18 வருஷம் ஏர்போர்ட்-லையே வாழ்ந்த ஒரு மனிதனின் கதையை மையமா வச்சு எடுத்த படம் - MR Tamilan Review

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июн 2021
  • உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on RUclips or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Our other Products & Sponsors:
    Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
    Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
    Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm
  • РазвлеченияРазвлечения

Комментарии • 8 тыс.

  • @gowthammano511
    @gowthammano511 3 года назад +3143

    Saho Neenga pesina Time porathe teriyala..... kandipa neenga love marriage tha pannirupinga

    • @kaleeshwaran9169
      @kaleeshwaran9169 3 года назад +443

      @@mrtamizhan che.. Antha love panna ponnu unlucky..

    • @PalaniPalani-bk3wr
      @PalaniPalani-bk3wr 3 года назад +78

      Movie name....the witcher season 1 episode 1... review pannunka bro please Bala bro 😭😭😭😭😭😭 Please

    • @mjbeast8469
      @mjbeast8469 3 года назад +223

      @@mrtamizhan Thalaivan Vera Ragam Pathu Usaru......💥

    • @PalaniPalani-bk3wr
      @PalaniPalani-bk3wr 3 года назад +24

      Movie name....the witcher season 1 episode 1... review pannunka bro please Bala bro 😭😭😭😭😭😭😭😭😭

    • @PalaniPalani-bk3wr
      @PalaniPalani-bk3wr 3 года назад +31

      @@mrtamizhan movie name....the witcher season 1 episode 1.... review pannunka bro please Bala bro 😭😭😭😭😭😭

  • @sayedjafersadiqsayedjafers84
    @sayedjafersadiqsayedjafers84 3 года назад +161

    அருமை அருமை டா தம்பி ஆங்கில படம்னலே ஆபாசம் என்ற தை மாற்றி இப்படியும் இருக்கு என்ற உன் விளக்கம் அருமை பாரட்டு.
    வாழ்க தமிழ்

  • @amuthanreport5491
    @amuthanreport5491 3 года назад +203

    43:18உங்க சிரிப்பு வேற லெவல் தலைவா 😉 வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் 👍🏻

  • @arputhasamysa3740
    @arputhasamysa3740 2 года назад +17

    வித்தியாசமான ,மிகவும் அருமையான ஒரு கதை ஆனந்த கண்ணீர் என் கண்களில் மகிழ்ச்சி

  • @user-bs1xv5xg1m
    @user-bs1xv5xg1m 2 года назад +9

    சூப்பர் பிரதர் படமே பார்த்த திருப்தி இதுவரை முழுவதும் பார்த்த யூ டிப் இதுதான் நன்றி

  • @selvamaburvanselvamaburvan356
    @selvamaburvanselvamaburvan356 2 года назад +105

    இந்தியனை பெருமைப்படுத்திய... இந்த சினிமா துறைக்கு மனமார்ந்த நன்றி..அண்ணா நீங்கள் சொன்ன கதை படத்தை விட சூப்பராக இருந்தது நன்றி அண்ணா 💕❤️🙏

  • @howtomake01
    @howtomake01 3 года назад +985

    உண்மை தான் படம் செம்ம👌👌

  • @TN57ANBU
    @TN57ANBU Год назад +39

    நான் இதுவரை 10 தடவை பார்த்து விட்டேன் சலிக்காத படம்

    • @MrBaskaran68
      @MrBaskaran68 7 месяцев назад +1

      சமிபத்தில் அந்த நபர் இறந்துவிட்டார் என்று செய்திதாள்களில் வந்தது

    • @instasandy5313
      @instasandy5313 7 дней назад

      Wats name of movie

    • @instasandy5313
      @instasandy5313 7 дней назад

      Padam Peru enna ya

  • @SNP76
    @SNP76 Год назад +2

    தமிழில் சிறப்பான வர்ணனை . அற்புதமாக இருந்தது

  • @lavanyau4242
    @lavanyau4242 3 года назад +101

    Movie Semma..indian thatha vera level😂😂Antha flight stop seen la unga smile semma😉😉

  • @jeniijenii4879
    @jeniijenii4879 Год назад +4

    Super Very GOOD Storry 👍🤝👌இப்படி இந்த நல்ல மனிதனைப் போலவே எல்லா மனித நேயங்களும் இருந்தால் ஒற்றுமை , அன்பு , சமாதானம், எங்குமே எப்பவுமே நிலைத்து நிற்கும். நாடும் நல் வளம் பெறும். (அருமையான மனிதன்👍👌😇) நல்ல கதை வாழ்த்துக்கள் 🤝💪

  • @sansanju5601
    @sansanju5601 3 года назад +640

    எந்தப் படத்துக்கும் இந்த அளவுக்கு என்ஜாய் பண்ணி சிரிச்சி நீ விமர்சனம் செய்தது கிடையாது.. உன்னுடைய சந்தோஷம் எங்களுக்கும் சந்தோசமாக இருந்தது 😍

  • @kather_oli
    @kather_oli 3 года назад +195

    இந்தப் படத்துக்கு 1500 பேர் வீடியோ பிடிக்கவில்லை(unlike) பண்ணி இருக்காங்க உண்மையிலேயே அந்த
    அண் லைக் பண்ணவங்க அந்த படத்துல வர்ற லீடர் ஐ விட மோசமானவங்களா இருப்பாங்கன்னு நினைக்கிறேன் ரசிக்கத் தெரியாத ஜென்மங்கள்

    • @neelamages6083
      @neelamages6083 3 года назад +2

      Well said

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 3 года назад +3

      Ipaa 1200 tha🙌🤒👍

    • @MR-qq7lq
      @MR-qq7lq 2 года назад +2

      Now, it has crossed 1500

    • @SivaSiva-ly4ox
      @SivaSiva-ly4ox 2 года назад +2

      சரியாக சொன்னீர்கள்
      மனநோயாளியாகதான் இருப்பார்கள் இல்லையேல் பொறாமை பிடித்தவர்களாக இருப்பார்கள் !!

    • @Shanmugapriyxn
      @Shanmugapriyxn 2 года назад +1

      Ignore negativity nanba

  • @vishnils4124
    @vishnils4124 Год назад +33

    Sad to hear the real terminal man's death today at airport.. 2022.11.13 ..😥 R.I.P💔

  • @sriraam3866
    @sriraam3866 2 года назад +3

    என்னால லட்சம் லைக் போட முடியாது ஆனா இந்த ஒரு லைக்க லட்சம் லைக்கா நினைச்சு போடுறேன் 👍 the best feel good movie 👍

  • @samarkutty
    @samarkutty 3 года назад +55

    நல்லவேள... நம்ம ஊரு ஏர்ப்போர்ட் மாதிரி இருந்தா அங்க விக்கிற விலைவாசிக்கு ஏர்போர்ட்டயே விக்கனும்😂😂. வேற லெவல் பாலா....

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 3 года назад +407

    இலங்கையில் உள்ளவர்களுக்கும் இந்த chennal புடிக்கும்!!!

    • @iamdavidanbu
      @iamdavidanbu 3 года назад +20

      இலங்கையில் உள்ளவர்களையும் எங்களுக்கு பிடிக்கும்!!!!!!

    • @chinnapasanga8048
      @chinnapasanga8048 3 года назад +7

      என் இனமா நீங்க வாழ்த்துகள்

    • @crazykillergaming946
      @crazykillergaming946 2 года назад +4

      @@iamdavidanbu Nanu srilanka tha bro❤️

    • @Jana-jo7jc
      @Jana-jo7jc 2 года назад +2

      @@iamdavidanbu என்ன என்ன சொல்ரான் பாருங்க கம்பி கற்ற கதையெல்லாம் இழுத்து போடறாங்க இவன்

    • @axrha
      @axrha 2 года назад +1

      @@Jana-jo7jc ஏன் புடிக்காதா

  • @tamilanadiyar5094
    @tamilanadiyar5094 2 года назад +18

    1-1/2 மணி நேரம் சினிமா தான்....
    ஆனால் விளக்கம் 45 நிமிடம் சிறப்பு....
    அழகாக முழு சினிமா பார்த்த திருப்தி....
    மகிழ்ச்சி தல

  • @poojasris8618
    @poojasris8618 2 года назад +5

    This is my go to movie when I feel low or sad this movie make my heart good... My fav one

  • @anish6410
    @anish6410 2 года назад +8

    அன்புள்ள முகம் தெரியா நண்பருக்கு,
    கண்களில் திரண்ட கண்ணீர் உருண்டு உடையை நனைக்கிறது..
    தங்களின் அழகான விமர்சனம் மனதை பிசைகிறது...
    வாழ்த்துக்கள். கதை சொல்லி கண்ணீர் வருவதை இன்று அனுபவித்தேன்...
    நன்றி.. இவ்வளவு சிறப்பான படைப்பை காண்பித்தமைக்கு...
    வணக்கங்களும், வாழ்த்துக்களும்..

  • @lexiacreation9134
    @lexiacreation9134 3 года назад +102

    Anna படத்தோட உங்க சிரிப்புதான் அண்ணா எனக்கு ரொம்ப பிடித்தது..... semma

  • @perakashperakash5946
    @perakashperakash5946 2 года назад +2

    அண்ணா இந்த படத்தை ஆறாவது முறையாக பார்க்கிறேன்

  • @vinothsuga
    @vinothsuga 11 месяцев назад +3

    Tom hanks , what a actor. Plus உங்கள் வர்ணனை இரண்டுமே அருமை.

  • @ragulsoni3985
    @ragulsoni3985 2 года назад +1

    சிரித்து கொண்டே சொல்வது சிறப்பு ❤❤❤🌹🌹🌹

  • @KrishnaKumar-vu2yw
    @KrishnaKumar-vu2yw 3 года назад +14

    உணர்வுகள் மனிதனுக்கு மட்டுமே சொந்தம் நல்லதை நினைங்க நல்லத செய்ங்க இந்த கதைய சொன்னதுக்கு நன்றி நல்ல வாழுங்க நல்லது

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 2 года назад +24

    அருமையான கதை களத்தில் அற்புதமான ஒரு படைப்பு படம் . அசத்தலான நடிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் உள்ளது படம்.வாழ்த்துக்கள் அண்ணா. 26.10.2021 இரவு 9.52 ஓமனிலிருந்து படத்தை பார்த்தேன்.

  • @ragulsoni3985
    @ragulsoni3985 2 года назад +1

    நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை

  • @nvnkumar1
    @nvnkumar1 2 года назад +4

    Nice story... அதை விட உங்க விமர்சனம் ultimate...நான் இன்னும் ஒரு ட்விஸ்ட் எதிர்பாத்தேன்..அந்த மீன் பொம்மைக்குள் ஏதாவது இருக்குனு....😝 but இல்லை.. Ok

  • @user-so8qe3vh1f
    @user-so8qe3vh1f 3 года назад +184

    வரலாற்றில் மூன்ராவது முறையாக mr tamilan சிரிக்கிரார்

    • @user-so8qe3vh1f
      @user-so8qe3vh1f 3 года назад +2

      Bls intha channel la boi baarunga

    • @Virat-et5ij
      @Virat-et5ij 3 года назад

      @@user-so8qe3vh1f First two times eppo??

    • @user-so8qe3vh1f
      @user-so8qe3vh1f 3 года назад +1

      Intha channel la suscribe bannunga

  • @jerryworld3966
    @jerryworld3966 3 года назад +746

    நான் ஸ்கிப்- Skip பண்ணாம பார்த்த ஒரே வீடியோ உங்களுடைய யூடியூப் சேனல் மட்டும் தான் 🥰🥰🥰🥰🥰🥰

    • @gamingwithcr7740
      @gamingwithcr7740 3 года назад +13

      Brovne twin thorotllers paru skip pa pannamatta

    • @imaginethoughts4511
      @imaginethoughts4511 3 года назад +6

      @@gamingwithcr7740 vaa thalaivaa vaa thalaivaa twin throtlers fan

    • @arunminimart6126
      @arunminimart6126 3 года назад +3

      Nanum😂😭

    • @arunminimart6126
      @arunminimart6126 3 года назад +10

      Bro 2018 June la en life la nadantha sabavam apdiye iruku intha movie la 😭. 9hrs arabi therinthum onnum pannamudiyama Kuwait airport la 9hrs intha kodumaigalai santhithen. Paavam oru Bengali paiyan puthusa varan pola, agent duplicate visa koduthu anupitan pola language um puriyala avanuku hindi um theriyala . Enna vida romba kasta Pattan. Emigration la adichanuga avana, paavam. Yarukum ipdi la nadaka koodathu, kuripa gulf la poi maata koodathu.
      9 hrs APM 26.5k ticket potu return Chennai ku vanten. Annaiku maarichu en life.😔

    • @bhama1k421
      @bhama1k421 3 года назад +1

      Yes

  • @kanagasundaramv1524
    @kanagasundaramv1524 2 года назад +4

    இவர் நடித்த அனைத்து படங்களும் அற்புதமாக இருக்கும்

  • @abimanyusanthosh2890
    @abimanyusanthosh2890 Год назад +2

    இந்த படத்தில் வரும் உண்மையான ஹீரோ இறந்துவிட்டார் டுடே தான் நான் தினத்தந்தி பேப்பர் பார்த்து தெரிஞ்சுகிட்டேன் 14-11-2022 இறந்துட்டாரு

  • @GopalGopal-fx3hz
    @GopalGopal-fx3hz 3 года назад +57

    தலைவா...🙏🙏🙏...!உண்மையாவே அற்புதமான படந்தான்...!💓💓💓💓💓💓

  • @Magizhini217
    @Magizhini217 3 года назад +1023

    அண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க சிரிப்பு😘😘😘 ஒரே ஒரு Like போடுங்க அண்ணா Pls

  • @vetriveerapandiandeenadaya1141
    @vetriveerapandiandeenadaya1141 8 месяцев назад +1

    உள்ளத்தை நெகிழ வைத்த டெர்மினல்
    கதை சொன்னதே படம் பார்த்தது போல இருந்தது சகோ வாழ்த்துக்கள்
    நல்ல கதை சொல்லி நீங்கள் 🎉

  • @tamilselvants8939
    @tamilselvants8939 10 месяцев назад +2

    Really interesting I am 70year old young man. Your narration takes me to my childhood or say boyhood that my sweet grandma used to tell stories at night hours in bed. Once again I am much inspired.
    Tamil selvan RTD. Teaching staff member.

  • @Userid21446
    @Userid21446 3 года назад +366

    43:20 neenga sirichatum enakku guppunu siripu vanthruchu 😁bro

  • @arunbalakrishnan6941
    @arunbalakrishnan6941 8 месяцев назад +1

    அருமை அருமை காதுக்குள் தேனமிர்தம் உங்கள் குரலில் இந்த படம்..

  • @user-db7nr9ln9s
    @user-db7nr9ln9s 9 месяцев назад +2

    வணக்கம் தலைவா மதுரையில் இருந்து படம் சூப்பரா இருக்கு

  • @micsetdharma3114
    @micsetdharma3114 3 года назад +16

    சத்தியமா சொல்றேன்👌 அண்ணா நீங்க படத்தை சொன்ன விதமும் படமும் செம 🔥Worth THALA😍 47 நிமிஷம் போனதே தெரியலே 💯

  • @seenivasan363
    @seenivasan363 2 года назад +8

    செம திரைக்கதை உங்கள் வர்ணனைக்காகவே மீண்டும் ஒருமுறை பார்த்தேன் அருமை

  • @karanabinesh2670
    @karanabinesh2670 2 года назад +2

    Intha movie climax vasool Raja climax maari irunthuchu
    Aprm last la unga sirippu rombave soopara iruku 🎉🎉🎉🎉

  • @dharmendharan7523
    @dharmendharan7523 Год назад +1

    7 to 8 months ku appram kekaran entha voice 🤩🤩🥰🥰🥰

  • @karthikmuthu9223
    @karthikmuthu9223 2 года назад +78

    கண்ணீரே வந்துருச்சு ப்ரோ அன்பு மட்டுமே அனைவரையும் ஒன்றினைக்கும் ....😭😭😭😭

  • @renugadeviravi3596
    @renugadeviravi3596 3 года назад +62

    I enjoyed this whole movie. I feel better

  • @geethamahendran4364
    @geethamahendran4364 2 года назад +2

    Super movie and your explain is very super bro 🥰🥰🥰Sema movie

  • @mibasith
    @mibasith 2 года назад

    கதையை நீங்கள் கூறிய விதம் மிகவும் அருமை!!

  • @TomTom-bf8lj
    @TomTom-bf8lj 3 года назад +44

    📽 The world legendary actor TOM HANKS 👏👏👏 🎬

  • @mohamednaazar3499
    @mohamednaazar3499 3 года назад +12

    என் கண்கள் கலங்கின.Nice movie.Loving From Sri lanka 🇱🇰

    • @meiakkash0750
      @meiakkash0750 3 года назад +1

      Bro neinga Sri Lanka la irunthu GP Muthu fan aaaa 😀😀 happy to see thalaivar having fans from SL

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 9 месяцев назад +1

    மிகவும் அருமை. பாராட்டுகள்.

  • @dwarakhnathan3859
    @dwarakhnathan3859 4 месяца назад

    தியேட்டரில் சென்று நேரில் பார்ப்பதைவிட மிக அருமையாக புரிந்து கொள்ள முடிந்து உமது வர்ணனையில்.நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துகின்றேன்.

  • @v.sairam6929
    @v.sairam6929 3 года назад +272

    எங்களோட commet ha எற்று இந்த (the terminal) படத்தை review செய்த எங்கள் தலைவனுக்கு நன்றி நன்றி நன்றி........
    இப்படிக்கும் அண்ணனின் உயிர் ரசிகர்கள்❤❤❤

    • @tharani2837
      @tharani2837 3 года назад +8

      Your effort didn't go wrong

    • @canttell700
      @canttell700 3 года назад +6

      BRO...U ASKED THIS MOVIE NA...THIS IS THE MOVIE

    • @v.sairam6929
      @v.sairam6929 3 года назад +4

      @@tharani2837 😊

    • @sarukeshsk5166
      @sarukeshsk5166 3 года назад +3

      ❤️❤️❤️🔥

    • @canttell700
      @canttell700 3 года назад +3

      BRO PLZ SUPPORT FOR FRIENDS MOVIE..

  • @ranu4031
    @ranu4031 3 года назад +25

    Finaly He crossed the American gate😍😍😍tears is automatically coming ......vera 11 movie

  • @yourfriend7385
    @yourfriend7385 Год назад +8

    இவரு recent ஆ இறந்திட்டாரு 😢 Real hero
    sir alfred

  • @user-xb6pt7qk7v
    @user-xb6pt7qk7v 7 месяцев назад +1

    Enakku romba pudichi iruthadhu intha movie

  • @SuryaPrakash-or3mf
    @SuryaPrakash-or3mf 3 года назад +199

    Movie: Quota
    General: Drama/Family
    IMDb: 8.5/10
    Language: Tamil
    Plz review pannuga bro...🙏❤️

    • @suriyayt007
      @suriyayt007 3 года назад +3

      Unga movie review confirm aaidichi ❤️

    • @SuryaPrakash-or3mf
      @SuryaPrakash-or3mf 3 года назад +1

      @@suriyayt007 🙏😍

    • @newbegining5287
      @newbegining5287 2 года назад

      @@SuryaPrakash-or3mf intha video backgroud la oru music oduthuu.. u listen to it adhu enna music nu sollunga😭😭😭😭😭😭😭

  • @TIMETRAVELER676
    @TIMETRAVELER676 3 года назад +10

    இந்த படத்தோட starting சீனுல ❤️

  • @anandhanpackrisamy8536
    @anandhanpackrisamy8536 2 месяца назад

    அருமை தியேட்டரில் போய் பார்த்தது போல் இருந்தது மேலும் இது போன்ற வர வை ஆவலுடன் எதிர்பார்த்து

  • @lotteryticketsavailable24hour
    @lotteryticketsavailable24hour Год назад +2

    Innaiku tha paatha avaru sethu poyittarama today news pa 😖

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 года назад +32

    அருமை கதை சொன்னது விதம்.
    திரைப்படமும்.அபாரம். வாழ்த்துக்கள் 🎉

  • @jamesdaniel1707
    @jamesdaniel1707 3 года назад +373

    Movie name : Green Book
    Real Life story
    Year : 2018
    Budget : 23 million
    Box Office : 321.8 million
    Nominee for Oscar : 5
    Oscar Won : 3

    • @v.sairam6929
      @v.sairam6929 3 года назад +10

      Bro idhu orru black musician oda movie Thana sago...

    • @v.sairam6929
      @v.sairam6929 3 года назад +6

      @thrilled channel 😅

    • @jamesdaniel1707
      @jamesdaniel1707 3 года назад +1

      @@v.sairam6929 Ama bro

    • @v.sairam6929
      @v.sairam6929 3 года назад +1

      @@jamesdaniel1707 verra level movie sago....worth aana movie❤️👍👍

    • @mfftamilgaming1949
      @mfftamilgaming1949 3 года назад +1

      Please review green book bro please😫🙏🙏💓

  • @Choco_kalai
    @Choco_kalai 6 дней назад

    Enaku enamo antha movie Vida nenga soldrathu avlo alaga eruku really 😊❤

  • @skcreation4502
    @skcreation4502 Год назад +1

    இது உண்மை கதை இந்த உண்மை கதைக்கு சொந்தமானவர் இன்று மாரடைப்பால் ஏர்போர்ட்டில் காலமானார்

  • @Kala-sy2ls
    @Kala-sy2ls 2 года назад +39

    This movie like heart melting real story and all actors are living the characters but Indian grandfather action against to airplane scene you will be crying Contiuously 😭😭😭😭 and I like it 💗💗💗💗💗💗💗💗💗 proud to be an indian women 🇮🇳💗🇮🇳I'M From Perambalur 💗💗💗

  • @dhivyamadhu4578
    @dhivyamadhu4578 3 года назад +30

    அண்ணா உங்கள் சிரிப்பு ரொம்ப நல்லா இருக்கு

  • @davidkithiyon578
    @davidkithiyon578 2 года назад +3

    Wow its wonderful story and screenplay also...
    Your story explanation also excellent... keep it up brother....

  • @Mohammedaliali007
    @Mohammedaliali007 Год назад +2

    Finally the real character of this movie was passed away today 😔

  • @anbu5189
    @anbu5189 3 года назад +33

    மிகவும் நன்றி நண்பா நீண்டநாள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேற்றப்பட்டது 💐💐💐

  • @dhanushs6251
    @dhanushs6251 3 года назад +48

    👍I think this is a movie that makes me😍GOOSBUMPS🔥

  • @kesavank2959
    @kesavank2959 2 года назад +1

    Bro adha தாத்தா vera level bro semma moive ....niga super aaa moive explain pannuringa bro.....

  • @008kabil
    @008kabil 4 месяца назад +1

    ❤❤❤ arumai,,, ithe pondru forrest gump nu padam irukku Mr.tamilan ivar thaan athulaiyum hero antha padamum pesungaa

  • @saravinoth9431
    @saravinoth9431 3 года назад +27

    அண்ணா உங்கள் சிரிப்பு வேற லெவல்

  • @sai_eshu7159
    @sai_eshu7159 3 года назад +22

    Addicted to your voice anna🔥❤️

  • @mnkmnk8517
    @mnkmnk8517 2 года назад

    நீங்க சொன்ன இவ்வளவு படத்துல இந்த படம் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு நல்ல உண்மையிலேயே வந்து பயங்கரமா இருந்துச்சு படம் செம்மையா இருந்துச்சு மிக்க நன்றி

  • @kichakicha1107
    @kichakicha1107 2 года назад +1

    Nice story explain ❤️😍

  • @k.rajalakshmi3497
    @k.rajalakshmi3497 3 года назад +18

    43:19 antha siripu paaaaa vera level thalaiva nee👍👍🤣🤣

  • @shafnafarook00
    @shafnafarook00 3 года назад +33

    43:19 ரொம்ப சந்தோஷம் பா
    நானும் சிரிச்சேன் நன்றி

  • @katybrindha1708
    @katybrindha1708 2 года назад +3

    Bro semma energetic ahh irukku🔥 semmaiya feel pannirukkinga bro🥰😍intha movie ultimate bro🤩 emotions comedy kindness positivity ellamey spr bro😌💝

  • @goutham4648
    @goutham4648 2 года назад

    இந்த மாதிரி மனசுக்கு இதமா இருக்குற படத்தை அதிகமா போட்டா நல்லா இருக்கும் ..

  • @divyadharshini6732
    @divyadharshini6732 3 года назад +9

    Ongka sirippu avlo ashaka irukku anna 😄😍😍😍

  • @sasukerinnegan1280
    @sasukerinnegan1280 3 года назад +18

    43:20 Vera Level Sirippu yae 😂😂😂
    Na onga Ella video vum pathu iruken
    But entha video la dhan *Sirichae* pakuren🤣🤣😂😂✨

  • @sabapathi2005
    @sabapathi2005 2 года назад +1

    Anna unga siripu Vera level ❤️

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 2 года назад

    I watched this movi fully
    Super annaaa

  • @mangayarkarasiemayavel8294
    @mangayarkarasiemayavel8294 3 года назад +55

    43:20 Promise ah semaya sirichuten...😅😅😅❤❤❤

    • @Riskboiyt
      @Riskboiyt 3 года назад

      Nanum than bro😂

  • @ammaherbalcookings2073
    @ammaherbalcookings2073 3 года назад +292

    நேரம் போனதே தெரியவில்லை 👌👌🎊அருமையான திரை விமர்சனம்💐👏👏🎉💖💖🎉🎊அந்த பொண்ணுக்கு என்ன ஒரு 27,28 வயசு இருக்கும் அப்படினு நெனச்சேன்🤔😊😀நட்புக்கு மொழி தேவையில்லை😀😊🙏🎊🎉சத்தியம் அந்த ஒரு கையெழுத்து🎉🎊👏அப்பாவோட விருப்பம்👏👌சத்தியதுக்காக காதலி கள்ளக்காதலனுடன் சேரவேண்டிய சூழல்👌மிகவும் அருமை 👌👏🎊🎊விமர்சனம் வாழ்த்துக்கள்👏🎊👌👌🎊👏👏

  • @SivaKumar-uq2uk
    @SivaKumar-uq2uk 2 года назад

    I love this movie, and Indian grandpa ,u r speech also......

  • @rathimeenanivash3856
    @rathimeenanivash3856 2 года назад +1

    Intha movie ya na 4 times pathuta 😘 supp movie 👍

  • @tonystark4628
    @tonystark4628 3 года назад +16

    இந்த படத்த தமிழ் dubbing-ல பாத்துட்டேன் இருந்தாலும். உங்களுக்காக பாக்க போறேன் பாலா அண்ணா.

  • @jebaranisha5433
    @jebaranisha5433 3 года назад +45

    Annna Unga smile semma cute ah irrundhu 😘😘

  • @SanthiyaRayan-lo5kw
    @SanthiyaRayan-lo5kw Год назад

    Anna indha movie 3 times parthan indha movie la unga smile enaku romba pidikum

  • @Saivlog1503
    @Saivlog1503 Год назад

    2 yrs a intha movie pakama miss pannita😢😢😢
    Your awesome man❤

  • @gowrivandhana4313
    @gowrivandhana4313 3 года назад +12

    Mr.Tamilan sir.. unga sirippu sprrr.. nigaa sirchu pathathu ellaaa 😂😂❤️❤️❤️❤️.... Niga life long happya erukanumm... ❤️❤️

  • @mugeshrajendran7699
    @mugeshrajendran7699 2 года назад +21

    Worth to spend entire time to see this video without skipping even a second

  • @JayaKumar-zr6wq
    @JayaKumar-zr6wq 2 года назад

    Fantastic story and translation, doing good and thanks👍

  • @krishnaprakash2160
    @krishnaprakash2160 2 года назад +15

    I've seen this movie and cried in the climax when he has been leaving the terminal and everyone around him tries to give him gifts. It's one of a very good movie by "Steven Spielberg"... loved it...

  • @SathishKumar-ok8px
    @SathishKumar-ok8px 3 года назад +58

    True feeling.. I never felt boring ... feel like it finished so soon.. ur voice never bored off even it's 1 hour

  • @sidgarner6927
    @sidgarner6927 3 года назад +28

    Just now watched the movie the Terminal it's heart touching 💚

  • @silambu1893
    @silambu1893 17 дней назад

    Mr Tamilan antha movie vida ni pesara vitham semma keep going ❤

  • @sumisudh324
    @sumisudh324 2 года назад +2

    Amazing 💕💕💕

  • @sivakumars4206
    @sivakumars4206 3 года назад +13

    Director super ra padaturuka aduvu unga voice la kakuratuku super ra erruku aduvu last scene la super ending kuduturukaga