👩‍🌾🤔என்னை பற்றி இது வரை சொல்லாத தகவல்கள்🤫💚|self Introduction|village girl|who is am?|

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 авг 2023
  • 👩‍🌾🤔என்னை பற்றி இது வரை சொல்லாத தகவல்கள்🤫💚|self Introduction|village girl|who is am?|#introduction
    All about this video only introduction of my self only...
    If you like my video's please subscribe to join our family members 💚 😍
    If you any questions please comment below or contact me at instagram page 😊 sathya1665 😊
    Thanks for your support and love ❤ 😍
    ‪@AnbuThirumagal‬

Комментарии • 571

  • @segarabishagar6762

    விவசாயம் பார்த்தவங்க எங்கேயும் விருப்பப் பட்டு வேலைக்குப் போக மாட்டாங்க

  • @rdxvlogss

    உங்க ஹஸ்பெண்ட் நன்றாக இருக்காங்களா

  • @deivasigamanik6383

    ஒன்னும் அவசரம் இல்லை 10 மில்லியன் வரட்டும் அப்புறம் சொல்லு 😤😫😫😫

  • @sanjayanshree2404

    ஒரு கிராம மகளின் அழகான எளிய வாழ்க்கை. இந்திய திரு நாட்டின் ஆன்மா. வாழ்த்துக்கள் தாயே.

  • @komodhidhanaraj858

    சத்யா வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.. இறையருள் உண்டு மா..திருமண வாழ்வில் எதிர்நோக்கும் அனைத்தையும் இறைவன் காத்தருள்வான்❤

  • @user-dm2vt8hy4t

    உங்க அம்மாவ பாக்கும் போது எனக்கு எங்க அம்மா ஞாபகம் தான் வரும். இதே சூழ்நிலை தான் எங்களுக்கு அப்பா இல்ல அம்மா தான் கஷ்டப்பட்டு வளர்தாங்க இப்போது அவர்களும் இல்லை . கவலைகளை மறந்து தான் நம் வாழ்க்கையை வாழவேண்டும் ❤

  • @saravanansaro9182

    நீங்க வேலைக்கெல்லாம் போகக்கூடாது அக்கா.... உங்கள பாத்து தான் பலபேர் விவசாயம் பண்ணனும் னு ஆச படுறாங்க நீங்களும் வேலைக்கு போயிட்டா அவ்ளோ தான்... எல்லோரும் இந்த chennal அ முடிஞ்ச அளவுக்கு share பண்ணுங்க friends...அப்ப தான் அக்காக்கு income வரும் அக்கா தொடர்ந்து வீடியோ போடுவாங்க ♥️♥️♥️👍🏻💐💐

  • @rajaashok9253

    நீங்க சொந்த நிலம் வாங்க எனது வாழ்த்துக்கள்.. TNPSC exam triple உங்களுடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் வாழ்த்துகள்

  • @palanivelrajavel4979

    கூடிய விரைவில் சொந்த நிலம் வாங்கி விவசாயம் செய்வீர்கள்

  • @mariselvamt3507

    திருமகள் அருளும், கலைமகள் அருளும் , உழைப்பு என்றும் உங்களுக்கு துணை நிறுக்கும் தோழி 💯💯💯💯💯

  • @sanjayanshree2404

    உன் போன்றவர்கள் உயர்ந்தால் இந்த நாடு உயரும். என்றென்றும் மக்களிடம் இருப்பாயாக.

  • @MuruganMurugan-zr9rt

    வெள்ளந்தி செல்லம் அன்பு அறிவு ஆற்றல் உன்மை உழைப்பு நிறைந்த திருமகள் நீங்கள் செல்வமே குடும்ப விளக்கு நீங்கள் வாழ்த்துக்கள்

  • @kalaiselvip9970

    தங்கு தடையின்றி பேச்சு மிக அருமை

  • @warfacetamil1523

    சொந்த நிலத்தில் வேலை செய்ய வெட்கப்படும் இக்காலத்தில் தங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது நீடூழி நலமுடன் வாழ்க அன்புடன் வாழ்த்துக்கள்

  • @ezhilmurruganmi314

    உழவை செய்து நேசிப்பவனுக்கு இறைவன் அனைத்தையும் கொடுப்பான்... வாழ்க வளமுடன்...

  • @magizhamorganictalkies612

    வாழ்த்துகள் சகோதரி.. நிச்சயம் உங்கள் உழைப்பிற்கு சொந்த நிலம் வாங்க ஆண்டவன் அருள் புரிவார்.💐💐💐

  • @venkateswarluamudha3657

    கஷ்ட பட்டு உழைத்தால் கண்டிப்பாக உயர்வு கிடைக்கும் நீங்க நல்லா இருக்கணும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @e.varadarajugiramani3955

    இறைவன் உங்களுக்கு உற்ற துணையாக இருப்பார்மா விரைவில் உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும்.வாழ்த்துக்கள.

  • @peermohammed3948

    முடியும் என்பது முன்னேருபவனின் வார்த்தை முடியாது என்பது முட்டாளின் வார்த்தை இத நான் ஸ்கூல்ல படிச்சுருக்கேன் இப்போ உங்க மூலமா பார்க்கீரேன் சகோ ரொம்ப சந்தோசமாவூம் பெருமையாவூம் இருக்கு சகோ உண்மையான சிங்க பெண்கள் நீங்லும் அம்மாவூம் நீங்கரொம்ப பெரிய உதாரணம் சகோ எல்லோருக்கும் சூப்பர் நீங்கலும் உங்க குடும்பமும் மென்மேலும் உயர நான் தூவா செய்கிரேன் இன்ஷா அல்லாஹ்......💙💙💙💙💙💙💙💙💙💙💙💪💪💪💪💪💪💪💪💪💪

  • @sabarishakthivel1799

    அருமை பாராட்டுக்கள் விவசாயம் பார்த்துக்கொண்டே உங்களுக்கு தெரிந்தவேலைக்கு போகலாம் என்பதுசரியே உழைப்போம்உயர்வோம்.