தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் புரியாத படம்? Tamil Dubbed Reviews & Stories of movies

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 1,8 тыс.

  • @Ssyt777
    @Ssyt777 Год назад +95

    இனொரு காரணமும் இருக்கு 1.ஹீரோயின் ஆரம்பித்துல இருந்தே அவளுக்கு ப்ரெசெண்டாஷன் food மேல விருப்பம் இல்லை 2.அவ பசிக்குது பர்கர் குடுக்கணு பசிக்கு கேட்டா 3. ரேட் கேட்டுட்டு இது ரொம்ப அதிகம் ஆச்சே அப்படினு சொன்னா. நீங்க என்ன சொன்னிங்க ரேட் அதிகமா குடுத்து சாப்புடுறானுங்கனு அவருக்கு ஒரு கோவம் இருக்குனு சொன்னிங்க அதையும் அவ விரும்பல கரெக்ட் அஹ 4. பணக்காரன் மீதி சாப்பாட்ட பார்சல் பண்ண மாட்டாக ஆனா ஹீரோயின் பார்சல் பண்ணா அத அவன் உயிரோட விட்டான்

  • @rajasenthilkumars8731
    @rajasenthilkumars8731 Год назад +100

    படம் பார்த்தால் கூட இவ்வளவு புரிதல் கிடைக்குமா❓ என்று தெரியவில்லை ஆனால் உங்களது வர்ணனை மிக சிறப்பு தோழர் 👌👍😃

    • @No_Name_0113
      @No_Name_0113 Год назад +1

      Movie is better than the review bro 😮‍💨

  • @mariprithivi4920
    @mariprithivi4920 Год назад +1857

    Irfan கண்ணில் படும் வரை Share செய்யவும்😂😂

  • @dreamflorida4461
    @dreamflorida4461 Год назад +12

    உண்மை தான்.நான் இது வரை என் குடும்பமத்திற்காக சமைத்துள்ளேன்.ஆனால் ஒரு முறைக்கூட நல்ல இருக்குன்னு சொன்னதில்லை.கொஞ்சம் உப்பு குறைவாக இருந்தால் போதும் எவ்வளவு பேச்சு, வார்த்தை.நாங்கள் சமைக்கும் போது பல முறை சூடுகள் படும் அதையும் தாண்டி தாங்கி தான் சமைக்கிறோம்.பாராட்ட கூட வேண்டாம் வார்த்தையால் துன்புறுத்தாமல் வேண்டும்

  • @divyeshchannel
    @divyeshchannel Год назад +73

    He left her because of three reasons:
    I) He thought that she is also doing a service
    II) She doesn't know that she will die
    If she comes here
    III) She knows the value of food

    • @geethaayuthamani1587
      @geethaayuthamani1587 Год назад

      Noooo I think avaru samachatha ava paratinathala then rasichu rusichi saptathala irukalam....

  • @inbaraj5986
    @inbaraj5986 Год назад +7

    தலைவா நீ வேற level... இன்றைய சமூகம் பார்வையில் மற்றும் காதிற்கு சுவை ஊட்டும் சமையல் தான் விரும்புராங்க.. ஆனா எவனும் வயிறு பசியாற சாப்பிட நினைக்கிறது இல்ல... அருமையான பதிவு

  • @Shaan9790
    @Shaan9790 Год назад +16

    ஹாட்ஸ்டார் ல நேற்று இந்த படம் ஒண்ணுமே புரியாம என்னடா நடந்துச்சு எதுக்குடா பார்தோம்னு இருந்தேன் இப்பதான் உண்மையிலே நல்ல படம் தான் பார்தேன்னு நிம்மதி ஆச்சு❣️

    • @No_Name_0113
      @No_Name_0113 Год назад +1

      Bro ivaru enna apdi puriya vacharu 🙄
      Illa ungaluku English puriyala ya

  • @Gayatrikothandapani1980
    @Gayatrikothandapani1980 Год назад +19

    👏👏👏👏👏👏👏👏👏👏👏. என் மன பாரம் லாம் குறைச்சு போச்சு....Food vloger ku ellam intha hotel ah refer pannunga pa... Poi sagattum🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.. செம்மையான படம் பா.. சில ஹோட்டல் முதலாளி ah கூட இந்த ஹோட்டல் கு போகணும்.....

    • @yojimbomambo1989
      @yojimbomambo1989 Год назад

      Two kisses N licksss 💋 for...you..ahhhh...so sugaammm🥰..ahhh

  • @steveroger5325
    @steveroger5325 Год назад +60

    That's why I love mr.tamilan ,because the way he conveying the message what the movie try to say from his perspective and the movie's perspective was extraordinary. Big fan bro

  • @Dev-k3t
    @Dev-k3t Год назад +25

    பாலா அண்ணா அவர் ஒரு சமயக்காரர் நமக்கு பிடித்த உணவு தான் அவர் சமைத்து தர வேண்டும் அது அழகாக இருப்பது முக்கியமில்லை ருசியாக இருக்க வேண்டும் அதை அந்தப் பெண் உணர்ந்து அவளுக்கு வேண்டியதை கேட்டு உண்டு அவர் மனதை மகிழ்வித்து அங்கிருந்து சென்று விட்டார்

  • @Dharsini
    @Dharsini Год назад +45

    ஆத்தி இனிமே ஹோட்டல் பக்கம் போனா இந்த படத்தோட ஞாபகம் வருமே 😂😂😂😂😀😀😀

    • @yojimbomambo1989
      @yojimbomambo1989 Год назад

      Two kisses N licksss 💋 for...you..ahhhh...so sugaammm🥰..ahhh

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Год назад +85

    கதை,திரைக்கதை,இயக்கம் Mr.தமிழன் பாலா 🙏💞💞💞

  • @i_alexander05
    @i_alexander05 Год назад +63

    Everyone expected the looks of food to be attractive and more vibrant in colors.. They wanted to feed their eyes more than their appetite.. But the heroine states that the food they presented just looked good and nothing more than that.. So she ask the chef to make a burger.. He too made it with his full heart and emotion.. Later she enjoyed the food and complimented the chef.. And also asked to pack it for taking it.. The chef was whelmed because after many years the heroine enjoyed the taste of the food and appreciated him..this is reason😊😊

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +754

    Mr, தமிழன்,பாலா மாதிரியே யாரெல்லாம் உணவு பிரியர்கள் 😁😁😁🙌🙌🙌🙌🙌👍

  • @jinithm1619
    @jinithm1619 Год назад +5

    Seriously climax la en avgala vitaganu thatiyama eruthuchi movie patha apo . Intha reason la than vitaganu yochikuda pakala nice explanation. All the best .brother nice work

  • @meenamani1039
    @meenamani1039 Год назад +21

    Unmaiyave padam rasuchu rusichu parthen Anna
    Super ah erukku Anna padam ☺️☺️
    Unga kurala thaan movieyoda finishing taste EA erukku Anna nice anna🥳🥳🥳

  • @s.dhananandhininandhini1176
    @s.dhananandhininandhini1176 Год назад +12

    The Best in Mr.Tamilan....such an extraordinary movie in ur voice ...well Explained in ur Name.....Bala the rock star.. .most satisfied movie..feel like eating britani while in heavey hungry..more than that...😎🥰🥰..

  • @ananthavel7137
    @ananthavel7137 Год назад +19

    பணக்கார
    நண்பர்களுக்கு இந்த படம் ஒரு பாடம்.. உணவு இல்லாமல் இங்கே எத்தனை ஏழைகள் உள்ளனர் அவர்களுக்கு இது ஒரு ஆனந்தம் படம்

    • @No_Name_0113
      @No_Name_0113 Год назад +1

      So what bruh?? Avanga kitta kaasu irukku 😮‍💨
      Avanga help panraru avanga istam thaana 😒
      Rich ah irukurathala Yaaraiyum bad nu sollathinga vro

  • @Mr.yokeshofficcal
    @Mr.yokeshofficcal Год назад +47

    நீங்கள் கதை சொல்லும் விதம் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா 🙏 நன்றி 🙏

  • @haskolink1560
    @haskolink1560 Год назад +13

    Yay this thing happened to me once, chef asked me why I was tasting and picking up the dish I said taste is important for me more than appearance and I mentioned him still now I couldn’t taste a tasty food that appearing on my tongue.....
    I’m a good taster I love to taste all foods, I see that’s one of a superpower GOD have given me....

  • @jagansk9442
    @jagansk9442 Год назад +6

    படம் அருமையா இருக்கு ப்ரோ இது மாதிரி இருந்தா இன்னும் போடுங்க

  • @sabarivasan1010
    @sabarivasan1010 Год назад +7

    Hats off thalaivaa,enah explanation uhh,ur best one.

  • @leeneshyellaiyah5058
    @leeneshyellaiyah5058 Год назад +170

    To be honest I watched this movie theater but didn't understand a single things and in what way the movie going, thanks to Bala Anna to explain every single detail that I have missed out. Keep going.

  • @ajmorningstar1772
    @ajmorningstar1772 Год назад +5

    40:34
    Cheese burger enda thum chief palaya naabagathuku poy iruparu ... So happy ya samachi iruparu... Athaan vittu iruparu... 😷✌🏻

  • @speed-qe4ou
    @speed-qe4ou Год назад +97

    Chief காண மரியாதையும், அவருடைய dish's யும் மதிச்சு பர்கர் கேட்டா.. Chief எதிர்பாத்தது அதைத்தான்.. Soo அதனால விட்ருப்பார்.. 😊

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Год назад +31

    Bala lover is a word.... Bala wife is an world emotion..... Anna🤗

  • @lovefeelings.n.t7938
    @lovefeelings.n.t7938 Год назад +7

    Engala mathiri samayal karangalugu ithu perumai bro intha movie review pannathugu rombave thanks bro

  • @cyberzero9516
    @cyberzero9516 Год назад +36

    40:31
    Bala anna : Editor-uh! Countdown ah poduh...
    My mind : Kanaayiram andhah weapons yeduh🤣🤣🤣

  • @-THIRUHARIKARAN
    @-THIRUHARIKARAN Год назад +17

    36:35 stopped and said this. whatever movie I have seen before compared to this movie is all are waste, the director says what the chef's emotions will be. at this point, the girl asks for a burger. he cooked with full involvement with happiness and serve the food to the girl, she eats the burger and she reacts at the moment the chef's face was full of emotion. my rating for this movie is 💯/💯

  • @samsrinath8522
    @samsrinath8522 Год назад +1

    காரணம்:
    1. அவர் நீ உழைக்கும் சமுகமா என்று கேட்டிறுப்பார்
    2. உழைக்கும் சமுகத்துக்கு மட்டுமே அலங்காரமோ அழகோ தெரியாது பசியும் ருசி மட்டுமே தெரியும்
    3. இதை அரம்பத்திலேயே செப் கண்டரிந்தார் அதற்க்கு ஏற்றவாறு இரோயின் உம் செப்பிற்க்கு உள்ள பிறச்சணையை கண்டரிந்துவிட்டாள்
    >>>இதை நான் நீங்ள் டைம் கொடுக்கும் போது சொன்னது உண்மை
    மற்றும் உங்கள் குரல் அடிமை வாழ்த்துக்கள் நீங்கள் மேலும் வளர தம்பியின் வாழ்த்துக்கள்

  • @arabina7326
    @arabina7326 Год назад +8

    Bala bro.... I was your earliest subscriber... From the beginning you will never disappoint us... Till now I'm njoying.... Plz rply to my comment as you never failed to do before...

  • @skyred3399
    @skyred3399 Год назад +1

    பாலா நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது என்றேனும் ஒரு நாள் நீங்கள் கோபப்படும் பொழுது எங்களை இந்த படத்தில் வருமாறு எவ்வாறு பழி வாங்குவீர்கள்.. இதை அடுத்த பட விளக்கத்தின் பொழுது சொல்லவும்???????????????!!!!!

  • @umavathipalanichamy5788
    @umavathipalanichamy5788 Год назад +16

    Retatataile ( சமையக்கும் எலி)
    Movie review panunga please 😄🌺

  • @sree7358
    @sree7358 Год назад +16

    It is surprising to see the comment section tat most of the people talking about the movie rather than saying the repetitive comments,"anna first comment; anna indha movie review pannuga plz; Mr.tamilan mass; explanation vera level; hiii; etc.,💁🏻‍♀️....i agree, his way of explaining movie is way more good but appreciating the message of the movie is also important and tat is why he puts a lots of effort in explanation.....let us appreciate the message of the movie too🤝

  • @harikkri
    @harikkri Год назад +31

    Last twist, vera level brother as usual u r best in explaining story

  • @rejinamary
    @rejinamary Год назад +1

    அண்ணா நான் இந்த படத்தை பாதியில் இருந்தே புரிந்துக் கொண்டேன் அதனால் நீங்கள் சொன்ன Explain நல்லா இருக்கு

  • @mohanjanu9929
    @mohanjanu9929 Год назад +56

    மதியம் சாப்டலமா வேண்டாம என நினைத்துக் கொண்டு வீடியோ பார்க்கும் நண்பர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😀😀

    • @mohanjanu9929
      @mohanjanu9929 Год назад

      All friends thanks like pannunathu kku

  • @jeevithar3319
    @jeevithar3319 Год назад +2

    Semma video bro
    Salute to your voice and review... super ah soninga .. oru oru varthaiyum food Pathi yosika vechitanga ....hats off

  • @anandj6135
    @anandj6135 Год назад +15

    One of the best video Mr tamizhan 🥺 for ur involvement 🤗

  • @tamizhan7229
    @tamizhan7229 Год назад +4

    ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்...
    வாழ்கையொட தத்துவம் ஒரே வரியில் சொல்லிட்டீங்க 🥰🥰🥰

  • @SarahSarah-lw4dh
    @SarahSarah-lw4dh Год назад +5

    Yes your thumbnail is 💯 correct

  • @Loyal21777
    @Loyal21777 Год назад +11

    I am sure tht I won't be pleased if I would have watch this movie rather than by hearing this movie in ur style.....u r extraordinary story teller.............Plss explain [Run 2020] or jaula movie it was very gud and viewers will definitely like it

  • @mathivathani7271
    @mathivathani7271 Год назад +14

    I love the 30s game✌️,Maybe antha ponnu decoration mattutha pandringee , taste illei nu sonnathunalee oru happy le avaruu athai panirukkalamm... because decoration thanee avarukku mental disturb soo✌️

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Год назад +6

    I saw this movie but can't understand anything thanks for explaining.....❤❤❤

  • @premremo1332
    @premremo1332 Год назад +33

    anna
    "Quentin Tarantino" movies la review pannunga na please na
    1:Pulp Fiction
    2:Reservoir Dogs
    3:Jackie Brown
    4: kill bill vol-1,vol-2
    5: Death proof
    6:Inglourious Basterds
    7:Django Unchained
    8:The Hateful Eight
    9:Upon a Time in... Hollywood
    10:QT8: The First Eight

  • @sathishsumii
    @sathishsumii Год назад +1

    உங்க வாய்ஸ் சூப்பர் பிரதர் 👌👌

  • @mohang7995
    @mohang7995 Год назад +5

    தல உங்க வாய்ஸ் கேட்டால்
    மனதிற்கு ஆறுதலா உள்ளது..
    தினமும் வீடியோ போஸ்ட் செய்து
    கதை சொல்லுங்கள் 🙏🙏

  • @wayofsurya
    @wayofsurya Год назад +10

    I understood this movie👍✨, without ending explaination...

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +58

    கண்ணுக்கு அழகா இருக்க எதுவுமே, நம்ம உடலுக்கு கேடு 😞🙆‍♀️

  • @JiminJimin-er4vi
    @JiminJimin-er4vi Год назад +1

    மிகவும் அருமையாக உள்ளது 💞 அண்ணா 💞 நன்றி நல்லா இருக்கு 💞 movie

  • @jayasurya.k7710
    @jayasurya.k7710 Год назад +5

    Vera level.. Vera level.... All hotel industry must watch this movie.....

  • @Klkingdom
    @Klkingdom Год назад +10

    Really enjoyable your review😁

  • @lovlyqueen-s7h
    @lovlyqueen-s7h Год назад +17

    40:37 கதாநாயகி மட்டும் தான் பசிக்காக சாப்பிட்டது .. 😌😌
    கதை தொடங்கியதிலிருந்து 😊😊😊😇😇😇

  • @mreditor3058
    @mreditor3058 Месяц назад +1

    5:58 எல்லாத்துக்குமே வச்சிருக்கான்......வச்சிருக்கான்😂😂😂😂😂

  • @eswarip1
    @eswarip1 Год назад +27

    Menu vera mari thriller movie. Ending ur explanation really super. Finishing touch super. Viewers point of questions and ur answers are extraordinary

  • @selvi3058
    @selvi3058 4 месяца назад +1

    அழகா இருக்கணும் பாலா சார் சூப்பர் சூப்பர்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌😋🤔

  • @ummasalma7909
    @ummasalma7909 Год назад +21

    Psychological and emotional 🥺 movie ending scene 😣best chef 😟😔😔

  • @Todaykilakaraisamayal1900
    @Todaykilakaraisamayal1900 Год назад +1

    Super pass algaa irukanu alagaa irukanu sonnigale semma
    Aamma boss pakurathuku alaga nalla attractive terative va irunthaatha video paakuraanga

  • @subakanthan6339
    @subakanthan6339 Год назад +9

    Sema explanation after climax vera level

  • @prawink611
    @prawink611 Год назад +15

    Wednesday web series podunga bro ❤️

  • @JaiDurgaDevi2001
    @JaiDurgaDevi2001 Год назад +46

    26:39 பாலா தூக்குல தொங்கிட்டான் 😂😂😂😂😂🙏🏻

  • @priyaseshathiri8909
    @priyaseshathiri8909 Год назад +1

    Na nethu tha entha movie pathan.... Onumae puriyala but automatic ah you tube today entha video recommend panidichu.... Atlast epotha purijithu 🥹... Neinga epomae grt bro 🫡

  • @abishekvetrivel8772
    @abishekvetrivel8772 Год назад +7

    Thalaivarey movie: fandry language: marathi pls review pannunga romba naal ah kettan neenga kandukkala kadaisi ah oru murai kekkuran pls ...

  • @menakarajan417
    @menakarajan417 Год назад +12

    Good selection of the movie! 👏People we should separate FANTASY AND REALITY in our day to day life! 🕵️

  • @senthik9
    @senthik9 Год назад +8

    Bala na one correction the last menu is marshmallows one type of food that needs to be fired at flame. chef makes everyone as that marshmallows

  • @rubyr9603
    @rubyr9603 Год назад +17

    The chef really loved to make cheese Burger and he was expert in initial stage. Heroine too saw the foto and stimulated him

  • @Gamingshopee2.0
    @Gamingshopee2.0 Год назад +17

    பாலா bro நீங்க என்னைக்கு டைரக்டர் ஆக போறீங்க நீங்க படம் எடுத்த கண்டிப்பா நீங்க வேற லெவல்ல எடுப்பீங்க நீங்க எடுக்க வாய்ப்பு இருக்க 🥰🥰🥰

  • @Kumaricraft
    @Kumaricraft Год назад +1

    புரியாத படம்
    ஆனா புரிய வச்சிட்டீங்க அருமை😊

  • @firebrunsrko7397
    @firebrunsrko7397 Год назад +14

    Yesterday night i saw this movie 😁 today i got review of this happy bro ☺️ really i like this is, one of your fan's tamilan from dubai

  • @durgaseliyan7737
    @durgaseliyan7737 Год назад +20

    I really want to appreciate mr.tamilan team work,each and everyexplanation is clear.Editing good,video was really entertained us. THANKS

    • @yojimbomambo1989
      @yojimbomambo1989 Год назад

      Two kisses N licksss 💋 for...you..ahhhh...so sugaammm🥰..ahhh

  • @Nothingtosaypplbmr
    @Nothingtosaypplbmr Год назад +11

    Hai bro 😍 ur voice 🥰 missing ur narrations

  • @harishhari1857
    @harishhari1857 Год назад +1

    நீங்க சொல்றது படம் பாக்குற மாதிரியே இருக்கு சூப்பர் நண்பா

  • @sasismile6497
    @sasismile6497 Год назад +13

    Bro if I remember correctly, you have explained this story very long time back 😅 isn't?

  • @THALAPATHY71
    @THALAPATHY71 Год назад +9

    The reson is she touched ego side of the chief and made him to make a burger and she made the chief happy in order to escape I guess ....❤️

  • @voice_of_mom4892
    @voice_of_mom4892 Год назад +50

    She loved the food as it is...can say like a chef too....and like a poor person enjoys ration rice +salt+water ...

    • @No_Name_0113
      @No_Name_0113 Год назад

      Poor person enjoy ration rise and rich person enjoy the decorative rich food in star hotels
      Just Enjoying own food 😶Nothing different

  • @vinothbabuv.s1605
    @vinothbabuv.s1605 Год назад

    அருமையா இருந்துச்சு பாலா ... நமக்கு சோறு தான் முக்கியம் ...

  • @ValavanVakkiran
    @ValavanVakkiran 4 месяца назад +6

    இந்த காரணம் தவறு.
    Chief roomலா இருந்த எல்லா photosலையும் அவர் சிரிச்ச மாதிரி ஒரு photoவும் இல்ல but அவர் சிரிச்ச ஒரு photo அவர் முதல் தடவையாக செய்த burger கூட இரு‌ந்தது so இத notice பண்ண heroine சாப்பிட burger கேட்டங்க... that's all
    Thank you.😊

  • @sathyam6603
    @sathyam6603 Год назад +1

    Negalum antha chief mathirie puthusa seiriga count down poturiga vera level.

  • @RRLONELYCHANNEL
    @RRLONELYCHANNEL Год назад +15

    Vera level 🧡❤

  • @jasmineshiranthi-ri6nd
    @jasmineshiranthi-ri6nd 9 дней назад +1

    Well said mr. Tamilan the way you conveying the the massage is super thank you ❤🙏🇱🇰

  • @yukshanshan5156
    @yukshanshan5156 Год назад +11

    semma anna 🔥🔥🔥

  • @kowsalya.skowsi4652
    @kowsalya.skowsi4652 Год назад +1

    👏👏👏👌👌 சூப்பர் அண்ணா

  • @meganathan7904
    @meganathan7904 Год назад +14

    Thank you for explaining this movie bro 🙏

  • @jaithunbee6207
    @jaithunbee6207 Год назад +2

    bro konjam time kamipannuga bro romba lentha irruku ella videovum

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +4

    Hi, நண்பா, மதியம் சாப்பிடுலன்னு , டைம் பார்க்கும் ரசிகர்கள் 🙌🙌🙌😁😁

  • @anandhu2591
    @anandhu2591 Год назад

    Very interesting movie and your review is amazing 👌👌👌👌👌 yenakkum foot waste Panna pitilkathu, jothika mam sonnamathiri ஆரோக்கியமா சமைங்க நல்லா சாப்பிடுங்க ஆனா foot waste Pannathinga🤗🤗🤗🤗🤗🤗

  • @abiraj6674
    @abiraj6674 Год назад +8

    Watched this movie in theater 2 weeks ago..still here to hear in ur voice brother..

    • @abiraj6674
      @abiraj6674 Год назад

      Do watch the devils hours

  • @elakiyar8955
    @elakiyar8955 Год назад

    Super anna neenga explain pannum poothu summarana movies kuda best da thaa.......TQ anna.

  • @vijayselvi4012
    @vijayselvi4012 Год назад +6

    I'm biggest fan of the world in your voice sir one day I want to see your face sir thankyou for THALApathi VIJAY

    • @yojimbomambo1989
      @yojimbomambo1989 Год назад

      Two kisses N licksss 💋 for...you..ahhhh...so sugaammm🥰..ahhh

  • @k.anushyak.anushya71
    @k.anushyak.anushya71 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super movie bro ......... Kochaanal hostel food saptungaaaa😢😢 Apram purium ..... 😅😅😅

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 Год назад +4

    Semma super 10/10👌👌👏👏

  • @palanimurugan7300
    @palanimurugan7300 8 месяцев назад +1

    30 seconds intresting Mr tamilan bro❤❤😂🎉

  • @jackdavid9975
    @jackdavid9975 Год назад +11

    Hi bro lam culinary student and before i came for i have learning about food and cooking but the situation change for money i think 5star hotel is best but now this movie is replacing me thank you now learnt the reality

  • @srivatsag2865
    @srivatsag2865 Год назад +4

    35:06 Super modilation anna 😄😄😄

  • @aadhilaslif9197
    @aadhilaslif9197 Год назад +5

    Mr.தமிழன் அண்ணா இந்த படத்தை நேற்று தானே பேசி வீடியோ போட்டிங்க அண்ணா

  • @RameshRamesh-pg2we
    @RameshRamesh-pg2we Год назад +3

    அருமையான படம் உணர்வுகளை மதித்து நடக்கவில்லை.. என்ற ஆதங்கம்

  • @s.pandiyans.pandiyan5320
    @s.pandiyans.pandiyan5320 Год назад +23

    உங்க வீடியோ இல்லாம என்னால தூங்க முடியல அண்ணே சத்தியமா இப்பதான் எந்திரிச்சேன் நைட்டு கிட்டத்தட்ட 5 மணி தான் தூங்கினேன்

  • @sargunasadhana5008
    @sargunasadhana5008 Год назад +3

    Super Anna👍👌

  • @thirukondajeyaramanprakash2707
    @thirukondajeyaramanprakash2707 Год назад +6

    Countdown idea 💡 is very impressive

  • @adhithuwarageshanju2396
    @adhithuwarageshanju2396 Год назад +1

    Unga voice sema bro . Nan unga kuraluku adimai ketukiteeeeee irukalm