பூர்வ புண்ணியத்தை அனுபவிக்க பிறந்தவர் யார் ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 189

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Год назад +3

    சிறப்பு வெகு சிறப்பு... துலாம் பற்றி ஒரு சூட்சும தகவல் தெரிந்து கொள்ள முடிந்தது... பூர்வ புண்ணிய பலன் பற்றி நாமே அறிந்து கொள்ளும் நுணுக்கமான தகவல்... அன்பு நன்றிகள் சார்... 🙏💐👏👌💐🙏

  • @manmani1309
    @manmani1309 Год назад +6

    சனி அனைத்து வீடுகளிலும் வக்ரம் பெற்று இருபது பற்றி video பதிவு செய்யுங்கள் குருவே...

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Год назад +4

    Great explanation. Good info 🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +3

    இனிய நாள் வணக்கங்கள் சகோ 🙏

  • @RaviShankar-fg1bh
    @RaviShankar-fg1bh Год назад

    விளக்கத்திற்க்கு நன்றி. அதேபோல் மற்ற ஆறு கிரகங்களின் நிலை பற்றி அறிய ஆவலாக உள்ளேன்.

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Год назад

    Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Vanakkamsir🙏

  • @nivedithask5879
    @nivedithask5879 Год назад

    🙏🏻vanakkam guru , Nice video 🙏🏻

  • @பச்சைக்கிளி-ல9ண

    குருவே வணக்கும் குருவே....🙏

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Год назад

    மிக அருமை குருவே 😍😍😍

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Год назад +1

    Vanakkam Guruve ,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @ramnathram7298
    @ramnathram7298 Год назад

    Sriramji adiyen kumba lagnam midhunam rasi Punarppoosam Nakshathram. Guru dasa
    Jananam lived like a PRINCE from 47 KETHU
    Dasa lost everything in
    LIFE. Irunthum onnumilla
    Nilai thuravi pol life njana
    Margam entru sonnathai
    Purinthu konden.OCTOBER
    31.2023 SUKRA dasa starts aanal manam valimai pakkuvamaki irai
    Vazhi payanam THODARUM. 💛🧡❤👌
    Arumai arumai mika Arumai Ji.

  • @bamashankar1347
    @bamashankar1347 Год назад

    Guru vanakkam super sir.

  • @jeevakrish6714
    @jeevakrish6714 Год назад +16

    5இல் ராகு சொந்த வீட்டுல இருக்க முடியவில்லை 😢😢😢

    • @Jananegg
      @Jananegg Год назад +3

      5 ராகு என் கணவர் சொந்த வீட்டை விட்டு போக வழி விட மாட்டிங்குது. என் மாமியார் அவர்கள் தங்கச்சி oda senthu இருக்கிறார். அவர்கள் கெட்ட வார்த்தை elom பேசிட்டு இருகாங்க என் கணவர் விதி இங்க இருந்து போக விட மாட்டிங்குது. என் கணவர் கெட்ட வார்த்தை மட்டுமே பேசுகிறார்.

  • @Sweet_4499
    @Sweet_4499 11 месяцев назад

    Sir ,Magara lagnam 9il guru,12 il buthan parivathnai. Good or bad?

  • @lathamahesh241
    @lathamahesh241 Год назад

    நன்றிகள் ஜீ

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Год назад

    Super thalaiva 💐💐💐💐💐

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Год назад

    Kadaga laknam 5il sukran,9il sevvai,11il Guru vakkaram, thanithaniyaga ullanar Guruji entha vayathuku piragu valvil muntram erpadum nga nga please 35 vayathu achunga 🙏🙏🙏

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Год назад

    அருமையோஅருமை

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud Год назад

    Super nge jii..Meena lagnam 5 ill guruve ullar,8 ill sukaran erundalum lagnathil ucham endra ungal vakku unmaiye..

  • @Kumarasamy-wp9ub
    @Kumarasamy-wp9ub Год назад

    Tank³you guruji

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Год назад

    Vanakam guruji. Very good topic. Sani vakram in 5th house midhunam lagnam good or bad guruji

  • @varshasrij9741
    @varshasrij9741 Год назад

    Sir dhanusu laknam guru(vakram) atchi Sani saman kedhu natpu palan sir

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Год назад

    சூப்பர் சார்

  • @thiyagu530
    @thiyagu530 Год назад

    Rishba laganam 5 am veettil guru vagram 9 il sani and sooriyan 11il sukkiran ucham

  • @BabuBabu-fn8qx
    @BabuBabu-fn8qx Год назад

    Super super good sir

  • @RamsDestinations303
    @RamsDestinations303 Год назад

    Vanakkam Guruji

  • @esumahi1378
    @esumahi1378 Год назад

    Thank you sir very happy sir thank you sir

  • @sivayogi6570
    @sivayogi6570 Год назад

    காலை வணக்கம் குருஜி🙏

  • @aparnakumaresan3
    @aparnakumaresan3 Год назад

    Meena Rasi ,Meena lagnam , 9 il Sukran viruchiga veedu..palan epdi irukum guruji 🙏🙏

  • @krishnantc2235
    @krishnantc2235 8 месяцев назад

    Mesha lagnam 5kku udayavan 9il 9kku udayavan 11il nallatha

  • @jeyasudhasudha1692
    @jeyasudhasudha1692 Год назад

    Laknathil 5 adhiepadhie irundhal ok va sir

  • @prasannabca2002
    @prasannabca2002 Год назад

    Good morning sir 🙏, super 👌

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Год назад

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Год назад

    Nice sir 🎉

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 Год назад

    நன்றி குருஜி நான் மகர லக்னம் எனக்கு 11 இல் குருபகவான்.

  • @nalmuhilnall8930
    @nalmuhilnall8930 Год назад

    Simma lagnam guru in lagna 5 7 9 parvai

  • @vijaykarthik8602
    @vijaykarthik8602 Год назад

    Sir....kumba lagnam.....1il sukran..rahu star......5il guru rahu star.....

  • @ben10intamil42
    @ben10intamil42 Год назад

    Simma laknam laknaththil guru.9 il raagu 11 il sani kettatha? Sir.

  • @NMP51
    @NMP51 Год назад

    Vanakkam sir, Rishaba lagnam, 3 il guru and kethu 9° difference il irundhal,next guru dasa vara poguthu nalatha ketatha sir, yepadi pogum life, please solunga sir

  • @sanjayvlogs6745
    @sanjayvlogs6745 Год назад

    Ragu + bhudan + sukran inaivu podunga

  • @Saran_sushil
    @Saran_sushil 10 месяцев назад

    Kanni lagnam,9th house la guru, sukran and budhan irukanga. Intha palan enaku Unda?

  • @sowmiyakannan7611
    @sowmiyakannan7611 Год назад

    Sir for my son dhanusu lagnum 5 th house sukran +guru+Chandran+budhan+sevai is it good sir. Plz reply sir

  • @Miracleworldpeople11
    @Miracleworldpeople11 Год назад

    Enaku Simma laknam 5il guru chandiran 9il Sukiran bhudhan but irandu idathaiyum sani3il irunthu utchamaga parkirar

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 Год назад

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @RameshKumar-ly9fn
    @RameshKumar-ly9fn Год назад

    Sir guru vakram erunthal 5il sir

  • @ARUNKUMAR-kt1xg
    @ARUNKUMAR-kt1xg Год назад

    Guru + sukuran 5th house.. ithu yepadi iruku sir..

  • @shanmuganathan8159
    @shanmuganathan8159 Год назад

    Vanakam guruji. Mithuna laknam 5th house sukran ,guru,ragu same house good or bad

  • @sindhupuvanendran3761
    @sindhupuvanendran3761 Год назад +1

    5இல் சனி 11 இல் குரு. சிம்மம் லக்னம

  • @kosan9362
    @kosan9362 Год назад

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 Год назад

    Thank you sir.

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Год назад

    வணக்கம் சார் நன்றி

  • @nallathambiganesan1204
    @nallathambiganesan1204 Год назад

    Magara laknam 5 il sukran in rishabham house sir please say good .

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Год назад

    Appa vannAkam

  • @kavi..1139
    @kavi..1139 Год назад

    Gurupeyarchiki prediction solunga sir...

    • @kavi..1139
      @kavi..1139 Год назад

      Simma rasi prediction matu solave ila 😒☹️

  • @roopas8655
    @roopas8655 Год назад

    Tq guruji 🙏😊

  • @vigneshb9297
    @vigneshb9297 Год назад

    வணக்கம் குருஜி🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @navaladiyanrowater3708
    @navaladiyanrowater3708 Год назад

    Vanakkam guruji mahara laknam 5th houseil guru. Entha disturbance illaama ullaar. Eppati irukkum guruji 🙏🙏🙏

  • @dillibabu6432
    @dillibabu6432 Год назад

    Kanni lagnam 5il guru nesam 7il sani parivarthani ithu nallatha gurugi

  • @PaviMusicLover
    @PaviMusicLover Год назад

    Sir na mithuna lagnam 11 vathu idathula sukuran irukaru 🤔

  • @mariappan6982
    @mariappan6982 Год назад

    தனுஷ் லக்கினம் 5இலசுக்ரன்

  • @priyasuthan9191
    @priyasuthan9191 Год назад +6

    வணக்கம் குருஜி, பூர்வ புண்ணியத்தை அனுபவிக்க பிறந்தவர்களை பற்றி பதிவிட்டு இருக்கிறீர்களே, பூர்வ பாவத்தை அனுபவிக்க பிறந்தவர்கள் என்று எப்படி தெரிந்து கொள்வது குருஜி

    • @Radhagvs
      @Radhagvs Год назад

      Poorva janma karma

  • @thenmozhik1749
    @thenmozhik1749 Год назад

    Good morning sir.
    Expecting one Big volume of Book 📚 Sir. Permanent record we can have.
    If you have that Idea first order from me.

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 Год назад +1

    வணக்கம் சார்.ரிஷப லக்கணம் 5 ல் கேது,9 ல் சுக்கிரன்,11ல் இராகுவும், குரு மாந்தி 5டிகிரிக்குல், உள்ளனர்.பலன் எப்படி இருக்கும்.

  • @theexplainer896
    @theexplainer896 Год назад

    5 il sani kethu mithuna lagnam

  • @niranjaniraja5000
    @niranjaniraja5000 Год назад

    Kanni lagna - sukran in 5th house. Is it good dasa

  • @ranayoutube7240
    @ranayoutube7240 Год назад

    கடக லக்னம் 9ல் சனி இருந்தால்?

  • @MuthuLakshmi-ih1sm
    @MuthuLakshmi-ih1sm Год назад +1

    வணக்கம் ஐயா,
    கடக லக்னம் 11 ம் இடம்
    ரிஷபத்தில் குரு தனித்து இருப்பதற்கான பலன் .

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 Год назад +1

    🙏🏻sir.

  • @thiagarajansubramaniam4945
    @thiagarajansubramaniam4945 Год назад +1

    Sir, Guru and Sukran in 5th hse Simmam, in same natchitiran Makha. Good or bad? Some say good some say bad? Thanks

  • @sooriyaprabha
    @sooriyaprabha Год назад

    வணக்கம் குருஜி
    மகர லக்னம் 11 ல் குரு வக்கிரம் பெற்றால் பலன் எப்படி இருக்கும்

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Год назад

    thulam 11il guru ayya

  • @shanthih9780
    @shanthih9780 Год назад

    கரெக்ட் ஆக கூறினீர்கள் குருஜி. நன்றிகள். எனக்கு துலாம் லக்னம். 5 மற்றும் 11 ஆம் இடங்கள் காலியாக உள்ளன. 4 இல் சனி, 6 இல் குரு, 9 இல் கேது. திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கை பெரும் போராட்டம். நினைத்தது எதுவும் நடப்பதில்லை. போராடி தோல்வி அடைகிறேன். கடுமையாக உழைக்க வேண்டி உ‌ள்ளது. வயது 59. மீதம் உள்ள வாழ்க்கையும் இப்படியே தான் இருக்குமா..

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Год назад

    அற்புதமான தகவல் ஐயா

  • @nivedhak3248
    @nivedhak3248 Год назад

    Hi sir entha three place la planet illana eppadi pakkanum

  • @SENGIYURAR.....
    @SENGIYURAR..... Год назад

    குருவே...மகர லக்னம் சுக்கிரன் லக்னத்தில் ராகுவுடன் இந்த யோகம் வேலை செய்யுமா???

  • @mr.x1044
    @mr.x1044 Год назад

    Mesha Lagnam, rahu in 5th house, guru and ketu in 11 is it good?

  • @niranjaniraja5000
    @niranjaniraja5000 Год назад

    Thanks for the video 🙏🏻 Mithuna lagnam - guru in 9th house, guru dasa after 45, will it be bhadhaka dasa or good dasa

  • @sdgtamizhan
    @sdgtamizhan Год назад

    சிம்மம் லக்னம் 5ல் ராகு ,9ல் சூரியன் ,11ல் சுக்கிரன் செவ்வாய் கேது, 12ல் குரு உள்ளது என்ன பலன் 🙏 குரு ஜி

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 Год назад

    மேஷ லக்கினம் 5இல் ராகு
    செவ்வாய் (வக்கிரம் )குரு
    வக்கிரம் )பலன் எப்படி இருக்கும்.

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz Год назад

    Meena laknam 5th place rahu 9th place no graham. 11th place கேதுவும். பூர்வீகம் சொத்து நிறைya உள்ளது. Any benefits

  • @gandhimathig7488
    @gandhimathig7488 Год назад +1

    வணக்கம் குருவே🙏 5,9ஆம் அதிபதிகள் வக்கிரம் பெற்று இருந்தால் பலன்கள் எப்படி இருக்கும் பதில் தாருங்கள்.

  • @villagelifestyle3278
    @villagelifestyle3278 Год назад

    கடகலக்ணம் 11ல் செவ்வாய்

  • @Kumaran.E
    @Kumaran.E Год назад

    ஐயா மிதுன லக்னம் 9ல் சுக்ரன் நன்மையா🙏

  • @Naruto007-wt
    @Naruto007-wt Год назад

    Sir விருச்சிக லக்னம் 11 ல் தனித்த குரு (கன்னி ராசியில் ) பலன் சொல்லுங்கள் please

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 25 дней назад

    💐🙏

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Год назад +3

    சிறுவயதிலேயே அதிக பக்குவம் கொண்டவர் போல் நடந்து கொள்பவர் ஜாதகம் அமைப்பு எப்படி இருக்கும் குருஜி.... 😇 என்ன கிரகம் அமைப்பு இருக்கும் குருஜி.... 🙏🙏🙏

  • @esumahi1378
    @esumahi1378 Год назад

    சிம்ம லக்னம் 9 ல் குரு 12 ல் புனர்பூசத்தில் சனி லக்னத்தில் புதன்+ வக்ர சுக்கிரன் நற்பலன் சிறிய அளவிலாவது இருக்குமா slr pls thank you so much sir

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 Год назад

    Guruji mithuna lagnam 5 house thani pudhan and 9 house guru with ketu it is good

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 Год назад

    குரு ஜி லக்னாதிபதி வீட்டீல் ராசி அதிபதி அமரும் போது என்ன பலன் கிடைக்கும் ஓரு காணொளி போடுங்க குரு ஜி

  • @ashasricreations3490
    @ashasricreations3490 Год назад

    வணக்கம் குருஜி,கன்னி லக்கினம் 9ஆம் இடம் ரிஷபத்தில் குருவும் 11ஆம் இடம் கடகத்தில் சுக்கிரனும் உள்ளனர்.பூர்வ புண்ணியத்தை அனுபவிக்கும் யோகம் இருக்கின்றதா குருஜி.

  • @sudhapalraj2684
    @sudhapalraj2684 Год назад

    Hello Sir🙏 For my daughter kumbha lagnam the Rahu is in 5th place as well as the Guru in 11th place. Is good or not sir?

  • @vigneshwaranr7624
    @vigneshwaranr7624 Год назад

    Sir first of all congratulations for your all videos bcz it helps a lot and lot of people for self taught. I have Raghu in 5th house and guru in my lagnam. Mine is simna lagnam. Is this good?

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Год назад

    வணக்கம் குருவே குரு தனித்து இருப்பது நன்மையை செய்யுமா?

  • @shunmugasundaram784
    @shunmugasundaram784 Год назад

    ஐயா 🙏🙏மகர லக்கினம் 5 ம் இடம் ரிஷபம் தேய்பிறை சந்திரன் சுய நட்சத்திரம் தனித்து உச்சம்....இது பூர்வ ஜென்ம பாவமா.... புண்ணியமா குருஜி 🙏🙏

  • @nagarjung.p3537
    @nagarjung.p3537 Год назад

    மகர லக்னம் 8ல் குரு வக்ரம் கேது தசா going வெளிநாடு செல்வெனா குரு ஜி ??

  • @senapathy1590
    @senapathy1590 Год назад

    ஐயா! கன்னி லக்னம் 11ல் சுக்கிரன் 5ல் வக்கிர நீசம் குரு இருவரும் பரஸ்பர பார்வையும் இருக்கிறது பலன் எப்படி இருக்கும்?

  • @sakthi3711
    @sakthi3711 Год назад

    அண்ணா மகர லக்னம் குரு 11ல் வக்ரம் பெற்றால்?

  • @vijisiva8927
    @vijisiva8927 Год назад

    வணக்கம் குருவே.மிதுன லக்னம் தனித்த குரு ஒன்பதாம் வீட்டில் இருந்தால் என்ன பலன் ஐயா?