🌱மா,பலா,வாழை,வெற்றிலை எல்லாம் இருக்கு.. இயற்க்கையோடு இணைந்த வாழ்க்கை...😃🌱|Native farmers|

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • 🌱💚இயற்க்கையோடு இணைந்த வாழ்க்கை...மா,பலா,வாழை,வெற்றிலை எல்லாம் இருக்கு.. 😃🌱|Native farmers|#nature
    💚Hi...my self sathya...am from trichy district thuriyur near sobanapuram village girl 👧 ♥ 😍...
    I share my personal knowledge about farmers life ,farming work ,farmers struggles and village girl life style vlog.....
    I am also Engineering graduate 🎓..
    But basically farmers family girl 👩‍👧‍👧
    So Am interested to farming 🥰🌱💚👩‍🌾
    If you like my video's please subscribe to join our family members 🙏 😊
    If you any questions please comment below or contact me at instagram 😊 sathya1665
    watch my more video's on our channel 🥰
    Thanks for your support and love ❤ 😍 💖
    ‪@AnbuThirumagal‬
    #village #girl #agri #nature #farming #villagelife #farmer

Комментарии • 143

  • @jothi7095
    @jothi7095 Год назад +12

    சீக்கிரம் நீயும் சொந்தமாக ஒரு நிலம் வாங்கி விடலாம். உன் உழைப்பு ஒருநாளும் வீண் போகாது. உன் உழைப்புக்கு ஏற்ற பலன் கடவுள் நிச்சயம் தருவார். மகளே ❤❤❤❤❤❤❤❤❤❤❤ 12:50

  • @SDsaranyadhareesh
    @SDsaranyadhareesh Год назад +1

    எல்லாம் வீடியோ சூப்பரா இருக்கு இப்படி பண்றீங்க எல்லாமே சூப்பர் சூப்பர் வுமன்

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Год назад +51

    கோயில் கொஞ்சம் bor அடித்தால் தெய்வம் வந்து வாழும் இடம் உங்கள் காடு♥️

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад +1

      😊🌱🙏

    • @ranganayakijayaraman9939
      @ranganayakijayaraman9939 Год назад

      நாங்க இந்த machine la கடலை
      போட்டு ருக்கம்
      கயிறு எப்படி distance வைகரது

  • @sanjai05
    @sanjai05 7 месяцев назад

    சகோதரி,உனது முயற்சிகள் நிச்சயம் நல்ல பலன் கொடுக்கும்.வாழ்த்துகள்!!

  • @prabhuk1369
    @prabhuk1369 Год назад

    Good. Good. Beautiful. Beautiful. Life. Beautiful. Job. Beautiful. Place. Ethuponra. Edathilthan. Vala. Veandum. Theadalin. Thodakkam. Veatriyin. Arambam. Good.

  • @kaviyavlogtamil2405
    @kaviyavlogtamil2405 Год назад +8

    எனக்கு கிராமம் ரொம்ப பிடிக்கும் 💚

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 Год назад +7

    கொங்குத் சிங்கப் பெண்ணே உங்களுடைய உழைப்புக்கு வாழ்த்துகள்

  • @ASangeetha-dw8nl
    @ASangeetha-dw8nl Год назад +2

    உழைக்கும் அம்மா மகள் வாழ்க வளமுடன் விவசாயம் வாழ்க வெற்றி பெற வாழ்த்துக்கள் எங்கள் குடும்பம் விவசாயம் குடும்பம் தான் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @rameshparamasivam4208
    @rameshparamasivam4208 Год назад +2

    உங்களின் கிராமத்தை சுற்றி காண்பித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. தங்களின் வயல் நம்மாழ்வர் கூற்றுப்படி உள்ளது.

  • @rajuk9796
    @rajuk9796 Год назад +1

    அருமை.உழைப்புஉயர்வுதரும்.அன்புதிருமகள்குடும்பம்வாழ்கவளர்க.வாழ்கவளமுடன்

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Год назад +1

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @gunavathimurugesan847
    @gunavathimurugesan847 Год назад +1

    Naanga kitathata indhamathiri oru place la dha irukom but enga v2 koorai that's problem relatives la vandhu stay panna mudiyadhu😞

  • @gopalanranganathan536
    @gopalanranganathan536 Год назад

    மகளே... இவ்வளவு தூரம் ஆண்களுக்கு இணையாக வெயிலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க வியப்பாக வும், சற்று வேதனை யாகவும் உள்ளது. மேன்மையடைய வாழ்த்துக்கள்..
    வயலில் இறங்கி வேலை செய்யும்போது செருப்பு போட்டுக் கொள்ளக்கூடாது அல்லவா...?? எங்கள் ஊரில் (தஞ்சாவூர்) நாங்கள் போடுவதில்லை....

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Год назад +1

    ஆஹா அந்த அறை நெல்லி சூப்பர் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @PRITHIVITalksOfficial
    @PRITHIVITalksOfficial Год назад

    சூப்பர் அக்கா ...முழுமையாக பார்த்தேன் ...🎉🎉🎉🎉உங்கள் சேனல் ரசிகன் அக்கா நான்

  • @selvamchlllappa
    @selvamchlllappa Год назад +8

    தங்கையே🙋 நீ மீண்டும் கிராமத்து வாழ்க்கையை ஞாபகப்படுத்திவிட்டாய் எங்கள் கிராமத்து வாழ்க்கையை ம் இப்பநினைத்தால் வருத்தமாக😓 இருக்கிறதுமா அந்த(மலரும் நினைவுகள்)களைபற்றி கிராமத்து👩 சகோதரியாம்(அன்பு திருமகளாம்)சகோதரிக்கு நன்றி பிரியமுடன் கிராமத்து வாழ்க்கையை தொலைத்தவன் சகோதரன் தென்காசிக்காரன்🤵

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад

      🥰💚🌱🙏நன்றிங்க சகோ

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs 5 месяцев назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👍

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 Год назад +4

    நாங்க ஆல்ரெடி மலை அடிவாரத்தில் விவசாயம் செய்து கொண்டு இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து வருகிறோம்.🌴🌾⛰️🪺

  • @ammumohan8912
    @ammumohan8912 Год назад +1

    மிகவும் அருமை மா

  • @vijiviji4805
    @vijiviji4805 Год назад

    Intha maathiri vivasayam pannanumnu neraya aasai irukku sis but engalukku idam illai

  • @mythiligobi6133
    @mythiligobi6133 Год назад +1

    Alaga irukku hard work velaya evlo easyya alaka solra unakku valkavalamudan

  • @kathirvel1963
    @kathirvel1963 Год назад +1

    Very Great Sister showing Different Locations With Natural Beauty Along With Growing startgey of All Varieties of Agriculture produce, vegetables, Fruits, Spices... Awesome Contribution with Natural speech and Natural Display of the Video... ❤🎉 Sister Very Great social Media Contribution..

  • @Radhika-ls7gj
    @Radhika-ls7gj Год назад

    சூப்பர் மா 💐💕🤝🤝💐💕🌳💚🌿☘️💚💚💚💚

  • @Ayiravallimedia
    @Ayiravallimedia Год назад +5

    I love tamilnadu❤❤❤ 🌱🌱🌱 from Kerala 🎉🎉🎉🎉

  • @spsevam6669
    @spsevam6669 Год назад

    #EARKAYAIyai Parthalea Romba Santhosama Eruke 🐄🌱🌾🌴🌳🌵🌲⛰️🌧️⛈️🌨️⛅🌤️

  • @arunprasad3731
    @arunprasad3731 Год назад +1

    A strong woman is a woman determined to do something others are determined not be done😊

  • @mahanmagarajsiva5660
    @mahanmagarajsiva5660 Год назад

    Real life heroine ❤

  • @ponsindhut6440
    @ponsindhut6440 Год назад

    Enga oorle main road mela kadu erundhu 1cr or ulla erundha 30laks to 50laks

  • @akil00
    @akil00 Год назад +1

    உங்கள் video க்கு Waiting தினமுமம் வீடியோ போடுங்க சகோதரி

  • @chitradeepa3407
    @chitradeepa3407 Год назад

    Sister i am pachaperumalpatti near by thuraiyur your all videos are super sister 👌👌👌👌

  • @nicema6849
    @nicema6849 Год назад +1

    நாங்களும் சோபனபுரம் தான் சத்யா சூப்பர் மா

  • @cheransundharam-qm2tp
    @cheransundharam-qm2tp Год назад

    Hai sister...
    Unga family pathi konjam sollunga
    Home true potungala

  • @கொத்தனூர்அமம்மன்துனை

    உழைப்பு உயர்வைதரும்

  • @RevathiSk-k1u
    @RevathiSk-k1u Год назад

    எனக்கு சொந்த ஊரு சோபனபுரம் தான் காஞ்ஜெரிமலையா நீங்க இருக்க இடமா

  • @merymery6995
    @merymery6995 Год назад

    காணொளி சூப்பர்

  • @Pgopinath12
    @Pgopinath12 Год назад

    தங்கச்சி சூப்பர் விவசாயி தங்கச்சி நானும் விவசாயி தான் எனக்கு ஒரு எக்கர் கண்டுபிடித்தால் சொல்லுங்க விலைக்கு வாங்க நன்றி

  • @purushothamansrinivasan2218
    @purushothamansrinivasan2218 Год назад +1

    I love village

  • @jyothiganesh3610
    @jyothiganesh3610 Год назад

    Kandippa na unga oorukku varuven , commiyana rent-kku single room kedaikkuma unga oorilu ? Kottayi veedu aanalum paravalle ...city life-kku goodbye sollittu , inimelum gramathilu vazhanamennu romba - romba aasai .

  • @jesikaru
    @jesikaru Год назад

    U r strong women akka

  • @eswaramoorthy3821
    @eswaramoorthy3821 Год назад

    சத்யா உங்க ஊர்ல ஒரு ஏக்கர் நிலம் பாசன வசதி உடன் இருக்கும் நிலம் என்ன விலை. சகோதரி. நாங்க ஈரோடு மாவட்டம் கோபி வட்டத்தில் அமைந்துள்ளது. என் பெயர் shanmugapriya.

  • @gopalp4148
    @gopalp4148 Год назад

    Paket 650
    1kg:200
    Vandi rent 300 day
    Driving 100:1hour
    Anga ooru attur

  • @kulathukaraikaruppan1162
    @kulathukaraikaruppan1162 Год назад

    I love this nature ❤❤😊

  • @lilymj2358
    @lilymj2358 Год назад

    🎉🎉🎉

  • @gowsalyasuresh9333
    @gowsalyasuresh9333 Год назад

    Super akka❤❤❤❤

  • @karuppasamykaruppasamy-de7it
    @karuppasamykaruppasamy-de7it Год назад

    அருமை.. அக்கா 🎉

  • @jeyarajjai5444
    @jeyarajjai5444 Год назад

    சூப்பர் 👍

  • @jayalaskshmi9335
    @jayalaskshmi9335 Год назад

    Sister nenga sonthama kazhani vangi etha vida neraiya maram chedy vainga

  • @sudharavichandran852
    @sudharavichandran852 Год назад

    சூப்பர் 👌👌👌👌 சகோதரி

  • @MrMysteryMk
    @MrMysteryMk Год назад +1

    Your video it's litrelly awesome 😊

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад +1

      😊😊

    • @anthonyraj1687
      @anthonyraj1687 Год назад

      அருமையான பதிவு மக்களே எந்த ஊர்ல எந்த மாவட்டம் என்பதை சொல்லுங்க சகோதரியே
      🫡👍👏👏👏👏

  • @srimathisrimathi9402
    @srimathisrimathi9402 Год назад +1

    என்னைக்குமே இந்த விவசாயத்தை விட்டுராத மகளே !
    விவசாயத்திற்கும் ஒரு மேன்மையான காலம் வரும் .அது வரை காத்திருப்போம் .
    மேலும் உன்னுடைய வீடியோ நிறைய பேரை விவசாயத்தில் ஈடுபட ஆர்வத்தை உண்டு பண்ணும் என்பதில் சந்தேகம் இல்லை மகளே ..!!

  • @jaramjaraman7020
    @jaramjaraman7020 Год назад

    🌿🌿🌿🌾🌾🌴🌴🌿🌿

  • @divyarmd1034
    @divyarmd1034 Год назад

    Indha meshin evlonu sollunga pls idhil verkadalai poda mudiuma pls reply sister

  • @wilsonarokiaraj3736
    @wilsonarokiaraj3736 Год назад

    Super Akka 👌👌👌👏👏👏

  • @sureshsampath9564
    @sureshsampath9564 Год назад

    சோபனபுரம் என்றால் அழகுபுரம்

  • @pavithrasivaraj4434
    @pavithrasivaraj4434 Год назад

    Enga area la la 1200 vangranga sis

  • @RevathiSk-k1u
    @RevathiSk-k1u Год назад

    நானும் சோபணபுரம்

  • @vidyadhivyaraja5840
    @vidyadhivyaraja5840 5 месяцев назад

    மிகவும் கடினமான வேலை... வெயில் காலம்

  • @MahalakshmiKrishnamurthy
    @MahalakshmiKrishnamurthy 8 месяцев назад

    Hi sister, need groundnut oil and coconut oil.. how to reach u..

  • @mrv3teddy140
    @mrv3teddy140 Год назад

    Ohhh

  • @kumarasamy3637
    @kumarasamy3637 Год назад

    Super

  • @ask4773
    @ask4773 Год назад

    Alagana ஊர். Unga veettila இருந்து இந்த இடம் ரொம்ப தூரமா?

  • @raveenaeswaramoorthy7291
    @raveenaeswaramoorthy7291 Год назад +1

    Athu senai kilangu

  • @punithapunitha1276
    @punithapunitha1276 Год назад

    Super akka

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 11 месяцев назад

    அது இயற்கை.. இயற்க்கை என்பது தவறு.

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 Год назад

    🎉🎉🎉❤

  • @SanjeevSharmaR
    @SanjeevSharmaR Год назад

    👍

  • @Eswari5355
    @Eswari5355 Год назад +2

    எங்கள் கிராமம் முதலில் பசுமையாக தான் இருந்தது இப்போது நிறைய இடங்கள் ப்ளாட் போட்டு விட்டார்கள் பசுமை இல்லை சத்யா 🥭🍌🥝

  • @JASILLAM
    @JASILLAM Год назад

    இந்த மிஷின் ரேட் எவ்ளோ எங்க வாங்குனீங்க sister

  • @santhuruselvam3941
    @santhuruselvam3941 11 месяцев назад

    Enga relation sobanapuram la irukkanga

  • @Village_view1984
    @Village_view1984 Год назад +1

    All

  • @Iskith-rn9ln
    @Iskith-rn9ln Год назад

    ❤🎉😍🎉

  • @murugeshnallaiya4780
    @murugeshnallaiya4780 Год назад

    இந்த மெஷின் எத்தனை ரூபாய் எங்கு கிடைக்கும்

  • @Suganya0912
    @Suganya0912 Год назад

    Adhu milagu Kodi illaya?? Vethalaiya??

  • @VickySaran-j1x
    @VickySaran-j1x Год назад

    Papa enga pona akka

  • @jeevithas7514
    @jeevithas7514 Год назад

    Akka ungala enaku romba pidikum ... Enaku oru reply pannunga

  • @narmadhaarumugam6291
    @narmadhaarumugam6291 Год назад

    உங்க ஊரில் சின்ன வெங்காயம் நேரடியாக கொள்முதல் பண்ணலாமா?தருவாங்களா?

    • @narmadhaarumugam6291
      @narmadhaarumugam6291 Год назад

      சிறிய அளவில் தொழில் துவங்க முடிவு செய்து உள்ளோம்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад

      👍👍

  • @santhuruselvam3941
    @santhuruselvam3941 11 месяцев назад

    Hi akka

  • @Gramathupiyan3768
    @Gramathupiyan3768 Год назад

    அக்கா உங்க வயலில் வாழை இலை கிடைக்குமா

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Год назад

    That was narathankai

  • @radharamesh5468
    @radharamesh5468 Год назад

    Thuraiyur sobanapuram a sis

  • @Vj-Pix
    @Vj-Pix Год назад

    15lakh ... 1acre. .not worth. interest in bank good. Worth full .. Put the money in bank 6% returns is ok... No land no real estate.. no brokers full happy .. don't waste money in land now . High price due to brokers

  • @Vaanmahi
    @Vaanmahi Год назад

    Video edukrathu yar sister 😮

  • @subramanians2170
    @subramanians2170 Год назад

    உங்கள் ஊர் சொர்கம்

  • @GajendraKumar-jt7nc
    @GajendraKumar-jt7nc Год назад

    🎉🎉 first like

  • @aki.865
    @aki.865 Год назад +2

    நீங்க எந்த ஊரு சிஸ்டர்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад +1

      Trichy district

    • @aki.865
      @aki.865 Год назад +1

      @@AnbuThirumagal supr 👌 unga video ellame arumaiya iruku sister

  • @jeyaganesh1482
    @jeyaganesh1482 Год назад

    Unka vittuku varalama

  • @mr.v.maniraja2510
    @mr.v.maniraja2510 Год назад

    Machine Rate & Place

  • @bagyalakshmilakshmi2822
    @bagyalakshmilakshmi2822 Год назад

    Sis neega trichy ya

  • @harihargeetha6561
    @harihargeetha6561 Год назад

    இந்த மெஷின் பின்புறம் உள்ள உருளையை எடுத்துவிட்டு தள்ளினால் உங்களுக்கு சுழபமாக இருக்கும் நானும் இந்த மெஷின் வைத்துள்ளேன்

  • @shankamidheeran2159
    @shankamidheeran2159 Год назад

    Entha district sis. Vivasayam kappom🙌🙌🙌🙏🙏

  • @thanakumarkumar5943
    @thanakumarkumar5943 Год назад +1

    யானை வருமா

  • @maryrosanthi6475
    @maryrosanthi6475 Год назад +2

    விவசாயத்தை நேசிக்கும்நீங்கள் செருப்பு போட்டு வேலை செய்வது மனதை நெருடுகிறது தங்கை

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад +3

      வெயில்ல மண் பயங்கரமாக சூடும்ங்க

    • @nagarajr4950
      @nagarajr4950 Год назад +2

      இப்போ அடிக்கிற வெயில செருப்பு போடாம வேலை செய்யமுடியாது

    • @ushathirumurugan
      @ushathirumurugan Год назад +3

      நீங்க வெஜ்ஜா மேரி...

    • @PMS1997
      @PMS1997 Год назад +2

      Boomer uncle😂😂😂
      அப்போ நீ போய் வெறும் காலில் விவசாயம் பாரு

    • @njagadeesh1
      @njagadeesh1 Год назад

      அக்னி குண்டத்தில் கூட வெறும் காலில் நடக்கிறாங்க .
      அதற்காக தினமும் குண்டம் இறங்குவதில்லையே !
      வெறும் காலில் விவசாயம் சாத்தியமற்றது .
      அதுவும் ரோட்டோரங்களில் குடிமகன்களின் காலி பாட்டில்கள் . ரொட்டா வேட்டரில் ஓட்டும் போது ஆயிரம் துகள்களாக மண்ணில் - ????
      செருப்பில்லாமல் விவசாயம் செய்யனும் கிறது ஏட்டளவில் நல்லது. ஆனால் இயல்பு நிலைக்கு ஏற்றதில்லை .

  • @senthilsenthil1757
    @senthilsenthil1757 Год назад +1

    இந்த மிஷின் ரேட் எவ்வளவு

  • @elumalaiappavu7498
    @elumalaiappavu7498 Год назад

    நீங்கள் எந்த ஊர் சகோதரி 🙏

  • @karnikathans2620
    @karnikathans2620 Год назад

    Sister unga number kedaikuma unga kitta konjam pesanum

  • @TheKannanayee
    @TheKannanayee Год назад

    Hi,provide your company email so that we can contact you

  • @rajuk9796
    @rajuk9796 Год назад

    அருமை.உழைப்புஉயர்வுதரும்.அன்புதிருமகள்குடும்பம்வாழ்கவளர்க.வாழ்கவளமுடன்

  • @YohaniMahansha-zm3zq
    @YohaniMahansha-zm3zq Год назад +1

    Super akka❤❤❤❤❤