Trichy புளியஞ்சோலை..🌱💚😃|puliyancholai tourist place visit|

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 206

  • @ramarajs.389
    @ramarajs.389 Год назад +8

    1x20 mw power station , expected to be completed by October 2024, estimated project cost is 338.79. Crore. The length of the pump is 3275 meters... உபயோகமான பதிவு

  • @johnpeter5468
    @johnpeter5468 8 месяцев назад +1

    Super நேரில் வந்தால் கூட இப்படி நன்றாக பார்க்க முடியாது

  • @ameerjan3423
    @ameerjan3423 Год назад +3

    இயற்கையின் அழகை உங்கள் மூலமாக கண்டு ரசித்தேன் சகோதரி நன்றி வாழ்த்துக்கள்

  • @jyothiganesh3610
    @jyothiganesh3610 Год назад

    Puliyancholai pora vazhiyilu irikkira gramangal ellam evvalo azhakarukku !!!❤❤❤ so beautiful !

  • @செல்வராஜ்சித்ராசித்ரா

    மிக்க மகிழ்ச்சி சகோதரி
    அருமையான பதிவு செல்வராஜ் மலேசியா
    உங்க வீடியோஸ் அனைத்தும்
    மிக அருமையாக உள்ளது
    சகோதரி வாழ்க வளமுடன்
    வாழ்த்துகள்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад

      நன்றிங்க நன்றிங்க சகோ

  • @bhuvibhuvana2401
    @bhuvibhuvana2401 Год назад

    Ithu enga kolatheiva kovil. Semma place. Enga familiyoda one yearkku munnadi than ponnom. But 10years ku munna innum super ra irunthathu. Aruvikku poga amount kettanga.

  • @prasath-ray
    @prasath-ray Год назад

    நான் நீண்ட காலமாக கேட்டுக் கொண்டிருந்த பதிவு மிகவும் அருமை

  • @manikrithishmdkp74
    @manikrithishmdkp74 Год назад +1

    சகோதரி நானும் புளியஞ்சோலைத்தான் அருமையான ஒரு இயற்கை அழகு இதை காண்பித்துக்கு நன்றி

  • @subramanians2170
    @subramanians2170 Год назад

    இயற்கை பசுமை
    இயற்கை எழில் கொஞ்சும் மலைகள்
    ஆரோக்கியமான வாழ்க்கை
    இந்த இடத்தை பார்ப்பதற்கு ஆவலுடன் இருக்கிறேன்

  • @m.sarvadharshan1898
    @m.sarvadharshan1898 Год назад +1

    நாங்களும் சென்றுள்ளோம் super place மேலே கொல்லிமலையில் உள்ள பெரிய சாமி கோவிலுக்கு சென்றுள்ளோம்

  • @vedicsiddhanta21
    @vedicsiddhanta21 Год назад

    Thank you.What a lovely village.Super video

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Год назад

    அருமையான பதிவு நீங்கள் அனைத்தையும் ஆர்வமாக விளக்கும் வீதம் மிகவும் பாராட்டுக்குரியது அது தான் இப்பதிவை தொடர்ச்சியாக பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டுகிறது உங்களுடன் இணைந்து சுற்றி பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி

  • @thamarai2828-jl7ki
    @thamarai2828-jl7ki Год назад +1

    Nice 👍 my native kollihills,🙏

  • @ssrangoli479
    @ssrangoli479 Год назад

    Yes sis nanga vanthurukom

  • @travelwithsong797
    @travelwithsong797 Год назад

    paarka paarka salikathu.. avvlo azhagu unga place ❤

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 Год назад +2

    புதியதோர் இயற்கையான எழில்மிகுந்த இடத்தை கானொளி பதிவு செய்து நன்றி.

  • @senthilrajaramasamy9519
    @senthilrajaramasamy9519 Год назад

    இரண்டு பக்கமும் மலைகள் பக்கம் இருக்கீங்க சகோ, பச்சமலை, கொல்லிமலை இடையில்,அருமை

  • @senthilkumark2011
    @senthilkumark2011 5 месяцев назад

    நானும் புளியஞ்சோலையில் பக்க ம் தாங்க மெய்யம்பட்டி

  • @mrs.rajamani.5425
    @mrs.rajamani.5425 Год назад +1

    சுற்றுலா தளத்தை காண்பித்ததற்கு நன்றி

  • @VINOTHRAJ-ju2mh
    @VINOTHRAJ-ju2mh 4 месяца назад

    Enga ooru Vairichettipalayam

  • @kumararun5990
    @kumararun5990 Год назад

    சூப்பர் சிஸ்டர் இப்படி மலையும் மலை சார்ந்த இடங்களுக்கு அடிக்கடி செல்ல எனக்கு நேரம் இல்லை ங்க சகோதரி நம்ம பண்ணையில் வேலை ரொம்ப அதிகம் ங்க சகோதரி ஆனால் வருடத்தில் மூன்று முறை பழனி மலை முருகனை கண்குளிர தரிசனம் செய்து வந்திடுவேன் உங்கள் வீடியோவில் அடிக்கடி இப்படி மலை சார்ந்த இயற்கை காட்சிகளை பதிவிடுங்கள் சகோதரி 👍👍

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 Год назад

    அருமையான சுற்றுலா தலம்

  • @sujathasujatha.s4175
    @sujathasujatha.s4175 Год назад +4

    Super sister nagalum last Sunday ponom sister iam very happy

  • @BhavanshreeS
    @BhavanshreeS 11 месяцев назад

    Nanga vanthurukkom sister

  • @a.seenimohamedabdullah5083
    @a.seenimohamedabdullah5083 Год назад

    Unga pakkam Iruka pachamalai famous illaya oru vedeo podunga sis unga vivasayam paakumbothu thottam valarka aasaya irruku chinnatha iruku helpku allillai

  • @somasundaramsomasundaram-xl3tn

    ஆருமையான இடங்கள் மிக்க மகில்சி

  • @SangeethaSangeetha-f9d
    @SangeethaSangeetha-f9d Год назад

    Sister naga unga kuda erkera mathiri oru feel

  • @arunprasad3731
    @arunprasad3731 Год назад

    Lovely place around...planning to come( kollimalai )...hope kutty enjoyed a lot😀...anbe Sivam

  • @naveenkumar-wh2cq
    @naveenkumar-wh2cq Год назад

    Hi Akka. Very happy to see namba ooru. Nan Naganallur tan.

  • @saravanan5756
    @saravanan5756 Год назад

    மாசி பெரியசாமி எங்கள் குலதெய்வம் சகோதரி இந்த காணொளியை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்

  • @m.sarvadharshan1898
    @m.sarvadharshan1898 Год назад +1

    எங்கள் ஊர் வழியாக கொல்லிமலையில் கன்னிமார் கோவில் உள்ளது. அந்த இடம் நன்றாக இருக்கும்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад

      அப்படியா சரிங்க 😊👍

  • @SureshKumar-ff5vt
    @SureshKumar-ff5vt Год назад

    Congratulations to you. Keep it up super iron lady. Suresh kempas Johor Malaysia

  • @suriyasuriyakumari6773
    @suriyasuriyakumari6773 Год назад +1

    My favourite place Naa poirukean akka🌾🌾❤️❤️🌾🌾❤️❤️🏞️⛰️⛰️

  • @BhavanshreeS
    @BhavanshreeS 11 месяцев назад

    Na first' comments sister and supcraipaer sister

  • @ssrangoli479
    @ssrangoli479 Год назад

    Very hard working woman very proud of you sis from trichy

  • @sasikala6325
    @sasikala6325 Год назад +1

    Nature place 👌sis

  • @ameenhasan1582
    @ameenhasan1582 Год назад

    இயற்கை அருமை

  • @paparajtamil
    @paparajtamil Год назад +1

    Super akka

  • @karthikps1994
    @karthikps1994 Год назад +5

    சோபனாபுரத்தில் இருந்து வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் சகோதரி என் சொந்தங்கள் அங்கு அதிகமாக உள்ளனர்... நாங்கள் கோட்டப்பாளையம் ....

  • @no1mathanhits471
    @no1mathanhits471 Год назад

    சூப்பர் அக்கா

  • @dineshsaranya6310
    @dineshsaranya6310 Год назад

    Nanga b.mettur dhan Friday sandhailam onum kidayadhu

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад

      Ipo illanga...konjam year ku munnadi nu amma sonnaga

  • @jpravindiran
    @jpravindiran Год назад

    Koppampatty my wife native place my uncle house is there ...masi periyasamy our family god... I am from karur....

  • @laralifestyle74
    @laralifestyle74 Год назад

    Super ma❤

  • @mahanmagarajsiva5660
    @mahanmagarajsiva5660 Год назад

    Real life heroine❤

  • @ArulA-k1p
    @ArulA-k1p Год назад

    Should develop tourist place this area.local people got more jobs developed this area.I ask one question u? Only monsoon season go to this place?

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Год назад +1

    இங்கு எப்பொழுதுமே செந்நீர் மட்டும் தான் வருமா அல்லது நல்ல தண்ணியும் வருமா

  • @OviMani-cj9zk
    @OviMani-cj9zk Год назад

    Naanum sundarpatti

  • @subakiruba7517
    @subakiruba7517 Год назад

    Congratulations sister❤❤🎉🎉🎉🎉🎉

  • @RakeshWaran-f8b
    @RakeshWaran-f8b Год назад +1

    Congratulations sister 👏 🎉🎉

  • @lathalatha7814
    @lathalatha7814 Год назад

    Hai sister very nice speech ....All the best....

  • @கொத்தனூர்அமம்மன்துனை

    வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💐💐

  • @arulmozhirajamani6836
    @arulmozhirajamani6836 Год назад

    zeraga samba rice famus antha areavil... sister, Vaikkol vanga vanthirukkom

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад

    ❤😊😊❤😊😊😊

  • @vasanthismanmanamsamayal6747
    @vasanthismanmanamsamayal6747 Год назад +1

    Very nice place sathya super ❤

  • @RameshS-l8i
    @RameshS-l8i Год назад

    Congratulations

  • @chandrankuttyk5
    @chandrankuttyk5 Год назад

    "BE RATIONAL"...!!!

  • @MrJagan173
    @MrJagan173 Год назад

    Super akka valthukkal

  • @gopikaprasath6590
    @gopikaprasath6590 Год назад

    Nangalum unga ooru pakathula tha Akka irukom pillapalyam

  • @anithamanoharan5656
    @anithamanoharan5656 Год назад

    Sis ithu yenga irukku pakkathu uru sis super neenga yentha oru sis

  • @puviakilan6154
    @puviakilan6154 Год назад

    Kaaravalli road ha ithu, illa metala naarai kinaru valiya

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Год назад

    நாங்க நாமக்கல் கொல்லிமலை சேந்தமங்கலம் தெரியும் நீங்க இருக்கும் இடம் 🤔இப்ப வீடியோ ரூட் 👌இது எந்த இடம் 🤔 உங்க போன் நம்பர்🥰

  • @PrakashRaj-dh9rh
    @PrakashRaj-dh9rh Год назад

    Congratulations sister

  • @velusamyr1781
    @velusamyr1781 Год назад

    ஹாய் சிஸ்டர் மா கொல்லிமலை அடிவாரம் காரவல்லியா புளியஞ்சோலை ஒரே குழப்பமா இருக்குமா

  • @Shahul2000-e5j
    @Shahul2000-e5j Год назад

    Hai சிஸ்டர்

  • @sitarasurajeshwari9583
    @sitarasurajeshwari9583 Год назад +1

    Hi sis very nice please ❤❤

  • @lavanyanarayanan4837
    @lavanyanarayanan4837 Год назад

    வாழ்த்துக்கள் அக்கா

  • @nandhinidevi9788
    @nandhinidevi9788 Год назад

    Say about your pregnancy story akka ncz city la pathu pathu irundhu pregnancy stay aga matingudhu plz unga experience solunga epdi ka work paninga or rest la irundhingala

  • @konjumtamilmazhalaigal5804
    @konjumtamilmazhalaigal5804 Год назад

    Very nice 🙂👍

  • @gs_k2k
    @gs_k2k Год назад

    👌

  • @ABIaravinth566
    @ABIaravinth566 Год назад

    Earkudi valiya Pogkalam

  • @shanmugamshanmugam7873
    @shanmugamshanmugam7873 Год назад

    Congratulations good night saftinkala sappitalam pa

  • @chitradeepa3407
    @chitradeepa3407 Год назад

    Hi sister my maamiyar veedu is pacha Perumal Patti near by kollimalai

  • @anithamanoharan5656
    @anithamanoharan5656 Год назад

    Sis neenga sovana puram thana super I'm from eragudi

  • @jothisenthilkumar6238
    @jothisenthilkumar6238 Год назад

    Congrats ❤❤🎉🎉

  • @K.R.sanvitha
    @K.R.sanvitha Год назад

    Akka nenga vedio eduthathum box box ah picture vaikuringala athu eppudinu sollunga pls enaku theriyala

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад +1

      Thumbnail vaipathu eppadi nu search panni paruga

    • @K.R.sanvitha
      @K.R.sanvitha Год назад

      @@AnbuThirumagal thanks akka

  • @pushparani364
    @pushparani364 Год назад

    Super ma 🎉

  • @Pgopinath12
    @Pgopinath12 Год назад

    சந்தோசம் சகோதரி நனும்போகனு என்று 30வருசகனவூ எப்பநிரைவேரும்என்று தெரியல நீங்க எனக்கு புலியாஞ்ஞேலையபார்க்கவைத்ததர்குநன்றிங்க

  • @IndujaIndu-i2u
    @IndujaIndu-i2u Год назад

    Super super❤

  • @mahesh08552
    @mahesh08552 Год назад

    Akka❤🎉

  • @shobishobika4022
    @shobishobika4022 Год назад

    Enga Kula theivam 🙏

  • @manisssss11
    @manisssss11 Год назад

    Nice

  • @puviakilan6154
    @puviakilan6154 Год назад

    Hight la irukku maasi periyanna saamy ithu yanna

  • @rathinavelmurugesan5161
    @rathinavelmurugesan5161 Год назад

    Thalaimalai koil pathi sollunga sathya

  • @arulrajendran41
    @arulrajendran41 Год назад

    Super

  • @rajakumariaridoss9578
    @rajakumariaridoss9578 Год назад

    Super sister....

  • @raj-gb8oi
    @raj-gb8oi Год назад

    You deserve it,you are working hard and not egotistical ❤🎉

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Год назад

    அடிக்கடி இப்படி சிறிய டூர் புரோகிராம் போட்டு மக்களுக்கு இயற்க்கை எளிழை காண செய்யுங்கள்.

  • @sandhiyalogesh4195
    @sandhiyalogesh4195 Год назад

    𝚂𝚞𝚙𝚎𝚛 𝚜𝚞𝚙𝚎𝚛 𝚜𝚒𝚜𝚝𝚎𝚛❤❤❤

  • @prasannaprasi2653
    @prasannaprasi2653 Год назад

    Nan puliyancholai dhan akka

  • @R.D.S86771
    @R.D.S86771 Год назад

    Nanum parthen

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 Год назад

    🎉🎉🎉🎉🎉❤❤❤ super

  • @RevathiSk-k1u
    @RevathiSk-k1u Год назад +1

    சோபாணாபுரத்துல தலைமுறை தலைமுறைய SMR மாமா புல்லட் நடராஜன் கருருடையார் எல்லாரும் இத விட ஏக்கர் கணக்குல விவசாயம் பண்ணுங்க 💞💞💞🌹

  • @Nandhini18920
    @Nandhini18920 Год назад

    நானும் வந்திருக்கிறேன் sis

  • @K.R.sanvitha
    @K.R.sanvitha Год назад

    Nan puliyanchoolai pakkathula periyakallankuthu

  • @rrajashree2210
    @rrajashree2210 Год назад

    Congratulations akka

  • @user-jq4hc6nj2l
    @user-jq4hc6nj2l Год назад

    🙏

  • @RajeswaranRajeswaran-rj3hq
    @RajeswaranRajeswaran-rj3hq Год назад

    Nammalukkum ithellam pakkanumnu Aasaithan india vantha kanippa ponum kolli malai

  • @jesikavi33channel
    @jesikavi33channel Год назад

    Akka nan thuraiyur

  • @kingofarts2405
    @kingofarts2405 Год назад

    I am Pudalathi

  • @anandhsangeetha4169
    @anandhsangeetha4169 Год назад

    Akka ungaluku marrege eppo sollunga please ka