சாகும் முன் பார்க்க வேண்டிய படம் - MR Tamilan Dubbed Movie Story & Review in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on RUclips or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Our other Products & Sponsors:
    Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
    Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
    Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm

Комментарии • 7 тыс.

  • @sidh2ss
    @sidh2ss 3 года назад +5142

    உலகத்தரம் . நல்ல அருமையான விளக்கம். இந்த படத்தை 100 தடவை மேல் பார்த்திருப்பேன். 53 நிமிடம் பேசி இருக்கிறீர்கள், எந்த இடத்தில் இருந்தும் ஒரு காட்சியை விட்டு விடுவீர்களா என்று யோசித்தேன் . அனைத்தையும் அழகாக விளக்கினீர்கள். வாழ்த்துக்கள் மற்றும் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

    • @torojackusman21
      @torojackusman21 3 года назад +92

      But Namma hero starting la Ruba nottula irukkura Ghandhi Thaththa ku thaan Mathippu nu nenachuttu avaroda photova ellathaiyum collect pannitu poi Kaasu Nenachu Kittu kadai kaaran kitta kuduppan la antha seen ah Namma Bro vum sollala Neenga lum atha sariya gavanikkala pola...🤭
      But Namma Bro Video Length Aathigama irukkum ndrathu naala thaan atha Skip panni irupparu nu ennala Purinjikka Mudiyuthu...🤗❤️

    • @bharathbro9065
      @bharathbro9065 3 года назад +26

      @@torojackusman21 They are Deleted Scenes of this Video 😂😂

    • @sunmugam8626
      @sunmugam8626 3 года назад +15

      Super 😊✨

    • @Shahulhameed90s
      @Shahulhameed90s 3 года назад +16

      Naanum 100 thadavaiku mela paathu iruka bro sema movie...❤️🔥

    • @mdmd5545
      @mdmd5545 3 года назад +13

      Ne 2 mani neram pottalum nanga pappom

  • @user-ow9jq1do6n
    @user-ow9jq1do6n 3 года назад +146

    ஹிந்தி தெரியாத ஒரே காரணத்துக்காக, இந்த அற்புதமான படத்தை பாக்கமுடியாம தவிச்சிருக்கேன்.. ஆனா இன்னைக்கு என்னோட நீண்ட கால ஆசைய நிறைவேத்திட்டேன்... 👍👍😁😁💐💐 நன்றிகள் பல.. 💟💟💟💟

    • @jailarashi4889
      @jailarashi4889 Год назад +1

      Mahaprabhu twist adikka ingaiyum vandhuteengala

    • @vkgroups3352
      @vkgroups3352 10 месяцев назад +1

      மூக்குத்தியம்மன் தமிழ்😅😅

    • @ayothodacomedy8749
      @ayothodacomedy8749 10 месяцев назад +1

      Tamil dubbed available

    • @madhousenetwork
      @madhousenetwork 8 месяцев назад

      unna evanda kathukka vendaam nu sonnathu

    • @meeran333S
      @meeran333S 8 месяцев назад

      தமிழ் டப்பிங் ஏன் செய்ய வில்லை 😮😮😮

  • @stanvijaii
    @stanvijaii 3 года назад +241

    ப்ரோ சாத்தியமா சொல்றேன் 53 நிமிஷம் போனதே தெரில.. நா வீடியோ பாக்கிறதுக்கு முன்னாடி டைம் பாக்கவே இல்ல. ரொம்ப பிரமாதமா கதை சொன்னிங்க.. மிக்க நன்றி 🙏👏👍

  • @cobragaming6549
    @cobragaming6549 2 года назад +46

    Missing sushanth 😫😫😞😞😨😨🥺🥺🥺🥺🥺😟😟😟😟🥺🥺

  • @anssenthil737
    @anssenthil737 3 года назад +18

    தரமான படம்! அழகான குரலில்!
    நேர்ல பார்த்தமாதிரியே இருந்துச்சி,,, அதிலும் அந்த tv station mánager மேல டை கட்டிகிட்டு கிழ track pant போட்டுருக்கிறது சிறப்பு

  • @udhayakumar1802
    @udhayakumar1802 3 года назад +204

    வெகு நாட்களாக கேட்டுக் கொண்டிருந்தேன் இப்பவாச்சு அதுவரை சந்தோசம்☝️🙏🙏🙏

    • @nagarajan2120
      @nagarajan2120 3 года назад +3

      வாழ்த்துக்கள் brother ❤️❤️❤️

  • @yuvarajkutty3320
    @yuvarajkutty3320 3 года назад +108

    மிக அருமையான படம்...ஏலியனாக இருந்தாலும் காதல் என்னும் உணர்வு வரும் போது..நம்மை அறியாமல் கண்ணீர் வருகிறது..

    • @cartoonsworldtamilmovies3349
      @cartoonsworldtamilmovies3349 3 года назад +2

      True💞💞💞

    • @HariKrishnan-uf2gv
      @HariKrishnan-uf2gv 2 года назад

      They are criticising hindus... They are Pakistan supporters

    • @snehasweety.
      @snehasweety. Год назад

      ​@@HariKrishnan-uf2gvit require some knowledge to understand the movie. I think u don't have such knowledge 🥱

  • @prakash.d6522
    @prakash.d6522 2 года назад +12

    அருமையான தமிழ் விளக்கம்.படத்தை தமிழில் பார்த்திருந்தால் கூட இந்தளவிற்கு புரிந்திருக்குமா என்று தெரியவில்லை.அருமை!!!

  • @kannanking3842
    @kannanking3842 3 года назад +89

    இந்த படம் நிறைய தடவை பாத்துட்டேன் ஆனா உங்களோட பேச்சில இன்னொரு வாட்டி படம் பார்த்த மாறி இருந்தது ... சூப்பர்

  • @thilagaraj5860
    @thilagaraj5860 3 года назад +74

    நிங்க செல்லமவிட்டாதை 2 part செல்லுங்கள் இந்த படத்துக்கு எவ்வளவு டைம் கரெக்டு தான் ❤️❤️❤️❤️

  • @ManiKandan-ms7mq
    @ManiKandan-ms7mq 3 года назад +148

    இந்த படத்தை நான் பார்க்கல ஆனா நீங்க கதையா இந்த படத்த ரிவியூ பன்னுன விதம் நான் இந்த படத்தை பார்த்த திருப்தி உள்ளது.நல்வாழ்த்துகள்!

  • @ambalammaniyappan5981
    @ambalammaniyappan5981 2 года назад +5

    இந்த படத்தை இந்தியில் பார்த்துள்ளேன் ஆனால் இவ்வளவு விளக்கங்கள் எனக்கு தெரியவில்லை ஆனால் நீங்கள் கதை சொல்லும் விதம் எனக்கு அருமையாக தெளிவாக புரிந்தது நன்றி

  • @chinnarasuv2555
    @chinnarasuv2555 3 года назад +56

    3 மணி நேரம் நீங்க சொன்னால் கூட அது worth அந்த அளவுக்கு கதை அருமையாக இருந்தது

  • @thalapathiveriyan8402
    @thalapathiveriyan8402 3 года назад +15

    செமயா இருந்துச்சு bro tq ஒரு நல்லா உணச்சி கூட்டத்துக்கு சாதி இனம் அப்டினு ஒன்னும் இல்ல இதுல நல்லா புரியுது 💯💯💯💯💯 என்ன ஒரு சின்ன மன வருத்தம் லைக் ஒரு வாட்டித்த போட முடியுமா கோடி கணக்குல லைக் போட்டாலும் ஈடாகாது அண்ணா........

  • @samplays2152
    @samplays2152 3 года назад +2564

    Sushant Singh ku oru like podunga

  • @animalbirdskidsloverintami8976
    @animalbirdskidsloverintami8976 2 года назад +56

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படமாக உள்ளது 👍👍👍👍

  • @vijay6590
    @vijay6590 3 года назад +54

    யாருயா நீ _ ...... இவ்வளவு அழகா கதை சொல்லுற வெறித்தனம். ---- sema...... Congrats........ முழு படத்தையும் அருமையாக விளக்கி விட்டீர்கள் - ........ நண்பரே......

  • @dharaniarulmozhi815
    @dharaniarulmozhi815 3 года назад +197

    1st time பாத்தேன்... ரொம்ப அருமையான கதை...... திரும்பவும் பார்ப்பேன்...

  • @kannan-pl8sd
    @kannan-pl8sd 3 года назад +76

    நான் இது வரைக்கும் இந்த மாதிரி ஒரு ஸ்டோரி கேட்டதே இல்ல அவ்ளோ செம்மயா இருக்கு வேற லெவல்

  • @hakkeemabdulmazeeth3685
    @hakkeemabdulmazeeth3685 2 года назад +14

    நண்பா ரொம்ப ரொம்ப நன்றி நான் நீண்டகாலம் பார்க்க ஆசைபட்ட படம் இது மிகவும் அருமை நன்றி நண்பா...

    • @madhousenetwork
      @madhousenetwork 8 месяцев назад

      ungala kindal panra scene ellathayum vittutu review ppanna unakku romba pudikka thaana seyyum

  • @sheikbharath2709
    @sheikbharath2709 3 года назад +319

    படம் தியேட்டரில் பார்த்தால் கூட இவ்வளவு தெளிவாக புரியாது நன்றி நன்றி தோழரே

  • @shams8796
    @shams8796 3 года назад +274

    3:05 அந்த பயன் Sushant Singh Rajput miss you so much 😭😭😭

  • @ariprasath2412
    @ariprasath2412 3 года назад +21

    bro. நான் எல்லாம் படத்தா பார்த்தா கூட அழுக மாட்டேன் . ஆனா கடைசியில் கேட்டு அழுதேன்.
    Romba. thanx bro.vera level movie❤️❤️❤️

  • @TheSwamynathan
    @TheSwamynathan 10 месяцев назад +10

    I saw this Hindi Movie some years back in Hyderabad. Amir Khan's performance was just superb.. Thanks for you Mr. Thamizhan in describing the story in Tamil..Really good effort.Thanks..

  • @gkoo7558
    @gkoo7558 3 года назад +101

    21:41 மனுசன் நடிக்கல வாழ்ந்து இருக்கான் யா 👌👌😍😍😍 24:05 அட பாவிகளா Heroine விராட் கோலி பொண்டாட்டி தான😳😳😳 படம் பூரா Hero dressing அருமையா இருக்கு 👌👌👌 Climax - உருக வச்சிடானுங்க 😘😘😍😍😍

  • @SasiKala-bp6rc
    @SasiKala-bp6rc 3 года назад +272

    The like for Sushant Singh Rajput en Thalaiva sethalum paravala en Thalaiva I love my Sushant Singh Rajput

  • @shankars5868
    @shankars5868 3 года назад +181

    நான் ஏற்கனவே இன்னொரு தமிழ் Explain ல.. இந்த படத்த பார்த்து விட்டேன்.. ஆனாலும் உங்க வாய்ஸ்ல இதற்காக மீண்டும் ஆவலுடன் கேட்டேன்... I'm So happy...

  • @varmandamngenius
    @varmandamngenius 2 года назад +11

    Wow... Indha padathai parkamal irundhadhu ennudaiya izhappu... ❤️ Thank u Mr.Thamizhan ❤️

  • @thamizvannan5101
    @thamizvannan5101 3 года назад +735

    ஒரு முறை தான் ʟɪᴋᴇ போட முடியுமா❤️❤️❤️

  • @Mr.petslife9600
    @Mr.petslife9600 3 года назад +18

    தரமான படம்
    நான் இந்தியில் இதே படம் 2014 ல் பார்த்த ஞாபகம் வருகிரது
    நன்றி நண்பரே👍💐

  • @jkldfamily
    @jkldfamily 3 года назад +167

    சூப்பர் நண்பா,,படத்த எடுத்தவங்க கூட இவ்வளவு தெளிவ கதைய செல்லுவாங்களனு தெறியல மிக்க நன்றி🙏🙏🙏

  • @karalmarx
    @karalmarx Год назад +5

    உண்மையா உங்கள பாராட்டணும் Bro. இது போல் யாரும் தெளிவாக, கேட்பதற்கு மிக interesting ஹா சொன்னது இல்லை. படம் பார்த்தது போலவே இருக்கு.

  • @foreignjobservice9663
    @foreignjobservice9663 3 года назад +31

    இந்த படம் பார்த்தது இல்லை, நீங்க சொன்ன story, இந்த படம் முழுசா பார்த்தாலும், நீங்க சொன்ன அளவுக்கு எனக்கு Mind ல ஏறுமா னு எனக்கு தெரியல, So thank you very much, thank you very much கண்கலங்கினேன்...

  • @s2gaming930
    @s2gaming930 3 года назад +33

    நான் பார்த்ததிலே ஒரு சிறப்பான படம் இதுதான் சும்மா கிளிசுட்டீங்க... ப்ரோ. சூப்பர் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️

  • @sllanguageschool147
    @sllanguageschool147 3 года назад +84

    ஆல்ரெடி இந்த படத்த ஒரு 4 வருசத்துக்கு முதல் subtitles ஏ இல்லாம பார்ததேன். எனக்கு ஹிந்தியும் தெரியாது. உண்மையில் இப்போது தான் படம் முழுதாக புரிந்தது

  • @shakthidhanapal2496
    @shakthidhanapal2496 2 года назад +13

    Vera level story. Sooper ah sonnenga
    Tears in the climax... 🥺

  • @VijayKumar-yf2oj
    @VijayKumar-yf2oj 3 года назад +163

    எனக்கு ஹிந்தி தெரியாது இந்த படத்தை தமிழில் பார்த்தது போல டிரன்ஸ்லேஷன் பண்ணி இருக்க ரொம்ப மிக்க நன்றி

  • @elavarasang821
    @elavarasang821 3 года назад +367

    மனசுக்குள்ள ஆயிரம் கஷ்டங்கள் இருக்கு இருந்தாலும் உங்க வாய்ஸ் கேட்கும் போது எல்லாம் மறந்து போயிடுது தேங்க்ஸ் மிஸ்டர் தமிழன் வாய்ஸ்

  • @jacknaren2002
    @jacknaren2002 3 года назад +453

    Miss you Sushant Singh Rajput?? 😭😭😭😭

  • @rmvalan6573
    @rmvalan6573 11 месяцев назад +3

    அருமையான படம் அதை தமிழுக்கு எடுத்து சொல்லி அழகு பார்த்தாய்மைக்கு நன்றி.....

  • @boopathim1904
    @boopathim1904 3 года назад +23

    தலைவா இந்த படத்திக்காக உங்களுக்கு மிக்க நன்றி

  • @ChennaiWala
    @ChennaiWala 3 года назад +61

    ரெண்டு மணி நேர படத்துக்கு...55நிமிஷம் review 🙄 சிறப்பு 👏👏👏

    • @velanm1006
      @velanm1006 Год назад +1

      🤣🤣🤣🤣🤣👍

  • @user-uy1lb7xj5v
    @user-uy1lb7xj5v 3 года назад +1821

    தலைவா இந்த படம் தமிழ் டப் ல இருக்கானு பலமுறை தேடி ஏமாற்றமே, இந்த படத்தை பார்க்க வைத்த தாங்களுக்கு நன்றி

    • @mr.k-aming9187
      @mr.k-aming9187 3 года назад +28

      Neenga mookkuthi Amman padam pakkalaiya bro

    • @user-uy1lb7xj5v
      @user-uy1lb7xj5v 3 года назад +15

      @@mr.k-aming9187 பாத்தேன் நண்பா

    • @kevinkevin1018
      @kevinkevin1018 3 года назад +11

      indha padam malayalathla iruku

    • @muthuraman6451
      @muthuraman6451 3 года назад +17

      டப்பிங் ல படம் இல்ல ஆனா ரீமேக்கில் இருக்கு மூக்குத்தி அம்மன்

    • @captain_edits
      @captain_edits 3 года назад +10

      Bro Tamil subtitle la vanthurukku

  • @monikathanigaivel1213
    @monikathanigaivel1213 2 года назад +11

    SSR rocking performance...... Vera level 😍

  • @yuvabharathi9734
    @yuvabharathi9734 3 года назад +439

    Sushanth singh raj put my favorite actor .....Rip ssR miss u...😭

  • @sajeeban89
    @sajeeban89 3 года назад +25

    53.08 minutes ல இவ்வளவு அழகாக ஒரு படத்த்தை 💪 mr.tamizhan 💪😍

    • @sivarstamil1050
      @sivarstamil1050 9 месяцев назад

      Hello I have to you soon love to you soon love to you soon love to you soon love to you soon love to you soon love to you and we can do that for the Loxley slick dj Windell Rocco Rodwell snap

  • @tamilselvam3008
    @tamilselvam3008 3 года назад +53

    தம்பி டைம் போனதே தெரியவில்லை. அவ்வளவு அருமையாக இருந்தது நன்றி.

  • @aruvivoinbakutti744
    @aruvivoinbakutti744 Год назад +11

    Romba azhagaana kadhai and explain Panna vidham superb Anna 🥰

  • @karthickmohan3715
    @karthickmohan3715 3 года назад +82

    அற்புதமான கதை ..இதைத்தான் நம்ம ஊர்ல கொஞ்சம் வித்தியசமாக முக்குத்தீ அம்மன் னு எடுத்துருக்காங்கா. உண்மையில் படம் வேற லெவல்

  • @im_riddler
    @im_riddler 3 года назад +15

    8:00 முகூர்த்த நாள் in foreign 😂😂
    Vera lvl bro neenga

    • @rameshkutty3108
      @rameshkutty3108 3 года назад +3

      Annaiki anga mukoortha naal pola😂😂😂😝😝

  • @pollathavandhanush8470
    @pollathavandhanush8470 3 года назад +37

    இந்த படதோட starting scene la ye
    Enna cry panna vetchutinga (3:02) mr.Tamilan
    Sushant singh😓😓😓
    And thanks👍

  • @Uzhaippalichannel
    @Uzhaippalichannel Год назад +4

    இதுக்கு மேல இந்த படத்தை யாராலும் தெளிவாக புரிய வைக்க முடியாது ஒரு லைக் தான் போட முடியுமா ❤❤❤

  • @gkoo7558
    @gkoo7558 3 года назад +195

    என்னா தல 1 மணி நேரம் பேசி இருக்கீங்க 😵 03:11 Sushant Singh ❤️ 05:01 இந்த மாதிரி லவ் சீன் லாம் படத்துல மட்டும் தான் வரும் 😂😂😂😂 11:30 செம ஐடியா பா 👌👌👌 14:37 ப்பா என்ன ஒரு உடம்பு 🔥🔥 ஒடம்புக்கும் பாத்திரத்துக்கும் சம்பந்தமே இல்ல 🤷

  • @jrtamizhastatus9378
    @jrtamizhastatus9378 3 года назад +116

    சூப்பர் கதை 👌👌செம இந்த மாதிரி கதை நான் கேட்டதே இல்லை 😞😞 தேங்க்ஸ் ப்ரோ 🙏🙏

  • @sbrpreethi8197
    @sbrpreethi8197 3 года назад +114

    In one scene Sushant came.... I'm happy to see him

  • @gamingwithvenom726
    @gamingwithvenom726 Год назад +2

    Poli kadavul -PK.. Supera match aguthu pa

  • @kandasamypachiyappan7730
    @kandasamypachiyappan7730 3 года назад +167

    சாகும் முன் எதுக்குப் பா இந்த படத்த பாக்கனும். நாம் நல்லா இருக்கறப்பவே இதை ரசிச்சு பார்க்கலாமே.

  • @maduraiselvan1994
    @maduraiselvan1994 3 года назад +88

    Sushant in this movie❤

  • @CAEPUGAZHMANIE
    @CAEPUGAZHMANIE 3 года назад +241

    அண்ணா நீங்க எவ்வளவு நேரம் பேசினாலும் நேரம் போறதே தெரியவில்லை உங்க குரலுக்கு நான் அடிமை 😊

  • @user-hx4cg9yo6x
    @user-hx4cg9yo6x 2 года назад +6

    நல்ல படம் நண்பா காதல் உணர்வு செம 👌👌👌😢😢😢😢🥰🥰🥰

  • @preethapreetha9471
    @preethapreetha9471 3 года назад +304

    What a movie 😶....
    What a story line ❤️..
    Baaaaa....
    Vera level direction...❤️..
    Oscar award ku entha padatha kandipa nominate pannanum..,❤️
    Mind blowing ❤️....
    Mr.Tamizhan
    Anna semma clear explanation ❤️💯

  • @baranigaming1397
    @baranigaming1397 3 года назад +75

    வாழ்கையில் இது போன்ற படங்களை தவற விட வேண்டாம்♥️♥️

  • @suriyapriya_143
    @suriyapriya_143 3 года назад +42

    Ipdi padatha na miss pannitene......🥺😭......After watching this......My total thought is about Sushant😭

  • @jemimajoy7779
    @jemimajoy7779 2 года назад +18

    Just now I watched it. Hindi la paatha apo onnum purila. But you explained it right and it definitely triggered my feelings. Thanks to you. Neenga 2 hrs pesunalum i would hv sat listening to you ❤️ kudos bro!!

  • @sathishsat9452
    @sathishsat9452 3 года назад +62

    மூட நம்பிக்கைக்கு செருப்படி கொடுக்கும் படம். அருமை நண்பா. வாழ்த்துக்கள்👍 தொடர்ந்து இது போன்ற படங்களை போடுங்கள்👍
    நயன்தாரா - அமீர் கான்👍

    • @HariKrishnan-uf2gv
      @HariKrishnan-uf2gv 2 года назад

      They are criticising your hindu belief I'm Indian don't support Pakistanis

    • @snehasweety.
      @snehasweety. Год назад +1

      ​@@HariKrishnan-uf2gvno one care about u 😂

  • @vinith3247
    @vinith3247 3 года назад +164

    We Miss you Sushant Singh 😭😭😭😭😭

    • @gokulthirumal922
      @gokulthirumal922 3 года назад +1

      @Uvaraj Uvaraj ennada pa nadakuthu inga!!

    • @vinith3247
      @vinith3247 3 года назад

      @@gokulthirumal922 avare confuse aaitaru

  • @171srirama5
    @171srirama5 3 года назад +37

    Enna thala 53.00 min inniku oru sambavam irruku ❤️

  • @darvin9265
    @darvin9265 2 года назад +8

    Miss you susant sing Rajput🥺💟💕

  • @vasudevanr668
    @vasudevanr668 3 года назад +42

    இந்தப் படம் சூப்பரா இருக்குது இந்த மாதிரி part-2 எடுங்க

  • @as-hathsuji5576
    @as-hathsuji5576 3 года назад +81

    sushant singh rajput I miss him really😢😢😢😢😢
    thanks for this movie

    • @nomadicpy
      @nomadicpy 3 года назад

      Yeah bro😭😭

  • @subhashinid7316
    @subhashinid7316 3 года назад +19

    Appppppaaaaada !!!!!!oru cinema 53 minutes la partha madiri irukku,😃😀😅😂😆😎nice,nalla vilkkam👌👌👌👌👌👏👏👏👏👏

  • @elangomaran9937
    @elangomaran9937 2 года назад +4

    Anna intha padam vera level anna unga voice la kettathum direct a poi movie paatha feel erunthuthu and climax scenes la vera level

  • @Ak-zl9qb
    @Ak-zl9qb 3 года назад +14

    3:18 Sushant ❤️

  • @kur4472
    @kur4472 3 года назад +32

    I love Sushant Singh Rajput and I thanks Mr Tamilan for this movie

  • @Popularall
    @Popularall 3 года назад +88

    இந்த வருஷம் BEST ENTERTAINER AWARD உங்களுக்கு தான் அண்ணா 💕💕💕💕💕💕💕💕
    செம 🙏🙏🙏🙏🙏

    • @vimalraj7266
      @vimalraj7266 3 года назад +4

      Thaaralama kudukalam❤️👍🔥

  • @user-vc3uh8ew3s
    @user-vc3uh8ew3s 7 месяцев назад +3

    உங்க எல்லாருக்கும் இன்னுமா புரியல இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு ஒரே ஒரு படம் ஞாபகம் மூக்குத்தி அம்மன்

  • @enthranchandran7923
    @enthranchandran7923 3 года назад +31

    முழுப்படத்தையும் புரிந்து கொள்ளும் அளவுக்கு கதை சொன்ன பாங்கு மிகவும் அருமை.

  • @alliswellnsm4716
    @alliswellnsm4716 3 года назад +28

    உன் சேவை தொடர வாழ்த்துக்கள். இந்தி தெரியாதவர்களை இந்தத் திரைப்படத்தை ரசிக்க வைத்து விட்டாய் 👍❤️🙏

  • @madurakumaru795
    @madurakumaru795 3 года назад +21

    ஆரம்பத்தில் ரொம்ப நீளமான பதிவு என்று நினைத்தேன்...
    கதை கேக்க ஆரம்பித்தவுடன் நேரம் சென்றது தெரியவில்லை..
    உங்கள் குரலில் கதை கேட்டால் படம் பார்ப்பதை விட அதிக மனத்ருப்தியக இருக்கிறது.

  • @vincentdavid838
    @vincentdavid838 2 года назад +1

    நன்றி அண்ணா படம் பாத்த ஒரு அனுபவம் அண்ணா மிக பெரிய படத்தை இவ்வளவு தெளிவாகவும் விளக்கமாகவும் சொன்னமைக்கு மிக்க நன்றி அண்ணா இது போன்ற படங்கள் தமிழ்லில் வருதுவதும் வரவேற்க தக்க ஒன்று வேறு மொழி படம் என்றாலும் அதன் கருத்தும் கதையும் மிக நேர்த்தியான ஒன்றாக உள்ளது தற்போது உள்ள சூழ்நிலையில் மதம் மொழி என்று மக்கள் வேறுபட்டு இருந்தாலும் இதனை பார்க்கும் போது தெளிவான கருத்து மக்கள் மனதை மிகவும் கவர்ந்தது உள்ளது மிக்க நன்றி அண்ணா

  • @sureshkumarcsk7744
    @sureshkumarcsk7744 3 года назад +17

    💞குண்டு நண்பா
    வேற லெவல் யா 💞
    🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sudhakaran1623
    @sudhakaran1623 3 года назад +113

    இந்த படத்தெட கிளமாக்ஸ் வேற லெவல் கண்ணீர்ரே வந்திடிச்சிஏலியன இருந்தாலும் காதல் காதல்தான் இந்த படத்த சென்னதக்கு ரெம்ப நன்றி தல ....😘😘👌👌👌

    • @nkarthikraj7351
      @nkarthikraj7351 3 года назад +1

      enakum vanthuruchu pa

    • @HariKrishnan-uf2gv
      @HariKrishnan-uf2gv 2 года назад +1

      They are criticising hindus and Christians not Muslim's bcaz hero is Pakistan muslim

  • @cinemamix2662
    @cinemamix2662 3 года назад +76

    இந்த கதையை தெளிவான தமிழில் அளித்த தலைவா🔥உம் திறமையை பாராட்ட,மேம்படுத்த பல share- களை நான் செய்வேன்✨ viewer's நன்பர்களே நீங்களும் உங்கள் கடமைகளை செய்யுங்கள

  • @asultana5080
    @asultana5080 3 года назад +6

    So nice story. Nice narration. Although I know hindi I didn't watch this movie. Semma padama irukku

  • @ramaraathi3932
    @ramaraathi3932 3 года назад +12

    ரெம்ப நன்றி நண்பா, பல வருசமா விடை தொியாத முதல் இருபது நிமிசத்துக்கும், கடைசி இருபது நிமிசத்துக்ககும் விடை தொிஞ்சுருச்சு..

  • @radhakrishnankrishnan311
    @radhakrishnankrishnan311 3 года назад +179

    அமீர்கான் சிறப்பான சிந்தனை உள்ள மனிதர்.

    • @harivicky1918
      @harivicky1918 3 года назад +3

      Bollywood ah avaruthan bro mathipu vera yarom avlo worth illa endrum Ameer Khan than🔥❤️

    • @Vasant_cr
      @Vasant_cr 3 года назад +3

      Adhu rajkumar hirani movie neenga paratradhuna avaratan paratan7

    • @HariKrishnan-uf2gv
      @HariKrishnan-uf2gv 2 года назад

      R u pakistani supporter pls believe India

    • @manimuthu950
      @manimuthu950 Год назад

      Dk film

  • @rajamech2455
    @rajamech2455 3 года назад +41

    "One side love" always special and....
    "sweet memories"
    It's story yen kettana your voice and connection commination...kaga than. Becz my you tube channel kaga....but intha story kettu my love nabagam vanthuruchi....👍👍👍👍❤️

  • @iskansaali5772
    @iskansaali5772 2 года назад +12

    So beautiful concept. .weldone director And also weldone unknown narrator 🙏👍

  • @v.sairam6929
    @v.sairam6929 3 года назад +68

    Movie : paparazi
    Genre : crime, thriller, revenge
    Different story line and problem of being popular

    • @hottys8845
      @hottys8845 3 года назад +2

      Vanga bro😊

    • @muthuprabha7054
      @muthuprabha7054 3 года назад +8

      Thambi un msg innuma avar kannula padave illaya

    • @itzcvr2989
      @itzcvr2989 3 года назад +3

      Daily ungala paatha tha bro happy ah iruku😂

    • @nasirabanurafi1578
      @nasirabanurafi1578 3 года назад

      மகா பிரப்பு நீங்கலா 😊

  • @asky9501
    @asky9501 3 года назад +293

    51:39 _சத்தியமாக climax ல் கண் கலங்கி விட்டது_ ... !😢💔

  • @SANDYRAANA
    @SANDYRAANA 3 года назад +26

    53 நிமிடமும் கவனம் கொஞ்சம் கூட சிதரவில்லை அது என்னுடைய திறமை இல்ல உங்களுடைய வசீகர குரலும் நீங்கள் தொக்குக்கும் கதைக்கலமுமே🙏🙏🙏🙏🙏 நன்றி MR தமிழன் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @positivevibesonly1415
    @positivevibesonly1415 Год назад +16

    Ms dhoni, pk sushant 🔥

  • @gokulthirumal922
    @gokulthirumal922 3 года назад +26

    Kanda vara sollunga!! sushant singh-a kaiyoda kooti vaarunga!!😢😢😓😓

  • @kathiresank8196
    @kathiresank8196 3 года назад +154

    வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம். இப்படி போடுங்கள் என்ன அபசகுனமான வார்த்தை சாகுமுன்

    • @ADANGADHAVAN
      @ADANGADHAVAN 3 года назад +10

      சாவு எப்ப உங்களுக்கு வரும் என்று தெரியுமா

    • @Sharo_Pubg
      @Sharo_Pubg 3 года назад

      @@ADANGADHAVAN Theriyum

    • @crazysongs3855
      @crazysongs3855 3 года назад +1

      Nise

    • @crazyboyrxlover1165
      @crazyboyrxlover1165 3 года назад

      @@Sharo_Pubg eppadi theriyum

    • @lovespreader
      @lovespreader 3 года назад

      😄😄

  • @roshanaravindhan9912
    @roshanaravindhan9912 3 года назад +272

    3:11 RIP Sushant Singh Rajput💔

  • @prabusinghs849
    @prabusinghs849 Год назад +3

    இயக்குனரின் அறிவுப் பூர்வமான சிந்தனை எளிதாக புரிந்து கொள்ளும்படியான விளக்கம்

  • @tamilinfomedia3702
    @tamilinfomedia3702 3 года назад +33

    Sharfraz 💝 Jaggu vera level love...

  • @agri12chowthris15
    @agri12chowthris15 3 года назад +23

    Already indha padam paathuten thala but irundhalum unga voice la...Um ketten.... Bcoz your your voice addicted

  • @lokigaming8983
    @lokigaming8983 3 года назад +16

    Mr.Tamizhan voice lover ❤️

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 года назад +1

    நல்ல வேளை தம்பி நான் சாகும் முன் உன்னோட வீடியோவை பார்த்துட்டேன் 2014 ல கொஞ்சமாக கேள்விப்பட்ட படத்தை 22 ஆரம்பத்தில் உன்னோட சேனலில் அருமையான தமிழ் விளக்கத்துடன் கேட்டுட்டேன் படத்தையும் கொஞ்சம் கொஞ்சம் பார்த்தாச்சு 💯🥰❤💕👌👍👏👏👏