SDI KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Sign up today for 7 Days Completely free . Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
இந்த ஸ்டோரி கேட்கும் போது பதட்டமா இருந்தது.. கடைசில அந்த வீர பெண் இரந்துடாங்கனு சொன்னதும் கண்ணீரே வந்து விட்டது 😢😢.. அந்த பெண் சூப்பர் ஹிரோதான்..அவங்கலை நினைத்து நான் தலை வணங்குகிறேன்..🙇♀️🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
சினிமா ஹீரோகளை கொண்டாடும்.. தற்குறிகள் இதை பார்த்தாவது திருந்தட்டும்.. கேட்கும் பொழுதே கண்ணீர் தான் வருகிறது.. இவரால் பிழைத்தவர்கள் நீரஜாவை மறு கடவுளாகவே பார்க்க வேண்டும்.❤
அண்ணா 7th English book la நீரஜா பத்தி ஒரு lesson வந்துருக்கு..என் பொண்ணு அந்த lesson படிச்சிட்டு நானும் airwayslathan work பண்ணுவேன் சொல்றா.. ஒரு தாயாக நான் பெருமைபடுறேன்.என் பொண்ணு சூப்பர் ஹீரோவாக வேண்டாம்.. அந்த பொண்ணோட தைரியம் இருந்தால் போதும்
இதிலிருந்தே தெரிய வேண்டும் யாரையும் சாதனமாக நினைக்க வேண்டாம் என்று செய்யும் செயலில் தெரியும் சிங்கப் பெண்மணிக்க எல்லோரும்பெண்மணிக்கும் சமர்ப்பணம் 🙏🙏👆👍👍
பெண்களுக்கு நடக்கற அநியாயங்கள பார்த்து இதே சேனல்ல பொண்ணாவே பொறக்கக்கூடாதுனு நான் கமெண்ட் பண்ணிருக்கேன் ஆனா இந்த வீடியோ பார்த்தப்புறம் பொண்ணா பொறந்ததுக்கு ரொம்ப பெருமைப்படறேன்...hats off to Neeraja 🫡🫡
சொல்ல போனால் இந்த குணம் எல்லாரிடமும் வந்து விடாது... அவள் ஒரு மனிதனாக இம்மன்னில் பிறந்து அத்தனை உயிர்களையும் காப்பாற்றியது எனக்கு உண்மையில் பெறுமையாக உள்ளது அண்ணா💪 நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவருக்கும் உணர்த்தி விட்டு சென்றுவிட்டாள்... நாம் துணிவு சொல்லும் நாம் யார் என்பதை❤ Story is really ultimate tq for SDI🎉
After seeing this inspiring video… i was startled with goose bumps . This is a fitting moment to re write the famous saying BEHIND EVERY SUCCESSFUL AND PROGRESSIVE NATION THERE IS A STRONG WOMAN
ஆயிரம் பேர் உயிர எடுக்கணும் நினைக்கிற அவனுங்களே உயிர பத்தி கவலை படல, ஆயிரம் பேர் உயிர காப்பாத்தனும் நினைக்கிற நம்ம ஏன் நம்ம உயிரை பத்தி கவலை படனும் like this dialogue 🔥neerja
Neerja Bhanot is such brave woman... 💪🔥.. அந்த விமானத்தில் இருந்த Pilots கூட அவங்க உயிரைக் காப்பாற்ற தப்பித்தார்கள் ஆனால் Neerja Bhanot அவங்க உயிரையே பணயம் வைத்து மற்ற பயணிகளையும், குழந்தைகளையும் காப்பாத்தி இருக்காங்க.. அவங்க இடத்தில் வேற யாருசரி இருந்திருந்தால் இந்த மாதிரியான வேலையை செய்து இருக்க மாட்டாங்க. நானும் ஒரு பொண்ணு தான். நான் கொஞ்சம் இந்த மாதிரியான விஷயங்களுக்கு கொஞ்சம் பயந்தவ ஆனால் என்னோட Dad ஒரே solluvaru தைரியமா எந்த பிரச்சினைகளையும் face பண்ணனும் அப்டின்னு. ஆனால் இந்த video வை பார்த்துக்கு அப்றம் ஒரு விஷயத்தை நல்ல புரிந்து கொண்டேன். ஒரு பொண்ணு நெனச்சா எவ்வளவு கஷ்டமான சூழ்நிலைகளிலும் அதை சமாளித்து வெற்றி கொள்ள முடியும் என்று🔥..! நானும் இனிமேல் என் வாழ்க்கையில எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் அதை தைரியமா சமாளிப்பேன் 😇. உங்க ஒவ்வொரு videos உம் என்னை போன்ற பல பொண்ணுங்களுக்கு ரொம்ப Inspiration and Useful..! ரொம்ப நன்றி அண்ணா ❤😊.. இதே மாதிரி பல வீர பெண்களுடைய Stories போடுங்க.. We're eargerly waiting for this..!🖤🔥 Saravanan Decodes Women Investigators இன் வேண்டுகோள்...! 🥰♥️
வீரவணக்கம் தாயே🙏🙏🙏 சுயநலமில்லாத தங்களது அர்பணிப்பு, காலம் கடந்து பயணிக்கும்...இதுவரை அறிந்திடாத இப்பேர்ப்பட்ட பதிவு பதிவு செய்த சகோ அவர்களுக்கு நன்றி... மறுபடியும் ஒரு தலை நிமிர்ந்த வீரவணக்கம். தாயே... தங்களால் இந்தியா பெருமையடைகிறது... 🙏🙏🙏
A big salute to her... Goose bumbs moments when you say She opened emergency door.. Beauty with brain, wisdom, presence of mind & courage... Once again Bigg salute to her..❤
எல்லோரும் ஏதோ ஒரு காரணத்துக்காக போராடிட்டு தான் இருக்காங்க..... அவங்கவங்க தனிப்பட்ட வாழ்க்கைக்காக...... ஆனா நீரஜா போல சிலரும் , நம் இந்திய ராணுவ வீரர்கள் எல்லோருமே நிஜத்தில் வாழும் சூப்பர் ஹீரோக்கள் தான்.....நீரஜாவின் மரணம் கேட்டதில் மனசு கனத்து கண்ணீர் வந்தது😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இன்னைக்கு விடியோல நம்ப டிக்கோட் பன்னப்போரம் நீங்கள் பாத்துக்கிட்டு இருப்பது சரவணன் டிக்கோட்ஷ் நான் உங்கள் சரவணன் வாங்க இன்னைக்கு விடீயோக்குல்ல போகலாம் ...😊❤❤😊😊🎉🎉
நீங்க சொன்ன மாதிரி அகம் புறம் இரண்டுமே மிக மிக அழகான பெண் நீர்ஜா😢கடைசி நிமிடத்தில் உயிர் பிழைச்சிடுவாங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன். கடவுள் ஒரு சுயநலவாதி. யாரெல்லாம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்களோ அவங்க எல்லாரும் அவருக்கே வேணும்னு நினைக்கிறார்😥😥😥😥😥
இந்த ஸ்டோரியை கேட்கும் போது எனக்கு என் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது நீ ராஜாவிற்கு என்னுடைய ஆயிரம் கோடி வீர வணக்கங்கள் நானும் ஒரு இந்திய பெண் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் 😢😢😢
As a women i really proud nd inspiring with goosebumps 🔥🔥..no words to describe neerja Mam's boldness.. very well iron Indian lady is a real super women ..big royal salute to Neerja mam❤..
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் அவர்களையும் இந்த நீரஜா வைப் போன்று அன்பு துணிச்சல் தைரியம் வீரம் என அனைத்தும் உள்ள பெண்களாகவே வளர்க்க ஆசைப்படுகிறேன்
சகோ நிஜமாவே நிர்ஜா வீரபெண்மணிதான் அவங்க வாழ்ந்துருந்தா ஒன்னு இரண்டு குழந்தைகளுக்குதான் உயிர் கொடுத்துருப்பாங்க.இப்ப இத்தனை உயிர்களுக்கு உயிர் கொடுத்துருக்காங்க.அந்த தெய்வபெண்மணிக்கு என் பெரிய சல்யூட்.
Anna enakku age 18 from srilanka naan hostel la study pannure anna Ovvoru mora hostel leave kku vittuku vandhalu unga videos mattum tha papen avalavu thrilling ah semma motivation ah irukkum Enna suthi ulla ulgam ivalavu kodurama nu nenaikkum podhu payama irukku 😢 Unga voice❤videos ella super anna SDI team la eppavu support ah naanga irukkom anna ❤ addicted to saravanan decodes 🎉
Anna kekkum pothe bayam kalantha pathattam irukku. Antha super heroine nenaikkirappo unconditional respect and alugura alavukku feel aagirichuna😮 hats off to the Queen👑👸.
Bro one request I only know a little Tamil, I don't understand what you are saying, please post the video with subtitles, most people will watch your video in Maharashtra
SDI
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
Sign up today for 7 Days Completely free .
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
Hi sdi family
Video vandhuduchiiii vanga vanga😊❤
Anna Malaysia Navin bully case pathi podungeh pls
Kampatimar Shankarya phycho killer case explain pannunga Anna ❤
1st. comment. 💋💋💋💋💋🤪🤪🤪🤪🤪🤪
இந்த ஸ்டோரி கேட்கும் போது பதட்டமா இருந்தது.. கடைசில அந்த வீர பெண் இரந்துடாங்கனு சொன்னதும் கண்ணீரே வந்து விட்டது 😢😢.. அந்த பெண் சூப்பர் ஹிரோதான்..அவங்கலை நினைத்து நான் தலை வணங்குகிறேன்..🙇♀️🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
😢aama
If your interested movie also available about the iron lady
Super heroine
❤❤❤❤❤
Yes
பிறப்பு என்பது ஒரு முறை தான். அது நமக்கு அல்லது பிறருக்கு உபயோகமாக இருக்கணும். Hats off Iron Lady Neerja Mam..
சினிமா ஹீரோகளை கொண்டாடும்.. தற்குறிகள் இதை பார்த்தாவது திருந்தட்டும்.. கேட்கும் பொழுதே கண்ணீர் தான் வருகிறது.. இவரால் பிழைத்தவர்கள் நீரஜாவை மறு கடவுளாகவே பார்க்க வேண்டும்.❤
Unmey .. And also Indha maadiri yendha vishayamum yendhu naatukku nadakku kudaadhu 😢🙏
Neerja is ultimate bro. இந்த மாதிரி நல்லவங்க தான் சீக்கரம் இந்த உலகத்தை விட்டு போய்டுறங்க 😢but great salute to Neerja. 🫡🫡🫡❤
😂 intha emoji ku meaning serikurathu jii
@@subavarsha2994 sorry ji change paniruvom
அண்ணா 7th English book la நீரஜா பத்தி ஒரு lesson வந்துருக்கு..என் பொண்ணு அந்த lesson படிச்சிட்டு நானும் airwayslathan work பண்ணுவேன் சொல்றா.. ஒரு தாயாக நான் பெருமைபடுறேன்.என் பொண்ணு சூப்பர் ஹீரோவாக வேண்டாம்.. அந்த பொண்ணோட தைரியம் இருந்தால் போதும்
Nice akka ❤ bless her 😊
கண்களில் நீர்களுடன் வணங்குகிறேன் அந்த தேவதையை😭🙏
Yes, literally cried😥😭🙏
பல உயிரை காப்பாற்றிய நீரஜா இறக்கவில்லை என்னை பொறுத்த வரைக்கும் அவர் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் நீரஜ் ஆவிற்கு சல்யூட்
Anna Nan unga new subscriber ennoda ponnu unga video pathutu engita Sona adhuku aprm dhan Nan unga video parthen eppavum miss pana mattan..
நிர்ஜா வுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் கண்ணீர் துளிகள் 😢😢😢
Mmmmm. Correct
Neerja proved as a Indian blood 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 I salute her🇮🇳🇮🇳🇮🇳
The iron indian lady. The story make me goosebumps bro.
As i know Neeja ma'am received Gold Ashoka chakra award ❤ one of the best thing Gov: has ever done
இதிலிருந்தே தெரிய வேண்டும் யாரையும் சாதனமாக நினைக்க வேண்டாம் என்று செய்யும் செயலில் தெரியும் சிங்கப் பெண்மணிக்க எல்லோரும்பெண்மணிக்கும் சமர்ப்பணம் 🙏🙏👆👍👍
கடைசியில் அந்த மூன்று குழந்தைகளையும் காப்பாற்றி வீரமரணம் அடைந்த வீர பெண்மணி க்கு என் சிரம் தாழ்ந்த வீர வணக்கம்
விவேகமான வீரபெண்மணியை தலைவணங்குகிறேன் கண்ணீரோடு, மீண்டும் மண்ணில் பிறந்திருப்பார் ஒரு அன்னை தெரசாவாக..... 👏👏
பெண்களுக்கு நடக்கற அநியாயங்கள பார்த்து இதே சேனல்ல பொண்ணாவே பொறக்கக்கூடாதுனு நான் கமெண்ட் பண்ணிருக்கேன் ஆனா இந்த வீடியோ பார்த்தப்புறம் பொண்ணா பொறந்ததுக்கு ரொம்ப பெருமைப்படறேன்...hats off to Neeraja 🫡🫡
இந்த சம்பவம் உண்மையில் என்னை மெய் சிலிர்க்க வைத்தது ❤
Goosebumps overload🔥🔥🔥hatsoff neerja ungaloda indha thyagam yepavum ninga kaapathuna makkaloda manasulaym enga manasulaym yepavum irukum😢💯💖✨🔥🔥🔥🔥
உண்மையிலே அவங்க Super Hero தான் அண்ணா அவங்களுக்கு நான் தலைவணங்குகிரேன்
சொல்ல போனால் இந்த குணம் எல்லாரிடமும் வந்து விடாது...
அவள் ஒரு மனிதனாக இம்மன்னில் பிறந்து அத்தனை உயிர்களையும் காப்பாற்றியது எனக்கு உண்மையில் பெறுமையாக உள்ளது அண்ணா💪
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவருக்கும் உணர்த்தி விட்டு சென்றுவிட்டாள்...
நாம் துணிவு சொல்லும் நாம் யார் என்பதை❤
Story is really ultimate tq for SDI🎉
Goosebumps thinking of Nirjah's act ❤😢 real hero, proud of her
இந்தக் கதையைக் கேட்கும்போதே எனக்கே த்ரில்லிங்கா இருக்கு😭😭 😭😢🥺🥺🥺
Air hosters அழகாக மட்டுமல்லால் அறிவாகவும் இருக்க வேண்டும்...❤❤❤
வாழ்ந்தால் நீர்ஜா போல வாழவேண்டும் என்று தோணுகிறது!
After seeing this inspiring video… i was startled with goose bumps . This is a fitting moment to re write the famous saying
BEHIND EVERY SUCCESSFUL AND PROGRESSIVE NATION THERE IS A STRONG WOMAN
Is it ?😮
Neerja movie mari unga explanation semaya irunthuchu 🎉
இந்த சம்பவத்தை கேட்கும் போது மெய் சிலிர்த்து விட்டது
இந்த உண்மை சம்பவத்தை கேட்கும்பொழுது எம் கண்கள் குலமாகி விட்டன சகோதரா, அத்துனை உயிர்களையும் காப்பாற்றிய வீர பெண்மணிக்கு தலை வணங்குகிறேன்🙏😭😭
யாரெல்லம் ஒரு சுவாரஸ்யமான கதைகளை சொல்வதில் இவர் தான் BEST என்று நினைக்கிறிங்க 🙋♂️👍🥳🤩
நீங்க சொன்னதை கேட்டதும் என் உடம்பெல்லாம் புல்லரிச்சு அண்ணா
யாருக்கெல்லாம் இவருடைய குரல் பேச்சு ஸ்டைல் ரொம்பவும் பிடிக்கும் 🙋♂️👍🥳🤩
ஆயிரம் பேர் உயிர எடுக்கணும் நினைக்கிற அவனுங்களே உயிர பத்தி கவலை படல, ஆயிரம் பேர் உயிர காப்பாத்தனும் நினைக்கிற நம்ம ஏன் நம்ம உயிரை பத்தி கவலை படனும் like this dialogue 🔥neerja
I studied about her in my previous English book.. Such a brave lady..❤️🔥
Neerja Bhanot is such brave woman... 💪🔥.. அந்த விமானத்தில் இருந்த Pilots கூட அவங்க உயிரைக் காப்பாற்ற தப்பித்தார்கள் ஆனால் Neerja Bhanot அவங்க உயிரையே பணயம் வைத்து மற்ற பயணிகளையும், குழந்தைகளையும் காப்பாத்தி இருக்காங்க.. அவங்க இடத்தில் வேற யாருசரி இருந்திருந்தால் இந்த மாதிரியான வேலையை செய்து இருக்க மாட்டாங்க. நானும் ஒரு பொண்ணு தான். நான் கொஞ்சம் இந்த மாதிரியான விஷயங்களுக்கு கொஞ்சம் பயந்தவ ஆனால் என்னோட Dad ஒரே solluvaru தைரியமா எந்த பிரச்சினைகளையும் face பண்ணனும் அப்டின்னு. ஆனால் இந்த video வை பார்த்துக்கு அப்றம் ஒரு விஷயத்தை நல்ல புரிந்து கொண்டேன். ஒரு பொண்ணு நெனச்சா எவ்வளவு கஷ்டமான சூழ்நிலைகளிலும் அதை சமாளித்து வெற்றி கொள்ள முடியும் என்று🔥..! நானும் இனிமேல் என் வாழ்க்கையில எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் அதை தைரியமா சமாளிப்பேன் 😇. உங்க ஒவ்வொரு videos உம் என்னை போன்ற பல பொண்ணுங்களுக்கு ரொம்ப Inspiration and Useful..! ரொம்ப நன்றி அண்ணா ❤😊.. இதே மாதிரி பல வீர பெண்களுடைய Stories போடுங்க.. We're eargerly waiting for this..!🖤🔥
Saravanan Decodes Women Investigators இன் வேண்டுகோள்...! 🥰♥️
வீரப்பெண் நீர்ஜா❤❤ வீரவணக்கம் .
Evardhu batteri
இது 7 ம் வகுப்பு ஆங்கில பாடம் முன்றாம் பருவத்தில் ஒரு பகுதி . Neerja என் மகளின் மனம் கவர்ந்தவர்.
I saw this movie I was crying Sonam's acting fabulous 😢😢
Movie name?
மிகவும் தைரியம் நிறைந்த பெண்மணி நீரஜா அவர்களுக்கு வீரவணக்கம் கண்ணீர் துளிகளுடன் 😢
யார் யாரெல்லாம் சரவணன் அண்ணா தினமும் வீடியோ போடனும்னு ஆசைப்படுறீங்க ???
Daily video should not possible behind screens because mind throughout crime murder evolut
@@Sureshj95 முடியாது தான் இருந்தாலும் ஒரு நப்பாசை.... இவர் குரல் மேல் அப்படியொரு ஈர்ப்பு
நீரஜாவின் இறப்பு, கண்களில் கண்ணீர் வந்து விட்டது, Great salute 🫡 to super women Neeraja❤
Really tears came in my eyes without my knowledge.
சிங்கப்பெண்மணி🙏🙏🙏
சர்வதேச மனித உயிர்களை காப்பாற்றிய சர்வ வல்லமை கொண்ட இந்தியத்தாய் அவர்களை... வணங்குகிறேன் 🙏🙏🙏
வீரமே ஜெயம். நீர்ஜா அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.கடைசியில் அவள் பிழைக்காதது என் மனதில் ஏற்பட்ட பெருங்கண்ணீர் 💔
சொல்ல வார்த்தைகளே இல்லை வீரப்பெண்மணி அருமையான கேஸ் சரோ அண்ணா மெய் சிலிர்க்குறது 👏👏👏☺️
என்னால அழுகைய நிருத்த முடியாமல் அரை மணி நேரம் அழுத அண்ணா 🙇🙇🙇🙇🙏🙏😭😭😭😭😭😭
வீரவணக்கம் தாயே🙏🙏🙏 சுயநலமில்லாத தங்களது அர்பணிப்பு, காலம் கடந்து பயணிக்கும்...இதுவரை அறிந்திடாத இப்பேர்ப்பட்ட பதிவு பதிவு செய்த சகோ அவர்களுக்கு நன்றி... மறுபடியும் ஒரு தலை நிமிர்ந்த வீரவணக்கம். தாயே... தங்களால் இந்தியா பெருமையடைகிறது... 🙏🙏🙏
A big salute to her... Goose bumbs moments when you say She opened emergency door.. Beauty with brain, wisdom, presence of mind & courage... Once again Bigg salute to her..❤
எல்லோரும் ஏதோ ஒரு காரணத்துக்காக போராடிட்டு தான் இருக்காங்க..... அவங்கவங்க தனிப்பட்ட வாழ்க்கைக்காக...... ஆனா நீரஜா போல சிலரும் , நம் இந்திய ராணுவ வீரர்கள் எல்லோருமே நிஜத்தில் வாழும் சூப்பர் ஹீரோக்கள் தான்.....நீரஜாவின் மரணம் கேட்டதில் மனசு கனத்து கண்ணீர் வந்தது😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நீரஜா உன்மையில் சூப்பர் ஹீரோ தான்.இந்த மாதிரி ஒரு பெண்ணை பெற்று வளர்த்து இந்நாட்டிற்கு தாரை வார்த்த அவரின் பெற்றோரை தலை வணங்குகிறேன்.
niraja illa sis neerja
இதை கேட்கும் போது என் உடம்பே சிலிர்த்தது விட்டது.நான் பார்த்த நீர்ஜா என்ற பெண் ஒரு விளம்பரத்தில் வரும் நடிகை ஆனால் இவரோ ஒரு வீர மங்கை.❤
I believe she’s an angel, she came, she did, then she went… ❤
ஆபத்தான சூழ்நிலையில் சம யோசித சிந்தனை ஆச்சரியமே இந்த பெண்ணுடைய அறிவு கூர்மையான செயலுக்கு great salute
I get goosebumps literally I am crying.... 🥺🥺🥺🥺
My son's birthday um neerja mam pola September 7 tha 2023,,,, proud of u mam .... ungla mathri bold ah en paiyan ah valapen kandipa🎉
கள்ளகுறிச்சி விஷசாராயம் சம்பவம் பத்தி decode பன்னி போடுங்க அண்ண...
Neerja is a great and pure soul. Salute neerja ❣️
நா அடுத்த ஜென்மத்தில் neerja வா பிறக்க விரும்புகின்றேன் ப்ரோ யாரையும் depend பண்ண கூடாது ,, we want to take decisions at right moment Jaihind
I have watched this movie Neerja starring Sonam Kapoor. But watching your video made me feel different level. Hats off and salute to Neerja
யாரெல்லம் வர வர இவருடைய வீடியோ அனைத்து அறுமையாக இருக்கிறது என்று நினைக்கிறிங்க 🙋♂️👍🥳🤩
At that day only i born sep 5 1986,Why cant be i m like neerja, super bold inspiration story for ladies 👌🙏
இன்னைக்கு விடியோல நம்ப டிக்கோட் பன்னப்போரம் நீங்கள் பாத்துக்கிட்டு இருப்பது சரவணன் டிக்கோட்ஷ் நான் உங்கள் சரவணன் வாங்க இன்னைக்கு விடீயோக்குல்ல போகலாம் ...😊❤❤😊😊🎉🎉
நீர்ஜா ஒரு சூப்பர் ஹீரோயின் இந்த மாதிரி வீர பெண் நிறைய உயிர் காப்பாற்றிய நீர்ஜாவுக்கு ஒரு மிகப்பெரிய🫡🫡🫡நான் அவர்களுக்கு தலை வணங்குகிறேன்🙇♀️🙇♀️🙇♀️
Last ah avangala pathi sollu bodhu nalla bgm potu irukalam vro simple mudichitinga💯
நீங்க சொன்ன மாதிரி அகம் புறம் இரண்டுமே மிக மிக அழகான பெண் நீர்ஜா😢கடைசி நிமிடத்தில் உயிர் பிழைச்சிடுவாங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன். கடவுள் ஒரு சுயநலவாதி. யாரெல்லாம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்களோ அவங்க எல்லாரும் அவருக்கே வேணும்னு நினைக்கிறார்😥😥😥😥😥
❤Neerja❤ it's really hero 🇨🇮 Jahind
நான் சரவணன் டீக்கோஸ் வீடியோவை தொடர்ந்து பார்கிறேன் அவர் சொல்லும் விதம் மிகவும் பிடிக்கும் பா 👌👍😍
சரவணன் அண்ணன் வீடியோ பார்க்க நான் ரெடி நீங்க ரெடியா
Definitely she's a Super Hero ❤❤❤❤❤... Another goosebumps story 🥺🥺🥺🥺🥺
யாருக்கெல்லாம் இவருடைய பேச்சு ஸ்டைல் ரொம்பவும் பிடிக்கும் 🙋♂️👍🥳🤩
இந்த ஸ்டோரியை கேட்கும் போது எனக்கு என் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது நீ ராஜாவிற்கு என்னுடைய ஆயிரம் கோடி வீர வணக்கங்கள் நானும் ஒரு இந்திய பெண் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் 😢😢😢
Anna am literally crying, watching this video. She is a super hero really. This incident motivtes me a lot. Thanks for the video anna
நீர்ஜாவை நினைக்கும்போது மனம் கலங்குகிறது. ஆனாலும் தலை வணங்குகிறேன். 🙏🙏🙏🙏🙏❤️
Yarellam saravanananna videoku wait pannitu erunthinga 😘😊😊
Neerja izhappu mansu rombabadichirchu bro💔💔😭😭avalu kashta pattu yellarayum kappatiyum avanga uyiroda illainu ninakkum bodu kashtama irundadu unmayileye ivanga veera penmani da avanga innume andha passangers a kappatuna oru real superqueen naa soluva bro really harts off neerja superqueen🙏🙏🙏😢❤🎉😊pirandha nall irandha naal ondru vidhi 😢😢😢 Ashoka chakra award koduttu avangala gowravichadu da avanga izhappukku senja oru unmaiyana veera penmaniyoda saagasam adhula avanga parents proud a feel pannirupanga adhu onnu da manasukku romba aarudhala irukku😔😔
Real_Beast🔥 Neerja Bhanot
As a women i really proud nd inspiring with goosebumps 🔥🔥..no words to describe neerja Mam's boldness.. very well iron Indian lady is a real super women ..big royal salute to Neerja mam❤..
Great Salute to Neeraj Mam ❤❤
Every Indian to be proud to honor brave lady neerja. My salute to this great lady....
Salute for neerja
I literally cried on hearing this iron lady's fatal death😢😢😢
A big salute to Ms.Neerja😢🌺🌺🌺🌺🌺
She is the real lady supr star
I just proud of Neerja the great women of India
இந்த தீவிரவாதிகளுக்கும் support பண்ண நிறைய பேர் இருக்கிறாங்க😢😢😢😢
கண்ணீர் வருகிறது... நீங்க சொன்ன மாதிரி அகமும், புறமும் அழகு மிளிரும் ஒரு பெண்மணி...
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் அவர்களையும் இந்த நீரஜா வைப் போன்று அன்பு துணிச்சல் தைரியம் வீரம் என அனைத்தும் உள்ள பெண்களாகவே வளர்க்க ஆசைப்படுகிறேன்
சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே
ஆண் இனமே உன்னை வணங்குமே🙏
Really a goosebumps........
சகோ நிஜமாவே நிர்ஜா வீரபெண்மணிதான் அவங்க வாழ்ந்துருந்தா ஒன்னு இரண்டு குழந்தைகளுக்குதான் உயிர் கொடுத்துருப்பாங்க.இப்ப இத்தனை உயிர்களுக்கு உயிர் கொடுத்துருக்காங்க.அந்த தெய்வபெண்மணிக்கு என் பெரிய சல்யூட்.
வாங்க வாங்க சரவணன் Decodes வந்துடுச்சி❤❤❤
Literally cried 💔😭
SD fan from Karnataka 😊😊
Proud to be an Indian girl❤️
Love u Neeraja... REAL HERO 🙏
I never expect that she was return dead 😢 heart breaking..
Anna enakku age 18 from srilanka naan hostel la study pannure anna
Ovvoru mora hostel leave kku vittuku vandhalu unga videos mattum tha papen avalavu thrilling ah semma motivation ah irukkum
Enna suthi ulla ulgam ivalavu kodurama nu nenaikkum podhu payama irukku 😢
Unga voice❤videos ella super anna
SDI team la eppavu support ah naanga irukkom anna ❤ addicted to saravanan decodes 🎉
Neerja is wonder woman ❤❤❤❤❤
You have given soul to her once again with your words. She is an Indian born mother Teresa. She always live in our hearts. ❤
Great Salute 🫡 Veerapenmani Neerja❤
Goosebumps ❤
Hatsoff to the lady Neerja ❤️🔥
Vanga vanga vedio vanthachu 🙋♀️ 🏃♀️🏃♀️🏃♀️
Varani😂😂
Came
Came
Video video video. 👍
Anna kekkum pothe bayam kalantha pathattam irukku. Antha super heroine nenaikkirappo unconditional respect and alugura alavukku feel aagirichuna😮 hats off to the Queen👑👸.
Bro one request
I only know a little Tamil, I don't understand what you are saying, please post the video with subtitles, most people will watch your video in Maharashtra
After 5 Hours you can watch this video with Subtitles
@@kowsalyas3971 achaa thank you so much ❤️
@@aishu__236 Welcome