வணக்கம் குருவே. நன்றி குருவே. உங்களை பாராட்ட வார்த்தை இல்லை குருவே.. மேலும் மேலும் புகழ் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே.. எத்தனை காணொலிகளை நீங்கள் தந்தாலும் அத்தனையும் நன்மையே.. பார்பவர்கள் அனைவரும் நலமுடன் வாழ வழி செய்வது உங்கள் தனித்துவம்... நற்பவி 👏👏👏👏👏👏👏👏🙏💐✅💯👍🏼👌
நமஸ்காரம் ஐயா. மிக அருமையான பதிவுகள். ஸம்ஸ்க்ருதத்தில் அர்த்தம் என்றால் செல்லம் என்று பொருள். தர்மம்.....அறம் அர்த்தம்.....செல்வம் (பொருள்) காம....இன்பம் மோக்ஷம்...வீடு பேறு
குரு வணக்கம் என் முயற்சிகள் பல முறை தோல்வி அடைந்து சில சமயம் வெற்றி பெறுவேன் . இதற்க்கான காரணத்தை இன்று அறிந்தேன், நான் மிதுன லக்னமாகி இரண்டில் வக்ர குரு எட்டில் சுக்கிரன் இருவருக்கும் நேர் பார்வை மற்றும் வளர்பிறை சந்திர கேந்திரத்தில் குரு, சுக்கிரன் விரக்தி மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் , தீர்வு உண்டா குருவே !
வணக்கம் ஐயா. மிகவும் நல்ல பதிவு , ஐயா என்னுடைய மூத்த சகோதரர் ரிஷப லக்னம் இரண்டாம் இடம் மிதுனத்தில் குரு ராகு உள்ளார்கள் இப்படி நின்றால் என்ன பலன் கொடுக்கும் ஐயா மேலும் கடக ராசி. நன்றி ஐயா 🪷🕉️🙏
சிறந்த தெளிவான விளக்கம்...💯 💯💯... தற்போது தெரியும் வால் நட்சத்திரம்🌠 பற்றி தங்கள் கருத்து..? பழைய ஜாதகங்களில் மாந்தி இல்லை.. தற்போதும் மாந்தி முக்கியமாக பார்க்க வேண்டுமா சார்...? நன்றி ஐயா..🙏💐🙏💐💥💥💥
சார் துலா லக்னம். 2ஆம் வீட்டில் குரு செவ்வாய்.என்னுடைய பேச்சில்உண்மை இருந்தாலும் நான் கடுமையாக பேசுகிறேன் என்கிறார்கள் குடும்பத்தினர்.வெளியாட்கள் நீங்கள் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்கின்றனர்.
Vanakam guruji. Midhunam lagnam theipirai chandran in thiruvonam magaram 8th house and seeing own house. Maragadhibadhi maraivu or dhanadipadhi maraivu. Is it good or bad guruji?
ஐயா, கலைவாணி. வ , 19/08/1987, 11.46 am , மிருகசீரிடம் நட்சத்திரம் மிதுனம் ராசி துலாம் லக்னம் பிறந்த இடம் கோயமுத்தூர் அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா தயவுசெய்து சொல்லுங்கள், இனிவரும் எதிர் காலம் எப்படி இருக்கும் ஐயா. 2 ல் சனி இருக்கிறது ஐயா துலாம் லக்னம் ஐயா தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா 🙏
ஐயா வணக்கம் எனக்கு சிம்ம லக்கனம் இரண்டாம் இடத்தில் குரு சுக்கிரன் சனி தேய்பிறை சந்திரன் இரண்டு சுப கிரகம் இரண்டு பாவ கிரகம் இருப்பதால் நன்மையா தீமையா கூறுங்கள் ஐயா
🙏🙏🙏🙏 வணக்கம் குருவே வாழிய நலம் 🙏🙏🙏🙏 மகர லக்னத்திற்கு இரண்டில் சனி பகவான் ஆட்சி பெற்றாள் தசா காலத்தில் மாற்றத்திற்கு ஒப்பான கண்டங்கள் நடக்குமா குருவே அங்கே அவர் குருவின் நட்சத்திர சாரத்தில் அமர்ந்திருப்பதால் சனி சுபத்துவம் அடைந்து உள்ளாரா குருவே 🙏🙏🙏🙏
Guruji Dhanush Lagnam...2nd place Neecha Guru(Parivardanai with Sani Kedu in 4th place) + Suriyan(Vargothamam)in same 2nd position...How it will be...?
சரிவிகித உணவு எப்படி ஆரோக்கியமோ அதே போல் சரிவிகித கிரஹ அமைப்பு வாழ்க்கைக்கு ஆரோக்கியம் என்பதை புரிய வைத்திருக்கிறீர்கள், நன்றி குருவே 🙏
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டேன் ஐயா.நன்றிகள் பல.
குருபாதம் ஷரணம்.....குருவே..ஷரணம்...❤❤❤❤❤
வணக்கம் குருவே. நன்றி குருவே. உங்களை பாராட்ட வார்த்தை இல்லை குருவே.. மேலும் மேலும் புகழ் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே.. எத்தனை காணொலிகளை நீங்கள் தந்தாலும் அத்தனையும் நன்மையே.. பார்பவர்கள் அனைவரும் நலமுடன் வாழ வழி செய்வது உங்கள் தனித்துவம்... நற்பவி 👏👏👏👏👏👏👏👏🙏💐✅💯👍🏼👌
நன்றி சார்🙏🙏🌸
இதைவிட அருமையான விளக்கத்தை யாராலும் கொடுக்க முடியாது சார்
Vanakkam ji🙏 enna tharum ungal 3 m idam patri arumaiyana vilakkam ji 🎉❤🙏
ஆணித்தனமான விளக்கம். மிகவும் அருமை.
தெளிவான முறையில் விளக்கம் கிடைத்தது 🙏🙏🙏
நமஸ்காரம் ஐயா. மிக அருமையான பதிவுகள். ஸம்ஸ்க்ருதத்தில் அர்த்தம் என்றால் செல்லம் என்று பொருள்.
தர்மம்.....அறம்
அர்த்தம்.....செல்வம் (பொருள்)
காம....இன்பம்
மோக்ஷம்...வீடு பேறு
தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏🙏💐
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏
கிரகணம் அடைந்த கிரகம் எப்படி பலன் தரும் என்பதை பற்றி ஒரு சிறிய காணொளி பதிவிடுங்கள் குருவே ...
2ல் சூரியன் சுக்கிரன் குரு
குரு வணக்கம்
என் முயற்சிகள் பல முறை தோல்வி அடைந்து சில சமயம் வெற்றி பெறுவேன் . இதற்க்கான காரணத்தை இன்று அறிந்தேன், நான் மிதுன லக்னமாகி இரண்டில் வக்ர குரு எட்டில் சுக்கிரன் இருவருக்கும் நேர் பார்வை மற்றும் வளர்பிறை சந்திர கேந்திரத்தில் குரு, சுக்கிரன் விரக்தி மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் , தீர்வு உண்டா குருவே !
Keep try always
@@AstroSriramJI மனம் குளிர்ந்து நன்றி குருவே -பாலகுமார்,
Thank you for your unknowninformation about 2nd place🙏🙏
மிக்க நன்றி குருஜி🙏
நன்றி குருவே 🎉❤🙏🏻
வணக்கம் குருஜி. பயனுள்ள பதிவு தங்களால். நன்றி குருவே. 🙏🙏
🙏🙏🙏
அருமை அய்யா
நன்றி
பங்கு சந்தை ஆய்வு பற்றி ஓரு வீடியோ காட்சிகள் போடுங்க ஐயா
Mithuna lagnam 2nd place CHANDHIRAN in 11th place guruji valka nalla irukuma g
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...
.
Arumai aana Vilakkam NGA Kuru.. Nantri Nga..
ஓம் ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏
வணக்கம் குருஜி👃 மிகவும் நன்று.
What eg and exploration 👏👏👏👍Tq guruji 😊
Jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
Jothidam partal manam thidamaka eruka vendum guruji thankyou 🙏🙏
Pavar lakna subaraga 2m idathil irunthal Enna palan Guruji
Super sir 👌. தெளிவான விளக்க.
You're speaking is so good and explanation also nice I am daily expecting you sir
Vanakkam Sir, Kanni Laknam Suran in Thulam, Mercury and Rahu in Simmam, Sun in Kanni. Is it fair or not. Kindly predict me Sir.
குரு தேவா போற்றி போற்றி 🙏🙏🙏
சிம்மம் லக்னம் 2ம் அதிபதி புதன் 8ல் உடன் சந்திரன் , 11ல் சுக்கிரன் செவ்வாய் கேது, 12ல் குரு என்ன பலன் 🙏 குரு ஜி
Meena laknam sevvai and chandran in Mesham sir palan sollunga sir
Sir vannakam 🙏🙏.nan menna lagnam .2il santhiran.8ik sevvai .enna nilai sir
First view குருஜி
A different video. Really super guruji!
Vanakkam guruji
Excellent lesson Guruji.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandringe jii spr..lagnathirku erandam edathil endha gragamum illa vitaal palan epadi nge jii.
மிக்க நன்றி 🙏
Nandri
Yennaku kanni lagnam.. 2 il guru+puthan+sukran+sani+suriyan.. Romba kastama iruku gurujii 🙏🙏🙏. Yeppadi irrukum yennaku.. 11/11/1982..time 3:36 am. New delhi..
Vanakkam sir🙏, santhran ku irandampavathi puthan sukran sevai sooriyan inainthu irukanga, kannilaknam kadakaraasi
Mithuna laknam...2il kethu.....is it bad ah sir ?
Kadaga lagnam 2ill sooriyan sevvai how was the financial status
MeenRasi simmalagnam uttrattadhistar 2pplace kanni suriyan what is the palan.
True sir. For me, second house (meenam) is occupied by Sani + Ragu. You mentioned about Kumba lagnam today and mine is kumba lagnam.
Thank you so much sago 🔥🔥🔥🔥🔥💥
வணக்கம் ஐயா. மிகவும் நல்ல பதிவு , ஐயா என்னுடைய மூத்த சகோதரர் ரிஷப லக்னம் இரண்டாம் இடம் மிதுனத்தில் குரு ராகு உள்ளார்கள் இப்படி நின்றால் என்ன பலன் கொடுக்கும் ஐயா மேலும் கடக ராசி. நன்றி ஐயா 🪷🕉️🙏
Thanusu lakanathuku Makarathil sani Thanichu erunthal Nalla palanah sir 🙏🙏🙏
Thulam lagnam. 2il sevai Sondha veetil. Nanmaya theemaya?
Laknathirku irandampavathil guru iruntha , parikaram iruka sir,simma raasiku irandam paavathil sooriyan puthan irunthal payamillaye sir,
நன்றி ஐயா
அஷ்டமாதிபதி 2 ல் இருந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா ?
அருமை👌
Good afternoon Guruji- Give one video about (3rd house chandran ),Thank you Guruji
வணக்கம் குருஜி
Nantri
Very nice good sir
சிறந்த தெளிவான விளக்கம்...💯 💯💯... தற்போது தெரியும் வால் நட்சத்திரம்🌠 பற்றி தங்கள் கருத்து..? பழைய ஜாதகங்களில் மாந்தி இல்லை.. தற்போதும் மாந்தி முக்கியமாக பார்க்க வேண்டுமா சார்...? நன்றி ஐயா..🙏💐🙏💐💥💥💥
Maanthi is not important
மனமகிழ் நன்றி ஐயா... 🙏💐🙏
வால் நட்சத்திரம் எந்த நேரத்தில் எந்த திசையில் தெரிகிறது.
காலை வணக்கம் ஐயா
2 l sanium suriyanum searthu iruthal ena palan
U r genius.
Your videos are excellent
Sir,mesha லகனம், ரிஷப ராசி,2இல் சந்திரன்,சுக்கிரன்,கேது இந்த நிலை எப்படி
வணக்கம் குருஜி🙏🙏
சிம்ம லக்னம் 2ல்சூரியன் புதன் ராகு ராகு தசை எப்படி இருக்கும் பலன் கூறுங்கள் ஐயா
Kumba Laknam 6 th place la chandiren guru kethu yeppadi irrukum sir please
ரிஷப லக்னம் லக்னத்தில் புதன் 2இல் சூரியன் இருந்தால்
Sir, thankyou🙏🙏👌👌
Sir kumba lagnam guru 5il thiruvatgirai
சார் துலா லக்னம். 2ஆம் வீட்டில் குரு செவ்வாய்.என்னுடைய பேச்சில்உண்மை இருந்தாலும் நான் கடுமையாக பேசுகிறேன் என்கிறார்கள் குடும்பத்தினர்.வெளியாட்கள் நீங்கள் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்கின்றனர்.
Vanakam Guruji mithuna lagnam thanathypathy chandhiran in 12 house risabam uccham porunami ku adhutha rasi thepirai chandiran uchham in risabam palan eppdi erukum ayya
Sir simma legnam 7 la puthan guru saram paravaillaya sir
Vanakam guruji. Midhunam lagnam theipirai chandran in thiruvonam magaram 8th house and seeing own house. Maragadhibadhi maraivu or dhanadipadhi maraivu. Is it good or bad guruji?
Guruji guru and chandran and sani combination in 2nd place for kani rasi Sima laknam
ஐயா வணக்கம், கும்பம் லக்னத்திற்கு சிம்மத்தில் சூரியன் குரு சொன்னீங்க சரி, கூடவே சுக்ரனும் இருந்தால்....
Guruji, kadaga laknam. 2 ila kraham ilai. Anal sani sandhiran pudhan parvai undu.
2 am adhipathy thrikonathil sukran udan ullar. Idhu nanmai tharuma
குருதேவா கடக லக்னம் 2ஆம் அதிபதி சூரியன் மேஷத்தில் உச்சமாக இருக்கிறார் நன்மையா தீமையா குருதேவா🙏🙏🙏
Perum thanam sampathikkum amaippu bro🎉👍
Good
Super jathagam bro🎉2,6,10m athipathi Sun, Jupiter,Mars utcham superp super ,💯🔥 KODI sampathikka vazhukkal💐.
🙏Sollunga bro
S👍
அய்யா நான் மிதுந லக்னம் 2il குருசுக்கிரன்புதன்சூரியன் பொருளாதரா தடை ஆகுது உண்மை ennaseivadhu சொல்லுங்க சார் இப்ப குருதாசா
Very good morning guruji 🙏
Mithuna lagnam sukran in 2nd house.sukran in enemy house.nalla irukkuma sir?
Dhanusu lagnam chevvai and guru in makaram. Guru neecham what will happen Sir
Neechabangam
Iyya na ippo drive panitu varumbothu theriyama snake Mela vandiya ethitan na ippa enna pandrathu iyya ithu pavama iyya
Nice sir 🎉
ஐயா, கலைவாணி. வ , 19/08/1987, 11.46 am , மிருகசீரிடம் நட்சத்திரம் மிதுனம் ராசி துலாம் லக்னம் பிறந்த இடம் கோயமுத்தூர் அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா தயவுசெய்து சொல்லுங்கள், இனிவரும் எதிர் காலம் எப்படி இருக்கும் ஐயா. 2 ல் சனி இருக்கிறது ஐயா துலாம் லக்னம் ஐயா தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா 🙏
Super 🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் எனக்கு சிம்ம லக்கனம் இரண்டாம் இடத்தில் குரு சுக்கிரன் சனி தேய்பிறை சந்திரன் இரண்டு சுப கிரகம் இரண்டு பாவ கிரகம் இருப்பதால் நன்மையா தீமையா கூறுங்கள் ஐயா
Appa vannakam
🙏🙏🙏🙏 வணக்கம் குருவே வாழிய நலம் 🙏🙏🙏🙏 மகர லக்னத்திற்கு இரண்டில் சனி பகவான் ஆட்சி பெற்றாள் தசா காலத்தில் மாற்றத்திற்கு ஒப்பான கண்டங்கள் நடக்குமா குருவே அங்கே அவர் குருவின் நட்சத்திர சாரத்தில் அமர்ந்திருப்பதால் சனி சுபத்துவம் அடைந்து உள்ளாரா குருவே 🙏🙏🙏🙏
30% possible
👌 super sir
துலாம் லக்னத்திற்கு
2ல் சூரியன்
ஜயா எனது ஜாதகம் பார்த்து எனக்கு சுக்ர திசை எப்படி இருக்கும் 01.01.2002
6.35.devakottai
Midunaraai riahaba lagnam thiruvadhirai star midunam 2place chevvai chandiran kedu. What is the effect sir
Not bad
சூரி சுக் புதன் 2ல் இருந்தால் நல்லதா ?
Good morning sir 🙏
Mithuna laknam thanathipathi chandran 6th place saniyudan inaivu. Chandra dasa starting. Nalla irukuma sir
Not good
@@AstroSriramJI gov job ku trying. job kidaika chance iruka sir. Guruvin 9th paarvai chandran mele iruku
Theipirai chandran + vakra sani inauvu
Guruji Dhanush Lagnam...2nd place Neecha Guru(Parivardanai with Sani Kedu in 4th place) + Suriyan(Vargothamam)in same 2nd position...How it will be...?