KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Super Saver Sale 🎁 Sale offer - 60% off Kuku FM subscription Coupon Code: SUPER60 Validity dates - 21st Feb - 29th Feb
நான் ஒரு ஆட்டோ ஓட்டுனர் நீங்க சொன்னமாதிரி நான் முன்பே நடந்து கொண்டுநான் இருக்கிறேன் வயதானவர்களை அழைத்து சென்று பென்சன் வாங்கி கொடுப்பது , ரேசன் வாங்கி கொடுப்பது என்று என்னால் முடிந்ததை செய்கிறேன் . அவர்கள் மற்றவர்களிடம் என் மகன் இருந்தா கூட இப்படி செய்ய மாட்டான் என்பார்கள். வாடகை குறைவாக கிடைத்தாலும் மன நிறைவு நிறைவாக கிடைக்கிறது என்னை இது வரை மகிழ்ச்சியோடு வழி நடத்துகிறது. மகிழ்வித்து மகிழ் .
தனிமை மிகவும் கொடூரம்.. இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் எனக்கு உங்களுடைய வீடியோ தான் ஆறுதலாகவும், விழிப்புணர்வாகவும் இருக்கிறது அண்ணா..... நன்றியுடன் உங்கள் தங்கை❤
Sss bro நானும் ஒரு பயத்தோடு தான் பாக்குறேன் ஆனால் பார்க்க தவறுவதில்லை நம்மை சுற்றி என்னெல்லாம் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிகிறது நாமளும் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்க உதவும் நன்றி அண்ணா
Enaku vayasu 30 aguthu ithu vara thaniya irukkanum nu romba strong ah irunthen... Intha video patha piragu kandipa enakunu oru support person venum nu thonuthu. ... Ovvoru video layum oru lesson kathukuren thank you saravanan 💕
ஒரு அருமையான கணோலி,உண்மையான ஒரு பதிவு ,தனிமை ஒரு நிரந்தரமான ஒன்று ,இருக்கும் பொழுதே நம் உறவுகளை மதிப்போம் 🤲🤲🙌🙌🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலங்கள், ஓம் நல்லது
தனிமை கொடுமையானதுதான். ஆனால் எல்லோரும் இருந்து தனிமை உணர்ந்தவர்கள் அடையும் வேதனை மிகவும் கொடுமையானது. குறிப்பாக திருமணமான பெண் தனது கணவரின் அன்புக்கு ஏங்கி தனிமை அனுபவிப்பது உயிர் இல்லா உடல் போல் வாழ்வின் கொடுமையானது.😢
உண்மை தான் 💯 தனிமையில் இருக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கு ம்... அதுவும்.. ஒரு சின்ன வயதில் அம்மா அப்பா இல்லை என்றால் மிகவும் வருத்தமானது...😢😢😢😢😢😢 யாரும் கூட இல்லை என்றால் எவ்வளவு கஷ்டமான விஷயம் தான் பார்க்க ஆல் இல்லாமல் இருக்க கூடாது.. கன்டிப்பாக கூட ஒரு வர் என்று இருந்தது இருந்தால் இப்படி ஒரு உயிர் போகாமல் இருந்து இருக்கும் 😢😢😢😢😢😢 சரவணன்.. உங்கள் விடியோ எல்லாம் மிகவும் அருமை 👏🤗🙏
அண்ணா உங்களின் எத்தனையோ videos பார்த்து இருக்கிறேன்....எல்லாமே பயம் தர கூடியதாக இருந்தாலும் அனைத்துமே விழிப்புணர்வு தரக்கூடியதாகவே உள்ளது...இதன் மூலம் பலர் நன்மையடைகின்றனர்... நானும் கூட...ஏனெனில் நானும் ஒரு single parent வளர்த்த பிள்ளையே...நன்றி அண்ணா❤😊
I always watch your mystery videos completely for 2 reasons.. 1- Your explanation and social awareness 2- Finishing touch...😊 Thank u saravanan and team...
"All alone in the crowd" . Nothing kills like loneliness...கூட்டத்தோடு கூட்டத்தில் இருந்தாலும் பலர் தனிமையில் தான் வாழ்கிறார்கள் இது நிதர்சனமான உண்மை❤❤❤ after so many videos of yours I have got a chance to watch this on the same day . Oru ordinary incidenta extraordinary a சொல்ல உங்களால தான் முடியும் bro... இது போல் ஒரு incident maduraila enga வீட்டுக்கு பக்கத்துல நடந்தது 3 வருடம் எல்லாம் இல்லை 4 days la தெரிஞ்சிருச்சு .. oru வயதான பாட்டி யாரும் இல்லாமல் வாழ்தாங்க.. அது இப்போ எனக்கு ஞாபகம் வந்தது... மனதில் உள்ளதை யார்டயாவது சொல்வது தான் நல்லது.....
Fantastic bro endha idathulayum lag illama sema intrestinga irundhadhu indha case and unga Q & A also finala andha thanimaindra word superb narration bro....
In my pov, the reason behind Carol's death is not her loneliness. The reason is Carol herself who created this loneliness. If she had informed her sisters about what is disturbing her, they would have help her in getting out of it in every possible way. If you are feeling uneasy about something or someone, share it with your closest ones. In this world full of abusive parents, siblings and friends, Carol had the best sisters but still she failed in having them in her life. I hope my view is not wrong...
Ungaloda Last Words Realy wonderful Bro Pavam Carol Ellarum Irundhum Avanga Thanimai Romba Kodumaiya Irundhiruku .. Thaan Irandhu 2 Varudam Aana Piragu Indha Ulagathuku Therinjiruku Endral Idhu Evlo Periya Kodumai😢 OMG No Words 😢 Excellent Narration Bro 🔥 Thank U For Very Different Case 🙏🙏 Keep Rocking. 💥💥💥
சரவணன் அண்ணா உங்க எலா வீடியோவும் நான் பாத்துருக்கேன். நல்ல பதிவுகள் என்றும் மக்கள் மனதில் நிற்கும் அண்ணா,. வாழ்க்கைல கடைசி வரைக்கும் நாம தனியாக இருக்க முடியாது, நமக்கு உடல் நிலை சரியில்லை ன்னு வேண்டியவர்களுக்கு சொல்வதற்காகயாவது ஒரு துணை வேண்டும் ❤
ஒருத்தருக்கு எவ்ளோ கஷ்டம் வந்தாலும்....பிறரால் எவ்ளோ காயபட்டாலும் அந்த விஷயத்தில் இருந்து நம்மை வெளியே கொண்டு வரும் பாதையை நோக்கி செல்ல வேண்டும்...நமக்கு இப்படி நடந்து விட்டதே என்று வருந்தி கொண்டிருந்தாள் பயன் ஒன்றும் இல்லை ....அதனால் அனைவரும் கவலைகளை மறந்து தனிமையை துரத்தி விட்டு இயல்பு வாழ்க்கைக்கு வாழ பழகுங்கள்....💯
அண்ணா இந்த பதிவு என்னை ரொம்ப பாதித்தது அண்ணா இந்த உலகில் பல கோடி மனிதர்கள் இருந்தும் கூட சில மனிதர்கள் யாருடைய அன்பும் அரவணைப்பும் இல்லாமல் வாழ்வது எவ்வளவு வலி எவ்வளவு கஷ்டம் எவ்வளவு கொடுமை தெரியுமா 😌😌😌😌😌 பாவம் அந்த சகோதரி 😔😔😔😔
Felt like neighbors and relatives are double trouble, to see at least a tap in a door, and exchanging food and gifts or a smile is a blessing!!!!!!!!!! 🙂🙂🙂🙂🙂🙂
பீகார் மாநிலம் சிறுமிகள் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்முறைகள் பற்றி வீடியோ போடுங்க அண்ணா Baakshak படம் பார்த்து என்னால நிம்மதியா இருக்க முடியல ரெம்ப கஷ்டமா இருக்கு சின்ன குழந்தைகள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என நினைத்து வருத்தமா இருக்கு தயவுசெய்து இந்த கேஸ்ஸை பற்றிய முழு வீடியோ போடுங்க அண்ணா😢😢😢😢😢
Unga video than enaku life la ipadilam kuda nadakum nu puriya vachithu.enaku oru daughter irukanga. Feature la unga video va katti solli kuduthuthan valapen.its true
Hi Saravanan anna, I am working on IT field as a software tester. I'm working from home for the past month now. Everyday while I log into my laptop to start my work, I would start your videos anna. I would work while I am watching your videos on my mobile anna. The videos are too informative. Your voice brings the crime scene and how it happened right infront of my eyes na. I enjoy working while I watch your videos na. Thank you for this na! 💖
சகோதரரே நீங்கள் வார்த்தைகள் பேசும் விதம் அருமை.தன் சோகம் யாரையும் பாதிக்ககூடாது னு அவங்க வாழ்ந்த வாழ்க்கை அதனால ஏற்பட்ட தனிமை அதனால் நடந்த முடிவு எல்லாம் மிகவும் வருத்தமா உள்ளது.உங்களை போல ஒரு சகோதரர் இருந்துருந்தா அவங்க வாழ்க்கை சிறப்பா இருந்துருக்கும்.உங்கள் கருத்து❤❤❤❤❤❤சூப்பர்.
Ippadilam kuda nadakumanu nambave mudila anna day by day unga video parka rmba interesting ah iruku Morning la irundhu check pannitu irundhen anna video varumanu but miss late ah than parthen
அண்ணா இது என்னுடைய முதல் comment. இந்த case இல் என்னை நானே பார்க்கின்றேன். காரணம் எனக்கும் நிறைய சொந்தங்கள் இருந்தும் இப்படியான வாழ்க்கை தான் வாழ்கின்றேன் 😊
Even though avanga depression la irunthalum, as a family/friends avangala reach pana try panirukanum. Oruthar kavalaya irukanganu therinjathum avangaluku space kudukalam but 2 yrs romba over. Oru 1 or 2 day avangala free ah vitutu nama avangata pesanum, if they are not ready to open up then nama question keka vendam atleast avanga kuda irukalam oru moral support ah irukum athu.
❤ சரவணன் அண்ணன் உங்களுடைய வாழ்க்கை வரலாறு நீங்கள் பட்ட கஷ்டங்கள் துன்பங்கள் சோதனைகள் அனைத்தும் உங்கள் குரலில் கேட்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. நம்புகிறேன் . குமரி தமிழன் நாகர்கோவில் ❤❤❤❤❤❤
அண்ணா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் மேலும் பின் வரும் இசை திரை ஒளியுடன் மிக சரியாக பொருந்தி இருப்பது பார்பதற்கு இன்னும் எங்களை ஊக்குவிக்கிறது உங்கள் பதிவுகளை காண நன்றி அண்ணா
இதை உணந்து Joyce Carol Vincent பிறப்பதற்கு 3 வருடங்களுக்கு முன்பே கணித்து K D சந்தானம் என்ற பாடலாசிரியர் *"ஆடிப்பெருக்கு"* (1962) என்ற படத்தில் ஒரு பாடலையே எழுதியிருப்பார் *"தனிமையிலே இனிமை காண முடியுமா ???"* *"நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா ???"* *"துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா ???"* *"அதை சொல்லி சொல்லி திரிவதனால் துணை வருமா ???"*
We are blessed to be in India society where we still give importance for family, relatives, friends and neighbours. Sadly even in India this type of nuclear family culture is evolving which is little alarming. தனிமை மிகவும் கொடுமை. வாழ்கைல எப்ப்பவும் ஒரு பிடிப்பு வேண்டும் நம்மக்குனு ஒரு ஆள் இருக்கனும். அதுக்கு தான் கல்யாணம், குடும்பம், குழந்தைகள் ரொம்ப அவசியம்.
நண்பா, போன வாரம் ஈழத்தில் 9 வயது சிறுமியயை கழுத்து நெரித்து கற்பழித்து கொன்றுள்ளார்கள் 😢. உங்களால் முடிந்தால் தயவுசெய்து அந்த சம்பவத்தை பற்றி ஒரு விரிவான காணொலி போடுங்க நண்பா 😞. இது என் கோரிக்கை ❤️🙏🏽. நிறைவேற்றினால் மிகவும் நன்றாக இருக்கும் 🙏🏽😭
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
Super Saver Sale 🎁
Sale offer - 60% off Kuku FM subscription
Coupon Code: SUPER60
Validity dates - 21st Feb - 29th Feb
மிக்க நன்றி சகோ
anna andha job script writing naa nethu dhaa anna pathen , edhuna chance maribediyum kadaikumaa anna . naa andha mari vella elame romba nalave panuven . neenga nineicha oru chance kuduka mudyum
Malaysia subscribers ku KukuFM illeya? SUPER60 invalid code solluthu
Unga video voice super bro❤❤❤
நான் ஒரு ஆட்டோ ஓட்டுனர் நீங்க சொன்னமாதிரி நான் முன்பே நடந்து கொண்டுநான் இருக்கிறேன் வயதானவர்களை அழைத்து சென்று பென்சன் வாங்கி கொடுப்பது , ரேசன் வாங்கி கொடுப்பது என்று என்னால் முடிந்ததை செய்கிறேன் . அவர்கள் மற்றவர்களிடம் என் மகன் இருந்தா கூட இப்படி செய்ய மாட்டான் என்பார்கள். வாடகை குறைவாக கிடைத்தாலும் மன நிறைவு நிறைவாக கிடைக்கிறது என்னை இது வரை மகிழ்ச்சியோடு வழி நடத்துகிறது. மகிழ்வித்து மகிழ் .
இரண்டு வருடம் தொடர்ந்து இரவும் பகலும் ஓடியும் TV ripper ஆகவே இல்லையா அதுவே எனக்கு சந்தேகமாக தான் உள்ளது
Same question
Crt.. and death aana body la irunthu smell varum adhu koodava varala.. neighbours ku smell adikamala irunthu irukum🤔🤔🤔🤔
😮 அந்தக் டிவி கம்பெனி நேம் சொல்லுங்க 😂😂😂 எங்க வீட்டு டிவி அடிக்கடி ரிப்பேர்😅😅😅
@@SelvaRaj-ms4gjunmai😂😂andha TV dha vanganu bro...andha kaalathula ulla porul Ella aliyama romba naal nalla iruku ipodha udanuku udane repair aagidudhu..
@@SelvaRaj-ms4gj 🤣🤣🤣 enakku venum bro
தனிமை மிகவும் கொடூரம்.. இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் எனக்கு உங்களுடைய வீடியோ தான் ஆறுதலாகவும், விழிப்புணர்வாகவும் இருக்கிறது அண்ணா..... நன்றியுடன் உங்கள் தங்கை❤
Yes I feel for same
No சிஸ்டர் நாங்க எல்லாம் இருக்கோம்
அது என்னன்னு தெரியலை உங்க video பாக்கும்போது என்னோட heart beat என் காதுல கேகுது..😂😂😂 அவளோ பயம்... இருந்தாலும் பாக்காம இருக்க முடியல 🙈
Achooo aunty evalo cute ah pesu thu parunga 😅
Sss bro நானும் ஒரு பயத்தோடு தான் பாக்குறேன் ஆனால் பார்க்க தவறுவதில்லை நம்மை சுற்றி என்னெல்லாம் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிகிறது நாமளும் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்க உதவும் நன்றி அண்ணா
Enaku vayasu 30 aguthu ithu vara thaniya irukkanum nu romba strong ah irunthen... Intha video patha piragu kandipa enakunu oru support person venum nu thonuthu. ... Ovvoru video layum oru lesson kathukuren thank you saravanan 💕
IN SIMPLE WORDS LONELINESS KILLS ...😢😢😢
Why are you making it universal. You assume that
ஒரு அருமையான கணோலி,உண்மையான ஒரு பதிவு ,தனிமை ஒரு நிரந்தரமான ஒன்று ,இருக்கும் பொழுதே நம் உறவுகளை மதிப்போம் 🤲🤲🙌🙌🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலங்கள், ஓம் நல்லது
அளவுக்கு அதிகமான தனிமை ஆபத்தை தரும்... Mind it guys
I love being lone👈ethellam solrathuku vena nalla erukum but reality vera
Kuldhara village history koja solluga. Rajasthan. History
தனிமை கொடுமையானதுதான். ஆனால் எல்லோரும் இருந்து தனிமை உணர்ந்தவர்கள் அடையும் வேதனை மிகவும் கொடுமையானது. குறிப்பாக திருமணமான பெண் தனது கணவரின் அன்புக்கு ஏங்கி தனிமை அனுபவிப்பது உயிர் இல்லா உடல் போல் வாழ்வின் கொடுமையானது.😢
உண்மை தான் 💯 தனிமையில் இருக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கு ம்... அதுவும்.. ஒரு சின்ன வயதில் அம்மா அப்பா இல்லை என்றால் மிகவும் வருத்தமானது...😢😢😢😢😢😢 யாரும் கூட இல்லை என்றால் எவ்வளவு கஷ்டமான விஷயம் தான் பார்க்க ஆல் இல்லாமல் இருக்க கூடாது.. கன்டிப்பாக கூட ஒரு வர் என்று இருந்தது இருந்தால் இப்படி ஒரு உயிர் போகாமல் இருந்து இருக்கும் 😢😢😢😢😢😢 சரவணன்.. உங்கள் விடியோ எல்லாம் மிகவும் அருமை 👏🤗🙏
கேரல் பாவம் தான். உதவிக்கு யாரும் இல்லாமலே உயிரை விட்டது துர்ரதிஷ்டம்
Thanimaila irukka enakum .en pasangalukum unga vidios romba use ahh irukku.. thanimaila iruthaalum thairiyama vala arampichen.. romba nanri🤝
அண்ணா உங்களின் எத்தனையோ videos பார்த்து இருக்கிறேன்....எல்லாமே பயம் தர கூடியதாக இருந்தாலும் அனைத்துமே விழிப்புணர்வு தரக்கூடியதாகவே உள்ளது...இதன் மூலம் பலர் நன்மையடைகின்றனர்... நானும் கூட...ஏனெனில் நானும் ஒரு single parent வளர்த்த பிள்ளையே...நன்றி அண்ணா❤😊
Ending la Very nice advice anna🎉🎉🎉தனிமையில் இனிமை உண்டு ஆனால் அதுவே நிரந்தரமானால் வினையும் உண்டு...
அட பாவிகளா frst கமெண்ட் போடலாம்னு வந்தா 3 நிமிசத்துல 87 கமெண்ட் 😮😮😮,
😂😂😂
😂😂😂😂
Anna
😂
Hahhahha😂😂😂😂
சரவணன் வீடியோ காக காத்திருக்கும் பல லட்சங்களில் நபர்களில் நானும் ஒருவன்
Nanum ❤❤😊😊
நானும்
😊🙏
Naanum
நான்❤️
தனிமை ஒரு விதமான பதிப்பு அண்ணா அதில் இருந்து எப்படியும் போறடின நாம் மறுபக்கம் தெரியும் இந்த கேஸ் பொறுத்தவரை தனிமை ஒரு மருந்து இல்லை அண்ணா 😢😢😢
சும்மா தான் உங்க வீடியோவ பார்க்க ஆரம்பிசேன் ஆனா இப்போ உங்க வாய்ஸ்க்கு அடிக்ட் ஆகிட்டேன் அண்ணா ❤❤❤❤
Me😊
I always watch your mystery videos completely for 2 reasons..
1- Your explanation and social awareness
2- Finishing touch...😊
Thank u saravanan and team...
நாம் நிம்மதி என நினைக்கும் தனிமை தான் நமக்கே எமனாகி விடுகிறது ... Saravanan Anna unga voice Inga video va inum thrilling ah kondu poiruchu ❤❤
அந்த டிவி எந்த நிறுவனத்தின் தயாரிப்பு இரண்டு வருடமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து ஓடியிருக்கு
"All alone in the crowd" . Nothing kills like loneliness...கூட்டத்தோடு கூட்டத்தில் இருந்தாலும் பலர் தனிமையில் தான் வாழ்கிறார்கள் இது நிதர்சனமான உண்மை❤❤❤ after so many videos of yours I have got a chance to watch this on the same day . Oru ordinary incidenta extraordinary a சொல்ல உங்களால தான் முடியும் bro... இது போல் ஒரு incident maduraila enga வீட்டுக்கு பக்கத்துல நடந்தது 3 வருடம் எல்லாம் இல்லை 4 days la தெரிஞ்சிருச்சு .. oru வயதான பாட்டி யாரும் இல்லாமல் வாழ்தாங்க.. அது இப்போ எனக்கு ஞாபகம் வந்தது... மனதில் உள்ளதை யார்டயாவது சொல்வது தான் நல்லது.....
Namaku venum na ordinary incident ..atha face pannunavanga mananilamai apo antha extraordinary ah mathirukalam
One confusion Tv 2 years aa continousa eppadi ON le irukkum oru thadavatha Electricity cut ayirukkum and TV off ayiiriukkum
Current ponapo off anathupole current vandhapp on ayirikum😅
In abroad no electricity cuts
நீங்க கடைசியாக சொன்ன விஷயம் மனசுக்கு ஆறுதலாக இருந்தது சகோதரா நன்றி.
Intha case ஏற்கனவே நம்ம சேனலில் போட ஞாபகம் bro
Enakkum..but athu vayasaana grsndmother nu nanaikiren
Yes
Fantastic bro endha idathulayum lag illama sema intrestinga irundhadhu indha case and unga Q & A also finala andha thanimaindra word superb narration bro....
Neenga sonnadu absolutly correct. Thanimai thaan irukkaradhulaye kodumaiyana vishayam.
Doggy mela kalla thuukki eriya vendam nu mention pannadhukky romba Nandri Bro🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Avar mention pannadhu veyra onna...
Erkanave intha case ah pathi pathalum..saravan voice la kekurathuniru kick dha. Wonderful narration and screenplay.
After 14:42 heart beat raise up airuchu bro....
Enakku enna doubtna 2 yearsava oru TV vedikkama work agitirundhudhu🤔
அண்ணா உங்க வாய்ஸ் சினிமாவில் கேட்கனும் ரொம்ப நாள் ஆசை❤❤🎉🎉
Bro one doubt tv continues ah oduna repair ella heat suda akirukanume or vedijurukame
Same dout
அண்ணா நீங்கள் சொல்வது சரிதான் ❤❤ இந்த உலகில் எல்லோரும் சிரிப்பு இருந்ததால் நீண்ட ஆயுள்லுடன் வாழலாம்
Addicted to your voice bro❤
Last speech semmaiya irunthuchu..I love that....love u Saravanan ❤❤❤
🌍யாறையும் இந்த உலகத்தில் தனித்து விட்டு விடாதீர்கள்🥹🥹🥹
Missed that word Bayangaramana shock....😮
In my pov, the reason behind Carol's death is not her loneliness. The reason is Carol herself who created this loneliness. If she had informed her sisters about what is disturbing her, they would have help her in getting out of it in every possible way. If you are feeling uneasy about something or someone, share it with your closest ones. In this world full of abusive parents, siblings and friends, Carol had the best sisters but still she failed in having them in her life. I hope my view is not wrong...
Ungaloda Last Words Realy wonderful Bro
Pavam Carol Ellarum Irundhum Avanga Thanimai Romba Kodumaiya Irundhiruku .. Thaan Irandhu 2 Varudam Aana Piragu Indha Ulagathuku Therinjiruku Endral Idhu Evlo Periya Kodumai😢 OMG No Words 😢
Excellent Narration Bro 🔥
Thank U For Very Different Case 🙏🙏
Keep Rocking. 💥💥💥
Yes.தனிமை கொடுமையானது.நோய்யை விட கொடுமையானது
Unga voice super anna ❤
Super explanation 🎉
Intha ulagaththula thanimai than safe bro❤😢😢😢
One interesting thing i felt in this case was that TV running continously for 3 years
Veerappan story podunga bro ❤
சரவணன் அண்ணா உங்க எலா வீடியோவும் நான் பாத்துருக்கேன். நல்ல பதிவுகள் என்றும் மக்கள் மனதில் நிற்கும் அண்ணா,. வாழ்க்கைல கடைசி வரைக்கும் நாம தனியாக இருக்க முடியாது, நமக்கு உடல் நிலை சரியில்லை ன்னு வேண்டியவர்களுக்கு சொல்வதற்காகயாவது ஒரு துணை வேண்டும் ❤
Sir,unga videos lam na thodarndhu pathuttu varen.work vittu ngt 9.00clk light kooda illadha but busyana road la than veetuku poven.romba gavanama,suthi suthi yaradhu sandhegapadra mathiri irukangala pathuttu than poven.pomodhu thirumbi thirumbi pathute poven😅.yen na indha ulagathula pei bayathavida manusanukkuthan adhigama payappada vendi iruku.unga videos lam romba useful ah irukuu❤
ungalukku yaarukum bayappadanumnu avashiyame illa,
until ungala neenga safe ah vachika edhum panra varaikum,
epovum kaila oru gps watch vachikonga,
pepper sprayy,
venumna paadhugapuku oru sinna wepon idhellam sudden ah edukkuramaari bagla vachikunga.
idhu ellathayumthaandi thaniya poradhu varadhu routine ah irundha adha avoid pannuunga kootama ponga,
ungada finacial situation nalla irundha edhachum thatkaapu kalai onnu kathu vachukunga,
may be indha reply paakurapo cringe ah therilaam but edhachum oru vishayamaavadhu ungalukku help pannum.
yaarkum evanukum bayappadadhinga.
Best narration yur alwayz win❤ w/ gud message in the ending
Asusual your final touch is extraordinary Bro
ஒருத்தருக்கு எவ்ளோ கஷ்டம் வந்தாலும்....பிறரால் எவ்ளோ காயபட்டாலும் அந்த விஷயத்தில் இருந்து நம்மை வெளியே கொண்டு வரும் பாதையை நோக்கி செல்ல வேண்டும்...நமக்கு இப்படி நடந்து விட்டதே என்று வருந்தி கொண்டிருந்தாள் பயன் ஒன்றும் இல்லை ....அதனால் அனைவரும் கவலைகளை மறந்து தனிமையை துரத்தி விட்டு இயல்பு வாழ்க்கைக்கு வாழ பழகுங்கள்....💯
எனக்கு ஒரு சந்தேகம்.... ஒரு தடவ கூடவா power cut ஆகி இருக்காது...? அப்டி ஆகி இருந்தா மறுபடியும் அந்த TV எப்டி on ஆகி இருக்கும்..?
அவங்க population நம்ம கூட compare செய்யுறப்ப ரொம்ப கம்மி தான் அப்போ பாதிக்க கூடியது நம்ம மக்கள் தான் அதிகம் ஆனா நம்ம govt. ? தான் 😂😂😂
சரவணன் அண்ணன் இரண்டு வருடங்கள் தொடர்ந்து எப்படி ஒரு டிவி ஓடும் அண்ணன் 😮😮
அண்ணா இந்த பதிவு என்னை ரொம்ப பாதித்தது அண்ணா இந்த உலகில் பல கோடி மனிதர்கள் இருந்தும் கூட சில மனிதர்கள் யாருடைய அன்பும் அரவணைப்பும் இல்லாமல் வாழ்வது எவ்வளவு வலி எவ்வளவு கஷ்டம் எவ்வளவு கொடுமை தெரியுமா 😌😌😌😌😌 பாவம் அந்த சகோதரி 😔😔😔😔
Felt like neighbors and relatives are double trouble, to see at least a tap in a door, and exchanging food and gifts or a smile is a blessing!!!!!!!!!! 🙂🙂🙂🙂🙂🙂
பீகார் மாநிலம் சிறுமிகள் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்முறைகள் பற்றி வீடியோ போடுங்க அண்ணா Baakshak படம் பார்த்து என்னால நிம்மதியா இருக்க முடியல ரெம்ப கஷ்டமா இருக்கு சின்ன குழந்தைகள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என நினைத்து வருத்தமா இருக்கு தயவுசெய்து இந்த கேஸ்ஸை பற்றிய முழு வீடியோ போடுங்க அண்ணா😢😢😢😢😢
இனிய வணக்கம் சரவணன் சார்
Yarulam Saravanan buddy video ku wait panadhu❤❤❤❤
Unga channel la ennoda school time la iruthu pakuren Anna top 5 Tamil Anna ❤️❤️ unga keeta kadaichiya instala pesune 🥰
எப்பவும் உங்க குரலுக்கு நான் அடிமை அண்ணா❤☺️🫰
15.56.Nenga Sonnadhu 100 persentage correct Brother 😢.
Ungaludiya Creative explanation Vera leval❤.
Thanimaiiii Mekavum Koduramanadhu😮😢😮
14:42 bgm making scaring...😢
வெளியில் சொல்லமுடியாத தனிமை நான் என்னுடைய சொந்த ஊரில் cayrol போல் தான் வாழ்கின்றேன்.
Anna neenga podura video ellam super athu mattum illa unga voice rompa nalla irukku ipidiyana thakaval tharathukku thanks anna ❤
Lasta unga msg romba supera irundhuchu bro.. தனியா இருக்குரவங்க்கிட்ட போய் விசாரிக்க சொன்னது...
Unga video than enaku life la ipadilam kuda nadakum nu puriya vachithu.enaku oru daughter irukanga. Feature la unga video va katti solli kuduthuthan valapen.its true
எந்த ஒரு பிரச்னையோ இல்லை மனக்கவலயோ மனம் விட்டு பேசினால் போதும் எல்லாம் தீரும். தனிமை தீர்வு கொடுக்காது.. தனிமை ஆபத்தானது !!
Hi Saravanan anna, I am working on IT field as a software tester. I'm working from home for the past month now. Everyday while I log into my laptop to start my work, I would start your videos anna. I would work while I am watching your videos on my mobile anna. The videos are too informative. Your voice brings the crime scene and how it happened right infront of my eyes na. I enjoy working while I watch your videos na. Thank you for this na! 💖
Video va naa ethire paarkkala super anna😊
அது எப்படி நான் டிவி ஓடிட்டே இருந்திருக்கும் கரண்ட் போயிருந்த டிவியை ஆஃப் ஆயிருக்கும் இல்ல இத்தனை வருஷத்துல ஒரு தடவை கூடவா கரண்ட் போயிருக்காது
Tv eppadi idai vidaama work pannichu... 🤯🤯🤯
சகோதரரே நீங்கள் வார்த்தைகள் பேசும் விதம் அருமை.தன் சோகம் யாரையும் பாதிக்ககூடாது னு அவங்க வாழ்ந்த வாழ்க்கை அதனால ஏற்பட்ட தனிமை அதனால் நடந்த முடிவு எல்லாம் மிகவும் வருத்தமா உள்ளது.உங்களை போல ஒரு சகோதரர் இருந்துருந்தா அவங்க வாழ்க்கை சிறப்பா இருந்துருக்கும்.உங்கள் கருத்து❤❤❤❤❤❤சூப்பர்.
விரும்பினவங்க, நெருங்கியவர்கள் நம்மை ஏமாற்றும் போதுதான்....
இப்படி தனிமையை தேடி போவார்கள்💔.
Epde thaniya erukurathuku padhilaa oru animals aachum valathurukalam...mental peace aachum undairuku.
THANIMAYODA GORA MUGAM..
So sad for her 😢
அண்ணனின் விழுதுகள் ❤❤❤❤ comment box ❤❤❤❤
Ama bro... Naa kuda lonely ah irukum podhu romba kastama irukum... But jolly ah iruka maathiriye nadipen😢
Ippadilam kuda nadakumanu nambave mudila anna day by day unga video parka rmba interesting ah iruku Morning la irundhu check pannitu irundhen anna video varumanu but miss late ah than parthen
அண்ணா இது என்னுடைய முதல் comment. இந்த case இல் என்னை நானே பார்க்கின்றேன். காரணம் எனக்கும் நிறைய சொந்தங்கள் இருந்தும் இப்படியான வாழ்க்கை தான் வாழ்கின்றேன் 😊
Even though avanga depression la irunthalum, as a family/friends avangala reach pana try panirukanum. Oruthar kavalaya irukanganu therinjathum avangaluku space kudukalam but 2 yrs romba over. Oru 1 or 2 day avangala free ah vitutu nama avangata pesanum, if they are not ready to open up then nama question keka vendam atleast avanga kuda irukalam oru moral support ah irukum athu.
❤ சரவணன் அண்ணன் உங்களுடைய வாழ்க்கை வரலாறு நீங்கள் பட்ட கஷ்டங்கள் துன்பங்கள் சோதனைகள் அனைத்தும் உங்கள் குரலில் கேட்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. நம்புகிறேன் . குமரி தமிழன் நாகர்கோவில் ❤❤❤❤❤❤
2.41 Red chudithaar super bro❤
11:41 Enakku innoru doubt um varudhu bro, adhu eppudi 3 years ah continuous ah TV odum, adhu heat aay repair aayraadha???
Ok bro neenga sonna mathiri yarachi periyavanka vayasanavanka thaniya iruthankana avanka kitta sirichi anba rendu varthaikala pesuren thanks bro unka kitta iruthu oru nalla vishayam kathukitta 😘😘😘😍😍😍
Blanche Monnier case pathi unga style la vedio poduga anna please ❤❤❤❤
Carol யாருடனாவது இருந்திருக்கலாம்...அந்த தனிமை அவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைவை கூட யாருக்கும் தெரியாமல் இறந்து விட்டார்...
Sir good afternoon 🙏
Sir unga All videos naan paathutuvenga ungala rampa rampa rampa putikumga 🙏🙏🙏
Horror movie paartha maathiriye iruku bro... Naa kuda thanimaila dha irupen aathigam.. ippo kuda thaniyadha paakuren night 1.10 ku
அண்ணா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் மேலும் பின் வரும் இசை திரை ஒளியுடன் மிக சரியாக பொருந்தி இருப்பது பார்பதற்கு இன்னும் எங்களை ஊக்குவிக்கிறது உங்கள் பதிவுகளை காண நன்றி அண்ணா
Dailyum neraiya kathukuran.....uninga video pathu... very interesting bro ❤
இதை உணந்து Joyce Carol Vincent பிறப்பதற்கு 3 வருடங்களுக்கு முன்பே கணித்து K D சந்தானம் என்ற பாடலாசிரியர் *"ஆடிப்பெருக்கு"* (1962) என்ற படத்தில் ஒரு பாடலையே எழுதியிருப்பார்
*"தனிமையிலே இனிமை காண முடியுமா ???"*
*"நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா ???"*
*"துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா ???"*
*"அதை சொல்லி சொல்லி திரிவதனால் துணை வருமா ???"*
what a TV which runs continuously for two years 👁
சரவணன் ப்ரோ ஃபேமிலி tour potuga ❤
வணக்கம் நண்பர்களே 🙏
We are blessed to be in India society where we still give importance for family, relatives, friends and neighbours. Sadly even in India this type of nuclear family culture is evolving which is little alarming. தனிமை மிகவும் கொடுமை. வாழ்கைல எப்ப்பவும் ஒரு பிடிப்பு வேண்டும் நம்மக்குனு ஒரு ஆள் இருக்கனும். அதுக்கு தான் கல்யாணம், குடும்பம், குழந்தைகள் ரொம்ப அவசியம்.
நண்பா, போன வாரம் ஈழத்தில் 9 வயது சிறுமியயை கழுத்து நெரித்து கற்பழித்து கொன்றுள்ளார்கள் 😢. உங்களால் முடிந்தால் தயவுசெய்து அந்த சம்பவத்தை பற்றி ஒரு விரிவான காணொலி போடுங்க நண்பா 😞. இது என் கோரிக்கை ❤️🙏🏽. நிறைவேற்றினால் மிகவும் நன்றாக இருக்கும் 🙏🏽😭
Endha company tv bro athu .. 2 varshama continuous ah oduthu😮🔥
தனிமை ரொம்பா டேஞ்சர் அண்ணா
Very thrilling ah irundhichi Anna❤🔥
Saravana..naan ungalooda thevira fan.....today ennudaiya lover ku marriage. ..ennaya emathi kalyanam panni da...6 years love pannom.but ippo aval illa...intha situation la naan yeppadi handle pandrathu...ungaloda..crime story kettu kettu..naanum oruvan aayiruvono...kira payam ...irukku...but en ulla unavrvu solluthu.....Be strong.....what will do.....