இந்த Case இப்படி இருக்கும் அப்டினு எதிர்பார்த்திருக்க மாட்டீங்க ! | Sajini Case | Saravanan Decodes

Поделиться
HTML-код

Комментарии • 444

  • @SaravananDecodes
    @SaravananDecodes  11 месяцев назад +119

    SDI ❤
    Join our official Whastapp Channel to get Instant Updates :
    Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
    Source & Reference - bit.ly/3QI7sPL
    Join our official Telegram Channel to see real related images :
    Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial/18062

    • @eunicesolomi2916
      @eunicesolomi2916 11 месяцев назад +4

      Anna Micheal Dalia case podunga Please... Oru unique case ah irukum

    • @fathimailma4942
      @fathimailma4942 11 месяцев назад +2

      America Linda O'Keefe case solved after 45 years ago inthe case potungke anna please please please

    • @immarani2722
      @immarani2722 11 месяцев назад +1

      Ba

    • @adaniel1061
      @adaniel1061 11 месяцев назад

      🎉😅

    • @DeepikaKripanithi
      @DeepikaKripanithi 11 месяцев назад

      Please talk about This Herlens case

  • @sivata95
    @sivata95 11 месяцев назад +460

    பெண்களை வளர்த்து திருமணம் செய்து வைத்து, அவர்கள் சந்தோஷமாக வாழ கடைசிவரைக்கும் போறாடும் ஒரே ஒரு ஜீவன் பெற்றோர்களே❤😢

    • @keerthikeerthi666
      @keerthikeerthi666 11 месяцев назад +6

      𝙐𝙣𝙢𝙖𝙩𝙝𝙖𝙣

    • @ZainabZainab-bi3fr
      @ZainabZainab-bi3fr 11 месяцев назад +2

      Mom dha😢

    • @riyaprincess4422
      @riyaprincess4422 11 месяцев назад +4

      Athu yentha kanavanukkum puriyirathu illa... Avanudaiya pennukku kalyaanam panni kudutha piragu than theriyum athu.

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 11 месяцев назад +1

      சாவி movie story 😂😂😂

    • @heavenlyhandbar915
      @heavenlyhandbar915 11 месяцев назад +4

      All parents are not same. My story i am not get good parents. My life past few years live in hell. Still I live only reason is my son and husband.

  • @kalaiselvan0073
    @kalaiselvan0073 11 месяцев назад +65

    ஒரு ஆண் போடும் மூன்று முடுச்சிக்காக அம்மா அப்பா அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி நண்பர்கள் சொந்தம் பந்தம் அனைவரையும் விட்டு விட்டு வரும் பெண்களை மதியுங்கள் நண்பர்களே. . அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மதிப்பு கொடுங்கள். . . நல்ல பதிவு சரவணன் அண்ணா. . .

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 11 месяцев назад +73

    Kudos to sajini's father to reopen the case 😢culprit should not be escaped after 10years he got the right punishment...feeling very bad for innocent sajini ❤😢may her soul in peace now...thanks saravanan bro love from malaysia...🇲🇾

  • @ameenudeen62
    @ameenudeen62 11 месяцев назад +93

    எவ்வளவு பெரிய குற்றவாளி இருந்தாலும் police கண்டு பிடித்து தண்டனை வங்கி தந்தது சூப்பர் அண்ணா

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 11 месяцев назад

      சாவி movie story 😂😂😂

  • @sasisaraswathi
    @sasisaraswathi 11 месяцев назад +37

    நம்ம ஒருத்தரை லவ் பண்றது தப்பு இல்ல லவ் பண்ணா அவரையே கல்யாணம் பண்ணனும் ❤❤❤ அப்படி சூழ்நிலை சரி இல்லாம வேற ஒருவரை திருமணம் செய்தால் அவுங்களோட சந்தோசமா வாழணும் விட்டுட்டு போனவங்கள நினச்சு நம்ம வாழ்கையும் கெடுத்து நம்மள கல்யாணம் பண்ணவங்க வாழ்கையும் கெடுக்க கூடாது 😊😊😊😊😊😊 பாவம் அந்த பொண்ணு 😢😢😢😢

  • @PriyaSundaram-l2o
    @PriyaSundaram-l2o 11 месяцев назад +75

    Anitha's decision is very correct. Tharun is a dangerous animal🥵

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 11 месяцев назад +49

    குற்றம் செய்தவன் ஒருநாளும் தப்பிக்க மாட்டான் , மிகவும் விபரமாக கூறியதிற்கு நன்றி , 🙏👍😭Usha London

  • @jananijj1825
    @jananijj1825 11 месяцев назад +47

    Sad to hear about Sajini . Persons like Tarun should not get married when they are unable to forget their first love and move on with their life. But at the last, good to see that Anitha had taken a correct decision at the right moment. But nothing can be changed . An innocent girl like Sajini has lost her life , because of Tarun's crooked mentality. May her soul rest in peace.

  • @vanitha8367
    @vanitha8367 11 месяцев назад +59

    That poor innocent girl. She had no idea why she was murdered, and I applaud the Indian Police force for their tireless efforts to solve the case, and Bro, the way you narrate the case is absolutely amazing.

  • @sarathambalr35
    @sarathambalr35 11 месяцев назад +11

    நான் புது subscriber.உங்கள் கதை சொல்லும் நேர்த்தியை வெகுவாக ரசித்தேன்.அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.🎉

  • @AshokAmm
    @AshokAmm 11 месяцев назад +36

    Dr Ashok Kumar from Nigeria. A big fan of Saravanan ❤

    • @SaravananDecodes
      @SaravananDecodes  11 месяцев назад +13

      ❤ 😊

    • @selviguru5387
      @selviguru5387 7 месяцев назад +1

      Ivaroda comment Ku mattum Ella videos laiyum rly kudukuringa😮

    • @AshokAmm
      @AshokAmm 7 месяцев назад

      @@selviguru5387 Mr. Saravanan videos ku mostly naan first comment kuduppen nga, So...

  • @Yorx14
    @Yorx14 11 месяцев назад +75

    என்ன ஒரு சுயநல உலகம். எங்கப் பார்த்தாலும் குற்றங்கள்...
    உண்மையான
    அப்பாவிகள் தான் சாகடிக்க படுகிறார்கள்.😢

  • @seetha169
    @seetha169 11 месяцев назад +91

    பல நாள் திருடன் ஒரு நாள் அகபடுவான் என்ற பழமொழிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த வழக்கு அமைந்தது... இருப்பினும், ஒரு உயிர் பலியானது தான் மன வேதனையாக இருக்கு

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 11 месяцев назад

      சாவி movie story 😂😂😂

  • @rajirajathi8291
    @rajirajathi8291 11 месяцев назад +7

    Sajini parents ku evlo kashtama irunthu irukum final ah avaga try pannathula oru kolakara kedachuta deepan sir ku kandipa thanks sollanum avaru intha case mudinjathunu vittu iruntha kandipa intha unmai veliye vanthu irukathu palanaal thirudan oru naal agapaduvan

  • @kaviya1384
    @kaviya1384 11 месяцев назад +10

    Anna na oru law student Trichy law clg la padikiran enga mam sir lesson edukum pothum neraiya cases ku judgement enna kuduthurukanga epdilam athula argument pannaga epdi antha case end ku vanthuduchii ellame solluvanga anna appo sonnga neenga saravanan decodes la neraiya refer pannuga nu sonnga Anna enake romba surprise ahh iruthuchii mam kuda saravanan anna chanels pakurangala nu Manipur case ku lan unga chanel refer panna sonnga Anna update kaha thank you so much Anna love from law students neraiya go through panna easy ahh iruku anna love you ❤

  • @watchncookwithjr7937
    @watchncookwithjr7937 11 месяцев назад +63

    அனிதா எடுத்த முடிவால் அவள் வாழ்க்கை காப்பாற்றபட்டது. சஜினி பாவம்.

  • @allinonechannel7790
    @allinonechannel7790 11 месяцев назад +7

    இந்த மாதிரி வீடியோ பார்ப்பது ஒரு time pass அப்படினு எடுத்து கொள்ளாமல் நம் வாழ்க்கையில் ஒரு பாதுகாப்புக்கு என்று எடுத்து கொண்டு பார்க்கிறேன் இப்போ எல்லாம் மக்களிடம் மிக கவனத்துடன் நடந்து கொள்கிறேன் அந்தமான் trip போகும் போது ஒரு ஆட்டோ man நாங்கள் சொல்லும் பாதை செல்லாமல் போனார் எனக்கு ஒரு சந்தேகம் வந்தவுடன் உடனே அவரை நிறுத்த சொல்லி கத்தினேன் அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஒன்று கூட அவன் நிறுத்தி விட்டான் அப்படி இல்லை என்றால் என்ன நடந்தது இருக்குமோ தெரியல
    இதுகெல்லம் உங்க வீடியோ தான் முன் உதாரணம் நன்றி

  • @mythilia5489
    @mythilia5489 11 месяцев назад +8

    Anita's reply👍🤣;ullathum pochu nolla kanna...

  • @prabhuthangavellprabhu1708
    @prabhuthangavellprabhu1708 11 месяцев назад +35

    நானும் ஒரு பொண்ணை அஞ்சு வருஷம் லவ் பன்னுனோ ஆனால் அவங்க என்ன விட்டு போய்டாங்க 😢😢😢😢 அவுங்க என்ன விட்டு போய் இந்த புது வருடம் வந்தால் சரியாக பத்து வருடம் ஆகிறது என்னால அவங்கள மறக்க முடியல ஆனால் அவங்கள நான் சிறிது மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன் அப்பொழுது அவளிடம் பேசி கொண்டிருந்தேன் நான் அப்பொழுது என் காதலை கூறினேன் அப்பொழுது அவள் தன் தவறை உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டால் நான் பிறகு அவளிடம் கூறினேன் நான் உனக்கு இல்லை நீ எனக்கும் இல்லை அதனால் நீ உன் கணவன் உடன் வாழ பழகிக்கொள் என்று கூறிய பின் நான் என் ஊர் திரும்பினேன் ஆனால் இன்னும் அவளை திருமணம் செய்துகொள்ள ஆசைதான் ஆனால் இது போல் ஆகிவிடும் என்று எனக்கு தெரியும் அதனால் தான் இன்று நான் முழுமையாக அவள் தெடர்பை துண்டித்து விட்டேன் இன்னும் நான் திருமணம் செய்து கொள்ள வில்லை

    • @tharajonita8676
      @tharajonita8676 11 месяцев назад +8

      Super Bro Neenga GREAT 👍 Hattsoff 👌🔥
      Bro Love Pandra Ellarume Kalyanam Pannikiradhu Illa Situation Change Aagalam . .
      Ungaluku Kandipa Adha Vida Anbana Ponnu Kidaipanga Neenga Marriage Pannikitu Happy ya Iruka Ennoda Vazhthukal . . .
      Marriage Pannikonga Sandhoshama Vazhunga . Ivlo Varusham Agiyum Avangalukaga Marriage Pannamal Irundha Ungala Miss Panna Avanga tha Very Very Unlucky . . Neenga Marriage Pannikitu Sandhoshama Vazhunga . .
      ❤NAMMALA ORUTHAR VENDAM NU VITUTU PONA KAVALA PADA KUDADHU COZ NAMAKU ADHA VIDA ORU NALLA VAZHKAI KIDAIKA POGUDHUNU ARTHAM .❤
      ENGA AMMA ADIKADI SOLLUVANGA AND IDHU 💯UNMAI 🔥🔥🔥🔥🔥🔥 .

    • @shri9933
      @shri9933 11 месяцев назад +5

      Nice but why u still have her in your heart? so much girls in this world, choose a girl enjoy ur life, inte naadila pengalukka pancham ?

    • @sudhakarp2210
      @sudhakarp2210 5 месяцев назад +5

      Super ana nenga marriage panikonga

    • @hari-sm8ib
      @hari-sm8ib Месяц назад +1

      சூப்பர் 😊👌👌👌👌👌♥️♥️♥️

    • @Bsksudhakar
      @Bsksudhakar Месяц назад +1

      Unmaiya neenga vera level nanbha same feel nanum 8 year oru ponna love pannen ana avnga appa ku enna pidikala avanga appa andha paiyen vena nu sollirukaru appam irundhu antha ponnu enna konjam konjama vittu poga try pannanga ana nan vidala last ah unna marriage panna nan rompa kast padanum appuram enga appa ku pidikala solranga appadi nu sonna nan udane namma love pannum podhu unaku theriyatha nu keten athulam theriyathu nee poidu illa nan sethuruven sonna ennala yarum saaha vendam nu sollittu nan poiten ana ennala thanga mudiyala saaga try pannen ana amma kappathittanga adhuku appuram nan kudikka Aaramichuten ippam varaikum kudikuren ana அவங்களுக்கு கல்யாணம் மமுடிஞ்சி 2வருஷம் அப்புரம் அவா புருஷன் இறந்துடான் அதுக்கு அப்புரம் என்ன தேடி எங்க விட்டுக்கு வந்துருக்கா வந்து எங்க அம்மா கிட்ட கேட்டுருக்கா அப்பம் அம்மா அவன் மும்பை போயிட்டான் சொல்லிருக்காங்க அப்புரம் அவங்க மை நம்பர் கேட்டுருக்காக அம்மா நம்பர் கோடுத்துருக்காக அப்புரம் ஒரு புது நம்பர் ல இருந்து ஒரு போன் வந்தது என்னால அட்டன் பன்ன முடியல அப்பம் நான் வேலை ல இருந்தேன் திரும்ப திரும்ப அந்தபோன் வந்தது போன் ஆப் பன்ன சொன்னாக ஆப் பன்னிடேன் அப்புரம் நைட் ஒரு 8:25 போல கால் பன்னேன் அட்டேன் பன்னல விட்டுடேன் நைட் 1:54 கு போன் வந்தது நான் தூங்கிடேன் அப்புரம் ஐ லவ் யூ னு ஒரு Msg. இருந்தது மார்னிங் கால் பன்னேன் அட்டன் பன்னாக யாரு னு கேட்டேன் சுபா னு சொன்னாங்க எந்த சுபா னு கேட்டேன் உன்னுடைய Ex nu சொன்னாங்க ரோம்ப சந்தோசம் பட்டேன் அப்புரம் நல்லா பேசி பழகுனோம் ஆனா நான் லவ் பன்னல அவங்க லவ் பன்னிருக்காங்க ஒரு நாள் கல்யாணம் பன்னிக்களாமா கேட்டாங்க But நான் முடியாது னு சொல்லிடேன் அவா ஏன் னு கேட்டா உன்னால நான் பட்ட வலி என்னும் என் மன்சுல இருக்கு எத்தன நாள் சாப்டாம தூங்காம உன்ன நினைச்சி அலுதுருப்பேன் னு சொல்லிடேன் sonna solli kitte irukalam ana ava sonna udane marriage pannirundha ippam ava uyiroda irundhuruppa so sad my life ippam full day aluren sorry

  • @tnRavi72
    @tnRavi72 11 месяцев назад +24

    Rain🌧+saravanan brother voice=chilling the video❤love from tirunelveli anna❤keep rocking anna always be with ur 😢anna😊

  • @DeenadayalanDeena51
    @DeenadayalanDeena51 11 месяцев назад +3

    அருமையான பதிவு அண்ணா அந்த பெண் என்ன தவறு செய்தால் என் இப்படி பட்ட தண்டனை அந்த மனித மிருகத்திற்கு கிடைத்த தண்டனை சரி வீடியோ வெற்றி பெற வாழ்ததுக்கள் 😭😭😭😭

  • @karthig3732
    @karthig3732 3 месяца назад +5

    இந்த எழவுக்கு தான் நான் யாரையும் லவ்வு பன்னல கல்யாணமும் பன்னல

  • @mysteriouslotus.
    @mysteriouslotus. 11 месяцев назад +23

    Saravanan! I'm your new subscriber ❤️ I regret not discovering your channel sooner. I'm a huge fan of unsolved mysteries and murder cases, and the way you narrate them gives me goosebumps. I've shared your videos with friends and family who share the same interests. I can't get enough and find myself watching at least five videos a day. Keep up the great work!

  • @vasanths3780
    @vasanths3780 11 месяцев назад +24

    இது என்ன காமெடி case மாதிரி இருக்கு.... இன்வேஸ்டிகேசன்ல இருந்த ஒருத்தர் மிஸ்ஸிங் அப்புறம் இதுல என்னத்த கண்டுபிடிக்கிறதுக்கு பத்து வருஷம்...??😅

    • @meharnisha4046
      @meharnisha4046 6 месяцев назад

      S Avan photo potu thedi avana pudichu visarichu irundha unmaiya apove kandupudichirukalam

  • @mugilanraaghul3919
    @mugilanraaghul3919 11 месяцев назад +8

    Anitha vum idhuku oru vagaila kaaranam. Avaloda marriage ninnadha pathi sollama irundhirundha Tharun oda marriage life nalla padiyaa poiyurukum or atleast Sajini oda life aavadhu nalla irundhirukum. Ipdi sajini oda charactera puriyaama pona tharun ku oru padama amaiyatum 😢

  • @fathimafathima4706
    @fathimafathima4706 11 месяцев назад +6

    Hii Saravanan bro!!!😊 Ynk unga yella case videos um rompa pudikum I'm 16yr old na unga yella videos um paathuruken..I love your videos bro keep going....❤️❤️

  • @Eswar5303
    @Eswar5303 11 месяцев назад +11

    Thank you, Saravanan bro, for including the viewer's insightful comments, adding an interactive touch to your content🙏🏼🙂. Your efforts are truly appreciated! Also, I love the way you present these true incidents in a thrilling way.
    Coming to this incident, this is a sad and shocking true story who stole someone else's identity and ended up committing a terrible crime. The man, originally named Tharun, took on a new identity, killed his wife, and tried to give her dead body as a gift to his ex-girlfriend. It's a tragic reminder of the serious impact such crimes can have on people's lives. This story is a chilling reminder that a criminal will never escape justice, even if they attempt to hide behind a stolen identity.

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 11 месяцев назад +13

    Happy Sunday to all (Including Saravanan Bro) .... !!!! Dear Saravanan !!! Plzzzz upload
    1. *"Ubali missing mystery"*
    2. *"Ranasinghe Premadasa Brutal Murder"* &
    3. *"Nepal king family massacre"* 2001 July

    • @SaravananDecodes
      @SaravananDecodes  11 месяцев назад +9

      Noted bro

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 11 месяцев назад

      @@SaravananDecodes சரி சரவணன் ஜீ !!! உபாலி வழக்கே இதே comment section'ல் இன்னொரு சொல்லி தான் எனக்கே தெரிந்தது. அவரது account name கூட எனக்கு நினைவில் இல்லை ஜீ .... !!! அவரால் தான் உபாலி என்ற ஒரு தொழிலதிபர் இலங்கையில் இருந்ததும், அவர் 1983'ல் Helicopter/ Flight'ல் பறக்கும் போதே மர்மமான முறையில் காணாமல் போனதும் தெரிய வந்தது 😢😇

  • @meyyappanm9469
    @meyyappanm9469 11 месяцев назад +2

    Really super video hats off to u from madurai I am big fan of you all video from starting to till date 🎉🎉❤❤

  • @Sumathi87
    @Sumathi87 11 месяцев назад +5

    Sajini ya konnathu tarun ah than irukum nu 1st laye doubt vanthuchu
    Next antha dog annama va pathu kuraikuthu nu sonapa tarun pinadi ninaan nu sonapavum athu tarun ah pathu than kulaichurukum nu thonuchu
    Kidaicha nalla wife oda valaama ipadi panina kandipa ipadi than nadakum nu ithu oru example

  • @harieshaneza0922
    @harieshaneza0922 11 месяцев назад +19

    "Avan confess pannathu ithuthan" the climax ❤

  • @Vicky-kz7tp
    @Vicky-kz7tp 11 месяцев назад +34

    உங்கள் கடினமா உழைப்புக்கு 20L subscribers வருவதற்கு எங்கள் உண்மையான வாழ்த்துக்கள் அண்ணா

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 11 месяцев назад

      சாவி movie story 😂😂😂

  • @moomoofromindia496
    @moomoofromindia496 11 месяцев назад +23

    This is really sad.
    Realized something here:
    Anitha did not want to be with him as he became a murderer. If she had contacted the police immediately, at least Nisha & those 2 kids would have escaped this tragedy.
    It is also a serious crime to turn a blind eye to a crime just because it doesn't affect the concerned directly. In fact he/she is also becoming a crime partner here....

  • @ARR56
    @ARR56 11 месяцев назад +4

    I knew this case. But you explained from a different perspective. 👏👍🙌

  • @sudhakarvirat485
    @sudhakarvirat485 11 месяцев назад +2

    அண்ணா, இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் உள்ள அந்த ஆறாவது அறிவிற்கு(பகுத்தறிவு) எது சரி எது தவறு என்பதை பகுத்தறிந்து சரியாக சொல்லும், அதை நாம் சரியாக புரிந்து கொண்டு நடந்தால் போதும், உலகத்தில் நடக்கும் குற்றங்கள் குறைந்து விடும். முதலில் இறைவன் நமக்கு கொடுத்த அந்த பகுத்தறிவு, இரண்டாவது நமக்கு நாமே கொடுத்த அறிவு, அது தான் கல்வி, இந்த இரண்டையும் சரியாக புரிந்து கொண்டால் போதும், நாம் ஒரு நல்ல மனிதனாக வாழ முடியும். நன்றி அண்ணா🙂

  • @avedabadmintonclub523
    @avedabadmintonclub523 11 месяцев назад +35

    பெற்றோரின் கோரிக்கையே எற்ற பாரத பிரதமரிக்கு நன்றி..
    நாம் தமிழர்

  • @sathyass1111
    @sathyass1111 11 месяцев назад +1

    செம டுவிஸ்ட்...❤

  • @kavikavi4090
    @kavikavi4090 11 месяцев назад +2

    Hi bro I am studying forensic science very intresting bro neenga podura video la semmaya irruku😊😊

  • @SreejithManghat
    @SreejithManghat 11 месяцев назад +3

    Vere level. Always supports the channel. Love from Kerala ❤

  • @SumanSuman-kq4pd
    @SumanSuman-kq4pd 11 месяцев назад +9

    DCP..Deepan. police... Sir...👍🔥

  • @_.rasb3rry._
    @_.rasb3rry._ 6 месяцев назад +1

    18:10 Aamaa bro neenga sonnadhu correct uh 💯😵

  • @Kiruthi26.
    @Kiruthi26. 11 месяцев назад +3

    Sajini oda Husband 10 years ah kanama poirukan.... Adha epdi police visarikama vitrukanga... Yara theditu irundhanga bro... 🙄

  • @MaduDhanu-l6o
    @MaduDhanu-l6o 11 месяцев назад

    Yes saravanan niga sonnadu 100 100 sariyana vaarthagal thanks🎉

  • @naka7199
    @naka7199 11 месяцев назад +1

    Anna na romba depression na irutha entha mathri Cass patha na koncham happy ya irupan thanks bto

  • @ayshaf1
    @ayshaf1 11 месяцев назад +7

    Tarun should have done register marriage with Anitha or accepted the new life with Sajini.
    Anita saved her life but her call provoked Tarun for the murder. When she knows Tarun is already married why she called him to say her marriage is called off.. her one call took another life.

    • @Vedisha3715
      @Vedisha3715 10 месяцев назад +3

      Yes there are ladies even worst than this Anitha who will wantedly ruin others life for their silly pleasure

  • @beenaVenkatesh
    @beenaVenkatesh 11 месяцев назад +3

    Hello sir,
    My daily routine while coming back from work is to hear your videos.
    It is good to be alert in this toxic world.
    Thank you for sharing awareness

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 9 месяцев назад

    நன்றி வணக்கம் வாழ்க

  • @anithaark8009
    @anithaark8009 11 месяцев назад

    Mudinju pona kadhala pudhuppikka nenacha ipdi patta prachinaigal dhan varum..anitha vukaga panna kolai prayojanam ilama poiruku.. Evlo nalla ponnu sajini..pavam..Yara nambiyum certificates important documents edhume koduka kudadhu.. Good narration anna.. Keep it up..

  • @jeganpavi658
    @jeganpavi658 11 месяцев назад +5

    Bro Ghost Story Podunga

  • @eunicesolomi2916
    @eunicesolomi2916 11 месяцев назад +4

    Intro kudumpotehy tharun na muderer nu thonichi but praveen nu sonathum vera yaaro nu ninaichen... but the case is very thrilling unexpected twist .. Anna Micheal Dalia case podunga please

  • @mohamedhussainmohamed2992
    @mohamedhussainmohamed2992 10 месяцев назад

    Very good inquiry and investigation

  • @AnithaK-m6d
    @AnithaK-m6d 11 месяцев назад

    Wow super video thambi ❤❤❤❤❤

  • @prabhuthangavellprabhu1708
    @prabhuthangavellprabhu1708 11 месяцев назад +2

    தூத்துக்குடி சம்பவம் பற்றிய விடியோ போடுங்க அண்ணா

  • @nagarjun5713
    @nagarjun5713 11 месяцев назад +1

    Know everything better...👍

  • @alspuram7299
    @alspuram7299 11 месяцев назад

    Super investigation, Super Video.

  • @AlwaysHappy-m3t
    @AlwaysHappy-m3t 11 месяцев назад +6

    அடப்பாவி நீ இன்னொரு கல்யாணம் பண்ணி சந்தோஷமா குற்றவுணர்வு இல்லாம இருந்துருக்க...அந்த அனிதாங்குற பொண்ணு பண்ணது சரி தான்...அவ இவன கல்யாணம் பண்ணிருந்தா அவ நல்ல பொண்ணு இல்ல....கடைசில வாழ்க்கைய இழந்து இறந்த அந்த அப்பாவி பொண்ணு தான் பாவம்😢😢😢😢😢கடைசில சொன்னது சரிதான் ஒருத்தன் கொலை பண்ணிட்டு தப்பிச்சிட்டதா நினைக்கலாம் ஆனா அந்த குற்றவாளி என்னைக்காவது ஒரு நாள் நிச்சயம் மாட்டுவான்...என்ன அது காலம் கடந்த நீதியா தான் இருக்கும்

  • @latieshsai5192
    @latieshsai5192 11 месяцев назад +4

    yes bro you are right as love is a part of life but how many crimes are been related to this scenario it's very difficult to prove that the innocence of the newly married girl
    1.please don't think that only dowry can kill the innocence of the girls
    2. first cleanly investigate about the family of the either bride or groom to avoid such mistakes
    3. always open up to your partner about past life and realtionships

  • @SuganthiSaravanan-lo2pc
    @SuganthiSaravanan-lo2pc 10 месяцев назад

    Super saravanan sir,cinema partha madiri eruku, feeling sorry for sajini

  • @SarmilaSarmila-dd4th
    @SarmilaSarmila-dd4th 11 месяцев назад +3

    Hii anne ; I'm from malaysia i just love's your videos keep it up ❤️

  • @NFAlovlyAngel420
    @NFAlovlyAngel420 11 месяцев назад +1

    1st like ❤and 1st comment 🎉 my favourite 😍 youtub channel 🕵‍♀️🕵‍♂️(SARAVANAN DECODE)🕵🕵‍♀️😀 ❤️ சலீம் படத்த மறுபடியும் பார்த்த மாதிரி இருக்கு அண்ணா🙏

  • @nalasundrum9438
    @nalasundrum9438 6 месяцев назад

    Thank you i love all your videos well presented. Keep up Saravanan. God bless

  • @nasreenjahir6643
    @nasreenjahir6643 11 месяцев назад +1

    Welcome brother

  • @vikipradeep8448
    @vikipradeep8448 3 месяца назад +1

    Video night timela parkum pothuu romba thrilling ga irukku

  • @she_voice_369
    @she_voice_369 11 месяцев назад +2

    கொலைகாரன் அருகில் இருந்தும் குற்றவாளியை 15 வருடமாக கண்டுபிடிக்காமல் இருந்தும் மீண்டும் 15 வருடங்களுக்குப் பிறகு சரியான குற்றவாளியை கண்டுபிடித்த காவல் அதிகாரிகளை பாராட்ட வேண்டும் 🫡

  • @thozhiiii5240
    @thozhiiii5240 11 месяцев назад +1

    Oru uyir ah thudika thudik konnutu enna kedachalum athula enna perusa santhosatha pathura poranga ... pudikala na pudikala nu sollitu poi engaiyo irukkalame ... avlo tha...

  • @eveanthony665
    @eveanthony665 11 месяцев назад +5

    So sad for the woman who was murdered

  • @n1eswar660
    @n1eswar660 11 месяцев назад +1

    Bro maipur UFO incident patthi oru intresting vedeo poduga bro waiting for that vedeo

  • @moovinamoovina7655
    @moovinamoovina7655 11 месяцев назад +3

    i anna neenga podura story yellam very interesting anna unga voice dha ultimate 🔥

  • @mohanpadma1
    @mohanpadma1 11 месяцев назад +5

    I heard about this story long time ago. But it's great to listen from your narration.

  • @gomathiashok206
    @gomathiashok206 11 месяцев назад +4

    Happy sunday families 🎉

  • @boyraja7487
    @boyraja7487 11 месяцев назад +4

    Last year Saravanan brother searching for 1'M subscribers.. now .. In this year... I hope we all can reaching 2"M for SDI🎉

  • @jbmobilesjbmobiles1140
    @jbmobilesjbmobiles1140 11 месяцев назад +1

    Unga videos ellame enga ponalu, enga Irunthalu epdi safe ah irukanum, epdiyellam ஆபத்து varumnu முன்னெச்சரிக்கையாக irukka help ah iriku bro❤.

  • @sandhyavinus8166
    @sandhyavinus8166 11 месяцев назад +1

    Super sir ❤

  • @anandhanraja4830
    @anandhanraja4830 11 месяцев назад

    Watching for video Saravanan

  • @HariHaran-xr9zj
    @HariHaran-xr9zj 11 месяцев назад +1

    RUclips la kamikura photo's saiu telegram la upload pannunga broo ....

  • @BGMCHANAL.KUTTY.2.0
    @BGMCHANAL.KUTTY.2.0 11 месяцев назад

    Story teller and telling way super 👏👏

  • @shivkutty4816
    @shivkutty4816 11 месяцев назад

    Anna en anna vdo poda delay achu... Romba waiting la irunthom na ❤️... RUclips vanthu check panite irunthen na... Now happy😍 1st like

  • @vijaycnn
    @vijaycnn 11 месяцев назад +4

    When it comes to any crime against a spouse, the first suspect is usually the spouse themselves. It's a basic rule of thumb. Why did it take the police 15 years to resolve this issue?

    • @Angeline_2009
      @Angeline_2009 11 месяцев назад +1

      Because based on police investigation, Tarun had an alibi. So police didn't suspect him

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 5 месяцев назад

    வணக்கம் சார் ❤

  • @rajeshkumar-vn8lo
    @rajeshkumar-vn8lo 11 месяцев назад

    YES, YARAGA IRUNDAALUM THAVARU SEITHAVARKAL ORU NAAL MAATIYE AAVAANGA. AND ATHUKKANA PUNISHMENT KANDIPPA KIDAIKUM

  • @raju567
    @raju567 11 месяцев назад +17

    Ahemedabad சொன்ன உடனே இன்னைக்கு இந்தியா vs ஆஸ்திரேலியா final தான் நியாபகம் வருது ❤️ இந்தியா இந்த உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் team india 🇮🇳 jai hind ❤️

    • @thiyagesh6285
      @thiyagesh6285 11 месяцев назад +3

      Ada longa bro India gonna lose 😢

  • @NK-vn1fo
    @NK-vn1fo 11 месяцев назад +2

    How many ppl feel that saravanan bro is looking like prabhu deva??

  • @RanjithKumar-sr4xf
    @RanjithKumar-sr4xf 11 месяцев назад +1

    Big salute to DCP

  • @shalomleftismisalie3470
    @shalomleftismisalie3470 8 месяцев назад

    I could see that your intent is genuine. I appreciate your hardwork and sincerity. Unlike some RUclipsrs who influence people with false info, you really spread awareness with hard facts.

  • @ArulAnanthan-dx9kr
    @ArulAnanthan-dx9kr 11 месяцев назад

    Pazhani baba story podunga bro very emotional story

  • @bgmrex24
    @bgmrex24 11 месяцев назад +3

    Ungaluku telagram la mesagge pannirukan but no replay.... Urgent... Brother... Urgent urgent urgent urgent urgent urgent....... Please understand me sir........

  • @madagaskar72
    @madagaskar72 11 месяцев назад +2

    Mayakkam pottu keezha vizhundhanu solumbodhae nenacha avandan culprit 😂and mrg aagi few days la oru death means kandipa closed one avungalaladan indha maarila nadakkum🖖unga content paathu paathu naanum decode panna start pannita saravanan❤

  • @oru_kelvi_kekava3139
    @oru_kelvi_kekava3139 4 месяца назад

    Climax scene ultimate saravanan bro👍

  • @abdulkaderjailani.a7380
    @abdulkaderjailani.a7380 11 месяцев назад +1

    Night Stalker pathi video poduga bro please ❤

  • @mahalakshmianubabu.
    @mahalakshmianubabu. 11 месяцев назад

    Super video anna

  • @Teammax1997
    @Teammax1997 11 месяцев назад +1

    1993 mari pregnant lady murder case kayalpattinam pathi video podunga please

  • @duritha
    @duritha 11 месяцев назад +13

    Hi saravanan Anna, long time subscriber of you ❤As usual all your story selection, the way of delivering your speech or explanation also the editing skills all are soo good and thanks a lot for inspiring us in the every story end and a kind request to you from my side after some couple of weeks I felt that when you 'll post a most popular international serial killer, criminal, terrorist attacks bcoz the stories like Ted Bundy, etc are most shared videos in my friends and family groups so, I think if you're scheduled a international crime, indian crime, south India's serial killer, horror stories, current situation in india in this Way it will be more great... Doing awesome anna keep rocking 🎉and your sincere viewer waiting for Pablo escobar 's real story 🎇

    • @SaravananDecodes
      @SaravananDecodes  11 месяцев назад +5

      Hi Duritha thanks for your comment ... Sure ll do it soon ...

  • @Sivagami-u6z
    @Sivagami-u6z 11 месяцев назад

    இவனுக்கு தக்க தன்டனை கிடைக்கும் இறைவன் கொடுப்பான் 🙏😭

  • @shakeelthahira9790
    @shakeelthahira9790 11 месяцев назад +1

    ஒரு பொண்ணோட வாழ்க்கை மட்டுமில்லாமல் இரண்டு பெண்களோட வாழ்க்கையும் வினாகி விட்டது

  • @ushasubramani3417
    @ushasubramani3417 11 месяцев назад

    Very nice presentation aa tragic crime story

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 11 месяцев назад +4

    11:51 naan guessing 😢panninathu correct Rajini husband than avar wife ahh 😢 murder pannanga nu naan guessing panninen naan ninaiththathu correct 💯 😭😭😭😭

  • @rajeswaris9764
    @rajeswaris9764 11 месяцев назад

    These extraordinary stories are posted by you only.... really appreciable Saravanan Decodes..

  • @dhivyasundaram5343
    @dhivyasundaram5343 11 месяцев назад +1

    All your video give the experience and satisfaction of watching a thriller movie

  • @barathdurairaj9193
    @barathdurairaj9193 11 месяцев назад +2

    " Revealing the Injustice of History: The Heartbreaking Exploitation of Sarah Baartman " Bro watch this one first