𝗠𝗨𝗧𝗨𝗔𝗟 𝗙𝗨𝗡𝗗𝗦 𝗩𝗦 𝗦𝗧𝗢𝗖𝗞𝗦| Gold Vs Mutual Fund எதுல அதிக Returns?| EXCLUSIVE INTERVIEW | ET

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июл 2024
  • #mutualfunds #mutualfundsinvestment #mutualfundtax #explainedtamil #news #sensex #nifty #stockmarket #mutualfunds #ettamil #economictimestamil #ettamil #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
    t.me/economictimestamil
    chat.whatsapp.com/JT2VdgkOyGG...
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Комментарии • 38

  • @sureshraj6250
    @sureshraj6250 21 день назад +16

    விவரமான கேள்வி, தெளிவான பதிகள்😊😊👍🏾👍🏾 ET money 👍🏾👍🏾

  • @elangosj2475
    @elangosj2475 21 день назад +3

    ET தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.......

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 21 день назад +2

    அனைவர் மனதிலும் எழக்கூடிய கேள்விகள் மற்றும் விளக்கமான பதில்.... நன்றி

  • @rajavelk6470
    @rajavelk6470 21 день назад +4

    அருமையான விவாதம்,விளக்கம்

  • @amrintaj4217
    @amrintaj4217 17 дней назад

    Super sir❤ Arumaiyana pathivu❤

  • @ravichandranenoch9140
    @ravichandranenoch9140 21 день назад +1

    Very good information from financial experts

  • @ashokkumar-dj2hv
    @ashokkumar-dj2hv 21 день назад

    Sir, Very good explanation. It will be very useful for so many people.

  • @elangosj2475
    @elangosj2475 21 день назад

    தெளிவான கேள்விகள் அதற்கான தெளிவான பதில்கள் மிக அருமை‌ 🎉🎉

  • @divyabons9797
    @divyabons9797 18 дней назад +3

    Hi sir, I'm Divya House wife
    Pls review my portfolio
    1. Mirae Asset large & mid cap fund - 5k
    2. Parag parikh Flexicap - 5k
    3. Navi nifty 50 index fund - 4k
    4. Quand small cap fund - 3k
    Ist correct?👆
    And I want to add another one fund for sip monthly 10k
    Pls sugges me

  • @RajasekarJ-ip6gd
    @RajasekarJ-ip6gd 21 день назад

    Super conversation

  • @gopikannans9246
    @gopikannans9246 14 дней назад

    Arumai

  • @SivaRajP-uk7cu
    @SivaRajP-uk7cu 21 день назад

    Useful information

  • @lsanjay345
    @lsanjay345 21 день назад

    Good 👍 educational 💯

  • @muniraj6462
    @muniraj6462 21 день назад

    nice...

  • @ShanmugaPriya-tv2bf
    @ShanmugaPriya-tv2bf 17 дней назад

    Greay

  • @Vcky8
    @Vcky8 21 день назад

    In the case of mutual funds, always go for Passive Mutual fund instead of Active mutual fund.
    but before any investment, Emergency Fund is mandatory.

  • @user-db5yr6zd8b
    @user-db5yr6zd8b 3 часа назад

    சார்.வனக்கம்.நான்.படிக்கல எந்த.மாதிரி.sip.ல.இன்வெஸ்டமொன்ட்.பன்னலம்

  • @MadhuBalan-fp8eu
    @MadhuBalan-fp8eu 21 день назад +2

    Thumbnail paathutu sudden ah anand srinivasan nu nenachuten... little bit shock uh 😂😂😂

    • @justbe3708
      @justbe3708 21 день назад +1

      Yes, brother of Anand s

  • @user-ng9dc1gg1b
    @user-ng9dc1gg1b 21 день назад +1

    Taxes are lot in mutual funds..in future it will increase too

  • @ramanijayaraman8378
    @ramanijayaraman8378 7 дней назад

    Pl. let me know the I.T exemption for Super Sr.Citizen. Is it Rs.7 lakhs & 75 thousand?. Super Sr.Citizen.

  • @edorairaj9893
    @edorairaj9893 15 дней назад

    stocks vs mutual fund podunga

  • @ssprasanna3489
    @ssprasanna3489 17 дней назад

    covid varum podhu na extra invest pannan nalla return vanthathu

  • @vishnurjith5037
    @vishnurjith5037 21 день назад

    Can do even 10 rs sip not 500rs

  • @knightknight7119
    @knightknight7119 18 дней назад

    What if all the SEBI get hacked and all our accounts get comparamaised like other countries Hacked us 😢😢

  • @sridhardhamodharan5342
    @sridhardhamodharan5342 15 дней назад

    Sir, நான் SIP போட்டுட்டு இருக்கேன். நான் போட்ட MF சரியா for foments பன்னலான அந்த MF விட்டுட்டு வேற MF மாத்த முடியுமா இல்ல அந்த பணம் எடுத்து வேற MF பண்ண எனக்கு லாபம் வருமா

  • @deviranijaikumar8677
    @deviranijaikumar8677 21 день назад +3

    Sir I'm homemaker i want sip for 10 yaers 10000 per month how to choose my category pls tell me sir i put one multicap or large mid smallcap sir

    • @hopegood-jl9rx
      @hopegood-jl9rx 21 день назад

      Same question

    • @user-ng9dc1gg1b
      @user-ng9dc1gg1b 21 день назад

      Nippon mupticap is good for past ​@@hopegood-jl9rx

    • @Vcky8
      @Vcky8 21 день назад +1

      Having a maximum of 3 mutual funds is enough. Better advice is
      1. Index fund - 40%
      2. Flexi cap fund - 40%
      Above are what I am investing in
      Apart from invest in Gold ETF - 20%

  • @akhiljayaveeran
    @akhiljayaveeran 21 день назад +1

    Sir na monthly 20k invest panlam nu iruken like for 20 years
    5000 in icici prudential Bharat 22 fof
    5000 in Motilal Oswal mid cap
    5000 in quant small cap
    5000 in Parag Parikh flexi cap
    Idhu correct ah irukum ah sir pls explain or suggest your advice

    • @rajarams4823
      @rajarams4823 19 дней назад

      Super combination thalaivaa

  • @gunasekaran8487
    @gunasekaran8487 21 день назад

    Sir last two months sip start pannite icici pru nifty 50 and icici pru next 50 regular plan. Long time ku regular plan better ah. Yellarum direct plan sip podunkanu solranka. Ethu better return tharum

    • @divyamuthu5957
      @divyamuthu5957 21 день назад

      Direct fund.u should definitely avoid regular

    • @Abithas01ece
      @Abithas01ece 20 дней назад

      Definitely direct fund...if regular fund have commission to broker ur profit goes to broker a minimum part....u change regular to direct no problem..

  • @muthuramn5567
    @muthuramn5567 21 день назад

    Sir நான் SBI Contra fundல் மாதம் 3000 எஸ்ஐபி போடுகிறேன் அரையாண்டு 5% டாப் அப் செய்யும் படி செட் செய்துள்ளேன். ஐந்து வருடம் மட்டும் 10 வருடம் கழித்து என்ன அமௌன்ட் எனக்கு கிடைக்கும் தாங்கள் தயவு செய்து கூறவும்

    • @mahalingams8094
      @mahalingams8094 4 дня назад

      யாருக்கும் தெரியாது….ஆணால் வருடங்கள் அதிகமாக அதிகமாக ரிஸ்க் குறையும்……

  • @rsntshkmr
    @rsntshkmr 21 день назад

    Bank FD, Real-estate, gold are real money.
    Stock Value is not real money