𝗠𝗨𝗧𝗨𝗔𝗟 𝗙𝗨𝗡𝗗 𝗦𝗜𝗣 𝗘𝗫𝗣𝗟𝗔𝗜𝗡𝗘𝗗 𝗜𝗡 𝗧𝗔𝗠𝗜𝗟 | EXCLUSIVE INTERVIEW | ET TAMIL |

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #sip #mutualfund #returns #equityfund #indexfund #stockmarket #investmentideasintamil #investmentideas #indexfund #mutualfunds #equityfund #investingtips #financeadvice #financetips #ettamil #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
    t.me/economict...
    chat.whatsapp....
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Комментарии • 125

  • @devarajg3409
    @devarajg3409 2 месяца назад +14

    Sir மிகத்தெளிவாக Sip பற்றி விளக்கம் அளித்ததற்கு நன்றி. MUTUAL FUND ல் redeem பண்ணால் Exid load பற்றியும் மற்றும் Lumpsom amount எப்படி invest பன்றது என்று தெரிவிக்கவும்.நன்றி ஐயா.

  • @pandiyanbalaraman925
    @pandiyanbalaraman925 2 месяца назад +11

    ஸ்டீபன் அண்ணா சூப்பர் கேள்விகளும் பாத்துலுரையும்

  • @village_vesayangal9962
    @village_vesayangal9962 2 месяца назад +7

    TQ sir very useful sip பற்றி இவ்வளவு விளக்கமாக கூறியதற்கு நன்றி

  • @NirmalKumar-xq5es
    @NirmalKumar-xq5es 2 месяца назад +3

    Direct vs regular many gaps are there the way he explained it discussed 5.30.6.05 mins, To get direct plan no need to approach respective mutual funds you can get direct plan through brokers.

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin 2 месяца назад +9

    Bonds patti discuss pannunga Sir, not understanding various terms like yield, coupon rate, facevalue ettc....

  • @mohamedsirajudeen5985
    @mohamedsirajudeen5985 26 дней назад

    உங்களுடைய பதிவு அனைத்தும் தெளிவாகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஹலாலான முறையில் பணம் சேர்ப்பது பற்றி ஒரு பதிவு போடவும்

  • @sudkann11
    @sudkann11 2 месяца назад +9

    நான் வாங்கிய பல ஷேர்கள் பட்டியலில் இல்லாமல் இருக்கிறது. உதாரணமாக சில கம்பெனிகள் கிழே கொடுத்துள்ளேன்.
    1. Taper Cancast
    2. Prag Bosmi Synthetic
    கடந்த 20 வருடங்களாக இதிலிருந்து எந்த வருமானமும் வரவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. தங்களின் ஆலோசனை எதிர்பார்க்கிறேன்.

  • @balamurugansb1682
    @balamurugansb1682 2 месяца назад +4

    Superb... layman's explanation...

  • @RavichandranChinnasamy
    @RavichandranChinnasamy Месяц назад

    Very clear information of SIP.

  • @anuradharadha7555
    @anuradharadha7555 2 месяца назад +2

    TKS for ur valuable information about sip sir

  • @Jeya1028
    @Jeya1028 7 дней назад

    1)Which company is best for sip mutual fund?
    Please suggest me
    2) how much i will invest every month

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 2 месяца назад

    Inspite of his stammer, Sir did a valiant job👍👍👍

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 2 месяца назад +2

    நன்றி 🙏

  • @vinoth_25p
    @vinoth_25p 2 месяца назад

    Super detail explain.. i Am zero knowledge for sip... thank you.

  • @amuthaatchi
    @amuthaatchi 2 месяца назад

    Very clear step by step lot information

  • @soniasilvester4868
    @soniasilvester4868 2 месяца назад +1

    Thank you K..

  • @shanmugamse
    @shanmugamse 2 месяца назад +1

    Really helpful for beginners 😊

  • @veeramanikandana1832
    @veeramanikandana1832 2 месяца назад

    Mutual fund houses usually don't charge a penalty for missing a SIP installment for up to three months, and the SIP will continue as normal. However, if you don't have enough money in your bank account to cover the installment, your bank may charge a fee or penalty. This fee can range from ₹100-₹750, depending on your bank. If you miss three consecutive installments, the mutual fund house will automatically cancel your SIP

  • @mohanrajsubramanian8305
    @mohanrajsubramanian8305 2 месяца назад +2

    Good informations...

  • @perumalreddy2039
    @perumalreddy2039 4 дня назад +1

    AMC யில் Direct ஆக SIP ஆரம்பிக்கும்போது Bank account User ID, Password கேட்கிறாங்களே. அப்படி கொடுக்கலாமா. அப்படி கொடுத்தால் ஏதாவது பணமோசடி நடக்க வாய்ப்புள்ளதா.

  • @beautyvlogswithbeauticians1976
    @beautyvlogswithbeauticians1976 2 месяца назад

    Clear explanation
    thank you sir

  • @historicpassionate2908
    @historicpassionate2908 29 дней назад

    Actually now some experts are saying that no need to cancel the sip if we cannot pay on a certain month instead we can pause for some time. Kindly check that

  • @muruganjayaraman2037
    @muruganjayaraman2037 2 месяца назад +1

    Very nice explanation

  • @dinesha214
    @dinesha214 2 месяца назад +1

    Good Informative message. Please explain about ETF

  • @sunilv-n9n
    @sunilv-n9n 2 месяца назад +1

    Et f ,index , active fund , passive fund,elss,swp pls explain one by one i am beginners

  • @durgaimathavan1622
    @durgaimathavan1622 2 месяца назад +2

    சார் - வணக்கம்
    மிக அருமையான விளக்கம் அளித்தற்கு நன்றி. SIP -ல் மொத்தமாக பணம் கட்டலாமா?

    • @durgaimathavan1622
      @durgaimathavan1622 2 месяца назад

      அதாவது MUTUAL FUND -ல் மொத்தமாக பணம் கட்டலாமா?

    • @dhinesh_valavan5244
      @dhinesh_valavan5244 2 месяца назад

      ​@@durgaimathavan1622 s.. ONE TIME OPTION LA.. PANALAM

    • @dharanichandrasekar359
      @dharanichandrasekar359 10 дней назад

      ​@@durgaimathavan1622
      No
      Lumsum only

  • @VelMurugan-zj9no
    @VelMurugan-zj9no 2 месяца назад +1

    Super explain sir

  • @SHS-8
    @SHS-8 Месяц назад +2

    Is it possible to withdraw/redeem partial amount from the mutual fund after a certain period of years? ex. investing in MF as SIP for 6 years.. Want to withdraw certain value like 1lakhs.. is it possible?

  • @saipersonal242
    @saipersonal242 2 месяца назад +1

    Mutual funds want to learn step by step.....

  • @gunadeepdamu5592
    @gunadeepdamu5592 Месяц назад

    SIP amount can be modified anytime, I am using Groww, we have option to modify the amount….

    • @jaikrish50
      @jaikrish50 Месяц назад

      Modifications done only if we set manual mode.if it is auto debit mode means we can't change.

  • @rajkumart6953
    @rajkumart6953 2 месяца назад

    So good. Thank you.
    Next video -
    how to compare MFs - (whether in chart or by other means)

  • @pandiyanbalaraman925
    @pandiyanbalaraman925 2 месяца назад +1

    தெளிவான பதிலுரை

  • @naveenmv7932
    @naveenmv7932 2 месяца назад +1

    Kindly share about Index funds in detail

  • @gangatharanp1223
    @gangatharanp1223 2 месяца назад +3

    Bro Naa may month start panna ippo 3 months completed today i received cancellation request message but I didn't give cancellation or anything how to use and operate SIP pls

  • @Priya121975
    @Priya121975 17 дней назад +1

    How to select index found

  • @sayeeranjith
    @sayeeranjith 2 месяца назад

    Hi Bro
    Can you make a video for NRI’s sip/mutual fund and taxes. If possible

  • @mast230
    @mast230 29 дней назад

    How to top up sip in ICICI Direct, need live demo, thanks

  • @87yuva
    @87yuva 2 месяца назад

    sir lumsum and sip ena different sonna romba happiya irukum

  • @anbutech8211
    @anbutech8211 2 дня назад

    Sir foreign la irukkurvaanga sip pannalamaa sir..

  • @jothis5242
    @jothis5242 2 месяца назад +2

    Sip மூலம் வரும் லாபத்திற்கு Tax உண்டா Sir

  • @Ragul_Anbu
    @Ragul_Anbu 2 месяца назад +3

    We can reduce Or increase SIP Amount whenever we need.

  • @SurajSingh-qd8rg
    @SurajSingh-qd8rg 2 месяца назад +1

    Mutual fund distributors yentha alluvu ku safe avanga kita advantages and disadvantages pathi oru video podunga

    • @SHAMINDAR24
      @SHAMINDAR24 28 дней назад

      They are safe and reliable.but fee தரனும்

    • @SHAMINDAR24
      @SHAMINDAR24 28 дней назад

      1-1.6% கட்டனும்

  • @mallikaipoo3121
    @mallikaipoo3121 2 месяца назад +2

    Sir I did not know that there are MF distributors who guide us to invest in direct growth scheme.. Is it true?

  • @gayathri3704
    @gayathri3704 2 месяца назад +4

    Gold related a pesunga

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 2 месяца назад +1

    All questions super ❤❤❤

  • @santhanamt2018
    @santhanamt2018 2 месяца назад +2

    Sip la 5year I'm completely eppdi amount widar pannalam solluga

  • @seshadrisrinivasan3871
    @seshadrisrinivasan3871 Месяц назад

    Stock market trading demat account மூலம் mcx exchange இல் physical gold வாங்க முடியுமா?

  • @thamaraiselvan4475
    @thamaraiselvan4475 2 месяца назад +1

    Sir ...sip ah podama one time la 300 or 400 amount irukumbothu pota ..sip gain kedaikuma kedaikatha,,sip la gain varuma...ila chinna chinna amount kum one time potalum gain irukuma

  • @riyas815
    @riyas815 Месяц назад +2

    Sip லையும் risk இருக்குதுன்னா ஏன் sip ல போடணும்? Stock market லேயே போட்ருக்கலாமே

  • @rameshkumarmaheshwaran6203
    @rameshkumarmaheshwaran6203 20 дней назад

    Best app the SIP Sir?

  • @geethaselvam8489
    @geethaselvam8489 Месяц назад

    Sir indmoney pathi sollunka

  • @omprabakar
    @omprabakar 7 дней назад

    Icici prudential insurance department ல இருந்து SIP joint பண்ண request பண்றாங்க.
    அதுல signature /plattinum plan join பண்ணலாமா?

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 2 месяца назад

    Intex fund le sip start panrathu athu pathi pesi video potunga pls

  • @rngbalasubramanian775
    @rngbalasubramanian775 2 месяца назад

    Steephen sir,very early good morning, I request 1 no sip invst in mf scheme application filling demo your side showing will better to all sir, thanking you, by, chendur bala.

  • @PremKumar-tx7cf
    @PremKumar-tx7cf 2 месяца назад +1

    Sir Sip 20 years ku potruka .ipo naa 20 years sip panni mudichita antha amount epdi na withdraw pandrathu

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 2 месяца назад +2

    ஓரளவுக்கு புரியுது ஷேர் மார்க்கெட் பற்றி😂

  • @Musakkir-lj8bb
    @Musakkir-lj8bb 2 месяца назад +1

    CIBIL effect ஆகுமா?

  • @nselva15
    @nselva15 2 месяца назад +5

    Sir daily SIP பண்ண எந்த app la பண்ணலாம் , pls

    • @MrJkVlogsOfficial
      @MrJkVlogsOfficial 2 месяца назад +1

      Axis nifty 50 index for daily sip minimum 100rs and please note sip will be debit for market days only

    • @jaikrish50
      @jaikrish50 Месяц назад

      Groww

  • @VinothkumarSelvam-td7fv
    @VinothkumarSelvam-td7fv 2 месяца назад

    Daily sip option endha App la iruku sir.

  • @khajaifthiharn5629
    @khajaifthiharn5629 2 месяца назад

    We Can modify the sip anytime

  • @F1_356
    @F1_356 2 месяца назад

    Zerodha offers brokerage free mutual funds without taking commission

  • @yogalakshmi5230
    @yogalakshmi5230 2 месяца назад

    Entha age iruthu idhula investment panulam sir

  • @krishtoper7003
    @krishtoper7003 2 месяца назад +2

    20 years sip கட்டிய பிறகு எனது 🥰 account டிற்கு பண்ண எப்படி ஏறும் ஆட்டோமேட்டி க க பணம் ஏறுமா. இல்லை அதற்க்கு விதிமுறை உள்ளதா

    • @santa4965
      @santa4965 2 месяца назад +1

      You have to withdraw manually bro,when you desire to stop the sip

    • @devasakthivel30
      @devasakthivel30 Месяц назад

      ​@@santa4965 what is the regulation bro

  • @chittibabu1673
    @chittibabu1673 2 месяца назад +2

    HDFC life Nan oru SIP start panna through policy bazaar help ketten but avange medical fitness through video conferencing doctor health details kettanga so ennugu oru doubt sir this SIP start or health insurance policy? I want clarity

  • @vinodkumar-kt2mq
    @vinodkumar-kt2mq 2 месяца назад +2

    Hi, Nowadays most of the MF apps(ET money, Grow, Angel broke) show just 3 to 5 years of investment. Can u suggest to us how to select long-term (15 yrs/ 20 yrs) investments through broker apps? Appreciated to clarify it.

  • @alugupharmacy8516
    @alugupharmacy8516 2 месяца назад

    Geojit நல்ல கம்பெனியா

  • @satheeshkv5026
    @satheeshkv5026 2 месяца назад +2

    Risk na enna risk

    • @s4dik786
      @s4dik786 Месяц назад

      Panam Ambel 😂

  • @Justfunchannel-tp3bk
    @Justfunchannel-tp3bk 2 месяца назад +1

    Sir ipo SIP Start panitu 10000 first two month pootu next month 5000 podala nu kettudhuku ne podala nu Soniga( Enna na poota sip cancel panitu new va start pana soniga but namba first two month investment pana money loss aguguma

  • @asmathasma-ch9kk
    @asmathasma-ch9kk Месяц назад

    OK

  • @bsindhuja5902
    @bsindhuja5902 2 месяца назад

    If I stop sip after 5 years, will it be compounded by the investment and the returns of it.

  • @sona3742
    @sona3742 2 месяца назад +3

    Na 2 year sip pottu erukennnn epo konja month ku sip poda mudilaaaa sip automatic cancel ayedumaaa... portfolio la return varumaaa ela lumsum la invest pannidavaaa.... plz solluga... ella adha amount appdiye konja year ku apdiye vittaa return kedakumaaa kedakathaaa

    • @dhinesh_valavan5244
      @dhinesh_valavan5244 2 месяца назад +2

      Returns vandhutu dha irukuum... nianga money vandha piragu invest panaa returns oda add agum..... Monthly pana mudila na ,Go for lumpsum.. But having both lumpsum ans SIP is good... it will give you good returns

    • @dreambig8959
      @dreambig8959 2 месяца назад

      @@dhinesh_valavan5244bro which app is best to invest in SIP

    • @muthuraj6553
      @muthuraj6553 14 дней назад

      ​@@dhinesh_valavan5244
      Hi sir iam muthuraj
      Na ippo tha sip start panna pore...monthly 15k sip pannalam nu mudivu panni iruke 5 years ku...after 20years letter enaku evlo amount kedaikkum nu solla mudiyuma sir... exactly yaah vendam...oru hind ahh solluga sir

    • @ratnab7251
      @ratnab7251 14 дней назад

      அய்யா,. நான் தமிழ்நாடு காவல்துறையில். தலைமை காவலராக உள்ளேன். எனது மாத சம்பள பணததில் இருந்து SIP investement செய்யலாமா?
      எனக்கு இது eligible உண்டா ?இல்லையா? 'காவல்துறையில் பணிபுரிவதால் எங்களுக்கு ஏதேனும் விதி விலக்கு உள்ளதா? விளக்கம். தாருங்கள்.

  • @saviyukgha9629
    @saviyukgha9629 2 месяца назад +1

    bank la penalty poduranga

  • @BrightSingh.S
    @BrightSingh.S 2 месяца назад

    If I Stopped SIP in Three Years how can i get the invested amount and how can i get it Back. Please explain.

  • @murugeshmurugeshb8481
    @murugeshmurugeshb8481 2 месяца назад +1

    Instead of SIP can we invest the same amount or variable amount manually every month.

  • @sathyamoorthi4343
    @sathyamoorthi4343 2 месяца назад +38

    Sip போட்டவங்க இறந்துட்டா அந்த பணம் என்னவாகும் எப்படி திரும்ப பெறுவது

    • @Ac4313
      @Ac4313 2 месяца назад +4

      Nominee add panikalam

    • @umarfarook51
      @umarfarook51 Месяц назад +5

      Now nominee is mandatory. So nominee claim panikalam.

  • @ramuv4805
    @ramuv4805 2 месяца назад +1

    மாதம் எவ்வளவு குறைந்த அ.ளவு இன்வெஸ்ட்மென்ட் செய்யனும் சார் 💐💐

  • @muthumariyappamuthu2373
    @muthumariyappamuthu2373 2 месяца назад

    Sip 7 masam katturayn,adutha 8,9,10 masam katta mudilla, aduthu 11 masam muthal sip continue panalama sir

  • @pragathish359
    @pragathish359 2 месяца назад

    Phonepe account la nama open panalam ah sir

  • @Alagar1979
    @Alagar1979 2 месяца назад

    Good

  • @mlab8304
    @mlab8304 2 месяца назад

    I am working abroad having all document ,will i face any problem while withdrawal?

  • @loga2757
    @loga2757 2 месяца назад +2

    Microsoft செயலி முடங்கியது போல் நாளை பங்கு சந்தை எதாவது பாதிப்பு வந்தால்?????

  • @paulrajan5788
    @paulrajan5788 2 месяца назад

    Sip proposed for 1 year, whether it can extend further without stop for 5 years

    • @SHAMINDAR24
      @SHAMINDAR24 28 дней назад

      U can cancel and reinvent....😊

  • @AmeerKhan-zn1em
    @AmeerKhan-zn1em 2 месяца назад

    Groww app is safe???

  • @nagendranbala3740
    @nagendranbala3740 2 месяца назад

    Sir
    என்னுடைய PAN CARD ல் ஆதார் compare பன்னும் போது பெயர் தவறாக உள்ளது. இதனால் ஏதாவது problem உள்ளதா?

    • @DurgaDurga-yi6uf
      @DurgaDurga-yi6uf 2 месяца назад

      S

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 Месяц назад

      PAN, Aadhar ஏற்கெனவே லிங்க் ஆகி இருந்தால் பயம் வேண்டாம். ஏதாவது discrepancy இருந்தால் முன்பு இணைக்கப்பட்டது போல் இனிமேல் இணைக்க முடியாது. செருப்பு க்குத் தகுந்த மாதிரி காலை வெட்டிக் கொள்வதைப் போல இனிமேல் பான் ஆதார் எல்லாவற்றையும் மாற்றி யாக வேண்டுமாம். எனக்கும் ஆதார் கார்டில் கடைசியில் இனி சியல் இருக்கிறது. பான் கார்டில் இனி சியல் கிடையாது. இரண்டும் முன்பே லின்க் ஆகிவிட்டது. அதனால்தான் ITR file பண்ண முடிகிறது. அப்பா பெயரை பின்பகுதியில் சேர்க்க வேண்டுமாம். அதற்குத் தகுந்த மாதிரி ஆதார் காட்டிலும் மாற்ற வேண்டுமாம். தற்போதுள்ள சட்டப்படி.

  • @savithrisumanth6542
    @savithrisumanth6542 2 месяца назад +1

    Proferrable date for monthly SIP? month end or mid month or anytime?

    • @BlossomsOfMysticalMusic
      @BlossomsOfMysticalMusic 2 месяца назад

      Your choice, u can select the date and every month on that fixed date money wil b deducted

  • @s4dik786
    @s4dik786 Месяц назад

    Sir one month la 1©® venum, athu yena panrathu nu sollunga

    • @gunadeepdamu5592
      @gunadeepdamu5592 Месяц назад +2

      Adavadu bank a kollai adinga sir…..

    • @VGRagni
      @VGRagni 15 дней назад

      ​@@gunadeepdamu5592🤣

  • @Harikrishna-t5c
    @Harikrishna-t5c 23 дня назад

    Herekrishna11 guruarul1&2/11 hk11

  • @ramuv4805
    @ramuv4805 2 месяца назад

    👌👌👌👍👍👍💐💐💐💐

  • @vrtech4709
    @vrtech4709 2 месяца назад

    5000 rupees ippa thaan sip start panniruken... Sip monthly once pannum pothu one time option la panam kidaikumpothellam 1000,2000 nu amount podalama???? Any one please tell me

  • @mdfaizal2808
    @mdfaizal2808 2 месяца назад

    what is intex fund need clear explanation!!!

  • @mdfaizal2808
    @mdfaizal2808 2 месяца назад

    bank side la irundhu charge panranga sir, amount illana

  • @karthekaa6312
    @karthekaa6312 2 месяца назад

    Sir super. Sir please give me your phone number sir please. I want more explanation sir Thank you

  • @ravichandranenoch9140
    @ravichandranenoch9140 2 месяца назад +1

    Very clear information on SIP