raaja simphony

Поделиться
HTML-код

Комментарии • 522

  • @thennarasuammu369
    @thennarasuammu369 4 года назад +26

    ஒரு பூமி.ஒரு சூரியன்.ஒரு சந்திரன்.ஒரு இசை.அது எங்கள் ராகதேவன் மட்டுமே

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +74

    இந்த ஜென்மத்தில் பிறந்து உங்கள் இசையை கேட்டு வாழ்ந்த சந்தோஷம் போதும் அய்யா.எத்தனை இசை மேதை வந்தாலும் நம் இசைஜானி போல் வராது.

  • @easanarun4043
    @easanarun4043 4 года назад +17

    இசை உலகின் முடிசூடா சக்கரவர்த்தி ராஜாதி ராஜா எங்கள் இசைராஜா ..வாழ்த்த வயதில்லை..வணங்குகிறேன்

  • @sanjaykumar-oz3uz
    @sanjaykumar-oz3uz 5 лет назад +102

    யார் இசைத்தாலும் இசை தரும் எல்லா கருவிகளும்....
    எங்கள் ராசா இசைத்தால் மட்டுமே உயிரும் உணர்வும் உற்சாகமும் தரும்...
    இந்த உலகம் உள்ளளவும் ராசாவின் பாடல்கள் நிலைத்து நிற்கும்.

  • @universallibrary8032
    @universallibrary8032 2 года назад +60

    எத்தனை அதிசயங்களை நிகழ்த்துகிறார் இந்த மகா ஞானி.

  • @karthickdme7207
    @karthickdme7207 6 лет назад +226

    எத்தனையோ முறை பாத்துட்டேன் புதுசா தான் தோணுது இன்னமும் இனம் புரியாத ஒரு உன்னத பூரிப்பு😍😍😍😍😍

  • @shanthikrishnamoorthy2095
    @shanthikrishnamoorthy2095 5 лет назад +97

    இதயம் போகுதே எனையே பிரிந்தே, இசைஞானியே உங்கள்பாடல்களை கேட்கும்போது இதயம் போகுதே

  • @karuppusamykaruppusamy6050
    @karuppusamykaruppusamy6050 5 лет назад +55

    தினமும் தங்களின் பாடலை கேட்பேன் நான் துபாயில் இருக்கின்றேன்
    மனக்கவலைக்கு ஆறுதலாக
    இருக்கும்

  • @ramalingama.m799
    @ramalingama.m799 5 лет назад +56

    ஐயா அழுகை தாங்க முடியல... உங்களுடைய இசையை கேட்டால் உடம்பில் ஒரு இரசாயன மாற்றம் ஏற்படுத்தும்... நீங்கள் உண்மையில் ஒரு விண்கணிதன் வாழ்த்துக்கள்...

    • @jayarajbaby8298
      @jayarajbaby8298 2 года назад +1

      நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @parthibarajraj78
    @parthibarajraj78 2 года назад +16

    ராஜா ராஜாதான் இசை உலகில் இவரை மிஞ்சிய யாரும் இதுவரை பிறந்ததில் லை. இந்த உலகில் மனிதன் இருக்கும் வரை இவருடைய இசை எப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கும்.
    பலருடைய சரக்கு தீர்வதே இவருடைய இசையில்தான்.

  • @SRS.2002
    @SRS.2002 5 лет назад +155

    முடியவில்லை.. கண்ணீரே சிந்த வைத்து விட்டது.. நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே எங்களுக்கு பெருமை..

    • @saravanankandasamy2549
      @saravanankandasamy2549 2 года назад +1

      My comment your word sir

    • @swami8774
      @swami8774 2 года назад

      அவர் போகும் போது நீயும் போய்டுவியா ?
      போய்யா 😂😂😂😂

    • @SRS.2002
      @SRS.2002 2 года назад +1

      @@swami8774 மரியாதையை கற்று கொள்ளுங்கள்

  • @shanmani5637
    @shanmani5637 5 лет назад +68

    Ilayaraja sir. இனி வேறொரு இசைஞானி இனி பிறக்கபோவதில்லை உங்கள் இடத்தை நிரப்ப. ஆதலால் நீங்கள் இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழவேண்டும்.

    • @prabhasumith3583
      @prabhasumith3583 4 года назад +6

      Ore varthai than isai =ilayaraja
      Anal avarukana sariyana angeekaram kidaika villai namadu ooril idu vedana alikiradu

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 года назад +6

      @@prabhasumith3583 unmai..nambo andha isai pokishathai mega mega kevalamana murail than pathu kondu erukirom...avarai thalaiil thuki kondavendiyavar

  • @patteswaransubbian709
    @patteswaransubbian709 4 года назад +32

    இசை சித்தன்..! இசையின் எக்காலமும் அறிந்தவர்...!💓💔💘💔💓✨

  • @hariharang9211
    @hariharang9211 4 года назад +47

    How many of you know that Sri. Illayaraja is the first musician to compose own symphony in entire Asia continent. Which he did in less duration than any musician in the world.. legendary musician 🙏

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 6 лет назад +163

    ஞானி ... எவ்வளவு பொருத்தமான பட்டம் "இசை ஞானி"

  • @breezean
    @breezean 2 года назад +12

    The only composer alive today who can demonstrate his potential on the stage with the clarity of his composition and can play it in multiple layers.... Live music... not computer music.. Great to be alive during your time raja sir..

  • @balasundharam5073
    @balasundharam5073 3 года назад +10

    ஐயா நாங்கள் சும்மாவே இளையராஜா இசையில் மயங்கிய நிலையில் இருக்கிறோம். இதை கேட்டதும் கண்ணீர் வந்து விட்டது.

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 2 года назад +2

    இசை ய உலகில் ஆச்சரியம் அதிசயம் ஆணந்தம்அற்புதம் நமது இசைஞானி இளையராஜா அவர்கள்

  • @prakashvijayakumar7518
    @prakashvijayakumar7518 7 лет назад +85

    இதயம் போகுதே உங்களின் இசை தடம் பார்க்க.......

  • @srikanthprabhakar4551
    @srikanthprabhakar4551 6 лет назад +293

    இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இசைஞானி இளையராஜா போன்ற ஒரு ஞானி பிறப்பது அரிதிலும் அரிது

  • @venkateshg.r8533
    @venkateshg.r8533 6 лет назад +62

    மிக அருமையான விளக்கம் ஐயா. நன்றி.
    சிவ சிவ

  • @rajavl7858
    @rajavl7858 6 лет назад +214

    மகேந்திரன் சார் சொன்னது போல
    நீர் இசை ஞானியல்ல
    இசை மேனி.....

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 6 лет назад +252

    நமது மெல்லிசை மன்னர் திரு. விஸ்வநாதனே நம் இசைஞானியைப் பற்றி "அவன் ஒரு இசை ராட்ஷசன்யா" எனப் புகழாரம் சூட்டியிறுக்கிறார்.

  • @jayameena7746
    @jayameena7746 6 лет назад +130

    இதயம் போகுதே உன் இசையை தேடி...

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 6 лет назад +128

    I was participated in this concert as audience and seen my Guru Raja sir and this is the best day in my life.

  • @kanakarajjan5914
    @kanakarajjan5914 5 лет назад +53

    ராகத்துக்குள் ராகத்தை கோர்ப்பவர் இளையராஜா....கனகு.

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh 2 года назад +4

    The first man to compose symphony in Asia . One and only king of music. Hat's off to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote.

  • @rameshjanahi6068
    @rameshjanahi6068 6 лет назад +17

    சொல்ல ஒன்றும் இல்லை வாழ்க ஞானியே

  • @harinioorugonda8010
    @harinioorugonda8010 7 лет назад +37

    I feel Raja sir is the god whom we can see live. You are really great legend sir.

  • @Kowshik-Sk
    @Kowshik-Sk 6 лет назад +184

    உனக்கு அழிவே கிடையாது தலைவா 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @ponmudim2667
    @ponmudim2667 6 лет назад +8

    naa saagurathukulla ungala nerla paarkanum isai god ilaiyaraja....... yenna Romba sandhosama vachiknadhu ungaloda song tha Romba feel panna vaikradhum ungaloda song tha Sir.....romba tnqs isai god
    tnq....

  • @davidlourdrajdevaradjou2063
    @davidlourdrajdevaradjou2063 2 года назад +1

    என்ன ஒரு பிரம்மாண்டமான படைப்பு.
    பார்க்கிறேன். கேட்க்கிறேன்.இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.

  • @praveenraja616
    @praveenraja616 6 лет назад +223

    இசை ஞானியே !!! இசையை நீங்கள் கண்டெடுக்கவில்லை இசைதான் உங்களை கண்டெடுத்தது
    ஏன் தெரியுமா....? தனது இனிமையை மக்களிடையே மேன்மையாய் வெளிபடுத்திக்கொள்ள.........( என்றென்றும் ராஜா )😍😍😍😍😙🙋

    • @jayakumartangaraj9480
      @jayakumartangaraj9480 5 лет назад +3

      டேய் டேய் டேய்.. ஒரு மனுஷ பொய் பேசலாம்.. ஆனா இப்டி ஏக்கரா கணக்குல பேச கூடாது...
      இசை இல்லாமல் எந்த ஒரு இசையமைப்பாளருமில்லை..
      "இசை" தான் பிரதானம். அதை மறந்து "நான்" தான் என்று எண்ண கூடாது. அதுவும் நான் என்பதை இழக்க சொன்ன ரமண மகரிஷியை பற்றி பேசிக்கொண்டு

    • @rameshn4758
      @rameshn4758 5 лет назад +3

      tears..
      whenever we hearing

    • @anandkumarcoimbatore5555
      @anandkumarcoimbatore5555 3 года назад

      @@rameshn4758 ஊம்புடா ஓரமா போயி

    • @balumani2131
      @balumani2131 2 года назад

      Superb 👍

  • @ayyasamyt2885
    @ayyasamyt2885 2 года назад +1

    என் உயிர் இசைஞானி இசைமேஷ்ட்ரோ வாழும் இசைஞானி என் தலைவர் இளையராஜா அவர்கள்

  • @VijayKumar-sq9hz
    @VijayKumar-sq9hz 6 лет назад +61

    இசைக்கு ராஜா இந்த இளையாராஜா

  • @ashokmahesh2812
    @ashokmahesh2812 6 лет назад +38

    the best musician in the world Mr Raaja

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 года назад +2

    இந்த நிகழ்ச்சியைகுறைந்தது.100முறைக்குமேல்பார்த்துவிட்டேன்ஆனால்சலிப்புதட்டவில்லை.இன்னுபார்த்துகொண்டுதான்இருக்கிறேன்இப்பவும்பார்த்துகொண்டுதான்இருக்கிறேன்.ராஜாஎன்றும்ராகத்துக்குதேவன்தான்..இளையராஜா..

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 года назад +3

    தினமும்ஒருமுறையாவது..இதைபார்த்துரசிப்பேன்..ராஜா.ராஜாதான்

  • @suganyabasker4703
    @suganyabasker4703 5 лет назад +36

    பிரம்மன் படைத்த இறைவன் இசை சாமி எங்கள் இளையராஜா

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад

      ஒரு brother taney எல்லோரும் அது yen k.amaranukku inda ------------

  • @prazna4eva
    @prazna4eva 6 лет назад +48

    My Breath, soul and God of music - Isaignani. He is one of the few in this world who has performed symphony. Dunno why the ducking academy hasn't realized this

  • @dineshg2786
    @dineshg2786 7 лет назад +118

    அதிசய ஞானி மெய் சிலிக்கும் சிம்பொனி

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 2 года назад

    இந்த மாதிரி ஒரு இசை இனிமேல் யாராலும் கொடுக்க முடியாது இந்த யுகத்தின் இசை சரித்திரம் இசை சகாப்தம் இசைஞானி மட்டுமே வாழ்க வளமுடன் பல்லாண்டு பல கோடி நூறாண்டு எல்லாம் வல்ல இறைவன் அருளால் என்றும் அன்புடன் ர சண்முகசுந்தரம் 🙏🙏🙏

  • @siddeeksiddeek8325
    @siddeeksiddeek8325 2 года назад +1

    நான் தமிழ் தாயின் கருவறையில் இருந்து பிறந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன் இந்த இசைஞானி வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் இதயம் போகுதே இசையிடும் கலந்த சொற்கள் என் மென்மையான இதயத்தை வருடியது இசைஞானி உனது நம்பிக்கையோடு மீண்டும் ஒரு பிறவின்ற ஒன்று இருந்தால் நீ இந்த தமிழ் சமூகத்தில் பிறக்க வேண்டும்

  • @antonyrajraj8368
    @antonyrajraj8368 2 года назад +2

    இந்த உலகில் பிறந்த ஒரே அதிசயம் எங்கள் இசைஞானி

  • @karthikswaminathan4125
    @karthikswaminathan4125 5 лет назад +14

    Raja Sir, God of Music. He deserves Noble peace price as music is one of the key healer of the sufferings from various conflicts and is a epitome of bringing peace and harmony. Humanity had Beethoven, Mozart, Vivaldi and many more in the past, and Ilaiyaraja sir bridges the gap between past and present, perhaps near future. One can experience God in his music. His music comes from the fathoms of his innermost soul and there is a sincerity in his music. Proud to live in the era when Raja sir composed music.

    • @Karthigai
      @Karthigai 2 года назад +1

      lovely deserving person

  • @annamalai3088
    @annamalai3088 2 года назад +1

    கால பயணத்துக்கு ஓளி வேகம் வேண்டும் (light speed) ஆனால் ஒலி (sound) இசை மூலமாக கூட கால பயணத்துக்கு செல்லலாம்னு நிருபித்து கொண்டிருக்கிறார் இந்த இசை தேவன்.எனக்கு என் சிறிய வயது நினைவுகள் என் முன்னே தோன்றும் .இனிமையான நினைவுகள்.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 года назад +6

    ராஜாவின் ராகம்.என்றும்.தனிசிறப்புதான்

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 6 лет назад +27

    Greatest legend😇 of music.... Isaignani ilaiyaraja....🎵🎵🎵

  • @parameshwaran5201
    @parameshwaran5201 5 лет назад +2

    என்ன இன்பமடா இறைவா. மிக்க மகிழ்ச்சி.. நன்றி ஐயா

  • @thileepanm4935
    @thileepanm4935 7 лет назад +83

    இசைக்கே ஞானி இசை ஞானி.

    • @raguleee3836
      @raguleee3836 6 лет назад +2

      Thileepan M massss thalllaaaa

  • @lokamithralokesh8280
    @lokamithralokesh8280 6 лет назад +23

    Cannot write anything. Words can not say his greatness. Only souls can feel it.

  • @gopinath-ke8sg
    @gopinath-ke8sg 5 лет назад +8

    இசை இறைவா உன்னை வணங்குகிறேன்

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 6 лет назад +63

    ஒரே பாடல் ,!
    அதற்கு இன்னிசை இளவல்,,,,பல விதத்தில் பாடுவார்,,,,இசையமைப்பார்,,,,,,
    அவர் திறமை,க்கு. எல்லை. கிடையாது,,,,,

  • @tamilarasu1
    @tamilarasu1 2 года назад +3

    Evergreen music legend one and only இசைஞானி இளையராஜா

  • @sureshbabu2902
    @sureshbabu2902 6 лет назад +17

    Isayaraja, king of music, maestro

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 2 года назад +2

    If i get another birth i need illayaraja's sir to be born . Without his music i dont need next birth whatever god gives. That is the power of music. It touches your soul. He has made millions of soul to sleep peacefully at night, wakeup songs, devotion songs, romantic songs, encouraging songs. Thrilling songs...so many. All his children are blessed very strongly. We are also blessed to hear those songs and forget all our worries.

    • @_HarishR-pb3jm
      @_HarishR-pb3jm 2 года назад +1

      same here too pls na konjam copy paste panikuren

  • @mbalubaby4575
    @mbalubaby4575 2 года назад

    இளையராஜா என்கின்ற இசைராஜா. தமிழனை ஆடவைத்த, அழவைத்த, சிரிக்க வைத்த, தூங்க வைத்த, சுவைக்க வைத்த இசை சிற்பியே. சின்னதாயீ ஆண்டவனிடம் என்ன வேண்டி உம்மை பெற்றார். ஆண்டவன் உம்மை எங்களுக்கு அள்ளி வழங்கி விட்டான்.

  • @Mozhi-melody
    @Mozhi-melody 6 лет назад +149

    அழ தெம்பில்ல சாமி....

  • @saravanankuppusamy9316
    @saravanankuppusamy9316 5 лет назад +3

    Woow kaattuku raja Singam. Tamil nattukku Singam the best musicians our real Raja here 💐💐💐👌👌💯💯👏👏

  • @leninwarrior1882
    @leninwarrior1882 4 года назад +2

    என் தெய்வமே இசையின் கடவளே உங்களால் மட்டும் சாத்தியமே....

  • @sekarr945
    @sekarr945 2 года назад +1

    எத்தனை வருடங்கள் ஆனாலும் அவர் மறைந்தாலும் நாம் மறைந்தாலும் அவருடைய டியூன் சாங் என்றும் மறையாது

  • @basheermgdybava4960
    @basheermgdybava4960 6 лет назад +26

    Elayaraja is the one of wonderful musician in the world

  • @amutharajamutharajkurunthu4286
    @amutharajamutharajkurunthu4286 6 лет назад +11

    ராஜா சார் அருமை

  • @srinivasbathina55
    @srinivasbathina55 6 лет назад +10

    My Raja sir always superb .. how can I explain about his Band
    I love raajaa sir

  • @hermeslord
    @hermeslord 5 лет назад +25

    now I understand why IR uses east European orchestras for his work when the producer allows.. he deserves the best resources in the world.. he is man who should be on a global stage out there with the john williams , steve reich and his ilk..

  • @MaheshKumar-us5xd
    @MaheshKumar-us5xd 5 лет назад +11

    Best Composer in the world

  • @tamilzhpuganes9080
    @tamilzhpuganes9080 5 лет назад +42

    Those who dislike are really the actual mental disordered peoples....
    But we all are music lovers of Ilayaraja sir....
    What a man of music......

  • @perumalmohan8798
    @perumalmohan8798 2 года назад +1

    இந்தக் கிழவனை கேட்க ஆரம்பித்தால் நள்ளிரவு தாண்டியும் தூக்கம் போய்விடுகிறது.

  • @sripranavr397
    @sripranavr397 6 лет назад +23

    ஐயா... இசை அரசே

  • @SasiKumar-080
    @SasiKumar-080 5 лет назад +49

    என் ஜீவனே என்னை ஏன் அழ வைக்கிறாய்?

  • @skrm8309
    @skrm8309 5 лет назад +4

    அப்பா..7லட்சம் views ..நானே ஒரு 500தடவ பார்த்திருப்பேன்...நன்றி...இசையின் தெய்வம்...

  • @20sugu
    @20sugu 5 лет назад +10

    Raja sir is very serious in his work !!!

  • @jayalakshmichandrashekar4240
    @jayalakshmichandrashekar4240 5 лет назад +28

    The god gift of the Indian cinema industry big screen all time ever green super star of the music god Kala saraswathiya maghan ayya isaijnani ilaiyaraja ayya greatest legendary best music director of the Indian cinema industry big screen I love you so much sir one of my best favorite music director ayya ragha Devan mestro ayya

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 4 года назад +1

    ராஜாவின் திறமைக்குச்சான்று.ஒரே இசை இரு வேறு பாடல்கள் ஆனால் ஒரே படம். போவோமா...ஊர் கோலம். அதே படம் நீயெங்கே நானிங்கே.ஒரே ராகத்தில்..சின்னத்தம்பி மில் அசத்தினார்.ரசித்தோமே.சலித்ததா?

  • @muruganathanmuruganathan2063
    @muruganathanmuruganathan2063 2 года назад +4

    இதயம் போகுதே... இளையராஜா இசையில்....

  • @manimaran919
    @manimaran919 3 года назад +1

    அய்யா....உங்கள் பாடலைக் கேட்க நான் கொடுத்து வைத்திருக்கிறேன் ஐயா....

  • @sudheerkumar-vi7du
    @sudheerkumar-vi7du 6 лет назад +26

    🎻Supar composing 🎺
    🎤ilayaraja sir🎹

  • @devaaswanth5350
    @devaaswanth5350 6 лет назад +13

    இசையின் கடவுள் நீங்க

  • @தமிழன்-ர5ங
    @தமிழன்-ர5ங 5 лет назад +11

    ஞானியே வாழ்க

  • @murumuru8636
    @murumuru8636 7 лет назад +51

    sir no one beat in this world...
    music only raja sir..

  • @ALAN_hoopa
    @ALAN_hoopa 6 лет назад +12

    Idayam pogude what a imagination sir it's comes in truth
    ILayRajasir a greatest music composer and great director

  • @Choco-Vikku
    @Choco-Vikku 5 лет назад +13

    Isaignaaniyoda diehard fan prakash raj sir.. naangalumthaan..

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Год назад +1

    இளையராஜா வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற கர்வத்துடன் சொல்லி கொள்கிறேன்

  • @SureshSuresh-vs4iz
    @SureshSuresh-vs4iz 6 лет назад +77

    இனச உலகின் கடவுள்

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 Год назад +1

    So proud to live n லிவிங் இந் your era.

  • @hariharanrathinam7
    @hariharanrathinam7 4 года назад +3

    இதயம் போகுதே ..இளயராஜா தமிழுக்கு கிடைத்த ஆம்

  • @kannank5460
    @kannank5460 2 года назад

    அய்யா உங்கள் அம்மா அப்பா மிகப்பெரிய பாக்கியசாளிகள் வாழ்த்துக்கள்**********"

  • @deepa5347
    @deepa5347 5 лет назад +4

    Semma counter point sir 🎼🎼🎼🎵🎵🎵🎶🎶🎶...🌹🌹🌹
    Always you Great sir. RAJA RAJA THAAN...
    1.03 😷😷😷

  • @sathiyanathanshanmugam1707
    @sathiyanathanshanmugam1707 4 года назад +8

    இசையில் பேராற்றல் கொண்ட பெருமகன்

  • @bhuvanarajubhuvanaraju6452
    @bhuvanarajubhuvanaraju6452 6 лет назад +18

    இசையின் பிம்பம்

  • @shynakrishnan1306
    @shynakrishnan1306 5 лет назад +7

    Raja sir
    Time stopped to listen to your music
    Love you ever ♥️♥️♥️♥️♥️

  • @calvinbanet920
    @calvinbanet920 2 года назад +4

    King of the indian music directors ilaiyaraja sir 🤴🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @veeraraghavan5338
    @veeraraghavan5338 4 года назад +2

    இதயம் போகுதே எனையே பிரிந்தே
    இதயம் போகுதே இசைஞானி இசைக்கே

  • @saravanakavinsaravanakavin4723
    @saravanakavinsaravanakavin4723 6 лет назад +33

    இசை கடவுள்

  • @celaiyaraja
    @celaiyaraja 5 лет назад +8

    un pirappal nangal punniyam petrom. we blessed with your presence.

  • @kumaravelang1044
    @kumaravelang1044 7 лет назад +27

    King of melody n music maestro padmabushan dr ilayaraja sir great forever

  • @mohanvijay7179
    @mohanvijay7179 4 года назад +4

    எத்தன தடவ கேட்டாலும் தெகுட்டமாட்டுது

  • @kanagarajrajraj5172
    @kanagarajrajraj5172 5 лет назад +3

    சின்போனின் சீகராம் தொட்ட மனிதர் இளையராஜா

  • @alexperiyanayagam1561
    @alexperiyanayagam1561 2 года назад +3

    இசை கடவுள் இளையராஜா சார்

  • @savariagastin7265
    @savariagastin7265 5 лет назад +5

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.