வணக்கம் அண்ணா 🙏🏼. இந்த நடிகையை பற்றி இப்போதான் கேள்விப்படுறேன்..... சினிமாவில் வளர்ந்து வரும் தருணத்தில் அவங்களுக்கு இப்படியொரு அசம்பாவிதம் ஏற்பட்டது உண்மையிலேயே கவலைக்குரிய விஷயம் 😔😔😔😔😔 !!!! பிறர் பொருள் மீது ஏற்பட்ட யோகத்தின் விளைவாக இந்த கொடூர சம்பவம் ஏற்பட்டது என்று சொல்லனும் 😢😢😢👍🏼👍🏼👍🏼. Love from Sri Lanka 😍🇱🇰.
இளம் பெண்கள் /நடிகைகள் இது போன்ற சூழ்நிலைகளில் இரு ந்து உள்ள தங்களை தற்காதது கொள்ள வேண்டும்.நகை மோகம்&திருமண வாழ்வில் ஆர்வம் இன்மை தவிர்க்க பட வேண்டும். நேர்மை கற்பு மிக மிக முக்கியம் .
Super investigative narration.. the punch is...we should be friendly with our neighbours..they are the ones who come forward for everything.. love you..Naushad from Dubai.
Thank you so much for the video Anna... I watched this case video with my mother she got suprised by the way you narrated this case history Anna.. Please do keep on this work and keep inspiring us Anna... Keep rocking 💪💪💪 way to go....
Hiii bro 😊 Investigation naale enakku romba pidikkum investigation movie laam oru ishta pattu paarpen bro .. enna pole investigation fans ku onga videos oru virunthu bro❤… onga voice le investigation pannum poathu Innum triller a irukku 🥰… vere entha channel pakkum poathum ipdi feel aahelle really awesome bro🎉… onga new subscriber bro naan… interesting aane case ellathayum eduthu romba ve clear aa decord pannureenga bro💗… All the best for your bright future bro❤.
அருமையான பதிவு சரோ அண்ணா இப்ப இன்னுமே அது அதிகமாயிடுச்சு அக்கம்பக்கம் வீட்டு கிட்ட பேசுறது பழகுறது எதுவுமே கிடையாது எல்லாம் தனித்தனி உலகமா அவங்க அவங்க வீட்டுக்குள்ளேயே வாழ்ந்துக்குறாங்க 😔😔😔
@@meenuprasanth1647 Killer எங்க தல வர்றப்போறான் ??? Killer வந்து கொலை பண்ற அளவுக்கெல்லாம் நான் worth'ஆன ஆளே இல்லை தல.... எல்லாம் வெறும் பயம் தான் .... தனியா படுத்துக்கறதுக்கு பயம் அவ்வளவு தான் தல....
*I felt very sad for this happened, very young age was Actress Rani Padmini n her Mother too. Always dont show off your belongings, Jewellery n Cash to anyone else please. RIP- So Sad both of your good soul rest in peace. Thanks to Saravanan Sir, for your Video it's very important information. Love u from Singapore* 🇸🇬💯🙏🙏🙏💔💔💔😭😭😭🌷🌷🌷🌹🌹🌹🪻🪻🪻🌸🌸🌸💐💐💐
"Even if they're your driver, cook, or gardener, always stay cautious as a woman. This case shows that women can't always trust anyone. This video is a good reminder that, even as celebrities, men may commit crimes. It proves that nobody is entirely safe, so we all need to look out for ourselves to stay safe."
Recent 15dys ku munnadi tha intha news ah details ah paduchen bro...paavam so sad....nalla vanthutu iruntha actress ku ipdiyum oru nilamai...silk Smitha ku aduthu Rani badmini ku intha nilamai vanthuruku...but ipo varaikum silk Smitha case cold case la tha iruku..
@@MenakaArumugarajan அவுங்க பெரிய நடிகை.அவுங்க இறந்ததால் தான் ரம்பாவுக்கு சினிமாவுக்குள் வாய்ப்பு கிடைத்தது.ஆனால் அவரது மரணம் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டார் என்றும் ஆனால் அப்போது அவரது கணவர் மற்றும் தீவிரவாத இயக்கம் என பல்வேறு சந்தேகங்கள் இன்றளவும் உள்ளது.நடிகை sri தேவி போல் உள்ளார் என்று பல பட வாய்ப்புகள் அதிகம் வந்தது.அவரது மரணம் இன்றளவும் சில சந்தேகம் நிறைந்த ஒன்று...
Divya barathi death suicide a ila kolaiyanu sure panatha pothum. Avanga case la periya investigation flow irukunu thonala. I mean storya narrate pana story irukanu therila.
Hi Saravanan bro. Ungaloda Ella videos ennaku romba pidikum. Ungaloda voice, the way of narrating the cases literally oru movie mathiri iruku bro. And neega recent ta pota subeera case la women's safety pathi and parenting pathi avolo alaga sonniga bro .advance congrats bro soon our Saravanan decodes going to reach 2million bro 🎉.
பண திமிரு தான்..அவங்களுக்கு சொந்த பந்தம் இல்லைன்னா என்ன அக்கம்பக்கம் உள்ளவங்க கிட்ட அனுசரனையா இருந்திருக்கலாமே.... பணம் வந்துட்டாலே மனுஷ குணம் மாற ஆரம்பிச்சிடுது....😢
When we hear your voice and the way of conveying the evrnt vividly makes impression on our mind like seeing the incident with our own eyes . It's a gift you got from god keep it up snd continue the service of vigilance not be repeated the same cruelty to others❤
அண்ணா நா இப்பே தான் ஒரு 1 வருசமா உங்க வீடியோலா பாத்துட்டு வரேன் நீங்க பேடுர வீடியோலா எனக்கு ரொம்ப யூஸ்புள்ளா இருக்கும் அண்ணா தினமும் நீங்க ஏற்கனவே பேட்ட வீடியோலா பாப்பேன் அண்ணா ☺
Great video. But i feel you could have covered this from a different angle also, @saravanandecodes. You said they were not close with neighbours. In normal family situations, the advice that we should all be connected with neighbours is good. But here, Indra Kumari was a single mother who was abandoned by the husband, and they were both in the cine industry. This was the 80s. How friendly do you think society was to these women? Also, since they were not like other families, they may have felt naturally isolated and kept to themselves. Cant blame them for it entirely. I would like to see you advise people to be more supportive of single parents so they can also fall back on neighbors instead.
Anna very useful decode .. Nama seira chinna thappu kooda situation ah namaku against ah mathidum anna... Money position luxurious life edhu vandhalum enga irundhu nama life start achu adha nama marakka koodathu..so rani padmini life idhunala tha ivlo quick ah mudinchu... Anna unga voice sema.. Dedication kaga unga life special place ku pogum anna..
Anna ennaku dharmastala... Karnataka la nadantha sowjanya case vdo podunga anna😢 recent tah eatho news vanthu eruku ennaku seriya purila konjam antha case podunga anna
En pakkathu v2kaarangala paathave pudikaathu but avasarathuku avanga tan aavanganu pesuven konjamaathu suya nalamaavum irukanumlaiya athaan anna thn unga video paathu neraiya maariruken thanks anna
Superb video bro. Really, u r creating awareness among the people. Your way of decoding is awesome. Its appreciable task to decode the true incident. Your voice makes it more interesting.
அவங்க நல்லவங்கன்னு பேர் வாங்கரதே நம் நம்பிக்கையை sambaathikkaththan கொஞ்சநாள் பழகணவங்களவிட அதிக அளவில் time எடுக்குறாங்க nabbikkai துரோகிகள்,😭😭😭 thank you bro❤
Showing off like rich or bigshot its not a nice attitude and the killer found out and killed them Its all cuz of money this what happens if u try to show off that ur rich 😢 curse those killers 😤
Anne...neraya story patheruken but unge channel story the best anne..bcoz ur voice and story sollre vitham serious super..unge 1st video irunthe untill now im following u anne...and ennum neraya superane video podhanum best of luck...im frm malaysia ur big fan❤❤
Bro oru small request..neenga podra video connected irukkura picture then videos .irukkulaya ..athuvanthu antha antha video ku keezha..link tuch panna direct adha sambanthapatta video picture mattum therinja nalla irukkum please ..yen idha soldren..search panna pona adhu kandupudikkave kashtama irukku bro...please mudinja pannunga bro
Very hard to see such crimes in Kerala. As a Keralite, I feel pity. Very useful video for all the girls and women around the world. Neenga sonna maari, do not show off. 100% true. Hats off bro. Brilliant ❤ Waiting for your next video 🙏🏿
அவங்களுக்கு தெரிஞ்சாலும் தெரியாது என்றுதான் சொல்வார்கள்,ஏனெனில் நாம் இருப்பது கலி காலத்தில்
Anna vj chithra case podunga ❤
நடிகைய இருந்தாலும் பாதுகாப்ப இல்லைன ஆபத்து தான் அண்ணா
Anna silk Smitha mam and vj chithra case podunga
ப்ரோ சில்க் ஸ்மிதா எப்படி இறந்தாங்கனு உங்க ஸ்டைல்ல விவரிங்க ப்ரோ 🙋🏼♂️
Nenga pathukittu irukkathu Saravanan Decodes✨️ Naan Ungal SARAVANAN❤
Yes
Yes negal engal saravaan
@@maridaasmariya2405😂😂 ela avaru vera alu
Loosu paya
Few years back top 5 Tamil
வணக்கம் அண்ணா 🙏🏼. இந்த நடிகையை பற்றி இப்போதான் கேள்விப்படுறேன்..... சினிமாவில் வளர்ந்து வரும் தருணத்தில் அவங்களுக்கு இப்படியொரு அசம்பாவிதம் ஏற்பட்டது உண்மையிலேயே கவலைக்குரிய விஷயம் 😔😔😔😔😔 !!!! பிறர் பொருள் மீது ஏற்பட்ட யோகத்தின் விளைவாக இந்த கொடூர சம்பவம் ஏற்பட்டது என்று சொல்லனும் 😢😢😢👍🏼👍🏼👍🏼.
Love from Sri Lanka 😍🇱🇰.
யோகம் -அதிஷ்டம்
மோகம் -ஆசை
🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
0:18 0:18
"பிறர் பொருள் மீது ஏற்பட்ட 'யோகத்தின்' விளைவாக" என்பது தவறான சொல்
"பிறர் பொருள் மீது ஏற்பட்ட 'மோகத்தின்' விளைவாக" என்பது சரியான சொல்.
Sometimes .
உங்க வீடியோ எல்லாமேபெண்களுக்கு ஒரு பாதுகாப்பாகஇருக்குசூப்பர் ஆல் தபெஸ்ட்அண்ணா👍👍👍
இளம் பெண்கள் /நடிகைகள் இது போன்ற சூழ்நிலைகளில் இரு ந்து உள்ள தங்களை தற்காதது கொள்ள வேண்டும்.நகை மோகம்&திருமண வாழ்வில் ஆர்வம் இன்மை தவிர்க்க பட வேண்டும். நேர்மை கற்பு மிக மிக முக்கியம் .
தினம் ஒரு வீடியோ சூப்பர் சரவணன் bro 👍💞💞💞💞💞💞 நாளையும் ஒரு வீடியோ எதிர்பார்ப்புடன்💞 நாங்கள்💞💞👍👍👍👍👍💞💞💞💞💞
Ama
நீங்கள் தான் உண்மையாக அழகாக விமர்சனம் செய்து செய்கிறீர்கள் உங்களுடைய முன்னேற்றம் பெற வேண்டும் உங்களுடைய குரல் வளம் அழகாக இருக்கின்றது
Your final decode is awesome bro.. Always your advice is very helpful... It helps us to be very careful in any kind of situation
Taste
Super investigative narration.. the punch is...we should be friendly with our neighbours..they are the ones who come forward for everything.. love you..Naushad from Dubai.
இலங்கை மட்டகளப்பு மாவட்டம் ஏறாவூர் நகரத்தில் நடந்த கொடூர தாய் மகள் இரட்டை கொலை பற்றிய விடீயோ போடுங்க. சரவணன் அண்ணா
கொலைகாரன்கள் உயிரோட இருப்பது ...
கொலைகாரர்கள் பெருகவே வாய்ப்பளிக்கிது...
Thank you so much for the video Anna... I watched this case video with my mother she got suprised by the way you narrated this case history Anna.. Please do keep on this work and keep inspiring us Anna... Keep rocking 💪💪💪 way to go....
Maximum crime la Women's thaa victim... What you think about it...
😢😢😢u are right
Yes even in films
எந்தளவுக்கு பணம் சம்பாதிக்றமோ அந்தளவுக்கு சொந்தம் பந்தம் உறவுகள் சேத்து வைக்கனும் தனிய இருக்க கூடாது
நேத்து வீடியோ பார்க்க முடியல இன்னைக்கு கண்டிப்பா பார்த்து விடுவேன் நெனச்சேன் ஆனா கரண்ட் இல்ல இன்னைக்கு ஃபுல்லா ஆனா இப்ப பார்த்திடுவேன் சரவணன் அண்ணனுக்கு இனிய மாலை வணக்கம்
Hiii bro 😊
Investigation naale enakku romba pidikkum investigation movie laam oru ishta pattu paarpen bro .. enna pole investigation fans ku onga videos oru virunthu bro❤… onga voice le investigation pannum poathu Innum triller a irukku 🥰… vere entha channel pakkum poathum ipdi feel aahelle really awesome bro🎉… onga new subscriber bro naan… interesting aane case ellathayum eduthu romba ve clear aa decord pannureenga bro💗… All the best for your bright future bro❤.
சமீபகாலமாக நம்ம பகுதி க்ரைம் பற்றி பேசும் போது ஆனந்தம் கலந்த அதிர்ச்சி. 🎉🎉
பயம் கலந்த அதிர்ச்சி
@@abiabithaa5034 😊
@@abiabithaa5034 😀😃😄😁😆😅🤣😂
Yes😢😅
அடுத்தவர் துன்பத்தில் உனக்கு ஆனந்தம் என்னடா
அருமையான பதிவு சரோ அண்ணா இப்ப இன்னுமே அது அதிகமாயிடுச்சு அக்கம்பக்கம் வீட்டு கிட்ட பேசுறது பழகுறது எதுவுமே கிடையாது எல்லாம் தனித்தனி உலகமா அவங்க அவங்க வீட்டுக்குள்ளேயே வாழ்ந்துக்குறாங்க 😔😔😔
இரவில் தனியாக அறையில் Bed'ல் தூங்க பயந்து நடு Hall'ல் பாய் விரித்து படுத்து தூங்குவோர் சார்பாக வாழ்த்துக்கள் ••••••
Anna hall il than killer first varuvanga😂😂
@@meenuprasanth1647 Killer எங்க தல வர்றப்போறான் ??? Killer வந்து கொலை பண்ற அளவுக்கெல்லாம் நான் worth'ஆன ஆளே இல்லை தல.... எல்லாம் வெறும் பயம் தான் .... தனியா படுத்துக்கறதுக்கு பயம் அவ்வளவு தான் தல....
Ha ha ha ha 😂😂😂😂yar ya ne
😂😂
Mee too after watching SD decodes getting fear😢
சரவணன் உங்க வீடியோ எல்லாமே பாக்றதுக்கும் கேக்றதுக்கும் ரொம்ப நல்லாயிருக்கு 😊😊இப்பல்லாம் உங்களோட வீடியோவதான் கேட்டுக்கிட்டே கிச்சன்ல சமயல் பன்றேன் ரொம்பவே அழகாயிருக்கு சூப்பர் சரவணன் 😊😊😊வாழ்த்துக்கள் சரவணன் ❤❤❤❤
Aftermath the case,
1. Jebaraj died in prison
2. Lakshminarasimhan released in 2017
3. Sources says Ganesan escaped from jail.
*I felt very sad for this happened, very young age was Actress Rani Padmini n her Mother too. Always dont show off your belongings, Jewellery n Cash to anyone else please. RIP- So Sad both of your good soul rest in peace. Thanks to Saravanan Sir, for your Video it's very important information. Love u from Singapore* 🇸🇬💯🙏🙏🙏💔💔💔😭😭😭🌷🌷🌷🌹🌹🌹🪻🪻🪻🌸🌸🌸💐💐💐
"Even if they're your driver, cook, or gardener, always stay cautious as a woman. This case shows that women can't always trust anyone. This video is a good reminder that, even as celebrities, men may commit crimes. It proves that nobody is entirely safe, so we all need to look out for ourselves to stay safe."
நன்றி சரவணா ரொம்பநாள் எதிர்பார்த்த வீடியோ எதிர்பாராத வேளையில்....
பிறருக்கு நன்மை செய்யா விட்டாலும் தீமை செய்யாதிருங்கள்
Nice narration about all the crime story I followed ur channel more than a years keep it up
Hi anna unga videos yelam nan dlyum papen unga voice nega soldra vidam enaku rmb pudikum❤
Recent 15dys ku munnadi tha intha news ah details ah paduchen bro...paavam so sad....nalla vanthutu iruntha actress ku ipdiyum oru nilamai...silk Smitha ku aduthu Rani badmini ku intha nilamai vanthuruku...but ipo varaikum silk Smitha case cold case la tha iruku..
ராணி பத்மினி கேஸ்க்கு பிறகு தான் சில்க் ஸ்மிதா கேஸ் பிரதர்.
@@minklynn1925 ama bro...but irunthalum silk Smitha case romba popular...but antha case details ithu varaikum finish Aagala...
@@jayadev6323 ஆமா அந்த தாடிக்காரர் என்ன ஆனார்னு தெரியல. சில்க் ஸ்மிதா மரணித்த பிறகு தாடியை ஷேவ் செய்ததாக ஊடகத்தில் படித்த நினைவு.
ராணி பத்மினி கொலை -> 1986
"சில்க்" சுமிதா கொலை -> 1996
Unga voice vera leval bro...
Brother please actors Thivya bharathi case pathi podunga.rompa masama kekkuren please..
Yaaru bro divya bharathi
@@MenakaArumugarajan அவுங்க பெரிய நடிகை.அவுங்க இறந்ததால் தான் ரம்பாவுக்கு சினிமாவுக்குள் வாய்ப்பு கிடைத்தது.ஆனால் அவரது மரணம் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டார் என்றும் ஆனால் அப்போது அவரது கணவர் மற்றும் தீவிரவாத இயக்கம் என பல்வேறு சந்தேகங்கள் இன்றளவும் உள்ளது.நடிகை sri தேவி போல் உள்ளார் என்று பல பட வாய்ப்புகள் அதிகம் வந்தது.அவரது மரணம் இன்றளவும் சில சந்தேகம் நிறைந்த ஒன்று...
Divya barathi death suicide a ila kolaiyanu sure panatha pothum. Avanga case la periya investigation flow irukunu thonala. I mean storya narrate pana story irukanu therila.
Hi Saravanan bro. Ungaloda Ella videos ennaku romba pidikum. Ungaloda voice, the way of narrating the cases literally oru movie mathiri iruku bro. And neega recent ta pota subeera case la women's safety pathi and parenting pathi avolo alaga sonniga bro .advance congrats bro soon our Saravanan decodes going to reach 2million bro 🎉.
19:25 good advice
Apadiye Namma Silk Smitha Case pathi Podunga Sir
Bro neenga solrathu vitham kannu munne screen ah poguthu..alaga padam paakere matri solringa..👌
பண திமிரு தான்..அவங்களுக்கு சொந்த பந்தம் இல்லைன்னா என்ன அக்கம்பக்கம் உள்ளவங்க கிட்ட அனுசரனையா இருந்திருக்கலாமே.... பணம் வந்துட்டாலே மனுஷ குணம் மாற ஆரம்பிச்சிடுது....😢
Anna tuticorin crime case poduga
Anna Nagar la எதுங்க anusarana? Ella rich people um reserved type Thane அங்க
@@ApplyThoughts அப்போ அனாதையா செத்து கிடக்க வேண்டியது தான் சகோதரா
Adhu matum illa pa ivanga glamour movie vera neraya panirukanga epdi vitu veipanunga indha paradesinga
Alaga vera iruku andha amma
Anna nega pasurathu rompa rompa nalla eruku ana music payama eruku
Your voice,editing, screen play are addictive❤😍
Summa oru naal unga video time pass ku pathen but unmaiya va na ipo unga video ku fan aitan nalla theliva explain panringa bro subscribe paniten🤝🤝
நடிகைகள் படாபட் ஜெயலெட்சுமி,பசி ஷோபா,கோழிகூவுது விஜி தற்கொஸைகள் பற்றியும் உங்க Voice la கேட்க ரெம்ப ஆவலாக இருக்கிறோம்
S
Silk smitha mam story also....anna i am egarly waiting
படா பட் நா என்ன bro
அவள் ஒரு தொடர் கதை படத்தில் படாபட் படாபட் என்று சொல்லிக்கொண்டே இருப்பார் படாபட் ஜெயலட்சுமி
@@chellammals3058 நன்றி 👌👌
அண்ணா உங்க வாய்ஸ் இன்னைக்கு மட்டும் ரெண்டு வீடியோ உங்க சேனலில்😊
Thanks for the information and nice advice.
Na ketta video Anna .. Really Happy!
நீங்க சொல்றது சரிதான் சார் நம்பிக்கை துரோகிகள் நன்றி சரவணன் சார்
Ur decoding vera level bro👏💐
When we hear your voice and the way of conveying the evrnt vividly makes impression on our mind like seeing the incident with our own eyes . It's a gift you got from god keep it up snd continue the service of vigilance not be repeated the same cruelty to others❤
Vanakkam Sir
Very 😞😭 story 😢😢
Silk smitha case pathi podunga
Superb news sir,
Kindly help sir,
Kindly post Gokulraj and Vishnupriya DSP case details sir.
அண்ணா நா இப்பே தான் ஒரு 1 வருசமா உங்க வீடியோலா பாத்துட்டு வரேன் நீங்க பேடுர வீடியோலா எனக்கு ரொம்ப யூஸ்புள்ளா இருக்கும் அண்ணா தினமும் நீங்க ஏற்கனவே பேட்ட வீடியோலா பாப்பேன் அண்ணா ☺
அண்ணா உங்க வீடியோ எல்லாம் சூப்பர👋
Great video. But i feel you could have covered this from a different angle also, @saravanandecodes. You said they were not close with neighbours. In normal family situations, the advice that we should all be connected with neighbours is good.
But here, Indra Kumari was a single mother who was abandoned by the husband, and they were both in the cine industry. This was the 80s. How friendly do you think society was to these women? Also, since they were not like other families, they may have felt naturally isolated and kept to themselves. Cant blame them for it entirely.
I would like to see you advise people to be more supportive of single parents so they can also fall back on neighbors instead.
Well Said! The crime could be avoided if they neibours were supportive or Indra's family was jovial to them or Someother way.
மிகவும் சோகமான ஒரு செய்தி, உங்கள் இறுதி வார்த்தைகள் மிகவும் சூப்பர், அனைவரும் அன்பாக இருங்கள், நன்றி
Anna am from karnataka. Plz vedio ode titles ellame english letters le podungo. Thamiz letter padika varale
but in big bungalows like houses even sound will not reach the neighbourhood....
Anna very useful decode ..
Nama seira chinna thappu kooda situation ah namaku against ah mathidum anna...
Money position luxurious life edhu vandhalum enga irundhu nama life start achu adha nama marakka koodathu..so rani padmini life idhunala tha ivlo quick ah mudinchu...
Anna unga voice sema..
Dedication kaga unga life special place ku pogum anna..
2 Minutes la 82 வது லைக்
Apdiye silk Smitha case podunga bro
you are the perfect person to narrate the story, and your voice tone is amazing. you speared the awareness for all people
Anna ennaku dharmastala... Karnataka la nadantha sowjanya case vdo podunga anna😢 recent tah eatho news vanthu eruku ennaku seriya purila konjam antha case podunga anna
Anna unga photo la red colour light rompa nallaruka 🥰
En pakkathu v2kaarangala paathave pudikaathu but avasarathuku avanga tan aavanganu pesuven konjamaathu suya nalamaavum irukanumlaiya athaan anna thn unga video paathu neraiya maariruken thanks anna
19.28 நீங்கள் சொல்லுவது சரி youTube யில் என்னுடைய நகை கலைக் ஷன் என்று போடுவது அதிகரித்து விட்டது..
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
Entha case kum evanga soldrathukum.. What connection😂
Arumai video hats off 🎉🎉❤❤
சரவணன் அண்ணா நீங்க பாக்குறதுக்கு விஜய் ஆண்டனி மாதிரி இருக்கீங்க 🧐
Bro silk smitha medam avungala pathi decode video poadunga
Superb video bro. Really, u r creating awareness among the people. Your way of decoding is awesome. Its appreciable task to decode the true incident. Your voice makes it more interesting.
Yes you're correct namaku neighbours pidikalanalum namaku emergency time la neighbours than help pannuvanga
Bro ithu maathiri silk smitha video podunga pls...
The way of presenting ur subjects fantastic brother.... 👌...
Anna vj chitra case podunga
Nambikkaikuriya yarayavadhu veetla yellame pathuka vechurukanum.. Rendu ponnunga endha age la irundhalum safety important. . veliya yellarkum theriyura madhiri aadambarama vazhdradhu namaku naame vechukura dangerous way.. Safety kaga vecha vaeliye payira menjuruchu.. Niraya awareness unga video moolama therinjukurom anna...thanks for every videos...
Anna ethu enna suprise 🤨
Nethu oru video
Ennaiki onnaa 😀
Super annaaaa👌
பாதுகாப்புக்கு லேடீஸ் யாராவது வெச்சிருந்தா உயிர் பொழச்சிருக்கலாம்❤
Vere oru video'le meet panneren.
Nandri ,bye..
My favorite dialogue of saravanan anne.♥️
அண்ணா, music director Vijay Antony, பொண்ணு பத்தி ஏதாவது தகவல் தெரிந்தால் 1 வீடியோ போடுங்க அண்ணா.
Yes
Super bro unga video nan thinamu pape ❤❤
Saravanan bro silk Smitha pathy oru video podunga pls
Saravanan anna vedio ku tha waiting 🎉🎉gusy neinga
அவங்க நல்லவங்கன்னு பேர் வாங்கரதே நம் நம்பிக்கையை sambaathikkaththan கொஞ்சநாள் பழகணவங்களவிட அதிக அளவில் time எடுக்குறாங்க nabbikkai துரோகிகள்,😭😭😭 thank you bro❤
உண்மையிலும் உண்மை.... இந்த காலத்தில் யாரை நாம் மலையளவு நம்புகிறோமோ, அவர்களே பின்னாளில் நம்பிக்கை துரோகிகளாக மாறி விடுகின்றனர்
🥰 your advice is very helpful 💖
Fantastic saravanan..🎉
All people must understand one thing don't lust for others' money, jewellery and body. They worked hard and came to this position. 😡😡😡😡
Showing off like rich or bigshot its not a nice attitude and the killer found out and killed them Its all cuz of money this what happens if u try to show off that ur rich 😢 curse those killers 😤
நக்கீரன் tv யில் தடயம் நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி திலகவதி அவர்கள் மிக அழகாக இந்த கேஸைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள்...
Link?
Vijay Anthony magaluku enna bro nadantha please tel
your bgm is next level
மனிதனுக்கு பேராசை கூடாது !!!மனசாட்சி மிக தேவை !!!இதுதான் நீதி !!!???
Hai bro ! Bgm vera level, velinadda cinimascope kattinna leppadi irukkumo athuku intha bgm
Anne...neraya story patheruken but unge channel story the best anne..bcoz ur voice and story sollre vitham serious super..unge 1st video irunthe untill now im following u anne...and ennum neraya superane video podhanum best of luck...im frm malaysia ur big fan❤❤
வீடியோ எல்லாமே சூப்பர்
Noor nisha story sollunga bro😢😢😢
Very good bro that you put like this videos
சூப்பர் சுப்பராயன் வாழ்க்கை வரலாறு பதிவு போடுங்கள்
Bro oru small request..neenga podra video connected irukkura picture then videos .irukkulaya ..athuvanthu antha antha video ku keezha..link tuch panna direct adha sambanthapatta video picture mattum therinja nalla irukkum please ..yen idha soldren..search panna pona adhu kandupudikkave kashtama irukku bro...please mudinja pannunga bro
Very hard to see such crimes in Kerala. As a Keralite, I feel pity. Very useful video for all the girls and women around the world. Neenga sonna maari, do not show off. 100% true. Hats off bro. Brilliant ❤ Waiting for your next video 🙏🏿
Most of India's crimes happened in Kerala
Seriously? You need to read the papers more.
Kerala murders & murderers are very much audacious. Please read Malayalam Newspapers.
Ithu Chennai la nadanthathu bro
Thank you bro for your response for my request to post this case