வாழ்க்கையில் நாம் எப்படி ஏமாற்ற படுகிறோம் என்பதற்கு உதாரணம் இந்த வீடியோ குறி சொல்ல வருபவர்களிடம் யாரும் ஏமாறாதிர்கள் அருமையான காணொலி சாந்தா சிஸ்டர் ரவி புரோ அப்படியே சூப்பரா நடிக்கிறிங்க வாழ்த்துக்கள்
அருமையான பதிவு. ஒரு ஏழு மாதங்களுக்கு முன்பு வெள்ளிக் கிழமை காலை ஓர் கோடங்கி எங்கள் தெருவில் வந்து சாவு வரப் போகிறது சாவு வரப் போகிறது என்று சொல்லிட்டே வந்தார். எல்லோரும் கடுப்பாகி விட்டோம். ஒரு நல்ல வார்த்தை கூட சொல்லவில்லை. எல்லோரும் ஏண்டி வீட்டுக்குள் ளே போறிஙக பயந்து கறாளுஙக னு வசை பாடினார்.😔 . எனனை பார்த்து ஷிரி தேவிம்மா நீ னு சொன்னார். காசு போடாததால் கெட்ட வார்த்தை பேசிட்டே போயிட்டார் 😭😭😭. இவர்கள் திருந்த வேண்டும். அன்றிலிருந்து எங்கள் தெருவில் உள்ள அனைவரும் ஒருவித பயத்தில் இருக்கிறோம்.
Raja annava parkkama oru maari irukku anni annan eppo videoku varuvaaru pona velai innum mudiyalaya? Ravi anna irukkarathu romba aaruthala irukku comedy super 👌
சாந்தா அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்லா ஆக்டிங் பண்றீங்க அக்கா நீங்க நல்லா இருக்கணும் அண்ணன் எங்க அக்கா காணோம் சூப்பர் அக்கா நடிப்பு உங்க எக்ஸ்பிரசன் எல்லாம் சூப்பர் அக்கா கன்னியாகுமரி வந்தா எங்க வீட்டுக்கு வாங்க அக்கா
100,ருக்கு,100,நூரு,உன்மை, வீட்லதனியா, இருக்கிற பொம்பளைங்கிட்ட இந்த மாதிரி குடுகுடுப்புகாரங்க சேலையை குடு கோழி குடுன்னு,ஏமாத்துவேளை நெறையா,நடக்குது ,நம்ம சாந்தாதங்கை,மாதிரி எல்லோரும் இருந்துட்டாங்கனா,குடுகுடுப்பு, கதை செல்லாதுங்க,வாழ்த்துக்கள் ரவி சார் ஆறுமுகம்
இன்னைக்கும் நாட்டுல, வீட்டில நடக்கிற உண்மையை எல்லாருக்கும் உறைக்கிற மாதிரி காமெடி கலந்து சொன்ன விதம் அருமை, அட்டகாசம்🔥🔥😅
😅👍👌🏻
😂😂😂 akka vera level sema unka vedios miss panamudiathu avlo happya irukum thank you akka 😊
Froad cerrekke sollaran addi amma avannai
இந்த மாதிரி நெறைய நடக்குது😢ஏமாந்த மக்கள் எத்தனையோ பேர் இன்னைக்கும் இருக்காங்க😢😅😅
சாந்தாமா உண்மைமா இப்படி வருபவர்களை நம்ப வேண்டாம்.. சகோதரர் ரவி ஆக்டிங் சூப்பர் 😂😂😂
வாழ்க்கையில் நாம் எப்படி ஏமாற்ற படுகிறோம் என்பதற்கு உதாரணம் இந்த வீடியோ குறி சொல்ல வருபவர்களிடம் யாரும் ஏமாறாதிர்கள் அருமையான காணொலி சாந்தா சிஸ்டர் ரவி புரோ அப்படியே சூப்பரா நடிக்கிறிங்க வாழ்த்துக்கள்
ரொம்பவும் மன வேதனையில் இருந்தேன் உங்க வீடியோவை பார்த்த உடனே ரொம்பசிரித்தேன்❤😂😂
Ravi Anna extreme acting 🔥🔥❤️❤️👏👏💐💐💐
ரவி சாந்தா அருமையான நடிப்பு விரைவில் வெள்ளித்திரையில்...
சூப்பர் கன்டென்ட், சூப்பர் காமெடி, சூப்பர் நடிப்பு வேற லெவல்👌🔥🔥🔥
ரவி தம்பி . சாந்தா நார்த்தனாரே நடிப்பு இருவரும் சேர்ந்து கொண்டு மிகவும் அருமையாக நடிப்பை வெளிப்படுத்தீட்டிங்க.சூப்பர்😂😂😂
இந்த பதிவை திரைப்படத்தில் வைக்கலாம். படம் சூப்பர் ஹிட்டாகும். கல்யாண பரிசு தங்கவேல் காமெடி மாதிரி உள்ளது. வாழ்த்துக்கள்.
ரவி அண்ணன் சாந்தா நடிப்பு சூப்பர் 👍👍👍👍❤️❤️❤️❤️
அருமையான நடிப்பு உண்மையிலேயே இப்படித்தான் ஏமாத்துறாங்க 10 ரூபாய் கொடுத்தால் வாங்க மாட்டாங்க
Fantabulous script
Oscar to Ravi anna😂😂😂😂
Important and essential content😅
Ravi anna akka super 👌 😂😂😂😂😂😂
Ravi anna santha akka semma 😂😂😂😂😂😂❤❤❤
யாரு கிட்ட என் தங்கச்சி கிட்ட வேலை நடக்குமா? போலி சாமியார் புடிச்சான் பாரு ஓட்டம்😂😂😂
😁😁😁😁🤣நானும் இப்படி ஒரு தடவை ஏமாந்து விட்டோன் அண்ணா 😔🙏
ஏய் போலிசாமி நல்லா கண்ணவச்சி பாரு என் தங்கச்சி மகாலட்சுமி தான்😍❤❤
Ravi அண்ணா santa அக்கா natippu 👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
சாமியும் நல்லா இருக்கணும் எங்க சாந்தாக்காவும் நல்லா இருக்கணும்
இந்த மாதிரி நிறைய நடக்குது உண்மைதான் அருமை அற்புதம் 😂😂😂😂❤️
சாந்தா அக்கா ரவி அண்ணா நடிப்பு சூப்பர் ❤❤❤😂😂😂
சாந்தா சிஸ்டரை ஏமாற்ற முடியாது. நீங்கள் தான் ஏமாந்து போவீங்க. வாழ்த்துகள் காலை வணக்கம்
Best awareness content👌👌👌...இருவரின் நடிப்பும் அருமை அருமை அருமை❤❤❤
முகம், கலர் பாத்து தான் இப்போ எல்லாரும் பழகுறாங்க 😢😢😢இங்க கோடங்கியம்மு இப்படி தான் 😏😏😏😏😏
சாந்தா அருமை . ரவி அண்ணா சூப்பர். நாங்க இப்படி தான் ஏமாந்தோம் .ஏமாற்றுபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்...... எங்களுக்கு அப்புறம் தான் உண்மை விளங்கியது
மதுரை செல்லூர் சுடுகாடு 😂😂 தத்தனேரி சுடுகாடு
Anna iruntha super❤
நடிப்பு சூப்பர் குடுகுடுப்பை காரர் வேடம் அருமை
அக்கா அண்ணா நடிப்பு சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
ரவி சூப்பர் 👍👍👍👍👌
Vera level 👌 santha akka Ravi anna 👌👌
ஏய் குடுகுடுப்பைக்காரா நீ யாரு கிட்ட வேணாம் காசை பிடுங்கிடலாம்😅😅ஆனா சாந்தா கிட்ட நடக்காது😂😂ஒண்ணே முக்கா ரூவா😂😂
ரவி அண்ணா சாந்தா நடிப்பு சூப்பர் 😂😂
Ravi ka than itha parkiren
காசுக்காக ஏமாந்தது நானும் ஒரு ஆள்
நல்ல தகவல், நல்ல நடிப்பு
சாமி சாந்த அக்கா சிரிக்க சிரிக்க நடிப்பு ❤❤❤
குடுகுடுப்பக்கா௫, குழவை போட்டு இங்கு தான் பார்க்கிறேன். மிக அ௫மை
❤
நல்ல கண்டன்ட் 🤣🤣🤣🤣🤣🤣🤣
Santha act very super
எப்போதும் போல் கலக்கல்தான்.❤❤❤
Ravi anna akka acting 👌🏻😂😂😂
சாமி பாவம் ஓடிப்போய் விட்டாயே சாந்தா😂😂😂😂😂
அருமையான பதிவு. ஒரு ஏழு மாதங்களுக்கு முன்பு வெள்ளிக் கிழமை காலை ஓர் கோடங்கி எங்கள் தெருவில் வந்து சாவு வரப் போகிறது சாவு வரப் போகிறது என்று சொல்லிட்டே வந்தார். எல்லோரும் கடுப்பாகி விட்டோம். ஒரு நல்ல வார்த்தை கூட சொல்லவில்லை. எல்லோரும் ஏண்டி வீட்டுக்குள் ளே போறிஙக பயந்து கறாளுஙக னு வசை பாடினார்.😔 . எனனை பார்த்து ஷிரி தேவிம்மா நீ னு சொன்னார். காசு போடாததால் கெட்ட வார்த்தை பேசிட்டே போயிட்டார் 😭😭😭. இவர்கள் திருந்த வேண்டும். அன்றிலிருந்து எங்கள் தெருவில் உள்ள அனைவரும் ஒருவித பயத்தில் இருக்கிறோம்.
அக்கா சூப்பர் சிரிப்பு தாங்க முடியல டா ப்பாபாபா😂😂😂
அருமையான நகைச்சுவை கலந்த கருத்தான நடிப்பு
Santha sister climax kalakittinga ❤😂
11111 😅😅😅ஆல் இன் ஆல் அழகு ரவி நிறைய திறமை இருக்கு சூப்பர் இது சம்பாதிக்கும் நேரம் ரவி அண்ணா விரைவில் சொந்த வீடு வாங்கவும்
Super
Ravi Anna Vera level ❤️
Ravi anna potturukkira costume shirt and vesti ..raja Annan odathu dhaana..
Raja annava parkkama oru maari irukku anni annan eppo videoku varuvaaru
pona velai innum mudiyalaya?
Ravi anna irukkarathu romba aaruthala irukku comedy super 👌
Super super super super nalla eruntha dhu maa😊😊😊😊😊
super action ,ravi and santha avergalae ........
Super நடிப்பு ❤😂😅
Super acting Ravi anna santha akka ❤❤❤😅😅😅😅
ரவி தம்பி நடிப்பு சூப்பர் சாந்தா கிட்டையா
Super acting both 0f them❤❤❤❤❤
யாரு எட்டி பாக்குறது😅😅
அருமையான பதிவு சூப்பர் ❤❤❤❤
இதன் தொடர்ச்சி எப்போதும்
Ravi na nadakuradhy appadiye sollitenga👍👍👍na😂😂😂😂😂
கடைசியாக சாந்தா சாமி வந்த மாதிரி ஆடுனது சூப்பர் 👌 👌 👌 👌 👏 ❤️
வயிறு குலுங்க சிரித்தேன் நானும் பலமுறை ஏமாந்து இருக்கேன்
Epdi pa different ah content yosikireenga semma
அம்மா அம்மா சூப்பர் அண்ணா
Ella edagalilum epadi than nadakiradu ravi brother acting super 😁😆😀😄👍sister super 👍 😁😆😀😄👍
Hahhha Ravi annna semmma actnggggg
Ravi Anna list perisa iruku😂
சாந்தா அண்ணிஎவ்வளவு பெரிய அறிவாளி அவங்க கிட்ட வா😅😂
சரியாக சொன்னீர்கள் அக்கா.இந்த மாதிரி போலிகளை நம்பக்கூடாது.
அருமை.அருமை.👍👍👍👍👍😁😁😁😁😀
அருமை அருமை அருமை ரவி அண்ணா சாந்தா அக்கா 😂😂😂😂😂👌👌👌😂
Santa Ravi Anna super Vera level
Ravi anna super❤
எங்க அக்கா மகாலக்ஷ்மி தான் 😍😍😍😍😍😍😍😍😍
Santha eppadithan ella urlayeyum kudukuduppa kale poeithan soli janagalaematharanga ravianna acting super ravianna vantha tha video arumaiya iruku
சாந்தா அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்லா ஆக்டிங் பண்றீங்க அக்கா நீங்க நல்லா இருக்கணும் அண்ணன் எங்க அக்கா காணோம் சூப்பர் அக்கா நடிப்பு உங்க எக்ஸ்பிரசன் எல்லாம் சூப்பர் அக்கா கன்னியாகுமரி வந்தா எங்க வீட்டுக்கு வாங்க அக்கா
Usefull content ka ..Ravi bro acting vera level😂😂😂😂
Enna muthu anna ore adiya oorleye irunthuttinga.eppo oorukku poringa.ungalayum santha akkavaiyum serthu pakkanum.seekiram oorukku ponga.😍
soodukaddilege vaigu erika solluthu antha thaage😅😅😅😅
ரவி அண்ணா வந்தாhappy
Epudithan ipadi ellam yosikiringalo mudiyalapa sirichu unga rendu peroda acting sema 😂😂🎉🎉
Ravi anna santha akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சூப்பர் நடிப்பு👍
அருமை அருமை 💐💐💐
Super Ravi bro &sis unga nadipu super👍🔥
Ayyo srikka mudiyala 😂😂😂
சந்தா ரவி சூப்பர் நடிப்பு
100,ருக்கு,100,நூரு,உன்மை, வீட்லதனியா, இருக்கிற பொம்பளைங்கிட்ட இந்த மாதிரி குடுகுடுப்புகாரங்க சேலையை குடு கோழி குடுன்னு,ஏமாத்துவேளை நெறையா,நடக்குது ,நம்ம சாந்தாதங்கை,மாதிரி எல்லோரும் இருந்துட்டாங்கனா,குடுகுடுப்பு, கதை செல்லாதுங்க,வாழ்த்துக்கள் ரவி சார் ஆறுமுகம்
😂😂😂😂yes it's true only
Super Ravi annan acting and Santha sister acting 😂😂😂😂
சூப்பர் நடிப்பு
பிசு நாரி சாந்தா பிசு நாரி சாந்தா பிசு நாரி சாந்தா
Akka supar👍👍👍👍👍🎉🎉🎉
Ravi anna Acting super
Semma
Santhu unnai yarum yematra mudiyathu ,,, aama,,z