கார் வாங்க சரியான நேரம் எது? Car industry expert பேட்டி | Ettamil Interview | EPISODE 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2022
  • #car #dieselcars #petrolcars #economictimes #economictimestamil #ettamil
    கார் வாங்க சரியான நேரம் எது? Car industry expert பேட்டி | Ettamil
    ettamil,Business news in tamil,Economic times tamil,Car ideas,Used car doubts,New car ideas,Used car advantages,New car vs used car,Best time to buy car in tamil,Car investment ideas,Best car options for ola uber drivers,Budget car family,Best car for middle class,Car options in luxury segment,Best luxury car options,Best time to buy car,Expert ganesh Kumar view on car,New car beliefs,Petrol vs diesel car,Petrol car advantages,Diesel car value
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Комментарии • 75

  • @nandakumar1931
    @nandakumar1931 Год назад +7

    Santro Xing - this car is Gem
    - 1.1 Ltr - 4 Cylinder - ELRX
    - Good compact, responsive engine, good mileage, less maintenance, good power

  • @atheratetuber
    @atheratetuber Год назад +24

    கார் வாங்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு மெய்ப்படுமா இல்லை கனவாகவே இருந்து விடுமா என்று தெரியவில்லை... 🤔🤔🤔

    • @din5255
      @din5255 Год назад

      same opinion sir

    • @BKJACK96
      @BKJACK96 Год назад +3

      Nadakum bro, valthukkal👏🏻

    • @pushpanathanpoigai3718
      @pushpanathanpoigai3718 Год назад +1

      Me also

    • @thiruma3039
      @thiruma3039 Год назад +1

      நெறய பேர் உங்க கேஸ்தான்

    • @bala397
      @bala397 Год назад +2

      விரைவில் நடக்க வாழ்த்துக்கள் ப்ரோ...

  • @Vijaykumar-cw6pz
    @Vijaykumar-cw6pz Год назад +3

    The guest was really great and very good attitude 😊 thx for sharing your knowledge sir . 🤝✨

  • @balajichandrasekaran8689
    @balajichandrasekaran8689 Год назад +16

    Hello @ET tamil,
    There are many things flaws noted in the video.
    If you compare petrol vs diesel cars, money is an indirect factor deciding your choice.
    Diesel cars are more reliable than petrol cars. Diesel cars can give you better driving experience and milage when you compare with a petrol car. On other hand maintainace cost higher than the petrol car. So it depends on the user and it is completely manipulated by the influencers. Diesel cars have more resale value than petrol cars.
    When you come to ladies car, It is not a written rule that women can drive only automatic cars. There are more female passionate drivers/user willing to drive manual suvs and bigger segment cars.
    Also, stop asking meaning less questions like air bag is available in used cars or not. I own a Suzuki car which is less than 8 years old. There is no airbag in it. It depends on the brand and model. When an user is trying to purchase second hand car, obviously they can check whether air bag is available or not. If not available idhu than Vidi nu vangitu poga vendiyadhan.
    Just now our Indian regulations got enlightenment that safety is not a premium option and it is a mandatory precautions for users. Especially during the creation of BS 6 norms.
    Please choose the car as per the need and don't use it as a style statement or show off gadget.

  • @kavind6618
    @kavind6618 Год назад +1

    Thank you sir very helpful for buying cars

  • @senthilsachin333
    @senthilsachin333 Год назад +1

    Super sir good message 🙏

  • @ganapathyoffseta.sentthilk2136

    No sound, no sound, no sound... Good tack

  • @renprakash4147
    @renprakash4147 Год назад +2

    Korean cars vangalam....... 25 yrs aagum Hyundai indian market la vanthu.... Good product they given apuram Enna doubt..... China car thaan nirya Vara poguthu

  • @sivakumarbalasubramanian5925
    @sivakumarbalasubramanian5925 Год назад +1

    Diesel or Petrol is based on Usage !!! What will be your average mileage per month, and how long you will be owning.

  • @sikandard84
    @sikandard84 Год назад +2

    Sir used car endha state la vanguna low budget la kidaikum na Delhi la vangalam nu irukan unga karuthu Anga cheapa kidaikum

  • @kipeter
    @kipeter Год назад +7

    He don't about the ground reality. According to our country's market diesel engine is the best option, more power, more mileage, more rigidity and good resale value

  • @user-SKS11
    @user-SKS11 Год назад

    Milage wise diesel is best.+ Less cost.

  • @vellummayilumthunai8541
    @vellummayilumthunai8541 Год назад

    👍😊

  • @SanthoshKumar-ye3sh
    @SanthoshKumar-ye3sh Год назад +1

    Hyundau India vanda nala tapichutom ellana Maruti/Honda namma thalala molaga aractipirunga.

  • @kalaiyarasanpooncholai755
    @kalaiyarasanpooncholai755 Год назад +8

    Absolutely wrong, I had I 20 earlier and sold just a week back, that was diesel and I got a good resale value but my Frnd who bought petrol at the same when I bought my car has sold his car 3 months back and you know he didn’t get even average resale value and customer demand too was not that for petrol due to mileage.

  • @alexram9185
    @alexram9185 Год назад +3

    Have some knowledge on Auto industry and cars before asking questions!

  • @rainborainbo6717
    @rainborainbo6717 Год назад

    பிக்சட் ப்ரைஸ் இல் இருந்து குறைக்க முடியுமா??

  • @KamalKumar-sk2mx
    @KamalKumar-sk2mx Год назад

    You have not speaked anything about tata model

  • @prakashn3069
    @prakashn3069 Год назад +13

    Na car vanguvana illiyane theriyala 😂

    • @renprakash4147
      @renprakash4147 Год назад

      Sure one day you will buy brother....

    • @vinodp3009
      @vinodp3009 Год назад

      Better dont buy

    • @ARUN-xp7ne
      @ARUN-xp7ne Год назад

      Yellarukkum kanavu car vaangurathu neenga vaanguvinga

    • @PremKumar-ps5ew
      @PremKumar-ps5ew Год назад

      Ull buy soon bro..... advance wishes

    • @autoexpert3087
      @autoexpert3087 Год назад

      @@vinodp3009 periya anandh srinivasan 😂😂

  • @vasanthkrishna4025
    @vasanthkrishna4025 Год назад

    🙏👌🙏👌🙏👌🙏

  • @saravanakumar1251
    @saravanakumar1251 Год назад +5

    Tata nano வாங்கலாமா?

  • @TNTraveller
    @TNTraveller Год назад

    Electric car

  • @baaskarenkaliyaperumal2716
    @baaskarenkaliyaperumal2716 Год назад +6

    Can we buy ford cars now?

    • @schanmouli
      @schanmouli Год назад +5

      If you get better discount price

    • @renprakash4147
      @renprakash4147 Год назад +2

      Bro check History before Fiat exit indian market they given service to Tata service at that time.... Tata never given a good service care for Fiat......Ford cars are good but future maintenance spare availability may be problem...

    • @baaskarenkaliyaperumal2716
      @baaskarenkaliyaperumal2716 Год назад

      @@renprakash4147 thanks bro

    • @gokuls5130
      @gokuls5130 Год назад +2

      Buy Ecosport one of the best model.
      I'm a ford design engineer

    • @gokuls5130
      @gokuls5130 Год назад +1

      @@renprakash4147 for your information still Tata, Maruti use Fiat Engine.

  • @epilogueish
    @epilogueish Год назад

    🎃😄😀

  • @S1406SH
    @S1406SH Год назад

    What expert he is?

  • @RajeshKumar-lc8bm
    @RajeshKumar-lc8bm Год назад

    Ÿ Gu Hup

  • @karuppuvenkat
    @karuppuvenkat Год назад +1

    Waste of time by watching this video.

  • @venky01031991
    @venky01031991 Год назад +3

    Yaruda Evan loose mathiri pesuran

  • @prabhapraba8873
    @prabhapraba8873 Год назад +2

    Petrol car resell values ah... Loosuku...

  • @mytradingfriends9428
    @mytradingfriends9428 Год назад +2

    Car 🚗 waste of money

    • @karthik27190
      @karthik27190 Год назад

      Ohh ok

    • @atheratetuber
      @atheratetuber Год назад +1

      Eppidi?! Chee Chee..indha pazham pulikkum nra madhiri ya?! 🤔🤔🤣🤣🤣

    • @atheratetuber
      @atheratetuber Год назад

      Pallu irukaravan pakkoda saapudraan bro.. ennai illadhavan dhan indha madhiri comment pottutu suthittu irukkom.. 🤣🤣

    • @mytradingfriends9428
      @mytradingfriends9428 Год назад +1

      I invested 15 lack in Tata Group.
      Year on year 1 lack rupees increased my capital.
      Were ever i go using uber and zoom cars .
      Every year service and insurance and maintenance waste of money.
      Car owners only know my words not others.

  • @avinashg4974
    @avinashg4974 Год назад

    First give audio loudly, so much low!!