பேரழகி..! நடிகை ராணி பத்மினியின் கொலை வழக்கு! Thadayam | Thilagavathi | Rani Padmini | Part - 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #NakkheeranTV #ThilagavathiIPS #Thadayam #thilagavathiipsinterviewnakkeeran #Actress #ranipadmini #actressranipadminicase #ThilagavathiIPSInterviews #ipsthilagavathinakkheeraninterview #nakkheeraninterview #nakkheran #nakkeeranthadayam
    பேரழகி..! நடிகை ராணி பத்மினியின் கொலை வழக்கு! Thadayam | Thilagavathi interview | Rani Padmini | Part - 1 | Nakkheeran Tv
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 189

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL 11 месяцев назад +39

    Watching,After சரவணன் decodes 👍🏾

  • @AadhiniStudio
    @AadhiniStudio Год назад +20

    Vj இன்னமும் சிறப்பாக ரியாக்ட் செய்திருக்கலாம். நிகழ்வின் போக்கை மாற்றும் body language பன்றார்.

  • @sanasundar
    @sanasundar Год назад +43

    Sad story எதுக்கு .sir . சிரிச்சிட்டே கேட்கறிங்க

    • @anithaamal5100
      @anithaamal5100 Год назад +4

      மரியாதை தெரியாத நெறியாளர்

    • @myvillage2088
      @myvillage2088 9 месяцев назад +1

      ❤❤❤❤❤

  • @deepadharshaini2489
    @deepadharshaini2489 6 месяцев назад +3

    I find the interviewer very disrespectful, he doesn't have any concerns towards rani padmini case 😢💔, she is also a human being that deserve better life #RIP

  • @razshi
    @razshi Год назад +9

    I remember very well about this incident, i was 11 years old. My aunt's house was nearby to this bungalow not very far from velmurugan store.

  • @van2van2023
    @van2van2023 Год назад +38

    இந்த கொலை நடைபெற்ற பங்களா சென்னை அண்ணாநகரில் 18 மெயின் ரோடு இன்றைய syndicate bank இயங்கும் கட்டிடம் தான் அது. அன்றைய காலகட்டங்களில் இந்த இடத்தை கடப்பதற்கு மிகுந்த திகிலுடன் இருக்கும் 😱

    • @kamaraj9892
      @kamaraj9892 Год назад

      அப்படியா அப்போது நான் சென்னையில்தான் குறிப்பாக திருமங்கலத்தில் இருந்தேன் இப்போது சின்டிகேட் பேங்க் இருப்பதாக சொல்கிறீர்கள் அந்த இடம் யார்பராமரிப்பில் உள்ளது கட்டிட உரிமையாளர் யார்?.

    • @avajo4757
      @avajo4757 Год назад

      Super msg g

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL 11 месяцев назад +1

      அப்போ ஆத்மா இருக்குமா

  • @Raaja.2007
    @Raaja.2007 Год назад +14

    இந்த சம்பவம் அம்மா சொல்லி இருக்காங்க அப்போது எனக்கு வயது 09 .. கொரட்டூர் இருந்தேன்.. இருபத்தி நான்கு மணி நேரம் படத்தில் சத்யராஜ் நளினியிடம் சீக்கிரம் மேட்டருக்கு ஒத்துக்கோ அண்ணா நகர் விலை ஏறிக்கொண்டு இருக்கிறது சொல்லுவார்.. அண்ணா நகர் அன்றைக்கு வீடுகள் வாங்கி போனவர்கள் வேலைக்கு சென்று பயந்து போய் வீட்டுக்கு வருவார்கள்... இன்றைக்கு மக்கள் அதிகமாக அண்ணா நகரில் இருக்கிறார்கள்.. ஆனால் இரவு நேரத்தில் பயமாகத்தான் இருக்கும்... ஆனால் அவர்கள் கோடீஸ்வரர்கள்... தமிழ் ஆட்களை செக்யூரிட்டி வேலைக்கு நன்கு தெரிந்தவர்கள வைக்கவும்.. கார் ஓட்டுனர்கள் சேர்த்து சொன்னேன்...

    • @nsundu123
      @nsundu123 Год назад

      Yes i have also heard Anna Nagar innaiku dhaan Posh Area those days it was area meant for Many kinds of illegal Activity !!!

  • @usharajeswari126
    @usharajeswari126 Год назад +29

    Reporter comedy case kekkara madhiri smiling face la story kakkarar. Pavam Rani pathmini evalo kanavugaloda valnthirupar.??
    .

  • @rockfortking6243
    @rockfortking6243 Год назад +48

    இந்த நடிகை படம் இது வரை பார்த்ததில்லை பாவம் அந்த பொண்ணு.

    • @sd-ud6iq
      @sd-ud6iq Год назад +4

      மலையாள படங்களில் நடித்துள்ளார்

    • @harrisoncadd9704
      @harrisoncadd9704 Год назад +4

      Tamil movie Nirabharathi,Mohan,Madhavi movie

    • @suchitraveeraprakash6318
      @suchitraveeraprakash6318 Год назад +6

      பட்டம் பதவி (1981)
      குரோதம் (1982)
      கடவுலுக்கு ஓரு கடிதம் (1982)
      அனு (1982)
      கனவுகள் கற்பனைகள் (1982)
      பக்கத்து வீட்டு ரோஜா (1982)
      வில்லியனூர் மாதா (1983)
      நிரபராதி (1984)

    • @avajo4757
      @avajo4757 Год назад

      @@suchitraveeraprakash6318 Nice msg pa

  • @kalaichelvisundaram1053
    @kalaichelvisundaram1053 Год назад +7

    Well known in India...
    Silk Smitha...Selvi j jeyalalitha mam..
    So many..
    After all ladies.. or..
    Their family situation..
    Being alone without family members is always like these for all men and women

  • @krishnanganapathy1100
    @krishnanganapathy1100 Год назад +19

    That was in Defence Colony.. not as stated by Ma'm. Rani Padmini's home was two doors away from ours in Defence Colony

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 9 месяцев назад +2

      Have u seen her in person.ru aware of this incident... rumors about rani padmini is she had connection with high profile people in politics and cine field it seems..

    • @krishnanganapathy1100
      @krishnanganapathy1100 8 месяцев назад +2

      @@haarshanhaarshan7553 yes. several times. she used to buy vegetables from a mobile vendor known to us

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 8 месяцев назад +1

      @@krishnanganapathy1100 I see

  • @vijayiyer9045
    @vijayiyer9045 Год назад +9

    The Interviewer thinks he is Lod Labakkudas. Giving superior expressions in front of an ex IPS officer. Rascal!

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 Год назад +36

    Reporter attitude irritated

  • @kamaraj9892
    @kamaraj9892 Год назад +20

    ராணிபத்மினி கொலைசம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது அப்போது சென்னையில் இருந்தேன்.

  • @vanitamardan27
    @vanitamardan27 Год назад +8

    Stop laughing pls , it's not a laughing matter

  • @deepasubramaniam8437
    @deepasubramaniam8437 Год назад +4

    Part 2 to b continued.. after one week🫢😄

  • @King-fq4me
    @King-fq4me Год назад +21

    அர்ணவ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கொடுக்க கூடாது.

  • @tamilalaganp6414
    @tamilalaganp6414 Год назад +8

    அசோக் நகர் இல்லை...அண்ணா நகர்....18வது அவின்யு இல்லை...18வது மெயின் ரோடு....

  • @SasiSasi-qi6bh
    @SasiSasi-qi6bh 8 месяцев назад +1

    Horrible incident. But he laughing.

  • @thirugnanasambandam9236
    @thirugnanasambandam9236 11 месяцев назад

    Madem i want more video like this

  • @singswing8634
    @singswing8634 Год назад +7

    Cute actress

    • @singswing8634
      @singswing8634 Год назад

      Yesterday watched her case in Sun news

  • @bharathi1525
    @bharathi1525 Год назад +5

    Madam - body dispose panna taxi / vehicle kidaika romba kadhta pattargal police nu soneenga madam. No one has thought of using police jeep itself ? (ofcourse after proper medicinal treatment ). - just thought about this. So I am asking.

  • @deivanaideivanai1007
    @deivanaideivanai1007 Год назад +2

    When is continuously episode

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 Год назад +2

    Madam presentation awesome

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 Год назад +15

    At that time I'm studying in thisayanvilai Holy Redeemer school
    That driver came to thisayanvilai after the murder
    That was the talk of the town at that time.

  • @patchaimuthupoongodi7884
    @patchaimuthupoongodi7884 Год назад +12

    எப்படி கண்டுபிடித்தனர் போலீஸ். தண்டனைபெற்றனரா?

    • @DevaDeva-ch2ni
      @DevaDeva-ch2ni Год назад +3

      ஒருவர் இறந்து விட்டார், ஒருவர் தலைமறைவு, ஒருவர் தண்டனை பெற்று 2017ல் விடுதலை பெற்றார்.

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 5 месяцев назад

      Thandanai petravar Anagema police create pannavar irukanum

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk Год назад +2

    14/9 / 1986 நான் பிறந்த தேதி
    36 நாட்களில் இந்த சம்பவம் நடந்திருக்கு .

  • @poorani3189
    @poorani3189 Год назад +3

    Madam ishayatha Solunga Puranam Ethuku epadi Kolai Seiyap Pattar

  • @raziawahab3048
    @raziawahab3048 Год назад +24

    இந்த கொலை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது

  • @kalidhasm9606
    @kalidhasm9606 Год назад +1

    Part 2 pls

  • @antonyrose5125
    @antonyrose5125 Год назад

    Ok nest

  • @deepsaro4837
    @deepsaro4837 Год назад +5

    Vj loose mari sirikran

  • @speed2x964
    @speed2x964 10 месяцев назад +3

    யாரா அவன் மென்டல் கூதியான் என்ன காமெடியா சொல்றாங்க தாயாளி சிரிக்குற மையிரு

  • @vijisugumar6409
    @vijisugumar6409 7 месяцев назад +1

    Atleast to some extent in life, moralities must be followed. Characterless attitude will lead to such an end. Most of the actresses have a darker side especially 70's and 80's actresses have fallen deep in to this pit. In order to become a popular face and gain loads of money, sadly they can go characterless to any extent. Only very few yesteryear actresses had settled down in a good way out of a handful of them.

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r 10 месяцев назад +4

    இப்படி ஒழுக்கம் இல்லாமல் நபர்கள் முடிவு இப்படி நடக்கின்றது

  • @thenmozhig344
    @thenmozhig344 Год назад

    😊

  • @sujathas4786
    @sujathas4786 Год назад

    Oh

  • @malligadivya6121
    @malligadivya6121 Год назад

    Mm

  • @thamaraik1773
    @thamaraik1773 Год назад +20

    So pitiful 😢. What a horrible way to die 😔 I remember the actress. Very beautiful and talented. Sweet looking girl. Very sad

    • @sd-ud6iq
      @sd-ud6iq Год назад +2

      But bad character.if we join wrong people we 😢must die n a horrible way only

    • @peace1170
      @peace1170 Год назад +6

      @@sd-ud6iq dont judge 😌. No one should die in a violent manner

    • @nsundu123
      @nsundu123 Год назад

      @@peace1170 Yes that's true she used to consume drinks ong with mother and was having link up with a Politician!!!

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 Год назад +4

    😢

  • @rajeswarimalla5102
    @rajeswarimalla5102 Год назад +2

    ரோஜா ரமனி கிடயாது அவங்க இருக்காங்க

  • @selvarajnatesan1767
    @selvarajnatesan1767 Год назад

    ✒️🌺

  • @arunaganesan1315
    @arunaganesan1315 Год назад +18

    அம்மாவின் மெமரி பவர் ஆச்சரியமூட்டுகிறது. ஒரு கின்ஸ்கூட இல்லாமல் பேசுகிறார்கள்

    • @muthukumaranr7180
      @muthukumaranr7180 Год назад +1

      கின்ஸ் ஆ?!?!? 🤣🤣🤣 hints டா கோயான்!

  • @kpsy048
    @kpsy048 Год назад +36

    Please 🙏🏼
    நெறியாளரே 🙏🏼 உங்கள கெஞ்சி கேட்கிறேன்
    *வழக்கு*
    வலக்கு இல்ல.... வ*ழ*க்கு
    🙏🏼🙏🏼🙏🏼

    • @rajbushan4267
      @rajbushan4267 Год назад +2

      Tirunelveli Aatkalukku zha varadhu

    • @Revasen11
      @Revasen11 Год назад

      ​@@rajbushan4267 😂

    • @peace1170
      @peace1170 Год назад

      @@rajbushan4267 excuse

    • @baskarbaskar6219
      @baskarbaskar6219 Год назад

      @@rajbushan4267 யார் ஐயா சொன்னது? நெல்லைக்கு நீங்கள் வந்ததில்லையா?

    • @Sharu201
      @Sharu201 Год назад

      ​@@rajbushan4267 😂😂

  • @suriyapraba99
    @suriyapraba99 11 месяцев назад

    Intha anchor ena sariyana kirukan pola Evalo serious matter pesum pothu kirukan maari sirichutey irukan

  • @Kuttima-vh6vv
    @Kuttima-vh6vv 7 месяцев назад +1

    19:00 brutual murder funny ah irukka da anchor mundam🤬

  • @sathoshb-fg3vg
    @sathoshb-fg3vg Год назад +1

    🤭🤭🤭

  • @ajikumar6985
    @ajikumar6985 Год назад +1

    Intha nadikaiyai tamizhargal athigam therinthirukka vaipillai....Malayalathil 1981 mudhal niraya padangalil nadithullar..

    • @sd-ud6iq
      @sd-ud6iq Год назад

      Nirabarathi Tamil movie opening scenes

  • @saszikumar7698
    @saszikumar7698 Год назад +3

    One of the wasted ips

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 Год назад +3

    அந்த building... யாரு ஆட்டைய போட்டது...

  • @lavanyashree5982
    @lavanyashree5982 11 месяцев назад +1

    Change the host madam irritating

  • @angayarkannirajendran3405
    @angayarkannirajendran3405 Год назад +3

    In autoshankar. Book. Said about her in. .worst level

  • @kfphotography4830
    @kfphotography4830 Год назад +4

    நான் சிறு வயதில் கேள்வி பட்ட நியூஸ்

  • @jagathisjagathisan1793
    @jagathisjagathisan1793 Год назад +2

    inda kuttravali enga ooru

  • @Shanma-tu9vy
    @Shanma-tu9vy 5 месяцев назад

    Phanam..vahgividu..

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Год назад +1

    Appo migavum paraparapa pesapattadhu. Enna koduramana savu. Auto sankaroda serthu pesapattadhu indha nadigainu ninaikiren

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd Год назад

      Why did auto shankar kill the actress??

    • @RajaKumar-sr4ce
      @RajaKumar-sr4ce Год назад

      Yes It is 100% real
      ஆட்டோ சங்கர் தான் இந்த கொலைய செஞ்சான்

    • @dr.prakashkumar150
      @dr.prakashkumar150 Год назад

      ஆட்டோ சங்கர் கொலை செய்ய காரணம்?

    • @kavyavasan4286
      @kavyavasan4286 8 месяцев назад

      ஆட்டோ சங்கர் விபச்சார கும்பல்ல இந்த நடிகை இருந்திருப்பார்

  • @rainbow6554
    @rainbow6554 Год назад

    Seriyaana alagi Rani

  • @manface9853
    @manface9853 Год назад +1

    Very bad people thinging

  • @user-jb1kf8yg2p
    @user-jb1kf8yg2p 6 месяцев назад

    ஏண்டா சிரிக்கர

  • @imstrfan8749
    @imstrfan8749 Год назад +2

    Semma figure but puluthu poochu🐛🐛😢

  • @nandhithanuts9485
    @nandhithanuts9485 Год назад +9

    Kerala pengal thanni adippadhu periya visayam kidayaadhu. It's casual for them.

    • @vasavirad8059
      @vasavirad8059 Год назад +4

      Neenga paatheengala ? Vayila vandhathu pesaatheenga.

    • @vasavirad8059
      @vasavirad8059 Год назад

      avanga kerala pen illa . Malayala movie la act pannathaala malayali aaga mudiyaathu.

    • @mA-fd3vu
      @mA-fd3vu Год назад +1

      She is Keralite

    • @vasavirad8059
      @vasavirad8059 Год назад +1

      @@mA-fd3vu Maybe... i was against the generalisation she made about keralites.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад +6

      மத்த மாநில பெண்கள் எல்லாம் யோக்கியமா. இதுமாதிரி கேவலமான கருத்தை பதிவிடாதே எல்லா இடங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  • @vedhavalli7235
    @vedhavalli7235 Год назад +1

    Enga veetuku pakkathuladhan nadandadu. Indrum avaludaya avi sutharada solraanga. Naanum pagalla andha peyai parthen

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp Год назад

      உண்மையாகவா?

    • @vedhavalli7235
      @vedhavalli7235 Год назад

      @@Arun-tb4vp true unmaiyaaga appolellam enga areavil sagajama kolai nadakkum periya periya veefugal roadu amiadia orukkum payantjite nadappom endha roadla Evan vandhu kolai seyya poraññu enakku moonu annalgal adhanal avargal

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад

      எப்படி. அந்த வீட்டில் இப்போ யாரும் இல்லையா

    • @vedhavalli7235
      @vedhavalli7235 Год назад

      @@kavyavasan4286 andha veetai pudusaga Katti palacepol decorate seidum irukkiragal irundum ange nadamaditu irukku mukyama drivergalai thalaiyil potu kizhe vizhavaikkudu. Naan andha veetil oru MP kudi vsndargal avargaludaya relative engiradale ennai veetukku koopitargal pona konja nerathil light off agi off agi erindadu sapitituvitu kizhe irangumbodu adai patri sonnargal naan nambavillai. Orumurai avargal veetirku pigumbodu vasalil car driver mugam kazhuvi kondirundar avaridam madam vandutangala endru kitteye poi ketten. Adarkku. Avar padhil sollum.mun naan kizhe vihundu vitten. Car driver alatinar amma madam vizhundanga adu vandu vittadu polirukku jakiradaya kotitu Pongal endrar. Avargal andha veetil nadathum velsugali adukivittu en dhan indha veetiruku vandhom endrar. Oru murai en kan edhirikeye vandadu naan adhai paryhu nee athma agi vittai en padu evlo kazhtamaga irukku unakku partha theriyalaya evlo kadamigal seiyavendi irukku. En thaiyai izhandu adharavillamal kaxhta padugiren nee era thumbam kudkirsya endru sathamaga sonnen 4.30 evening vandadu enakku koovam. Apuram madu padi erikonde unakaga vendi kolgiren nee iravanidam pathirama iruppai un manadu Santhi adaya vendikolgiren endren. Adutha vaaram adhe tatathirku sendren atma varum endru varavillai. Veetin ground floori big Hallil vilakku naduvik vsithirundaaegal. 6month aprom avargal kaali seithu vittargal anal naangal andha theruvai kadandu than sella vendiyulladu. Adarkku enmel pavam etpattu vitadu pola en kannil paduvsdillai. Analum pudhidai vargindra car driver watchman gents kannil paduvadaga solgindranar.

    • @Lalirha
      @Lalirha Год назад

      ​@@vedhavalli7235 பார்த்திருக்கீங்களா பயமா இல்லை எந்த உருவத்தில் வந்தது😮😮

  • @rajendrankr9891
    @rajendrankr9891 Год назад +1

    ராணிபத்மனி விமான விபத்து ல இறந்தாக அவர் நடித்து வெளியான படம் bathrakali

  • @rajidamu2501
    @rajidamu2501 Год назад +5

    இறந்த நடிகையின் பெயர் ரோஜா ரமணி என்று எனக்கு ஞாபகம்.

    • @vasavirad8059
      @vasavirad8059 Год назад +5

      No, it is Rani Padmini

    • @ganeshans8686
      @ganeshans8686 Год назад +5

      No Rani Padmini only.Roja Romani is alive

    • @maragathamRamesh
      @maragathamRamesh Год назад +7

      நடிகை ரோஜா ரமணி குழந்தைகளுடன் மிகவும் நலமுடன் இருக்கிறார்

    • @vedhavalli7235
      @vedhavalli7235 Год назад +1

      Roja ramani innum yuiroda irukkanga. Bhaktha prahlada padam. Idu nadigai Rani Padmini malayalee

    • @revathir1558
      @revathir1558 Год назад +2

      Rani padmini
      Acting m pannikittu prostitute m pannitu irunthatha news vanthathu

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Год назад +5

    சந்தோஷம்
    துக்கமாய் மாறும்;,
    மதம் மாறினால்,
    மாற்றினால்.

  • @fashirahparvin7434
    @fashirahparvin7434 Год назад

    Thats why shouldn't show off like world's prettiest woman! Serves her right!😊

    • @gsathyu
      @gsathyu Год назад +3

      What a horrible thing to say. Shame on you! No one deserves to die a horrible death like that.

    • @fashirahparvin7434
      @fashirahparvin7434 Год назад

      @@gsathyu she called herself world's prettiest woman. What a joke!!!

    • @gsathyu
      @gsathyu Год назад

      @@fashirahparvin7434 so what? She deserves to be stabbed multiple times and left to rot in a bathroom? Vanity is not a good quality, but not having any empathy is an even worse quality.

    • @bluebass7282
      @bluebass7282 Год назад +1

      You are showing off like a smart ass. You will be served right too. 😊

  • @sekerarumugam2683
    @sekerarumugam2683 Год назад +37

    அண்ணாநகர் வீட்டை விலை பேசியது...
    ஒரு கோடி ரூபாய்..
    ஒரு கோடி ரூபாய் ஐ தயார் பண்ணி வைத்து விட்டு..பத்திர பதிவுக்கு தயாராக இருந்தனர் இவர்கள் காரில்போகும் போது இது பற்றி விவாதிக்க..டிரைவர் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு வந்தார். வீட்டில் ஒரு கோடி தயாராக இருக்கு என்றுதெரிந்ததும்..முடிந்தது கதை...நம் பற்றிய தகவல்களை அடுத்தவர் முன்விவாதிக்க கூடாது..அந்தக்காலத்தில் எல்லாம் 100 ரூபா நோட்டுக்கள் தான்...ஒரு கட்டு பத்தாயிரம்...ஒரு கோடியை ஒரு பெரிய சூட் கேஸ் ல அடைக்க முடியாது...

  • @VijayaLakshmi-kz9tf
    @VijayaLakshmi-kz9tf Год назад +1

    I wss her immefiate. Nneighbor, i hoav6e seen yhe driver many9 times, so mtoo the ownerd, chant belireve. Thhe. Driver looked very. Decent i haveseen them gioing ou0t.

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 Год назад +6

    இவன் உறுப்பிடியான கேள்வி கேட்காமல் உச்சு உச்சுன்னு

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 Год назад +12

    என்ன டா ஒழுங்கா தமிழ் பேச மாட்டியா? வலக்கு பொலுது கேல்வி ன்னிட்டு 🙄