காமெடியா மட்டும் பாருங்க...🤣🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 610

  • @judemervin451
    @judemervin451 Год назад +259

    புது பூவுதான், புது நைட்டிதான்😂😂உசிலம்பட்டிக்காரி நடிப்பும், அழகும் செம தான்😂😂❤❤

  • @newmoonlight560
    @newmoonlight560 Год назад +77

    நான் சிரித்து பலநாட்கள் ஆகி விட்டது, தற்செயலாக உங்களின் காமெடி காட்சிகளை பார்த்து சிரித்து சிரித்து வயிறு இழுத்து கொண்டது, சரியான ஸ்கிரிப்ட், கடைசி கிளைமாக்ஸ் சரியான காமெடி, திரைப்பட காமெடி விட உங்களின் இந்த காணொளி சூப்பர், வாழ்த்துகள்

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +78

    ஏமாற ஆட்கள் இருந்தா ஏமாத்திற ஆட்கள் இருக்கத்தான் செய்வார்கள்😂😂சூப்பர் கான்செப்ட் எடுத்து சொன்னவிதம் செம காமெடியா இருக்கு😝😂😂

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Год назад +113

    ரவி அண்ணா 😂😂ரவி அண்ணனுக்கு எந்த கெட்டப்பு போட்டாலும் அழகாத்தான் இருக்கு உங்க மூணு பேரு நடிப்பு சூப்பர் காமெடி 😂😂😂😂😂🎉🎉 எல்லாரையும் குலுங்கி குலுங்கி சிரிக்க சிரிக்க வச்சத்துக்கு நன்றி

  • @rsujatha9459
    @rsujatha9459 Год назад +50

    கொள்ளை பேரு ஊருக்குள்ள இப்படிதான் ஏமாத்திட்டு இருக்காங்க...ஏமாந்துட்டு இருக்காங்க ...நல்ல நகைச்சுவை😂😂😂😂😂 கலந்த விழிப்புணர்வு பதிவு..மூவரின் நடிப்பும் மிக அருமை அருமை அருமை❤❤❤..sply Ravi bro acting asusal semma..ending dailouge.. Raja bro Vera level

  • @judemervin451
    @judemervin451 Год назад +483

    ரவி அண்ணா நடிப்பு யாருக்கு பிடிக்கும்🎉🎉❤😂😂

  • @alliswell6343
    @alliswell6343 Год назад +91

    ரவி அண்ணா....மதுரை பாஷை யில் பெண் வேஷத்தில் கலக்ககுறீங்க.
    செம காமெடி. விழுந்து விழுந்து சிரிக்க வைத்து விட்டீர்கள் 👌
    காமெடியுடன் கருத்தும் சொல்கிறீர்கள்
    எல்லோருடைய நடிப்பும் பிரமாதம்

  • @sameennasar846
    @sameennasar846 Год назад +197

    ரவி அண்ணாவின் நடிப்பு பிரமாதம் ....நாங்கள் என்னதான் சோகத்தில் இருந்தாலும் உங்கள் நடிப்பை பார்த்தால் எங்களுக்கு தானாக சிரிப்பே வந்து விடுகிறது 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @gnanmanijacob198
      @gnanmanijacob198 Год назад +5

      ரவீ அன்னா மாதீரீ எல்லாரு நாடீக்கா முடீயாதூ நல்லாயீருக்கு அவார்உடயா கூரல் நாய்டீ பென்னமாரபேதூ சேம் பென்தா அன்னா மாரபேதூ சேம் ஆன்தா எனாக்கு அவார்உடயா நாடீப்பு ரேம்பா பூடீச்சீயீருக்கு God bless you brother

    • @radhairavichandran4978
      @radhairavichandran4978 Год назад +1

      In in

    • @kamarajkamaraj9958
      @kamarajkamaraj9958 Год назад

      @@gnanmanijacob198 W Iggy. 🏣🏣🏠🐱🐱😊😊t 4fck
      .

    • @kamarajkamaraj9958
      @kamarajkamaraj9958 Год назад

      @@gnanmanijacob198
      V. Me

    • @sugasini8191
      @sugasini8191 Год назад +1

      1

  • @shanmugapriya2889
    @shanmugapriya2889 Год назад +110

    கலர் கலரா காகித பூ வச்சு
    கச்சிதமா காபி நைட்டி போட்டு
    கலகலனு சிரிக்க வச்ச ரவி அண்ணா உங்கநடிப்பை மிஞ்ச உலகில் யாரும் இல்லை🎊👏💝 மூவர் நடிப்பும் செம்ம

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +359

    யாரும் செய்யாத கான்செப்ட்👌 யாரும் சொல்ல முடியாத விதத்தில காமெடி கலந்து சும்மா பின்னிட்டீங்க போங்க😂😂😂

  • @NirmalaDevi-io9zt
    @NirmalaDevi-io9zt Год назад +131

    கருத்துடன் கலந்த நகைசுவை நடிப்பு அருமை😂😂😂😅😅😅

  • @cholairajanrangasami2875
    @cholairajanrangasami2875 Год назад +19

    மூன்று பேருமே நடிப்பு சூப்பர் எங்க அக்காவ யாரும் ஏமாந்த முடியாது

  • @suganyarakesh8988
    @suganyarakesh8988 Год назад +17

    வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு சூப்பர் சாந்தா அக்கா 😂

  • @nalladambinagarajan8718
    @nalladambinagarajan8718 Год назад +48

    உசிலம்பட்டி காரிக்கு இருந்தாலும் இவ்வளவு பூவு ஆகாது 😂😂😂

  • @Suryaprabha-ks8kq
    @Suryaprabha-ks8kq Год назад +3

    Unga comedy ya pakkalana manasu parama iruku paththa nimmathiya iruku romba santhosam ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @NishaNisha-pw5ve
    @NishaNisha-pw5ve Год назад +38

    மூன்று பேரும் நடிப்பு மிகவும் அருமை 👏👏 👏👏

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +45

    தம்பி ராஜாவோட கெட்டப் சூப்பர்👌நடிப்பு வேற லெவல்👌 சிரிப்புக்கும் பஞ்சமில்லை😂😂

  • @bharani89march71
    @bharani89march71 Год назад +7

    உண்மையா நடக்கிறத கமடியா சொல்லிட்டீங்க எல்லாரும் நல்லா நடுச்சீங்க 👍💐💐💐

  • @nirmalac654
    @nirmalac654 Год назад +22

    மிகவும் நன்றாக காமெடி பண்ணுறீங்க சூப்பர் மா ❤

  • @பொதிகைமைதீன்

    நடிப்பு நாயகன் ..!
    ஆடுகாலி குடும்பத்திற்கு கிடைத்த அன்பு பரிசு ...!
    தென்னாட்டு தமிழை எந்நாட்டிற்கும் எடுத்துச் செல்பவர் ...!
    உசிலம்பட்டிக்கு உரியவர்..!
    ஜாக்கெட் போடாத கிழவி,
    நைட்டி போட்ட குமரி ,
    எல்லாவற்றோருக்கும் நீ பொருத்தம் ..!
    உன் நடிப்பில் இல்லை திருத்தம்...!
    சாந்தாவின் அண்ணன், சமாதான மன்னன் , ராஜாவுக்கு ஏற்ற ரோஜா,
    வாழ்க வளத்துடன்

  • @ManoHaran-k7v
    @ManoHaran-k7v Год назад +4

    Puthumayana concept vera leval comedy...... congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 Год назад +46

    நல்லா இருக்குற குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்திட்டாங்க ரவி அண்ணனும், ராஜா சாமியாரும்😂😂😂, அதைவிட சாந்தா அக்கா பணம் குடுக்காம சாமியாரையே ஏமாத்திட்டாங்க 😂😂😂😅😅😅

  • @manisiva7634
    @manisiva7634 Год назад +9

    மூவரது நடிப்பும் அருமை அட்டகாசம் ❤

  • @sudhar4594
    @sudhar4594 Год назад +22

    சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது சாந்தா செம காமடி 😂😂😂

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr Год назад +18

    Ravi Anna poo vachu alagu irukangka 👌👌👌👌❤️🧡

  • @Sangari-l6z
    @Sangari-l6z 3 месяца назад +3

    நல்ல இருக்க குடும்பத்தில் குழப்பம் ஆகுறது முக்கிய காரணம் இந்த மாதிரி குறி கேட்பது தான்

  • @velkumarvelkumar7823
    @velkumarvelkumar7823 Год назад +4

    ராஜா அண்ணா சாந்தா அண்ணிசெம எப்போதும் உங்க காமெடி பஞ்சமேஇல்லைஉங்க உடநம்மரவிஅண்ணானும்சோர்ந்துமூன்றுபோரும்நடிச்சிதள்ளுறிங்க இந்த சாமியாரைஇப்பதாம்பார்க்குறோம்புதுசாமிருத்குஅண்ணிபாத்துகவனம்செமங்கமூன்றுபோரையும்பாத்துசிரிப்புவருதுஇதுசொக்சாமியாரசூப்பர்சாமி👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙌🙌🙌🙏🙏🙏🙏

  • @kannasiva1065
    @kannasiva1065 Год назад +10

    ரவி அண்ணன் நிறைய பண்ணுங்க 🔥🔥🔥🔥

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Год назад +2

    😂😂😂இரெண்டு பொம்மணாட்டியும் தலை நிறைய பூ வைச்சு , ரொம்ப அழகு ❤, சாமியார்ர நினைச்சாதான் பாவம் 😂😂

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +14

    மூன்று பேரோட நடிப்பில பின்னி பெடலெடுத்திட்டீங்க👌👌 சூப்பர்👌😂😂

  • @kalaisenthil948
    @kalaisenthil948 Год назад +3

    விறுவீடு அழகிய புள்ளிமான் நடிப்பின் சிகரம் சூப்பர் ❤

  • @sangee22ma
    @sangee22ma Год назад +9

    Kayiru suthiruparu polaiye akka semma timing 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Год назад +3

    ரவி அண்ணா நடிப்பே நடிப்பு தன் சூப்பர் ❤❤❤❤

  • @mercyvino2615
    @mercyvino2615 Год назад +27

    Ravi அண்ணா என்ன கவலைன்னாலும் உங்க காம்போ பார்த்தால் கவலையெல்லாம் ஓடி போயிரும் 🙏🏻

  • @purushothamancmc4223
    @purushothamancmc4223 Год назад

    யதார்த்தமான நடிப்பு ,நல்லmessage மூணுப்பேரும்கலக்கிட்டிங்கசூப்பர்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉😂😂😂😂

  • @vidhyarajvidhyaraj73
    @vidhyarajvidhyaraj73 Год назад +1

    Akka,anna iruvarum periya direction pannaporing 😂😂😂 comedy Vera leval😂😂😂😂

  • @kjeniferkjenifer4119
    @kjeniferkjenifer4119 Год назад +2

    ரவி அண்ணன் மதுரை தமிழ் சூப்பர் 😂😂😂🤣🤣

  • @Suryaprabha-ks8kq
    @Suryaprabha-ks8kq Год назад +2

    Neengalum nimmathiya eppavum ethe Pola santhosama irukanum Ravi Anna va seththu❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️Aandava vendikirom🙏🙏🙏🙏🙏

  • @MariappanM-v5m
    @MariappanM-v5m Год назад +2

    அஞ்பவன்.நல்லாயிருக்கு.அனைவர்.பேச்சு.நடிப்பும்.

  • @ManjulaDevi-u1c
    @ManjulaDevi-u1c 10 месяцев назад

    நீங்கள் இருவரும் இதே அன்போடும் பாசத்தோடும். அரவனணப்போடும் எந்த குறையும் இல்லாமல் பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் சுத்தி போடுங்கள் காதல் இன்னும் மேலும் மேலும் வளர்ந்து கொண்டுதான் இருக்கனும் இது என்னுடைய தீர்ப்பு அன்பு மலரட்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😂😂😂😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Год назад +13

    சாந்தா இருந்தாலும் ஒவரா தான் நார்த்தனாரே...சாமியாரேயே ஏமாற்றி யாச்சி...😂😂😂😂😂😂மூவரும் அசத்தல் பன்னிட்டிங்க சூப்பர் 👏👍👌😂😂😂😂😂

  • @udhayadanielAUDJGK7
    @udhayadanielAUDJGK7 Год назад +4

    ❤❤❤❤Ravi anna cute..3 of u guys rocking 🎉🎉🎉🎉

  • @annamveetusamayal
    @annamveetusamayal Год назад +1

    இதுதான் உண்மையான நடக்குது உங்க நடிப்பு பிரமாதம்

  • @vinoselvam4734
    @vinoselvam4734 Год назад +6

    Semma twist at the end😂😂😂😂😂

  • @vasanthichandran779
    @vasanthichandran779 Год назад +1

    சாந்தா என்ன சும்மாவா சார்ந்தவை அவ்வளவு சுலபமா ஏமாத்த முடியுமா ரவி அண்ணா நடிப்பு சூப்பர் அண்ணா பூ எங்கனா வாங்குறீங்க தோட்டத்தில் இருக்குதா இங்குள்ள பூவும் நூறு ரூபா 80 ரூபா சொல்றாங்க அண்ணனுக்கு தலையில் பூ பாரு நடிப்பு சூப்பர்🤣🤣🤣?

  • @judemervin451
    @judemervin451 Год назад +6

    எவ்வளவு டென்சன் இருந்தாலும் சரி உங்க வீடியோ பாத்தா அப்படியே காணாம போயிடும்😂😂😂

  • @Anithapavi.
    @Anithapavi. Год назад

    அண்ணா உங்க சாமி வேஷம் அம்சம இருக்கு. சாந்தா அக்கா. நடிப்பு சூப்பர். ரவி அண்ணா. உங்க நடிப்பு. உங்க நைட்டி சூப்பர் 👌👌👌👌👌😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @megalamegala4537
    @megalamegala4537 Год назад +9

    last seen sema comedy 👌👌😂😂🤣🙏🙏🙏

  • @mahamahesmalarmargabandu3278
    @mahamahesmalarmargabandu3278 Год назад +4

    Super concept. God bless you and your group brother.

  • @ShanmugamLakshmi-zf3yg
    @ShanmugamLakshmi-zf3yg Год назад +7

    Ravi Anna nadippu vera level Muthu Anna acting semmmma Akka semmmma 🤣🤣🤣🤣🐤

  • @ushab3826
    @ushab3826 Год назад +9

    Super super super all the three members r super acting. 👌🏽

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад +2

    Super concept vera level Ravi anna super enga akkava yarrum yamathamudiyathu vera level super 🔥🔥🔥😂😂😂😂❤❤❤❤😂😂😂😂😂😂 3 perum vera level acting super super ravi Anna super

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Год назад +1

    செம காமெடி யல்ல இருக்கு..சூப்பர்

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Год назад +4

    அருமையான விழிப்புணர்வு காணொளி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @MuraliSrishti
    @MuraliSrishti 3 месяца назад +2

    வாங்க ஏழைகளா வாங்க😂😂

  • @dhanshi2981
    @dhanshi2981 Год назад +3

    ராஜா அண்ணாவ பார்த்தவே சிரிப்பு தானா வருது 😂😂😂😂

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 3 месяца назад

    வேற லெவல்! அருமையான நகைச்சுவை கலந்த பதிவு!👌👌👏👏

  • @கெளதம்கற்பகம்

    முத்து அண்ணா சூப்பர் வீடியோ விழிப்புணர்வு நல்லா இருக்குது பரவாயில்லை சார்ந்த கண்ணாடி பிறவி என்னும் நடிப்பு நடிப்பு வேற

  • @SimbaTheLionKing-xz5xd
    @SimbaTheLionKing-xz5xd Год назад +1

    எத்தனையோ நல்லா இருந்த குடும்பத்த இவரு செஞ்சியிருக்காரு😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @prabapraba6799
    @prabapraba6799 Год назад +1

    ஏமறுறாவங்க இருந்த ஏமத்துறதுக்கு ஆட்கள் நிறைய ஊருக்குள் இருப்பாங்க கதையில் கருத்துடன் கூரிய உங்களுக்கு நன்றி சாந்தா அக்கா அண்ணா ரவி அண்ணா 😝😝😝🤪🤪🤪🤪😛😛😛😛😜😁🙏🙏🙏🙏

  • @renjinikrishnan8967
    @renjinikrishnan8967 Год назад +4

    Hahaaaa..ultimate❤🤣🤣That is Shantha...😂😂

  • @roshal317
    @roshal317 Год назад +1

    Vitula enna sandai pottalum unga comedy patha mind apudiyea change akuthu akka and anna😂😂😂😂😂

  • @Manimala501
    @Manimala501 Год назад +1

    Ennoru Ravi um erutha super ha erunthu erkkum🥰🥰🥰🥰🥰🥰🥰🤩❤️❤️❤️❤️❤️

  • @mathala2188
    @mathala2188 Год назад +1

    முன்று பேரும் நடிப்பு அருமை 😂😂😂😂😂

  • @sast.kukaminawar341
    @sast.kukaminawar341 Год назад

    அட்டகாசமான.காமடி.சிரிச்சி.சிரிச்சி.செத்து.பொய்டேன்.நான்.மனவேதனைய.போக்கும்.அருமையா.ன.காமடி.வாழ்த்துக்கள்

  • @SimbaTheLionKing-xz5xd
    @SimbaTheLionKing-xz5xd Год назад +35

    சிரிசிரிச்சு வயிரே வலிக்கிறது😂😂😂😂😂😂😂

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 Год назад +4

    செம... செம... செம.... 😂😂😂😂😂😂😂.....

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Год назад +2

    Ravi anna akka Anna acting super sema comedy 😂😂😂

  • @sabarikarthik6314
    @sabarikarthik6314 Год назад +4

    அருமைகாமெடி.சினிமாவைமிஞ்சிட்டிங்க❤❤❤

  • @panchanbu9469
    @panchanbu9469 Год назад +1

    😀😀😀😀😂😂😂😂😂😂😂😂😂😀😀😀climax super super ..santha akka nee killadi ka,nakaichuvai kalantha arumayana concept...idhu madhiri nejathula nadakkum,vara vara concept um, performance um ,getup change um semmaya iruku ellarukkume,so suthi pottukkonga... வாழ்க வளமுடன் ❤️😘💕

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +145

    😁😁😁😁சாந்த அக்காவை யாருன்னு நினைச்சுக்க சாமியாராவது, கீமியாராவது எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டுருவாங்க 😂

    • @user-yg8hy8zz4t
      @user-yg8hy8zz4t 2 месяца назад +3

      சாமியாராவது மாமியாராவது என்றிருந்தால் நன்றாக இருக்கும்.

    • @user-yg8hy8zz4t
      @user-yg8hy8zz4t 2 месяца назад

      அந்த வாயில ஒரு சூடு வைங்க சாமி. வாயில பேசுற பேச்சு தொல்லை அதிகம்

  • @sureshkannansk5999
    @sureshkannansk5999 Год назад +2

    Final thaan super😁😁😂😂😂😂

  • @Srini_vas_offical
    @Srini_vas_offical Год назад +1

    Ravi anna get up set up🤣😍😍😍🤣👌👌entha get up potalum ulaga nayagan 🎉🎉💐💐💐

  • @sakmahmoodnaina2885
    @sakmahmoodnaina2885 2 месяца назад

    இடையில் பிளைடாக இருந்தாலும் முடிவு ரெம்ப சூப்பர் பாஸ் . வேற லெவல் எங்கேயோ போய்டீங்க😅😂

  • @chitrachitra4467
    @chitrachitra4467 Год назад +6

    ஹாய் ரவி அண்ணா சாந்தா அக்கா சூப்பர் ❤❤❤❤❤ எல்லாரும் பொழப்பு அப்படித்தான் போகுது...😂😂😂😂😂😂

  • @Raja-ii9ok
    @Raja-ii9ok Год назад +1

    Enga script yar eluthiyathu Vera Vera level ❤️🤣🤣🤣

  • @msa5163
    @msa5163 Год назад +4

    Santha akka..unga comedy sollave vendam...super..semma performance

  • @malarvizhikamaraj5576
    @malarvizhikamaraj5576 7 месяцев назад

    நல்ல comedy.நல்ல விழிப்புணர்வு.

  • @YSCHANNELMUSIC777
    @YSCHANNELMUSIC777 Год назад +1

    சிறப்பான பாடம் 😂😂😂

  • @mahalakshmi1375
    @mahalakshmi1375 Год назад +1

    Ravi Anna sister nega vera leval poga 💅👌💯♥️

  • @pramilar3293
    @pramilar3293 Год назад +1

    Ravi Anna Vera level comedy Raja Bro super

  • @vijayaviji402
    @vijayaviji402 Год назад +4

    ஹாய்!ரவி அண்ணா ரொம்ப அழகா இருக்கீங்க மல்லிகை கனகாம்பரம் சூப்பர்🎉🎉🎉 காமெடி வேற லெவல் 👏👏💐💐

  • @selvi8481
    @selvi8481 Год назад +1

    Vairu valikkuthu unga acting ❤💯👍

  • @kalyansanjay3619
    @kalyansanjay3619 Год назад +1

    Promise ah neenga cinema la iruka vendiya vanka. My best wishes love you always

  • @sureshbaburam1593
    @sureshbaburam1593 Год назад +1

    Raviannasuper actually semma❤❤❤❤🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅

  • @kamakshikamala9659
    @kamakshikamala9659 Год назад

    Excellent comedy with very good concept.😂😂😂😂😂🤩🤩🤩🤩😂😂😂😂

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 Год назад

    காலைல நைட்டிதான் மத்தியானம் ஒருநைட்டிதான்கலர்கலரா கலக்குறீங்க சார். நல்லாருக்கு உங்கள் மூவரின் நடிப்பும்சூப்பர் .

  • @raliyafarvin1704
    @raliyafarvin1704 Год назад

    Na veli nattil yirukken unga nadippu super yinga yennoda sohaththai yellam maranthu na sirikkuren 😂😂All the best akka anna

  • @sekal1236
    @sekal1236 Год назад +1

    Ayoooooooooda....superooooo super ponga...arumai arumai ....❤❤❤❤😂😂😂😂

  • @rameshbl3608
    @rameshbl3608 8 месяцев назад

    ❤❤ ஆள பாத்தா ஒன்பது மாதிரி இருக்கா அவள் கூட சேராத❤❤

  • @bhavanivaikundam8537
    @bhavanivaikundam8537 8 месяцев назад

    சாந்தா அக்கா சினிமாவில காமடி நடிகையாக போகலாம் சிரிச்சுசிரிச்சு வயிர வலிக்குதுசூப்பர்

  • @SelviSelvi-p3s
    @SelviSelvi-p3s 4 месяца назад

    வேற லெவல் காமெடி மூணு பேர் ரவி அண்ணா சூப்பர்

  • @kishothan8288
    @kishothan8288 Год назад +1

    Vera level santha akka Ravi anna 👌🆗

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 3 месяца назад +1

    தம்பி ரவி "நயன்"தாரா மாதிரி இருக்கார். 😅

  • @KarthekaG
    @KarthekaG 6 месяцев назад

    புது நைட்டி புதுப்பூ உசிலம்பட்டி காரி ஐ லவ் யூ டி❤❤❤❤ அடியே உசிலம்பட்டி காரி கழுத்தில் செயின் பத்தர மடியே 10 பவுன் செயின்😂😂😂😂😂😂😂 அக்கா சாந்தா அக்கா பத்திரமா அழைச்சு போயிட்டு வாங்க உசிலம்பட்டி காரி😂😂😂

  • @shanmugamgovindan8323
    @shanmugamgovindan8323 Год назад +9

    Super action by Santha, Ravi and Raja. Keep it up.

  • @henryarulanandham8163
    @henryarulanandham8163 Год назад

    Practical scripts, good slang, best action final ĺy theme, showing the ladies weakness.

  • @shanmugapriyar5530
    @shanmugapriyar5530 Год назад

    Final scene semma😂😂😂😂
    Andha sami partha place unka veeduku pinnadi tana.....

  • @sekarhemasekarhema3772
    @sekarhemasekarhema3772 Год назад +1

    சிங்கம்புணரியில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தேன்! நாவினிப்பட்டி. சேகர்

  • @sarveshg3343
    @sarveshg3343 Год назад

    அருமையான கான்செப்ட் எப்படி அண்ணா இப்படி எல்லாம் யோசிச்சு வீடியோ முத்து அண்ணா சூப்பர் ரவி அண்ணா அருமை சாந்தா அக்கா சொல்லவே தேவையில்லை 😄😄😄😄😄😂😂😂😂😂👌👌👌👌👌 எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் உண்மை தான்