வள்ளலாரை குருவாக ஏற்ற பாரதியார்! | பாரதியார் பேரன்-தயவுநிறை.நிரஞ்சன் பாரதி ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Join this channel to get access to perks:
    / @aruljothitv
    நாளும் நலம் பெற நல்லதை பார்ப்போம்
    Phone: 99405 03056 | 044 3551 9288
    You can Donate Online :
    aruljothitrust...
    (Or) Gpay : 90030 34056
    Account number: 403721163
    Account name: Aruljothi Anna Alayam
    IFSC code: IDIB000P132
    Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
    Thank you.
    Website : aruljothitrust...
    Face Book ID : / aruljoth.tv
    Instagram : / aruljothi_tv
    Twitter : / aruljothisanmar
    Aruljothi TV
    Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
    Aruljothi TV - Live Telecast Link
    iptelevision.i...

Комментарии • 24

  • @அன்பேசிவம்-ங9ழ
    @அன்பேசிவம்-ங9ழ 10 месяцев назад +17

    ஐயனே தாங்கள் மகாகவி பாரதி யாரின் பேரன் என்று அறியும் போது எல்லை இல்லாத ஆனந்தம் ஆறாய் ஓடுகிறது.
    மிக்க நன்றி ஐயா.

  • @sivakumarm6223
    @sivakumarm6223 10 месяцев назад +8

    👏👏👏👍👍👍🙏🙏🙏🙏பாரதியின் பேரன் அவர்கள் கூறிய கருத்தை ஒரு 1 வருடத்திற்கு முன்னரே நான் கூறியிருக்கிறேன். ஆனால் ஒரு முக்கிய விஷயம் என்னவெனில் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானை குருவாக நினைத்து ஒரு ஏகலைவன் ஆக நின்று நம் தமிழ் இனத்தின் முண்டாசுக் கவி பாரதி நம் பெருமானையே குருவாகக் கொண்டு தமிழையும் , ஆன்மீகத்தையும் , சமூக சீர்திருத்த சிந்தனைகளையும் கற்றவர்‌ என்பது சிறப்புக்குரிய தமிழர் வரலாறு. 👏👏👏👏
    இவ்வளவு நாட்கள் இந்த விஷயம் மறைந்து இருந்தது ஆச்சரியமே.
    திருவருட்பா வின் தாக்கத்தில் தான் தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றும், சாதிகள் இல்லையடி பாப்பா , குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றும் பாரதி முழுங்கினார்‌. பெண் சுதந்திரத்திற்கும் தன் பாடல்களில் முன்னுரிமை அளித்தார்.
    தமிழ் சன்மார்க்கம் உருவாக்கிய சமுதாய சீரதிருத்தச் சிந்தனையின் உச்ச மாணவராக இருந்த பல சன்மாரக்க் ஞானிகளில் பாரதி முக்கியமானவர் என்று ஒவ்வொரு தமிழரும் பெருமையுடைய வேண்டும்.
    ஆனால் இந்த காணொளியில் கூறப்படாத அல்லது தவறாக கூறப்பட்ட ஒரு முக்கிய விஷயம், பாரதி பெருமானை பற்றி பாடவில்லை என்பது .‌‌ அது முற்றிலும் தவறு. கீழ்கண்ட பாடலையே பாரதி இயற்றியும் உள்ளார்.
    மருட்சமய வாதுகளும் மாமலச்
    சடங்குகளும் மண்ணைக் கௌவ
    இருட்சாதி வேற்றுமைகள் இடர் செய்யும்
    பிரிவினைகள் இழிந்து தேய
    பொருட்செறிந்த மணிவாக்கும் பொதுநலம் செய்
    புண்ணியமும் பூண்டெழுந்த
    அருட்சோதி ராமலிங்கப் பெருமானின்
    அடிமலர்கள் முடியில் வைப்பாம்
    என்று அருமையான கவிதையை பாரதி பெருமான் மேல் பாடி தன் அருட் குருவாகிய பெருமானின் மேல் பக்தி செய்து நெகிழ்ந்துள்ளார் நம் தமிழ் முண்டாசுக் கவி பாரதி என்பது தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயம்‌.
    தமிழையும் தமிழ் சீர்திருத்த கருத்துக்களை புண்ணிய பூமியான தமிழ் மண்ணில் இருந்தே பாரதி பெற்று இருக்கிறார் அதுவும் நம் கருணை கடவுள் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானிடம் இருந்தே கற்றார் என்பது ஒவ்வொரு சன்மார்க்க சங்கத்தவரும் பெருமை கொள்ள வேண்டிய நிகழ்வு.
    மு.சிவா
    நீலாங்கரை சன்மார்க்க சங்கம்

  • @Ponmuthu-td8xj
    @Ponmuthu-td8xj 10 месяцев назад +9

    தமிழின் தனிசிறப்பான ழ என்ற எழுத்தைப் பற்றிய விளக்கம் அருமை.

  • @sithamaargasanmaargamarabu1881
    @sithamaargasanmaargamarabu1881 6 месяцев назад

    ஐயா தங்களை போல் தெளிவான சன்மார்க உரையாடல் மனசுக்கு ஆறுதலாய் உள்ளது வள்ளலார் பாரதியார் இருவருமே தமிழ் மற்றும் ஆன்மீக பெரியவர்கள் ஏழை பங்காளர்கள் நன்றி

  • @VENKATESHNATURAL112
    @VENKATESHNATURAL112 10 месяцев назад +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 10 месяцев назад +3

    நன்றி ஐயா அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

  • @Boomi247
    @Boomi247 10 месяцев назад +6

    Today morning I taken Barathi kavithai and read
    I found the similarity between Barathi ànd my Guru vallalar
    What a surprise this evening I hearing the same words through you raised in the morning today. What a surprise Sir!
    !

  • @lalitha3804
    @lalitha3804 5 месяцев назад

    Vallalarswamikal🙏

  • @arunaimaravi4881
    @arunaimaravi4881 10 месяцев назад

    மிகச்சிறந்த அருமையான பேச்சி ஐயா மனமார்ந்த நன்றிகள் ❤❤❤

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 10 месяцев назад +1

    GOOD AND GREAT.
    BHARATHIYAAR proposed VALLALAR and you have seconded to follow VALLALAR for All-round Development of the Humanity.
    Thank you very much.

  • @successmusic1010
    @successmusic1010 10 месяцев назад

    Arumaiyana urai 🎉🎉🎉

  • @MayilvahananSwaminathan-os9gi
    @MayilvahananSwaminathan-os9gi 10 месяцев назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 8 месяцев назад

    👏👏👏👏👏👏👏🙏🙈

  • @murugabharathi1998
    @murugabharathi1998 10 месяцев назад

    Great speech sir. Never ever learn before about ழ

  • @premathangavelu4601
    @premathangavelu4601 10 месяцев назад +1

    வாழ்க வளமுடன்

  • @ezhilarasu-u6p
    @ezhilarasu-u6p 10 месяцев назад +1

    வாழ்த்துகள் !

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 10 месяцев назад +1

    மிக மிக சிறப்பு சிறப்பு
    வாழ்க வளமுடன் அய்யா 🙏👍🌷

  • @mayilsamy9093
    @mayilsamy9093 10 месяцев назад +1

    AYYA AIRPUTHAM AIRPUTHAMAY

  • @jagadeesant.p.j3074
    @jagadeesant.p.j3074 10 месяцев назад +1

    சேலம் குப்புசாமி ஐயா எனது குரு நாதர் தமிழ் ஐயா.

  • @lawstudentofdemocraticcoun8871
    @lawstudentofdemocraticcoun8871 10 месяцев назад

    Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi

  • @lvkdoss
    @lvkdoss 10 месяцев назад

    ❤💯👍

  • @selvarajaraja1900
    @selvarajaraja1900 10 месяцев назад

    இரமலிங்கா முறையா

  • @gunaselvi4833
    @gunaselvi4833 10 месяцев назад

    வாழ்க வளமுடன் 🙏 👍