மதினி இரவு நேரத்தில் வெறும் கையால் பிடித்த இறால் Madhini is a bare-handed favorite shrimp at night

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2021

Комментарии • 373

  • @nalanisnalanis4747
    @nalanisnalanis4747 2 года назад +85

    மதனி சமையல்தான். சூப்பர் அதைவிட இறால் பிடிப்பது சூப்பர் வாழ்த்துக்கள்

  • @srisaifoods2142
    @srisaifoods2142 2 года назад +53

    எங்க வீட்ல மதனி வைத்த மீன் குழம்பு செய்தேன் செம்ம டேஸ்ட் நன்றி

  • @sathyavibin1937
    @sathyavibin1937 2 года назад +3

    அந்த அக்காவோட ஒவ்வொரு திறமையும் வெளியே கொண்டு வரது நீங்க தான் அதுக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @mywayofexpression3828
    @mywayofexpression3828 2 года назад +5

    இறால் கையால் இரவில் கூட பிடிப்பார்களா என்கிறது இந்த வீடியோவில் பார்த்துதான் தெரிந்து கொண்டோம். அருமையான பதிவு. நம்மளும் பிடிச்சா நல்லா இருக்குமே என்கின்ற எண்ணம் வருகிறது😄👌

  • @deivaa9558
    @deivaa9558 2 года назад +28

    Anna madhini family pakka super ah iruku nanga nala enjoy pandrom unga videos ellam. Love from Hyderabad 💞🥰🙏

  • @subinandh6998
    @subinandh6998 2 года назад +12

    Sema supper ithuthan enjoy life !!! Enakku Romba pidikkum fish piddikka, but ega area la river illa ,sea yum illa

  • @mariyaalbert1332
    @mariyaalbert1332 2 года назад +62

    மதினிக்கு சமையலில் திறமை மட்டும் அல்ல பல திறமைகள் உள்ளன இதுமட்டும்மில்லாமல் சிரித்த முகத்துடன் இருப்பது சூப்பர் 👍👍👌🤝🤝🤝

  • @sathishvinitha947
    @sathishvinitha947 2 года назад +10

    Mathiniya Vida unga Anna Nalla 🦐🦐putikkuranga nice family 🥰🥰🥰

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 года назад +173

    விடியும் என்ற நம்பிக்கையில் உறங்க செல்லும் நீ 😴 முடியும் என்ற நம்பிக்கையில் எழுந்திரு அனைத்தையும்💪😎 சாதிக்கலாம்

    • @kannanasr7119
      @kannanasr7119 2 года назад

      Kavithai arrumai

    • @mastermukeshraja5605
      @mastermukeshraja5605 2 года назад +3

      அண்ணா நீங்க சின்ன வலை வாங்கி புடிச்சா ரொம்ப பிடிக்கலாம்

    • @indianmasala5545
      @indianmasala5545 2 года назад

      ruclips.net/video/OhMkD5RZr6M/видео.html

    • @user-ue5qc7fp1l
      @user-ue5qc7fp1l 2 года назад

      100வது லைக்

    • @murugan-sp7zu
      @murugan-sp7zu 2 года назад

      Kavithai arumai Kavitha sis

  • @garnishwithlove
    @garnishwithlove 2 года назад +40

    இறால் வேட்டை அருமை 👌🏻

  • @srisrimahi2489
    @srisrimahi2489 2 года назад +20

    Aiyooooo paakave semmmaya iruku...enakum aasaya iruku ipdi aathula pidika..🐬🐟🐠Really enjoy this video bro...😍😍😍

  • @hrplacement7944
    @hrplacement7944 2 года назад +5

    Anna iral pidipathu 👌👌and akka,anna family parka happy iruku anna, hotel nega kutti ponathu innum super anna . video ellame 👌👍 anna

  • @RamaDevi-xp3jj
    @RamaDevi-xp3jj 2 года назад +1

    Jolly....ah irukkum idhu pondra oru ..... Vishayathai seium bodhu . Annava paarthadhu Santhosham .🥳🥳👍

  • @lakshmimaha5537
    @lakshmimaha5537 2 года назад +41

    நாங்கள் மகாராஜ் மசாலா பொடி வாங்கினோம். நல்லா இருக்கு. 👌👌👌🙏🙏🙏 மதுரைக்கு வரும் போது அட்வான்ஸா சொன்னால் உங்களை வந்து பார்த்திருப்போம் அண்ணா.

    • @malaramajeyam120
      @malaramajeyam120 2 года назад

      வேஸ்டி யை வைத்து பிடித்தால் ரொம்ப ஈசியாக இருக்கும்

  • @p.vinodhini3840
    @p.vinodhini3840 2 года назад +10

    Sakthi Anna video romba enjoy panni parthom..indha life romba jolly ah na life.. Prawns are my favorite dish..😋😋😋 thanks Anna....😊💐💐💐👍👍👍

  • @swamym1410
    @swamym1410 2 года назад +6

    Naangalum enga ooru aathula pidippom ippo thanneer romba athigama irukku pongal timela than pidikkalam irunthalum romba santhosama irukku antha niyabagam vanthuduchu bro😋

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 2 года назад +5

    Really super 👍🇨🇦👍💯
    வாழ்க வளமுடன் 👍💯👍

  • @rizananoordeen7995
    @rizananoordeen7995 2 года назад +12

    Superb thambi
    Love from Sri Lanka ❤️

  • @varadharajanm2566
    @varadharajanm2566 2 года назад +11

    அண்ணி என்பவர் இன்னொரு அன்னை. குடும்பங்களை தாங்கும் தூண். கொழுந்தனையும் தன் பிள்ளையாக வளர்ப்பவள். ஆணிவேரும் அவளே... குடும்ப பரங்களை சுமப்பாவள்... வாழ்த்துக்கள் வாழட்டும் பல்லாண்டு 🙏

    • @jeff8325
      @jeff8325 2 года назад

      Athellam antha kaalam bro

  • @soniyadeva127
    @soniyadeva127 2 года назад

    இந்த வீடியோ எனக்கு மிகவும்பிடிதிருக்கு super bro

  • @karthickpreethiga9906
    @karthickpreethiga9906 2 года назад +2

    சந்தோஷமாக உள்ளது இந்த வீடியோவை பார்க்க.....சூப்பர்

  • @selva7914
    @selva7914 2 года назад +5

    Sema video 😂😂i realy enjoyd in this video. Nanum eral pidicha feel anna 😄😄😄😊😊😊

  • @FellyJayam
    @FellyJayam 2 года назад +12

    அண்ணன் பொறுமை யாக இறால் 🍤 பிடிக்கிறார்.. சூப்பர் வீடியோ 👆

  • @rathnam7327
    @rathnam7327 2 года назад

    Arumaiyana vedio 👍👌 naangle nerla pathamari eruku bro....

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 2 года назад +9

    அண்ணா வீடியோ சூப்பர் அண்ணி செம்மயா இறால் பிடிக்கிறாங்க மகிழ்ச்சியான குடும்பம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @kumaranm5579
    @kumaranm5579 2 года назад +1

    Exalent mariamma, tks

  • @kuttykutty1510
    @kuttykutty1510 2 года назад +3

    Ayioo unga anni pechuu sema super 😍😍💞🔥🔥

  • @prakashprakash3017
    @prakashprakash3017 2 года назад +1

    அண்ணா சூப்பர் 👌 நாங்களுக்கு இப்படி பிடிக்கணும்

  • @suganyadevi4506
    @suganyadevi4506 2 года назад

    Am really glad to be ur subscriber keep rocking

  • @balasubramanian519
    @balasubramanian519 2 года назад

    Nanba.mathania.kattukirigal.ungal
    Manaivia.yen.kaatuvathillai
    Video.super.keep.it.up

  • @marimarimari9294
    @marimarimari9294 2 года назад +6

    அண்ணா ரொம்ப நன்றி

  • @90skidinfo10
    @90skidinfo10 2 года назад +3

    Superb bro... Good fish🐠🐋🐟🐠🐋🐟 catching video

  • @komathiudhayaa5312
    @komathiudhayaa5312 2 года назад

    Super akka sema

  • @reenaroseline1612
    @reenaroseline1612 2 года назад

    Superb intresting madhani

  • @s.vanaselviselvi2082
    @s.vanaselviselvi2082 2 года назад

    Super akka

  • @priyadharsinim991
    @priyadharsinim991 2 года назад +10

    Mathini family so cute

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 года назад

    Super akka 👍🏻

  • @priya-of7wm
    @priya-of7wm 2 года назад +2

    செம்ம ஜாலியா இருக்கு....👍👍👍

  • @jessyantony5353
    @jessyantony5353 2 года назад +3

    Super anna and mathini🥰

  • @saraniscomidy3787
    @saraniscomidy3787 2 года назад +1

    onk anne vara level samma eruku super video 👌👌👌👌👌👌👍👍👍👍🤝🏾🙏🏻😍

  • @lalithajaya1766
    @lalithajaya1766 2 года назад

    Out of fun a fresh dish fantastic family catching prawns super you all enjoyed me too enjoyed watching, brother shakthi you are expert in catching prawns by leg amazing here very expensive no fresh full soaked in ice nice & enjoyable video

  • @kingofsajith6323
    @kingofsajith6323 Год назад +2

    சக்தி அண்ணா உங்கள் பேச்சை அருமை நீங்கள் பேசும் விதம் உங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது ஒரு நாள் கண்டிப்பாக உங்களைப் பார்க்க வருவோம் வாழ்க வளமுடன் அண்ணா எட்டய புரத்தில் இருந்து கிங் ஆப் சஜித்🌹🌹🌹🙏🙏🙏👍👍👍

  • @Mahi-ss9bo
    @Mahi-ss9bo 2 года назад +1

    Akka neegka vera leval akka super

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 2 года назад

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @anbuarasikarasi3059
    @anbuarasikarasi3059 2 года назад +18

    அண்ணா குழந்தைகளை இருட்டில் அழைத்து வராதிர்கள் மதனி இறால் பிடிப்பது சுப்பர்😊👌

  • @maha-hg1qv
    @maha-hg1qv 2 года назад +44

    இந்த இறரா சாப்பிடவங்களுக்குத்தான் தெரியும் அதன் ருசி என்னானு 👍எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @kajanikajani7776
    @kajanikajani7776 2 года назад

    Hi Anna first time unga video parkure superb from Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰

  • @karthickpreethiga9906
    @karthickpreethiga9906 2 года назад +3

    மதனி சொல்ற விடாத மடக்கி பிடி ..சூப்பர்

  • @thirukumaran1429
    @thirukumaran1429 2 года назад +7

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா 👍👍👍👍👍👍👍👌🌹

  • @blackmamba3427
    @blackmamba3427 2 года назад +32

    Awesome video. 👌 Looks like pure fun and joy to be out catching prawns at night.

  • @jesusRA367
    @jesusRA367 2 года назад +2

    God bless you

  • @maheshwarimahi2184
    @maheshwarimahi2184 2 года назад

    Excellent anni super

  • @venkatselvaraj4957
    @venkatselvaraj4957 2 года назад

    Super bro happy family

  • @manidurga3828
    @manidurga3828 2 года назад

    comments poda mudiyala idhukku comments potta 1000 comments podalam .super madhani &annan &bro.parthugitte irukkalaam boliruku.

  • @SureshKumar-yc4pe
    @SureshKumar-yc4pe 2 года назад +9

    Beautiful

  • @ponbharathipatturajan3896
    @ponbharathipatturajan3896 2 года назад

    சூப்பர் மதினி 😊😊😊😊😊😊😊😊😊

  • @sakthiselvan2276
    @sakthiselvan2276 2 года назад +4

    Super Anna💯❤

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 года назад

    Super video nanba Shakti val vera level video nanba super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @VijiViji-lv3gw
    @VijiViji-lv3gw 2 года назад +3

    Wow super anna 👏👌

  • @sijisiji4610
    @sijisiji4610 2 года назад

    Wow sema 👌👌

  • @nilaxanselva7701
    @nilaxanselva7701 2 года назад +1

    Super bro amezing

  • @kalpanasubramaniyan2477
    @kalpanasubramaniyan2477 2 года назад

    Anni superrrrr

  • @josephpaulraj5145
    @josephpaulraj5145 2 года назад +14

    For us prawns soo expensive..but u get it soo easily n soo fresh..awesome..god bless you ma🤗🤗

  • @sandhyasandhya7706
    @sandhyasandhya7706 2 года назад +1

    சூப்பர் அன்னா❤️❤️❤️

  • @mohamedsyed3495
    @mohamedsyed3495 2 года назад

    Aiyoo video paaka semaya iruka bro ♥

  • @venomff...166
    @venomff...166 2 года назад +7

    உண்மை தான் சார் நீங்க சொல்ல வருது வழுவை சொற்களின் சொல்வங்க இதற்கு அன்பு பாசம் நேசம் உண்மையான உறவு முறைகள் எல்லாமே எப்படிதான் வழுவை சொற்களோடு பேசி சந்தோஷமாக சிரித்து பேசுவோம் நாங்களும் அப்படித்தான் பேசுவான் கிராமங்களில்

  • @neranchanasanthosh9129
    @neranchanasanthosh9129 2 года назад +4

    இறால் பிடிப்பது சூப்பர் அண்ணா

  • @GomathiDuraisamy
    @GomathiDuraisamy 2 года назад

    அண்ணா இது இயல்பான பேச்சு 👌

  • @nimmicreations6575
    @nimmicreations6575 2 года назад +3

    இரவு நேரத்தில் இறால் மீன் பிடித்து உடனே சமைத்து ரொம்ப நல்லா இருக்கு சூப்பர் 👌

  • @Muthunagarmeenavan
    @Muthunagarmeenavan 2 года назад +2

    வேற லெவல் விடியோ அண்ணா

  • @user-wh7ws8qi1t
    @user-wh7ws8qi1t 2 года назад +1

    Super Madhini

  • @selsel8593
    @selsel8593 2 года назад +19

    மதானி இறால் பிடிக்கும் விதம் சிரிப்பு தான் வருகிறது. சிங்கப்பூர் திருமதி செல்வம்

  • @natrajarumugam840
    @natrajarumugam840 2 года назад

    சூப்பர் வீடியோ.

  • @nandhinis3240
    @nandhinis3240 2 года назад +1

    Super video Anna

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 2 года назад +2

    Super ma

  • @jeyanthijeyanthi4557
    @jeyanthijeyanthi4557 2 года назад

    Super Super excited 👌👌👌👌👌👌👌👌

  • @sherlylincy1001
    @sherlylincy1001 2 года назад

    Super super mathani

  • @jeyasurya0811
    @jeyasurya0811 2 года назад +1

    Super 👌 very nice video 👍👌

  • @manimegalaimanimegalai3109
    @manimegalaimanimegalai3109 2 года назад +1

    இறால் பிடிப்பது சுப்பர் அக்கா 👌👌💐

  • @rrajendran4235
    @rrajendran4235 2 года назад +1

    Super mathani

  • @VigneshWaran-ql1ix
    @VigneshWaran-ql1ix Год назад +2

    Vera level Anna 👌🔥

  • @parameswaris2263
    @parameswaris2263 2 года назад

    Super anna anni

  • @sujalakshmi497
    @sujalakshmi497 2 года назад

    சூப்பர்..

  • @nirmaladevikannan5397
    @nirmaladevikannan5397 2 года назад +6

    Sakthi Brother 🙏👍anni super 👍👍

  • @divyadivyasree21
    @divyadivyasree21 2 года назад +85

    உங்கள் அண்ணன், மதனிக்கு புதிய ஆடை வாங்கி குடுங்க அண்ணா 🙏

    • @jeevithaganesh1565
      @jeevithaganesh1565 2 года назад +9

      புது டிரஸ் போட்டுட்டு எப்படி மீன் கழுவ முடியும், மீன் புடிக்க முடியும். வீட்டுக்கு போடுற பழைய டிரஸ்தான் வழக்கமான வீட்டு வேலைகளுக்கு சுலபமா இருக்கும்.

    • @kaleeshsmable
      @kaleeshsmable 2 года назад +3

      Nothing wrong.... Please don't judge.... ஐயா எனது தந்தையே இது மாறி கிழிந்த சட்டை போடுவார்.... ஏன் நானே பல முறை போட்டு இருக்கேன்.... ஆடையில் இல்லைங்க எதுவும்

    • @divyadivyasree21
      @divyadivyasree21 2 года назад

      @@kaleeshsmable bro na athukku sollala bro. New dress yeduthu kudutha avangalukku happy ah erukkumla atha mean pannitha na sonnen. Vera onnum illa.

    • @mohammedrila2862
      @mohammedrila2862 2 года назад

      Enna appavode tampi sithappathane mamanu solluthu sinna papa

    • @musammilmusammil8592
      @musammilmusammil8592 2 года назад +1

      வலை போட்டா அண்ணா சீக்கிரம் பிடிச்சு சாப்டலாமே...

  • @karanthanuska3768
    @karanthanuska3768 2 года назад

    Madhini rompa alaka erukkigka

  • @mrams5067
    @mrams5067 2 года назад

    Anni oru kailaya pudikuranga semmaa

  • @sujalakshmi497
    @sujalakshmi497 2 года назад

    அண்ணா தான் சூப்பரா மிஸ் பண்ணாம புடிக்குறாங்க...

  • @reshmam7369
    @reshmam7369 2 года назад +8

    மகிழ்ச்சியான வாழ்வு

  • @jaffnakitchen4636
    @jaffnakitchen4636 2 года назад

    Wow super 👏

  • @murugankambli619
    @murugankambli619 2 года назад

    Sister super

  • @jananiakp4067
    @jananiakp4067 2 года назад

    Super madhini

  • @abukarthika4648
    @abukarthika4648 2 года назад

    Super ma 👌👌👌

  • @yalinimoorthy5855
    @yalinimoorthy5855 2 года назад +1

    Super ❤️

  • @amuthaamutha4005
    @amuthaamutha4005 Год назад +1

    Super anna

  • @sharmilasharmilapreamakuma8897
    @sharmilasharmilapreamakuma8897 2 года назад

    Wow super 👌

  • @suhailsuhail2236
    @suhailsuhail2236 2 года назад

    Super nice 🐠 fishing 👍 brother

  • @ashokperumal1607
    @ashokperumal1607 Год назад +1

    Super Bro

  • @thilo425
    @thilo425 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @alphabeta5221
    @alphabeta5221 2 года назад

    Super.gowri