#SDI Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v Join our official Telegram Channel to see real related images : Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
😔மொத்தத்துல பெண்ணாகவே பிறக்க கூடாது... 😔எனக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்காங்க அவர்களுக்கு உங்க வீடியோவை நான் பார்க்க சொல்றேன்... ஏன் என்றால் உங்களை விட தெளிவாக யாரும் புத்தி சொல்ல முடியாது... நானும் வேலைக்கு தனியாக போவேன் தனியாக வருவேன்... உங்க வீடியோ வை பார்த்து நான் யாரையும் நம்புறது எல்லாரையும் நான் எடுத்த உடனே நல்லவங்க நம்புவேன் ஆனால் இப்போல்லாம் என்கிட்ட தெரியாத நபர் நல்ல விதமாக பேசுனாலும் நான் நம்பமாட்டேன்...அப்போ எனக்கு கேக்குற ஒரு குரல் 🌹சரவணன் அண்ணா🌹 யாரையும் நம்பாதே ... ரொம்ப நன்றி அண்ணா தினம் தினம் உங்களிடம் ஒரு நல்ல அறிவு பாடம் கற்றுக்கொள்கிறேன்..... 🙏🏻
Innum 2 days wait pannanuma nu think panitrundha...Unexpected video...Great Fan of u Bro...Never missed ur Videos...Ovonnum ovoru Ragam...Keep on doin❤️
உங்க வீடியோ பார்த்து பார்த்து துஷ்டன கண்டா தூர விலகனும் அதே நேரம் நாமும் யாருக்கும் துன்பம் தராம இருக்கனும் என்ற எண்ணம் மட்டும் என் மனதில் பதிந்து விட்டது
Na recent ahh tha indha channel oda videos la pakren but most of the videos ahh pathu mudusten! Indha stories la kekum podhum 1st romba payama n8 thukam kuda varadhu koinja nal poga poga tha namba indha mari situation la irundhu epdy react pananum nu yosika armichen. Apdy na pathu elarum indha follow pana atleast 50% of chances ahh Kami panalam. 1) Elar veetlayum dogs ahh valakalam , strangers ahh pathale react panra mari train Pani vaikanum. 2) Veetla CCTV fix panradhu. 3) Late n8 la engayum thaniya poradhu avoid panikalam both men and women. 4) Social media la personal details la upload panma irukaradhu. 5) Safety ku paper knife, pepper spray and mobile phone la sos la use panalam. 6) Velila enga ponalum atleast oru 2 per kita Achu solitu ponum. 7) Neighbours ahh irundhalum kids ahh thaniya anupa kudathu . 8) Kids Kum strangers ahh patha epdy behave pananum edachu thapa nadandha epdy react pani anga irundhu thapikanum nu soli kudukanum. 9) Jwellerys adhigama potutu crowded ana area ku poradho n8 la travel panradho avoid panikanum. 10) Yaryum esay namba kudathu and final ahh brave ahh irundhu endha situation um face pananum.
நா ஒரு 4 மாசமா தான் உங்க வீடியோ பாக்க ஆரம்பித்தேன் அனா இப்போ 5 வருசம் முன்னாடி உள்ள எல்லா வீடியோ எல்லா பாதுட்ட அண்ணா உங்க வாய்ஸ் அப்ரம் பேக்ரவுண்ட் BGM 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ❤
Enna mathiri life ah thaniya run pandravagaluku ellam unga mathiri you tubers thana romba emotional support because romba awareness ah caring ah neega soldrathu ellamae engaluku romba aaruthala irukum Anna. Thanks for your emotional connect with us Anna😌♥️
@@SaravananDecodesbro karnataka dharmasthala temple sowjanya murder case video podungo bro pls im karnataka nan unga video romba panen bro very nice nice bro god bless you ❤
சரவணன் ப்ரோ உங்கள் வீடியோ தினதோறும் பார்ப்பது என் டெய்லி ரொட்டினாக மாறிவிட்டது.மனிதர்களுக்கு எந்த சூழ்நிலையில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கற்று தருவது போல் உள்ளது உங்கள் பதிவுகள் அனைத்தும் எப்போது வேண்டுமாலும் நம் வாழ்கை எப்படி வேணாலு மாறலாம் என்று சொல்கிறது உங்கள் பதிவுகள் அனைத்தும். ❤️❤️❤️
Hello Anna, I'm ur biggest fan from Malaysia. Recently I couldn't watch your videos on time due to my tight work schedule. I'm working as a baby care nurse. But ore NAAL le 2 or 3 videos onna pakrathu kuda thrill uh tha Anna iruku. Day full uh unga videos tha mind kulla odide irukum. Naragatha vida rombe kodumaiyanathu intha ulagamum namma kadathu pogura valkaiyum....
Hi anna. Unga video na starting la irunthu pakuren Ennaku romba use ful la iruku. Namma epdilam safe ah irukanum nu recent videos la irunthu karhutu iruken anna. Thank you so much.
Bro நானும் ஒரு வைத்தியசாலையில் வேலை செய்தேன் அங்கே வைத்தியசாலையின் உரிமையாளர் (chairman) என்னை அவருடைய ஆசைக்கு பலியாக எடுக்க பார்த்தார் 3 வருடம் try பண்ணாரு அவரால் முடியவில்லை என்றதும் என்மேல நிறைய பழிகளை சொல்லி வேலையிலிருந்து நிறுத்தி விட்டார்.தவறான தொடர்பு மூலம் வருகின்ற எதுவும் வேண்டாம் என்று இப்போது சிங்கள வகுப்பு நடத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
Anna na ippo clg final year but na first yr la irunthu vunka vdo paakraa ippo naa romba romba awareness ah iruken yella vizhayathulayu ......yenaku terinchi na 3yrs ah vunka vdo paakrathalaatha oru oru place and situation laa yavlo safety ah iruka mudiyumo avlo safety ah iruken thankss naa for your awareness vdos....🙏🏼🙏🏼na matu paakrathu illama yenoda frds and families ku na neriyave awareness koduthuruka naa...😊
Just 3 months back only onga video paakuraen anna....Ayyo night paakurappavae nejama andha story la naanae irukkura maathiri feel aaguthu...really Goosebumps anna.. what a voice u have❤️🔥 such an extraordinary narration of each storie... Learn how to live away from the strangers from ur videos anna..👍 Fan of ur voice and videos❤ And that bye u saying in the end was awesome i like it... Thank u
பெண் பாதுகாப்பு இல்லாத சூழலில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அலுவலகம் சென்று வீடு திரும்பும் வரை பெற்றோர்கள் நிம்மதி இல்லை என்ற நிலை மாறி பள்ளி செல்லும் குழந்தைகள் வீடு திரும்பும் வரை நிம்மதி இல்லை. எனது 5 வயது குழந்தை உங்கள் குரலுக்கு மட்டும் இல்லை; உங்கள் கதை கேட்டு விட்டு, அதை மையமாக கொண்டு நான் சொல்லும் அறிவுரை கேட்டு பிறகு தான் தூங்கினாள். அதில் highlight ஆன விஷயம் " நான் உங்கள் சரவணன்" அவள் சில அறிவுரை கூறுவாள்... அம்மா செயின் பத்திரம். தூப்பாட்டா இப்படி போடுங்கள் என்று. Thanks Saravanan bro. Am started to read that How is control your subconscious mind book 🙏🏼 Thank you and all the best for your all wishes
நான் வாழும் உலகில் என்னைச் சுற்றி இவ்வளவு மோசமான நிகழ்ச்சிகள் நடக்கின்றதா என வியந்து.. வியந்து பார்க்கிறேன்.!!!!!! வியந்து ... வியந்து போகிறேன்...ஆர்மி பொண்ணுக்கே பாதுகாப்பு இல்லைனா.... எந்த அடிப்படைப் பாதுகாப்பும் இல்லாத பெண்களின் நிலை என்ன.....😢 நெஞ்சு பொறுக்குதில்லை!!!!!!!😢😢😢😢😢
I got addicted to your videos thought i should wait for another 2 more days as usual..still i was checking hahaa without give up and my husband told me no new videos still dear please wait 😂😂...this is unexpected bro ❤❤ I told my husband new video uploaded 2 hours ago Yay! He was like Seriously 😅 ❤ Malaysia
Hi Saravana Anna, I’m one the big fan of you from Malaysia 🇲🇾, I’ve been watching your decodes for years and it gaves me a lot of awareness. One request, do Indonesia’s famous Vina Case Anna. Thank you naa
Hello, brother, I always enjoy your content. Btw, I'm from Malaysia. Could you make a video on 'vina sebelum 7 hari', an Indonesian film? There is a horrible story behind it.
Na romba respect panra job la army tha first ana atulaium ipdi sila kedu ketta peoples erukatha seiraga...so that womens enga ponalum oru safe aha place illanratha realise panra ipo...Anna unga vedios one year aha ketuturukkan....ungaloda oru vedios laium oru oru visiyatha learn panra....na ipo oralavukku shine aha bold ahana girl aha erukena atuku negalum oru reason thanks❤ anna
Bro you are amazing to teach us about the world as bad it's correct only bro Iam also a girl All girl's and women need to face person like him 🔥🔥 Your videos are helping us learn the person's character 🔥🔥
Anna everyday naan cook panni mudiyum maddum unga video than pathiddu cook pannuvan video pathiddu cook pannina cook panni mudiyura time theriyathu unga video ellam super unga voice semma naan srilanka la Jaffna la irukkan india varathukku chances kidaicha kanduppa ungala nerla vanthu meet pannuvan naan ungaloda big fan
உங்கள் வீடியோ பார்த்ததக்கு அப்புறம் தான்பெண்கள் பாதுகாப்பா இருக்கவும் வலியுறுத்துகிறது..... நாட்டில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் ரீதியான துன்பங்களை பார்க்கும் போது நாம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது..... அதேபோல் பெண்கள் இது போன்ற பிரச்சனையை எல்லா இடங்களிலும் எதிர் கொண்டு தான் உள்ளனர்... இதக்கு ஓர் முடிவே இல்லையா.....?
Really each and every video is giving an awareness bro.. Am sure all women and girls will agree to what I say.. Thanks for helping us to understand the other side of the world bro ❤
So heartbreaking brother...even military are human being too... nothing great about them.. I know many crime and harassment happens in military and also police base...it is only untold or covered well....but everyone forget 1 thing..... GOD is WATCHING YOU ALL Brother Saravanan, GOD bless you always
Army ya parthale udambu silirthu salute adika thonum ,appadipatta army la irukra ponnuke pathukappu illa ,innu sadharana makkaluku enga padhikappu irukkum 😢
Hi bro ungal video onnukuda vidama parthukittu irukkan and my family share pannuran and subscribe pannavum videran. Ena ungal video robavea awarance create pannudhu thanks for your video 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Vina Dewi arsita indonesia case.. movie kude ippothaq veliyachi inthe case uh pathi podunge anne because avalo vethanaiya irukkum inthe case..im from malaysia..pls my Humble request anne🥲🙏
Hi bro. என்னை மாதிரி தனியா இருக்க பொண்ணுங்களுக்கு உங்க வீடியோ ஒரு மோட்டிவேஷன்னா இருக்கு சகோ. நேத்து போட்ட பத்மினி கேசா இருக்கட்டும் இன்னைக்கு அப்லோட் பண்ண இந்த கேசா இருக்கட்டும் எல்லாத்துலயும் பெண்களுக்கு எப்படி எல்லாம் பிராப்ளம் வருது அப்படிங்கிறது ஒரு விழிப்புணர்வு இருக்கு உங்க வீடியோ நன்றி கடைசியா நீங்க சொல்ற கருத்து ரொம்ப பயனுள்ளதா விழிப்புணர்வ இருக்கு
Penggal yengge irunthalum abathu varum ungge video parthu tan yeppadi anthe abathule irunthu tappikanumnu teriyuthu keep it up bro Women's yennalam pannekudathunu ungge video parthu tan terinjukeren yen ponnukum advice pannuren tq
#SDI
Join our official Whastapp Channel to get Instant Updates :
Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
Join our official Telegram Channel to see real related images :
Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
Hi sdi
Hi Anna..."YUBA COUNTY FIVE" Documentary pathi pesuga anna.
❤
Pariya pipeline disaster video podunga..!!!😐
Hi bro
Recently i saw your SDI videos. It’s very interesting 🫡
நீங்க முடிவுல சொன்னமாதிரிதான்:ஆர்மில!இருந்தாலும் சரி" ஏன் அடுப்படில இருந்தாலும் பாதுகாப்பு இல்லை;
😔மொத்தத்துல பெண்ணாகவே பிறக்க கூடாது... 😔எனக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்காங்க அவர்களுக்கு உங்க வீடியோவை நான் பார்க்க சொல்றேன்... ஏன் என்றால் உங்களை விட தெளிவாக யாரும் புத்தி சொல்ல முடியாது... நானும் வேலைக்கு தனியாக போவேன் தனியாக வருவேன்... உங்க வீடியோ வை பார்த்து நான் யாரையும் நம்புறது எல்லாரையும் நான் எடுத்த உடனே நல்லவங்க நம்புவேன் ஆனால் இப்போல்லாம் என்கிட்ட தெரியாத நபர் நல்ல விதமாக பேசுனாலும் நான் நம்பமாட்டேன்...அப்போ எனக்கு கேக்குற ஒரு குரல் 🌹சரவணன் அண்ணா🌹 யாரையும் நம்பாதே ... ரொம்ப நன்றி அண்ணா தினம் தினம் உங்களிடம் ஒரு நல்ல அறிவு பாடம் கற்றுக்கொள்கிறேன்..... 🙏🏻
Indraiya Kala kattathula ponnuga than gents mathiri irukanga
Kalam Kali kalam
😂evlo case paathalum thiruntha maatengalla @@muralikrishnan9868
Yes nanumthan
Yes nanumthan
Innum 2 days wait pannanuma nu think panitrundha...Unexpected video...Great Fan of u Bro...Never missed ur Videos...Ovonnum ovoru Ragam...Keep on doin❤️
உங்க வீடியோ பார்த்து பார்த்து துஷ்டன கண்டா தூர விலகனும் அதே நேரம் நாமும் யாருக்கும் துன்பம் தராம இருக்கனும் என்ற எண்ணம் மட்டும் என் மனதில் பதிந்து விட்டது
Correct
Na recent ahh tha indha channel oda videos la pakren but most of the videos ahh pathu mudusten! Indha stories la kekum podhum 1st romba payama n8 thukam kuda varadhu koinja nal poga poga tha namba indha mari situation la irundhu epdy react pananum nu yosika armichen. Apdy na pathu elarum indha follow pana atleast 50% of chances ahh Kami panalam.
1) Elar veetlayum dogs ahh valakalam , strangers ahh pathale react panra mari train Pani vaikanum.
2) Veetla CCTV fix panradhu.
3) Late n8 la engayum thaniya poradhu avoid panikalam both men and women.
4) Social media la personal details la upload panma irukaradhu.
5) Safety ku paper knife, pepper spray and mobile phone la sos la use panalam.
6) Velila enga ponalum atleast oru 2 per kita Achu solitu ponum.
7) Neighbours ahh irundhalum kids ahh thaniya anupa kudathu .
8) Kids Kum strangers ahh patha epdy behave pananum edachu thapa nadandha epdy react pani anga irundhu thapikanum nu soli kudukanum.
9) Jwellerys adhigama potutu crowded ana area ku poradho n8 la travel panradho avoid panikanum.
10) Yaryum esay namba kudathu and final ahh brave ahh irundhu endha situation um face pananum.
நா ஒரு 4 மாசமா தான் உங்க வீடியோ பாக்க ஆரம்பித்தேன் அனா இப்போ 5 வருசம் முன்னாடி உள்ள எல்லா வீடியோ எல்லா பாதுட்ட அண்ணா உங்க வாய்ஸ் அப்ரம் பேக்ரவுண்ட் BGM 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ❤
5 வருஷத்துக்கு முன்னாடி வீடியோவே பதிவு பண்ணலயே...😂
@@VpSamy-yi5ynit's there go and see oldest videos in filter
Enna mathiri life ah thaniya run pandravagaluku ellam unga mathiri you tubers thana romba emotional support because romba awareness ah caring ah neega soldrathu ellamae engaluku romba aaruthala irukum Anna. Thanks for your emotional connect with us Anna😌♥️
❤😊
@@SaravananDecodesbro karnataka dharmasthala temple sowjanya murder case video podungo bro pls im karnataka nan unga video romba panen bro very nice nice bro god bless you ❤
சரவணன் ப்ரோ உங்கள் வீடியோ தினதோறும் பார்ப்பது என் டெய்லி ரொட்டினாக மாறிவிட்டது.மனிதர்களுக்கு எந்த சூழ்நிலையில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கற்று தருவது போல் உள்ளது உங்கள் பதிவுகள் அனைத்தும் எப்போது வேண்டுமாலும் நம் வாழ்கை எப்படி வேணாலு மாறலாம் என்று சொல்கிறது உங்கள் பதிவுகள் அனைத்தும். ❤️❤️❤️
Continuous uh rendu naal video. Super bro.
Neraiya details oda videos podringa really great . Oru oru situation num nalla explain pandringa.
Unga voice ku fan bro nanu
Nandriii byeee!!!saravanan anna super ha soldringa❤
Hello Anna, I'm ur biggest fan from Malaysia.
Recently I couldn't watch your videos on time due to my tight work schedule. I'm working as a baby care nurse. But ore NAAL le 2 or 3 videos onna pakrathu kuda thrill uh tha Anna iruku. Day full uh unga videos tha mind kulla odide irukum. Naragatha vida rombe kodumaiyanathu intha ulagamum namma kadathu pogura valkaiyum....
யோ.. 🤯
தெரியாம ஒரு video பாதேன் 😅
இப்போ, video வரகாடும் பாத்துட்டு இகிரேன் 🇱🇰 ❤
இது என்ன தமிழ் 😂😅
@@minklynn1925 srilankan Tamil pola
@@revs_revs 😁🤣😂
😂😂😂😂
@@revs_revs Sri Lankan Tamil தான்
Hi anna. Unga video na starting la irunthu pakuren
Ennaku romba use ful la iruku.
Namma epdilam safe ah irukanum nu recent videos la irunthu karhutu iruken anna. Thank you so much.
Bro நானும் ஒரு வைத்தியசாலையில் வேலை செய்தேன் அங்கே வைத்தியசாலையின் உரிமையாளர் (chairman) என்னை அவருடைய ஆசைக்கு பலியாக எடுக்க பார்த்தார் 3 வருடம் try பண்ணாரு அவரால் முடியவில்லை என்றதும் என்மேல நிறைய பழிகளை சொல்லி வேலையிலிருந்து நிறுத்தி விட்டார்.தவறான தொடர்பு மூலம் வருகின்ற எதுவும் வேண்டாம் என்று இப்போது சிங்கள வகுப்பு நடத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
Proud srilankan 😊
Bro... Ungala mari enakum.. Intha mari story video's podanumnu asai... But...intha editing lam konjam kastam la...
But.. Hard work pota... Kandipa success kidaikum..... Nenga tha enoda motivation❤
All the best
@@sivas07 tq bro...
வாங்க வாங்க வீடியோ வந்திச்சு ❤
வந்தாச்சி🎉🎉
Anna Unga video pakum pothu thaa naan naraya vishiyam theringikuran anna ❣️💫Romba Addict aaitan anna Unga videos ku ❤
Anna na ippo clg final year but na first yr la irunthu vunka vdo paakraa ippo naa romba romba awareness ah iruken yella vizhayathulayu ......yenaku terinchi na 3yrs ah vunka vdo paakrathalaatha oru oru place and situation laa yavlo safety ah iruka mudiyumo avlo safety ah iruken thankss naa for your awareness vdos....🙏🏼🙏🏼na matu paakrathu illama yenoda frds and families ku na neriyave awareness koduthuruka naa...😊
Just 3 months back only onga video paakuraen anna....Ayyo night paakurappavae nejama andha story la naanae irukkura maathiri feel aaguthu...really Goosebumps anna.. what a voice u have❤️🔥 such an extraordinary narration of each storie... Learn how to live away from the strangers from ur videos anna..👍 Fan of ur voice and videos❤ And that bye u saying in the end was awesome i like it... Thank u
பெண் பாதுகாப்பு இல்லாத சூழலில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அலுவலகம் சென்று வீடு திரும்பும் வரை பெற்றோர்கள் நிம்மதி இல்லை என்ற நிலை மாறி பள்ளி செல்லும் குழந்தைகள் வீடு திரும்பும் வரை நிம்மதி இல்லை.
எனது 5 வயது குழந்தை உங்கள் குரலுக்கு மட்டும் இல்லை; உங்கள் கதை கேட்டு விட்டு, அதை மையமாக கொண்டு நான் சொல்லும் அறிவுரை கேட்டு பிறகு தான் தூங்கினாள். அதில் highlight ஆன விஷயம் " நான் உங்கள் சரவணன்"
அவள் சில அறிவுரை கூறுவாள்... அம்மா செயின் பத்திரம். தூப்பாட்டா இப்படி போடுங்கள் என்று.
Thanks Saravanan bro.
Am started to read that How is control your subconscious mind book
🙏🏼 Thank you and all the best for your all wishes
Saravana bro... Paathiyaaa 😂🥰ipo crcta solite bro 13:16 april 22 nu.
Mindset crcta Vechikonga bro mistake varaa vidama pathukooo Brother❤.
Big fannnnn saravana ji. ✨
நான் வாழும் உலகில் என்னைச் சுற்றி இவ்வளவு மோசமான நிகழ்ச்சிகள் நடக்கின்றதா என வியந்து.. வியந்து பார்க்கிறேன்.!!!!!!
வியந்து ... வியந்து போகிறேன்...ஆர்மி பொண்ணுக்கே பாதுகாப்பு இல்லைனா.... எந்த அடிப்படைப் பாதுகாப்பும் இல்லாத பெண்களின் நிலை என்ன.....😢 நெஞ்சு பொறுக்குதில்லை!!!!!!!😢😢😢😢😢
Na indha week tan unga video parka arambithen bro,but old videos ela thedi thedi parkuren
Unga voice and bgm super
From Sri Lanka ❤
ப்ரோ உங்க வீடியோ பார்த்து நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டோம் நன்றி ப்ரோ❤❤❤❤
Anna unga work super...epdi neega intha mathiri case Elam collect panriga
Bro unga vidios la enku robo pudikum ☺️ Neega crime case naraya poduga saravanan bro plz ethu ennnoda request
Saravanan fans assemble here❤ 😊
W😂
Naanum saravanan Anna fan dhaa😊😊😊
Present !
Ullean ayya🖐️
Unexpected anna ❤thanks for this vdo anna❤ naalaiku varaikum wait pannanumo nu nenachuten😅❤
Again once again I thank you for your video bro ❤
Hey video vanthuchi jolly jolly v🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️
I got addicted to your videos thought i should wait for another 2 more days as usual..still i was checking hahaa without give up and my husband told me no new videos still dear please wait 😂😂...this is unexpected bro ❤❤
I told my husband new video uploaded 2 hours ago Yay! He was like Seriously 😅
❤ Malaysia
Un expected ❤️😁 videos thodrathu vanthathu🎉
Hi Saravana Anna, I’m one the big fan of you from Malaysia 🇲🇾, I’ve been watching your decodes for years and it gaves me a lot of awareness. One request, do Indonesia’s famous Vina Case Anna. Thank you naa
Pengal thappu pannalum abuse & maranam...
Pengal thappa kandu pidichalum abuse & maranam...
Pengal velaiki ponaalum abuse & maranam...
Etc.......etc.......etc......
Pengal ethu pannalum nammalala sari senjida mudiyum nu nenaikira aangal matrum atha aatharikira ellarum mara vendum....
Ungaloda oru oru video la yum romba kastam thara aatkala pathu pathu oru orutharum avanga avangala olunga sethukikitta pothum....
Unmayana viduthalai pengalukku mattum illa ellarukum kidaikum..
Hello, brother, I always enjoy your content. Btw, I'm from Malaysia. Could you make a video on 'vina sebelum 7 hari', an Indonesian film? There is a horrible story behind it.
Bro 4 years ha Unga vedio pakuren day to day neenga content quality 👌 👍 kudukuringa
Crime video ❌ crime thriller movie ✅
Yeahh✌❤
Na romba respect panra job la army tha first ana atulaium ipdi sila kedu ketta peoples erukatha seiraga...so that womens enga ponalum oru safe aha place illanratha realise panra ipo...Anna unga vedios one year aha ketuturukkan....ungaloda oru vedios laium oru oru visiyatha learn panra....na ipo oralavukku shine aha bold ahana girl aha erukena atuku negalum oru reason thanks❤ anna
Bro you are amazing to teach us about the world as bad it's correct only bro Iam also a girl All girl's and women need to face person like him 🔥🔥
Your videos are helping us learn the person's character 🔥🔥
Interesting...eppyum unga ul unarvu sollrda kelunga..innonu edyum yosichi mudeu edunga...stay safe ❤❤❤
Anna inaki tha unga vedios pakka start panen.....so interesting...😊
🎉bro unga video kku naan adimai ,vera leval super ❤❤❤❤❤ unga video oru nalla vizhippunarvu
Unmai dha anna❤ pengal enga irundhalum face panni dha aaganum, Naa en 6 vasayalaye face pannirukan🙂
Anna neenga yen oru fans meet up vaikka kudathu 😍😍😍
Hi anna yesterday video send panninga eppadiya irunthalum 2 days agum nenacham today surprise Unga video ❤❤
Nice work and Voice Super Bro ❤❤
Vedio vanthuduchi🎉🎉🎉🎉 evlo happiya iruku tq bro
So sad to see vanesa died such a horrible way REST IN PEACE VANNSA MAY GOD BLESS U 🌻🌸🌹🥀🌷🥦🏵🌼
Anna u just reminded me how cruel this world is thank you for reminding me there is bad people and good people u will be very successful anna ❤❤❤
Anna everyday naan cook panni mudiyum maddum unga video than pathiddu cook pannuvan video pathiddu cook pannina cook panni mudiyura time theriyathu unga video ellam super unga voice semma naan srilanka la Jaffna la irukkan india varathukku chances kidaicha kanduppa ungala nerla vanthu meet pannuvan naan ungaloda big fan
Bro unga video ellam super bro😎😎
உங்கள் வீடியோ பார்த்ததக்கு அப்புறம் தான்பெண்கள் பாதுகாப்பா இருக்கவும் வலியுறுத்துகிறது..... நாட்டில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் ரீதியான துன்பங்களை பார்க்கும் போது நாம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது..... அதேபோல் பெண்கள் இது போன்ற பிரச்சனையை எல்லா இடங்களிலும் எதிர் கொண்டு தான் உள்ளனர்... இதக்கு ஓர் முடிவே இல்லையா.....?
Really each and every video is giving an awareness bro.. Am sure all women and girls will agree to what I say.. Thanks for helping us to understand the other side of the world bro ❤
I'm your Big fan brother I'll addicted your damn voice ❤️ and my name also Gloria
அண்ணா நீங்க வேற லெவல் 🎉
Rafah pathi video upload panuga bro fast aaa😢
Good narration keep rocking bro👍veenisha
Super explanation. Anna ,👍👌👍👌👍👌 girls safety namma than irkanum. 100%. Iam ♥️💐♥️ from coonoor anu.
Theme music yaarukulam pudikum like the button ❤......👉
Bayama iruku thaniya kekra apo😢
இப்ப இருக்கும் நிலையில் நாம் தான் நம்ம பாதுகாப்பை வலுப்படுத்திக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு அனைத்தையும் சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்.
ஆண் பிள்ளைகளுக்கும்
Bro enaku oru case of oda murders arrest pannitangalnu theriyumnamu Andhra Bhavya Sri case atha pathi podunga bro
Where ever women works no safety. Waiting for another interesting video from Sri Lanka 💕
Know everything better...👍
So heartbreaking brother...even military are human being too... nothing great about them.. I know many crime and harassment happens in military and also police base...it is only untold or covered well....but everyone forget 1 thing..... GOD is WATCHING YOU ALL
Brother Saravanan, GOD bless you always
Army ya parthale udambu silirthu salute adika thonum ,appadipatta army la irukra ponnuke pathukappu illa ,innu sadharana makkaluku enga padhikappu irukkum 😢
சரவணன் அண்ணா எப்படி இருக்கீங்க.. நான் srilanaka. ஈரான் president வீடியோ போடுங்க.. 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Superb bro na konja nala dhan pakaren i like your voice bro
அந்த மிலிட்டரி பேசல பாதுகாப்பு அவ்வளவு நல்லா இருந்திருக்கு அதுதான் ஒரு டெட் உடைய வெளியே கொண்டு போயிருக்கா
Hi bro ungal video onnukuda vidama parthukittu irukkan and my family share pannuran and subscribe pannavum videran. Ena ungal video robavea awarance create pannudhu thanks for your video 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Continuously two days video. Great effort
Keep rocking anna🎉🎉🎉🎉.
Anna vina sebelum 7 hari real life story podhugha pls 🙏
As a women, we should rase our voice against women harrasement & child abuse.
உபாலி காணாமல் போன வழக்கையும், 1993 மே 1'ல் படுகொலை செய்யப்பட்ட ரணசிங்க பிரேமதாசா வழக்கையும் பற்றி ஒரு வீடியோ போடவும்
Bro pls Vina case podenga true story Indonesia nadathu ipoho movie eduturanga 😢Elam girl derichaka vendeya story
Ellaraiyum nambuna kaalam poi yaaraiyumae Namba koodathundra kaalathula vandhu nikirom...theme music ku Naan addicted...
அண்ணா உங்களுடைய வீடியோவை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது நீங்கள் நன்றாக சொல்கிறீர்கள் வாட்ச் ஆஃபீஸ் எப்படி பார்ப்பது
Keep...rock like this bro....🎉🎉🎉🎉🎉....always we are here to support you..🎉🎉🎉
Eppo da nxt video varum nu expect pannitu irundhen 🎉🎉
Vina Dewi arsita (Indonesia case) pathi podunge bro, request from ur Malaysian subscriber ❤
Iam very very very big fan of u bro and u r voice ❤😊
Thank you Saravanan thambi
Ethai katkumpothey manam mikayum valikkirathu
Pavikal eppadi antha pillayai
Kondrathu mikayum kodumai avarkalukku entha thandanai kuravu
Antha pennin mother antha pillaikku thavaru nadakirathu endru therithaudan job resin seyya sollierukkalam
Naan enmakalukku army interview vanthu alakapath ayathu senrean aanaal ankirutha oru army soldier
Entha pillayai ethil serkavandam aval engering
Padithruikral antha valai super ayathu sellunkal endru
Anippinaar inmakal it work saikiral
Good story anna 👏
Odiyaa...odiya.....vaandhachiii....❤❤❤
Naanum tha oru case pota solli romba naala comment pannuren😇Jack the ripper case please potuga bro
Unga voice super anna unga videos yallam romba pudikkum anna ❤
Vina Dewi arsita indonesia case.. movie kude ippothaq veliyachi inthe case uh pathi podunge anne because avalo vethanaiya irukkum inthe case..im from malaysia..pls my Humble request anne🥲🙏
Hi bro. என்னை மாதிரி தனியா இருக்க பொண்ணுங்களுக்கு உங்க வீடியோ ஒரு மோட்டிவேஷன்னா இருக்கு சகோ. நேத்து போட்ட பத்மினி கேசா இருக்கட்டும் இன்னைக்கு அப்லோட் பண்ண இந்த கேசா இருக்கட்டும் எல்லாத்துலயும் பெண்களுக்கு எப்படி எல்லாம் பிராப்ளம் வருது அப்படிங்கிறது ஒரு விழிப்புணர்வு இருக்கு உங்க வீடியோ நன்றி
கடைசியா நீங்க சொல்ற கருத்து ரொம்ப பயனுள்ளதா விழிப்புணர்வ இருக்கு
Penggal yengge irunthalum abathu varum ungge video parthu tan yeppadi anthe abathule irunthu tappikanumnu teriyuthu keep it up bro
Women's yennalam pannekudathunu ungge video parthu tan terinjukeren yen ponnukum advice pannuren tq
Big fan of u bro awesome voice 😊
you earned my subscription !
😢😢😢😢😢😢 idhulaam paakumpodhu 😮😮😮😮
😊wt ah surprise dud inaikum vedio potutinga tq
Sir Good afternoon 🙏 unga All videos naan paathutuvenga 🙏🙏🙏
Good narrative and detailed content - 10/10.
Sri mathi case podunga anna
Ethir pakkatha nerathil vantha vidio
Vanessa case pakapothu romba varuthama iruthuchi saravana nanba🥲 video quality veralevel 😍😍🥰🥰💯