கொட்ர மழைல கொத்தவரங்க அறுவடை💭|Cluster beans harvesting|what a village life😀|vegetable farming

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #Farmfreshvegetable#clusterbeansharvesting

Комментарии • 187

  • @uthithirans4886
    @uthithirans4886 Год назад +29

    நாங்களும் இன்று மழையில் வெண்டை எடுத்தோம் கை விரல் முழுவதும் புண்ணாகி விட்டது இருந்தாலும் எடுத்து விட்டோம்....விவசாயத்தில் லாபமோ நட்டமோ ,உடல் ,மன சோகங்கள் பெரிதல்ல நட்ட வெள்ளாமையை கடைசி வரை எடுக்கிறோம் என்பதில் தான் திருப்தி...அந்த வகையில் இன்று நாங்களும் வெண்டை எடுத்து விட்டோம்.... உங்களை பார்க்கும் போது என்னை பார்ப்பது போல நினைக்க தோன்றுகிறது....
    கை விடமால் செய்வோம் விவசாயம் நம் தலைமுறை கையில் கொடுக்கும் வரை

  • @Anafiq
    @Anafiq Год назад +45

    அமைதியான மன நிலை வருகிறது உங்கள் வீடியோ பார்க்கும் போது 😊

  • @kathirrangukathirrangu1629
    @kathirrangukathirrangu1629 Год назад +27

    சொர்க்கம் அக்கா வாழ்ந்தா இப்படி ஒரு வாழ்க்கை வாழனும்

  • @kv1104
    @kv1104 Год назад +5

    அந்தி நேரம், அடை மழை இடி மின்னல் சுழல் காற்று வீசும்பொழுது தகுந்த பாதுகாப்பு அணிகளுடன் தற்காத்துகொள்ளுங்க்கள். இயற்கை அனர்த்தங்கள் ஒய்ந்தபின் செயல்படுங்கள். வாழ்க நலமுடன் தாயி.

  • @princyarulraj5444
    @princyarulraj5444 Год назад +11

    உங்கள் லாபம் கணக்கு அருமை. உண்மையான லாபம் ஆரோக்கியம் தான் 👍👍👏👏

    • @vishnuraman16
      @vishnuraman16 Год назад

      புழு பூச்சி ம் உங்க குட விவசாயம் பண்ணுது

  • @thajnisha4255
    @thajnisha4255 Год назад +1

    நான் சிங்கப்பூரில் இருக்குறோம் உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது
    மணதுக்கு இதமாக இருக்குது
    உங்கள்களுடன் சேர்ந்து வாழ்கிறேன்

  • @ramaiahpandimeenal1309
    @ramaiahpandimeenal1309 Год назад +2

    விவசாயத்திற்கு உயிர் கொடுக்க நினைக்கும் அன்பு சகோதரிக்குப் பாராட்டுகள். உங்களால் பலரும் உயிர் வாழ்கிறார்கள் என்பதால் நீங்களும் கடவுளுக்குச் சமம். இந்தச் சிறிய உடம்பை வைத்துக்கொண்டு நீங்கள் உழைக்கும் உழைப்பு எங்களுக்கும் சக்தியைக் கொடுக்கிறது. I love you dear. By Meenal

  • @bhuvanac6871
    @bhuvanac6871 Год назад +5

    சூப்பர் அக்கா தோட்டம் ரொம்ப பிடிக்கும் அக்கா

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy Год назад +1

    கிராம வாழ்க்கை சூப்பர் சகோதரி
    எனக்கு கிராமம் ரொம்ப பிடிக்கும் சகோதரி

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Год назад +6

    Super very natural life good enjoy

  • @suriyasuriyakumari6773
    @suriyasuriyakumari6773 5 месяцев назад

    இது என் கனவு வாழ்க்கை 💚💚💚🌿🌿🌿

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 Год назад +9

    Soopper punitha
    Very nice to see the harvesting
    U r lucky to be in village

  • @Kimayakrish
    @Kimayakrish Год назад +2

    Sister u r lucky to be a farmer.i wish i want to live in village.

  • @kanchanamalamuralidharan6006
    @kanchanamalamuralidharan6006 Год назад +1

    Migavum happy aga ullathu ungali vedio parkka .Different experience.Ungaldificulties I koda challenge aga solkirergal. Very nice comments. LONG LIVE.

  • @swathishankar659
    @swathishankar659 Год назад

    இயற்கையின் அழகு தூவும் மழையின் அழகு பசுமையின் அழகு அதன் அருகில் உங்கள் பேச்சின் அழகு அருமையான காணொலி சிஸ்டர் மழையில் நனைவது எனக்கும் பிடிக்கும் எனது கிராமத்திலும் மழை அடித்து ஆடுகிறது உங்கள் வீடியோவில் மயில்களை ஒரு நாள் வீடியோ எடுத்து காண்பிக்கவும் சிஸ்டர் உங்கள் உழைப்பால் உருவான காய்கறிகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கு புனிதா சிஸ்டர்

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 Год назад +1

    Super vennila. Rombha arumaiyana, pasumai niraindha thottam. You are an ardent hard worker. Great ma

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 Год назад

    அருமை விவசாயி மகளே. ரெயின் கோட் ரெயின் கோட் னு ஒண்ணு இருக்கே மகளே. அதை உபயோகி. உடல் நலனும் பார்த்துக் கொள்ளணும் மகளே. தவறாமல் உன் காணொளியை பார்ப்பேன். நானும் எங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை விவசாயம் செய்துள்ளேன். உழைத்து சாப்பிட்ட நிம்மதி, கர்வம் எல்லாம் கொடுத்தது நாமே விவசாயம் செய்து அறுவடை செய்யும்போது. வாழ்த்துக்கள்.

  • @amsavicky.6986
    @amsavicky.6986 Год назад +1

    Unga video waiti panitu irrundha sister 😊 and haversting superb👌👌

  • @abhilashmani1587
    @abhilashmani1587 Год назад +3

    Lovely video great to see your harvest,, by the way you looks exactly like my sister in law

  • @priyakajoisy9126
    @priyakajoisy9126 Год назад +1

    Romba happy ya irukku unga video super

  • @shridharn.s2479
    @shridharn.s2479 Год назад +1

    Hi wonderful village video keep it up all the best

  • @butterfly4694
    @butterfly4694 Год назад +3

    Sis super 💕❤️❤️❤️ happy to watch..very nice 👍

  • @MeoThara
    @MeoThara Год назад +5

    Ivlo neram unga video ku dan wait pannitu irruden akka .

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 Год назад

    அருமை தோட்டத்தில் இருந்ததுபோல் இருந்தது

  • @amutharavichandran923
    @amutharavichandran923 Год назад +4

    வாழ்த்துக்கள். .👏💐

  • @thunderkidzhafiz9099
    @thunderkidzhafiz9099 Год назад +3

    Vennila veedu akka mathiri facecut nu sollravanga like pls

  • @murugueasan512
    @murugueasan512 Год назад +1

    எவன் மா பாவியோ அவன் இந்தியாவில் விவசாயியாக (என்னைப்போல் ) பிறந்திருக்கிறான்.

  • @Rttmshreefamily
    @Rttmshreefamily Год назад +1

    உங்க வீடியோ ரொம்ப சூப்பர் 🌧️🌧️☔

  • @kalaivanimuthukumarasamy6631
    @kalaivanimuthukumarasamy6631 Год назад

    Nangalum pollachi pakkatula vivasayamtha seirom. Ungalota videos pakarappa rmba happyah irukum. Mudinthal Nattu Kai vidhaikal engu ketaikum endru theriya paduthavum. Thanks

  • @kuttyrahul259
    @kuttyrahul259 Год назад +4

    கத்திரிக்காய் காட்டில் செறுப்பு போட்டு காய் பறிக்ககூடாதுனு சொல்லுவாங்க.காய் பறித்து கீழே போட்ட பின் கூடையில் போடவேண்டும் . அப்போது தான் காய் சொத்தை ஆகாதுன்னு சொல்லுவாங்க

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +5

    கொத்தவரை அறுவடை செய்து மாளாது,நிறைய காய்கும்,நம் ஊரில் அவ்வளவாக விரும்புவது இல்லை

  • @duraipandis1873
    @duraipandis1873 Год назад +1

    அருமை 🌾

  • @prabhuk1369
    @prabhuk1369 Год назад +1

    Good. Good. Good. Good. Beautiful. Beautiful. Job. All. Good. I. Like. You. Unakkeallam. Kovill. Katti. Kuppidanum. Sommbearkall. Nduvea. Nee. Good

  • @senthil789
    @senthil789 Год назад +1

    கவுண்டர் வீட்டு வயல் அங்கே கானம் பாடும் குயில்... கூடிய விரைவில் நானும் விவசாயம் செய்ய போகிறேன்...

  • @jansirani8087
    @jansirani8087 Год назад +1

    Hai sister your hard working you are motivated the farmers.and cultivate .

  • @solomanselvaraj6966
    @solomanselvaraj6966 Год назад +1

    Very nice meditation sister. Take care. God blessings you

  • @ruthshaju4447
    @ruthshaju4447 Год назад +1

    Super God bless you

  • @devishree7525
    @devishree7525 Год назад

    Unga vedio elamay fula oozhaipoodan .👍👍👍👍👍

  • @vimala2218
    @vimala2218 Год назад +1

    அருமை 👌👍

  • @rohini.k1486
    @rohini.k1486 Год назад +2

    Super.👌👌👏👏

  • @kaviyakavi3284
    @kaviyakavi3284 Год назад +2

    Akka semma 👍 safe eruga

  • @prabhuk1369
    @prabhuk1369 3 месяца назад

    Beautiful. Beautiful. Beautiful. Life. For. You. Punitha. ❤❤❤❤❤ good. Place.

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 Год назад +1

    அருமை 👌👌👌👌

  • @jayanthisampath1487
    @jayanthisampath1487 Год назад

    Eayarikkai you'd ealpana sweet life welcome your lifestyles

  • @gunasekaran5319
    @gunasekaran5319 Год назад +1

    உங்கள் ஆர்வம் முயற்சிகள் வாழ்த்துக்கள் 💐👍 ஆனால் இதுமாதிரி மழைக்காலத்தில் நிலத்துக்கு செல்வது காய் கனிகள் பிரிப்பது வேண்டாம் 🤔🙏உயிர் முக்கியம் இடி மின்னல் மின்சாரம் ஒயர் அறுந்து விழுந்து விவசாயிகள் தான் உயிரோடு விளையாடுகிறது இயற்கை 😫😡

  • @kavinkavin6782
    @kavinkavin6782 Год назад +1

    Hi akka super 👍 farming ✨✨

  • @tamilselvib4501
    @tamilselvib4501 Год назад

    உங்கள் வீடியோ மிகவும் அருமை ஹாய்

  • @pavisshka9357
    @pavisshka9357 Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @AmbikaV-hs9mh
    @AmbikaV-hs9mh 9 месяцев назад

    Pasumai.iyarkaiparthal.manamnimathi.adaiyum.

  • @PushpaLatha-vi8tk
    @PushpaLatha-vi8tk Год назад +1

    Super sister

  • @bharathinaveenkumar2497
    @bharathinaveenkumar2497 Год назад

    Epdi ipdi surusuruppa irukkinka, really appreciate u , naanum unkala paatthu than enka thoddathuku poka aarampichurukken, Maamiyar veeddula paduchuddu Aadu ,koli , thoddam nu paakka light ah koochama irunthuchu,but now u r my motivator....

  • @roginibalu274
    @roginibalu274 Год назад +2

    உங்கள் ஊர் என்னவென்று அறிவிக்கலாம் தங்கச்சி

  • @loganathanmaragatham6010
    @loganathanmaragatham6010 Год назад

    ங்க வாங்க போங்க கோயமுத்தூர் கொங்கு தமிளை பயண் படுத்தினால் இண்ணனும் அருமையாக இருக்கும். தங்கையின் குறள் அருமையான இனிமையான தெளிவான கொங்கு தமிழ் ங்க ங்க ங்கன்னாவை சேர்த்து பழகுங்கள் தங்கை.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +1

    Arumai 👌 congratulations

  • @vishnuraman16
    @vishnuraman16 Год назад

    அருமை

  • @indramaniam3499
    @indramaniam3499 Год назад +1

    So beautiful and super vlog sis 👍👌

  • @Yazar__Milhani
    @Yazar__Milhani Год назад

    Super ماشاء الله عليك

  • @skmmoorthy4561
    @skmmoorthy4561 Год назад +1

    Be Safe Take Care

  • @MBamazingcooking
    @MBamazingcooking Год назад

    சூப்பரா இருக்கு சிஸ்டர்

  • @dgeethalakshmi9447
    @dgeethalakshmi9447 Год назад

    Super sister your thottm and your timing speech runnig comment very nice

  • @saranyasaran7010
    @saranyasaran7010 Год назад

    Hai super sister romba happy iruku pakka

  • @கவி
    @கவி Год назад +7

    உங்கள பாக்கும் போது பொறாமையாக இருக்கு. இப்படிக்கு சென்னை வாசி🤦🤦

  • @vijayamalaganesan417
    @vijayamalaganesan417 Год назад

    Valga valamudan👍👍👍

  • @johnsuresh6858
    @johnsuresh6858 Год назад +1

    Good job sister

  • @mukesh7805
    @mukesh7805 Год назад +4

    Good luck sister, 🤗 keep going rock

  • @vjjagadeesh
    @vjjagadeesh Год назад

    Super super

  • @chachukavimithran9668
    @chachukavimithran9668 Год назад

    Aiyo wow

  • @shanmugavadivuganesamoorth5442
    @shanmugavadivuganesamoorth5442 Год назад +2

    Nice video, highly appreciate this particular video. Your voice over is also Nice 😍, except more video s like this from you.

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 Год назад +1

    Beautiful life

  • @jothijothi7518
    @jothijothi7518 Год назад

    I am from chennai very nice sister

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 Год назад

    Nan varatta kannu Kai parikka romba aasaya irukhu

  • @hidupdindeso
    @hidupdindeso Год назад

    very good 😍🌹🙏🇮🇩

  • @priyarajkumar8589
    @priyarajkumar8589 Год назад

    ஆரோக்கியமான வாழ்க்கை super. how many acre pa?

  • @selvakumarc645
    @selvakumarc645 Год назад

    farmer good

  • @munusamye3528
    @munusamye3528 Год назад

    Very nice

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 Год назад

    Wow super sister by yescube kitchen from Abu Dhabi

  • @londontamiltaste
    @londontamiltaste Год назад

    very nice 👌

  • @babybenasir263
    @babybenasir263 Год назад +1

    Hello makkaleeeee.. 👌👌

  • @rosaryjoseph576
    @rosaryjoseph576 Год назад

    அவரை சின்னகத்தரிக்கோல் வாங்கி வைத்துக் கொண்டீர்களானால் விரைவாகவுவம் இலேசாகவும்கைகளுக்குப்பாதுகாப்பாகவும் இருக்குமே

  • @krishnaveni1539
    @krishnaveni1539 Год назад

    Super akka

  • @abhilashmani1587
    @abhilashmani1587 Год назад +2

    Your effort is great but sadly you get nothing in return

  • @jayanthi9135
    @jayanthi9135 Год назад

    Sis very nice,unimel rain 🌧️ varum pothu vala maram paka poi nikathinga pls...aka

    • @jayanthi9135
      @jayanthi9135 Год назад

      Epavume idi,minal,malai varum pothu vala ilai pidika kudathu sis,nega oodi varumpothu vala ilai pidichinga I'm noted sis,so atha solran...

  • @padhmamoorthi3389
    @padhmamoorthi3389 Год назад

    Paavam romba parithavam

  • @lathakathir4639
    @lathakathir4639 Год назад

    Super da....

  • @gokulpetvlogs
    @gokulpetvlogs Год назад +1

    Akka neenga poga poga romba dulahh pora mari iruku 🙂...olunga sapdunga akka

  • @harihari1011
    @harihari1011 Год назад

    👌

  • @hemalatha1319
    @hemalatha1319 Год назад

    நீங்கள் விதைகள் எங்கே வாங்குவீர்கள்? நாட்டு விதைகளா?
    முகவரி தாருங்கள். Sister

  • @Vi2ThottamSathya
    @Vi2ThottamSathya Год назад

    Akka naanum koththavarai chedi vechi irukken

  • @bhargaviv6169
    @bhargaviv6169 Год назад

    Nice

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 Год назад

    subear super sister

  • @madansathi1098
    @madansathi1098 Год назад +1

    Super Akka ♥️♥️♥️

  • @benazirsultan875
    @benazirsultan875 Год назад

    Unga videoku waiting

  • @kanagavallir4466
    @kanagavallir4466 Год назад

    Super

  • @narayanan6697
    @narayanan6697 Год назад

    Rainy.sesson
    Use.rain.coat

  • @selvaranisocrates4489
    @selvaranisocrates4489 Год назад

    ரெயின் கோட் போட்டு கொண்டு இருந்தாள் நன்றாக இருக்கும்

  • @KRNaturalMultiCropFarming-8269

    Mam, which place ? How many acres do you have ?
    Iam not lucky to have even an acre 😔.Daily,iam praying to God,to give me atleast an acre.

  • @sachirat
    @sachirat Год назад

    Nice 👍👍👍👍

  • @meenadeena3206
    @meenadeena3206 Год назад +1

    Hi Raincoat potukadhane. Ippathan mazha kalamatche. First udamba parthukoma.

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 Год назад

    என்னப்பா.உங்கள் ஊரில் நல்ல மழை போல் தெரிகிறது.தலைக்கு ஒரு சின்ன தொப்பி மாதிரி போட்டால் நல்லது.

  • @s.parvathi6655
    @s.parvathi6655 Год назад

    Hi sister 💕 super very nice