நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பதுதான் உண்மையான சம்பாத்தியம். உண்மையான அன்பை சம்பாதித்து இருக்கிறீர்கள். நீங்கள் என்றென்றும் அன்புடன் வாழ வாழ்த்துக்கள்!!!!
உண்மையிலேயே உயர்வா உழைப்பால் உயர்ந்து இருக்கீங்க நீங்க யார் மனசையும் எப்பயுமே கஷ்டப்படுத்தி நீங்க வாழ்க்கையில் முன்னேறல ஒரு வீடியோவை பாக்குற எல்லாருமே ரொம்ப சந்தோஷமா இருக்காங்க ஒவ்வொருவருடைய குடும்பத்துலயும் நீங்க சந்தோஷத்தை ஏற்படுத்துறீங்க கவலை ஏற்படுத்துனது கிடையாது நீங்களும் உங்களுடைய மனைவியும் உங்களுடைய சேனலும் கண்டிப்பா ஒரு நாள் தமிழ்நாடு திரும்பி பாக்குற அளவுக்கு மாறும் என்னுடைய வாழ்த்துக்கள் 🌹🌹🌹
தம்பி நீங்க இரண்டு பேரும் நல்லா இருக்க கடவுள் அருள்புரிவார்.உங்களுடைய நடை உடை பாவனை எல்லாம் பார்க்கும்போது எங்களை கண்முன்னாடி கொண்டு வரீங்க.வாழ்த்துகள் இரண்டு பேருக்கும்.
கவலைப்படாதீங்க தம்பி யார் எப்படி பேசினாலும் உங்களோட முயற்சிய கைவிடாதீர்கள் பேசுறவங்க பேசிக்கிட்டு தான் இருப்பாங்க நீங்க அதெல்லாம் பொறுப்பேடுத்தாமல் போங்க வாழ்த்துக்கள்.
தெரிஞ்சவங்க, friends, relatives subscribe பண்ணமாட்டாங்க brother..எனக்கு அந்த experience இருக்கு..அவர்கள் தான் நீங்க எப்படியும் முன்னேரக்கூடாதுனு நினைப்பவர்கள்..happy that you have grown up.. congrats 👍👍
இது உங்கள் உழைப்பிற்கான ஊதியம்தான் சும்மா தானமாக வரவில்லை என்றாலும் விமர்சனங்களை பொருத்தவரை அது நேர்மறையாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் நல்லதை ஏற்றுக்கொண்டு வேண்டாததை ஒதுக்கி விட்டு பீடு நடை போட்டு வாழ்க்கையில் மென்மேலும் உயர்ந்து இல்லாதவர்க்கு கொடுத்து நல்லோர்களோடு இணைந்து வாழுங்கள் இறைவனின் கருணையும் உங்கள் உழைப்பும் தான் உங்கள் வெற்றியின் தாரக மந்திரம் வாழ்க வழமுடன்.
உங்களுடைய திறமைக்கு ஆண்டவன் துணை இருப்பான் நீங்க குமர குலதெய்வம் சாமி கைவிடாது நல்ல வீடியோ போடுங்கள் நாங்கள் ஆதரவு கொடுப்போம் நான் கொடுப்பேன் ரமேஷ் வாழ்த்துக்கள்
எதையும் நினைக்காதீங்க உங்க முயற்சியை மட்டும் கை விடாதீங்க கண்டிப்பா வேம வளர்ச்சி அடைய என் வாழ்த்துக்கள்🙏 உங்க வீடியோ லாம் நல்லா தான் இருக்கு உங்களுக்கு புடுச்சதை பண்ணுங்க😄
நீங்கள் எதிர்மறையான கருத்துக்களைப் புறக்கணித்தீர்கள் மற்றும் வருமான அறிக்கையை மிகவும் பணிவாக வழங்கியுள்ளீர்கள். ஐரோப்பாவில் பல தமிழ் மக்கள் இங்கு உங்கள் காணொளிகளை பார்க்கிறோம். ஆல் தி பெஸ்ட் நண்பரே!!!
மகிழ்ச்சி!உங்கள் தன்னம்பிக்கை மற்றும் உண்மையான எதார்த்தமான பேச்சு சிறப்பு! மேலும் மேலும் உங்கள் வளர்ச்சியை உடன் இருந்து பயணித்து வாழ்த்தி கொண்டே இருப்போம்!💐❤️
கண்ணா என் தங்கையின் மன்னா, உங்கள் சம்பாத்தியம் உங்கள் குடும்பம் நீங்கள் நடத்த சம்பாதிப்பது.இது உங்கள் திறமை,அறிவு மற்றும் ஒரு பதிவில் தோன்றும் அனைவரின் Involvement,dedication...etc, என்னை பொருத்தவரை Wish you good luck for every good thing you both love to possess.
நீங்கள் இருவரும் நல்ல அழகான ஜோடி எனக்கு ஒரு ஆசை brother நீங்க drinks மட்டும் அடிக்காதீங்க உடம்புக்கும் கொடுதல் குடும்பத்துக்கும் கெடுதல் நீங்க நல்ல அப்பாவா முன் உதாரணமாக இருக்க வேண்டும்
அண்ணா அண்ணி உங்கள் இருவருக்கும் முதலில் வாழ்த்துக்கள் 🤝💐சொல்லிகிறேன் உங்களுடைய எந்த படைப்பும் தவறில்லை இந்த உலகத்தில் உள்ள சிலபேர் நாம் வாழ்ந்தாளும் ஏசுவார்கள் தாழ்ந்தாளும் ஏசுவார்கள் அதை எதையும் உங்கள் எண்ணத்தில் ஏற்றிக்கொள்ளாமல் உங்களை ரசித்து பார்கவும் , பாராட்டவும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள் அவர்களில் நான் ஒருவன் … ஆகையால் , நீங்கள் செய்யும் எந்த ஒரு விசயமும் உங்கள் மனசாட்சிக்கு சரி என்று பட்டால் அதை சந்தோசமாக செய்யுங்கள் உங்களை தாழ்த்தி பேசுபவர்கள் அனைவருமே கோழைகளே ஏனென்றால் கை கால் ஆகதவர்களின் எண்ணம் இப்படி ஒருவருடைய வளச்சியை சகிக்க முடியாமல் குறை கூறிக்கொண்டிருப்பதே…..
நான் ஈழத்தமிழன் கேம்பிரிட்ஜில் (யுகே) இருந்து பதிவு செய்கிறேன்!, நீங்கள் யார் பேச்சையும் கேட்காமல் உங்கள் காணொளியை போடுங்கள்!? மிகவும் நன்றாக இருக்கிறது!, வாழ்த்துக்கள்!!👌🙏
Daily உங்க வீடியோ பார்க்கிறோம்... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... Bad comment எல்லாத்தையும் எடுத்துக்காம எங்கள சந்தோச படுத்த daily வீடியோ போடுங்க.... 🥰🥰
எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கும் இருவர் சண்டைக் காட்சி போல் வீடியோ போட வேண்டாம் பார்ப்பதற்கு மனசு கஷ்டமா இருக்கிறது சிரிப்போடு இருக்கும் வீடியோ நாங்கள் எதிர்பார்க்கின்றோம் வாழ்க வளமுடன்🙋♂️👌🏽😁
Anna neenga bad comment kku feel pannathinga pls namakku ena kudukanumnu andha kadavullu theriyum idha yarum matha mudiyathu bad comment la ignore pannitu unga life la neraya vetriya sampathinga Anna congratulations 💐
உங்க வீடியே 1 மாதமாக பார்க்கிரேன் மிகவும் பிடித்திருக்கிறது.அருமை அண்ணா அண்ணி.இந்த வீடியோ full la பார்த்தேன்.அண்ணா.அருமையான விளக்கம் கொடுத்திங்க. நானும் 4 மாசமா வீடியே போடுறேன்அண்ணா.views pora alavukkuda subscriber varalai Anna.ennum Enna seiyanum Anna sollunga.🙏🙏🙏engalukku support pannunga anna
Ur videos are innocent and happy and free and innocent. It brings lots of happiness for us. But thambee can u please put more videos of your village life. Its so beautiful to watch .
நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பதுதான் உண்மையான சம்பாத்தியம். உண்மையான அன்பை சம்பாதித்து இருக்கிறீர்கள். நீங்கள் என்றென்றும் அன்புடன் வாழ வாழ்த்துக்கள்!!!!
"எதுவுமே சும்மா கிடைக்காது" அருமையான பேச்சு.கிராமத்தில் 'எதுனாலும் மெனக்கிடணும்' என்பார்கள். சாதித்து விட்டீர்கள். வாழ்க வளமுடன்.
👏👏👏
Yes உண்மை
Same feeling and same blood bro
Super 👏👏👏👏👏👏👏👏
Akmgv
உங்கள் இருவரின் எதார்த்தம் நம் கொங்கு தமிழ் பேச்சு மிக அருமை. வாழ்த்துக்கள்.
உண்மையிலேயே உயர்வா உழைப்பால் உயர்ந்து இருக்கீங்க நீங்க யார் மனசையும் எப்பயுமே கஷ்டப்படுத்தி நீங்க வாழ்க்கையில் முன்னேறல ஒரு வீடியோவை பாக்குற எல்லாருமே ரொம்ப சந்தோஷமா இருக்காங்க ஒவ்வொருவருடைய குடும்பத்துலயும் நீங்க சந்தோஷத்தை ஏற்படுத்துறீங்க கவலை ஏற்படுத்துனது கிடையாது நீங்களும் உங்களுடைய மனைவியும் உங்களுடைய சேனலும் கண்டிப்பா ஒரு நாள் தமிழ்நாடு திரும்பி பாக்குற அளவுக்கு மாறும் என்னுடைய வாழ்த்துக்கள் 🌹🌹🌹
தம்பி நீங்க இரண்டு பேரும் நல்லா இருக்க கடவுள் அருள்புரிவார்.உங்களுடைய நடை உடை பாவனை எல்லாம் பார்க்கும்போது எங்களை கண்முன்னாடி கொண்டு வரீங்க.வாழ்த்துகள் இரண்டு பேருக்கும்.
Super
கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது கஷ்டப்படாம கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது .. 100%உண்மை சகோதரா வாழ்த்துக்கள் 💐💐
உண்மை தான். ஒரு வீடியோ எடுத்து எடிட் செய்து வெளியிடுவது சாதாரண வேலையல்ல. உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துகள் சகோதரா.
Valthukal.God bless you.
Kandipa sister
கவலைப்படாதீங்க தம்பி யார் எப்படி பேசினாலும் உங்களோட முயற்சிய கைவிடாதீர்கள் பேசுறவங்க பேசிக்கிட்டு தான் இருப்பாங்க நீங்க அதெல்லாம் பொறுப்பேடுத்தாமல் போங்க வாழ்த்துக்கள்.
Good luck 🤞
இந்த காலத்தில் இப்படி ஒரு வெளிப்படையான ஜோடியா? வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
நீங்கள் இருவரும் வாழ்வில் மென்மேலும் வளர்ந்து விரைவில் சொந்தமாக வீடு கட்டி குடியேற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
எதுவுமே சும்மா கிடைக்காது" அருமையான பேச்சு🤝🤝
தெரிஞ்சவங்க, friends, relatives subscribe பண்ணமாட்டாங்க brother..எனக்கு அந்த experience இருக்கு..அவர்கள் தான் நீங்க எப்படியும் முன்னேரக்கூடாதுனு நினைப்பவர்கள்..happy that you have grown up.. congrats 👍👍
Yes
உண்மை அண்ணா
Its true
Absolutely correct
உண்மை சகோதரா உண்மை 👌👍
வாழ்க வளமுடன் நீங்கள் சொல்வது உண்மை தான்
நீங்கள் நல்ல இருக்கனும் மா
தேவையற்ற யாருடைய கேள்வி களும் பதில் தர வேண்டாம்
தொடர்ந்து பதிவு போடுங்கள்
வாழ்க்கை என்பது ஒரு நாடகம் என்று சரியா புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்கை வாழ்கிறாய் அருமை
வாழ்க வளமுடன் 👍 ♥️
தம்பி உங்கள் உண்மையான உழைப்பு, நேர்மை என்றும் உங்களை உயர்த்தும்.....
எதுவுமே நிலையானது இல்லை மகிழ்ச்சி யை தவிர...சந்தோஷமாய் வாழ வேண்டுகிறேன்...நண்பா...
வாழ்க வளமுடன்..இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள். சகோதரி முகத்தில் யதார்த்தமான சிரிப்பு.வாழ்க மேன் மேலும் வளர்க.
ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் உங்கள் இந்த வீடியோ என் போன்றவர்களுக்கு ஆறுதல் தருகிறது வாழ்த்துக்கள் தம்பதியர்களுக்கு
காயத்ரி அம்மா எல்லோரும் நல்லவர்கள் இப்பொழுதும்போல் எப்பொழுதும் பேசுங்கள் உங்கள் சேனல் நல்லா இருக்குமேன்மேலும் வளர வாழ்த்துகள்❤️❤️❤️
வாழ்த்துக்கள் தம்பி 👍👍 நான் உங்கள் ப்ராங் வீடியோ பதிவுகள் பார்த்து விட்டு தான் இனைந்து இருக்கிறேன் 👌👌👌 நலமுடன் வாழ்க
இது உங்கள் உழைப்பிற்கான ஊதியம்தான் சும்மா தானமாக வரவில்லை என்றாலும் விமர்சனங்களை பொருத்தவரை அது நேர்மறையாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் நல்லதை ஏற்றுக்கொண்டு வேண்டாததை ஒதுக்கி விட்டு பீடு நடை போட்டு வாழ்க்கையில் மென்மேலும் உயர்ந்து இல்லாதவர்க்கு கொடுத்து நல்லோர்களோடு இணைந்து வாழுங்கள் இறைவனின் கருணையும் உங்கள் உழைப்பும் தான் உங்கள் வெற்றியின் தாரக மந்திரம் வாழ்க வழமுடன்.
சூப்பர் அண்ணா நீங்கள் இருவரும் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள். உங்களின் உண்மை பேச்சு உங்களை மேன் மேலும் உயருதுக்கு கொண்டு செல்லும்.
போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும். இலக்கினை நோக்கி முன்னேறு 💐💐💐
உங்கள் பேச்சு மிக எதார்த்தமாக உள்ளது.மிக்க சிறப்பு.உங்கள்பாதையில் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
உங்களுடைய திறமைக்கு ஆண்டவன் துணை இருப்பான் நீங்க குமர குலதெய்வம் சாமி கைவிடாது நல்ல வீடியோ போடுங்கள் நாங்கள் ஆதரவு கொடுப்போம் நான் கொடுப்பேன் ரமேஷ் வாழ்த்துக்கள்
Brother நல்ல comment அ எடுத்துக் கொண்டு கெட்டதை விட்டு விட்டு முன்னேறவும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Bad comment ahh yadukathega bro
Gra.மத்து மண்வாசனை
Super
நீங்கள் மக்களை பொழுது போக்கிறீர்கள்..உங்கள் உழைப்புக்கு கிடைக்கும் வருமானத்தை சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை நண்பா 😊
🥰🥰🥰
ஆமாம்.
உங்கள் வருமானம் எவ்வளவு இருந்தாலும் யாருக்கும் தெரிவிக்க அவசியமில்லை
Happy about your growth god bless you more n more.
யாரும் இதுவரை youtube வருமானத்தை சொன்னதில்லை நீங்கள் அதக்கூட மறைக்கல 👍👍
நானும்,உங்கள்பிராங்,வீடியோ,தான்முதலில்,பார்க்க,ஆரம்பித்தேன்,நிஜமாக,நடப்பதுபோல்இருக்கும்,தொடரட்டும்,உங்கள்,பனி...
வாழ்த்துக்கள்..
தம்பி,தங்கைகளே!
உங்களுடைய கஷ்டங்களுக்கு பிறகு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் சகோதரர்
உண்மை நண்பா 👍
எதையும் நினைக்காதீங்க உங்க முயற்சியை மட்டும் கை விடாதீங்க கண்டிப்பா வேம வளர்ச்சி அடைய என் வாழ்த்துக்கள்🙏
உங்க வீடியோ லாம் நல்லா தான் இருக்கு உங்களுக்கு புடுச்சதை பண்ணுங்க😄
நீங்கள் எதிர்மறையான கருத்துக்களைப் புறக்கணித்தீர்கள் மற்றும் வருமான அறிக்கையை மிகவும் பணிவாக வழங்கியுள்ளீர்கள். ஐரோப்பாவில் பல தமிழ் மக்கள் இங்கு உங்கள் காணொளிகளை பார்க்கிறோம். ஆல் தி பெஸ்ட் நண்பரே!!!
உங்கள் அன்பு போதும் நண்பா♥
Anna unga address send pannuenga anna enga area tea powder home chocolate chips famous naan ungaluku anupi vaikirean
@@ElaGayu Haii thambi pls number send pannuga Gayathri yepti irugaka
@@ElaGayu Haii thambi pls number send pannuga Gayathri yepti irugaka
Yyyyuyylp
உண்மை யான அன்பு பாசம் தாய் தந்தையிடம் மரியாதை கலந்த பாசம் இவைதான் உங்களை சிறப்பாக வாழ வைக்கும் வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி!உங்கள் தன்னம்பிக்கை மற்றும் உண்மையான எதார்த்தமான பேச்சு சிறப்பு! மேலும் மேலும் உங்கள் வளர்ச்சியை உடன் இருந்து பயணித்து வாழ்த்தி கொண்டே இருப்போம்!💐❤️
உங்க வெளிப்படையான தகவல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா
அண்ணா உங்களை போன்று உண்மையை பேசவும் ஒரு மனது வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் 💐😍
Thank you 😊
வாழ்த்துக்கள் தவிர வேறே எதுவும் சொல்ல முடியலே bro. வாழ்க வளமுடன்.
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி 🤗👏🥳💐
எல்லாத் தொழிலிலும் கஷ்டம் இருக்கிறது என்று உரக்கச் சொன்ன தம்பி வாழ்க நலமாக ❤🎉❤🎉❤🎉❤🎉
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
சம்பளத்தை சொல்லி என்ன பண்ண போறீங்க விடுங்க நண்பா.. Ignore negativities
@@soundharyasoundharya4135 🤣🤣🤣🤣🤣
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்
இரண்டு பேரும்
மென்மேலும் வளர இறைவனை பிராத்திக்கின்றேன்
அண்ணா சூப்பரான பதிவு நீங்கள் பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது..... நல்லதே நடக்கட்டும்
எதார்த்தமாக பேசி எங்கள் மனசுல இடம்பிடித்துவிட்டீர்கள் ரொம்ப சந்தோஷம். நன்றி வாழ்க வளமுடன்🥰🙏🏻🌹
Thank you so much ❤️
கண்ணா என்
தங்கையின்
மன்னா, உங்கள்
சம்பாத்தியம் உங்கள் குடும்பம்
நீங்கள் நடத்த சம்பாதிப்பது.இது
உங்கள் திறமை,அறிவு மற்றும் ஒரு பதிவில்
தோன்றும் அனைவரின்
Involvement,dedication...etc, என்னை
பொருத்தவரை
Wish you good luck
for every good thing you both love to
possess.
🥰❤️🥰❤️
இதேபோல் சந்தோஷமாக இருக்க வேண்டும் மேலும் வளர எங்களுடைய வாழ்த்துகள் நண்பரே 👍🏼🙏🙏🙏🙏🙏
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐
Enga elarkum therium, starting la iruntha evlo kastam patinganu. Elame kastam tha athu velai seirvangalku therium. Summa iruka vaa tha waste ahh peasuvanga. Good job. Excellent growth. Keep do good videos 😍😍😍
நீங்க சொல்றது 100% உண்மை
உண்மை தான் அண்ணா..
தெரிந்தவர்கள் யாருமே உதவமாட்டாங்க.. எனக்கும் நானும் பெரிய லவள ஆகனும் ஆசை பார்க்கலாம்
உலகம் ஆயிரம் சொல்லும் கவலை படாதீர்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
உங்களுடைய கஷ்டங்களுக்கு பிறகு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் சகோதரர். சாதித்து விட்டீர்கள். வாழ்க வளமுடன்.
Thank you so much ❤️
Correct 💯💯💯
அண்ணன் நீங்கல் இன்றும் மேலும் மேலும் வளர்றனும் உங்களோட குடும்பம் எப்போதும் சந்தோசமாக இருக்கணும் இது என் ஆசை பார்வதி பரமசிவம் ஓம் சாய் ராம் 🙏❤️
நீங்க பேசின ஒவ்வொரு வார்த்தையும் என்னுடைய லைஃப்ல நடந்த ஒரு உண்மையான சம்பவம் கவலை வேண்டாம் இனி நீங்க நல்லாஇருப்பீங்க
நீங்கள் இருவரும் நல்ல அழகான ஜோடி எனக்கு ஒரு ஆசை brother நீங்க drinks மட்டும் அடிக்காதீங்க உடம்புக்கும் கொடுதல் குடும்பத்துக்கும் கெடுதல் நீங்க நல்ல அப்பாவா முன் உதாரணமாக இருக்க வேண்டும்
தம்பி தங்கச்சி இரண்டு பேரும் ரொம்ப நல்ல இருக்கனும் வாழ்க வளமுடன்
எதிர் காலத்தில் நீங்கள் நன்றாக இருப்பீங்க கவலை வேண்டாம் நண்பா
சூப்பர் சகோ
அண்ணா அண்ணி
உங்கள் இருவருக்கும் முதலில் வாழ்த்துக்கள் 🤝💐சொல்லிகிறேன்
உங்களுடைய எந்த படைப்பும் தவறில்லை
இந்த உலகத்தில் உள்ள சிலபேர்
நாம் வாழ்ந்தாளும் ஏசுவார்கள் தாழ்ந்தாளும் ஏசுவார்கள்
அதை எதையும் உங்கள் எண்ணத்தில் ஏற்றிக்கொள்ளாமல்
உங்களை ரசித்து பார்கவும் , பாராட்டவும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள்
அவர்களில் நான் ஒருவன் …
ஆகையால் ,
நீங்கள் செய்யும் எந்த ஒரு விசயமும் உங்கள் மனசாட்சிக்கு சரி என்று பட்டால் அதை சந்தோசமாக செய்யுங்கள்
உங்களை தாழ்த்தி பேசுபவர்கள் அனைவருமே கோழைகளே ஏனென்றால்
கை கால் ஆகதவர்களின் எண்ணம் இப்படி ஒருவருடைய வளச்சியை சகிக்க முடியாமல் குறை கூறிக்கொண்டிருப்பதே…..
Super bro
நான் ஈழத்தமிழன் கேம்பிரிட்ஜில் (யுகே) இருந்து பதிவு செய்கிறேன்!, நீங்கள் யார் பேச்சையும் கேட்காமல் உங்கள் காணொளியை போடுங்கள்!? மிகவும் நன்றாக இருக்கிறது!, வாழ்த்துக்கள்!!👌🙏
Ungaloda speech fulla kettin kasta pattu work pannirukkinga valthukal innum niraya muyarci pannunga ellarum sapport pannuvanga valthukal
கண்டிப்பா அண்ணன் சொந்த வீடு வாங்கி சந்தோசமா காயத்ரியை வெச்சு இருப்பீங்க சந்தோசமா இருப்பீங்க கவலைப்படாதீங்க கவலைப்படாதீங்க
Vera level motivation dear both. பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் ⚘️⚘️
சூப்பர்..... வாழ்த்துக்கள்.... Bro & Sis
super sai ram .... வாழ்த்துக்கள்... நல்ல தம்பதிகள்... நீடூழீவாழ என் குருவை ப்ராதிக்கிறேன் ராஜா...
உண்மை வெல்லும்....வாழ்த்துகள் தம்பி🌷🌷🌷🌷🌷
Neenga rendu perum ungaloda originality ah kamikuringa ...it's great 👌😇Anna akka ...Grow up more & more 🤝😌
கஷ்டப்பட்டு முன்னேறியதுக்கு வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர்
நாங்களும் கஷ்டப்பட்டு வந்து கிட்டு இருக்கிறோம்.
உங்களுக்கு நாங்க இருக்கோம் அண்ணா 👍
உள்ளது உள்ளபடியே பேசுறீங்க அருமையா பேசுறீங்களா சூப்பரா இருந்துச்சு இந்த வீடியோ நீங்க பண்ற வீடியோ எல்லாமே நல்லா தான் இருக்கும் 👍
தம்பி சரியாக சொன்னீர்கள் கஷ்டம் என்பது அது அனுபவிப்வர்களுக்குத்தான் அதன் வலி தெரியும். உங்க வீடியோ நான் தவறாமல் பார்ப்பேன் நன்றாக உள்ளது 👌👌👌
நன்றி வாழ்க வளமுடன்
Daily உங்க வீடியோ பார்க்கிறோம்... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... Bad comment எல்லாத்தையும் எடுத்துக்காம எங்கள சந்தோச படுத்த daily வீடியோ போடுங்க.... 🥰🥰
Don't feel both of you
எல்லோரும் கஷ்டப்பட்டால்தான் முன்னேற்றம் எனவே உங்கள் உழைப்பே உயர்வு..
all videos super bro lakshmi Thirumurugan dharmapuri 👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤
உண்மைதான் ப்ரோ 🤝
Sooper Anna inniki than unga video 1st tym pathen☺️nalla motivation ah iruku Anna...
நீங்கள் இதேபோல் என்றும் நலமுடன் வாழ வேண்டும்...நிறைய வீடியோக்கள் பதிவிட்டு எங்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்... அண்ணா.. அக்கா.💐💐🤝🤝🙏🙏
😇😇😇😇😇😇😇😇😇😇😄😃😀🥰🥰
வாழ்த்துக்கள் நன்பரே..
Bro don't worry, yepoudi irrunthalum samuthayam, pesittu tha irruppanga...continue yours efforts... and same time make a way for solid earnings....
Best wishes
உங்க நல்ல மனசுக்கு என்னைக்கும் ஆண்டவன் துணை இருப்பான் 🌹🌹🌹🌹🌹
எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கும் இருவர் சண்டைக் காட்சி போல் வீடியோ போட வேண்டாம் பார்ப்பதற்கு மனசு கஷ்டமா இருக்கிறது சிரிப்போடு இருக்கும் வீடியோ நாங்கள் எதிர்பார்க்கின்றோம் வாழ்க வளமுடன்🙋♂️👌🏽😁
Anna neenga bad comment kku feel pannathinga pls namakku ena kudukanumnu andha kadavullu theriyum idha yarum matha mudiyathu bad comment la ignore pannitu unga life la neraya vetriya sampathinga Anna congratulations 💐
All the best both of you.
God Bless You
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
உண்மைய சொல்றவங்க கடவுளுக்கு சமம் சொல்லுவாங்க நீங்க சொன்னா அனைத்தும் உண்மைதான் நானும் யூடியூப் சேனல் வைத்திருக்கேன் ஒரு வியூஸ் கூட போனது இல்ல
உங்கள் உண்மையான உழைப்புக்கு நீங்கள் மேலும் மேலும் வாழ்க்கையின் உயரத்துக்கு செல்ல சொல்வீர்கள் என் வாழ்த்துக்கள்👍
Wife உயர்த்தியவன் தன்னால் உயர்வான்
Ama bro
Don't worry Bro.... You keep entertaining us...Nenga ethum feel pannathenga....RUclips onnum chinna visayam illa...All the best
நாட்டில் நல்லவர்கள் கம்மிதான்
Don't worry bro&sis nan tension la irukumpothu unga videos parpen manasuku relaxa irukum enna mathiri niraya peruku neenga aruthala irukeenga nama katapadum pothu uthavathavanga nama nalla irukumpothu poramaila pesuvanga athellam kandu kolla vendam neenga innum athikamaka videos podanum innum niraya subscribers kidaikanum lifela innum athikamaka munnerveenga neenga 2perum long life santosama arokyama irupeenga valthukkal bro & sis 💐💐💐👏👏👏
உண்மையான கிராமத்து மணம் உங்க இருவரின் முகத்தில், சூப்பர், வாழ்க நீங்கள் வளர்க
காயத்திரிக்கும் தம்பிக்கும் வாழ்த்துகள் நீங்கள் கண்டிப்பாக.உயர்ந்த நிலைக்கு வருவீங்க.கவலைப்படாதீங்க
உங்க வீடியே 1 மாதமாக பார்க்கிரேன் மிகவும் பிடித்திருக்கிறது.அருமை அண்ணா அண்ணி.இந்த வீடியோ full la பார்த்தேன்.அண்ணா.அருமையான விளக்கம் கொடுத்திங்க. நானும் 4 மாசமா வீடியே போடுறேன்அண்ணா.views pora alavukkuda subscriber varalai Anna.ennum Enna seiyanum Anna sollunga.🙏🙏🙏engalukku support pannunga anna
🥰🥰🥰
நிச்சியம் நல்லா இருப்பீங்க கவலபடாதீங்க. வாழ்க வளமுடன் 🙏
நானும் மூன்று வருடமா video upload
பன்ற இன்னு எனக்கு 1000 subscribers கூட இல்ல எனக்கு உதவுங்க
எனக்கும் சந்தோசம் 7:13 அண்ணா அண்ணி ♥️🎉
அருமை அன்பு தம்பதியரே. மென்மேலும் முன்னேற மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
Happy ya இருங்க அண்ணா ஒரு நாள் கண்டிப்பா எங்க v2kku niga வரணும் எங்க ஊருல ஒரு கோவில் function varum oppo niga கண்டிப்பா வரணும் இது உங்க தங்கச்சி ஆடர்
Ok thangam 🥰🥰🥰
@@ElaGayu அண்ணா நானும் உங்களிடம் எங்க" விட்டுக்கு வாங்க தங்கை கூப்பிடுறேன் வர மாட்டைங்குரிங்க உங்க நல்ல மணதிற்கு என்றும் சந்தோசம இருப்பிங்க
Ur videos are innocent and happy and free and innocent. It brings lots of happiness for us. But thambee can u please put more videos of your village life. Its so beautiful to watch .
கவலைபடவேண்டாம் புரோ உங்கள் அனைத்தும் வீடியோ பார்த்து இருக்கேன் உங்கள் நல்ல மனசுக்கு இன்னும் மேலும் மேலும் வலர வாழ்த்துகிரேன் புரோ தங்கச்சி
உங்க வீடியோ இப்போதா கொஞ்ச நாளா பாக்கிறேன் ரொம்ப நல்லா இருக்கு சூப்பர்
அண்ணா உங்களுடைய இந்த வெளிப்படையான பேச்சு மிக அழகாக உள்ளது.இன்று முதல் நூனும் உங்களுடைய subscriber..🤝🤝