ரெண்டு பேரும் சேர்ந்து சேம 😂😂😂😂சூப்பர்...😂😂😂😂 சிரிக்க முடியாமல் வயிறு வலி 😂😂😂 சூப்பர்.... என் மனசுல இருந்த பாரமே போச்சி... Dedicated to our honorable C.M..
இரண்டு பேரும் சேர்ந்து போடுற வீடியோ சூப்பர், இந்த கான்செப்ட் சூப்பர் 😂😂😂😂😂😂 என் குடும்பம் மொத்தமாக உங்கள் ரசிகர்கள் ஆகிவிட்டனர் சிரிப்ப அடக்க முடியாமல் சிரிக்கிறோம்😂😂😂😂😂
Raja உண்மையான salesman கூட இப்படி உட்காரவைத்து பேசியது இல்லை. மகனே உன்னுடைய நடிப்பு சூப்பர்.concept super. நீ மேன்மேலும் சிறந்து விளங்க இந்த அம்மாவின் வாழ்த்துக்கள். மருமகளே சூப்பர்.உன் நடிப்பு அட்டகாசம் வாழ்க வளமுடன்
நீங்கள் இருவரும் பெரிய திரைக்கு போக வேண்டாம். இப்படியே மக்களை சந்தோஷப்படுத்துங்கள். இருவருக்குமே இயற்கையிலேயே இயல்பான நடிப்பும் நகைச்சுவை உணர்வும் நிறைய அமைந்துள்ளது.
ஆயிரம் ரூபாய்க்கு படாதபாடு போதும் அடடா சாமி செம சாந்தா மாமா வேற லெவல் காமெடி இப்போது எல்லாம் உங்கள் பதிவு பார்க்க மால் இருக்க முடியவில்லை வாழ்க வளமுடன் ❤❤🎉🦚🦚🦚🦚🦚🦚🌷🌺🌹💐
ராஜா சாந்து, என்ன சொல்றதனே தெரியவில்லை.என்னா நடிப்பு! சிரிச்சு மாள முடியவில்லை.என்னா கண்டென்ட் . உண்மையில் உங்கள் இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.அரசு அதிகாரிகளை எல்லாம் யோசிக்க வைக்கிற மாதிரி உள்ளது.பாராட்டுக்கள்.தொடரட்டும்.
சரியான நேரத்தில் சரியான முறையில் அமைந்த ஒரு காட்சி 😂😂 அருமையான காட்சி
இன்னிக்கும் ரேஷன் கடைல நடக்கிற அலப்பறை இது🎉🎉😂😂😂 காலத்துக்கு ஏத்த பதிவு இது👌👏🤭😂😂😂😂
😂😂😂😂
எல்லா ஊர்களிலும் நடக்கரமாதிரி இந்த ரேஷன் கடை காமெடி ரொம்பவும் சூப்பராயிருக்கிறது.
😮
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் சிரிப்பு மருந்து தந்த தங்களுக்குகோடானு கோடி நன்றிகள்
சாந்தா சிஸ்டர் மாதிரி கலக்கும் யூடீப்பர் இந்த உலகத்தில் கிடையாது சாமி😂😂😂😂❤❤
S she is little aranthangi nisha... Next Kovai sarala 👍
@@Ruby....... yes 😁
@@Ruby....... என்ன இருந்தாலும் அவங்க லெவலுக்கு இலங்கையும் உங்களை பேச வச்சாங்க தானே😁
ரெண்டு பேரும் சேர்ந்து சேம 😂😂😂😂சூப்பர்...😂😂😂😂 சிரிக்க முடியாமல் வயிறு வலி 😂😂😂 சூப்பர்.... என் மனசுல இருந்த பாரமே போச்சி... Dedicated to our honorable C.M..
😅😂😅😅 super
இரண்டு பேரும் சேர்ந்து போடுற வீடியோ சூப்பர், இந்த கான்செப்ட் சூப்பர் 😂😂😂😂😂😂 என் குடும்பம் மொத்தமாக உங்கள் ரசிகர்கள் ஆகிவிட்டனர் சிரிப்ப அடக்க முடியாமல் சிரிக்கிறோம்😂😂😂😂😂
😂
ஊன
ம ஐ ஊன
ஊன, .ஊன ஐ
கைய வைமா என்ன மா இப்படி கவர்மெண்ட் ஆபீசர் அடிச்சுட்ட
Raja sir நடிப்பு யதார்த்தமாக உள்ளது
Sema Anna,akka.ungala yaanaku romba putikum.socitety ku thavaiyana msg very nice .❤❤
செம கான்செப்ட்🎉🎉🎉செம நடிப்பு🎉🎉🎉செம ரகளை😂😂😂😂
ரெண்டு பேருடைய நடிப்பு அல்டிமேட்👌🎉🎉🎉 வேற லெவல் கான்செப்ட்🎉🎉🎉
Raja உண்மையான salesman கூட இப்படி உட்காரவைத்து பேசியது இல்லை. மகனே உன்னுடைய நடிப்பு சூப்பர்.concept super. நீ மேன்மேலும் சிறந்து விளங்க இந்த அம்மாவின் வாழ்த்துக்கள். மருமகளே சூப்பர்.உன் நடிப்பு அட்டகாசம் வாழ்க வளமுடன்
அறிவாளி பெண்கள் சங்கம் சார்பாக அக்காவுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்........😂😂😂😂😂😂🎉
❤❤
@@seethapadma89 இது குறித்து மேலும் இது
@@kayalkani7370😊
@@seethapadma89😅
❤❤❤❤
உண்மை நிலையை அப்படியே சொல்லி விட்டீர்கள் 😊
நீங்கள் இருவரும் பெரிய திரைக்கு போக வேண்டாம். இப்படியே மக்களை சந்தோஷப்படுத்துங்கள். இருவருக்குமே இயற்கையிலேயே இயல்பான நடிப்பும் நகைச்சுவை உணர்வும் நிறைய அமைந்துள்ளது.
நிஜத்தில் நடப்பது இப்படித்தான் இருக்கும். ஆபிசர், சாந்தா, மணிமேகலை எல்லோரும் சூப்பர் டயலாக், நடிப்பு. வாழ்த்துகள்.
சாந்தா.....சாந்தா.... உங்களை நேரில் பார்க்க வேண்டும்... ஒரே ஆசை...
சூப்பர் அக்கா நீங்க பேசுனது காமெடியாக இருந்தாலும், 100 சதவிகிதம் உண்மை அக்கா.
Thank you both of you,😂😂😭😭🥰
நான்அழுது கொண்டே சிரிக்கின்றேன்😭😂😂🥰வாழ்க வளமுடன்.
நாட்டுல நடக்கிறத சில மாற்றங்களை அப்படியே வீடியோவாக பதிவு இட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள். இருவரும் நல்ல நடிகர். 😂😂👍👍👍👍👍
நல்ல கான்செப்ட்..நல்ல கருத்துடன் நல்ல காமெடியும்... சூப்பர்
இந்த பதிவை கண்டிப்பாக ரேஷன் கடையில் காட்டலாம்.current situation video. Super both of you❤
எவ்ளோ கஷ்டத்துல இருந்தாலும் உங்க வீடியோ பாத்தா மட்டும் விழுந்து விழுந்து சிரிக்கிறதா இருக்கு 🤣🤣🤣
Ungalamathirithan nanum enna kawalaya erunthalum sirichchiduven
சாந்தாகிட்ட கொஞ்சம் சிரிப்பு வருது ஆனா ராஜா தம்பிகிட்ட்ட சீரியசும் சின்சியாரிட்டிய பாக்க முடிந்தது வாழ்த்துக்கள்.
கடவுளே கடவுளே சத்தியமா 😂சிரிப்பு அடக்க முடியல.இதோட bloopers போடுங்கள்❤😂😅
இரண்டு பேர் நடிப்பில் சூப்பர் சாந்தா அம்மா சூப்பர் வாழ்த்துக்கள் வருங்கால சினிமா சான்ஸ்
காலையிலேயே ரேஷன் கடை கலாட்டாவோடு இந்த நாள் சிரிப்போடு ஆரம்பம்🎉🎉🎉😂😂😂😂 செம ரகளை😂😂🎉🎉🎉🎉❤❤
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
எனக்கு உங்கள் நடிப்பு ரொம்ப பிடிக்கும் 😂
ரேஷன் கடை பணியாளர் சார்பாக வாழ்த்துக்கள் பல😊😊😊🎉🎉🎉
2 பேரேட நடிப்பு வேற லெவல் செம காமெடி சிரிக்க முடில. 😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
காலையிலே ரெம்ப சிரிச்சாச்சு ரெம்ப நன்றி சகோதரர் ❤❤❤❤
Romba alaha ration kadaiya vaithu arumaiya sollivittinga raja ungal nadippu vera lavel makkalukku nalla vilirppunavu santha madam ungal speech ration kadaikaran kilitchi thonga vittinga super really active thanks god blessed
பணம் வரும் ஆனா எப்போனுதான் தெரியல😅😅😅😅😅😅.😅😅😅
தைரியம் தான் சாந்தா சிஸ்டர் &ராஜா...bro 😂
Village la innum ipdithan nadakkuthu. Super concept
இலங்கையில் இருந்து உங்கள் ப்ரியமான ரசிகை
Plz இதோட blooper வீடியோ போடுங்க அண்ணா 🤣🤣🤣என் மனசுல உள்ள பாரம் எல்லாம் கொரஞ்சிருச்சி 🤣
தம்பதிகள் இருவரின் அட்டகாசமான நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் இருவருக்கும்
அண்ணோவ் ஏன்னா இப்பலாம் டெய்லி வீடியோ போடுண்ணா😢🎉🎉🎉
ராஜா அண்ணா நொந்து நூலாகிட்டீங்க...😅😅 சாந்தா அக்கா vera level comedy சிரிச்சு சிரிச்சு வயிறு புன்னா போச்சு 😂😂😂😂
ஆயிரம் ரூபாய்க்கு படாதபாடு போதும் அடடா சாமி செம சாந்தா மாமா வேற லெவல் காமெடி இப்போது எல்லாம் உங்கள் பதிவு பார்க்க மால் இருக்க முடியவில்லை வாழ்க வளமுடன் ❤❤🎉🦚🦚🦚🦚🦚🦚🌷🌺🌹💐
பழைய கார்டு நானும் வைத்திருக்கிறேன். இப்பதான் பால்குடி மறந்து இருக்கு ...வயது 16 அல்டிமேட்😂சிரித்து வயிறு வலிக்குது😂😂
Nanum tha
@@sudhalakshmi9064 ygggyg pjll
அம்மா ரெண்டு பேரோட நடிப்பும் சூப்பர் வயிறு குலுங்க சிரித்தேன்
வாழ்க வளமுடன்
அக்கா அண்ணன் 👌 செம வெற லெவல் அக்கா ஆமா அக்கா இப்படித்தான் நடக்குது😂😂😂😂😂😂
வேற லெவல் செம்ம இப்படி தான் எல்லா இடங்களிலும் நடக்குது அதயே காமெடியா சூப்பரா சொன்னிங்க செம்ம🎉😂😂😂🎉
உங்க காமெடி வேற லெவல்👌🏾👌🏾👌🏾🌹😁😁😁😁😁😁😂😂
சூப்பர் சூப்பர் சூப்பர் உங்களே மிஞ்ச யாரும் முடியாது வாழ்த்துக்கள்
Very good concept 👏👏 santha akka semma acting 👍👍
நிஜ ரேசன்கடைகாரர் தோத்து விட்டார் போ. 😅😅😅அவ்வளவு படபட பேச்சு😅😅😅
Vangura 1000 rupees ku own house a vae jcb vachu iduchu vitu vandhuruken....really sema comedy akka.....
Akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ evalavu heart kuduthalum patthathu akka love u so much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை சகோதரி ...சகோ உங்கள் இருவரின் நடிப்பும் மிகவும் ப்ரமாதம்
சாந்தா நார்த்தனாரே கலக்கிட்டிங்க ❤
Semma akka enga oorum kiramam than enga oor Ration kadaila ipti than atha pathi theriyathavanga pesippanga namma evlo sonnalum thiruppi thiruppi athe than pesuvanga ration kadaikkeeee poyttu vantha feel ka 😂😂😂😂😂😂😂😂
சிரிச்சு வயிறு வலிக்குது உண்மை சம்பவம்
எல்லா கேள்வியும் சூப்பர் ஆஹ் கேட்டிங்க அக்கா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️❤️
👍Good Concept 👍Excellent Acting 👌👌👌
விடா முயற்சி வெற்றி தரும் 🙌💖💖
ராஜா சாந்து,
என்ன சொல்றதனே தெரியவில்லை.என்னா நடிப்பு! சிரிச்சு மாள முடியவில்லை.என்னா கண்டென்ட் . உண்மையில் உங்கள் இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.அரசு அதிகாரிகளை எல்லாம் யோசிக்க வைக்கிற மாதிரி உள்ளது.பாராட்டுக்கள்.தொடரட்டும்.
சிரிப்பு அடக்க முடியில ❤
சீக்கிரம் சினிமாவில் ACT பண்ணு௩்க ALL THE BEST
நகைச்சுவையோடு நகைச்சுவை கலந்த கருத்து நன்றி ❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂
ராஜா அண்ணா நானும் ரேஷன் விற்பனையாளர் தான் இந்த பிரச்னை எங்களுக்கும் இருக்கு
செம காமெடி அதுவும் கருத்துடன்😂😂😂
Concept super... correct situation 💐💐💐💐
அன்பே தெய்வம்.Happy Pongal. 🙏🙏🙏🙏
அப்படியே கேஸ் மானியம், தென்னைமரம் மானியம் பெற ஆதார் அட்டை புதுப்பிப்பு போன்ற இடர்பாடுகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்!!!
Paal kudi marantha pasankaluku vayasu ethana?????16 ah?🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣❤❤❤❤❤
முடிஞ்சி கெடக்கோ முடியாம கெடக்கோ 🤣👌🤣 super dears 😍👍
அக்கா உன்மையிலே ரேசன் கடைக்கு ராஜ அண்ணே செய்வது சொல்வது தான்❤❤❤❤சரி🎉🎉🎉😂😂😂😂😂😂😂
என்னால இதட்பார்க்காம இருக்கவே முடியல ❤❤❤❤❤😂😂
அருமை அருமை 👌👌 இருவரின் நடிப்பு சூப்பர் 🤗🤗
அருமை நல்ல தகவல் நன்றி சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஓய் அக்கா அது சுமார்ட் கார்டு இல்லை ATM கார்டு 😂😂
Ssss santha sister semaa unga cmdy na enk rempa bdkkum😅😅😅😅😅
தமிழ் நாட்டு நிலைமை நன்றாக உயர்த்திவிட்டீங்க செம காமடி
உங்கள் வீடு இருக்கும் இடம் அருமையாக உள்ளது.அருகில் ஏதாவது இடம் விற்பனைக்கு இருந்தால் சொல்லுங்கள்.
சிரிப்பு தாங்க முடியல 😂😂😂
பார்க்கும்.முன்னே.லைக்.போட்டாசி.
மிகவும் அருமை. சொல்ல வார்த்தைகளே இல்லை
Vera level comedy 😂😂 Current situation concept. Superb acting bro & sister❤💐
RUclips ponale santha raja pakkama varuvathilla😄👌👌
செம,1000₹ காசுக்கு சொந்த வீட ஜேசிபி வச்சு இடிச்சிட்டே சிரிப்பு தாங்க முடியல 😅😅😅😅s
Enaku.inthacomedy.pidichiruku
சூப்பர் இந்த நாடகத்தைப் பார்த்து கவர்மெண்டுக்கு புத்தி வரவேண்டும் மக்களை அலைய விட வேண்டாம்
Soooooper acting. By Santha and Raja. You guys are rwally awesome
Super🎉🎉🎉🎉🎉 semaya irukku Vera level ❤❤❤❤❤❤❤❤
Same indha anubavam enakkum irukku indha sondhakarangakitta solli maladhu
Nanum palaya resan card vachurukken sis
Blood test ,recharge bill vera level akka
எம்மா ரொம்ப நாளா சிரிக்காம இருந்தேன் ஆனா இப்ப என்னால முடியலஃஃ
இது காமெடி அல்ல! சிந்திக்க வேண்டிய விஷயம்! சொந்த வீடு உள்ளவங்க தான் இந்த 1,000 ரூபாயை வாங்குறாங்க! நிறைய பேருக்கு இந்த பணம் வரவில்லை!
Super.......super comedy scene akka ♥️👍
அண்ணா அக்கா வேற லெவல் காமெடி 😂😂😅😅
Enna oru alapara😂😂😂
Sema act ponga
Payam illamal video pottutinga Santha Akka super
அக்கா ரியாக்சன் சூப்பர் வீடியோ சூப்பர் ராஜா அண்ணா வேற லெவல் சாந்தா அக்கா 👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤🤣🤣🤣
உலகமே பாராட்டி இந்த மாடல்ல வந்து ஃபாலோ பண்ணிட்டு இருக்காங்க அரசாங்கத்தை கேலி பண்றீங்க எங்க கேள்வி பண்ற மாதிரி இருக்கு
இன்று நாட்டில் நடக்கும் உண்மை தகவலை நடித்து உள்ளீர்கள் அருமை அருமை ❤❤❤❤❤😅😅😅😅😅😅
கடைசியாக ராஜா அண்ணா கோவப்பட்டது 👌