங்களா இல்லையா nu... எங்க அம்மா சொல்லுவாங்க...

  • @Kalai_sara
    @Kalai_sara 9 месяцев назад +24

    Hi ப்ரோ...உங்க வீடியோ எல்லாமே பயமாக இருக்கும் அதே சமயம் விழிப்புணர்வு மற்றும் தைரியம் ஏற்படுத்தும். ரொம்ப நாளா பார்த்துட்டு இருக்கேன். சில சமயங்களில் மனசுல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் வீடியோ skip பண்ணவும் தோனல.அடுத்து என்ன நடந்திருக்கும் ஆவலாக இருக்கும். Editing, narration, clear explaining, twist, bgm, ellame super ah irukku, தெளிவாகவும் இருக்கும். ஈசியா புரியும். தெரியாத word ku meaning சொல்வதும் situation la எப்படி நடந்துக்கனும் இது எல்லாமே ultimate. கண்டிப்பாக உங்க உழைப்புக்கு நீங்க இன்னும் நல்லா வருவீங்க. God bless you.. And love u❤

    • @kmrvideo2931
      @kmrvideo2931 9 месяцев назад

      ❤❤🎉🎉🎉🎉S

  • @sivasweetheart1573
    @sivasweetheart1573 9 месяцев назад +5

    என்னத்த சொல்ல...! ஏமாறுறவங்க இருக்குற வரைக்கும் ஏமாத்துறவங்களும் இருக்கத்தான் செய்வாங்க...! இதுல காசு பணம் ஏமாந்தாலும் பரவால...! ஆனா உயிரே போகுறதுதான் கொடுமையோட உச்சகட்டம்...! 🥺🥺 பயனுள்ள பதிவு...! நிறைய பேர் பார்த்து புரிந்து கொள்ள வேண்டிய பதிவு... 😎😎 வாழ்த்துக்கள் சரவணன்.. 💐

  • @Estherkamali121
    @Estherkamali121 9 месяцев назад +8

    சரவணன் அண்ணா குரல் கேட்காம இருக்கவே முடியல்லை....#SDI Forever..
    ❤❤❤

  • @90sbhavani29
    @90sbhavani29 9 месяцев назад +7

    சகோ உங்க வீடியோ னா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க பேசுற விதம் சொல்ற கருத்து எங்க 5ஆம் வகுப்பு டீச்சர் சொன்ன அறிவுரை போலவே இருக்கு.நீங்க பெண்கள் பாதுகாப்புக்கு சொல்ற நிறை விசயத்தை நான் பாலோ பண்றேன் ரொம்ப நன்றி 🙏 நீங்க போடுற வீடியோல வர தப்பான கேறட்டற நீங்க கிண்டல் பண்ற விதம்😅 நான் நிறைய நேரம் தனிமைல இருக்கும் போது கூட நினைச்சு சிரிப்பு வரும்😅உதாரணத்துக்கு போன வீடியோல அனாதையா கிடந்திச்சி😂 உங்க குறல் ஆயிரம் போர் நடுவுல இருந்து பேசுனா கூட கண்டுபிடிச்சுடுவேன் சகோ அந்த அளவுக்கு உங்க வீடியோ பிடிக்கும் 😊

  • @zeenathrifai
    @zeenathrifai 9 месяцев назад +23

    உழைப்பு,தன்னம்பிக்கை,விடாமுயற்சி இவைகள் தான் ஒரு நல்ல மனிதனுக்கு மிகப் பெரிய பொக்கிஷம்,அதை விட்டுவிட்டு ஏமாற்றுக்காரர்களை நம்பி சென்று விலைமதிப்பில்லா தன் உயிரையே பலி கொடுப்பதா? இது போன்றவர்களை நம்பி செல்லும் மக்களுக்கு இந்த சம்பவம் ஓர் நல்ல விழிப்புணர்வு!

  • @shailulatha7650
    @shailulatha7650 9 месяцев назад +2

    அண்ணா மலேசியாவில் இருந்து...,🙋🏻‍♀️
    உங்கள் பதிவு அனைத்தும் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது எனக்கும் கூட.. இன்னும் நிறைய பேருக்கு உங்கள் பதிவு பொய் சேர வேண்டும்.. முக்கியமாக இப்போ வளர்த்து வரும் பெண் ஆண் பிள்ளைகள்.. நன்றி வாழ்த்துக்கள் ❤❤

  • @shreeshree9929
    @shreeshree9929 9 месяцев назад +6

    I love Saravanan bro...unga voice ku Nan adit....Nan eavalo payappaduva...ealla visaiyatthukume payappaduva...unga video eallame mis pannama parppa...ithellam partha piragu....Nan eavalo maritta...enake theriuthu....enga appa Amma pannatha oru visaiyattha neenga panni irukinga...ithukkuellam life long na unagalukku thanks sollanum .🙏🙏🙏🙏

  • @anandhipalanivel-p5c
    @anandhipalanivel-p5c 9 месяцев назад +17

    Neenga last ah sonna antha words la romba crt uh na💯

  • @Smile_sweety
    @Smile_sweety 9 месяцев назад +18

    Yaaruku bro share pandrathu,
    Share panna " Neeyum Saravanan Videos Tha paathutu irukiya"nu Kekkaranga😅😂

  • @veerapandiyan1055
    @veerapandiyan1055 9 месяцев назад +3

    Hai sara bro, ethanai you tube channel la crime story kettalum satisfied aga mattuthu but ninga narrate pandra type and ungaloda voice Vela level bgm🎉🎉 semma mass crime nadantha edathuke kootitu pogura alavuku unga vdo irukuthu crime case channel na one off the best channel Saravanan decodes tha 🔥🔥. I ❤ the channel

  • @nandhininandhini4604
    @nandhininandhini4604 9 месяцев назад +7

    Correct nega solarathu...jail laya irupan..super.. nambathan yoshichu mudivu pananum...pesaravar yeptipatavar nu ellam.parkanum.thank you.. brother😊.

  • @nevitanevon1692
    @nevitanevon1692 9 месяцев назад +22

    Learning a lot day by day. Eagerly waiting for your videos everyday. Thanks anne for your plenty of effort to create awareness to others. Support from Malaysia ❤

  • @vasanthiarumugam1949
    @vasanthiarumugam1949 9 месяцев назад +6

    நீங்க கடைசியா புதையல் பத்தி சொன்னிங்க அருமையாக உள்ளது.உங்க வீடியோ பார்த்து இணிமேல் யாரும் இந்த தப்ப பன்ன மாட்டாங்க நினைக்கிறேன் 👍

    • @kmrvideo2931
      @kmrvideo2931 9 месяцев назад +1

      ❤❤❤S🎉🎉🎉S

    • @kmrvideo2931
      @kmrvideo2931 9 месяцев назад +1

      ❤❤❤S🎉🎉🎉S

  • @jeniammu7641
    @jeniammu7641 9 месяцев назад +26

    Perr Aasai Perum Nastam than bro intha video pathi solnum na. unga voice la antha backround sound la kekumpothu antha crime nadakura edathula poi pathutu vara maari iruku bro unga oru oru video experiance um. Vera level story telling skill🔥

  • @sivanandhi8320
    @sivanandhi8320 9 месяцев назад +2

    Yemaruravanga iruka varaikum yemathuravanga irundhutu dhan irupanga..oru pakkam pudhayal kidaikum nu peraasai and enoru pakkam maandhirigam nu poranga.Evlodhan videos pathalum people whether educated or not indha madhiri ellam iruku nu enum nambitu dhan irukanga.Peraasaiyum mooda nambikayum pona dhan idhu pola incidents kuraiyum.Nice narration Bro Keep rocking....

  • @ajithkeerthana2494
    @ajithkeerthana2494 9 месяцев назад +18

    அண்ணா நான் உங்க ரசிகை இலங்கையில் இருக்கின்றேன். Plz oru hi sollunga😊

    • @SaravananDecodes
      @SaravananDecodes  9 месяцев назад +10

      Hi எப்படி இருக்கீங்க ? இலங்கை எப்படி இருக்கு ? 😊😊

    • @DreamerQueen881
      @DreamerQueen881 9 месяцев назад

      Srilanka situation romba mosama eruku 😅😅😅

    • @ajithkeerthana2494
      @ajithkeerthana2494 9 месяцев назад +1

      ​@@SaravananDecodesthank you so much Anna 🥰 naan nalla irukan neenga and unga family eppidi irukinga

    • @ajithkeerthana2494
      @ajithkeerthana2494 9 месяцев назад

      Srilanka rompa mosama iruku Anna muthal mati illa ippo 😢

  • @lakshmivanaraj4171
    @lakshmivanaraj4171 9 месяцев назад +2

    பேராசை பெரும் நஷ்டம் என்று சும்மா வா சொன்னாங்க மூட நம்பிக்கை அதில் ஒன்று தான் அண்ணா🎉🎉

  • @nagalakshmimuniswaran3971
    @nagalakshmimuniswaran3971 9 месяцев назад +4

    Hai Saravanan bro,nan ungaloda periya fan from Andhra Pradesh.
    Unga videos ladies ku oru awareness aa iruku.You are doing good job.Keep rocking bro.God bless you.Apdiye oru hai sollunga bro.

  • @Travelwithaliens
    @Travelwithaliens 4 месяца назад +1

    Bro.........Top 5 tamil to SD varai nan intha channel vedios pakuren❤
    Theriyatha niraiya vishyam therinji konden. Thanks anna...
    Unga effort ultimate. Ellame super. Unga voice ku pathila vera voice iruntha nalla irunka chance illa.
    Chilling stories + your mesmerizing voice = awesome.
    Enakum crime investigation rombave pudikum.😊
    Nan rombave bayantha subavam ulla oru girl. Unga vedios partha pirahu, enakulla oru dhairiyam.
    Problems face panrathuku, problems varama pathukurathuku, good parenting, ipd neraya.❤
    Thanks again for your wonderful work ❤
    God bless you and your family.
    You deserve better ❤
    From Sri Lanka 🇱🇰

  • @banumathi8642
    @banumathi8642 9 месяцев назад +16

    எல்லோரும் சொல்ர வார்த்தை தான் அண்ணா.. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாத்துபவர்கள் ஏமாத்தி கொண்டே தான் இருப்பார்கள்..😲..

  • @aravindkk7891
    @aravindkk7891 9 месяцев назад +15

    saravanan bro did a great job people criticising leo flashback scenes for showing narabali or black magic but its still existing athan nyabagam vanthuchu .much needed information awareness video great job bro keep it up..

  • @sashasash2200
    @sashasash2200 9 месяцев назад +3

    Wow bro nanum neraya crime videos pathrukan aana nenga panra research of crime,script,animation and dialogue delivery la vera levelah iruku unga dedication thaan ungla periyaal aakapothu bro unga voice and animation vazhiya nejama antha crime scene kae poi antha crime epdi nadanthrukum nu oru mini pictureah mind la kondu vara senjitinga really awesome bro antha talent oru silarkuthan irukum ur one among them... Congrats for your future

  • @abiramirk7160
    @abiramirk7160 9 месяцев назад +7

    Success to ur video is ur unique voice ,clear explanation about every case and ur hardwork bro

  • @priyavijakumar9201
    @priyavijakumar9201 7 месяцев назад +1

    Bro unga videos all miga Periya inspirasion ah iruku. Mukkiyama ladies ku romba Periya awareness kodukuthu.. Videova partha video aana ithuvey namaku paadama eduthu kidda romba bayanullatha irukum... Sara sir unga panigal todaraddum neraya tips engalaku migavum uthaiviya iruku.. Tks a lot.. Keep rocking bro❤

  • @Shinchan-ok6rh
    @Shinchan-ok6rh 9 месяцев назад +18

    நான் சிறு வயதாக இருக்கும் போது தமிழ்நாட்டுல தான் எந்த ஊருனு நியாபகம் இல்லை எருமை மாட்டுக்கு குழந்தை பிறந்ததுனு புரளி கிளம்பினாங்க அப்ப நாங்கள் எங்கள் வீட்டு முன்னாடி முச்சந்தில எல்லாம் தேங்காய் உடைத்தோம் அந்த புரளி பற்றி வீடியோ போடுங்கள் ப்ரோ அது மட்டும் இல்லாமல் இரத்த காட்டேரி வரும்னு எங்கள் வீட்டுக்கு முன்னாடி எல்லாம் வேப்பிலை கட்டினோம் அந்த புரளி பற்றி வீடியோ போடுங்கள்

  • @PoonguzhaliBala-r9c
    @PoonguzhaliBala-r9c 9 месяцев назад +3

    இந்த காலத்துல புதையல் இருக்கு சொல்லுவதை நம்பி போற இது போன்ற முட்டாள்கள் இருக்குற வரை ஏமாத்து மனிதர்கள் இருந்து கொண்ட இருப்பாங்க இது போன்ற வீடியோ பார்த்தாவது திருந்துங்க மக்களே. சத்தியம் அவனுக்கும் ஆசிட் காய்ந்த பாலை குடிக்க கொடுப்பது அவனுக்கு தண்டனை வழங்க வேண்டுமென நினைக்கிறேன். இந்த காலத்திலும் இது போல முட நம்பிக்கையை விடுங்க மக்களே. இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக நினைக்கிறேன் நன்றி அண்ணா

  • @Ronaldo_views7
    @Ronaldo_views7 9 месяцев назад +5

    Previously I started to watch ur videos ... ur voice Vera level anna ❤❤ ennathan videos nalla illama irunthaalum ongada voice la watch panrathu different feel ah kudukkuthu 😊keep it up 🎉🎉 one day you will achieve the success 😊😊

  • @devianju1989
    @devianju1989 9 месяцев назад +4

    இன்னும் பிளாக் மேஜிக் ல நம்புறாங்க... Daily life ல சில பேர பார்க்குற

  • @yellowprincess2730
    @yellowprincess2730 9 месяцев назад

    தம்பி ஒரு வாரமா தான் உங்களுடைய வீடியோஸ் பார்க்கறேன்.எல்லாமே ஒவ்வொரு அனுபவம் மாதிரி தோணுதுபா.வாழ்த்துகள்

  • @selvy1356
    @selvy1356 9 месяцев назад +6

    பதிவுக்கு நன்றி சரவணன் 🙏

  • @angelridzi5101
    @angelridzi5101 9 месяцев назад +2

    World's best narrator..saravanan bro ❤❤❤❤ u r the best best best ever to narrate crime stories bro ..really addicted to ur videos 🥰🥰🥰 .. and this is the best youtube channel ever ..u r really professional in ur work bro ..can listen to ur stories whole day without getting bored ..❤❤❤

  • @priyavignesh5634
    @priyavignesh5634 9 месяцев назад +1

    Neenga podra vovvoru case vovvoru paadam
    Athukkum Mela neenga soldre advice valuable
    Every case um oru short crime thriller stories maduri neenga explain pannrathu rombave interested aa thrillinga irukku
    Mukkiyama pengalukku romba dhairyamum vilipurnavum tharuthu
    Ippo vungalala enna madiri nariya penngall ofcourse aangal kooda thelivaa dairyama irukom vunga videos aala
    Thanku for all videos 🙏👍

  • @BenaseerBenaseer-gi9iu
    @BenaseerBenaseer-gi9iu 6 месяцев назад

    எனக்கு இந்த வீடியோ பார்க்க ரொம்ப பிடிக்கும் இவரோட வாய்ஸ் சூப்பரா இருக்கு கதையை சொல்றது சூப்பரா இருக்கு அதனால நான் பார்க்கிறேன் இன்னும் நிறைய வீடியோ போடுங்க அண்ணா

  • @kaviJanu9297
    @kaviJanu9297 8 месяцев назад +2

    Na oru 5 days ah tha ivanga Chennel pakkura... Promise ah mindla intha Chennel pakkanumnu tha thonitu iruku🥺🥺🥺

  • @priyaprasanthpp9502
    @priyaprasanthpp9502 9 месяцев назад +3

    இது போன்ற சம்பவங்கள் எல்லாம் நடைபெற இரண்டே காரணம் தான் உண்டு ஒன்று பேராசை மற்றொன்று மூடநம்பிக்கை இதேபோல் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டு தான் இருபார்கள்

  • @ishwariyagowtham916
    @ishwariyagowtham916 9 месяцев назад +2

    அண்ணா நான் வீட்டு வேலை செய்து கொண்டே உங்களுடைய வீடியோவை நான் பார்ப்பேன் உங்க வீடியோ எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா ஆண்களோ பெண்களோ இந்த மாதிரி முட்டாள்தனமான மூடநம்பிக்கைகளை நம்பாமல் இருந்தால் போதும்

    • @kmrvideo2931
      @kmrvideo2931 9 месяцев назад

      ❤❤🎉🎉நன்றி

  • @revathymahesh8363
    @revathymahesh8363 9 месяцев назад +11

    Hi Saravanan anna unga videos ellame superb ah irukku and lot of information kidaikuthu thank you so much anna ❤❤❤❤❤❤❤❤❤

  • @jananipushpaa7999
    @jananipushpaa7999 9 месяцев назад +2

    Such aa great awareness speach at end ❤

  • @gayathrikarthik4775
    @gayathrikarthik4775 9 месяцев назад +11

    Hey Saravanan!
    Kudos on your work🙌🏽 Have read and heard more crime thrillers and murder stories..You are absolutely doing a great work in articulating the story..!
    Just one kind request..U have explained lot of forensic intelligence about western countries like usage of luminol and some chemicals to find. cases.Can you explain one Indian forensic intelligence story that did an intricate work to find cases..? I hope you would do😊

    • @SaravananDecodes
      @SaravananDecodes  9 месяцев назад +3

      Hey there! Thanks a lot for your feedback. I'll definitely work on sharing an Indian forensic intelligence story. Stay tuned!

    • @gayathrikarthik4775
      @gayathrikarthik4775 9 месяцев назад +2

      Thank you so much 😊

  • @suganyass2818
    @suganyass2818 9 месяцев назад

    Hello anna I'm suganya I'm teacher neenga captain Prabhakaran pathi videos ellam pottu irunthunga atha Naa patham recent time la so atha ennudaya students kku prayer la teacher speech kuduppom appo Naa ea students ellathukkum avara pathi sonnam I'm happy anna❤neega sonninga share panni ellarukkum theriyanum atham ungita itha share pannam😊

  • @MikkiChikki
    @MikkiChikki 9 месяцев назад +1

    Title paakumpothe romba kashtama irukku.. The person we tryust the most turns out to be the one whom you never wanted to have known..

  • @meowamar
    @meowamar 8 месяцев назад

    Super Saravanan. Pls start talking, putting videos in all languages !
    U will surely get national and international audiences 😊❤

  • @vidhyam9384
    @vidhyam9384 9 месяцев назад +1

    Tharaaaa rereee Antha BGM ku na addict pap❤❤❤🎉

  • @Mayavanpavithra
    @Mayavanpavithra 9 месяцев назад +2

    💯பேராசை பெருநஷ்டம்..😌எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும் ஒரு பழமொழி.. 💯இருக்கிறத
    விட்டு பாக்குறதுக்கு ஆசைப்படக்கூடாது😌
    பணம் மட்டும் வாழ்க்கை இல்லை அதை தாண்டி 🌏குடும்பம் 👪 ஒன்னு இருக்கு அது கூட சந்தோஷமா இருந்தாலே போதும்💯👍🏻

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 9 месяцев назад

    SDI, இந்த காலத்தில் மூடநம்பிக்கையா? நம்பமுடியவில்லை, பகுத்தறிவு இல்லாமைதான் காரணம் , உங்கள் குரலுக்காகவே காணொளி பார்ப்பேன் நன்றி 😭😭🙏 Usha London

  • @suriyapraba99
    @suriyapraba99 9 месяцев назад +5

    Video upload paniye 1 mint thana achu athukula ivalo per vantengla❤❤

    • @tamilstudios1513
      @tamilstudios1513 9 месяцев назад

      Ena பண்றது ஒரு சுவரசியம் இருக்கணும் ல

  • @JaydenJey-jq6fr
    @JaydenJey-jq6fr 9 месяцев назад +2

    Veerappan story podunga bro ❤

  • @kadhainilavu81
    @kadhainilavu81 9 месяцев назад +4

    சொந்த உழைப்பை நம்பாமல் புதையல் ஆசையால் வாழ்க்கையை தொலைத்து விட்டனர்.பேராசை எதற்கு 😮😢. உழைத்து வரும் பணமே கையில் நிற்பேனா என்கிறது..

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 9 месяцев назад +7

    செவ்வாய்
    வணக்கம்
    சரவணன்

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 9 месяцев назад

    நான் Devotional Songs கேட்க வந்தேன். நோட்டிபிகேஷன் பார்த்துட்டு Turn ஆகிட்டேன் 😂😂😂😂😂

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 9 месяцев назад +1

    இதைத்தான் பேராசை பெருநஷ்டம் என்ற பழமொழியின் வாயிலாக நமது முன்னோர் நமக்கு அருமையாக கூறியுள்ளனர்.அதைத்தான் கேட்கவில்லை,அனுபவபூர்வமான உண்மை நிகழ்வுகளின் மூலம் சகோதரர் சரவணன் கூறுவதையாவது கேட்டால் அனைவருக்கும் நன்மையே.

  • @shafiushafi764
    @shafiushafi764 9 месяцев назад +3

    பேராசை பெரும்நஷ்டம் இருக்கும் பணத்தை வைத்து சந்தோஷமா இருந்து இருக்கலாம். இப்போ உயிரே போச்சி.. 😢

  • @Mohankumar-cb4od
    @Mohankumar-cb4od 9 месяцев назад +4

    Srimathi case pathi podunga ana pls kallakurchi case

  • @jayganesh85
    @jayganesh85 7 месяцев назад

    Even we want to blame people like Satyam, first of all we need to blame all the people who don't trust themselves in earning by hardwork....there is no such thing as being an overnight millionaire....
    Thank you so much brother Saravanan....may GOD always protect you and your family

  • @kalaivaneeapnadaraja2493
    @kalaivaneeapnadaraja2493 9 месяцев назад +5

    Hi bro 👋 Im new to your channel..
    Enakku true crime investigations, solved cases antha maathiri la pudikkum..unga video voda thumbnail paathu thaan video thatti paathen..ungaloda narration and video enakku romba pudichirukku broo..Thank you 🙏☺️♥️

  • @ketzyketzhiya
    @ketzyketzhiya 9 месяцев назад +1

    Hi bro 😊after long time kku apram naa comment panre bro😊but naa regular aa Vera account la irunthu video pappen and semya irukku bro Ella videos um 😊
    Super brother keep rocking 🥰

  • @bpdavid5604
    @bpdavid5604 9 месяцев назад +1

    Daily waiting for your video bro... good awareness..naan romba ippo romba theliva irukaen.. because I have seen many videos of you

  • @KuttymaKuttyma-lp5ow
    @KuttymaKuttyma-lp5ow 9 месяцев назад +2

    இந்த வீடியோ பாத்த ஓடனே யனுக்கு என்ன தெரிஞ்சிது நா....பேராசை பெரும் நஷ்டம்...இருக்கர்த வட்சி சந்தோஷமா வாழ கத்துக்கணும்....அதிகமாக ஆசை பட்டால் இப்படி தான் ஆகும்

  • @sathiyaprabu782
    @sathiyaprabu782 9 месяцев назад +11

    Vayalil thannier paithu konde video parkuren anna

  • @SleepyRallyCar-gv6be
    @SleepyRallyCar-gv6be 9 месяцев назад +2

    Bro neenga super bro onga video paakura yellarukum avanga pillaigala yeppadi padhukaapa paathukanum nu therinjurukum bro you are great bro

  • @sugashvishnu
    @sugashvishnu 9 месяцев назад

    பரிமளா திருப்பூர்
    பணமும் செக்ஸும் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் தான் ஆனால் அதே வாழ்க்கையாகிவிடாது. அன்பு ரொம்ப முக்கியம். பணம் னா பொணம்கூட வாயைபிளக்கும் வெங்கடேஷ் 10 லட்சத்தோட அழகா குடும்பம் நடத்திருக்கலாம் அதை விட்டுட்டு புதையல்மேல் ஆசைப்பட்டு பணம் போயிருந்தாக்கூட‌ பராவாயில்லை போராசையால் உயிரையும் இழந்துவிட்டார் அவர் குடும்பத்தை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது சத்யம் யார்யாரிடம் பணம் வங்கி எத்தனைபேரை கொன்றானோ அவனை கடவுள் கூட மன்னிக்கூடாதுஅவனுக்கு ஆயுள் தண்டனைகிடைக்க வேண்டும்
    னைத்தால்தான் பாவமாக இருக்கிறது

  • @chandralekha4695
    @chandralekha4695 9 месяцев назад +3

    இது போல எவ்ளோ வீடியோ பார்த்தாலும் நம்முடைய மக்கள் திருந்த மாட்டார்கள்

  • @manideiva45
    @manideiva45 9 месяцев назад +1

    இது போன்ற செயல் நடக்க முதல் காரணம் நம் நாட்டில் உள்ள புராண, இதிகாச, கதைகள் தான் காரணம் அதில் தான் இது போன்ற செயல்களை ஊக்குவிகின்றன.. அதெல்லாம் மூட நம்பிக்கை தான் என்பதை சொல்லி அதனை தவிர்க்க வேண்டும்.

  • @akhilaedwin8558
    @akhilaedwin8558 9 месяцев назад +2

    Akhila Edwin Love From TN Police Department❤

  • @vijayanjaya4505
    @vijayanjaya4505 9 месяцев назад +3

    ஒருசில மனிதர்களின் அளவிட முடியாத பேரசையின் பரிசு தான். விக்டம் ஆனா இறந்தவர்களுக்கு கிடைத்த புதையல் அகால மரணம்.

  • @Elaya_Art
    @Elaya_Art 9 месяцев назад

    Super Bro Vera level Story 🎉🎉🎉🎉

  • @angrygirlkalai3767
    @angrygirlkalai3767 9 месяцев назад +2

    Antha... 10 lak pothumeh.. Oru nalla business start panirukkalam.. Brother😢.. Ivarudaya Ariyamayami tha.. Karanam intha kodoora sambavathuku

  • @DeviDevi-of4bk
    @DeviDevi-of4bk 9 месяцев назад

    Hi bro ,Unga video pakkama ennala eruka mudiyathu bro.super bro❤❤

  • @classicalbharatanatyam1595
    @classicalbharatanatyam1595 9 месяцев назад +1

    Tha last word I really like what is that NANNDRII BAYYYYE ...

  • @Hathiayesh
    @Hathiayesh 9 месяцев назад +1

    Hi Anna❤❤❤ inch by inch கொஞ்சம் கூடே thrilling குறையாமா narration பண்ட்ர விதம் சூப்பர் அண்ணா

  • @abiramivijay01
    @abiramivijay01 9 месяцев назад +1

    Never thought even this advanced generation people still believe this kind of man like Satyam.. it's entirely the victim's mistake to trust his words and go with him even though he got doubts about him.. he suffered a lot before die.. Thanks for sharing this kind of video for people's awareness bro..God bless you always 🙏

  • @akilakil9327
    @akilakil9327 9 месяцев назад

    Nice advice bro 👍🏼 itha paarthavathu intha maari kanmoodi thanama yarum yaraum nambi yemanthu pogama irukatum

  • @rajeshkumar-vn8lo
    @rajeshkumar-vn8lo 9 месяцев назад

    வணக்கம் அண்ணா, ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்கிறான்.இன்றைய நாளிலும் இது போன்ற மனிதர்கள் பார்க்க வியப்பாகதான் உள்ளது. எனினும் உங்களது இந்த பதுவு மூடர்களை திருத்தும் என்று நம்புகிறேன்.நன்றி சரவணன் அண்ணா.மேலும் உங்களது பணியை சிறப்பாக செய்ய வாழ்த்துகள்.

  • @priyass10official
    @priyass10official 9 месяцев назад +1

    அண்ணா மாரி செல்வம் , கார்த்திகா காதல் விவகாரம் பற்றி போடுங்க 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 pls. 15 time சொல்லிட்டேன்

  • @Ananyaajikumar13
    @Ananyaajikumar13 9 месяцев назад

    Bro I'm a reader & writer so neenga epadi case ah learn pandringa or search pandringanu tips edhachum sonninga as a writer ah enaku use full ah irukum.

  • @priyapriya6474
    @priyapriya6474 9 месяцев назад +1

    மதிய வணக்கம் தல ❤இதோ வந்துட்டேன் 🙋‍♀️notification லேட்டா வருது 😢😢

  • @PrincyjpPrincyjp
    @PrincyjpPrincyjp 9 месяцев назад

    Sathiyam Mela Than Anna Thappu Irukku Makkal Avana Nambi Irukkanga .Aana Avan Antha Nambikkaiya Thappa Payan Paduthi Irukkan .Anna Jeyil la Than Anna Irukkanum Intha Video pathu Naa Purinji kitta Yaaraiyum Avloo Sikkiram Namba Kudathu . Nalla Video Oru Karuthana Video vum Kuda Tq Anna Engalukku Ipadi News la Sorathukku ❤

  • @SanthiyaShanmugam-iu3en
    @SanthiyaShanmugam-iu3en 9 месяцев назад +1

    Anna eppadi irukkinga na ippa than ungalukku comment pantren unga vedeo enna niraiya idathula enna nane pathukathukka uthavirukku entha nerathula eppadi venalum nadukkum namba rompa careful ah irukkanum pathukkappavum irukkanumnu unga vedeos pathu than na analyse panni kitten thank you so much anna God bless you anna

  • @BellaAhamed-m6x
    @BellaAhamed-m6x 9 месяцев назад +1

    Nice brother. Amazing performance 🎉
    Please next video put can titanic story 😢❤❤❤❤

  • @kaviyasgalattachannel2356
    @kaviyasgalattachannel2356 9 месяцев назад +1

    Unga voice really amazing, congrats nan unga fan✌

  • @Aalimariyajiya
    @Aalimariyajiya 9 месяцев назад +3

    பேராசை பெருநஷ்டம்
    கல்உடைச்சாலும் நிம்மதியா வாழ்ந்து இருக்கலாம். புதையல் கிடைக்கும்னு உயர் போயிட்டு

  • @ManiyarasuMani
    @ManiyarasuMani 9 месяцев назад

    Arumaiyana Vedio Sagodharare Perasai Peru Nashtam.Adhuku Sirandha Example Indha Case dhan. Unga Voice migavum Arumaiya iruku Thambi. Idhe Madhuri Nadigar Surya Nadicha Ratha Sarithiram Padathoda Unmai Sambavatha Pathi Oru Vedio Podunga. Finishing Touch Bye Sema Thambi.Nandri 😊😊🎉🎉♥️♥️💞💞💕💕🤝🤝👍👍🙌🙌

  • @indhumathia6318
    @indhumathia6318 9 месяцев назад

    Sir Good afternoon.. sir unga All videos naan paathutuvenga All videos yallarukum oru Monutharanam 🙏🙏🙏

  • @Toonshunter
    @Toonshunter 9 месяцев назад

    At the end of every video u are saying some social awareness message ...Really gud...keep rocking anna...

  • @gracejoseph6037
    @gracejoseph6037 9 месяцев назад +4

    Oruthana Yemathanumna avan kita karunaiya yedhir paaka kudadhu... Avan aasaiya thundanum...

  • @afraadam4775
    @afraadam4775 9 месяцев назад +1

    Super narration & editing

  • @KarthiS-d5o
    @KarthiS-d5o 9 месяцев назад +17

    ஹாய் அண்ணன் நீங்க நல்லா இருக்கீங்களா 😊😊😊

    • @SaravananDecodes
      @SaravananDecodes  9 месяцев назад +6

      நல்லா இருக்கேன் . நீங்க எப்படி இருக்கீங்க ? 🥰🥰

    • @kmrvideo2931
      @kmrvideo2931 9 месяцев назад

      ❤❤🎉M

  • @v-acarebeauty
    @v-acarebeauty 9 месяцев назад

    Pengalai anumathi illama thodra nai nu sonnathu super 👍

  • @zarahzairahz1050
    @zarahzairahz1050 9 месяцев назад +1

    வீட்டில் உள்ள விசியம் வேலியே போகிறது நாள் தான் இந்த மாதிரி தப்பு எல்லாம் நடக்கிறது காஜா பாஷா அவர் மேலேதான் தப்பு தவளை தன் வாயால் கெடுமாம் அது போல இருக்கிறது 😔😔😔😔😔😔

  • @SimpujananiGovinthan
    @SimpujananiGovinthan 6 месяцев назад

    Hii anna❤ Unga video ellam supera irrukkum anna

  • @gayathripunniyamoorthy
    @gayathripunniyamoorthy 9 месяцев назад +1

    Unga bgm super ah irukku anna