Это видео недоступно.
Сожалеем об этом.

𝗦𝗨𝗞𝗔𝗡𝗬𝗔 𝗦𝗔𝗠𝗥𝗜𝗗𝗗𝗛𝗜 𝗔𝗖𝗖𝗢𝗨𝗡𝗧| SSA கணக்கை Pre-closure பண்ண முடியுமா? | EXPERT TIP'S |EXCLUSIVE INTERVIEW

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2024
  • #sukanyasamriddhiyojana #interest #postofficeschemes #ettamil #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
    t.me/economictimestamil
    chat.whatsapp.com/JT2VdgkOyGG...
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Комментарии • 257

  • @jagadeeswaran4664
    @jagadeeswaran4664 22 дня назад +7

    Supper clear explains 👌👌👌

  • @meenuskitchen3065
    @meenuskitchen3065 22 дня назад +16

    அருமையான பதிவு, நல்ல தெளிவான விளக்கம் மிக்க நன்றி ம்மா❤❤

  • @radhikastephen3112
    @radhikastephen3112 3 дня назад +6

    Excellent Sir, you have covered most of our questions

  • @santhoshs571
    @santhoshs571 22 дня назад +6

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி.

  • @ezhilk8558
    @ezhilk8558 19 дней назад +16

    Both anchor and madam conversation are excellent. Very nice explanation madam. Useful message thank you madam and anchor.

  • @rahimasheik2520
    @rahimasheik2520 21 день назад +2

    Usefull information mam 🎉

  • @keerthisuresh7868
    @keerthisuresh7868 18 дней назад +1

    Thank you for information 👌

  • @SivaRajP-uk7cu
    @SivaRajP-uk7cu 22 дня назад +1

    Useful information

  • @RamyaRamya-vr2og
    @RamyaRamya-vr2og 14 дней назад +1

    Thank you good explanation

  • @missionjupiter1946
    @missionjupiter1946 17 дней назад +3

    நன்றி. மிகவும் பயனுள்ள த்கவல்.

    • @kamarajkt945
      @kamarajkt945 7 дней назад

      Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela

  • @SathyaSathya-q3d
    @SathyaSathya-q3d 11 дней назад +1

    Thanks for information

  • @shanmugamramasamy555
    @shanmugamramasamy555 22 дня назад +4

    Good explanation, thanks

  • @GNoorjahan-r6w
    @GNoorjahan-r6w 7 дней назад +2

    Thank you so much

  • @VelumaniVelumani-w4q
    @VelumaniVelumani-w4q 9 дней назад +1

    Thank you so very much

  • @jayashreedeenadayalan4905
    @jayashreedeenadayalan4905 22 дня назад +5

    Helpful information 🎉

  • @user-yr6lb8wy6l
    @user-yr6lb8wy6l 3 дня назад +1

    Wow super questions 😊

  • @raviseema9037
    @raviseema9037 21 час назад

    Very useful Post

  • @VinoVino-oo2wk
    @VinoVino-oo2wk 6 дней назад +1

    Thank you mam

  • @tamilselvanannamalai7537
    @tamilselvanannamalai7537 7 дней назад +1

    Useful commens

  • @ThiruBhuvana
    @ThiruBhuvana 3 дня назад +2

    Usefullana video anna.thank you.idhe mathiri makkalukku thevaiyana video niraiya potunga.congratulation🎉❤️

  • @TeenaRam-yi5qn
    @TeenaRam-yi5qn 6 дней назад +1

    Thankyou mam

  • @muhammedshayaan6360
    @muhammedshayaan6360 16 дней назад +5

    Clear thank you.... Nowadays parents ku age romba iruku kolanthai late ah pethukranga.... If suppose parent ku unfortunately edhachum ahirch nu... Antha kolanthaiku epdi antha amount pohum...yaru furthera follow up panuva.... Govt avanga lave follow up panuvangla nominee kita

  • @gopineelamegam6167
    @gopineelamegam6167 9 дней назад

    Super bro ❤❤❤

  • @SureshKumar-sy1ss
    @SureshKumar-sy1ss 22 дня назад +1

    Very useful...thank you....

  • @sanjeevigandhi4706
    @sanjeevigandhi4706 5 дней назад +1

    Super

  • @indradevi2039
    @indradevi2039 2 дня назад +2

    என் மகள் 9 வயது இருக்கும் போது இந்தத் திட்டம் தொடங்கியது. நான் இன்னும் எத்தனை வருடம் இதை கட்ட வேண்டும். எப்போது இதை எடுத்துக் கொள்ளலாம். செய்யலாம்

    • @neilcolinmani4420
      @neilcolinmani4420 21 час назад

      24 vayathu varai katta vendum( athaavathu 15 varudam kattanum) Athan piragu 6 varudam wait pannanum. Idaiyil thevai pattaal 18 vayathukku pinpu paathi amount eduthukkollalam

  • @deshaakash8329
    @deshaakash8329 22 дня назад +2

    From the age of 18 to 21 , the interest rate will be added or not?

  • @senthilrajanegarajan3653
    @senthilrajanegarajan3653 7 дней назад +2

    Is it allowing to pay after 15 years? If started age 1 then 15 team will be on age 15, I can pay another few years or up to withdraw year. In this case SSA allow to pay or only 15 teams ?

  • @SangeethaSangeetha-ne3lb
    @SangeethaSangeetha-ne3lb 2 дня назад

    Selva Magan semippu thittam pathi ditails sollunga please

  • @user-kr8ql3wg5u
    @user-kr8ql3wg5u День назад

    👍👍👍🙏🙏🙏

  • @sathishkumar-gi2qx
    @sathishkumar-gi2qx 22 дня назад +2

    Initially t attracted by saying 9.2% and from 2nd yr reduced..to 7 and then brought qtrly interest..t play in middle class family...if we do t systematic disciplined investment in mf we will b getting more money..only thing is safe here...as of today status

  • @roselinroselin5044
    @roselinroselin5044 9 дней назад +1

    Thank you

  • @mohamedabuabu1316
    @mohamedabuabu1316 9 дней назад

    Ethu panurathuku share market la share vangi vachu 10 years appuram. Sales panna 5 madanku profit kadaikum

  • @dejavija3787
    @dejavija3787 День назад

    Mam 18 years ku aprm studies kaha mattumthan edukka mutiyuma . Avangalakku Jewel vanga v2 katta intha mari resen solli edukkalama?

  • @user-pb1pn1ue3o
    @user-pb1pn1ue3o 32 минуты назад

    மேடம் மாதம் மாதம் 3000 ஆய்ரம் ஐந்து வருடம் கட்டினால். மூன்று லட்சம் கிடக்கும் மே உன்மையான கோஞ்சம் சோல்லுங்க

  • @kannakiauthithan
    @kannakiauthithan 22 дня назад +10

    Final amount எப்போ எடுக்கலாம் ? Account எப்போ close பண்ணலாம் ?

  • @vijipriya5208
    @vijipriya5208 6 часов назад

    மேடம் நான் குழந்தைக்கு 1 வருடம் மாதம் 1000 ரூபாய் கட்டினேன் ....அதன் பிறகு கட்ட முடியவில்லை.... இப்போ என் பொண்ணு 11 வது படிக்கிறாங்க.... இது வரை கட்டிய பணம் கிடைக்குமா??

  • @nagarajanrai1616
    @nagarajanrai1616 12 дней назад +2

    1 year evalavu amount katturamo 15 varusamum athei amount kattanuma

  • @shanmugaPriya1987Shanmugapriya
    @shanmugaPriya1987Shanmugapriya 7 дней назад +1

    Pasangaluk sollunga

  • @Lovely-444p
    @Lovely-444p 18 дней назад +2

    Sevamahal sceam la pappavoda appa death varumanam illa amma sambarippathu pillaihalukku soappattirkku sariyahiduthu intha motivation ill ennaseivathu

  • @umayalumayal2738
    @umayalumayal2738 11 дней назад +2

    Mam enaku 2 pen kulanthai .entha thittathil panam kattitu eruken.aana main branch la kojam asalta erukanga.book intrest ku kudutha varamatithu..santa podu vangura mathiri eruku..ethu naala 1 yeara kattama erunthen.epa marupadium katturen

    • @kamarajkt945
      @kamarajkt945 7 дней назад

      Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela

  • @r.l.dakshinyadhanyata1595
    @r.l.dakshinyadhanyata1595 3 дня назад

    Suppose date 10 mela tha salary 10 apro amount pay panna next month tha intrest calculate pannuvangala

  • @harishthekiller6061
    @harishthekiller6061 16 дней назад +9

    இப்ப. நான். மாதம். 500/..ரூ.கட்டுரேன்.கடைசியில்.எவ்வளவு.கிடைக்கும்.சார்.மம்.

    • @madhumathi3651
      @madhumathi3651 16 дней назад

      Maximum 270000 kidaikkalam mam

    • @kamarajkt945
      @kamarajkt945 7 дней назад

      Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela

  • @BalaSubramanian-qu1nw
    @BalaSubramanian-qu1nw 22 дня назад +1

    What's the procedure to switch post office SSA account into State bank account?

  • @rajeshrajesh-ky8qm
    @rajeshrajesh-ky8qm 10 дней назад +5

    ஒரு பெண் குழந்தைக்கு 13 வயது இன்னொரு குழந்தைக்கு 4 சேமிப்பு திட்டத்தில் சேரலாம்மா

  • @dhivyakar1727
    @dhivyakar1727 6 дней назад

    Mam, ponmagan schem and PPF are same schem aa mam. Plz clear it.

  • @DeepaDeepa-jp9mn
    @DeepaDeepa-jp9mn 6 дней назад +2

    என் மகளுக்கு 15 வயது இப்பொழுது இந்த செல்வமகள் திட்டத்தில் சேர முடியும் மா

  • @yummytummy-fr3mj
    @yummytummy-fr3mj 5 дней назад

    Enoda baby ku 1 year la start panom after 18 years college expenses kaga edutha evlo percentage amount edukalam ?apdi withdraw pana return amount less aguma ?

  • @SEKARSHORTS
    @SEKARSHORTS 2 дня назад

    ஆகமோத்தம் வட்டி தருகிறோம் என்று கூப்பிட்டு கொஞ்சமா ஏமாற்றுவது தான் இந்த ஸ்கீம்

  • @AncysStories
    @AncysStories 19 дней назад +2

    They have calculated compound interest yearly one's means then one person pay the amount at year end and another person pay the amount at year starting. Then how to calculate the compound interest?

    • @theivanairajpandian8874
      @theivanairajpandian8874 12 дней назад

      According to their Payment Post office will be calculated individual accounts

    • @boopathip9909
      @boopathip9909 2 дня назад

      Watch the video once again, there is a answer!

  • @vijidasa1723
    @vijidasa1723 8 часов назад

    Interest rate change agitu irukku 8.2 percentage now....

  • @saranyadevaraj4799
    @saranyadevaraj4799 2 дня назад

    Kuzhandha porandhu evlo naal la indha scheme la join panna mudiyum enna proof kepaanga

  • @mohi3d
    @mohi3d День назад

    What is the process if i have changed to NRI after 8 or 9 years from my initial plan start day. Do we need to close the account or wait until kids 21 years to complete to take the money or don't deposit any money after we get the NRI status? Please clarify this. I am not getting clear ideas from many people. So i appreciate if you can ask this. Thanks

  • @keethisubi6306
    @keethisubi6306 13 дней назад +2

    Post office. Thanga Magan
    Patri sollunga

    • @kamarajkt945
      @kamarajkt945 7 дней назад

      Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela

  • @kanivino8745
    @kanivino8745 9 дней назад +2

    பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் இருக்குது தவறாக சொல்லாதீர்கள் செல்வ மகன் சேமிப்பு திட்டம் என்று இருக்கிறது அதுலயும் போஸ்ட் ஆபீஸ் கணக்கு தொடங்கப்பட்டு இது மாதிரி

  • @nithyakaran9538
    @nithyakaran9538 3 дня назад

    If father or child death ayitta enna kudupanga pay panna pannathuku interest tharuvangala...

  • @kanishnithishm4952
    @kanishnithishm4952 14 дней назад

    Selvamagangalakku onnum illaya mam pls

  • @irulpandian3202
    @irulpandian3202 16 дней назад +2

    SSA difference PPF clear pannunga brother

  • @Marimuthumaran
    @Marimuthumaran 2 дня назад

    நான் 20ம் தேதிக்கு மேல்தான் பணம் கட்டுகிறேன்

  • @kalaiselvia5933
    @kalaiselvia5933 19 дней назад +1

    When my daughter is in 9 years old I was strated that scehme. Can we close and take full amount when my daughter's marriage in 21 year

    • @hjklfsjks7979
      @hjklfsjks7979 19 дней назад

      Yes

    • @sandyn5430
      @sandyn5430 7 дней назад

      No sis after complete 21 yrs from deposit date on ur account only if you want means get the 50% amount for marriage

  • @jayaprakash4494
    @jayaprakash4494 9 дней назад +1

    Same interest rate plan in LIC. and it is guaranteed also..

    • @pavyaselvan3220
      @pavyaselvan3220 8 дней назад

      Evalo varum mam

    • @kamarajkt945
      @kamarajkt945 7 дней назад

      Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela

  • @user-uo5rb5mi5j
    @user-uo5rb5mi5j День назад

    Madam ennoda ponnuku 9 vayasula start pannunen .eppo 22 age la enn ponnoda marriage ku 50-/- edukalama mam?

  • @Elavarasio9c
    @Elavarasio9c День назад

    ஹலோ சார் மந்த்லி ₹1000 கற்றோம் சார் 18 வயசுக்கு அப்புறம் லாஸ்ட்டா எவ்வளவு சார் கைக்கு வரும்

  • @vinothkannah8632
    @vinothkannah8632 20 дней назад +1

    In my family unfortunately i and my wife opened ssy account without knowing each other what to do please advise sir

    • @logapriyapriya7224
      @logapriyapriya7224 19 дней назад

      Keep the first account and Second open panna account ah close pannidunga...

    • @vinothkannah8632
      @vinothkannah8632 19 дней назад

      @@logapriyapriya7224 thanks

  • @geethunandu2939
    @geethunandu2939 14 дней назад

    Is bank safe or post office safe

  • @Kowsalya-oi3qk
    @Kowsalya-oi3qk 7 дней назад

    Intha scheme la double ah profit kidaikum mu sonnangale athu unmaiya

  • @DONBULLET7337
    @DONBULLET7337 3 дня назад

    yemanthavanga erukara varaikum...yematharavanga eruka than poraanga...ethu enna puthusaa...yentha scheme um katravanga nalanukku ella... government ku than...epo erukara 1000rs 18yrs kazhichi neenga kodukkara 1000rs um onna...????

  • @kirubaKirubakaran-bz1pe
    @kirubaKirubakaran-bz1pe 5 дней назад +1

    வணக்கமா..என்மகள்2016ல்_ பிறந்தாங்கநான்2017லில்
    இருந்தே.ரூபாய்= 500
    தொடர்ந்துசேமித்து
    வருகிறேன்.இந்தசேமிப்பு
    முடிவடையும்போது
    எனக்கு வட்டியோடு..
    மொதல்.எவ்வளவு?
    என்கைக்குவரும்.

  • @dayanaruban9402
    @dayanaruban9402 20 дней назад +1

    We reside in abroad and we will get settled in tamil nadu in few years. So this scheme is applicable for my 6years daughter now?

  • @malarmalaraja25
    @malarmalaraja25 День назад

    Boy baby kum podunga

  • @priyabharathi2377
    @priyabharathi2377 11 дней назад

    Ppf account yen payanuku potruken atha pathi details kelunga bro

    • @kamarajkt945
      @kamarajkt945 7 дней назад

      Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela

  • @BAMILA-ik1yj
    @BAMILA-ik1yj 12 дней назад +3

    Medam 2015 March la irunthu monthly rs. 1000 katturen appo en magalukku 2.5 vayasu enakku eppa mutiyum mutiyum pothu evlo amount kedaikkum

    • @PriyaPriya-mi3fp
      @PriyaPriya-mi3fp 10 дней назад

      4 laks

    • @kamarajkt945
      @kamarajkt945 7 дней назад

      Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela

  • @sundarikumar5133
    @sundarikumar5133 9 дней назад +1

    Madam kandipa year ku 1.5 lakh kattanuma? Ila yearku 1 lak Or 50000 nu evlo mudiyumo avlo kattina pothuma

    • @kamarajkt945
      @kamarajkt945 7 дней назад

      Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela

  • @DeepaDeepa-yq2jm
    @DeepaDeepa-yq2jm 20 дней назад +4

    Nan en ponnuku 3 years la erunthu 1000 rs katuren enaku 18 years la evalavu amount varum solunga pls

  • @Vijay65714
    @Vijay65714 19 дней назад

    மேடம் நாங்க பேங்கில் ஓபன் பண்ணிட்டோம் Post ஆபிசில் ஓபன் பண்ணிட்டோம்இப்போ என்ன பண்ணமுடியும்

  • @user-wk7dg8zu7f
    @user-wk7dg8zu7f День назад

    மாதம் 1000என்றால் வருடத்திற்கு 12000ஆயிரம் 15ஆண்டுகள் என்றால் 170000ஆயிரம் ஆனால் நீங்கள் 150000 என்று சொல்கிறீர்கள் என்னவென்று புரியவில்லை

    • @gnanasekarans8316
      @gnanasekarans8316 День назад

      ஒரு வருடத்திற்கு குறைத்தது 250 . அதிகபட்சம் 1,50,000 ரூபாய் கட்டலாம் ஒரு financial year ( april to march ).

  • @pandiyanbalaraman925
    @pandiyanbalaraman925 22 дня назад +1

    ஸ்டீபன் ப்ரோ சூப்பர் பட் kvb பேங்க் பண்ண முடியாது சொல்லிதாங்க

  • @mahamohan9705
    @mahamohan9705 21 день назад +1

    Super mam . En baby 5years old January start pannanuma ? Ella april ?start pannanuma sollunga mam

    • @mahamohan9705
      @mahamohan9705 21 день назад

      Monthly 2000 amount kattanum nenaikkuren

    • @ushavetrivel4789
      @ushavetrivel4789 21 день назад +2

      Ponnokku 10 age munnadi start pannanum. Eppom venumnalum start pannalam monthly 5 date munnadi kattuna interest athigam kidaikkum. Nan 2 age la start pannen

    • @mahamohan9705
      @mahamohan9705 21 день назад

      @@ushavetrivel4789 thank you mam ..🙏

    • @hjklfsjks7979
      @hjklfsjks7979 17 дней назад

      @@mahamohan9705 u can start if u got ur Childs Adhar and birth certificate mandatory

    • @theivanairajpandian8874
      @theivanairajpandian8874 12 дней назад

      As per your convenience

  • @PrabhuS-eb8er
    @PrabhuS-eb8er 14 дней назад

    நீங்க சொல்வது சரி டெபாசிட் பாத்தாயிரம்க்கு மாத வட்டி எவ்ளோ தருவீங்க

    • @theivanairajpandian8874
      @theivanairajpandian8874 12 дней назад

      Floating rate of interest

    • @kamarajkt945
      @kamarajkt945 7 дней назад

      Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela

  • @parthibcom
    @parthibcom 22 дня назад +1

    When i start the plan, I am residing in India with my daughter, and I later moved abroad with my family. Now, my family status changed into NRI. I have no idea how long it's going to stay abroad. Did I continue the plan, or do I need to withdraw the scheme ?
    If I need to withdraw the plan, what is the procedure to withdraw?
    If I continue the scheme, what is the consequences?

    • @nimmik4133
      @nimmik4133 20 дней назад

      I have the same question too.

    • @hjklfsjks7979
      @hjklfsjks7979 19 дней назад

      Did u got citizenship from that country

    • @nimmik4133
      @nimmik4133 18 дней назад

      Yes

    • @hjklfsjks7979
      @hjklfsjks7979 17 дней назад

      @@nimmik4133 Indian citizenship or other country citizenship

    • @nimmik4133
      @nimmik4133 17 дней назад

      ​@hjklfsjks7979 other country citizenship

  • @jagamaha4760
    @jagamaha4760 8 дней назад +1

    என் மகள் பெயரில் நான் 2015 ல் நான்கு மாதம் மட்டுமே கட்டினேன் பொருலாதார பற்றாக்குறையால் தொடர்ந்து செலுத்த முடியாமல் நிறுத்திவிட்டேன் இப்பொழுது தொடர்ந்து செலுத்த முடியுமா . இதுவரை செலுத்திய பணம் திருமீப கிடைக்குமா

  • @JoseJose-rw9to
    @JoseJose-rw9to 20 дней назад +33

    நான் மாதம் 1000ரூபாய் வைத்து தான் அடைக்கிறேன் வருஷத்துக்கு 12000தான்
    கட்ட முடியும் அதற்கு எப்படி வட்டி கிடைக்கும் என்று சொல்லுங்க அப்படி கட்டலமா

    • @harinisrikannan7742
      @harinisrikannan7742 20 дней назад +1

      Year ku once min 250rs kattanum

    • @hjklfsjks7979
      @hjklfsjks7979 19 дней назад

      Kattalam its not based on interval u can pay Yearly once,or monthly once or quarterly or anytym

    • @parthipanpp3447
      @parthipanpp3447 15 дней назад +2

      ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு இந்த திட்டத்தில் சேரலாமா

    • @user-mp8bo5bc7x
      @user-mp8bo5bc7x 14 дней назад

      சேர்க்கலாம் எட்டு வயதுக்குள்ளாக ஓபன் செய்ய வேண்டும் ​@@parthipanpp3447

    • @theivanairajpandian8874
      @theivanairajpandian8874 12 дней назад

      Floating Rate of int ever three months in a year

  • @user-mj8kg6bb4i
    @user-mj8kg6bb4i 18 дней назад +8

    மேடம் நான் என் மகளுக்கு 9 வயதிலேயே ஆரம்பம் பின்னே இப்போ என் மகளுக்கு 18 வயது நிரம்பியது நான் போட்டது செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் நான் சேர்ந்தேன் எனக்கு இந்த திட்டத்தில் சேர்ந்தது எந்த ஒரு ஆதாரம் இல்லை இந்த திட்டத்தில் இருக்கேன் என்று எனக்கு எப்படி தெரியும் மேடம்

    • @amuthadamotharan984
      @amuthadamotharan984 18 дней назад

      Book front la mention panirupanga

    • @theivanairajpandian8874
      @theivanairajpandian8874 12 дней назад

      They will issue the Book for your investment

    • @kamarajkt945
      @kamarajkt945 7 дней назад

      Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela

    • @venkatesan6257
      @venkatesan6257 4 дня назад

      பாஸ்புக் ல SSA அப்படின்னு இருந்தா சரி

  • @sridharp9998
    @sridharp9998 22 дня назад +10

    குழந்தை பிறந்து எத்தனை மாதத்திற்கு பிறகு இத்திட்டத்தில் சேர்க்க முடியும்

    • @parthibcom
      @parthibcom 22 дня назад

      @@sridharp9998 after one month

    • @BalaMurugan-hm5lz
      @BalaMurugan-hm5lz 20 дней назад

      Baby piranthu birth certificate vanguna udane open pannikalam na papaku 4 month la irunthu potten

    • @hjklfsjks7979
      @hjklfsjks7979 19 дней назад +1

      Birth certificate and aadhar compulsory for child after u got these 2 u can open

  • @thiyagarajanraji6719
    @thiyagarajanraji6719 22 дня назад +4

    Post office accounts எல்லாத்துக்கும் online ல operate பன்ற மாதிரி செய்ய சொல்லுங்க bro

  • @vayakkaadu7599
    @vayakkaadu7599 6 дней назад

    செலவாமகள் திட்டத்திற்கு நான் எங்க போய் சேர்க்க வேண்டும்

  • @RamarPackaya
    @RamarPackaya 21 день назад +1

    1 yearku 1000 minimam. Kattanum illana 1050 kttanum. na ennoda babyku 5 year kattama vettathala 5250 kattasonnanga

    • @kussain9526
      @kussain9526 21 день назад

      வருஷம் எவ்வளவு நாலும் கட்டலாம் கட்டாம விட்டா ஆண்டுக்கு 50 ரூபாய் fine போடுவாங்க

    • @hjklfsjks7979
      @hjklfsjks7979 19 дней назад

      No per year 250 minimum

  • @jayatamilreview2023
    @jayatamilreview2023 20 дней назад +14

    இந்த scheme தொடங்கியபோது 10.5 % கொடுக்கப்பட்டது இப்போது குறைந்துவிட்டதால் என்ன லாபம்

    • @kamarajkt945
      @kamarajkt945 7 дней назад

      Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela

  • @logambaln4990
    @logambaln4990 13 дней назад +1

    2 ஆண்டுகள் கட்டாமல் ரூ3 லட்சத்தை ஒரே வருடத்தில் கட்ட இயலுமா?

    • @theivanairajpandian8874
      @theivanairajpandian8874 12 дней назад

      No.Maximum limit Per year Rs.150000

    • @kamarajkt945
      @kamarajkt945 7 дней назад

      Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela

  • @cladisanto9383
    @cladisanto9383 2 дня назад

    அரசு வேலையில் இருப்பவர்கள் income tax காட்ட முடியுமா?

    • @karthikeyan-jg4ux
      @karthikeyan-jg4ux 2 дня назад

      No

    • @boopathip9909
      @boopathip9909 2 дня назад

      காட்டலாம் செக்ஷன் 80 சி அப்ளிகபிள்

  • @joicytailor6622
    @joicytailor6622 7 дней назад

    2 girl child 1 child 150000+another child 150000 total 300000 yearly pay panalama

    • @DONBULLET7337
      @DONBULLET7337 3 дня назад

      ethuku ne....epave gold eduthu vachikalam...

  • @nafishahalick990
    @nafishahalick990 13 дней назад +1

    Ennnala thodarndhu kata mudila mam monthly 300 katuna pothuma

    • @theivanairajpandian8874
      @theivanairajpandian8874 12 дней назад

      Yes you can

    • @nafishahalick990
      @nafishahalick990 12 дней назад

      @@theivanairajpandian8874 thanku so much

    • @user-zz9sm9rg7g
      @user-zz9sm9rg7g 11 дней назад

      250 seluthinaale podhum, but per month kattanum

    • @kamarajkt945
      @kamarajkt945 7 дней назад

      Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s 6 дней назад

    ஒரு வருடம் கட்ட முடியாமல் போனது அடுத்து வரும் வருடம் கட்டலாமா

    • @boopathip9909
      @boopathip9909 2 дня назад

      கட்டலாம் ஐம்பது ரூபாய் பெனாலிட்டி மட்டும் வரும்

  • @chithrasrinivasan3061
    @chithrasrinivasan3061 14 дней назад +1

    Enaku 1st marriage oru girl baby
    Second marriage oru girl baby porandhu
    Apa nana epadi apply mudiyuma madam

    • @theivanairajpandian8874
      @theivanairajpandian8874 12 дней назад

      You can Apply for both

    • @kamarajkt945
      @kamarajkt945 7 дней назад

      Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela

  • @aiysharaja5398
    @aiysharaja5398 16 дней назад +7

    இரண்டு வருடங்கள் கட்டினேன். வட்டி எனக்கு வேண்டாம்.கட்டிய பணம் மட்டும் கிடைக்குமா.?

    • @nafishahalick990
      @nafishahalick990 13 дней назад +2

      Andha thavanai naal mudiyum varai eduka mudiyathu

  • @pramivino3377
    @pramivino3377 10 дней назад

    பிறந்த முதல் பெண் குழந்தைக்கு போடலாமா mam

    • @kamarajkt945
      @kamarajkt945 7 дней назад

      Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela

    • @nagapandili1391
      @nagapandili1391 День назад

      Ok

  • @sugikani4774
    @sugikani4774 17 дней назад

    Daily nammalala mudinjatha kattalama

    • @anutr3734
      @anutr3734 15 дней назад

      Kattalam

    • @kamarajkt945
      @kamarajkt945 7 дней назад

      Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela

  • @Ela...
    @Ela... 13 дней назад

    2 பெண் குழந்தை இருக்கணுமா ஒரு பெண் குழந்தை இருந்த join பண்ண முடியதா

    • @theivanairajpandian8874
      @theivanairajpandian8874 12 дней назад +1

      You can join

    • @kamarajkt945
      @kamarajkt945 7 дней назад

      Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela

  • @sureshji272
    @sureshji272 7 дней назад

    போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வெச்சிருந்தா மட்டும்தான் இந்த திட்டத்தில் சேர முடியுமா?

  • @ishwaryap3340
    @ishwaryap3340 14 дней назад +1

    ஐயா ஆண் பிள்ளையாக இருந்தால்

    • @theivanairajpandian8874
      @theivanairajpandian8874 12 дней назад

      You can invest in PPF

    • @kamarajkt945
      @kamarajkt945 7 дней назад

      Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela