நெஞ்சை வருடும் ஆஸ்கார் வாங்குன படம் - MR Tamilan Dubbed Movie Story & Review in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @leemarosep3395
    @leemarosep3395 3 года назад +22

    உங்க voice ல கேட்ட கதைகளில் இது மிகவும் மனம் தொட்ட கதை. 🙏🏻

  • @gkoo7558
    @gkoo7558 3 года назад +446

    Friendship day அன்னைக்கு நல்ல Friendship படம் 👌👌👌

    • @v.sairam6929
      @v.sairam6929 3 года назад +7

      Vanakam sago

    • @gkoo7558
      @gkoo7558 3 года назад +7

      @@v.sairam6929 வணக்கம் சகோ. Happy Friendship day 🤗

    • @v.sairam6929
      @v.sairam6929 3 года назад +5

      @@gkoo7558 same to you sago 💗

    • @assassin7021
      @assassin7021 3 года назад +3

      Happy friendship day

    • @tnbangtanarmy29
      @tnbangtanarmy29 3 года назад

      @Kookie darzell are u a 💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq 3 года назад +388

    நண்பா இந்த மாதிரி உண்மை சம்பவம் படங்களை எல்லாம் அடிக்கடி ரிவ்யூ பண்ணுங்க ❤️❤️❤️❤️❤️❤️

    • @voiceofmadan4378
      @voiceofmadan4378 3 года назад +6

      Dai nee adhu kula padam pathutiya

    • @javithsparrow7066
      @javithsparrow7066 3 года назад +3

      @@voiceofmadan4378 😂😂😂

    • @SIVAKUMAR-km4jq
      @SIVAKUMAR-km4jq 3 года назад +2

      @@voiceofmadan4378 நண்பா இந்த படத்த நான் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே பார்த்துட்டே. மிஸ்டர் தமிழன் வாய்ஸ்க்காக எத்தனை தடவ வேணாலும் பார்பே❤️

    • @dreamworld9911
      @dreamworld9911 3 года назад +1

      @@voiceofmadan4378 bulb🤣🤣🤣

    • @dreamworld9911
      @dreamworld9911 3 года назад +1

      @@voiceofmadan4378 ennadu puriyala can u explain it clearly

  • @dineshs3575
    @dineshs3575 3 года назад +149

    🤔🤔நிற வெறியும் மத வெறியும் மறைந்து கொண்டிருக்கும் இந்த காலத்துல பணவெறி ரொம்பவும் அதிகமாயிட்டது. அதற்கு ஒரு நல்ல படம் இருந்தா போடுங்க நண்பா♥️

    • @saransakthi9217
      @saransakthi9217 2 года назад +1

      மறையுதா? எங்க நண்பா புதுசு புதுசா வரணுக ....

  • @kasirajantamilmelodysongs2189
    @kasirajantamilmelodysongs2189 2 года назад +7

    அருமையான படம் நண்பா
    இந்தப் படத்தைப் பார்த்தா அனைவருக்கும் மனிதாபிமானம் இருக்கும் நினைக்கிறேன் ஆக எல்லோரும் எல்லா உயிரினங்களை இடமும் அன்பாக இருக்கனும்னு ஆசைப்படுகிறேன்

  • @helansinfo9016
    @helansinfo9016 3 года назад +2

    ஒரு உண்மையான நண்பர் என்பது நம் வாழ்வில் மிகப் பெரிய பரிசு, அதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம், ஒரு முறை கண்டுபிடித்தால் அதை ஒருபோதும் விடக்கூடாது. தேவைப்படும் நண்பர் உண்மையில் ஒரு நண்பர் 'இந்த புகழ்பெற்ற மேற்கோள் உண்மையான நட்பின் அர்த்தத்தை பூர்த்திசெய்கிறது, ஏனென்றால் நமக்கு தேவைப்படும் போது உண்மையான நண்பர்கள் எப்போதும் நம்முடன் நிற்கிறார்கள். நெருங்கிய, அன்பான, விசுவாசமான, விசுவாசமான மற்றும் சிறந்த தோழராக இருக்கும் நண்பர்கள் உண்மையான நண்பர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

  • @shafnafarook00
    @shafnafarook00 3 года назад +58

    நன்றி எங்களுடைய கோரிக்கையை ஏற்று இந்த படத்த review பண்ணதுக்கு❤

  • @rajivlog4672
    @rajivlog4672 3 года назад +71

    இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰

  • @dngzern3138
    @dngzern3138 3 года назад +165

    3 minutes
    1k views
    270 likes
    Mr.Tamizhan mass🔥♥️

  • @kirubalinikiru1394
    @kirubalinikiru1394 3 года назад +13

    உண்மையான நட்பு❤️... அருமையான படம்❤️❤️ சூப்பர் அண்ணா❤️❤️

  • @ame5232
    @ame5232 3 года назад +34

    Really heart touching movie Anna...

  • @killerhero_offc9659
    @killerhero_offc9659 2 года назад

    அருமையான கருத்து அழகான திரைப்படம் வாழ்த்துக்கள்

  • @ahamedh6079
    @ahamedh6079 3 года назад +19

    At finally Mr.Tamizhan upload about this good movie 🤗💫🤞

  • @gangaganga.p6666
    @gangaganga.p6666 3 года назад +9

    இந்தப் படத்தை ரொம்ப நாளா ஒரு அண்ணன் கேட்டுக்கிட்டே இருந்தாங்க அந்த அண்ணாவுக்கு நன்றி

  • @rajanmoses1901
    @rajanmoses1901 3 года назад +3

    மிக அருமையான கதை சொன்னதற்கு நன்றி 👍

  • @mohanaa2144
    @mohanaa2144 3 года назад +10

    Padam super ra irukka Anna and happy friendship day Anna 🎉🎉✨✨🤝💖☺️🎊💕❤️💓💓

  • @reelvoice3375
    @reelvoice3375 3 года назад +9

    Inthapadam really super...I am inspired from you,,, I have started to review movies, thanks mr tamilan

  • @vsmahendran1503
    @vsmahendran1503 3 года назад +2

    கண் கலங்கிட்டேன் என் தெய்வமே mr tamillan

  • @karthi7450
    @karthi7450 3 года назад +25

    தாய் கிழவி ஆர்மி 🔥🔥🔥🔥

  • @viswanathanbalan3395
    @viswanathanbalan3395 2 года назад

    Neram.namai.perethalum.Nam.manangal.onrenaithol.yeelam.marum.Mahesh.thambi.yunka.voice.super.madurai.poivathenka.pola.❤️❤️❤️❤️

  • @padmadeepa2347
    @padmadeepa2347 3 года назад +20

    அண்ணா என்னாச்சி குரல் சரியில்லை உடம்பை பார்த்துகங்க

  • @allinalltamilan6889
    @allinalltamilan6889 9 месяцев назад

    அருமை...... நல்ல கதை.... இன்னும் எதிர்பார்க்கிறேன் உங்களிடம் இருந்து

  • @shine_4_1
    @shine_4_1 3 года назад +78

    If Mr.tamilian is Suntv :இந்த வாரம் ஆஸ்கார் வாரம்.

    • @srinivasanvasan6184
      @srinivasanvasan6184 3 года назад +3

      Sir please your health care pannunga thanking you sir

    • @shine_4_1
      @shine_4_1 3 года назад +4

      @@srinivasanvasan6184 eanga yarunga neenga

    • @shine_4_1
      @shine_4_1 3 года назад +2

      @@irl_sk 😆,oruvale irukumo🤔.

    • @90skidschannel22
      @90skidschannel22 3 года назад +2

      ஆமா சார் உங்க உடல் நலத்தை பாத்துகோக்க

  • @manilogesh7559
    @manilogesh7559 3 года назад +1

    வாழ்க்கையில் இது போன்ற படங்கள் தான் நாமும் மனிதர்கள் என்பதை நமக்கு உணர்த்துகின்றன மிக அருமையான படம் மிக்க நன்றி நண்பரே

  • @bharathg2653
    @bharathg2653 3 года назад +20

    when I listen that word "starting scenelai"
    i am feeling happy😊

  • @jessiejanani2652
    @jessiejanani2652 3 года назад +1

    அருமையான படம் தெளிவான விளக்கம்.👌👌👌

  • @gokudbz1131
    @gokudbz1131 3 года назад +60

    Movie : Joker
    Year : 2019
    Type : Crime/Drama
    Budget : 55-70million$
    Please review panunga.🥺🥺🥺🥺🥺🥺🥺🙏

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 10 месяцев назад

    இப்போது தான் இதைப் பார்த்தேன்..மிக அருமையான தமிழ் பதிவு..மிக்க நன்றி சார்.🎉❤🎉

  • @gokulraj8471
    @gokulraj8471 3 года назад +18

    பாதி கதை இசைஞானி இளையராஜா வாழ்க்கை போல இருக்கு அருமை அருமை ❤️

  • @RKannan-q2p
    @RKannan-q2p 10 месяцев назад +1

    இந்த படத்தை 2 தடவ பார்த்தேன் அண்ணா படம் சூப்பரா இருக்கு ❤️

  • @sakthicon
    @sakthicon 3 года назад +15

    The movie's emotions are better when you watch it. 👌 The narration is good but couldn't actually capture the brilliant details as it is fast phased. 👍 Good work and a great movie.

  • @மாதவியின்மகள்

    Superb movie, கண் கலங்கிட்டேன்.கருப்பு முதலாளி செம்ம

  • @thivagaranpunk9303
    @thivagaranpunk9303 3 года назад +20

    Movie name : Gladiator
    Year : 2000
    IMDB Rating : 8.5/10
    Genre : action, adventure, drama

  • @PayanamMudivathillai5887
    @PayanamMudivathillai5887 Год назад +1

    அருமையான கதை பதிவு ❤

  • @rockstarff2785
    @rockstarff2785 3 года назад +33

    Thala voice sari இல்ல தல இந்த படத்தோட starting seenula

  • @கிராமத்துமீனவன்-ப5ய

    கதை அருமை

  • @arthikannan7020
    @arthikannan7020 3 года назад +6

    அருமை❤❤❤❤

  • @sathyavjee
    @sathyavjee 3 года назад

    நன்றி நண்பா... நல்ல படம்...

  • @hariprasathhp9945
    @hariprasathhp9945 3 года назад +10

    Mr. Tamilan Anna happy friendship day ❤️❤️

  • @monila3976
    @monila3976 3 года назад

    Super kathai anna ippati nalla kathaigala engkalukkaga sollurathukku rompa rompa thanks anna

  • @sajeeban89
    @sajeeban89 3 года назад +4

    Good movie for friendship day❤ respect Mr.tamizhan

  • @ramachandranjeyaprakash2311
    @ramachandranjeyaprakash2311 3 года назад

    இப்படி ஒரு நல்ல நண்பர்கள் வேண்டும் கடவுளே

  • @GokulBeast
    @GokulBeast 3 года назад +12

    Joker 2019 movie review pannunga bro plsss🙏

  • @Anandmechanic
    @Anandmechanic 3 года назад

    Karupu aalu avamanam lan puthusu illa nu next next nu poratha patha...vaala kathukita pa nee nu sola thoonuthu....simply great u r

  • @sridharsaminathan2404
    @sridharsaminathan2404 2 года назад +6

    Just love this movie seriously, and thank u so much for bringing it out here

  • @jasmineshiranthi-ri6nd
    @jasmineshiranthi-ri6nd 2 месяца назад

    Wonderful movie thank you ❤🙏🇱🇰

  • @suganyak7391
    @suganyak7391 3 года назад +16

    படம் 🔥🔥🔥
    நிறவெறி ய பார்த்த கோவமா வருது 😡😡

    • @simplyvideo8178
      @simplyvideo8178 3 года назад +3

      Bro unga Vallie varan neenga Hindi karan kuda ungathu saptuvingiala

    • @suryaananth2744
      @suryaananth2744 3 года назад

      @@simplyvideo8178 yen? saapda koodadha?

    • @simplyvideo8178
      @simplyvideo8178 3 года назад

      @@suryaananth2744 bro neenga saptivinga ana antha bro saptivingala tha kettan

  • @lovebirdsmahei1581
    @lovebirdsmahei1581 3 года назад +1

    Super story unga voice la ketkum pothu Vera level pa

  • @callmeseesa3146
    @callmeseesa3146 3 года назад +4

    Love 💕 from sri lanka!!!!

  • @ManiMani-iv3hj
    @ManiMani-iv3hj Год назад

    😘🎺🎶அண்ணா இந்த படம் எனக்கு மிகவும் பிடித்தது 🎼🎼😘

  • @govindnishali218
    @govindnishali218 3 года назад +6

    Video vanthuruchi namalum vanthachi pa 🤗

  • @homevlog-fc1qo
    @homevlog-fc1qo 3 года назад

    Unmaiyana loveable story very nice

  • @oviyaedits3291
    @oviyaedits3291 3 года назад +3

    Nice friendship movie 🤩🤩😄😃😃😃

  • @jeganpavi8691
    @jeganpavi8691 3 года назад

    Vera level pa....story yum ,atha sonna vidhamum...... வாழ்த்துகள் வாழ்த்துகள் சகோதரா

  • @tnmobi3311
    @tnmobi3311 3 года назад +87

    Friendship had no colour..⛔
    No caste..⛔
    No religion...⛔
    Friend is a friend...🔥🔥

  • @மேகலாஆர்ட்ஸ்

    செம்ம!🙏

  • @10101010145
    @10101010145 3 года назад +3

    மனம் negizchiya இருக்கு ..... ரொம்ப அருமையா இருக்கு ..... Semaaa... 💞💕👍👍👍

  • @sivagamasundarisiva50
    @sivagamasundarisiva50 3 года назад +1

    Anna unga voice and kadha solra vidham super anna.. nenga kadha sollave piravi eduthurukinga pola.. enaku ear problem so tamil movie kuda puriyadhu.. nenga yella language moive yum super ah teliva solringa.. super anna. Thanks you💗 and unga smile super anna..

  • @adithyan7329
    @adithyan7329 3 года назад +4

    Bro background music veraya eruntha nalla erukum 😄

  • @selvakumarDS
    @selvakumarDS 3 года назад +2

    Manasukku nimmadhiyaana oru nalla story, tq bala anna😍.....

  • @pazhantamil_iniya
    @pazhantamil_iniya 3 года назад +27

    பாதி கதையிலே என் மனசு ஏதோ பாரமா இருக்கு... கருப்பின முதலாலியை நினைச்சி...கதை செம்ம ப்ரோ

  • @hijack6560
    @hijack6560 3 года назад +2

    Hi bro....mr tamilan fan....😎😎😎😎🎥🎥🎥🎥👌👌👌

  • @taetie_ficz_
    @taetie_ficz_ 3 года назад +4

    Bro maari yaralaiyume movie explain panna mudiyathu ❤❤❤

  • @muhammadsultan3622
    @muhammadsultan3622 3 года назад

    மிக அருமையான படம்

  • @maheswaran2129
    @maheswaran2129 3 года назад +33

    Movie: Quiet place
    Thrilled
    IMDB:7.8
    Budget:16 million
    Box office:346 million
    Please 😭 please 🙏

  • @hello2298
    @hello2298 2 года назад +1

    Ennoda hearta touch panna rombavum sentimenta movie idhu im addicted to your voice ☺👌👍☺👌👍☺👌👍☺👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq 3 года назад +8

    Bro "HELL RAISER" 1987 movie review painuga please 🤗🤗🤗🤗

  • @Luffy31293
    @Luffy31293 Год назад +1

    எனக்கு இப்படி ஒரு படத்தை பிடிச்சு இருக்கு. அதையும் தாண்டி travel பண்றது scene அது தான் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. 🥰✨
    I am from srilanka

  • @jayasrinivas4056
    @jayasrinivas4056 3 года назад +12

    Yarellam 3 naalukku munnadi indha padatha film Rolla paathinga

  • @BAENGLISH-oo5fn
    @BAENGLISH-oo5fn 3 года назад

    Really Fantastic Movie...😍😍AWESOME.. FEEL GOOD MOVIE..😘😇

  • @lucifersom6985
    @lucifersom6985 3 года назад +6

    Happy friendship day 🎉🎉🎈🎉🎉

  • @suryak3996
    @suryak3996 3 года назад

    Neenga soillura movie pakka nailla erukku ratha veeta kekka attagasama erukku sir 👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @pavithrapitchai9075
    @pavithrapitchai9075 3 года назад +3

    Friendship day ku semmma padam 🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jeevithajeevi2549
    @jeevithajeevi2549 3 года назад +1

    Unga video voice kekama naa iruka matta... Unga video ku naa oru oru naalum wait pannuva.... En friends yellarukum unga video anapchi subscribe panna ah sollu iruka.... Yellaru yenna Mr.Thamizhan❤️ paithiyam soldranga.... athula enaku romba perum aiya irukku bro......🙏🏻yella pugazhum Mr. Tamizhanuke.....💐✨

  • @eswarr1433
    @eswarr1433 3 года назад +7

    Thala , once upon time Hollywood review panuga please 😭😭

    • @jvvision8713
      @jvvision8713 3 года назад +1

      Broh athu tamil dub panni iruku parunga

  • @m.n.texelampillai7268
    @m.n.texelampillai7268 3 года назад

    இப்போது தான்.. பார்த்தேன்... படம் நீங்கள் சொன்னவிதம்... கண்களில் கண்ணீர் மழை...

  • @spartacus481
    @spartacus481 3 года назад +7

    🙏வணக்கம் சகோ தேனில இருந்து... BEAST 2017 movie review pannunga Saho...🤗🙏
    Happy Friendship day😍😍

  • @paramesmalar1081
    @paramesmalar1081 3 года назад +2

    Lov u cayang anna😊💖 im from malaysia😊

    • @naliniammvasi7455
      @naliniammvasi7455 3 года назад

      Selamat menyambut hari kawan, saya pun dari Malaysia 🇲🇾. Selamat berjumpa.

  • @karthikakk7363
    @karthikakk7363 3 года назад +3

    Cold case movie
    Saw 9 movie
    Hitmen's wife's bodyguard 3 movies
    Reviews பண்ணுங்க please

  • @கட்டுரைக்கனிகள்

    மனதை நெகிழ வைத்த உண்மை சம்பவம் மகிழ்ச்சி 💞💞💞💞💞🤍🙏🌺🇮🇳🌺🙏

  • @queen_of_attutide
    @queen_of_attutide 3 года назад +7

    Bro your eyes tell, hwarang, my girlfriend is alien, flower of evil movie review pannuga bro please🙏🙏🙏

  • @muruganprabhu613
    @muruganprabhu613 3 года назад

    நல்ல அருமையான படம். நீங்களும் கறுப்பு முதலாளி ன்னு குறிப்பிட்டது ஒரு மாதிரி நெருடலா இருந்துச்சி. மத்தபடி எல்லாமே 👍👍👍👌👌👌🌹🌹🌹

  • @Madhavan1324
    @Madhavan1324 3 года назад +5

    Happy friendship day Bala anna❤️😘💯😌🔥

  • @rjka7833
    @rjka7833 3 года назад

    Super pa ,Travel Panniyathu pola Erukkurathu Entha Video

  • @ajith_dhanush_fans_official
    @ajith_dhanush_fans_official 3 года назад +3

    Happy friendship Bala bro all friends🤝❤️

  • @feenice
    @feenice День назад

    அருமையான படம் ❤❤❤

  • @thanseerdhanush3151
    @thanseerdhanush3151 3 года назад +4

    Happy friendship day bro...💐💐💐

  • @dineshchellam8918
    @dineshchellam8918 3 года назад

    சூப்பர் சூப்பர் 🎊🎊🎊🎉🎉🎉👌👌👌👌

  • @durai5070
    @durai5070 2 года назад +4

    From 1 to 2 years I used to saw many movie reviews but really this is the best movies.😊

  • @elavarasans6189
    @elavarasans6189 3 года назад

    Super movie beautiful🥳🌠💫🌠🥳

  • @vanakkam8259
    @vanakkam8259 3 года назад +7

    Best motivational story I love this 😍💝🥺

  • @SELVALADDUBABY
    @SELVALADDUBABY 3 года назад

    Super super super u r storytelling also very nice

  • @சமரசசுத்தசன்மார்க்கசத்தியசங்க

    Anyone seen Mr Tamizhan reached 2.15 MILLION

  • @kavibalas8157
    @kavibalas8157 3 года назад +2

    Really heart touching movie😇😇😇 thank you anna intha mathiri niraya stories ah expect panren😍😍😍

  • @CK-ef3qo
    @CK-ef3qo 3 года назад +4

    இனிய மதிய வணக்கம்❤ ❤❤

  • @vinithasakthi8835
    @vinithasakthi8835 3 года назад

    Bro super friendship day special friendship movie WOW WOW very nice bro

  • @KO-zn2td
    @KO-zn2td 3 года назад +5

    Artificial intelligence 2001 movie review podunga bro 🙏🙏🙏😭🙏🙏😭🙏🙏😭🙏🙏

  • @rbstudio3148
    @rbstudio3148 2 года назад

    Arumaiyana story♥️♥️

  • @sharondeviseritharannair764
    @sharondeviseritharannair764 3 года назад +5

    Friendship it's God gifted.... after mother it's always friendship they for us...but on other way we go friendship 1st, then we go mother those both boundless feelings...

  • @SriSri-hx5jt
    @SriSri-hx5jt 3 года назад

    நண்பர்கள் தின இன்று அருமையான பதிவு