சிறு வயதிலேயே உங்களுடைய தெளிவான அறிவு பிரம்மிக்க வைக்கிறது. எனக்கு ஐம்பது வயது வரை இப்படி ஒரு மார்க்கம் இருப்பதே தெரியாமல் இருந்து உள்ளேன். அருள் ஜோதி டிவி மூலம் சன்மார்க்க சொற்பொழிவு கேட்கும் நம் பிறவி பயனை பெற்ற தாக உணர ஆரம்பித்தேன். இப்பதிவு மிகவும் அருமை மிக்க நன்றி மகிழ்ச்சி
தங்களைப் போன்ற இறை அருளாளர்களின் சமரச சுத்த சன்மார்க்க சொற்பொழிவு கேட்டு கேட்டு என் மனம் சத்தியத்தை உணர்ந்தது அதன் விளைவாக என் வாழ்நாளில் உயிரே போனாலும் எந்த ஒரு உயிரை கொன்னு தின்ன போவதில்லை என்ற கொள்கையை மேற்கொண்டு உள்ளேன் மேலும் எனது ஒரே லட்சியம் நான் ஒரு சன்மாரியாக ஆக வேண்டும் 🙏😭 இதற்கு எனக்கு பெரிதும் ஊன்றுகோலாக இருந்தது சேலம் குப்புசாமி ஐயா, அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் கோடி நமஸ்காரம் 🙏🙏🙏
சரவணன், மிக அருமை & தெளிவான, சரளமான உரை. வரும் தமிழ் இளையதலைமுறைக்கு மரணமில்லா பெருவாழ்வு என்னும் தமிழ் இறை சித்தாந்தங்களை கொண்டு செல்லும் உங்கள் இறைப்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் . நம் கோயில்களில் இந்த தமிழ் மறைகள் ஒலித்து எல்லோரும் உண்மை இறைவழி உணரட்டும்.
அருமை அருமை🙏💕 தாமல் கோ சரவணன் அய்யா 🙏💕அவர்கள் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருள் ஜோதி தொலைக்காட்சி நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
மிகச் சிறப்பாக எளிமையான தமிழில் பிறவிச் சுழற்சியைப் பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் இந்த இளம் வயதில் தங்கு தடையின்றி சரளமாய் எடுத்துக் கூறிய ஆற்றலை எண்ணி வியக்கின்றேன். பூரண நல்லாசிகள். இதுபோன்ற இன்னும் பல கருத்துகளை எதிர்ப் பார்க்கின்றோம். மிக்க நன்றி. வாழ்க வளர்க
அற்புதம் அன்புத்தம்பி. இருங்கடல் பற்றிய பதிவுகளும், ஆணவம் குறித்த பதிவுகளும் அருமை. பல அறிஞர் பெருமக்களுடைய கருத்துகளைத் திரட்டி ஆற்றொழுக்காக கொண்டு சென்ற விதம் சிறப்பு. பிறவிப் பெருங்கடலை நீந்துதற்குரிய நெறியை எடுத்துக் காட்டிய விதம் சிறப்பு. வாழ்த்துகள் அன்புத்தம்பி. வாழ்க வளமுடன்.
சிறு வயதிலேயே உங்களுடைய தெளிவான அறிவு பிரம்மிக்க வைக்கிறது. எனக்கு ஐம்பது வயது வரை இப்படி ஒரு மார்க்கம் இருப்பதே தெரியாமல் இருந்து உள்ளேன். அருள் ஜோதி டிவி மூலம் சன்மார்க்க சொற்பொழிவு கேட்கும் நம் பிறவி பயனை பெற்ற தாக உணர ஆரம்பித்தேன். இப்பதிவு மிகவும் அருமை மிக்க நன்றி மகிழ்ச்சி
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0
தங்களைப் போன்ற இறை அருளாளர்களின் சமரச சுத்த சன்மார்க்க சொற்பொழிவு கேட்டு கேட்டு என் மனம் சத்தியத்தை உணர்ந்தது அதன் விளைவாக என் வாழ்நாளில் உயிரே போனாலும் எந்த ஒரு உயிரை கொன்னு தின்ன போவதில்லை என்ற கொள்கையை மேற்கொண்டு உள்ளேன் மேலும் எனது ஒரே லட்சியம் நான் ஒரு சன்மாரியாக ஆக வேண்டும் 🙏😭
இதற்கு எனக்கு பெரிதும் ஊன்றுகோலாக இருந்தது சேலம் குப்புசாமி ஐயா, அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் கோடி நமஸ்காரம் 🙏🙏🙏
அருமை அண்ணா
வியப்பும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகிட வாழ்த்துகின்றேன் சரவணா தம்பி
சரவணன்,
மிக அருமை & தெளிவான, சரளமான உரை. வரும் தமிழ் இளையதலைமுறைக்கு மரணமில்லா பெருவாழ்வு என்னும் தமிழ் இறை சித்தாந்தங்களை கொண்டு செல்லும் உங்கள் இறைப்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் .
நம் கோயில்களில் இந்த தமிழ் மறைகள் ஒலித்து எல்லோரும் உண்மை இறைவழி உணரட்டும்.
அதியற்புதம்.. அருமையிலும் அருமையான விளக்கம் தவப்புதல்வரே 👌👌👏👏🙏🙏
இருள் சேர் இருவினையும் சீரா இறைவ்ன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு.
இதற்கு என்ன அர்ததம் அண்ணா pls
Vanakkam ayya. Excellent speech.🙏🙏🙏🙏🙏
நன்றி தம்பி குறைந்தவயதில் நிறைந்த தேடல் வாழ்கவளமுடன் சோதி ஒளிர்க
மிகவும் அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻
அருமை அருமை🙏💕 தாமல் கோ சரவணன் அய்யா 🙏💕அவர்கள் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருள் ஜோதி தொலைக்காட்சி நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
குருலேசரணம்🙏🙏🙏
One of the best speaker in recent days ! My best wishes!
பிறவி இரகசியம் பற்றி அருமையாக விளக்கம் அளித்தார் பயனுள்ள பதிவு ஐயா......
👌🙏🙏🙏
Nandri bro
Superb sir
🙏🙏🙏 மிகவும் அருமையான சொற்பொழிவு
மிகச் சிறப்பாக எளிமையான தமிழில் பிறவிச் சுழற்சியைப் பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் இந்த இளம் வயதில் தங்கு தடையின்றி சரளமாய் எடுத்துக் கூறிய ஆற்றலை எண்ணி வியக்கின்றேன். பூரண நல்லாசிகள். இதுபோன்ற இன்னும் பல கருத்துகளை எதிர்ப் பார்க்கின்றோம். மிக்க நன்றி. வாழ்க வளர்க
அப்பா உன் பெற்பாதங்கள் எங்கப்பா 🌹🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Super presentation.
நல்ல விளக்கம் நன்றி ஐயா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நலமுடன் ஜெய் ஹிந்த்
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🔥 ஞானம் மலரட்டும் 🧘
அருமையான ஞான பதிவு மிகவும் சிறப்பு ஐயா
🔥🙏🏻🙌 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙌🙏🏻🔥
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Arutperunjothi arutperunjothi thaniperukarunaí arutperumjothi 🙏 guruve saranam 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருளுரை வழங்கிய சரவணனுக்கு நன்றி. நிறுவனத்தாருக்கு நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அற்புதம் அற்புதமே!
நன்றி 🙏
Wonderful Speech and well explained. Aarutperunjothi Arutperunjothi Thaniperum Karunai Arutperunjothi.
சிறப்பு
நன்றி சகோ
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அற்புதம் அன்புத்தம்பி. இருங்கடல் பற்றிய பதிவுகளும், ஆணவம் குறித்த பதிவுகளும் அருமை. பல அறிஞர் பெருமக்களுடைய கருத்துகளைத் திரட்டி ஆற்றொழுக்காக கொண்டு சென்ற விதம் சிறப்பு. பிறவிப் பெருங்கடலை நீந்துதற்குரிய நெறியை எடுத்துக் காட்டிய விதம் சிறப்பு. வாழ்த்துகள் அன்புத்தம்பி. வாழ்க வளமுடன்.
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
இனிய இரவு வணக்கம் உண்மையில் உங்கள் பதிவுகள் தேன் அள்ளி பருவது போல் இனிப்பு சுவை மிகுந்தது ஆனந்தம் நன்றி தம்பி
அருமையான ஆன்மீக அமுதம் மிக்க நன்றி
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
விளக்கம் அருமை. நன்றி தம்பி
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
👌 , அருமை
காலத்திற்கு ஏற்ற பதிவு சகோதரரே. நன்றி.
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தெளிவான விளக்கம்...... இன்னும் நிறைய சொற்பொழிவுகள் எதிர்பார்க்கிறேன்.......
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Great explanation bro, really good
Thank you
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
சிறு வயதில் நல்ல ஞானம்... வாழ்க வளமுடன்
@THIS V.YOUNG AGE WHAT EXCELLENT GIFTED KNOWLEDGE. SIVA SAMBOO.🙏🙏🙏❤🔔🔔
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமை அருமை! வாழ்க வளமுடன்!
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணே
அருட்பெருஞ்ஜோதி
அருமையாக உள்ளது ....
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமையான தெளிவான விளக்கம்
மிக அருமை👌👌👌👌👌
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Super Brother keep it up
Thank you அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ARUTPERUNJJYOTHI
ARUTPERUNJJYOTHI
THANIPERUNGKARUNAI
ARUTPERUNJJYOTHI
RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR
TRUE SAINT AND TRUE SCIENCE
Yellam seiyal kuudem yen yanai amballethey yellam vallan thanaiyeh yethe. 😇🙏😊
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Very fine and truth.
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமையான விளக்கம் அய்யா 🌹🙏
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Aruitperunjothi Aruitperunjothi Thaniperukarunai Aruitperunjothi.
Nice
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
👌👌👌👌👌
Wonderful message.
உண்மை கடவுள் ❤
Super 💯
🙏
👍🙌🙌🙏🌷🌹💐
👍👍
Atma is sivam
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@@ArulJothiTv please English soulnga
@@dharmalingamteanmoli3920 Ita maha mantram Arutperumjothi Arutperumjothi Thaniperungkarunai Arutperumjothi
@@ArulJothiTv God is light or darkness
God is drakness suthamana irul kaduyamana irul . Atha sivam
🌹🙏
வடலூர் வள்ளற் பெருமனாரின்...திருவருட்பா....ஆறாம்
திருமறையின் வசன பாகத்தில் உண்மை பத்திரிக்கை
உண்மை பத்திரிக்கை ஐ படியுங்கள்....
Yepppa entha kalikaalathula ethelaam sathiyama ellam visam chemical epdi thapikaa
Shorts video niraiya podhu pa.elloraiyum nalla vizhayam poi seranum
🙏
🌺🌺🌺🌺🌺🙏