Each and every video of you is well stuffed and you are enlightening us ...... Keep doing this forever and take care of your family and health Guruji.....☀️☀️☀️🙏🙏🙏
கடகம் லக்னம் ரிஷபம் இருந்து குரு வர்கோத்தம மற்றும் சனி சமம் உச்சம் மற்றும் சந்திரன் உச்சம் பரிவர்த்தனை பெற்று இரண்டு கிரகம் இணைந்து 5 ஆம் வீடு மற்றும் நீசம் சுக்கிரன் குரு பார்வை இருந்து பார்வை எப்படி இருக்கும்
Thula lagnam ..thula raasi ..guru in Makaram..sani with kethu in meenam..suriyan with sukran in rishabham...guru dasai..raagu buddi..yarudaya paarvai valuvaanadu..8m idhathin palan eppadi irukum sir..reply please sir 🙏
பயனுள்ள பதிவிற்கு நன்றி ஜீ..🙏🙏 மகரலக்னம்- தனுசு ராசி..குரு (ராசி அதிபதி)மற்றும் சனி (லக்னாதிபதி) 9 th place - கன்னியில் (same உத்திரம் Star) இருந்து மீனத்தை பார்ப்பது என்ன மாதிரியான பலன் ஜீ..??
அய்யா கன்னி லக்னம் மகர்தில் கேது உடன் சேர்ந்த வக்கிர சனி இன் 10ஆம் பார்வை யம் கும்பதீல் இர்ந்துவக்கர குரு 9அம் பார்வை இருவரும் தன ஸ்தானத்த்தை பார்த்தால் பலன் எப்படி
GURUJI Kumbalaknum . Laknathipathi 6il vakrumagi Vurkothamum petru guruvin parvi Petru suya sarum petra valerpiri chandiranin parvi Petrol laknadhipathi balamaga erupara or 6il marivara video poduga appa
வணக்கம் குருஜி. என் மகள் 9.12.1980 காலை 11.55க்கு சென்னையில் பிறந்தால் பெயர் பத்மாவதி. கும்ப லக்கினம் மூலம் நட்சத்திரம் தனுசு ராசி. சனி மற்றும் குரு ஒரே டிகிரீயில் ஹஸ்தம் நட்சத்திரதில் ஒன்றாக இணைந்து உள்ளனர். இதில் யார் அதிக பலம் பெற்று உள்ளனர்? பார்வை பலன் என்ன? இனி மேலாவதுஇந்த ஜாதகர் நன்றாக இருப்பாரா என்று கூறுங்கள் குருஜி 🙏🙏🙏🙏
Guruji, Kamba lagnam, kadagaththil (6th house) Guru,Magaraththil (12th house) sani are standing and both are looking at 2nd house(Kudomba sthanam) what kind of affect for me ji??
Much needed video guruji 🙏 Sir saturns 7th aspect from rishabam (vakram ) or gurus 5 th aspect from cancer (vakram ) which one is more powerful / stronger? Saturn is seeing jupiter through its 3 rd aspect
ஐயா வணக்கம் நீங்கள் கூறும் ஜோதிட தகவல்கள் வேற யாரும் கூறவில்லை உங்கள் பதிவை மட்டுமே பார்க்க விரும்புகிறேன் எனக்கு ஒரு சந்தேகம் ஐயா சிம்ம லக்னம் இரண்டாம் இடத்தில் குரு சுக்கிரன் சனி தேய்பிறை சந்திரன் வீடு கொடுத்தவன் புதன் பரிவர்த்தனை எட்டாம் இடம் பலம் உள்ளதா என்பதை கூறுங்கள் ஐயா
ஐயா, மிதுன லக்னம்... 11 இல் அமர்ந்த குரு , சுக்கிரன் , சனி(நீசம்) யில் நீசம் பெற்ற சனி லக்னத்தைப் பார்க்கிறார் ... குரு , சுக்கிரனுடன் சேர்ந்த சனியின் பார்வையால், மந்தத்தனம், சோம்பேறித்தனம் இது போன்றவைகள் இருக்குமா...?🙏🙏🙏
Guruji mithuna lagnam enaku sani vakram in mesham thanathu 3 parvai on lagnam and 7 parvai on thulam and guru in kumbam so guru 5 parvai on lagnam and 9 parvai on thulam ippoluthu iruvarum ore nerathil iru vettai pakinraragal yaruku balam eruku guruji
Guruji...suryan sevvai close conjunction in kadagam,guru also in kadagam but not conjuncted with suryan and sevvai.All are seeing maharam same time.i am mahara laknam, unthradam 2....Which effect flashes me most?...guru or sevvai+suryan.This doubt is arising because suryan and sevvai are attamathibathi and pathagathibathi.They both are powerful when they are conjuncted.does the power defeats the power of guru?
நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் சகோ 🙏... உங்களை மாதிரி எந்த ஜோதிடரும் இவ்வளவு தெளிவாக சொல்ல முடியாது 🙏🙏🙏நன்றிகள் நன்றிகள்
அப்பாடி... இந்த பதிவு நான் ரொம்ப நாள் உங்ககிட்ட கேட்டது சகோ.... நன்றிகள் நன்றிகள் நன்றிகள் 💥
தாங்கள் கூறியது எனது ஜாதகத்தில் உள்ளது .கும்ப லக்கினம் அருமை உன்மை நன்றிகள் குருதேவா!!!.
மிக முக்கியமான ஜோதிட ரகசியம் இது! அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் குருவே! ஜோதிடம் பயிலும் எல்லோருக்கும் மிக தேவையான பதிவு இது 🙏 நன்றி, பரத்குமார் 🙏🙏
Romba naala wait panna video,thank u ji👍🤩💐🙏
அருமையான விளக்கம் குருஜி
அருமையிலும் அருமை சார் வாழ்க வளமுடன்
Clear explanation Sir
Superb.Nandri.We are blessed to hear.
மகிழ்ச்சி. நன்றி ஐயா
Super
Each and every video of you is well stuffed and you are enlightening us ...... Keep doing this forever and take care of your family and health Guruji.....☀️☀️☀️🙏🙏🙏
Kanniyil sevvaai oru vdo podunga sir
Thelivana jodhidar guru ji neenga valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
Life long தங்களின் சிஷியன் நான்...
Hiii
சுபர் பார்வை அசுபர் பார்வை பற்றி அருமையான விளக்கம் ஐயா
Vanakkam Guruve ,
Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
Lagnathipathi paarvai podunga ayya 🙏🙏🙏🙏
சூப்பர் சார்.
அருமையான பதிவு.
நன்றி
Excellent sir 👏
அருமையான விளக்கம்
மாலை வணக்கம் குருஜி
Hiiakk
Really super narrative guruji!
எதிர்பார்த்த பதிவு. good Sir
வணக்கம் குருஜி🙏
Good explanations.
🙏very clear explanation.
அருமை 👌 நன்றி
Kanniyil Sani + sevvai (eruvarum vakkam),sukkan Uccham. Methuna Lachanathipathi 12 lil maraiyu(rishapathil)
🙏🙏🙏
நன்றி அய்யா
Nice Sir Tirupur Devi
மிக்க நன்றி சாா்🙏
Good morning guruji 🙏
Vakra guru and moon close to pournami in meenam and sukran and sani in kanni. Please tell the parvai aspects for this combination.
வணக்கம் தல 💐💐💐💐💐
Good evening Sir. 👏👏
சூப்பர் சார்
Thanks nga Guruji 🙏🙏🙏
Aama sir en lakhnatha sooryan budhan guru chevvai ellam paakuthu
Tq a lot guruji 🙏👍😊
வக்ர சனி வக்ர குரு பார்வ விளக்க வும்குருஜி
கடகம் லக்னம் ரிஷபம் இருந்து குரு வர்கோத்தம மற்றும் சனி சமம் உச்சம் மற்றும் சந்திரன் உச்சம் பரிவர்த்தனை பெற்று இரண்டு கிரகம் இணைந்து 5 ஆம் வீடு மற்றும் நீசம் சுக்கிரன் குரு பார்வை இருந்து பார்வை எப்படி இருக்கும்
Waiting 👍
Ayya en maganin jathagathil meshathilsaniyum guruvum serthu irukiirargal kadagalaknam, Laknathil ragu ullathu. thayavu seithu pathil tharungal Ayya.
Vellikilamai navami thithiyil pirakum aan kulanthai patri pathivu podungal ayya kilamayum thithiyum uyir ku abathu vilaivikuma pala pathivugal manathai kulapukirathu nengal pathivu podungal ayya
மாலை வணக்கம் ஐயா
Good eve guruji
Simma laknathil 5il ulla suriyanai 10 il sevvai parkirar nalla palan ah 9 il rahu irupathu nalla palan tharuma
Supar sir..💯💯💯💯💫
Appa vannAkam
Vanakam guruji. Kutti sukran video podunga. If already posted please share if you can guruji. I searched but can't find guruji
வக்கிர கிரகத்தின் பார்வை எப்படி இருக்கும் ஒரு வீடியோ போடுங்கள் குருவே
Sir, super🙏🙏
சனி மற்றும் குரு இருவரும் சுபர் வீட்டில் அமர்ந்து சுபர் வீட்டில் அமர்ந்த ராகுவை பார்த்தால் என்ன பலன் ஐயா..🙏
Arumai anna
Thankyou,sir.🙏
Thithi soonyam aana kattathai sani parthal, kedu palan kuraiyuma?
பதில் தாருங்கள் சார்
சுபர் பார்வை வாங்கிய பாவ கிரகம் எப்படி வேலை செய்யும் பதிவு செய்யுகள்
ஐயா வணக்கம் லக்னாதி்பதி நீசம் ராசி அதிபதி நீசம் சூரியன் உச்சம் காணோளி போடுங்கள்
அண்ணா கேது திசையில் திருமணம் செய்லேமா இதற்கு ஒரு விடியோ போடுங்க
Ayya midhuna lagnam rahu sukran thulathil rahu visakam 2nd padham guru meenathil vakram. Rahu dasa eppadi irukkum please tell thanks Sundarrajan
Hii sir.. Rishaba laknam [laknathil Sani+Guru]seeing the 7th place [sevai+chanthiran]ithai epadi eduthu kolla vendum
Thula lagnam ..thula raasi ..guru in Makaram..sani with kethu in meenam..suriyan with sukran in rishabham...guru dasai..raagu buddi..yarudaya paarvai valuvaanadu..8m idhathin palan eppadi irukum sir..reply please sir 🙏
பயனுள்ள பதிவிற்கு நன்றி ஜீ..🙏🙏 மகரலக்னம்- தனுசு ராசி..குரு (ராசி அதிபதி)மற்றும் சனி (லக்னாதிபதி) 9 th place - கன்னியில் (same உத்திரம் Star) இருந்து மீனத்தை பார்ப்பது என்ன மாதிரியான பலன் ஜீ..??
குருஜி விருச்சிக லக்கிமை. கும்பத்தில குருவும். மிதுனத்தில் சனியும் எவ்வாறு இருக்கும் ?
Guru (bhadhakadhipadhi) parvai Mithuna lagnathirku kedu alikuma?
No
Hi
Video super. ஆனால் அணைத்து உதாரணம் சனியை வைத்து சொன்னீர்கள். செவ்வாய் வைத்து இதை போல் சொல்லுங்கள்
sir na meena rasi meena lagnam enaku guru 8 th house dhulamil 12 il sani kumbathil ivargal iruvarum irandila ulla kethu bhagavanai parkirarkal ithil yar palan velai seiyum guuru 8 th placeila irunthu saniyayum parkirar
Ayya,enaku magarathil sani laknadhipadhiyaga irunthu 7m idatgai paarkirar,guru meenathil irunthu 7m idatgai paarkirar,sani 7m paarvaiyaga,7m idatgai paarkirar,guru 5m paarvaiyaga 7m veetai paarkirar,palan ayya
Simma laknam, magara rasi, kanniyil guru and Sani(kanniyil) uthiram 4 il, so avargalin 7 th parvai enna palan sir
8 m idathai guruvum(aatchi) ,sukiranum(aatchi) parthal nalla palan evvalavu guru ji.
அய்யா கன்னி லக்னம் மகர்தில் கேது உடன் சேர்ந்த வக்கிர சனி இன் 10ஆம் பார்வை யம் கும்பதீல் இர்ந்துவக்கர குரு 9அம் பார்வை இருவரும் தன ஸ்தானத்த்தை பார்த்தால் பலன் எப்படி
GURUJI Kumbalaknum .
Laknathipathi 6il vakrumagi
Vurkothamum petru guruvin parvi
Petru suya sarum petra valerpiri chandiranin parvi Petrol laknadhipathi balamaga erupara or 6il marivara video poduga appa
🙏🏻sir.
Simma lagnam 7 am idathila endha gragam ila aana 11 il guru 10 il sani irundhu iruvarum 7 am idathai parthal enna palan?
வணக்கம் குருஜி. என் மகள் 9.12.1980 காலை 11.55க்கு சென்னையில் பிறந்தால் பெயர் பத்மாவதி. கும்ப லக்கினம் மூலம் நட்சத்திரம் தனுசு ராசி. சனி மற்றும் குரு ஒரே டிகிரீயில் ஹஸ்தம் நட்சத்திரதில் ஒன்றாக இணைந்து உள்ளனர். இதில் யார் அதிக பலம் பெற்று உள்ளனர்? பார்வை பலன் என்ன? இனி மேலாவதுஇந்த ஜாதகர் நன்றாக இருப்பாரா என்று கூறுங்கள் குருஜி 🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Guruji, Kamba lagnam, kadagaththil (6th house) Guru,Magaraththil (12th house) sani are standing and both are looking at 2nd house(Kudomba sthanam) what kind of affect for me ji??
Sevvai-1 sani-7 le irunthu oruthar oruthar pathukita ena aagum ?
வணக்கம் குரு ஜி சிம்ம லக்னம் 4 சந்திரன், திருகணித்தபடி 7 சனி(அவிட்டம்3 பாதம்) , செவ்வாய்(பூரட்டாதி3பாதம்) லக்னம் பலமாக நன்றாக உள்ளதா
Much needed video guruji 🙏 Sir saturns 7th aspect from rishabam (vakram ) or gurus 5 th aspect from cancer (vakram ) which one is more powerful / stronger? Saturn is seeing jupiter through its 3 rd aspect
Guru
Sir thulam laknam 8am idathil guru+sani in rishabam then how this will work
சிம்ம லக்னம் கடகத்தில் சனி புதன் சுக்ரன் கன்னியில் குரு கேது அனைத்தும் ஆறாம் இடத்தை பார்க்கிறது என்ன பலன் குருஜி?
Ayya vellikilamai navami thithiyil aan kulanthai piranthal thanthaiku gandam undakuma migavum mana ulaichalil ulen thangal reply kaga kathullen plz reply ayya
Vellikilamai navami thithiyil aan kulanthai palan patri vilakamana pathivu ondru podungal ayya
Vanakkam guruji thulaam laknam Meena rasi. Laknathil sani 2nd houseil guru 4th houseil sukran with suriyan. Intha naangu perum 10th housei paarkiraarkal. 10th house athipathi Chandran 6th houseil ullaar. Business eppati irukkum guruji suriya thisai chandra bhuthi natakkirathu guruji 🙏🙏🙏
Not bad
@@AstroSriramJI thank you for your valuable reply guruji 🙏🙏🙏
ஐயா ஒரு ஜாதகத்தில் நான்கு கிரகங்கள் வக்கிரமான நிலையில் இருந்தால் என்ன பலன் என்று ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
ஐயா வணக்கம் நீங்கள் கூறும் ஜோதிட தகவல்கள் வேற யாரும் கூறவில்லை உங்கள் பதிவை மட்டுமே பார்க்க விரும்புகிறேன் எனக்கு ஒரு சந்தேகம் ஐயா சிம்ம லக்னம் இரண்டாம் இடத்தில் குரு சுக்கிரன் சனி தேய்பிறை சந்திரன் வீடு கொடுத்தவன் புதன் பரிவர்த்தனை எட்டாம் இடம் பலம் உள்ளதா என்பதை கூறுங்கள் ஐயா
Yes
👌🙏
ரிஷபம் சுக்கிரன் வீடு ,அங்கு குரு இருப்பது நன்மையா ? தீமையா ?
50/50
லக்னம் முக்கியம்
விருச்சக லக்கனம் ...
@@jagadeeshwarikalaivanan1604 நன்மை தான்
Good 👍
ஐயா, மிதுன லக்னம்... 11 இல் அமர்ந்த குரு , சுக்கிரன் , சனி(நீசம்) யில் நீசம் பெற்ற சனி லக்னத்தைப் பார்க்கிறார் ... குரு , சுக்கிரனுடன் சேர்ந்த சனியின் பார்வையால், மந்தத்தனம், சோம்பேறித்தனம் இது போன்றவைகள் இருக்குமா...?🙏🙏🙏
No problem
🙏🙏🙏🙏🙏
கடக லக்னம் லக்னாதிபதி ரிசபத்தில் மாந்தி யோடு உள்ளார் விருச்சிக குரு பார்கிறார் லக்னாதிபதி பாதிக்கப்படுவாரா குருஜீ
No problem
🙏
Guruji mithuna lagnam enaku sani vakram in mesham thanathu 3 parvai on lagnam and 7 parvai on thulam and guru in kumbam so guru 5 parvai on lagnam and 9 parvai on thulam ippoluthu iruvarum ore nerathil iru vettai pakinraragal yaruku balam eruku guruji
Guru
வணக்கம் குருஜீ மிதுன குருவின் பார்வையை பெற்ற கோதண்ட சனியின் பார்வை எப்படி இருக்கும்?
Good
@@AstroSriramJI நன்றி குருஜீ
Hi sir, what's the effect of guru parvai if it's in vakram?
Same
Thank you sir
Guruji...suryan sevvai close conjunction in kadagam,guru also in kadagam but not conjuncted with suryan and sevvai.All are seeing maharam same time.i am mahara laknam, unthradam 2....Which effect flashes me most?...guru or sevvai+suryan.This doubt is arising because suryan and sevvai are attamathibathi and pathagathibathi.They both are powerful when they are conjuncted.does the power defeats the power of guru?
Guru vision is good no problem
@@AstroSriramJI thank you guru ji.......another doubt guru ji. sani parvai padum idangal thunbam santhikindrana.enaku laknathibathiye saniyaga varuvathal nane parvai padum idangalin nanmayai thadupen endru porula?... because laknathibathitane naam endru eduthu kolla vendum tane?
👏👏🤝🤝
அன்பு வணக்கம் ஐயா... கும்ப ராசி ,துலாம் லக்னம், 11இல் புதன் ,சூரியன் ,சனி,பிரதமை திதி இது 100%வேலை செய்யுமா ஐயா ,சுக்கிரன் நீசம், குரு உச்சம்
Yes
சூரியன் மற்றும் சுக்ரன் சந்திரனை(மகரலக்னம்- 12 th place - தனுசில்) பார்ப்பது Good or bad???
Good
@@AstroSriramJI thank u ji..🙏🙏