மார்கழி திங்கள் HD Video Song | சங்கமம் | ரஹ்மான் | விந்திய | மணிவண்ணன் | A.R.ரஹ்மான்
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Watch this Video Song "Margazhi Thingal Allava" from Sangammam
Song: Margazhi Thingal Allava
Singer: S. Janaki, P. Unnikrishnan, Srimathumitha
Music: A. R. Rahman
Star Cast: Rahman, Vindhya, Manivannan
Director: Suresh Krissna
Lyricist: Vairamuthu
Producer: Pyramid Films International
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#Rahman #Vindhya #Viswanathan #PyramidAudio
இந்த பாடலை 2025 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???
அடியேன்
Also me
Iam
I’m
Tdy 13.01.2025 la pathukittu irruken brother
பள்ளி கூட நாட்களில் இந்த பாடலுக்கு பள்ளி தோழிகள் பலரும் இது போன்று புடவை கட்டிக்கொண்டு நடனமாடிய அழகான நாட்கள் கண்முன்னே வந்து செல்கிறது.
90's kid's களின் வாழ்க்கை ஒரு சொர்க்கம் தான் ❤
❤❤❤❤❤
True
Miss school life 😔
Yeah its true❤❤
உண்மை தான்
இந்த படத்துல ரஹ்மான் பேசுற ஒரு வசனம் அருமையா இருக்கும். " நீங்க பூ போட்டு யாருமுன்னால தெனமும் ஆடுறிங்களோ அந்த நடராஜரே மயானத்துல சாம்பல பூசிக்கிட்டு ஆடுறவறு தான்யா. உங்க வார்த்தைப்படி பாத்த தெருவுல ஆடுற நாங்களும் அந்த நடராஜரும் தான் ஒன்னு". செம்ம லைன்.
poo vadividum
samal netril vaithukolvar
My, favourite song 90kids , பள்ளிக்கூடம் போகும்போது கேட்ட பாடல் 😢,
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை நீ மட்டும் என் உடல் காண்பாயா..... இதயம் கனத்த வரிகள்
Arumaiyana varigal
Super...
Yes
Yes 💯🥺
Intha line ku full meaning enna
சூடித்தந்த சுடர் கொடியே....
சோகத்தை நிறுத்திவிடு..
Goosebumps lines... ❤
சூடிக் கொடுத்த சுடர் கொடி ஆண்டாள்
ஜானகி அம்மாவின் சொற்பொழிவு
என்ன ஒரு அழகான வரிகள். இதுவே என் தாய்மொழி தமிழின் சிறப்பு..
இப்ப வர பாட்டு எல்லாம் இந்த பாட்டின் கால் தூசிற்க்கு கூட வராது💫
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா
மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
இதயம் இதயம் எரிகின்றதே
இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல்
என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா
இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா
மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா
சூடித் தந்த சுடர்க்கொடியே
சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று
நம்பிக்கை வளர்த்துவிடு
நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி... ஆஆஆ
ஜோதி எப்படி
ஜோதியை எரிக்கும்
ஜோதி எப்படி
ஜோதியை எரிக்கும்
வா
மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா (மார்கழித் திங்களல்லவா)
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
oooo😊w
😊
❤
Semma❤
@@thasi786 😍
இப்பாடல் ஒன்று போதும் ரகுமான் அவர்கள் எப்பேர்ப்பட்ட இசை மேதை என்று நிரூபிக்க. வாழ்க தமிழ் வளர்க ரகுமான் புகழ்!
நான் எங்க ஸ்கூல்ல இந்த பாட்டுக்கு நிறைய தடவை டான்ஸ் ஆடி இருக்கிறேன் நான் வந்து 90 கிட்ஸ் இப்பயும் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பார்த்தார்களா என்ன அந்த பாட்டு சொல்லி தான் கூப்பிடுவாங்கலே அதை கேட்கும் போதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்னமோ அந்த ஸ்கூல்ல யாரும் நம்மள மறக்கல அப்படின்னு தோணும்
❤❤❤❤❤❤❤
கவிஞர் வைரமுத்துவை
பாராட்டவா?
இசைபுயல் ரகுமானை
பாராட்டவா?
பாடிய ஜானகியை
பாராட்டவா?
காட்சிபடுத்திய
இயக்குனரை
பாராட்டவா?
அனைவருக்கும்
பாராட்டுகள்.
மூன்று பேரும் புகழும்
Kalaignarai paratti sivaji ganesan sir medaiyil sonna dialogue modulation madhiri irukke
😢
All
ஆண்டாளை பாராட்டுங்கள்
இசையின் இமயம் ரகுமான் அவர்கள்.பாடியவர்கள் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.பாடலாசிரியர் ஆயிரம் பாடல் எழுதினாலும் இந்த பாடலுக்கென்று ஓர் தனிச்சிற ப்பு உண்டு.
இதை விட காதல் தோல்வியை யாரால் திரையில் சிறப்பாக காட்சியமைத்து விட முடியும்
Idu kathal tholvi illa idu anndal kananuku kathal tuthu vidum padlam
M@@Neeraja664
ஒரு முறை உனது திருமுகம் பார்த்தால் எனது உயிர் விடைபெறும் 🌹அழகி😢😢😢
ஆமா ✔️😭😭🎵🎵😃😃
8ஆவது அதிசயம் ARR இன் இசை 🤍💯🔥🥹
குயிலுக்கு குரலோசை தந்தால் அது ஜானகி அம்மா voice தான் ! ❤🎶🎵
இருவரும் ஒரு முறை காண்போமா, இல்லை நீ மட்டும் என் உடல் காண்பாயா??😢😢 That lines
சானகியைத் தவிர இந்தப்பாடலைப்பாடியிருந்தால் "இந்தளவு" உயிர்ப்புடன் இருந்திருக்காது பாடல்❤
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல்...சூடித்தந்த சுடர்க்கொடி போல் விந்தியா வரும் போது மிகவும் அழகாக இருக்கும்...❤❤❤❤
மதிப்பிற்குரிய ஜானகி அவர்களின் அற்புதமான குரல் அற்புதமான இசை
My favourite song
ஆங்கிலம் இல்லாத தமிழ் சொற்கள் கொண்ட பாடல் நான் விரும்பும் பாடலில் ஒன்று ❤
Idu anddal pathikam krishanruka anndal padina aong
நிறைவேறாத காதல்.. பெண்ணின் ஒரு தலை காதலை இதை விட வேற எந்த பாடல் தெளிவாக கூறும்...❤
இந்தப்படத்தில் இறுதியில் காதல் ஒன்று சேர்ந்து விடும்😊
அம்மா ஜானகி இனும் பல நூரு ஆண்டு வாழனும், தாயே 🙏 ஓம் நமசிவாய ❤❤❤
இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே உள்ளங்கையில் ஒழுகும் நீர் போல் என் உயிரும் கரைவதென்ன இருவரும் ஒருமுறை காண்போமா இல்லை நீ மட்டும் என் உடல்.....காண்பாயா??😭😭 கலை என்ற ஜோதியில் காதலை எரிப்பது சரியா முறையா வாழ் வே பெரும் கனவா😭
Love❤
சரியான வரியை தேர்ந்தெடுத்து இருக்காங்க🙏🙏🙏🙏🙏🙏
நன்றிங்க
புவனா.நன்றிங்க
இந்த பாடல் கேட்டு.மனம்அழாமல்இருக்குமா
என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்.
சென்னையில் குருகுல கல்வி முடித்து விட்டு, தஞ்சையில் நான் படித்த அரசு பள்ளியில் முதன்முதலாக இப்பாடலில் தான் அரங்கேற்றம் நடந்தது.
😂😂 3:19 3:20 3:20 3:20 🥰p
Oo
😅😅😅😊
Gurukula kalvi na enna
Hi
இருவரும் ஒருமுறை காண்போமா.. இல்லை நீ மட்டும் என் உடல் கான்பாயா..🥺2025👆
2001-2002 என்கூட படிச்ச பொண்ணு பானுபிரியா டான்ஸ் ஆடுனுச்சி.இன்று வரை மறக்க முடியாத நினைவு. I 😍
Apadane inda padam vanduchu
Rightuu
bro onga aalaa....
மதத்தால் வேறு பட்டாலும் மனத்தால் ஒன்று பட்டு இந்த மாதிரி இசை அமைத்து எல்லோரும் இசையும் வண்ணம் இசை அமைத்து உள்ளார்!
ஏ ஆர் ரஹ்மான்..
Yes
கண் கெட்ட பிறகு கதிரவன் எதற்கு?? (மதம் மாறி தன்னை விற்ற பிறகு) எல்லாம் பணம் தான் 🙊🙈🙉🥲
இசைக்கு மதம் இல்லை
The Expression of each Character Sri Vidya, Delhi Ganesh, S.N. Lakshmi, Kavithalayaa Krishnan 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾 Vindhya Dancing ❤
Ennaa voice da ippphaa❤❤❤❤ Janaki Janaki thanda🎉🎉
2025-ல் இந்த பாடலை கேட்பவர்கள் யார்? (Coments me)🎺❤️🎷🥳
Me❤
Me❤
@@NaveenPraveena-l9q 🥳👍
Me
@PushpaParthi-p8f ❤️
என் முன்னாள் காதலி பாடி காண்பித்த பாடல்! மறக்க முடியாத நினைவுகள் 😭
Don't feel bro, all is well.
@@Arimakarnan6?6th 54😮
எது நேற்று உன்னுடையது அது நாளை வேறு ஒருவருடியது... Don't feel
😔😔😔
@@mohamedrefai6087 🙏
My dad like this song, this song still alive 2024 but my dad is left more but I'm still healing hearing this song l miss you Appa I love you ❤this word can't tell you live ,But now I tell you can' Heard,l miss you too Appa
என... தமிழ்... இவளவு... அழகா.???????. தமிழ் வாழ்க
5.06 சூடிதந்த சுடர்கொடியே - ஆண்டாள் (கோதை) ❤
. 2004 to 2006 , 8 th 10 என்கூட படித்த பெண் மாரியம்மாள் இந்த பாட்டிற்கு super ஆடும் i love mariyammal
Old memories ah bro love ah
Mariatha va?😂😂
@@Suthanofficial1 😁👍
@@malathimalathi857 ooooo
Sweet memories
😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
1
❤its me
🙏
Just now 😊
Am
2024ிலும் நான் கேட்டு ரசித்து கொண்டிருக்கிறேன்
நாளைக்கு ஸ்டேட்ஸ் போட இந்த பாடல் பார்க்க வந்த அனைவரையும் வாழ்த்துகிறோம்
❤ super ❤
Same bro nanum athuku tha vandha😂
Today my status😊
Yes bro😂...TDY my sts😢😢❤
இந்த பாடல கேட்கும் போது கண்கள் கலங்க நினைவுகள் கண் முன் வந்து இதயத்தில் நடனம் ஆடுகிறது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அப்புறம் என்ன தலைவா ஓரே ஆட்டம் தான் போல😂😂😂
Sorry brother just fun 😢😢
ஒரு முறை உனது திருமுகம் பார்த்தல் விடை பெரும் உயிர் அல்லவா
Vindhiya mam ramya krishnan madhiri ellamae suit aaggum .. glamout role traditional la pannuvanga ellamae super
இன்று மார்கழி திங்கள் ✨❤️
My birthday date
ரகுமான் மற்றும் வைரமுத்து தரமான சம்பவம்
கிராமத்து காதலன், தலைவிக்காக கர்நாடக இசையில் பாடுகிறான். (உன்னி கிருஷ்ணன்) ஆனால், தலைவி, இரு குடிகளுக்கிடையே, தகப்பன்- காதலனுக்கு நடுவே, கர்நாடக- கிராமிய இசைகளின் கலவையாக பாட வேண்டும்.(ஜானகி)
இந்த பாடல் பள்ளி பருவங்களில் ஒரு பெண்ணின் குரலில் கேட்டேன் அன்று முதல் இந்த பாடல் கேட்கும் பொழுது அந்த பெண்ணிண் ஞாபம் தான் வருகிறது...❤
இந்த காதலை இவ்ளோ பேசுறீங்க. ஆனால் மனிதன் தெய்வத்தை காதலித்து, கைக்கூடுமோ கூடாதோங்கற அவநம்பிக்கை ஏதும் இல்லாம அவனையே கணவனாக நினைத்து கானா காணுவதும், அவனுக்காக கட்டிவெச்சிருந்த மாலையை போட்டு அழகு பார்ப்பதும், பேதை என்று மற்றவர்கள் என்னும் அளவிற்கு காதல் வைத்த ஆண்டாள் தான் உண்மையான தெய்வீக காதலி. அந்த காதலுக்காக தான் அரங்கனும், திருப்பதி பெருமாளும் அவள் மாலைக்காக காத்திருக்கிறார்கள். ஆண்டாள் தமிழச்சி என்று சொல்வதில் நாம் பெருமை கொள்ளத்தான் வேண்டும்.
2024 ஆண்டில் மட்டும் 12 தடவை கேட்டுள்ளேன்..என்னவளுக்கு பிடித்த பாடல் என்பதால் ❤
சூடித்தந்த சுடிற்கொடியே....
சோகத்தை நிறுத்திவிடு...🥺❤🔥💯
சூடித்தந்த சுடர்க்கொடியே...
சோகத்தை நிறுத்திவிடு... ❤️
இந்த பாடல் கேட்கும்போது என் மகள் தேவி ஞாபகம் வரும் மிகவும் அருமையான பாடல்
In2000's இந்த பாட்டு இல்லாம எந்த ஸ்கூல் ஆண்டு விழாவும் நிறைவு பெறாது, அப்புடி ஒரு பாட்டு 😂😂😂😂
இந்த பாடலை 2024ல் கேட்டு ரசிப்பவர்கள் உண்டோ..😍😍
Edit: Thank you for your 2k likes.😍👍
M mm...❤❤❤❤❤
Naanm than
I am
YES very lovely song Ksa
Nanum than
இந்தப் பாடலில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி
கோயமுத்தூர் data field company 27th anniversary function. சளமியா என்ற பெண் இந்தப் பாடலுக்கு மிக அழகாக நடனமாடினார். மறக்கவே முடியாது.
படம் வந்ததுக்கப்பறம் இந்த பாடல் ஒலிக்காத பள்ளி ஆண்டு விழாவே கிடையாது
5:25
Plp
😄
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Yes 🥰🥰🥰🥰
Yes
இருவரும் ஒரு முறை காண்போமா! 😮💨❤🩹
இருவரும் ஒரு
முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா 🫡🔥
90s kids favourite songs.. பாட்டு எப்ப கேட்டாலும் பழைய ஞாபகங்கள் வந்து போகின்றன... ❤
உள்ளேன் அய்யா...83 வயசு... தானுங்க..
The real hero of the song was Dheli Ganesh. His expressions were spot on and so natural. Levels above the other actors. We lost one of the finest actors in Tamil Cinema. RIP Sir
நாளை வரும் மாலை என்று நம்பிக்கை வளர்த்து விடு........beautiful lyrics❤❤😊
நம்பிக்கை இல்லை ய் 😭😭🎵👌
@@UmaMaheswari-sl6ml why?
Ok.. அப்படி யா.பார்பேம்
@@UmaMaheswari-sl6ml ok all the best 👍❤️
சத்தேழம்.ok👌👌❤️❤️🌹🌹
Привет из России! Каждый раз слушаю и не могу перестать плакать 😢 этот голос ❤❤ божественный просто!!! мурашки по всему телу , как я люблю смотреть, ислушать песни и танцы , аш душа поет 🥰🥰🥰 люблю на Хинди , Тамил , Телугу слушать , жаль , что нейросеть не может перевести слова ❤❤❤❤❤❤
Love from Tamil Nadu❤
🎉
В начале этой песни взяты слова из тамильского гимна «Паасурам», исполненного святой Андал, чтобы выразить свою преданность Господу Вишну (индуистскому Богу). Божественность всегда можно почувствовать, поскольку слова были составлены из любви и преданности Господу, которому она поклонялась.
V nachale etoy pesni vzyaty slova iz tamil'skogo gimna «Paasuram», ispolnennogo svyatoy Andal, chtoby vyrazit' svoyu predannost' Gospodu Vishnu (induistskomu Bogu). Bozhestvennost' vsegda mozhno pochuvstvovat', poskol'ku slova byli sostavleny iz lyubvi i predannosti Gospodu, kotoromu ona poklonyalas'.
பொங்கல் பண்டிகைக்கு (14/01/2025) உங்களை எங்கள் நாட்டிற்க்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம் ❤❤❤
Janaki amma voice ....😍😍😍
நம்ம ஆளுங்க இந்த மாதிரி படங்கள் மட்டுமே இயக்குங்கள் வெற்றிமாறன் பா.ரஞ்ஜுத் படங்கள்?
3.02- 3.04 டெல்லிகணேஷ் acting and expression வேற லெவல்.... 👏👏👏🌹🌹
He is one of the unsung actor of Tamil movie
My favorite song 💞💞
Definitely, award winning performance!
2025 la yaravadhu??
❤
🤷♂️
Me
என் உயிர் S. ஜானகி அம்மா குரல்
மாா்கழித் திங்கள்
மதி நிறைந்த நந்நாளால்
நீராடப் போதுவீா்
போதுமினோ நோிழையீா்
சீா்மல்கும் ஆயப்பாடி
செல்வச் சிறுமீா்காள் கூா்வேல்
கொடுந்தொழிலன் நந்தகோபன்
குமரன் ஏராந்த கன்னி யசோதை
இளஞ்சிங்கம்
மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால் விடை
பெறும் உயிரல்லவா
ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால் விடை
பெறும் உயிரல்லவா
வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா
மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
இதயம் இதயம்
எாிகின்றதே இறங்கிய
கண்ணீா் அணைக்கின்றதே
உள்ளங்கையில்
ஒழுகும் நீா்போல் என்னுயிரும்
கரைவதென்ன
இருவரும் ஒரு
முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா
கலையென்ற
ஜோதியில் காதலை
எாிப்பது சாியா பிழையா
விடை நீ சொல்லய்யா
மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால் விடை
பெறும் உயிரல்லவா
வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா
சூடித் தந்த
சுடா்கொடியே
சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும்
மாலையென்று நம்பிக்கை
வளா்த்துவிடு நம்பிக்கை வளா்த்துவிடு
நம் காதல் ஜோதி
கலையும் ஜோதி கலைமகள்
மகளே வா வா
ஆஆஆ
காதல் ஜோதி
கலையும் ஜோதி
ஆஆஆ
ஜோதி எப்படி
ஜோதியை எாிக்கும் வா
மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
பெண் மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
Qqa🙄
Super. Thanks
Dfkdukyitudour
இந்த பாட்டுல முதல்ல வர்ற அந்த பாசுரம் ஆண்டாள் பாடிய திருப்பாவையில் வருகிறது என்று எத்தனை பேருக்கு தெரியும்.
Ama anndal,krishnaruku kathal,thudu vidum padalam
2024 la intha song kekkuravanga yarachu irukengala
Yes
Yes
Naan ippo kettukondu than comment panren
Me 🙋♀️🤷♀️
Yes it's a wonderful song
இந்த படலை கேட்டால் எனக்கு அழுகை வரும்
Amma super singing janaki Amma thankyou soomuch Amma
5:07 சூடி தந்த சுடர் கொடியே....🎉🎉🎉🎉🎉🎉 Unni Krishnan❤❤❤❤
இந்த பாடல் இல்லாத பள்ளி ஆண்டு விழாவே கிடையாது ...
Intha songla ennaku jana ki amma voice and miruthangam background music super❤❤❤😊😊😊
By bun
மார்கழி முடிந்து தைமாதம் கேட்கிறேன்
S. ஜானகி அம்மா குரல். உன்னிகிருஷ்ணன் சார் குரல். A. R. ரகுமான் சார் மியூசிக் சூப்பர்.
ஒரே அலைவரிசையில் இரண்டு மனம் எண்ணம் ஒன்று ம்ம்ம்❤❤❤❤❤
அனைவருடைய
திறமைகளையும்
ஒன்றுசேர்த்து
பாராட்டுக்கள்
இந்த பாடலை இன்னும் 50 வருடங்கள் கேட்பவர்கள் யார்
இருவரும் ஓர் உயிர் ஆவோமா! இல்லை நீ மட்டும் என் உயிர் காண்பாயா!
நான் ஆயுதபைஜைக்கு டான்ஸ் போட்டியில் ஆடி முதல் பரிசு பெற்ற பாடல் ❤❤❤
Lifela oru muraiyavathu entha songku dance pannanum... amazing song...
Nengge dancer Ra sis?
எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎶❤😭😭😭😭😭😭
Today ❤Margazhi Thingal....
இருவரும் ஒருமுறை காண்போமா இல்லை நீ மட்டும் என்னுடள் காண்பாயா.
என்ன lyric ❤
மார்கழி திங்கள் 💫
Hi nanba 2024 la inta songa kekuravunga. Like pannunga
ഒക്ടോബർ ❤
கேக்கும் போதே புல் அஅரிக்குது பா❤😊
Na indha pattuku adimai indha songa na 100 muraiku mela kathu kuduthuta analum indha pattu salikama aduranga paduranga I love this song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤
I'm a malayali. Loved this song in my teenage years. Came back again for it. Such a lovely melody.
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்... கல் நெஞ்சம் கொண்ட மனிதனை கறைய வைக்கும் பாடல்....இந்த பாடலை கேட்கும் போது கண்கள் கலங்கின..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Unni krishnan sir and janaki amma voice amazing., ivanga rendu perum voice intha song ku uyir koduthu iruku., தமிழ் வரிகள் and my favorite AR Rahman sir music ❤💯
Fevorit സോങ് ജാനകി അമ്മ ഉണ്ണി കൃഷ്ണൻ പൊളിച്ചു റഹ്മാൻar👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
2025 la yaaravatu inta song kekuringala❤
Yes
Yes
Yes
Yes ❤
Yes
2025 yaravathu irukingala 😅
Yy
Me❤
❤😂😢
Hi I am
Iruk thampi keralavinu ❤️❤️❤️ malayali chettan ❤️
என்றும் மறக்க முடியாத நினைவுகள் இந்த பாடல் கேட்க்கும் பொது.......