அருமையான உரை, விளக்கம். எதையாவது கண்டு பிடிக்க வேண்டுமென்றால் அதற்கு அவசியம் ஏற்படவேண்டும். இந்தியாவில் அதற்கு தேவையில்லாமல் போனது. ஒவ்வொரு வேலைக்கும் ஒரு சாதி இருந்தது- அது படிப்பறிவு பெற இயலாது, கேள்வி கேட்க இயலாது, உழைக்க மட்டுமே உரிமை, உணவும் மற்றவர் கொடுப்பதை ஏற்க வேண்டும். இப்படிப் பட்ட வாழ்வு முறை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்வதற்கு முன்னம் உருவானதே கல்லணை, மற்ற தத்துவ, விவசாய உயர்வுகள். சமத்துவ சமுதாயத்தில்தான் எல்லோர் அறிவையும் உபயோகிக்க இயலும், அதுதான் மேலைநாடுகளில் நடந்த வரலாறு.
Really marvellous Sir💐🙏
தாழ்மையான வேண்டுகோள் - கிராமப்புற பள்ளிகளில் தாங்கள் தொடர்ந்து உரையாடல் நிகழ்த்த வேண்டும் 🙏
அருமையான பதிவு
ஐயா அருமையான உரை
அருமையான உரை, விளக்கம். எதையாவது கண்டு பிடிக்க வேண்டுமென்றால் அதற்கு அவசியம் ஏற்படவேண்டும். இந்தியாவில் அதற்கு தேவையில்லாமல் போனது. ஒவ்வொரு வேலைக்கும் ஒரு சாதி இருந்தது- அது படிப்பறிவு பெற இயலாது, கேள்வி கேட்க இயலாது, உழைக்க மட்டுமே உரிமை, உணவும் மற்றவர் கொடுப்பதை ஏற்க வேண்டும். இப்படிப் பட்ட வாழ்வு முறை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்வதற்கு முன்னம் உருவானதே கல்லணை, மற்ற தத்துவ, விவசாய உயர்வுகள். சமத்துவ சமுதாயத்தில்தான் எல்லோர் அறிவையும் உபயோகிக்க இயலும், அதுதான் மேலைநாடுகளில் நடந்த வரலாறு.
தம்பி படிப்பறிவு இல்லைஎன்றுசொல்லாதே.பல்லவர்காலத்திலேயே உலகப்புகழ்பெற்றபல்களைக்கழகம் காஞ்சிபுரத்தில்தான் இருந்திருக்கிறது.வடக்கேஇருக்கும்நாளந்தாபல்களைக்கழகத்திற்கு காஞ்சிபுரத்தில்இருந்துதான் துனைவேந்தரையேநியமித்திருக்கிறார்கள்என்பதுவரலாறு
ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
மிகவும் பயனுள்ள தகவல்கள்
அருமையான உரை!
Edition engaged several scientist , their inventions released on Edition .
avm my home aya's scientist!!!
தேவையற்ற விவாதங்களை கிளப்பி சனாதன குத்தாட்டத்தை திசை திருப்ப வேண்டாம்.
3RD CLASS SCHIENTIST
ஆயிஷா என்ற ஒரு நூல் எழுதிவிட்டு பெரிய எழுத்தாளர் போல் தம்பட்டம் ஆட வேண்டாம்
நான் அறிந்தவரை 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.. தேடிப் படியுங்கள்
@manojprasad8941 எத்தனை எழுதுவது என்பது முக்கியமல்ல என்ன தாஜம் ஏற்படுத்தி உள்ளது என்பதுதான் முக்கியம்.
தாக்கம்
@@sathyamoorthya4475என்ன தாக்கம் ஏற்படுத்தனும்?
ஒரு நூல் வெளியீடுஎன்பது ஒர்தாய் ஒருமகவை பிரசவிப்பதுபோன்றது, ஒருநூல்மட்டுமே எழுதியுள்ளார் எனதாழ்வாக மதிப்பிடவேண்டாம், நீங்களும் நானும் அவற்றைபடிக்கும் நிலையில்தான் இருக்கிறோம் என்பதைமுதலில் உணரவேண்டும்.
நாம் எதுவும் கண்டுபிடிக்க மாட்டோம் கண்டுபிடித்தவன் பொருளை உபயோகிப்போம் அவனை திட்டுவோம் இது ஒரு பொழைப்பு.
இரும்பைக் கண்டுபிடித்தது நாம்தாம், வியாழன் போன்ற பல கோள்களின் சுழற்சியைக் கண்டறிந்தது நாம்
இப்படியே மட்டும் தட்டி நீங்க வந்து சனதானத்துக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள்