Follow the link 👉 bit.ly/4bCN6Bd and start earning on Pocket Broker. Use the promo code SARA to get 60% on your first deposit! Stay tuned for news and promotions by subscribing to Pocket Broker on Instagram: instagram.com/potradeofficial/
இந்தியாவில் Forensic department அப்போது அரசின் சம்பளத்திற்கு வேலை பார்த்தது இப்போது அரசியலில் சன்மானத்திற்கு வேலை செய்கிறது அதனால் தான் பல உண்மைகள் உடலோடு பூமியில் புதைந்து உள்ளது. அன்று அவர்களின் கண்டுபிடிப்பு பாராட்ட கூடியது நன்றி சரவணன் அண்ணன் வாழ்க வளமுடன் 🙏💐🙏
நம் இந்தியாவில் எவ்வளவு டெக்னாலஜி வந்தாலும் நம்ம சட்டத்துல தப்பிப்பதற்கு ஆயிரம் ஓட்டைகள் இருக்கு பணம் பலம் அரசியல் பலம் உள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது
வணக்கம் அண்ணா.நான் ஒரு சட்டக்கல்லூரி மாணவி தான் அண்ணா.உங்கள் வீடியோ என்க்கு ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும்.அண்ணா நீ சொல்லுற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு தைரியமாக இருக்கும் அண்ணா.வருங்கால வழக்கறிஞர் நான் ஆகும் பொழுது உங்கள் வீடியோ எனக்கு ரொம்பவே பயணுள்ளதாக இருக்கும் அண்ணா.ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.
அண்ணா வணக்கம். நலம் வாழ என் வாழ்த்துக்கள் 🌹. இந்தியாவில் இந்த மாதிரி டெக்னாலஜி வருவதற்கு வாய்ப்பு மிக குறைவு தான். ஏன் என்றால் அரசியல் ஒரு பக்கம், அதிகாரம் மறுபக்கம் இவ்விரண்டும் வேலை பார்க்க விடாது😢.
My 5 year old daughter watches ur regular video.without watching ur videos .she doesn't sleep whether it is old or new video doesn't matter.she is a big fan of u saravana bro
சகோ நான் சமீபத்தில் உங்கள் வீடியோவைப் பார்த்தேன், இப்போது வரை உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன், ஏனென்றால் நீங்கள் கதை சொல்லும் விதம் மற்றும் உங்கள் தெளிவான விளக்கங்கள், நீங்கள் எங்களுக்கு கதை ஆர்வத்தை வைத்திருக்கும் விதம் அனைத்தும் உங்கள் வீடியோக்களைப் பார்க்க என்னைத் தூண்டுகின்றன. கொஞ்ச நாள்ல உங்க பெரும்பாலான வீடியோக்களை பார்த்தேன். வாழ்த்துக்கள் சகோ ❤ இந்த கருத்தை நீங்கள் படிப்பீர்கள் என்று நம்புகிறேன் from 🇬🇧
Hi அண்ணா அவங்க ஊரு கல்ச்சர்க்கு ரெண்டு கல்யாண மூன்று கல்யாணம் என்பதெல்லாம் சாதாரண ம் ஆனால் நம் தமிழ்நாட்டில் அப்படி இல்ல கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் ❤️
0.22 Aarumiyana Job 😊😊😊. Ungala Madheriiii (Crime Case Investigation) oru legend kuda working pandradhu Vera leval 👍🤠👍. Saravanan Decodes Chennal🎉🎉🎉🎉🎉🎉
அண்ணா நீங்கள் எப்படி இவ்வளவு விசயம் பயங்கமா. சொல்றீங்க. உங்கள் கடல். மிகவும் கம்பீரமாக. இருக்கிறது உங்களுக்கு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும்
உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விசயம்தான் இது 90' காலகட்டங்களில் எப்படி ஒரு டெக்னாலஜி இருந்திருப்பது என்றால் ஆச்சரியம் தான் 🙏இதை விட இன்னும் பல டெக்னாலஜி நம் இந்தியாவில் இப்போ இருந்தால் குற்றங்கள் குறையுமா என்பதுகூட சந்தேகம்தான் .இயற்கைக்கு எதிராக மணிதமிருகங்களால் ஏற்படும் கொடூரமான உயிர்பலிக்கு எப்பதான் ஒரு தீர்வு வரும்.
Saravanan, I am your big fan of all your episodes specially ur narration. Come to the point your latest episode happened in Portland Maine where I live currently . I cannot able to believe the coincidence and surprised to see how this case was handled 33 years before . Good luck keep moving
Vara leave கேஸ் அண்ணா இப்படியும் ஒரு சம்பவம் நடந்து இருக்குன்னு இப்போதான் தெரியுது 90 கட்ட காலத்தில் கூட இதை சாமர்த்தியமாக கண்டு பிடித்த விதம் வேற லெவல்
அண்ணா நா recent ah than 😊உங்க சப்ஸ்கிரைபர் மற்றும் உங்க வீடியோ எல்லாம் ஒண்ணு விடாம பாப்பேன் அண்ணா உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு அபரம் ஒரு ஹை சொல்லுங்க அண்ணா ப்ளீஸ் 😊
இந்த crime கண்டுபிடிச்ச method vera level goosebump இத news லையும் TV program லையும் அடிக்கடி updates கொடுத்தா murder cases குறைய அதிக வாய்ப்பிருக்கும்
Hai... Anna Naan rompa azhaga kathai ezhuven college la 106peru ennoda class la but naa than 1st script la, ellorukkume oru thalaippu than அரியலூர் ரயில் நிலையம் அங்கு ஒரு பெண் தனியாக நின்று கொண்டிருந்தால் இது தான் தலைப்பு பகுதி இத எல்லோருமே தொடர்ந்து எழுதணும் 🎉
Pala naal thirudan oru naal aga paduvan... Maari tha bro... Ivlo easy ah kandupudichiruvanga nu therinjale... Kuttrangal koranjidum.. Ipdi kuda oru section irukum nu ipdiyum case ah investigation panalam nu.. Neenga tha awareness kudukringa... Really proud of you brother. 🙏
In this case i really appreciate the forensic department and the investigators. this case is also useful and informatic to the forensic students which helps them in many ways and understandable. After watching your videos from last few months i am very impressed and very eager to study forensic .
மரியாதைக்குரிய சரவணன் அண்ணா நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் எப்போதும் தவறாமல் பார்கிறேன். உங்களை போலவே ஆக எனக்கு மிகவும் ஆசை. மலேசியாவில் இருக்கும் நான் 1999இல் நடந்த Audrey Mellisa Bathinathan கொலை வழக்கை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வழக்கு இன்னும் மர்மமாக உள்ளது. நான் இந்த வழக்கில் அந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையையும் வலியையும் மற்ற ஒரு பெண்ணிற்கு நிகழாமல் தடுக்க வேண்டும். அதற்கு உங்களின் இந்த பெரிய உதவி எனக்கு தேவை படுகிறது. தயவு செய்து எனக்கு உதவி செய்யுமாறு வேண்டிக் கேட்கிறேன் அண்ணா. 😢🙏🙏🙏
Anna my sister forensic padikuraaga and naa law padika poran my inspiration neenga tha anna naa unga video epomea paapean and enga akka ku send pannuvaen anna Thank you so much anna ❤
Saravanan! I am a fan of you.. living in USA for 23 years. Coming from me! I say you are incredible story telling only one constructive criticism please take this positive if you can correct it it would be world class. Pounce "S" properly.
Again, Sorry, I say this because you are amazing and wanted to get to world class. Don't know how to message you privately and wanted you to succeed. Like "it's not optcion it's opti(on)" and des(c)ription not des(s)ription
Anna na first la crime stories la pakka mata anna but en frd ungala stories pathu suggest pannanu pakka start panna but unmaiyave vera level la explain pandriga anna ungala madiri yaralayum engaluku explain panna mudiyathu anna🤗 ippola daily unga vedios ku eager ra wait pannitu iruka anna keep going 😉
A big fan of you since T5T saravanan anna lots of love from Malaysia Enthe Matiri situation vantalum Athe epadi panic agame samalikanum nu unge videos Nereya Kathu kudukuthu na unge videos ellarukum share pannuven actually parke solli force pannuven 😅 na india vantha ungale oru muraiyavathu pakanum Anna ❤️😊 🙏
தமிழ் நாட்டுலயா அண்ணா கிழிச்சாங்க நம்ம நாட்ல 10 பொண்டாட்டி வச்சுக்கதான் த்தெறமை இறுக்கும் எத்தனை கேஸ் நீங்களே படிச்சி இருக்கீங்க இந்த மாதிரி update ஆகுறதுக்கு இன்னும் 200 வருஷம் ஆனாலும் ஆகலாம் சந்தேகம்தான்😂
Follow the link 👉 bit.ly/4bCN6Bd and start earning on Pocket Broker.
Use the promo code SARA to get 60% on your first deposit!
Stay tuned for news and promotions by subscribing to Pocket Broker on Instagram:
instagram.com/potradeofficial/
😊😊😊😊😊😊😊😊😊
😅
😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬😷🤫🤫🤫🤫
How to apply anna I'm interested
How to apply for Script writing ?? Yenda link nu seria mention panala
சரவணனின் வளர்ச்சியை ஒரு குழந்தையுடன் ஒப்பிடுகையில், நீங்க வேகமா வளர்ந்துவிட்ட குழந்தை,வாழ்க வளர்க🤝🤝🤝
இந்தியாவில் Forensic department அப்போது அரசின் சம்பளத்திற்கு வேலை பார்த்தது இப்போது அரசியலில் சன்மானத்திற்கு வேலை செய்கிறது அதனால் தான் பல உண்மைகள் உடலோடு பூமியில் புதைந்து உள்ளது. அன்று அவர்களின் கண்டுபிடிப்பு பாராட்ட கூடியது நன்றி சரவணன் அண்ணன் வாழ்க வளமுடன் 🙏💐🙏
Yes
நம் இந்தியாவில் எவ்வளவு டெக்னாலஜி வந்தாலும் நம்ம சட்டத்துல தப்பிப்பதற்கு ஆயிரம் ஓட்டைகள் இருக்கு பணம் பலம் அரசியல் பலம் உள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது
100 % unmai
வணக்கம் அண்ணா.நான் ஒரு சட்டக்கல்லூரி மாணவி தான் அண்ணா.உங்கள் வீடியோ என்க்கு ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும்.அண்ணா நீ சொல்லுற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு தைரியமாக இருக்கும் அண்ணா.வருங்கால வழக்கறிஞர் நான் ஆகும் பொழுது உங்கள் வீடியோ எனக்கு ரொம்பவே பயணுள்ளதாக இருக்கும் அண்ணா.ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.
👏👏👏👏👏👏
சகோதரே நீங்கள் இந்த நிகழ்வை பற்றி சொன்ன விதம் மிகவும் அருமை.உங்கள் குரலை கேட்க மிகவும் காத்திருந்தேன்❤❤.
Dr Ashok Kumar from Nigeria. A big fan of Mr. Saravanan ❤
Neenga doctor than athukaga peruma pundaiya dr ashok peethikathinga
tamizhan 😮 doctor .. from Nigeria ? 😉 thalaiva love u ❤ from chennai 😊
உங்க வீடியோஸ் பாக்கும் போது நிறைய தைரியம் கிடைக்குது நன்றி அண்ணா
Mm
உங்கள் காணொளிகளை பார்க்கும்போது எனக்கும் ஒரு சிறந்த புலனாய்வாளராக வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகின்றது.❤
இவரோட குரல் யாருக்கு ரொம்ப பிடிக்கும் oru like pannunga ❤
Hii
Enakum pudikum ivaroda voice
Yes mam
❤
Don’t cry for likes :(
இப்பவெல்லாம் நான் thriller movies ellam pakkirala Anna ungada intha program enough
அண்ணா வணக்கம். நலம் வாழ என் வாழ்த்துக்கள் 🌹. இந்தியாவில் இந்த மாதிரி டெக்னாலஜி வருவதற்கு வாய்ப்பு மிக குறைவு தான். ஏன் என்றால் அரசியல் ஒரு பக்கம், அதிகாரம் மறுபக்கம் இவ்விரண்டும் வேலை பார்க்க விடாது😢.
உங்க வீடியோ தான் என்னோட inspiration❤️
வணக்கம் நண்பரே.ஒவ்வொரு unsolved caseலேயும் இப்படி ஒரு team worksபண்ணியிருந்தால் நல்லாயிருக்கு bro super ❤❤❤🎉🎉
My 5 year old daughter watches ur regular video.without watching ur videos .she doesn't sleep whether it is old or new video doesn't matter.she is a big fan of u saravana bro
Same here my boy 6yrs😊
சகோ வேற லெவல் investigation சூப்பர் 😊😊😊😊😊😊😊
அண்ணா தர்மபுரி நத்தம் Issue பற்றி பேசுங்க அண்ணா
சகோ நான் சமீபத்தில் உங்கள் வீடியோவைப் பார்த்தேன், இப்போது வரை உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன், ஏனென்றால் நீங்கள் கதை சொல்லும் விதம் மற்றும் உங்கள் தெளிவான விளக்கங்கள், நீங்கள் எங்களுக்கு கதை ஆர்வத்தை வைத்திருக்கும் விதம் அனைத்தும் உங்கள் வீடியோக்களைப் பார்க்க என்னைத் தூண்டுகின்றன. கொஞ்ச நாள்ல உங்க பெரும்பாலான வீடியோக்களை பார்த்தேன். வாழ்த்துக்கள் சகோ ❤ இந்த கருத்தை நீங்கள் படிப்பீர்கள் என்று நம்புகிறேன் from 🇬🇧
WOW Super bro Vera level Inspiring Case 🎉🎉🎉Aalam theriyaamal kaalai vidakoodathu 😮😅
Love from Malaysia for Saravanan anna...❤
Which part in Malaysia nanba
சரவணன் அண்ணா எனக்கு ரொம்ப புடிக்கும்👍..... உங்களுக்கு
👇
My big dream is to become a forensic officer and you are my inspiration. My salute always to you bro.
Super bro success aga vazhthugal❤
Hello Anna.... Such a beautiful voice.... U r my inspiration....❤
அண்ணா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்கள் உங்கள் வாய்ப்பு அனைவருக்கும் நால்ல சந்தர்ப்பம்
நல்ல திறமை சகோ உங்களுக்கு
இந்தியாவில் பணம் கொடுத்தால்தான் விசாரணையே....
இதே மாதிரி நம்ம முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவரின் மறைவையும் D code😮😮😮 பண்ணுங்க
Recently addicted to your videos...super narration saravanan bro keep it up🎉🎉🎉
Hi அண்ணா அவங்க ஊரு கல்ச்சர்க்கு ரெண்டு கல்யாண மூன்று கல்யாணம் என்பதெல்லாம் சாதாரண ம் ஆனால் நம் தமிழ்நாட்டில் அப்படி இல்ல கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் ❤️
உண்மைதான்
Good job forensic dept.SDI Saravanan keep it up.👍
As a Lawyer I do watch all your videos which are too interesting as I am vivid watcher of criminal cases
உங்கள் வளர்ச்சிக்கு என்னுடைய மேலும் வளர இறைவனை
0.22 Aarumiyana Job 😊😊😊. Ungala Madheriiii (Crime Case Investigation) oru legend kuda working pandradhu Vera leval 👍🤠👍. Saravanan Decodes Chennal🎉🎉🎉🎉🎉🎉
அண்ணா நீங்கள் எப்படி இவ்வளவு விசயம் பயங்கமா. சொல்றீங்க. உங்கள் கடல். மிகவும் கம்பீரமாக. இருக்கிறது உங்களுக்கு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும்
உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விசயம்தான் இது 90' காலகட்டங்களில் எப்படி ஒரு டெக்னாலஜி இருந்திருப்பது என்றால் ஆச்சரியம் தான் 🙏இதை விட இன்னும் பல டெக்னாலஜி நம் இந்தியாவில் இப்போ இருந்தால் குற்றங்கள் குறையுமா என்பதுகூட சந்தேகம்தான் .இயற்கைக்கு எதிராக மணிதமிருகங்களால் ஏற்படும் கொடூரமான உயிர்பலிக்கு எப்பதான் ஒரு தீர்வு வரும்.
Unga videos pakka wait panna. unga voice super ❤❤❤❤
Innu varalaye nu wait pqnnitu irunthen❤
Your Every videos are very useful in Every person .Your voice and proposal are excellent anna congratulations Anna
Saravanan, I am your big fan of all your episodes specially ur narration. Come to the point your latest episode happened in Portland Maine where I live currently . I cannot able to believe the coincidence and surprised to see how this case was handled 33 years before . Good luck keep moving
Anna ,Im doing my MBBS . But after watching ur videos ,i decided to do Forensic medicine in my PG dergree .ur one pf my mentors .Thank u 😅😅
That's amazing to hear! I'm so glad my videos have inspired you to pursue forensic medicine in your PG degree. Best of luck on your journey! 🥰
@@SaravananDecodes Thank u ❤️
Vara leave கேஸ் அண்ணா இப்படியும் ஒரு சம்பவம் நடந்து இருக்குன்னு இப்போதான் தெரியுது 90 கட்ட காலத்தில் கூட இதை சாமர்த்தியமாக கண்டு பிடித்த விதம் வேற லெவல்
ore urayil ore kathithan irukanum...😊 ungae voice polae yaar irupate😅 you are the best
Na neraya story kettu irukke ana vuga stoty laum vuga voice laum eatho onnu irukku pro super❤🎉
நான் நல்லா கதைஎழுதுவேன் ! நான் ரெடி !பதில் தாங்க ! ❤❤❤❤❤
Thalayva nandri thalayva❤ ungaloda storyathan naga oru 10 peer assignmentsku senji kuduthommm ❤❤
The way u narrate is awesome bro🎉🎉🎉🎉🎉🎉🎉
I am also studying forensic bro very interesting ❤❤
அண்ணா நா recent ah than 😊உங்க சப்ஸ்கிரைபர் மற்றும் உங்க வீடியோ எல்லாம் ஒண்ணு விடாம பாப்பேன் அண்ணா உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு அபரம் ஒரு ஹை சொல்லுங்க அண்ணா ப்ளீஸ் 😊
இந்த crime கண்டுபிடிச்ச method vera level goosebump இத news லையும் TV program லையும் அடிக்கடி updates கொடுத்தா murder cases குறைய அதிக வாய்ப்பிருக்கும்
வணக்கம் தல 🎉என்னடா இன்னும் வீடியோ காணோமேனு நினச்சேன் ❤❤❤❤❤
Hai... Anna Naan rompa azhaga kathai ezhuven college la 106peru ennoda class la but naa than 1st script la, ellorukkume oru thalaippu than அரியலூர் ரயில் நிலையம் அங்கு ஒரு பெண் தனியாக நின்று கொண்டிருந்தால் இது தான் தலைப்பு பகுதி இத எல்லோருமே தொடர்ந்து எழுதணும் 🎉
Your videos make me feel like watching movies...super
மணல் மேடு சங்கர் அவர்களின் பதிவு போடுங்க அண்ணா
I watch all your videos regularly with interesting at daytime but cannot sleeping wll with night time 😮😅😅
Akhila from TN police department❤
Pala naal thirudan oru naal aga paduvan... Maari tha bro... Ivlo easy ah kandupudichiruvanga nu therinjale... Kuttrangal koranjidum.. Ipdi kuda oru section irukum nu ipdiyum case ah investigation panalam nu.. Neenga tha awareness kudukringa... Really proud of you brother. 🙏
In this case i really appreciate the forensic department and the investigators. this case is also useful and informatic to the forensic students which helps them in many ways and understandable. After watching your videos from last few months i am very impressed and very eager to study forensic .
1960ல் ஏ.கே.சாமி எழுதிய "இரும்புப் பிடி " என்ற நாவலை படியுங்கள். அந்த காலகட்டத்திலேயே எவ்வாறு துப்பறிந்துள்ளனர் என்பது தெரியும். அருமையான கதை.
Voice ennak romba pudikum bro...❤❤❤❤
உங்கள் அனைத்தும் வீடியோ சிறப்பாக உள்ளது
நீங்கள் இந்த Application download பண்ணிடீங்களா அண்ணே..?
i Anne I'm from Malaysia brother I'm big fans saravana anne🎉🎉❤
Wow amazing performance today
Can you put next video
TITANIC MOVIE history! What happened 🎉🎉🎉🎉
Unga video partha udane thrilling movie yeduka asaiya iruku na
உங்கள் theme music எனக்கு ரொம்ப புடிக்கும் சகோ
அண்ணா சங்கீதா உங்க வீடியோ 👌
Hello saravanan sir, Nan oru house wife. Ungaluda videos tharcheyala parka aarambithen. Rommba usefulla irruku sir. Thank you sir.
Forensic padika inspiring ah iruku inda case.
thank you bro!
Your voice MEGNATIC VOICE anna.....love you anna....
💐💐💐
Wow super video thambi ❤❤❤
Hi saravanan i am shanthi from covai oru hi solunga unga vedios ellam udane pathuruva ladies ku romba use fula iruku thank u bro❤
வணக்கம் நண்பர்களே 🙏
Blanche Monnier case pathi unga style la vedio poduga anna ❤❤❤❤
Excellent investigation and explanation
மரியாதைக்குரிய சரவணன் அண்ணா நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் எப்போதும் தவறாமல் பார்கிறேன். உங்களை போலவே ஆக எனக்கு மிகவும் ஆசை. மலேசியாவில் இருக்கும் நான் 1999இல் நடந்த Audrey Mellisa Bathinathan கொலை வழக்கை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வழக்கு இன்னும் மர்மமாக உள்ளது. நான் இந்த வழக்கில் அந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையையும் வலியையும் மற்ற ஒரு பெண்ணிற்கு நிகழாமல் தடுக்க வேண்டும். அதற்கு உங்களின் இந்த பெரிய உதவி எனக்கு தேவை படுகிறது. தயவு செய்து எனக்கு உதவி செய்யுமாறு வேண்டிக் கேட்கிறேன் அண்ணா. 😢🙏🙏🙏
Hi Saravanan bro, excellent vioce .I like videos.lots of love and best wishes for your future ❤
Welcome back dear SDI...
Suuper police and forensic team👏👏👏👏
Nirbhaya case podunga bro
Unga vaarthai uchcharipu super ❤❤
Such a super case 😮
I’ve watched this case before but hearing dz in ur narrative style z really interesting ❤
Anna my sister forensic padikuraaga and naa law padika poran my inspiration neenga tha anna naa unga video epomea paapean and enga akka ku send pannuvaen anna Thank you so much anna ❤
Saravanan! I am a fan of you.. living in USA for 23 years. Coming from me! I say you are incredible story telling only one constructive criticism please take this positive if you can correct it it would be world class. Pounce "S" properly.
Again, Sorry, I say this because you are amazing and wanted to get to world class. Don't know how to message you privately and wanted you to succeed. Like "it's not optcion it's opti(on)" and des(c)ription not des(s)ription
Anna na first la crime stories la pakka mata anna but en frd ungala stories pathu suggest pannanu pakka start panna but unmaiyave vera level la explain pandriga anna ungala madiri yaralayum engaluku explain panna mudiyathu anna🤗 ippola daily unga vedios ku eager ra wait pannitu iruka anna keep going 😉
A big fan of you since T5T saravanan anna lots of love from Malaysia
Enthe Matiri situation vantalum
Athe epadi panic agame samalikanum nu unge videos Nereya Kathu kudukuthu na unge videos ellarukum share pannuven actually parke solli force pannuven 😅 na india vantha ungale oru muraiyavathu pakanum
Anna ❤️😊 🙏
Great investigation👍
Bro.. Dsp vishnupriya case podunga 🙁
Amazing voice
Unga voice spr one week ah dhan Unga videos lam paakkuran oru naalaiku 8 videos ku mela paakkurana
Anna naan innaiku video varum nu Whatsapp la check pannite irunthen paravala 10 mins la parthuten ❤❤❤❤❤😍😍😍😍😍
Im Sara from Malaysia..im big fan of u..i watch all ur video..and introduce with my frenz all❤
Anna voice vera level ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
anna Forensic Supera Kandupidichanga Super Namma Nadu |aium Munneri dangala endru Ninga than Sollanum anna Valthugal🎉🎉🎉
Bro kerala Suryanelli case podunga 🥲
ஒரு குற்றத்தை கண்டறிய Forensic Department இன் தொழில்நுட்பம் மிகவும் அவசியம். அதற்கு இந்த case ஒரு உதாரணம். 💯%🕵🏻♂️🧬🧪
தமிழ் நாட்டுலயா அண்ணா கிழிச்சாங்க நம்ம நாட்ல 10 பொண்டாட்டி வச்சுக்கதான் த்தெறமை இறுக்கும் எத்தனை கேஸ் நீங்களே படிச்சி இருக்கீங்க இந்த மாதிரி update ஆகுறதுக்கு இன்னும் 200 வருஷம் ஆனாலும் ஆகலாம் சந்தேகம்தான்😂
Apdi ellam pesadheenga pls namma oourlayum nalla thiramayanavanga police irukkanga
@@revathymurugan8221 na oru silarathan sonnan appa Magan rendu pera konnanga theriyuma ka athu namma tamil natlathan athum thappa thattu kettathukku evvalavu periya thandanai kudunthanganu theriyum la ka namma raravanan chennal laye irukku paarunga
Super Technology eruku bro India la epadi erunthal supera erukum
Ilavarasan Divya case Dharmapuri story podunga Anna
Hatsoff police dpt❤️❤️❤️