இந்த படம் பாக்கலைனா இழப்பு உங்களுக்கு தான் - MR Tamilan Dubbed Movie Story & Review in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on RUclips or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Our other Products & Sponsors:
    Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
    Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
    Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm

Комментарии • 3,7 тыс.

  • @j.vignesh0073
    @j.vignesh0073 3 года назад +838

    34:34 the boost pumping moment bro
    Vara 11 ha soniga 🔥🔥

    • @M_a_r_a_n
      @M_a_r_a_n 3 года назад +23

      @Môhãmêd Aâsêêr Tâmîzhân athu vera 11 ku thaan
      Aana ithu
      Vera 12😜😉😉😉😉

    • @praveenkd9464
      @praveenkd9464 3 года назад +10

      @Môhãmêd Aâsêêr Tâmîzhân athu ennavo bro avaru solrathu puriyuthu la athu varaikum ok than

    • @mr.brooklynmr.brooklyn2034
      @mr.brooklynmr.brooklyn2034 3 года назад +5

      Enakku 1000 ruppies venum phone payla anuppivingala please 🥺 help

    • @samsungapple8790
      @samsungapple8790 3 года назад +2

      @@mr.brooklynmr.brooklyn2034 account solunga bro

    • @nithishkumar9111
      @nithishkumar9111 3 года назад +7

      Athu goosebumps boost pumping illa 🤣🤣

  • @நல்லபையன்-ற9ங
    @நல்லபையன்-ற9ங 3 года назад +316

    இந்த மாதிரி படம் இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை என் வாழ் நாள் ❤️❤️❤️ உங்களுக்கு கோடி புண்ணியம் சகோதரா 😘

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +387

    இழப்பில்லாமல் எங்களுக்கு தெளிவா படத்தை சொல்றதால...நன்றிகள்..🙏🙏🙏

  • @கோதை.S
    @கோதை.S 2 года назад +32

    கண் கலங்கிவிடுகிறது என்ன ஒரு தேசப் பற்று . நம் நாட்டு வீரர்கள் உயிர் கொடுத்து நம்ம அனைவரையும் பாதுகாக்கிறார்கள் பெரிய சல்யூட் ஜெய்ஹிந்த்.

  • @kaniamuthu3997
    @kaniamuthu3997 3 года назад +106

    மெய் சிலிர்த்தது பாலா அண்ணா... இப்படி ஒரு movie ah சொன்னதற்கு நன்றி 🥰🙏

    • @kaniamuthu3997
      @kaniamuthu3997 3 года назад

      @ßhï Pævïtřa I'm girl bro nu solringa😊

  • @sangeethabalan8861
    @sangeethabalan8861 3 года назад +42

    Mr.Tamilan army's 🔥🔥🔥
    பொன்னியின் செல்வன் ரசிகை.
    காத்திருக்கிறோம் பிளீஸ் Upload

  • @PPB77
    @PPB77 2 года назад +10

    இது போன்ற நல்ல நிஜக்கதை திரைப்படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படாமல் இருப்பது வேதனைக்குரியது. ஆனால் அதைப் போக்கும் வண்ணம் இருப்பது தங்களது கதை சொல்லும் திறம்.
    அற்புதம். 🙏❤️🙏

  • @sudhakarkumar284
    @sudhakarkumar284 3 года назад +163

    He is not a coward. Others were calling him like that. He is a brave man

  • @selvammariyammal3073
    @selvammariyammal3073 3 года назад +39

    மிக மிக அ௫மையான movie உ௩்க voice கேட்கும் போது முழு படம் பார்த்த உணர்வு வ௫து அண்ணா thank you❤❤❤❤❤❤

  • @S.T.S..
    @S.T.S.. 3 года назад +45

    அண்ணா நீங்க கண்ணு கலங்கி பேசும்போது நானும் அழுத்துட்ட அண்ணா...
    உங்க இரக்க இருதயம் வெளிப்பட்டது.
    இந்த நிஜ திரப்படத்தை இவ்வளவு குறுகிய நேரத்தில் படப்பார்த்த அனுபவத்துடன் சேர்த்து இராணுவ வீரர்களின் நிலைமையையும் வீர மரணத்தையும் காண்பத்தைமைக்கு நன்றி அண்ணா.

  • @kbalaji1791
    @kbalaji1791 3 года назад +46

    Lockdown relax: mr tamilan

    • @Marees28
      @Marees28 3 года назад +2

      Hey ennaya nadaku Inga
      Innaiku June 5 thana
      Apa yen unga comment mattum
      1 day ago nu kattuthu

    • @seetha169
      @seetha169 3 года назад +3

      @@Marees28 எனக்கும் அப்படி தான் தெரியுது ... எப்படி 🤔

    • @railfansrind
      @railfansrind 3 года назад +3

      @@Marees28 RUclips Bug Bro 😂😂

    • @shankar6338
      @shankar6338 3 года назад +4

      Ivan hacker ninaiken 🙄🤔

    • @kbalaji1791
      @kbalaji1791 3 года назад

      Illa enakku nethe intha movie playlist la irunthuchu

  • @SelvamSelvam-ks4op
    @SelvamSelvam-ks4op 3 года назад +45

    Magical voice😇.......

  • @மனசாட்சி-வ7ம
    @மனசாட்சி-வ7ம 3 года назад +3

    சூப்பர் சகோ. ஆன்டவரை பார்க்கிற மாதிரி என்கிறபோது உங்கள் குரல் தழுதழுத்தது. பைபிள் படிக்கிறவர்களுக்கு இது உதாரணபடம்.

  • @arunmahesh2134
    @arunmahesh2134 3 года назад +136

    Mr.தமிழன் குடும்பத்திற்கு அன்பான மதிய வணக்கங்கள்💛

  • @itsmehari3461
    @itsmehari3461 3 года назад +785

    எங்கள் தமிழ் ஈழத்திலும் வீட்டுக்கு ஒரு வீரன் என்ற கோட்பாடு இருந்தது♥️😓

    • @SANDY-yz2pp
      @SANDY-yz2pp 3 года назад +17

      Eppavum erukka nanba

    • @shasherekha7024
      @shasherekha7024 3 года назад +8

      Noo...

    • @paulmervin2364
      @paulmervin2364 3 года назад +33

      நம் தலைவன் ஒரு நாள் மீண்டும் வருவான்

    • @elumalai9223
      @elumalai9223 3 года назад +6

      Umai than 👍👍👍👍👍

    • @UNKNOWN-y2o
      @UNKNOWN-y2o 3 года назад +6

      SriLanka va? Bro

  • @vishnupriya9224
    @vishnupriya9224 3 года назад +35

    Anna i can't stop watching this over and over again. I love this movie, it's so superb i can't explain it by words. Iam into this movie. This my 7 th time watching this.

  • @s.karthickbe4770
    @s.karthickbe4770 3 года назад +39

    (தமிழில்) Hollywood-ன் அவதாரமே(பாலஅண்ணன்)🙏

  • @imraj5048
    @imraj5048 3 года назад +49

    Goosebumps scenes when he says one more and saves each one!!! true story!!!

  • @Dreamfyre_pictures
    @Dreamfyre_pictures 3 года назад +148

    Intha padam hero namba amazing Spider-Man pa..! Andrew Garfield ❤️

  • @selavakumarmurugesan9112
    @selavakumarmurugesan9112 3 года назад +13

    போர்கள் மனித இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் மிகப்பெரிய வன்முறை ஒரு சிலரின் ஆசைகள் லட்சகணக்கான மனிதர்களை கொன்று குவிக்கிறது

  • @manjulasuresh9733
    @manjulasuresh9733 3 года назад +306

    எங்கள் இராணுவ வீரர்களுக்கு ஒரு சல்யூட் ஜெய்ஹிந்த்

    • @MADHUPAVITHRAYT
      @MADHUPAVITHRAYT 3 года назад +3

      💕

    • @arunmozhivarman9114
      @arunmozhivarman9114 3 года назад +4

      @MR.Eelathamilan- ஈழத்தமிழன் nanba yeppadi nee happy irukka karname indian military than nee sonniya indian military illa srilankan military sollu athu portum Indian military tappa pesatha

    • @Akpscrap
      @Akpscrap 3 года назад +3

      Eeeeeee poda loosu

    • @senbagalingamarmy6731
      @senbagalingamarmy6731 3 года назад +3

      Jai hind jai jawans

    • @nagendran11
      @nagendran11 3 года назад +1

      @MR.Eelathamilan- ஈழத்தமிழன் poda dei **

  • @yokeshyogi1706
    @yokeshyogi1706 3 года назад +6

    Yov Enna ya padam ithu, kan la thanni vanthuruchi, sema padam bro👏👏👏mass

  • @amudhaa6164
    @amudhaa6164 3 года назад +43

    இந்த மாதிரி ஒரு நல்ல படத்தை விரைவில் பண்ணதுக்கு தேங்க்யூ

  • @sundar312
    @sundar312 3 года назад +243

    அழுக கூடாது என பார்த்தேன் என்னால கட்டுப்படுத்த முடியல 😢❤️

  • @nammachannel1566
    @nammachannel1566 3 года назад +19

    You have good talent boss mr.tamilan.only voice you mesmerize. Super talent

  • @musari2099
    @musari2099 3 года назад +752

    Skip pannama pakura fans yaaru 👍🏼👍🏼👍🏼

    • @muthulakshmin7272
      @muthulakshmin7272 3 года назад +9

      Skip panalanu nenachalum mudiyathu bcz antha alavuku speed ah interesting ah solraga

    • @dineshs7256
      @dineshs7256 3 года назад +5

      Naa advertisement mattum skip panna.😅

    • @criminalff2983
      @criminalff2983 3 года назад +1

      Skip panna ve thonala antha alavuku padam supr😎😌😁

    • @singlekarthick7558
      @singlekarthick7558 3 года назад

      Na

    • @sangimangi7670
      @sangimangi7670 3 года назад +1

      Skip pannuna இலப்புஉங்களுக்குத்தான்😋😋😋

  • @md90skids5
    @md90skids5 3 года назад +308

    இதுபோன்று உண்மைக்கதையை அனைவருக்கும் கூறினால் நன்றாக இருக்கும்

    • @santhukalinger5687
      @santhukalinger5687 3 года назад +3

      Super film

    • @yuhiyuhi3365
      @yuhiyuhi3365 3 года назад +2

      Unmai..... கதையா😢🤔🤔🤔🤔😒

    • @statussport5942
      @statussport5942 3 года назад +4

      ஒரு 15வருசத்துக்கு முன்னம் இலங்கை வந்து இருந்தால் நேர பார்த்து இருக்கலாம்

    • @Just_try999
      @Just_try999 3 года назад +1

      Mm yes

  • @vennilavasudevan5039
    @vennilavasudevan5039 3 года назад +19

    Chance eh ila bro... Sama film. He is a Real hero. Really a huge respect.

  • @muruganmohanraj6589
    @muruganmohanraj6589 3 года назад +15

    செம்ம சூப்பர் கதை.அதிலும் உண்மை கதை.அருமை 😍 கதை எடுத்து சொன்ன உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் 😍

  • @shobhitmalayalathan3018
    @shobhitmalayalathan3018 3 года назад +26

    Super thala 😄☺️
    Intha marre movie Ellam review panuga

    • @lokexh
      @lokexh 3 года назад +1

      Video epo thana upload pannaru athu eppdi 1day before comment pannaru athuku eppdi mr tamilan like potaru ??🤔🤔

    • @jessica_vs720
      @jessica_vs720 3 года назад +3

      @@lokexh adhan bro enakkum orey kuzhapppama irukku.. 1 day before nu varudhu 😳..
      Oruvela adhuva irukkumo

    • @Marees28
      @Marees28 3 года назад +1

      Aama enakum athe confusion than 🤯

  • @MagicalMeadows
    @MagicalMeadows 3 года назад +16

    One of the most inspiring movie i have seen ever before. Pls watch the full movie if you have time friends.

  • @arulrajmrbond
    @arulrajmrbond 3 года назад +15

    தல சூப்பர் படம் உனக்கு நான் மட்டுமே 10000 Like போடுறேன் என்ஜாய்👍👍👍👍

  • @nattamainat16
    @nattamainat16 3 года назад +144

    சத்தியமா சொல்றேன் இந்த படம் பார்க்கலைன்னா படம் எடுக்கற விட உங்க வாய்ஸ்ல நிஜமாவே நான் தான அது 👍 வார்த்தையே இல்ல 👍👍👍

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 3 года назад +34

    அருமை நன்றி வீரம் ஆயுதத்தின் இல்லை மனதில் என்று மிகவும் நன்றி

  • @postbox9290
    @postbox9290 3 года назад +45

    இதெல்லாம் தமிழில் எடுக்கலாம் அருமையான கதை

    • @AAkalyaG
      @AAkalyaG 3 года назад

      Athukuthana Mr.Tamilan anna irukangala

    • @ansarbasha8870
      @ansarbasha8870 3 года назад

      Aprm kollywood ku hollywood ku different illama poidum bro

  • @bavaharinii974
    @bavaharinii974 3 года назад +32

    Semma motivational story for never give up...need more stories like this..tq❤️

  • @SathishKumar-vb7ug
    @SathishKumar-vb7ug 3 года назад +11

    Super semma ya review pannunenga Vera level 🔥🔥🔥

  • @tjgdeditz1156
    @tjgdeditz1156 3 года назад +19

    33:55 minutes la like potu en friends ku share panniten😁,,,,super movie.... goosebumps🤩

  • @athwaithsriram5005
    @athwaithsriram5005 3 года назад +46

    The story is like when Jesus joins in military. Very nice story and acting👌👌

  • @davidkithiyon578
    @davidkithiyon578 2 года назад +6

    Very good inspiration of story and I also salute him 👏 ... thanks for giving the good realistically story brother... God Bless You 🙌

  • @vanithaangelzia7812
    @vanithaangelzia7812 3 года назад +7

    True story really makes me cry vry good Movie thank u for the movie ❤️

  • @allansamuel6419
    @allansamuel6419 3 года назад +5

    Annen Superr film 🌼💮🙂 Touched heart and soul
    Amen

  • @davidsukuwa5006
    @davidsukuwa5006 3 года назад +18

    Fantastic goosebumbs hearing the hero,s will power.

  • @vasanthk9086
    @vasanthk9086 3 года назад +110

    பொன்னியின் செல்வன் பாகம் 9 எப்போ போடுவிங்க😍

  • @p.karjune8229
    @p.karjune8229 3 года назад +17

    Skip பன்னவே முடியல bro
    Super movie mass I'm like it
    Movie😍😍😍

  • @ruphusjagadeesh
    @ruphusjagadeesh 3 года назад +7

    honourable movie 🎥. Thanks to give us it's inspiration for everyone.

  • @s.svlakar4589
    @s.svlakar4589 3 года назад +19

    ஒரு அழகான தரமான படம் ❤️

    • @logans6667
      @logans6667 3 года назад

      Movie name yenna bro

  • @roaringlion3220
    @roaringlion3220 3 года назад +282

    பாலா அண்ணா இன்றைக்காவது பொன்னியின் செல்வன் பகுதி 9 வருமா.....

  • @ram_s_ranga
    @ram_s_ranga 3 года назад +40

    I have seen this movie already.. one of the best movies I ve ever watched! Directed by Mel Gibson. Won Oscar award for best editing.

  • @mashupstudio1678
    @mashupstudio1678 3 года назад +26

    வேற லவல் தல இந்த மாதிரி கொஞ்சம் கேள்விப்பட்ட படமா போடுங்க

  • @naveenns1086
    @naveenns1086 3 года назад +11

    Thumbnail ல பொட்ருகது உண்மை ப்ரோ ....சம்ம படம் இது🔥🔥😌😌...மோட்டிவேஷனல் 😚😚

  • @vanakkamkovai5260
    @vanakkamkovai5260 3 года назад +4

    கதை அருமை
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..

  • @MrGenuinemale
    @MrGenuinemale 3 года назад +37

    Bro Instead "Koolai" you should have used the Word, ""An Miltary man who never used a weapon against Enemy""...This is the apt title .

  • @derickwillingheart4239
    @derickwillingheart4239 3 года назад +36

    ரசிகர்களின் கோரிக்கையை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு நன்றி ⭐

  • @ravi172008
    @ravi172008 3 года назад +22

    Thumbnail quote thappu bro... He not coward... He has standards that he will not touch weapons...

  • @Yuva_25
    @Yuva_25 3 года назад +20

    For the first time! My eyes got wet, just listening to this narration of story! Not even watched the movie! But still my eyes went wet! Great MR THAMIZHAN! and the hero of that movie

  • @C.P.210
    @C.P.210 3 года назад +10

    20:20 koya koya koya nu varaanga super anna😂😂

  • @M.RIYAS.GHOST.OF.SPARTA
    @M.RIYAS.GHOST.OF.SPARTA 3 года назад +8

    Bro war movie laye ithu than one of the best unga voice ku soo thanks 😊👍🏻

  • @mashupstudio1678
    @mashupstudio1678 3 года назад +22

    The day could not completed without Mr.Tamilan video ❤

  • @youryuvaraj1527
    @youryuvaraj1527 3 года назад +33

    Ponniyin selvan part-9 podungka bro 🌹🌹🌹

  • @saravananvasu6320
    @saravananvasu6320 3 года назад +15

    நான் நேற்றுதான் இந்த படம் பார்த்தேன். Best WAR movie. Fight scenes excellent.

  • @tirupurtourister7753
    @tirupurtourister7753 3 года назад +11

    அந்த மனசு தா சார் கடவுள்

  • @SK-ss2dg
    @SK-ss2dg 3 года назад +5

    படம் பார்த்து ரொம்ப நாளாச்சு ஆனால் உங்க குரலில் கேட்கும் போது புதுசா இருக்கு பாலா😍

  • @gopis-musicaljourney6124
    @gopis-musicaljourney6124 3 года назад +7

    Goosebumps!!
    Fantabulous Movie!!

  • @batchanoor2443
    @batchanoor2443 3 года назад +41

    பாலா, தலைப்பை நீங்கள் எப்படி எழுதினாலும் ,படத்தை நாங்கள் பார்ப்பது நிச்சயம்.

  • @noidea6441
    @noidea6441 3 года назад +5

    Ungal review paththa padam paththe mariye eakkidhu anna thanks a lot🥰😍🤩❤

  • @jayanthinathan.j3015
    @jayanthinathan.j3015 3 года назад +5

    Sama movie nanba I will Impressed 😀 we want more and more movie like this it's my request 😉😉

  • @muthulakshmin7272
    @muthulakshmin7272 3 года назад +19

    Vera level review Bro movie end la Real hero va pakumbothu goosebumps vanthuruchu. And sure thiz move make us cry.

  • @sinanmuthu9499
    @sinanmuthu9499 3 года назад +20

    Super 👍👍👍

  • @srinistark1661
    @srinistark1661 3 года назад +47

    Don't under estimate any one.. What a dedication 🔥🔥

    • @srinistark1661
      @srinistark1661 3 года назад

      @@varshamithravlogs8515 sure bro.. nama tamilan channel la review pota konjam better bro

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 3 года назад +10

    பொண்ணியின் செல்வன் வாழ்க வாழ்க 😁😁😁😘😘😘😘😘

  • @rani-j8d
    @rani-j8d 3 года назад +8

    Best motivation movie ever ! Thank Mr tamilan anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @razanarazlan9232
    @razanarazlan9232 3 года назад +1

    Superb 😊😊

  • @snegasnega1739
    @snegasnega1739 3 года назад +27

    Intha Movie Vera Level...👌👌 Ne ga Sonna Arjun Seentha Ennakum Thinking Vanthichi "ARMY IS VERY GREAT" I Love The Movie....❤️❤️

  • @abi_jack_aj4225
    @abi_jack_aj4225 3 года назад +13

    The best movie Bro Edu.....Tq fr see this movie 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪🙏🙏🙏🙏🙏🙏🙏Army + Bible

  • @jsktamilgamer5699
    @jsktamilgamer5699 2 года назад +8

    Excellent movie. Everyone should watch this. Andrew Garfield nailed it ❤️🔥👌.

  • @jeyaramjeru7397
    @jeyaramjeru7397 3 года назад +7

    பாலா அண்ணா உங்கள் குரல் மிக அருமையாக இருக்கிறது ❤❤

  • @santhosh.r8636
    @santhosh.r8636 3 года назад +53

    இன்னிக்கு பொன்னியின் செல்வன் review varumla .varalannu vai .....
    Iam waiting...........

  • @emptymind6768
    @emptymind6768 3 года назад +1

    Sema movie.naan pakkala irunthalum super

  • @statussport5942
    @statussport5942 3 года назад +251

    ஈழத்திலும் வீட்டுக்கு ஒரு வீரன் 😢😢😞

    • @selavakumarmurugesan9112
      @selavakumarmurugesan9112 3 года назад +22

      ஈழம்னு இல்லை உலகம் முழுக்கவும் போர்கள் தான் மனித தன்மையற்ற செயல்களை ஊக்குவிக்கிறது என்னைப்பொறுத்தவரை யார் மறித்தாலும் யாரோ ஒரு தாய் மகனை இழக்கிறார் ஒருதந்தை மகனை இழக்கிறார் சகோதரி சகோதரனை இழக்கிறார் மனைவி கணவனை இழக்கிறார் மகன் தந்தையை இழக்கிறான் போர்களற்ற உலகம் தான் தேவை யாருடைய ஆசைக்கு யாரோ ஏன் உயிரை இழக்கனும்

    • @statussport5942
      @statussport5942 3 года назад +15

      @@selavakumarmurugesan9112 நாங்கள் என்ன பொழுது போக்காகவா போர் செய்தோம்
      உரிமை போரில் சமரசம் இல்லை
      இலக்கு எப்போதும் ஒன்றுதான் பாதையும்
      பயனிக்கும் முறையையும் மாறும்
      .ஆனால் அப்பாதையை
      என்ன என்பதை எம் எதிரிதான் தீர்மானிக்கின்றான். ஆயுதமா அகிம்சையா

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 3 года назад +4

      @@statussport5942 கடைசி மூன்று வரிகள் அருமை

    • @sajeeban89
      @sajeeban89 3 года назад +9

      நானும் ஈழத்தை சேர்ந்தவன் போரில் பாதிக்க பட்டவன் நண்பா

    • @statussport5942
      @statussport5942 3 года назад +8

      @@sajeeban89 பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் வலிகள் புரியம்

  • @ganesanganesh540
    @ganesanganesh540 3 года назад +53

    Listening to your story is greater than watching the movie

  • @happeningaroundtheworld8120
    @happeningaroundtheworld8120 3 года назад +1

    உங்கள் voice மற்றும் படத்தின் கதை..., 😍😍😍😍 38 நிமிடம் கடந்ததே தெரியவில்லை.....

  • @lol_3540
    @lol_3540 3 года назад +18

    One of my fav War Movie 🔥 elarum paruga Must watch .. 🔥

  • @bose1576
    @bose1576 3 года назад +11

    Intha padathoda satarting seenula sema dialog yarukku pudikkum like ya

  • @thamilvideo5013
    @thamilvideo5013 3 года назад +1

    Verythanamana move bro ✌🔥🔥🔥🔥🔥

  • @SureshKumar-ck9eu
    @SureshKumar-ck9eu 3 года назад +6

    Awesome bro neenga sonnathe enaku padam patha feel this movie 💯💯💯🙏🙏

  • @Lee-ph4pp
    @Lee-ph4pp 3 года назад +26

    Hats off for your amazing movie story, my wishes for your more growth,love you Anna❤️❤️❤️

  • @ranjithkk9513
    @ranjithkk9513 3 года назад +2

    Koiya koiya koiyanu varanunga 😂😂😂slangu semma bro...

  • @seetha169
    @seetha169 3 года назад +23

    0:20 over ah thuvam poduratha patha Spartacus thaa gnapagam varuthu 😊 athulaiyum ippati tha intro kuduppinga

  • @padmadeepa2347
    @padmadeepa2347 3 года назад +8

    சூப்பர் சூப்பர் அண்ணா 👏🏼👏🏼👏🏼

  • @shyjinjustin6569
    @shyjinjustin6569 3 года назад +13

    Goosebumps 🔥🔥🔥

  • @lavanyakani3400
    @lavanyakani3400 3 года назад +23

    Hi sir... Supera explain panringa.. ❤💖💖💕💘❤❤❤

  • @maheswari8402
    @maheswari8402 3 года назад +68

    It's an awesome movie, worth a watch. Andrew Garfield killed it🔥

  • @blacksheepskaruna4831
    @blacksheepskaruna4831 2 года назад +1

    Anna indha video Mattu Vera leval anna super ha iruk Anna semma riyal hero super anna 🔥🔥🔥🔥🔥

  • @dharun4051
    @dharun4051 3 года назад +94

    Andrew garfield Vera level acting in this movie....oscar nominee.

  • @sheikabdullah5186
    @sheikabdullah5186 3 года назад +19

    Inta padam pidichavanga like pannuga 👉

  • @Thanusiya-kh3ml
    @Thanusiya-kh3ml 2 года назад +1

    இந்தப் படம் பார்க்கும் பொழுது என்னை சிலிர்க்க வைத்தது.

  • @abubakkarsiddiq5140
    @abubakkarsiddiq5140 3 года назад +7

    மனிதனின் மன உறுதி.. விலைமதிப்பில்லாதது....
    நாட்டுக்காக எல்லையை காக்கும்.. நம் ராணுவவீரர்களை.. இந்த நிமிடம் நினைத்து பார்க்கிறேன்...

  • @sreesuthan58
    @sreesuthan58 3 года назад +7

    One of the favourite movie ever

  • @yogaguru6662
    @yogaguru6662 3 года назад +7

    Claimax Bgm + Unga vera leval energy bro 💥💥💥