Used Car வாங்க போறீங்களா? இத கவனிக்க மறந்துடாதீங்க? | Ettamil Interview | EPISODE 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2022
  • #usedcarsmarket #newcar #usedcars #economictimes #economictimestamil #ettamil
    Used Car வாங்க போறீங்களா?Automobile Expert பேட்டிஇத கவனிக்க மறந்துடாதீங்க? | Ettamil Interview
    old car,car sales,used car,buy old car,buy old car or new car,old car vs new car,ettamil,et tamil,economic times,economic times tamil,ettamil video,et tamil youtube channel,business news in tamil,business news,ettamil today,tamil news
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Комментарии • 108

  • @agastineprabu257
    @agastineprabu257 Год назад +22

    நீங்க 1 வருடத்தில் இருந்து 3 வருட பழைய மாருதி கார் வாங்குனா
    ஆர் சி, இன்சூரன்ஸ் அவர்கள் பெயரில் இருக்கும்,கிலோமீட்டர் இவ்வளவுதான் ஓடி இருக்கு என்று அசால்ட்டா மீட்டரை மாற்றி வச்சிருப்பாங்க, வண்டியை புதிது போல் காட்டுவார்கள் நீங்க அதுக்கு ப்ரோக்கர், டீலர் கமிஷன் கொடுக்கணும் உங்க பெயருக்கு பழைய வண்டிக்கு பைனான்ஸ் வாங்கினால் வட்டி விகிதமும் அதிகமா கொடுக்கணும்.
    புத்திசாலித்தனமா புதிய வண்டி எடுப்பதே சிறந்தது

  • @lovelyaravindh7288
    @lovelyaravindh7288 Год назад +89

    Govt ithuku oru step edukanum oru used car ku maximum price ivlo than irukanum nu oru action edutha middle class people's Ku romba useful ah irukum 💚

    • @DP-ec2gy
      @DP-ec2gy Год назад +10

      How govt can involve in demand n supply

    • @lovelyaravindh7288
      @lovelyaravindh7288 Год назад +6

      @@DP-ec2gy verum 2.30nimsham iruka oru padathuku government naala maximum rate nu onnu fix Panna mudithu, atha meeruna lakhs kanakula case podranga ,oru 2.30 Mani neram entertainment case podum bothu oru middle class family la kastapattu vangura car, life long (maximum oru 10 years )aavthu vechupan athuku yen maximum rate fix Panna mudila ??

    • @lovelyaravindh7288
      @lovelyaravindh7288 Год назад +1

      @@DP-ec2gy government nenacha Enna rules venalum poda mudiyum,nenaikanum nenaika vekkanum.

    • @youqube5790
      @youqube5790 Год назад +1

      Inum 5 yrs dhan chennai la evanum car ota mudiadhu... Full traffic ah banglore pola aaidum...

    • @lovelyaravindh7288
      @lovelyaravindh7288 Год назад

      @@youqube5790 apo car price down aagum nu soldringla...??

  • @rrkatheer
    @rrkatheer Год назад +27

    Recently I bought new car which is in SUV segment (4.3 meter) I had to afford 63% tax on Ex-Showroom price of 10 lakhs. Total I paid 16.5 L . This is really crime in India by govt of India and state government. No other country in world has this much tax to their citizens.
    Tax break up
    GST 28%
    Cess 18%
    TCS 1%
    RTO registration 15%

    • @BalachandranSumathiB
      @BalachandranSumathiB Год назад +3

      Yes, organized crime. Govt earns wherever possible but the roads, drainage, traffic rules etc are not proper for a safe driving.

    • @vicky87587
      @vicky87587 Год назад +1

      Yes.. and then they will collect in toll as well

    • @wellbeing6198
      @wellbeing6198 Год назад +1

      This is why settling abroad is becoming better option

    • @wudy1986
      @wudy1986 Год назад

      Well Said... what abt Road tax ?

  • @GemsMittai
    @GemsMittai Год назад +43

    1. Engine
    2. Front shock absorber
    3. Steering
    4. Patch work
    5. Gear smoothness.
    6. No oil leakage.
    இது கண்டிப்பா நல்லா இருகனும் இல்லனா நீங்க காலி.

    • @sshakthi2675
      @sshakthi2675 Год назад +4

      New car edukalama ella second hand car vangalama

    • @GemsMittai
      @GemsMittai Год назад +6

      @@sshakthi2675 அந்த 6 points ஓகே நா 2nd hand car FC ஓட எடுக்கலாம். இல்லனா செலவு வைக்கும்.

    • @arulelisa
      @arulelisa Год назад +1

      @@sshakthi2675 if you are confused , go with new car

    • @thiruaavukkarasuh8654
      @thiruaavukkarasuh8654 Год назад +1

      Hii brother Swift car 2008 model . Total 160000km poirukku.. 2owners evalo ku vaangalam?

    • @ranjithkumarm4117
      @ranjithkumarm4117 Год назад +4

      Naan already gaali agitta Bro. It's true. Antha 6 points Romba important.

  • @KnowMore_23
    @KnowMore_23 Год назад +13

    Bro,,, Neenga orey question tha different different a keakkuring... use their times to bring more info for needy.. 15mins all about one questions..

  • @lovelyaravindh7288
    @lovelyaravindh7288 Год назад +11

    Nenga soldrathu Crt sir but used car eh ippo lam 5 lakhs kuduka vendiyatha iruku Nalla car ah vangarathuku ,yen ivlo rate nu keta market boom ah poitu iruku nu Ans pandranga ithunala car vangra aasaiyae poiruthu..

  • @rockviews1257
    @rockviews1257 Год назад +5

    Play speed 1.25 x 😊

  • @starsaran25
    @starsaran25 Год назад +2

    Nowadays everyone has car. Car vanguradhu lam oru mater eh ila.. so used car vanguradhu dan best

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 Год назад +2

    Very useful tips. Thanks a lot

  • @supriya5328
    @supriya5328 Год назад +6

    Useful tips thanks sir

  • @anjithpriya2887
    @anjithpriya2887 Год назад +6

    Useful ideas,👍🏼

  • @kalaiselvan7716
    @kalaiselvan7716 Год назад +1

    Tq so much ...very helpful details 👌👌👌👌👌👏👏👏👏👏

  • @karukingmoon
    @karukingmoon Год назад +9

    Great explain sir

  • @lawrencegrs2810
    @lawrencegrs2810 Год назад +7

    Super explain sir

  • @vijayuzumaki
    @vijayuzumaki Год назад +2

    i saw rolce Royce in pondicherry and i had a pic on the car 🚗,its amazing and i touch the synbol and car

  • @gleamofcolor
    @gleamofcolor Год назад +10

    Car service history must be publicly available for all the vehicle like foreign countries

    • @selvakumar321
      @selvakumar321 Год назад

      இந்தியாவில் இது சாத்தியப்படுத்துவது சிரமம்

  • @arulelisa
    @arulelisa Год назад +2

    Emi for used car is very high equal to that of personal loan , but emi for new car is less , you may pay higher in tax

  • @poornachandar1359
    @poornachandar1359 Год назад +1

    Diesel call second 2022 vangalama .

  • @Cybercrimeofficer
    @Cybercrimeofficer Год назад +6

    New car gst 28 % meaning you pay government 3lac on a 10 lac car.

  • @rizwanaresh6017
    @rizwanaresh6017 Год назад +5

    Superb sir

  • @kalaikovilsongs4674
    @kalaikovilsongs4674 Год назад

    Super discussion sir best

  • @moorthikavin5388
    @moorthikavin5388 Год назад +1

    Thanks 🙏

  • @pushparajmster5002
    @pushparajmster5002 Год назад

    Bro single Onwer but driving panrathu ellarum panu vanga

  • @balajichandrasekaran8689
    @balajichandrasekaran8689 Год назад +24

    Hello @ET tamil,
    He is speaking the truth. But as of today's market, the second hand car price merely same as the new car. Especially on the brands with lesser safety namely Maruti Suzuki. This is predominantly decided by the pre-owned car sellers.
    For example you can go and check any dealer MS swift 2018 model costs more than 6L. The new car costs 8L. The car has also covered more than 50k kms. The depreciation calculation is varying from brand to brand.

    • @prasathsabari3745
      @prasathsabari3745 Год назад +6

      Correct ah sonega bro inda rate ku namba new car e vangitu polam than thonuthu

    • @sudharsansathiamoorthy1075
      @sudharsansathiamoorthy1075 Год назад +1

      Strongly agree with your point.

    • @ramanans.v7127
      @ramanans.v7127 Год назад +1

      Valid Point brother

    • @sunill9619
      @sunill9619 Год назад

      Very correct. But what to do. Majority of Our people are fools, who has wrong perceptions about everything. It is very easy to sell anything to indians boss.

    • @chiranjeevichiran4911
      @chiranjeevichiran4911 Год назад

      Exactly

  • @suthansharva
    @suthansharva Год назад +5

    Nice

  • @baaskarenkaliyaperumal2716
    @baaskarenkaliyaperumal2716 Год назад +2

    Name some external agency

  • @amohmedimrankhan3618
    @amohmedimrankhan3618 Год назад +2

    Good👍👍👍

  • @ashokkumarr2637
    @ashokkumarr2637 Год назад +2

    Super sir

  • @user-vz7cd4el2z
    @user-vz7cd4el2z Год назад +2

    Super Anna

  • @ganeshvikramhari9531
    @ganeshvikramhari9531 Год назад

    Antha organised inspection agencies number kidaikuma ?

  • @ponssap
    @ponssap Год назад

    Used car marketing video. Keep that in mind.
    Before buying used car, don't forget to check price of new vehicle of the same model.

  • @gangadharr3524
    @gangadharr3524 Год назад

    What are those certification agencies?

  • @gowthamsubramani7124
    @gowthamsubramani7124 Год назад +2

    👌

  • @PremKumar-xl1vn
    @PremKumar-xl1vn Год назад +8

    You have said professional inspection agencies can you name a few such authentic agencies could be useful for audience

    • @nawinseshadriraju4388
      @nawinseshadriraju4388 Год назад +4

      1. Mahindra first choice
      2. Maruti true value
      3. Toyota U Trust
      These are some examples

  • @user-zd7es7zy3r
    @user-zd7es7zy3r Год назад +1

    super super

  • @santhak1429
    @santhak1429 10 месяцев назад

    You should trial drive the car at least for 30 kilometers to know about the conditions of engine condition, gear box, tyres, suspension, AC condition, under chassis, any damage due to accident. Only after long drive, you can know about the gear box braking c condition. Pl hire a experienced mechanic or certified inspection agencies. Some deers won't allow for long drive. I that case, do not buy the used cars. They will paint the cars to look shining and cheat you.
    So, be very very careful while buying a used car.

  • @vigneshvicky3642
    @vigneshvicky3642 Год назад +1

    So called Safety and build quality 2nd hand cars Rate is lower than Maruti & Hyundai 2nd hand cars 😂
    Even now a days 2018 model Swift with 40k km driven is at cost of 6.5-7L 😭👍

  • @dineshraj773
    @dineshraj773 Год назад +4

    Intha video pathu mudicha 10 mins la
    Cars 24 la irrunthu message varuthu
    Ennama RUclips namma data va thirudi sambaathikuraan

  • @jesusforallministriesminis8731
    @jesusforallministriesminis8731 Год назад +3

    PETROL
    DIESEL
    LPG
    CNG...
    எந்தவகையான கார் நலம் பயக்கும்?

  • @trollmassprank2291
    @trollmassprank2291 Год назад

    15 years la use pannakutathula

  • @manikandanmanikandan8045
    @manikandanmanikandan8045 Год назад +2

    App name?

  • @pushparajmster5002
    @pushparajmster5002 Год назад

    Middle class family ku luxury cars Kami vilaiku kudu ka kudatha

  • @_lovely_naga_edits_mj_6842
    @_lovely_naga_edits_mj_6842 Год назад

    ❤️

  • @astroarunbalajeevellore6285
    @astroarunbalajeevellore6285 Год назад

    காசிருந்தால் புதிய வண்டி வாங்குவது பழைய மிக விலை குறைவாக உங்களை முட்டாளாக்கி கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு இப்போதெல்லாம் விளம்பரக் கம்பெனி பதிவு பார்ப்பவர்களை கவரக்கூடிய வகையில் தள்ளுபடி
    இப்படி வியாபாரம் வாங்குறது
    மிக விரைவில் பழைய வண்டி தடை
    வாகனங்கள் ஓட்ட கூடாது அரசு தடை
    நாம் வாங்கிய பணம் முழுக்க வீணாகிறது

  • @kannanm1634
    @kannanm1634 Год назад

    அய்யோ கரை காய்கறி விக்கர மாதிரி விக்கிராங்க அண்ணா

  • @s7xs717
    @s7xs717 3 месяца назад

    He ...Indirectly marketing Cars24

  • @anthonymichael8276
    @anthonymichael8276 Год назад

    Why like that

  • @thiruaavukkarasuh8654
    @thiruaavukkarasuh8654 Год назад

    Hii brother Swift car 2008 model . Total 160000km poirukku.. 2owners evalo ku vaangalam?

    • @raghuramsrinivasan1371
      @raghuramsrinivasan1371 Год назад +1

      Waste vanga kudathu

    • @nawinseshadriraju4388
      @nawinseshadriraju4388 Год назад +1

      Vangama irukuradha nalladhu coz TC validity 14 years innum neenga 1 year dhan use panna mudium so practically better can be avoided. Or if u r ok with the paper work at rto after one year u can buy for 70 to 80 k

    • @thiruaavukkarasuh8654
      @thiruaavukkarasuh8654 Год назад

      Ok thank you so much bro @Nawin @Raghuram👍🏼

    • @user-rg1pn4yq8r
      @user-rg1pn4yq8r Год назад

      @@nawinseshadriraju4388 can i get good car for 2 lakhs

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 10 месяцев назад

    தயவுசெய்து பழைய கார் வாங்காதீர்கள் . கண்டிப்பாக ஏமாற்றி விடுவார்கள் . அதன் பின் கேட்டால் , check பண்ணித் தானே வாங்கினீர்கள் என்று கூறிவிடுவார்கள் . உங்களுக்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்படும் .

  • @hi-lb6tl
    @hi-lb6tl Год назад +2

    Kuwy company ☺️

  • @thayalan6688
    @thayalan6688 Год назад +2

    money 💰 no care

  • @zayedfaizee
    @zayedfaizee Год назад +3

    Top automobile country in the world
    1. China
    2. US
    3. Japan
    4. Germany
    5. India
    Top Countries with best quality cars.
    1. Germany.
    2. UK
    3. Italy
    4. Sweden
    5. SK
    6. Japan
    7. India

  • @graghunath2106
    @graghunath2106 Год назад

    All promation for business
    Better not to buy

  • @pushparajmster5002
    @pushparajmster5002 Год назад

    Apo middle class family status pakka kudatha ena pesuringa

  • @pushparajmster5002
    @pushparajmster5002 Год назад

    Car company kolai adikaran makkal kita

  • @ambit3602
    @ambit3602 Год назад +1

    shift

  • @punithajayakumar8185
    @punithajayakumar8185 Год назад +1

    0 lo

  • @b.saravanakumar9167
    @b.saravanakumar9167 Год назад

    Super sir

  • @PARTHA937
    @PARTHA937 Год назад +3

    Superb sir

  • @nokiata-1201-fm8bu
    @nokiata-1201-fm8bu Год назад

    Super sir

    • @nselvaraj
      @nselvaraj 7 месяцев назад +1

      கார்வாங்கலாம்என்றுதான்இருந்த
      துஇந்தகமட்சைஎல்லாம்பார்க்கும்போதுகரேவேண்டாம்என்றுஉள்ளதுஃ 9:41