🌱💚புளிச்சக்கீரை அறுவடை பண்ணியாச்சுங்க...🤩|Gongura|pulicha keerai plant|low days high profit plant 🪴

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 53

  • @pandi9972
    @pandi9972 5 месяцев назад +1

    உங்க வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு.. வரும் தலைமுறைகள் விவசாயத்தை கத்துக்கணும்.. விவசாயம் வாழ்க🙏🙏🙏🙏🙏🙏

  • @itz__me__tech__5905
    @itz__me__tech__5905 8 месяцев назад +12

    புளிச்ச கீரைல சின்ன வெங்காயம் போட்டு அம்மா கடைஞ்சு தருவாங்க எனக்கு ரொம்ப புடிக்கும்...❤😊

  • @arunbrucelees344
    @arunbrucelees344 8 месяцев назад +1

    அற்புதமான கீரை வகைகள் விற்பனை எனக்கும் பிடிக்கும் கீரை😊

  • @jothithangammal5249
    @jothithangammal5249 4 месяца назад

    நீ இப்படி தோட்டம் கிராமம் என்று ஏங்கிக்கொண்டு இல்லாமல். இப்போது இருப்பதை அனுப்பவித்து relax ஆக இருதங்கம் . வாழ்க வளமுடன். பாப்பா வுக்கு வாழ்த்துக்கள்.

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 8 месяцев назад

    புளிச்சகீரை சின்ன வெங்காயம் போட்டு கடைசல் செய்து சாப்பிட சுவை மிக அற்புதமாக இருக்கும் சகோதரி

  • @SalaiBanu
    @SalaiBanu 8 месяцев назад

    Super keerai

  • @bluelilly22222
    @bluelilly22222 8 месяцев назад +4

    Kalakkareenga ponga 💚👌👍❤💪

  • @Venk55
    @Venk55 8 месяцев назад +2

    புளிச்சகீரை ராகிகளி செய்து சாப்பிட்டு பாருங்கள் சகோ சுவையோ தனி தாங்க எங்க பாட்டிசெய்வாங்க 🎉🎉🎉🎉

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs 8 месяцев назад

    சூப்பர் சூப்பர். சூப்பர் 👌👌

  • @arunprasad3731
    @arunprasad3731 8 месяцев назад

    Super😀...amma is always correct😊

  • @krishvlogs2272
    @krishvlogs2272 8 месяцев назад +1

    தாங்கள் இந்த கீரையினை பிடுங்கி இருக்கக்கூடாது அதனை அருவடை செய்து இரண்டு முன்று முறை அறுவடை செய்து இருக்கலாம். அதுவே தங்களுக்கு லாபம்.

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 8 месяцев назад

    அருமை 👍👍👌

  • @wsbdond3241
    @wsbdond3241 4 месяца назад

  • @jayabal5990
    @jayabal5990 8 месяцев назад

    Super sister

  • @haasiniis5821
    @haasiniis5821 8 месяцев назад

    அன்பு இது உன் உழைப்புக்கு கிடைத்த பரிசு 700 ருபாயாக இருந்தாலும்

  • @velvizhisudhakar7042
    @velvizhisudhakar7042 8 месяцев назад

    Nice ma

  • @karthiksr3240
    @karthiksr3240 5 месяцев назад

    Pullu pudinkirukkulam

  • @gracynunes917
    @gracynunes917 8 месяцев назад

    I'm growing ma.. it is good for health...

  • @nalayinitamil2469
    @nalayinitamil2469 8 месяцев назад

    💚💚💚

  • @R.D.S86771
    @R.D.S86771 8 месяцев назад

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @akshayanalan.n5187
    @akshayanalan.n5187 8 месяцев назад

    Sell it atleast for rs 15 to 20... Why very low price... Your man power and time is worth more than the price 💯

  • @lilymj2358
    @lilymj2358 8 месяцев назад

    ila ye closeup kaaminga. Kerala la irukkaanu paakka.🎉🎉🎉

  • @narmathac1488
    @narmathac1488 6 месяцев назад

    நீங்க எந்த ஊரு பா. உங்களை எப்படி தொடர்பு கொள்வது.

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  6 месяцев назад

      Contact instagram sathya1665 or whatsapp 99948 15645

  • @revathi9786
    @revathi9786 8 месяцев назад

    Aavaaram poo innum irukkiradha.

  • @srikanthsrikanth8009
    @srikanthsrikanth8009 8 месяцев назад

    Akka live podonga

  • @gracynunes917
    @gracynunes917 8 месяцев назад

    Seeds you will nattu ragam in Krishna seeds

  • @hariboy710
    @hariboy710 8 месяцев назад

    Akka cow update podunga akka pls 🥺

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 8 месяцев назад

    Seed evloma

  • @kousalyap2375
    @kousalyap2375 8 месяцев назад

    Do you sell small onion.if so can you send me. Five kg

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 8 месяцев назад

    பைக் இல்லை

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 8 месяцев назад

    என்ன ஊரு சந்தை

  • @DanielDaniel-vs7kw
    @DanielDaniel-vs7kw 8 месяцев назад

    புளிச்சக்கீரை விதை கிடைக்குமா அக்கா

  • @maharajanajum5079
    @maharajanajum5079 8 месяцев назад

    indha video old video thanea erkanave parthu irukean