💚புதுசா மருந்து🚿அடிக்கிற மெஷின் வாங்கியாச்சுக்க🥰|village girl life style vlog in tamil |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • புதுசா மருந்து🚿அடிக்கிற மெஷின் வாங்கியாச்சுக்க🥰|village girl life style vlog in tamil |#maize|#agri
    If you like my video's please subscribe to join our family members 🥰👍🤩😍
    If you any questions please comment below or contact me at instagram 😊 sathya1665
    Thanks for your love and support ❤ 💕
    ‪@AnbuThirumagal‬

Комментарии • 322

  • @venkatchalam2692
    @venkatchalam2692 Год назад +9

    நல்லவளமையான விளைநிலம் உங்கள்முயற்ச்சி வெற்றிஅடையட்டும் இப்படிக்கு விவசாயிமகன்🎉🎉

  • @moorthiashok3480
    @moorthiashok3480 Год назад +7

    நம்ம வெதச்ச அன்னைக்கு night மழை வந்தா varra happiness iruke ❤

  • @travelwithsong797
    @travelwithsong797 Год назад +6

    மிக கடினமான வேலை… 😮 விரைவில் சொந்த நிலம் வாங்குவீங்க சகோதரி.. ❤

  • @SDsaranyadhareesh
    @SDsaranyadhareesh Год назад +1

    Full videos pathan sister# எங்க வீட்டில விவசாயம் செய்றாங்க# nanum RUclips channel start panni eruken sister

  • @m.sarvadharshan1898
    @m.sarvadharshan1898 Год назад +7

    நாங்களும் மக்காசோளம் ஞாயிறு கிழமை விதைத்தோம் . நேற்று நல்ல மழை

  • @SDsaranyadhareesh
    @SDsaranyadhareesh Год назад +1

    விவசாயம் சூப்பரா பண்றீங்க அம்மாவும் நீங்க மட்டும் தான் செய்றீங்களா

  • @prakashrooba7424
    @prakashrooba7424 Год назад +4

    நீங்க தான் எங்களுக்கு roll model tq akka❤❤❤❤

  • @sitarasurajeshwari9583
    @sitarasurajeshwari9583 Год назад +7

    Nangalum vivasayam than panrom enakku vivasayam romba pitikum ❤❤❤

  • @RUBANS-r7v
    @RUBANS-r7v Год назад +29

    தட்டுக்கு மேல சோறுங்க எப்படிங்க விவசாயி ஓட அருமை தெரியும்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад +6

      ஆமாங்க கரெக்டாக சொன்னிங்க

    • @Akil2k
      @Akil2k Год назад +2

      அப்பரம் தட்டுக்கு கீழயா சோறு இருக்கும்😂 சும்மா எதாச்சும் பேசிட்டு இருக்காதீங்க

  • @muralidharanr1597
    @muralidharanr1597 Год назад +5

    Tough job!
    I admire your dedication and hardwork
    Best wishes

  • @janakipalaniappan8903
    @janakipalaniappan8903 Год назад +1

    நானும் விவசாயம் செய்து வந்த குடும்பத்தில் பிறந்துவள் தான். இன்று மாடி தோட்டம் விவசாயம் செய்கிறோம். உன் உழைப்பு அபரிமிதமானது. வாழ்க வளமுடன்

  • @pudukotahsitaraman5808
    @pudukotahsitaraman5808 Год назад +4

    You and your mother are working very hard everyday. I hope all your hard work will result in a very good harvest. Good luck!

  • @chitrakannan3210
    @chitrakannan3210 Год назад

    Hand gloves, boot use pannunga safe irunga boot 150 varum , rubber gloves 60 varum

  • @nandhini4539
    @nandhini4539 10 месяцев назад

    Eppotha unga video paka start pannieruka romba romba pudechieruku video oru video patha next next nu pakkanumnu thonuthu 🥰super video👌👌👌👌❤️

  • @kaviyavlogtamil2405
    @kaviyavlogtamil2405 Год назад +1

    அக்கா உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு இன்னும் மேலும் மேலும் வீடியோ போடுங்க விவசாயி 💚🌾பற்றி நிறைய வீடியோ போடுங்க

  • @nirmalanirmala.s2586
    @nirmalanirmala.s2586 8 месяцев назад

    உங்கள் முயற்சி super sister

  • @vinovino9012
    @vinovino9012 Год назад

    Full video patha sis. Arumai.

  • @lathanatarajan488
    @lathanatarajan488 Год назад +2

    Super 👌 👍 😍 keep it up. 💯
    You and your mother 👩 works amazing 👏 🙌

  • @Therukoothu-dn8zc
    @Therukoothu-dn8zc 11 месяцев назад

    2013 இல் வாங்கினேன் ஒரு பேட்டரி ஸ்ப்ரே இதுவரைக்கும் எந்த குறையும் இல்லாமல் ஓடுகிறது மாட்டிகிட்டு அடிக்கிற பட்ட மட்டும் தான் மாத்துவேன் மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை உங்கள் விவசாயம் செய்ய வாழ்த்துக்கள் சகோதரி💞

  • @shricharan2015
    @shricharan2015 Год назад

    Video super sister 👌unga voice kettuttea irukkanum pola irukku... really motivated person neenga 👏keep going sister

  • @communicatingtoyou
    @communicatingtoyou Год назад +1

    Learning lot of new information about agriculture from you sister, thank you

  • @mentelcrazy7310
    @mentelcrazy7310 Год назад +1

    சகோதரி விரைவாக சொந்த நிலம் வாங்க இறைவனை வேண்டுகிறேன்

  • @foodandagrotubemd7949
    @foodandagrotubemd7949 Год назад +2

    Just only 20 minute video sister and you say it's a long video. For me I see even 1 hours more agriculture videos from all over the world and learn lot of farming techniques and I try and all grow well but only in garden size vegetables growing. If doing hectares size for sure it's a tough job. I always see your videos until last because as a women you people are tough working farmer. For sure indians in India are the hard working people in farming so salute to you people ❤

  • @ravisky78
    @ravisky78 Год назад

    Anbu thirumagale ungalaium ammavayum thalai vanangugiren

  • @gopalanranganathan536
    @gopalanranganathan536 Год назад

    அண்ணாதுரை அவர்களின் "செவ்வாழை" சிறுகதை யை படித்த ஞாபகம் வருகிறது... 😊

  • @jeyasealamkunjan2609
    @jeyasealamkunjan2609 8 месяцев назад

    You can do ..I am doing small farming in the house up and down

  • @villageyoutuber5525
    @villageyoutuber5525 Год назад +2

    நம்மாழ்வார் வழி பின்பற்றுங்கள்

  • @archana._rajesh
    @archana._rajesh Год назад +1

    Naga kadalai podu erukkum apram melagai poduerukkum akka

  • @vivekanandan6820
    @vivekanandan6820 Год назад +1

    நானும் விவசாயி தான் சகோதரி.. நீங்கள் பயன் படுதரது factompos company உடைய complex உரம்..

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv 7 месяцев назад

    God bless you ma 💞💞💞 na Tiruvannamalai sister 💐💐🙏

  • @rajakumariaridoss9578
    @rajakumariaridoss9578 Год назад

    Am always watching full video Sathiya... Am waiting for your videos

  • @alagukumar3947
    @alagukumar3947 Год назад

    பீர்க்கன் காய் செடிக்கு கட்டி பெருங்காயம் வைங்க நல்லா காய் பிடிக்கும்.எல்லா காய் செடிக்கும் பெருங்காயம் வைக்கலாம்

  • @ThenmozhiThenmozhi-mx3sz
    @ThenmozhiThenmozhi-mx3sz Год назад +1

    Super Nanum inthamathiri work Amma nanum seyithen

  • @konjumtamilmazhalaigal5804
    @konjumtamilmazhalaigal5804 Год назад

    Mor கரைசல் try Pani பாருங்க peerkangaiku

  • @mehaboobsabnargund4910
    @mehaboobsabnargund4910 Год назад

    Hi dear I never skip your video I love to see your video because I love my grandmother but she is no more dear please show me your daily routine from morning to evening it's my request🙏🙏🙏🙏☺️

  • @nifalammar8694
    @nifalammar8694 Год назад +1

    இயற்கை உரம் செயற்கை விதைகளுக்கு பலன் தராது. உடனடியாகப் பலன் தருவது செயற்கை உரமே. இயற்கை விவசாயம் அதிக காலம் எடுக்கும்.இயற்கை விவசாயத்திற்கு அதிக சாணம் தேவைப்படும்.

  • @ramchandran9982
    @ramchandran9982 9 месяцев назад

    Nanum fertilizer ithu maari than akka pannuven

  • @moorthimoorthi3480
    @moorthimoorthi3480 Год назад +2

    வாழ்த்துக்கள்🌾

  • @AravinthAravinth-mt9gf
    @AravinthAravinth-mt9gf Год назад

    Na myco 4065 seed potan mullakala
    Vara company use pannuga

  • @thamarai_kurinji4852
    @thamarai_kurinji4852 Год назад +5

    அருமை...நாங்க சனி கிழமைதான் மக்கா சோளம் போட்டோம்...மழை 3 நாட்களாக ...3நாள் போனால்தான் தெரியும் இந்த விதையின் நிலை😊😊

  • @vijayalakshmisundaresan5554
    @vijayalakshmisundaresan5554 Год назад +1

    Excellent dear. Hard work always pays back. At age 67 i have slso started cultivation. All the best

  • @farmtour1793
    @farmtour1793 Год назад

    17.06 பெருகண் sapudula akka erumbu saptuerukum

  • @vidhyathrans1026
    @vidhyathrans1026 Год назад +2

    அக்கா பெட்ரோல் sprayer வாங்கிக்கங்க அதில் எடை குறைவான sprayer இருக்கிறதுங்க. மருந்தும் குறைவு வேலையும் எளிதுங்க...

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад

      Ohhok ok pa

    • @njagadeesh1
      @njagadeesh1 Год назад

      S. நிறைய பேருக்கு இது புரிவதில்லை . பெட்ரோல் விலை அதிகம்னு கணக்குப் போட்டு பேட்டரி ஸ்பிரேயர
      வாங்கறாங்க . மருந்து + நோம் அதிகம் மிச்சமாவது பவர் ஸ்பிரேயர் தான் . ஒரு சில சூழ்நிலைகளில்தான் பேட்டரி அல்லது கை ஸ்பிரேயர்கள் சிறந்தது. சொல்லி முடியாது - அனுபவமே ஆசான்.

    • @Accidental_Farmer
      @Accidental_Farmer Год назад

      மருந்து தெளிப்பதை , ஒரு தொழிலாக செய்பவர்க்கு ஒருவேளை , பெட்ரோல் ஸ்பிரேயர், சிறந்ததாக தெரியலாம்.
      நல்ல விவசாயிக்கு தெரியும், எது சிறந்தது என்று.
      பயிர் மேல் தெளிக்க பரிந்துரைக்கப்படுவது battery sprayer.
      உயரமான
      மரங்களுக்கு petrol powered sprayer.
      களைகொல்லி/ பூச்சி மருந்து எதுவாக இருந்தாலும் நம் மேல் படும்போது, அல்லது சுவாசிக்கும் போது , புற்று நோய்/ கண் பார்வை கோளாறு, தோல் நோய் etc. வரும் என்பதை கடை காரர் சொல்லவில்லையா?
      Petrol powered sprayer, அதிக திறன் கொண்டது. இதை பயிர் மேல் தெளிக்க, தெளிக்கும் தூரத்தை குறைக்க வேண்டும்,. அவ்வாறு செய்யும் போது அதிக புகை போன்று வரும்.
      ஒரு வேளை களைக்கொல்லி தெளிப்பதாக இருந்தால், அது பயிர் மேல்+ களை மேல்+ நம் மேல் படும்.
      களைக்கொல்லி ( selective herbicide) பரிந்துரைக்கப்பட்ட பயிர்களின் மேல் படுவதினால் 10 to 40% மகசூல் இழப்பு வரும்.
      பரிந்துரைக்கப்படாத பயிர்களின் மேல் படுவதினால் 40to 100% மகசூல் இழப்பு வரும். (Ex. மரவள்ளி இல் glyphosate)
      ஒரு வேளை பூச்சி மருந்து தெளிப்பதாக இருந்தால், அதுவும் பயிர் மேல்+ களை மேல்+ நம் மேல் படும்.
      எனவே நோய்/ பூச்சி குறையாது.
      பெட்ரோல் ஸ்பிரயேர் கொண்டு களைக்கொல்லி தெளித்து , பயிர் மட்டை தாங்கியதை( growth stunted), பூச்சி மருந்து தெளித்து , பூச்சி கட்டுப்பாடு கிடைக்காததை பல இடங்களில் நான் பார்த்ததுண்டு.
      Tnau recommends
      Knapsack sprayer for kitchen garden
      Battery sprayer for all crops
      Power sprayer for only trees and non cropped areas.

  • @karthick2179
    @karthick2179 Год назад +1

    Nanum than

  • @Vaishu123Vaishu12
    @Vaishu123Vaishu12 Год назад

    சகோதரி என்னோட போன் ல பேலன்ஸ் இல்ல உங்க வீடியோ வ பார்ப்பதற்கு என்னோட சகோதரி போன் வாங்கி உங்க வீடியோ வை பார்க்கிறேன் வீடியோ சூப்பர் 👍👍👍👍

  • @valarmathinithish4820
    @valarmathinithish4820 Год назад

    Naangalum vivasayam thanga in udumalpet hai unga videos romba puddikkum full ah paapoom good motivational 👍❤ I am valar

  • @saranyapalanisamy9080
    @saranyapalanisamy9080 Год назад

    Akka kalai ku 15days la oru marunthu spray pannuga ellam varanturum marunthu 700ml 950 rs

  • @POONGODIA-jc8np
    @POONGODIA-jc8np Год назад +1

    வாழ்த்துக்கள் ma வாழ்க வளமுடன்

  • @srinivasangovindaraj1708
    @srinivasangovindaraj1708 Год назад

    Don't use weediside....power weeder vangikonga ....

  • @lifeoframanathapuram9188
    @lifeoframanathapuram9188 Год назад

    சூப்பர் Sister எல்லாம் சூப்பர் பிஞ்சு காயே கையில் தொடாதேங்கள்

  • @rrajashree2210
    @rrajashree2210 Год назад +12

    Akka daily video uploaded panunga

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад

      Work erukum daily...kandipa poda try panra friends 😊

  • @shanmugamshanmugam7873
    @shanmugamshanmugam7873 Год назад +1

    நான் இந்த வேலை தான் செய்ரங்க உங்க வீடியோ முழுமையாக பார்த்து கவனிப்பன் படித்த பெண் இப்படி எல்லாம் அருமையா விவசாயம் செய்யராங்னு வாழ்த்துகள் இனிய இரவு வணக்கம் சாப்டீங்களா சாப்பிடலாம் ஷண்முகவேல்

  • @prakashrooba7424
    @prakashrooba7424 Год назад

    அக்கா எனக்கு மிகவும் பிடிக்கும். நான் எங்க தோட்டத்தில் இப்போது வீட்டிற்காக கொஞ்சம் வெங்காயம் வைத்தோம். இன்று அறுவடை செய்தோம்.வாரம் 1முறை கலை எடுத்து தண்ணீர் விட்டு இப்போது அறுவடை எடுத்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

  • @mohdmoinudeen
    @mohdmoinudeen Год назад +1

    அக்கா நஞ்சை ஓட்டி நெல் நடுங்க ❤🎉

  • @subathra1439
    @subathra1439 Год назад

    மேன்மேலும் வளர எனது வாழ்த்துகள் அக்கா 🌾🌾🌾💐💐

  • @gowthamgowtham3280
    @gowthamgowtham3280 Год назад

    Super sister
    Full video parthan 👍

  • @dharshini_kitchen
    @dharshini_kitchen Год назад

    Akka don't feel na unga vedio full ah tha pakkura eppaum

  • @jagadhesan164
    @jagadhesan164 Год назад +1

    Organic farming pannunga akka pls

  • @successcooking
    @successcooking Год назад

    I am also watching your video is full sister

  • @akil00
    @akil00 Год назад +1

    Naan skip pannama rompa virumpi parpen sakothari naanum velanmai pantrom

  • @AshokKumar-fr9sd
    @AshokKumar-fr9sd Год назад

    Sister unga video super.👌👌 Unga voice தெளிவா இருக்கு சூப்பர்👌👌. I am ashokan சேலம். சிஸ்டர். வாழ்த்துக்கள் சிஸ்டர் 🙏🙏🙏

  • @chinnarajamurugesan7627
    @chinnarajamurugesan7627 Год назад

    Nice post🤝❤🎉

  • @musicfuse184
    @musicfuse184 Год назад +1

    All videos r very interesting & motivational, thanks lot, I am watching ur' s video everyone . I am very eager to do like urs duty, But I am not having chance. May God Bless U. 'வாழ்க வளமுடன் '

  • @rafimohammed9735
    @rafimohammed9735 Год назад

    .no spiking ..always Very positive videos... all the best

  • @svfarms4206
    @svfarms4206 Год назад

    Hi Sister, Syngenta s6668 plus podalaya

  • @lakshmia1574
    @lakshmia1574 Год назад

    Hai sister new subscriber lakshmi from Coimbatore.....yenaku maadi thottam seiyanumnu romba naal aasa sister ❤❤❤❤

  • @mahiravi7527
    @mahiravi7527 Год назад

    Full video paarthen nice

  • @rajendrantk6017
    @rajendrantk6017 Год назад

    Use both natural and chemical fertilizer for economical sucess

  • @karthikeyanr7863
    @karthikeyanr7863 Год назад

    Akka...Laudis foost nu oru marundu eruku ada adinga..pilluku..adu nalla kekum....nanga adu dn adichomm..kaadu suttama eruku.
    Apdi ila na calaris nu onnu eruku..advum nallla kekum

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад

      Athu 25 days ku mela tha adikanum

    • @karthikeyanr7863
      @karthikeyanr7863 Год назад

      Ama akka...25 days ku Mela adiklmm....aprm pillu setrun

    • @karthikeyanr7863
      @karthikeyanr7863 Год назад

      Rat and mice control panna..enga oorla colour paperssaa saradula pin panni kattla sutti katuvom...

  • @PachiyapanMpt
    @PachiyapanMpt 11 месяцев назад

    Super Amma

  • @kathirvel1963
    @kathirvel1963 Год назад +2

    Seems changing the insecticide Sparayer Frequently... Keep your active Work very great to see child hood behavior of hiding Roots of the Tomotao plants 🌱❤🎉

  • @Ayiravallimedia
    @Ayiravallimedia Год назад

    Nice🎉🎉

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 Год назад +1

    மக்கா சோளத்தை எல்லா மாதங்கலிலும் விதைக்கலாமா என்று சொல்லுங்க நன்றி.

  • @mahanmagarajsiva5660
    @mahanmagarajsiva5660 Год назад +1

    Real life heroine❤

  • @muthuselvan2212
    @muthuselvan2212 Год назад +2

    Great work sister

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 Год назад +1

    நாங்களும் விவசாய மக்கள் தான். ஆனால் நெல்,உளுந்து, எள் இதைத்தவிர வேறு பயிர் செய்ததில்லை. நமது சொந்தத் தொழில், அவ்வளவு தான். மற்றபடி அதிக உழைப்பு, குறைந்த லாபம் தான். It's God's Gift மகளே.❤❤

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад

      உளுந்து போட்டால் எனக்கு சொல்லுங்க சகோ😊👍

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 Год назад

    ரவுண்ட் அப் களைக்கொல்லி மற்றும் அமோனியம் சல்பேட் கலந்து தெளித்து இருந்தால் ஃபுல் செத்து இருக்கும்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад

      அதுவும் பயன்படுத்தினோம்

  • @jayaramank-lm2ij
    @jayaramank-lm2ij Год назад

    வாழ்த்துக்கள். சகோதரி

  • @rengasamyramasamy4970
    @rengasamyramasamy4970 Год назад

    நாங்கள் இப்படி தான் விவசாய நிலங்கள் வைத்து கரும்பு, மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது

    • @renugabaskaran5404
      @renugabaskaran5404 Год назад

      இரண்டாவது உழவு கலப்பைல ஓட்டலாமே ஆழமாக போகும் வெள்ளாமை வேர் நல்ல வரும்

  • @pavankumarnj8695
    @pavankumarnj8695 Год назад +2

    Very hard work

  • @MrJagan173
    @MrJagan173 Год назад

    Nice Akka I like ur video akka 🙏🙏🙏🙏

  • @samajalamg7275
    @samajalamg7275 Год назад

    மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nandhananandhu8698
    @nandhananandhu8698 Год назад

    மக்காசோளம் வளர்ந்த பிறகு உரம் எப்போது போட வேண்டும் என்று சொல்லுங்கள்.

  • @SuthaSurya-ds3em
    @SuthaSurya-ds3em Год назад

    Ipo than first time vidio parkkiren a2 agro na adulathan adichen neenga edutha sprayer weight comiya iruka sollunga na vaanganum pls

  • @josephinelatha9888
    @josephinelatha9888 Год назад

    😢 papa unnoda vidios ellam interest a parpen excell ent a eruku super ma

  • @Divyasri-z6h
    @Divyasri-z6h Год назад

    Nanum eppdi th ga sairu

  • @kuthayakumar6563
    @kuthayakumar6563 Год назад

    Power sprayer working eppadi irukku

  • @ManikandanManikandan-kx8
    @ManikandanManikandan-kx8 Год назад

    Nangalum nalaikku tha solam pota poram akka

  • @slvaharishslvaharish9552
    @slvaharishslvaharish9552 Год назад

    skip பார்ப்பேன் சிஸ்டர் ஏன்னா நானும் விவசாயி என்ன நான் டவுன் போய் கிராமத்தில் பார்க்கரேன்👍⚘

  • @charlescharles8383
    @charlescharles8383 Год назад

    Good job akka❤

  • @dhesingpushpadhesingpushpa3066

    அருமை சகோதரி.....

  • @gain-le9mf
    @gain-le9mf Год назад

    வாழ்க வளர்க

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 Год назад

    கத்தரிக்காய் செடிக்கு சாம்பல் போடுங்கள்

  • @thirunavukkarasarp191
    @thirunavukkarasarp191 Год назад

    I feel that way his happy

  • @rajeevrajan48
    @rajeevrajan48 Год назад

    Nangallum cheyuth 🥰🥰❤️❤️❤️❤️💚💚💚💚💚👌👌👌👍👍👍👍

  • @samajalamg7275
    @samajalamg7275 Год назад

    எத்தனை சேன்டு மக்காச்சோளம் எவ்வளவு மருந்து போட்டது

  • @smsa5143
    @smsa5143 Год назад

    தங்கச்சி நான் BA முடிச்சிறுக்கேன் வேலைக்கு போயிருந்தேன் இப்போது வேலைக்கு போகவில்லை இப்போ முழுநேர விவசாயம் உங்கள் வீடியோ பார்பேன்

  • @koshimonika
    @koshimonika Год назад

    Neenga feel pannathinga sister entha vivasayam sairavangalukku than therium, athoda kashtam 😣 ethu madi thottam ma chumma oru 4 chediya vachittu vitha katta mudiumaa 😆

  • @thulasi.s2460
    @thulasi.s2460 Год назад

    My favourite work

  • @nifalammar8694
    @nifalammar8694 Год назад +1

    இடையில் கொஞ்சம் எலி மருந்து வைங்க.