சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் படம் MR Tamilan Dubbed Movie Story & Review in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 май 2021
  • உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on RUclips or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Our other Products & Sponsors:
    Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
    Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
    Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm
  • РазвлеченияРазвлечения

Комментарии • 2,7 тыс.

  • @bhuvaneswaribhuvana3692
    @bhuvaneswaribhuvana3692 3 года назад +536

    நீங்க கதை சோல்லி சோல்லி பழகிடிங்க... நாங்க கேட்டு கேட்டு பழகிடோம்

  • @narayanan3640
    @narayanan3640 3 года назад +154

    இந்த கொரோனா நாட்களில் உங்களுடைய வீடியோ மிகப்பெரிய உதவியா இருக்கு நண்பா 👍

  • @kailash8
    @kailash8 3 года назад +27

    கொஞ்சம் ஆளவந்தான்
    கொஞ்சம் நேபாளி
    கொஞ்சம் கைதி
    கொஞ்சம் பில்லா
    கடைசியாக கொஞ்சம் வால்டர் வெற்றிவேல்
    சேர்ந்த கலவை தான் இந்த அக்கவுண்டன்ட். இந்த படம் முன்பே பார்த்துவிட்டேன் ஆனால் உங்கள் விளக்கம் கேட்ட பிறகு தான் இந்த படங்களின் சாயல் தெரிகிறது.

  • @muthuraman.murugan
    @muthuraman.murugan 3 года назад +52

    இந்த படத்தோட ஸ்டார்ட்டிங் சீனுல..... இந்த டயலாக் பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க..👍👍👍👍👍

  • @v.sairam6929
    @v.sairam6929 3 года назад +370

    Movie : the game(1997)
    Thriller movie
    Everything is a twist
    Pshycho therapy game

    • @Ravi_B.E
      @Ravi_B.E 3 года назад +37

      Yow like pannitaruya finally viduo varumnu nenakira🥰

    • @Ravi_B.E
      @Ravi_B.E 3 года назад +22

      We won maara 💪

    • @v.sairam6929
      @v.sairam6929 3 года назад +12

      @@Ravi_B.E ....❤️

    • @Ravi_B.E
      @Ravi_B.E 3 года назад +6

      @@v.sairam6929 🥳🥳🥳

    • @rajkumar-lw4hg
      @rajkumar-lw4hg 3 года назад +6

      Evlo nalla

  • @manikandanthen8961
    @manikandanthen8961 3 года назад +59

    என்னையா குரல் தடிமன கரகரணு கஸ்ட்ட பட்டு பேசற மாதிரி இருக்கு ..உடம்பை பார் நண்பா 👍👍👍❤️❤️❤️🙏🙏🙏

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 3 года назад +39

    படம் சூப்பர் செமையா இருக்குது முழு படம் பார்த்த திருப்தி எனக்கு சூப்பர் ப்ரோ❤

  • @rkmedia7019
    @rkmedia7019 3 года назад +31

    Welcome back mr.tamizhan bala anna 😍😍😍😍

  • @mrbk4420
    @mrbk4420 3 года назад +83

    அண்ணா உடல் நிலை நல்லாயிருகானா. உடம்ப பாதுகோங்கா 💞💞💞

  • @amuthanreport5491
    @amuthanreport5491 3 года назад +625

    அண்ணா உடம்பு சரியாகி விட்டதா ❤️ கொரோனா நெகட்டிவ் என்று வந்துவிட்டதா என்று சொல்லுங்க 👍🏻 உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் 👌

    • @Rohit_Sharma_.45
      @Rohit_Sharma_.45 3 года назад +65

      Unga Veetla Irukkaravangala Mothalla Paaru

    • @amuthanreport5491
      @amuthanreport5491 3 года назад +11

      @@Rohit_Sharma_.45 தமிழ் 😁

    • @aestheticgul5539
      @aestheticgul5539 3 года назад +6

      @@Rohit_Sharma_.45 amadha

    • @pavipinky4261
      @pavipinky4261 3 года назад +44

      @@Rohit_Sharma_.45 Apo ne yen un veetla erukavangala pakama enga vandhu comment kulla comment panitu eruka

    • @nisha3180
      @nisha3180 3 года назад +17

      @@pavipinky4261 nice akka✨

  • @user-wk8nk2ms1d
    @user-wk8nk2ms1d 3 года назад +15

    6:00
    இதே வேலைகளை தான் நமது நாட்டின் சட்ட நாதாரிகள் அதிகமாக செய்கிறார்கள் 😎

  • @vadivelmithra6225
    @vadivelmithra6225 2 года назад +1

    திங்கள் கிழமை பொறந்தோம்.
    செவ்வாய் கிழமை வளர்ந்தோம்.
    புதன் கிழமை இறந்தோம்.பாட்டு சூப்பர்..
    வாழ்க்கையின் முழு அர்த்தமான பாட்டு போல,😳🤔

  • @kuttysesu3169
    @kuttysesu3169 3 года назад +15

    படம் :த டா வின்சி கோட் (The Da Vinci Code)
    வருடம் :2006
    கதை. :திரில்லர், மர்மப் புனைவு, கிரைம் திரில்லர்
    Plz podunga anna

    • @malleladavid.s6900
      @malleladavid.s6900 3 года назад +1

      தரமான படம் தி டாவின்சி கோட்

    • @kuttysesu3169
      @kuttysesu3169 3 года назад +1

      @@malleladavid.s6900 yes bro❤️🔥

  • @kopikavelautham7271
    @kopikavelautham7271 3 года назад +13

    பதிவு- 07
    Hii அண்ணா. I'm Sri Lanka 🇱🇰 (இலங்கை) எப்படி இருக்கீங்க? உங்கள் சிறுகதை story கேட்கவே super அண்ணா. இந்த முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
    நான் school study பண்ணிட்டு இருக்கும் போது நான் இரசிச நாடகம் நான் Gr-10-11(O/L) drama subject syllabus ல இருந்த ஒரு நாடகம் எனக்கு ரொம்ப பிடிச்ச நாடகம்...
    இந்த நாடகத்தை எழுதியவர் "பேராசிரியர் குழந்தை ம. சண்முகமலிங்கம் " sir அவர். 90 காலப்பகுதியில் எழுதிய ஒரு நாடகம். இந்த நாடகத்தின் பெயர் " எந்தையும் தாயும் "
    இந்த நாடகத்தின் story உங்கள் channel போடுங்க அண்ணா. இந்த நாடகத்தின் மூலம் நான் பெற்ற அனுபவங்கள் நீங்களும் மற்றவர்களும் பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.
    இந்த message ச நீங்கள் பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன் பார்த்தீர்கள் என்றால் ஒரு like (❤️)போடுங்க.
    இப்படிக்கு
    "எந்தையும் தாயும்" நாடகத்தை உங்கள் channel ஆவலாக காத்திருக்கும்....
    இலங்கை ரசிகை
    Kopika velayutham

    • @lakshman2418
      @lakshman2418 3 года назад

      Mudiyathu Mudiyathu... I'm from Sri Lanka

    • @kopikavelautham7271
      @kopikavelautham7271 3 года назад +1

      @@lakshman2418 ninga Sri Lanka endathala anna podamaddangala.....
      Anna poduvinga.... Ok

    • @lakshman2418
      @lakshman2418 3 года назад +1

      😂 Chance illa Poda.. Nambikka vaikathiga

    • @kopikavelautham7271
      @kopikavelautham7271 3 года назад +1

      @@lakshman2418 nampikkaiyodu kanthirukiren...✨

    • @lakshman2418
      @lakshman2418 3 года назад

      👍👍Nambikka vaikathika.. Amanthu poviga..kavala pada poradu neega than

  • @vengisan6501
    @vengisan6501 2 года назад

    அருமை நண்பரே நீங்கள் எடுத்துச் சொன்ன படங்களில் இந்தப் படத்தின் கதை மிகவும் அருமையாக கதை சொன்னதற்கு மிக்க நன்றி

  • @gopalveeraiyaa1494
    @gopalveeraiyaa1494 3 года назад +75

    ❤️ரம்ஜான்❤️ நல்வாழ்த்துக்கள் சகோ....🎉🎉🎉🎉

  • @user-sm7fw4oo8s
    @user-sm7fw4oo8s 3 года назад +192

    விறுவிறுப்பான படம், இதை பார்க்கலைன்னா உங்களுக்குத்தான் நஷ்டம்,, தாறுமாறான படம்........டுவிஸ்ட்க்கு மேலே ட்விஸ்ட்க்கு..... இப்படி யே சொல்லி சொல்லி எல்லா வீடியோவையும் பார்க்க வச்சிட்டியே தலைவா

    • @ebenezerwilsond7951
      @ebenezerwilsond7951 3 года назад +6

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @bilaludeen7265
      @bilaludeen7265 3 года назад +5

      Tamil la iruka

    • @shanlyeshahlye2467
      @shanlyeshahlye2467 3 года назад +1

      ❤️ 💯

    • @vijayjoe125
      @vijayjoe125 3 года назад +1

      தொழில் ரகசியம்

    • @deepakannan4368
      @deepakannan4368 3 года назад

      @@bilaludeen7265 no thamil subtitles iruku amazon Prime la

  • @mssrinivasan6747
    @mssrinivasan6747 3 года назад +26

    உனக்காகத்தான் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் வா தலைவா வா 👍👍❤️👍👍

  • @arumugamaudiosundaram1018
    @arumugamaudiosundaram1018 3 года назад +12

    தினமும் படம் போடுங்க அண்ணா crime, horror படமா போடுங்க அண்ணா 🙏🙏🙏 நான் ஒரு தடவ கேட்டத நூறு தடவ கேட்டதா நெனச்சு போடுங்க அண்ணா pls......😌😌😌😌

  • @manjud7835
    @manjud7835 Год назад +3

    I got addicted to the way of ur story narrative style bro.
    My day ends only by hearing ur story

  • @Marees28
    @Marees28 3 года назад +23

    எப்படி அண்ணே இருகிங்க
    நல்லா இருக்கீங்களா .... அண்ணே பொன்னியின் செல்வன் series எப்ப பண்ண போறீங்க 😍

  • @amuthanreport5491
    @amuthanreport5491 3 года назад +79

    தமிழ் பேசும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கம் 🙏🏼💕

    • @beautyandhairtips1221
      @beautyandhairtips1221 3 года назад +4

      உங்களுக்கும் வணக்கம்

    • @allanram7130
      @allanram7130 3 года назад +1

      First people la people laa paarunga appuram Telugu Tamil nu solluvenga

    • @tamilmusic2446
      @tamilmusic2446 3 года назад

      Vanakam nanba ....
      Manikavum ennidam Tamil keyboard illai

    • @kaviyakavi1300
      @kaviyakavi1300 3 года назад

      Pap

  • @sajeeban89
    @sajeeban89 3 года назад +18

    Enna thaan movie enna language la paaththalum mr.tamizhan voice explanation la paakkurathu veara Level 💪💪💪💪 avvalavu arumaiiiii ❤

    • @selvatamilraju8129
      @selvatamilraju8129 3 года назад +1

      Bala anna join members ku என்ன படம் செல்லாராரு please give the answer

  • @ajithvelu3588
    @ajithvelu3588 3 года назад +2

    அருமையான விளக்கம்.. 😌😌😌

  • @varshiniejoumale9494
    @varshiniejoumale9494 3 года назад +106

    Monday poronthom
    Tuesday valarndhon
    Wednesday sethom
    Sema rhyming Thalaiva😂😂

  • @mathimathi1329
    @mathimathi1329 3 года назад +51

    தலைவா, போன கொரோனாவில் உனக்கு அடிமையானேன் இன்னும் மீள முடியவில்லையே!!!!

  • @natrajb.8210
    @natrajb.8210 2 года назад

    Super movie.. 10 Times paathuruppen... Nice brother.

  • @mohamedabbas7942
    @mohamedabbas7942 3 года назад +21

    Ungaloda story explanation and narrative style amazing bro. Last 2daysla thaan ungaloda Spartacus tv series paarthu mudichen. Neenga solratha kekkum pothu oru full moy and tv series paartha feel irukku. Keep it up bro. Spartacus mathiri oru tv series or movie podunga bro 🙏😁

  • @manikandanthen8961
    @manikandanthen8961 3 года назад +34

    நம்ம பேட்மேன் ஹீரோ ..இவர் சூப்பர் ...👍

  • @Ravi_B.E
    @Ravi_B.E 3 года назад +25

    Thala vantthutiya ivulo nerama old viduos pathukittu yeruntha 😘

  • @bharath_ff_01
    @bharath_ff_01 3 года назад +21

    Anna kissing booth 3 realised please poodu ana pls pls pls potena thank youuuuuuuuuu

  • @mohamedmydeen2365
    @mohamedmydeen2365 3 года назад +1

    Super bro...oru padam partha feel..

  • @m-s-k9013
    @m-s-k9013 3 года назад +28

    Ada antha lady FBI 😎 agent Spartacus 🔥 serious la Namma crixus oda lover pa ❤️ !!!!

  • @sangeetharemesh9170
    @sangeetharemesh9170 3 года назад +13

    ഹായ് Mr Thamilan sir ഞാൻ ഒരു മലയാളിയാണ്,😍😍😍😄😃😀

  • @dcruza94
    @dcruza94 2 года назад

    Superb .....Mr.Tamilan

  • @priyaselvamani8080
    @priyaselvamani8080 8 месяцев назад +2

    Intha story 4 time pathuda

  • @Durga1788
    @Durga1788 3 года назад +5

    What is in ur voice......something make all of us addicted in ir voice

  • @manikandant1322
    @manikandant1322 3 года назад +34

    Podu podu thalaiya unakkaha intha lockdown fulla waiting la iruppen 😚😚😚😚😝😝😝😝😝

  • @venkatesanr5473
    @venkatesanr5473 3 года назад

    அழகிய தமிழ் மகன் வாழ்த்துக்கள்

  • @sajeeban89
    @sajeeban89 3 года назад +12

    Mr.tamizhan one voice army 💪💪💪

  • @sathishsat9452
    @sathishsat9452 3 года назад +5

    Sago odamba பாத்துக்கோங்க, ஓடம்பு சரியானதுக்கு அப்புறம் வீடியோ போடுங்க. நாங்க wait பண்றோம்.❤️
    Pray for you.....❤️ Pls take care first❤️

  • @Hemadevi2806
    @Hemadevi2806 3 года назад +26

    My thalaivan Ben Affleck padam ❤❤❤
    😘

    • @lucifermorningstar2541
      @lucifermorningstar2541 Год назад

      🦇

    • @udhaya_shankar_V
      @udhaya_shankar_V 4 месяца назад

      Me too🤝
      But watch this accountant movie, this movie is emotional, this coverage is not good.
      Other my favourite
      The town
      The Company men

  • @donabioo7gaming515
    @donabioo7gaming515 3 года назад +1

    படம் நன்றாக இருக்கிறது

  • @attackabu1364
    @attackabu1364 3 года назад

    வெறித்தனம்😍❤️🔥

  • @southasianmedia8957
    @southasianmedia8957 3 года назад +8

    ரொம்ப நாள் கழிச்சி இன்னைக்கு தான் நல்ல படத்தை போட்டு இருக்கீங்க சூப்பர்

  • @shafnafarook00
    @shafnafarook00 3 года назад +31

    அட நம்ம Batman 😁

  • @senthilkarthik4360
    @senthilkarthik4360 3 года назад

    Sema super 👍👍👍👍👍

  • @kombannandhu5833
    @kombannandhu5833 3 года назад

    Vera level aha Padam irukku.. explanation um Vera level

  • @soulshelby1
    @soulshelby1 3 года назад +14

    10 mins = 10k views
    Super nanba...
    Mirrors(2008) pesuna nalla irukum...

  • @gurunathan.s4146
    @gurunathan.s4146 3 года назад +10

    Ponniyen selven epo varum Anna sollunga🥺

  • @boopathykumar5736
    @boopathykumar5736 3 года назад

    niga solra vitham super daily unga video va pakuran thank you to show the world

  • @vaishnaviratchika606
    @vaishnaviratchika606 Год назад +1

    ❤❤❤❤❤❤❤ osm osm annaaa unga voice vera level story ya kekkumpodhu mokka padamkooda super hit❤❤❤❤❤

  • @ravinamani2427
    @ravinamani2427 3 года назад +25

    😍innum movie mudila irundhalum comment pottu vaipom 😍😁🏃🏻‍♀️

  • @kesavanboomika1072
    @kesavanboomika1072 3 года назад +12

    Waiting for 2 million reach fo Mr.Tamilan family ❤️❤️❤️

  • @vijayadass5276
    @vijayadass5276 3 года назад +1

    Thank you Thambi 👏🏼👏🏼👏🏼

  • @shangarsuganya8302
    @shangarsuganya8302 3 года назад

    Anna ,, super super supera

  • @mathanbabu6857
    @mathanbabu6857 3 года назад +10

    33:14 கணக்குபிள்ளையோட கணக்காட்டம் தொடரும்😂😂

  • @Tv-no4gb
    @Tv-no4gb 3 года назад +6

    13:23 திங்கள் கிழமை பொறந்தோம் செவ்வாய் கிழமை வளர்ந்தோம் புதன் கிழமை செத்தோம் 😂😂
    ரைம்ஸ் சூப்பர் 👍👍👍👍👍

  • @Ajithkumar.kitharna
    @Ajithkumar.kitharna 2 года назад

    Vara laval nenga bro😎😎

  • @eswervenkate719
    @eswervenkate719 3 года назад

    மனவளர்ச்சி நல்லா இருக்கு சூப்பர் நண்பா😄😄😄😄😄

  • @karthi7450
    @karthi7450 3 года назад +11

    தாய் கிழவி ஆர்மி 🔥🔥🔥🔥

  • @Tamil_RC-24
    @Tamil_RC-24 3 года назад +16

    Price less voice and good effort ❤️👍

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 3 года назад +6

    படம் சூப்பர் ..... படம் விறுவிறுப்பாக இருப்பதாகவும் சொன்னிங்க.... பட் அத விட விறுவிறுப்பு உங்க ஸ்டைல் னா குரல்..

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 2 года назад

    great, Thanks

  • @topcgaming7537
    @topcgaming7537 3 года назад +23

    நல்ல மனசு உள்ள அனைத்து நல்லஉள்ளங்களளும் ஏன்ன மாதிரி சின்ன யுட்டுபருக்கு ஒரு வாய்ப்பு கொள்கிறேன்😭😭😭

  • @mrshadowgamer2847
    @mrshadowgamer2847 3 года назад +7

    എനിക്ക് കഥ വളരെ ഇഷ്ടപ്പെട്ടു

  • @nelsonson6032
    @nelsonson6032 3 года назад

    வேற லெவல்

  • @abdullahraj9653
    @abdullahraj9653 2 года назад

    வெறித்தனமான படம்.....

  • @user-ki9hc1rl6s
    @user-ki9hc1rl6s 3 года назад +3

    VAA THALA🔥🔥

  • @nksparadise740
    @nksparadise740 3 года назад +14

    3:02 Ada Namma Spartacus la Crixus oda darling thaana ithu😍😅

  • @Vickyvicky-zb4ui
    @Vickyvicky-zb4ui 3 года назад +1

    Vera level thalavare

  • @smubeen4315
    @smubeen4315 7 месяцев назад

    I like this story ❤.
    Eppome mananalam baadikapattavangala negative ah partu.... Ippo ivlo powerful ah positive ah parkum bodu sammaya irundichi.....

  • @kamalesbalaaa8247
    @kamalesbalaaa8247 3 года назад +13

    Bro When We Were Young (2018) -
    When We Were Young (Chinese Drama); 人不彪悍枉少年; Ren Bu Biao Han Wang Shao Nian; A nostalgic story that revolves around high school students during the.
    Episodes: 24
    Director: Deng Ke, Liu Guo Hui
    Rating
    8.4/10⭐⭐⭐⭐of ⭐⭐⭐⭐⭐
    Review pannunga please bro please please please bro .It has a sad ending but this drama has a true friendship goal scens bro please please please review pannunga bro.

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 3 года назад +4

    Annna unga voice is always vera leavel anna 😍♥❤💖 super voice annna

  • @ajith_dhanush_fans_official
    @ajith_dhanush_fans_official 3 года назад

    தாறுமாறான படம் கைதி 2 நல்லா கதை அருமையா சொன்னிங்க பாலா ப்ரோ நன்றி ப்ரோ 💯🙏🙏

  • @LIONKINGDOM_2224
    @LIONKINGDOM_2224 3 года назад

    Maja bro vera level

  • @ratnakararumugam2582
    @ratnakararumugam2582 3 года назад +15

    Ben Affleck - amazing actor!

  • @raan1483
    @raan1483 3 года назад +14

    The green mile (1999) podu bro❤️🙏

  • @somasundram9556
    @somasundram9556 2 года назад

    அருமை

  • @nagarajyashvanth4453
    @nagarajyashvanth4453 2 года назад

    நன்றி

  • @dhinakaranc855
    @dhinakaranc855 3 года назад +7

    14:28 இந்த சீன துப்பாக்கி படத்துல பாத்த மாறி இருக்கே!🤔🤔

  • @gkoo7558
    @gkoo7558 3 года назад +19

    தல உடம்பு முழுசா சரியான அப்புறம் கூட வீடியோ போடுங்க நாங்க காத்திருக்கோம் 👍😘

  • @sar1511
    @sar1511 Год назад

    Lord of ring படம் பார்க்க முடியல ஆனா உங்க வாய்ஸ்ல கேட்டா நல்லா இருக்கு

  • @raguramrl2303
    @raguramrl2303 3 года назад +1

    Bro unga voice ku Nan adimai.i love your voice vera level Thalaiva

  • @hxrinie
    @hxrinie 3 года назад +16

    . BASED ON REAL STORY
    "KESARI"
    A MOST VALUABLE REAL HISTORIC STORY 🥺❤
    - HARINI 🖤

  • @perumaln367
    @perumaln367 3 года назад +6

    🔥🔥🔥🔥 Advance Congratulations Anna for ur 2 Million Subscribers🎉🎉🥳🎉✨✨💥💥

  • @lonelyguy13R
    @lonelyguy13R 3 года назад +1

    Extreme level brother..if you explain the story..speach level energy.. unbelievable..
    Thanks for vedeo making 😉😉I like it brother

  • @kanakarajkanakaraj5370
    @kanakarajkanakaraj5370 5 месяцев назад

    ஒரு முழு படம் பார்த்தது போல அருமை...

  • @STMani-ps4kg
    @STMani-ps4kg 3 года назад +9

    Road to 2m for Mr tamizhan family

  • @syedalibadhusha7651
    @syedalibadhusha7651 3 года назад +4

    எங்க பாலா அண்ணனுக்கு கொரானா போய்ருச்சு டோய் ரொம்ப சந்தோஷம் டோய் iam very happy டோய்

  • @rajeshraj7564
    @rajeshraj7564 3 года назад

    தலைவா உன் கிட்ட தோற்று விடுவார்கள் செம்ம வாய்ஸ்

  • @deepangogeta1815
    @deepangogeta1815 2 года назад +1

    Marana mass padam🔥🔥🔥

  • @lakshman2418
    @lakshman2418 3 года назад +11

    Passenger movie review pannuga... Beautiful love story.. Semma padam.. Chris pratt acting semma.. Enthana mura pathalum verukkadu

  • @lekashan1677
    @lekashan1677 3 года назад +4

    9 min la 8k veiws ,1k likes pa vera lvl mass katungaa

  • @aravindkumar8411
    @aravindkumar8411 3 года назад +1

    Semma bro

  • @mr.thalaivaa7523
    @mr.thalaivaa7523 3 года назад +1

    Vera levelya

  • @vijaysvlog-pt8mi
    @vijaysvlog-pt8mi 3 года назад +12

    அந்த அம்மா வெளியே போய் வேற கல்யாணம் பண்ணி இரண்டு புள்ள பெத்துருச்சு🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 கைகலப்பு கால்கலப்பு

  • @naliniammvasi7455
    @naliniammvasi7455 3 года назад

    Hi Mr.Tamilan thambi, The Accountant movie story superb. The hero this movie genius.I am speechless and keep it up. Solla vartha iillai. Seen 3 times because this movie, hero and you. Love from Malaysia. Valga valumudan. Waiting next movie story.

  • @v.soundari9672
    @v.soundari9672 3 года назад

    Sprb interested story bro... Coronavil irunthu meendu vantha ungaluku valthukal bro

  • @loversspot7525
    @loversspot7525 3 года назад +10

    "Jack the gain slayer" movie review panunga bor🙂Vera level movie bro🤩🔥