தெருக்கடை நூடுல்ஸ்காரிக்கும் கோடீஸ்வர குக்குக்கும் நடக்கும் சமையல் யுத்தம் - MR Tamilan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on RUclips or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Our other Products & Sponsors:
    Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
    Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
    Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm

Комментарии • 979

  • @cactusgaming9947
    @cactusgaming9947 Год назад +84

    "Edra karandiya ! Pudra vadasattiya" epic dialogue bro 😂😂😂

  • @asfakahamed6051
    @asfakahamed6051 Год назад +157

    படம் பார்தாலும் ! உங்கள் குரலில் இதை கேட்பது படம் பார்பதை விட சிறந்தது … ❤

  • @mohammedbakkar786
    @mohammedbakkar786 Год назад +1150

    வகைவகையாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் வீடியோ பார்த்து. மனதை தேற்றிக் கொள்ளும் நண்பர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉😂😂😂

  • @jeeva428
    @jeeva428 Год назад +197

    என்னதான் ஸ்டார் ஓட்டலில் சாப்பிடால் ரோட்டில் உள்ள கடை சாப்பாடு சாப்பாடு தான் ஒரு அருமையான கதை

    • @m.atchaya2400
      @m.atchaya2400 Год назад +2

      Athan intha padathulayum heroine oru theru kadaila work pannavangala irukanga

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Год назад +67

    தலைவா என் குழந்தைகள் தூங்குனதுக்கு பிறகு தான் போன் கிடைச்சது 💞🙏🙏💞💞🙏❤️❤️❤️ அதுக்கப்புறம் தான் வீடியோ பார்க்கிறேன் 💞💞💞💞

  • @mimisvoice4925
    @mimisvoice4925 Год назад +179

    பசிக்கு உண்பவன் ஏழை பந்தாவிற்கு உண்பவன் பணக்காரன்😊

  • @akskitchen9579
    @akskitchen9579 Год назад +77

    யாரும் பேசாத திரைப்படம் Mirror பேச முடியுமா சில ஆண்டுகளாக கேட்கிறேன்
    2018 இருந்து கேட்கிறேன்

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 Год назад +93

    நேத்து வச்ச மீன் குழம்போட பழைய சோத்த போட்டு பிரட்டி தின்போர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்... 💐

  • @arokyalazar
    @arokyalazar Год назад +20

    Bad Genius turned into Cook 😂😅❤

  • @Suganthi5221
    @Suganthi5221 Год назад +169

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு தரமான திரைப்படம் எதிர்பார்க்கிறோம் உங்கள் குரலுக்காக🙏🙏

  • @arimatamizhan76
    @arimatamizhan76 Год назад +52

    16:12 deiii kitchen la samakkathada 😂😂😂😂 kitchenla tha bro samaipanga 😂 adikkadi neenga ippo maathi soldringa bala anna...

  • @sajeeban89
    @sajeeban89 Год назад +17

    Arasiyal cinema tholil😍😍😍 true 💯 super la

  • @Raagaa7
    @Raagaa7 Год назад +12

    7-வது AWARD உங்கள்கு
    நான் பாராட்டுவது.
    High class food ....high class persons விரும்புறார்கள். என்று முடிச்சதுகாக.

  • @eswarip1
    @eswarip1 Год назад +10

    Feel good movie. Oh god neinga food item's review pantra vitham Mr Tamilan verithanam. Chef tough. Heroine chef too good. Ending super.

  • @yunusrahman6522
    @yunusrahman6522 Год назад +10

    Bad genius movie oda heroin thana intha ponnuu😍😍🔥🔥ithuthan na kandupudichathu

  • @yuvamohnish7902
    @yuvamohnish7902 Год назад +27

    One of the best movie bro. Pasi kaaga saapiduravan poor man but special kaaga saapiduravan rich nu enakku purinja indha best story bro 🎉🎉

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +21

    சாப்பிட்டுக் கொண்டே வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக 👍👍 ருசியும் தெரியாது பசியும் தெரியாது நம்ம பாலா வீடியோ பார்த்தா 🙌🙌🙌🙌😊

  • @k.rajalakshmi3497
    @k.rajalakshmi3497 Год назад +50

    பசிக்கு திங்ககிறவன் ஏழை STATUSக்கு திக்கிறவன் பணக்காரன் 👍👌

  • @hariniarumugam4355
    @hariniarumugam4355 Год назад +17

    Unmaiyave semaya irundhuchi ipdi oru concept ah expect pannala😍

  • @CK-ef3qo
    @CK-ef3qo Год назад +65

    சகோ விடுதலை பார்ட் 1 பற்றியும் ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் ❤❤❤

  • @anjaliah5046
    @anjaliah5046 Год назад +19

    Adipoli. Nalla story telling ❤

    • @ALAN-ALAN1997
      @ALAN-ALAN1997 Год назад +1

      Coconut poli or dhal poli there is two different poli in Tnagar

  • @spidermanrasigan5592
    @spidermanrasigan5592 Год назад +24

    Fabricated City - intha padam naan 100 thadavaikku mela pathutten irunthalum paravalla un voice la kekkanum nu aasai ah irukku tamil dub la yum irukku padam full ah action love ellam irunthalum main concept amma mela pulla vachirukka paasam than mudincha unga voice la podunga thala . Thank you ❤

  • @vimalrajp2846
    @vimalrajp2846 6 месяцев назад +14

    நயந்தரா அக்கா இந்த படத்த பார்த்து நடிச்சிருப்பாங்களோ 🤔

  • @rimnasherin
    @rimnasherin Год назад +10

    Mr Tamilan❤️

  • @BalajisWorld
    @BalajisWorld Год назад +9

    Arumai 🥰🥰😍😍😍😍

  • @kaanalneer5401
    @kaanalneer5401 Год назад +6

    Good movie❤❤ Status kaaga thingiruvan than panakaaran..😅😅😅

  • @karutthamacchan1986
    @karutthamacchan1986 Год назад +16

    34:01 நூடுல்ஸா சூப்பா 🤯🤯🤯🤯🤯🤯

  • @v.chandrasekar518
    @v.chandrasekar518 Год назад +2

    நான் இந்த படத்தை எங்க அம்மா செஞ்ச சாப்பாட்டை சாப்பிட்டுட்டு பாத்துட்டு இருக்கேன் அது நார்மலா இருக்க உருளைக்கிழங்கு முருகா பீன்ஸ் அவரைக்காய் பீன்ஸ் அவரைக்காய் விதை பீன்ஸ் விதை இது எல்லாத்தையும் போட்டு கதம்ப கார குழம்பு வச்சிருந்தாங்க அத சாப்பிட்டுட்டு பார்க்கும்போது உண்மையாகவே வீட்ல செஞ்சது தான் ரொம்ப ரொம்ப ஹெல்த் அண்ட் டெஸ்ட் உங்க மூவி எக்ஸ்பிளநேஷன் இஸ் பெஸ்ட்❤ ப்ளீஸ் எனக்காக இன்னொரு சாப்பாட்டு சம்பந்தமான வீடியோ போட முடியுமா பிக்பாஸ் நான் ஒரு சாப்பாட்டு பிரியன் நான் டான்ஸ் டீச்சரா இருக்கேன் எனக்கு வயசு இருபத்தி ஒன்பது ஆகுது என்னோட லைப்ல எவ்ளோ கஷ்டமா இருக்கு ஆனாலும் நான் டான்ஸ் காத்து தரும் போது எல்லாத்தையும் மறந்துட்டு கற்று தருவேன் அதே மாதிரி சாப்பிடும் போது உண்மையாவே இந்த உலகத்தையே மறந்திட்ட நான் சாப்பிட மட்டும்தான் சாப்பிடுவேன் எனக்கு ஆட கத்து தரத்துக்கு ரொம்ப பிடிக்கும் அதே மாதிரி சாப்பிடுவது ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @janubala3214
    @janubala3214 Год назад +11

    Nalla padam ❤❤❤ love it

  • @a.r.nagarajan4692
    @a.r.nagarajan4692 Год назад +42

    Movie : Mucize the miracle
    Year : 2015
    Genre : Drama & Romances
    Rotten tomatoes : 67%
    IMDP : 7.6/10
    Initial release : 1 January 2015(Germany)
    Director : Mahsun Kırmızıgül
    Language : Turkish
    Music by : Tevfik Akbasli, Yildiray Gürgen, Mahsun Kirmizigül
    Produced by : Tekin Dogan, Murat Tokat
    In 1961, a teacher in a remote village inspires the villagers to put aside their differences in order to build a school.
    Part-2
    Movie : Miracles of Love
    Year : 2019
    Genre : Drama
    Rotten tomatoes : 75%
    IMDP : 7.2/10
    Initial release : 5 December 2019( Germany)
    Director : Mahsun Kırmızıgül
    Language : Turkish
    Music by : Tevfik Akbasli, Yildiray Gürgen, Mahsun Kirmizigül
    Produced by : Tekin Dogan, Murat Tokat
    During the 1960s, a disabled man finds himself in an arranged marriage to the most beautiful woman in the village.
    Please Brother review panuga brother
    🙏🙏🙏

  • @sivansubramani1455
    @sivansubramani1455 Год назад +2

    Wow wow nice movie I never seen in my life ❤ super super super super 💖

  • @thiyagarajanr9024
    @thiyagarajanr9024 Год назад +7

    Bro Sen Çal Kapimi nu oru Turkish series bro.... A wonderful love story bro... Adha podunga bro

  • @saravanansa5062
    @saravanansa5062 Год назад +1

    ஆனா நல்லது தானே பஸ்டா லைக் பண்றனா ரொம்ப சந்தோஷம் அண்ணா

  • @TNBala20
    @TNBala20 Год назад +15

    40min ku worth ah pakka vendiya padam😀😀

    • @mr_eraavoiceoverchannel
      @mr_eraavoiceoverchannel Год назад +1

      movie shorts videos upload panniruken pudichuruntha channel ku support pannunga bro🥰🥰

  • @ajsmovieclips4788
    @ajsmovieclips4788 Год назад +1

    Bro in the movie yennakku robba pudichi erukku bro...👈👍🥰😍😘😘
    Eagerly waiting for the next movie....❤❤❤❤

  • @gayathrigopi7134
    @gayathrigopi7134 Год назад +40

    I am addicted to shivam story... After that every series of dragon and my all time வேல் பாரி.. Every movie review is best thank you so much...

    • @mr_eraavoiceoverchannel
      @mr_eraavoiceoverchannel Год назад +1

      new shorts videos upload panniruken pudichuiruntha support pannunga sis 😍😍

  • @BLACKROCK54137
    @BLACKROCK54137 Год назад +2

    1:02 பந்தா க்கு ன்னு நெனைக்குறேன் bro 😅

  • @PavanKumar-yo1kg
    @PavanKumar-yo1kg Год назад +30

    Extraordinary narration bro❤🎉😂

    • @mr_eraavoiceoverchannel
      @mr_eraavoiceoverchannel Год назад +2

      new shorts videos upload pnniruken pudchuruntha suypport pannunga bro😍😍

  • @tamilmkr1
    @tamilmkr1 7 месяцев назад +1

    Thaila naan paartha first padam friend zone
    Super ah irukum paarunga bro

  • @S.Yasodha
    @S.Yasodha Год назад +36

    05:52 cooking is an art ❤️

  • @vijaiprakashvpn
    @vijaiprakashvpn Год назад +5

    EAT- Experience All Taste -Dr. APJ Abdul Kalam

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +4

    படம் சூப்பர் 👍👍👍😊😊

  • @keziyas9070
    @keziyas9070 Год назад +1

    Last scene super..... கண்ணே கலங்கிடுச்சு

  • @crudeZinc188
    @crudeZinc188 Год назад +5

    Bag genius girl

  • @ushasriram2708
    @ushasriram2708 Год назад +1

    அற்புதமான திரைக்கதை

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Год назад +5

    எனக்கு வேலை செயனும்னா புடிக்காது ஆனா இந்த மாதிரி சமைக்கனும்னா ரொம்ப பிடிக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் சமைக்கிறத விட வேற என்ன பிடிக்கும்னா சாப்பிட்டதும் ரொம்ப பிடிக்கும் சோறு தானே எல்லாமே😅😊☺️

  • @gamerdoc7605
    @gamerdoc7605 Год назад +4

    அருமை பாலா அண்ணா 👌🏻

  • @dharisiniharisankararao4426
    @dharisiniharisankararao4426 Год назад +12

    Most of this heroine's movie is considered one of the best

    • @mr_eraavoiceoverchannel
      @mr_eraavoiceoverchannel Год назад +1

      movie shorts videos upload panniruken pudichuruntha channel ku support pannunga frd🥰

  • @thangameen9420
    @thangameen9420 Год назад +10

    Nice story 🥰❤

    • @mr_eraavoiceoverchannel
      @mr_eraavoiceoverchannel Год назад +1

      movie shorts videos upload panniruken pudichuruntha channel ku support pannunga bro🥰🥰

  • @user-ig6dm3tu8p
    @user-ig6dm3tu8p 9 месяцев назад

    சூப்பர் படம் ❤ சிகரெட் அடிக்காதேன்னு சொல்ரதுக்கு பதில் சமைக்காதேன்னு சொல்லிட்டீங்க 😂😂 உன் குரலுக்கு நான் அடிமை❤

  • @kdjeeva9273
    @kdjeeva9273 Год назад +4

    அண்ணா ,,,,,,,வேள்பாரி ஸ்டோரி கேட்ட வேற லெவல் ,,,,,,,,அண்ணா ப்ளீஸ் அண்ணா காவிரி மைந்தன் ஸ்டோரி போடுங்க ,,,,,

  • @gopalakrishna3867
    @gopalakrishna3867 Год назад +2

    சூப்பர்

  • @MuthurajR-dl9gn
    @MuthurajR-dl9gn Год назад +11

    Semma matter between 21:20 - 22:50

  • @kirubalinikiru1394
    @kirubalinikiru1394 Год назад +9

    அருமை அருமை பாலா அண்ணா ❤️❤️❤️

    • @rvj4204
      @rvj4204 Год назад

      yannatha hort potalum oru like um varathu

    • @mr_eraavoiceoverchannel
      @mr_eraavoiceoverchannel Год назад +2

      new shorts videos upload pnniruken pudichuruntha channel ku support pannunga😍😍

  • @kathiravanrevathy7524
    @kathiravanrevathy7524 Год назад +1

    Status ku thingirevan tha panakaran.. superb brother

  • @shakthivel2163
    @shakthivel2163 Год назад +4

    என்னோட ஸ்டேட்ஸ் பழைய சோறு தா....❤❤❤❤❤ ஐ லவ் ❤❤❤பழைய சோறு❤❤❤

  • @PonarulPonarul-jf1cd
    @PonarulPonarul-jf1cd Год назад +1

    Premium Rush vara level aa erukkum bro intha movi ரிவ்யூ pannunga bro summa tharumaru...

  • @BharathBharath-lz8nl
    @BharathBharath-lz8nl Год назад +3

    நா கெட்ரிங் செப் ஆகனும்னு ஆசப்படேன் எனக்கு நியாபக மரதி வியாதி இருக்கு அதனாலே படிப்பு வரவில்லை ஐ எம் சஒடஇப்ரன் எ லைஃப் ஏதொபோகுது இன்த மூவி சூப்பரா எக்பபிலைன் தாங்யு அன்னா அன்னா😊😊😢❤❤❤❤❤😊😊😊😊😊👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👬👬👬👬👬🥀🏋️🏃🤭👍👑⭐💯💯💯💯💯💯💯💯

  • @duraithirumalai6499
    @duraithirumalai6499 Год назад

    Kitchen la smoke pannnatha nu solrathukku
    Samaikkathannu sollitinga😊
    Itha Naa kanndupudichathuu😁
    Really good ❤❤❤❤❤

  • @aarohikannan291
    @aarohikannan291 Год назад +10

    Bala Anna neenga tha intha padatha kandippa review pannanum
    Movie:AAMIS(ravening)
    Year:2019
    Pls Anna review pannunga

  • @EzhumalaiSuvandiram
    @EzhumalaiSuvandiram Год назад +2

    🔥 அதி அற்புதம் ...❤️💛

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 Год назад +3

    Super 👌👌👌👌10/9

  • @dad-of-king5809
    @dad-of-king5809 Год назад +1

    Yedra karandiya..kudra sattiya..Sema dialogue😂

  • @user-rs6ux3mn2r
    @user-rs6ux3mn2r Год назад +3

    아 넘나 잼있네요! 배우들도 넘 연기 잘하고 감사합니다.

  • @enjoyurlife1764
    @enjoyurlife1764 Год назад +4

    Super bro 🤩

  • @gunabhagya
    @gunabhagya Год назад +34

    You stole my heart 🤩 man after hearing VELPARI 🥰 , expecting like that and waiting 😍🤗

  • @please_don-t_subscribe
    @please_don-t_subscribe Год назад +11

    When I first saw her I was thinking I saw her in another movie and I got it @badgenius you too explained it now Hunger I hope her movies all are worth watching.

  • @prasadmani1840
    @prasadmani1840 Год назад +6

    Your way of narration and your voice gives more taste and spicy to the story 🎉

  • @avi1830
    @avi1830 Год назад +5

    Best voice forever bro

  • @Ruthins-Page1995
    @Ruthins-Page1995 Год назад +1

    செம movie 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @eswarip1
    @eswarip1 Год назад +32

    After all work relaxa Mr Tamilan review makes the day happy

    • @mr_eraavoiceoverchannel
      @mr_eraavoiceoverchannel Год назад +1

      new shorts videos upload panniruken pudichuruntha support pannunga sis😍😍

  • @SRJN480
    @SRJN480 Год назад

    வாழ்த்துக்கள் அன்புடன் புதிய இயக்குனர் நடிகன் சத்தியராஜ் மல்லசமுத்திரம் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம்

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Год назад +5

    Amazing story ❤

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Год назад +2

    Super Movie Bala murugan Anna 🌹👌👍👏🙏

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад +4

    Good movie and narration dude

  • @jayapratha5577
    @jayapratha5577 Год назад +2

    Superb anna 10 out 10 Anna. ❤️❤️❤️

  • @shakthivel2163
    @shakthivel2163 Год назад +12

    ஆயிரம் சாப்பாடு இருந்தாலும் பழைய சோத்துக்கு ஈடு ஆகாது...

  • @vcedits...6667
    @vcedits...6667 Год назад +1

    Arumaiyana video

  • @saravanan9302
    @saravanan9302 Год назад +3

    Vikings இந்த வெப் சீரியல் போடுங்க ப்ரோ ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருக்கேன் ப்ரோ சீக்கிரம் போடுங்க ப்ரோ 🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @nivethanivetha8708
    @nivethanivetha8708 Год назад +2

    Good story and explanation

  • @focusonttf
    @focusonttf Год назад +19

    Anna cannibal holocaust movie pathi pesunga pls in 1980 movie

  • @Kavirathan
    @Kavirathan Год назад +2

    Bro na onga fan

  • @durgapoojavarun621
    @durgapoojavarun621 Год назад +4

    The bird is the state bird of Kerala ( Hill hornbill ) malamuzhakky vezhambal

    • @mr_eraavoiceoverchannel
      @mr_eraavoiceoverchannel Год назад +1

      movie shorts videos upload panniruken pudichuruntha channel ku support pannunga frd🥰🥰😍

  • @tamizharasan7623
    @tamizharasan7623 Год назад +1

    Arumaiya movie🍻

  • @shanthikaviyarasu8804
    @shanthikaviyarasu8804 Год назад +15

    Snow white and the hunts man movie review pannunga bala

    • @mr_eraavoiceoverchannel
      @mr_eraavoiceoverchannel Год назад +1

      movie shorts videos upload panniruken pudichuruntha channel ku support pannunga sis🥰🥰

  • @davidkithiyon578
    @davidkithiyon578 Год назад +1

    கதையின் நோக்கம் அருமை...

  • @saravedi___
    @saravedi___ Год назад +6

    broo bullet train (2022) movie review please, super movie bro 10/10 my rating, imdb- 7.3 vera level movie.

  • @AjithKumar-th9en
    @AjithKumar-th9en Год назад +1

    Bro indha movie trailer pathen semaya irunchi na kekkalam irundhen ningale pottinga TQ

  • @harikrishnan9775
    @harikrishnan9775 Год назад +3

    super story bro. actually i already watched in netflix.

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji Год назад +1

    Sema movie annna ❤❤❤🎉

  • @anbarasan98
    @anbarasan98 Год назад +6

    13:50 yov editor 🤣🤣🤣 sikkiram cut pannuya 😅

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 Год назад +1

    Thanks bro Bala 🌹💕💞💕💞💕💞

  • @matheshvlogz4500
    @matheshvlogz4500 Год назад +35

    வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும்போதே டேட்டா close ஆகிடுமோ என அச்சப்படும் சங்கம் சார்பாக இந்த வீடியோ அமோக வெற்றி பெற வாழ்த்துக்கள் 😅

    • @Mk_NS-200
      @Mk_NS-200 Год назад

      Aproo ye video pakkura...

  • @vasudevankumar2488
    @vasudevankumar2488 Год назад

    Nan 4vathu thadaga paakren, avlo nalla irukku sago Story + unga Naration.. Thank you😇

  • @Than.Avanam
    @Than.Avanam Год назад +12

    Bro, please explain Sanctum (2011) movie. James Cameron produced movie.

  • @dhasanlakshmi4940
    @dhasanlakshmi4940 Год назад +1

    I am addicted velpari story.

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Год назад +1

    Super movie 🍿🎥

  • @Rubiy2203
    @Rubiy2203 Год назад +3

    Nice movie ❤🎉

  • @user-wu6kd5qn4k
    @user-wu6kd5qn4k 8 месяцев назад

    Anna வித்தியாசமான கதை super anna

  • @kajvijay2034
    @kajvijay2034 Год назад +4

    Thala under the dome please let me know 🙏 💜 🙌 😀 😊 😎 🙏