Dhasaavathaaram Tamil - Kallaimattum Kandal Video | Kamal Haasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2014
  • Watch Kallaimattum Kandal Official Song Video from the Movie Dhasaavathaaram Tamil
    Song Name - Kallaimattum Kandal
    Movie - Dhasaavathaaram Tamil
    Singer - Hariharan
    Music - Himesh Reshammiya
    Lyrics - Vaali
    Director - K.S.Ravikumar
    Starring - Kamal Haasan, Asin
    Producer - Venu Ravichandran
    Studio - Aascar Film (P) Ltd
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2008 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - ruclips.net/user/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 2,8 тыс.

  • @fathimasamra4892
    @fathimasamra4892 14 дней назад +24

    Anyone 2024???

  • @officialVijay-et5yn
    @officialVijay-et5yn Месяц назад +63

    2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்டீர்கள்

  • @murugesanmani8149
    @murugesanmani8149 3 месяца назад +754

    2024ல் இந்த பாடலை கேட்பவர் யாரு 😊

  • @user-nj7js4tq8c
    @user-nj7js4tq8c 2 месяца назад +60

    Who all are r watching this song in 2024❤

  • @SellathambiRaguvaran
    @SellathambiRaguvaran 9 месяцев назад +262

    பாடலுக்கான காரணப்பொருள் ஹரியா? ஹரனா? என்பது. பாடல் பாடியது ஹரிஹரன் என்னவொரு பொருத்தம்❤

  • @nyniesmediaplus
    @nyniesmediaplus Год назад +190

    ആരേയും പിടിച്ചിരുന്ന ഫീലിംഗ്.വരികളും ദൃശ്യവും മനസ്സിനെ സ്പർശിച്ചുന്നു...

  • @Swathi_parameswaran1016
    @Swathi_parameswaran1016 Год назад +438

    ஹரியும் ஹரனும் ஒன்று இது அறியாதவர்கள் வாயில் மண்ணு..
    என் சிவனும் விஷ்ணுவும் உயர்ந்தவர் தான்...🙏🙏🙏

  • @TamarChannel
    @TamarChannel Год назад +667

    கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
    கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
    கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
    கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
    எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
    ஐந்தில் எட்டு ஏன் கழியாது
    அஷ்ட அக்ஷரம் ஏற்கும் நெஞ்சு
    பஞ்ச அக்ஷரம் பார்க்காது
    ஊழல் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
    ஞான கண்ணில் பார்த்தால் யாரும் சுத்தம் தான்
    இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
    தொல்லை தந்த போதும் எங்கள் நிலை மாறாது
    இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
    தொல்லை தந்த போதும் எங்கள் நிலை மாறாது
    வீர சைவர்கள் முன்னால் எங்கள்
    ஈர வைணவம் தோற்காது
    மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்
    மேற்கில் சூரியன் உதிக்காது
    ராஜ லட்சுமி நாயகன் சீனிவாசன் தான்
    சீனிவாசன் சேவிக்கும் விஷ்ணுதாசன் நான்
    நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர்தான்
    ராஜனுக்கு ராஜன் இந்த கங்கராஜன் தான்
    நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
    நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
    நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
    நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
    வீசும் காற்று வந்து விளைக்கணைக்கும்
    வெண்ணிலாவை அது அணைத்திடுமா
    கொட்டும் வான் மழை நிலம் நனைக்கும்
    அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா
    சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
    தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது
    கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
    கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

  • @arunselvan9254
    @arunselvan9254 4 года назад +670

    நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது...
    This lines suited perfectly for ATHIVARATHAR... Missing God Athivarathar a lot....

  • @gopalvenu2910
    @gopalvenu2910 Год назад +37

    ஓம்............. நமோ நாராயணாய
    கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
    கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
    எட்டில் ஐந்து எண்
    கழியும் என்றும் ஐந்தில்
    எட்டு ஏன் கழியாது அஷ்ட
    அக்சரம் ஏற்கும் நெஞ்சு
    பஞ்சா அக்சரம் பார்க்காது
    ஊனக் கண்ணில்
    பார்த்தால் யாவும் குற்றம்
    தான் ஞானக் கண்ணில்
    பார்த்தால் யாரும்
    சுற்றம் தான்
    (கல்லை மட்டும் கண்டால் )
    இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
    தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
    (இல்லை என்று சொன்னபின்பும்.)
    வீர சைவர்கள்
    முன்னால் எங்கள் வீர
    வைணவம் தோற்காது
    மன்னன் சொல்லுக்கு
    அஞ்சி என்றும் மேற்கில்
    சூரியன் உதிக்காது
    ராஜலக்க்ஷ்மி நாயகன் சீனிவாசன் தான்
    சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்
    நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர் தான்
    ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
    (கல்லை மட்டும் கண்டால்..)
    நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
    நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
    (நீருக்குள்ளே மூழ்கினாலும்..)
    வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
    வெண்ணிலாவை அது அணைத்திடுமா
    கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
    அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா
    சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
    தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது
    கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
    கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

  • @user-eb6zj9yo8y
    @user-eb6zj9yo8y 7 месяцев назад +27

    வாலியின் வரிகளுக்கு நிகர் எதுவும் இல்லை... ஒவ்வொரு வரிகளும் எவ்வளவு அருமை....❤❤

  • @aravindvenkat
    @aravindvenkat 3 года назад +2028

    அரசியலில் இவருக்கு தொண்டர்கள் இல்லாமல் இருக்கலாம்...ஆனால் நடிப்பில் இவருக்கு கோடான கோடி ரசிகர்கள் இருப்பதே நிதர்சனம்...♥️ #Kamalhassan

  • @ayyanarayyanar5514
    @ayyanarayyanar5514 5 лет назад +1164

    நெப்போலியன் நடிப்பு மற்றும் அலங்காரம் மிக மிக அருமை 👏👏👏👏👏👏

    • @bhagavanbhavan5941
      @bhagavanbhavan5941 3 года назад +12

      Avaruku matum porunthum

    • @karthikeyankk7210
      @karthikeyankk7210 Год назад +8

      கமலுக்கும்

    • @crusader_warrior
      @crusader_warrior 5 месяцев назад +2

      ദേവാസുരത്തിലെ മുണ്ടക്കൽ ശേഖരൻ

    • @farshadmohammed8119
      @farshadmohammed8119 Месяц назад +1

      Yes his costume and body launguage look like real chola king 🤴 🔥🔥

  • @rrllc1419
    @rrllc1419 Год назад +472

    what a divine song .... got goosebumps for every lines

    • @Akshar-pm6zp
      @Akshar-pm6zp 4 месяца назад

      Related to which topic can you tell me ??

    • @ratheeshchandran4849
      @ratheeshchandran4849 3 месяца назад +5

      War between believes - Saiva and Vaishnava communities!

  • @kaviyapraba439
    @kaviyapraba439 Год назад +33

    மன்னன் சொல்லுக்கு அஞ்சி ...என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது....💥 lyrics pa Vera level...kushbums varthu

  • @manohark3068
    @manohark3068 5 лет назад +77

    தெய்வீக கலைஞர் கமலின் முகத்தில் அத்தனை தசைகளும் நடிக்கின்றனர். தமிழகத்திற்கு கிடைத்த கலை பொக்கிஷம் கமல்.

  • @anandgowtham1442
    @anandgowtham1442 2 года назад +18

    ராஜலட்சுமி நாயகன் சீனிவாசன் நான் சீனிவாசன் சே இந்த விஷ்ணுதாசன் நான்
    (ராஜலட்சுமி சீனிவாசன் கமல்ஹாசன் தாய் மற்றும் தந்தை பெயர்) மிகவும் அழகாக பாடல் வரிகளில் வாலி அவர்கள் எழுதிறுக்கிறார்‌‌‌

  • @naveensuresh9892
    @naveensuresh9892 Месяц назад +25

    Any Malayales2024

  • @elangovan.melangovan.m6893
    @elangovan.melangovan.m6893 8 месяцев назад +399

    2024ல் யாரெல்லாம் கேட்பீர்கள்

    • @MuraliMs-yb8gt
      @MuraliMs-yb8gt 4 месяца назад +5

      me

    • @ManiMani-xc9mb
      @ManiMani-xc9mb 3 месяца назад +2

      Me

    • @premnath2032
      @premnath2032 25 дней назад

      Naan

    • @premnath2032
      @premnath2032 25 дней назад

      Ana ipo intha msg 😂

    • @Macha525
      @Macha525 19 дней назад

      À 4ddddddddßdddddddddddddddddddddddddddddssdsßsßssssddsßsßsßssßddsßssßsssßsssßssßdssssssßsßsßsßsßsßsßddddsßsßsßddddddssddddddddsddddddddsdsdsdddddsßsßsßßsßsssdsßsßsßsssßsßsßsßssßsßsßdsßsßsßsßsssßsßsßsssssßsßsddddsßssßssssßssßsßdddsssddsßsddsßßddsßssßsßssdddsßsßsßsßsßdßsßssssssssßsßsßsßsßsßsssßsßsßsßsßsßsssssssßsßsssßsßsßsßsssßsßsßsßssßßssßsßsßssssßßssßsßsßsßsßsßssßsßsßsßsßsßsssßßssßsßsßßßsßsßsßsßsßsßsßssßsßsßsßsßßsßsßßsßssßsßsssßsßsßsssßßsßsßsßsßsssßsßsssßsßssßssßsssßsdsßßsßsssßssß😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂ßsßsßsßßssßsßsßßsßsßssßßsßßsssßsßsßsßsßsssßsßßsßssßßsßsßsßsßsßsßsßssßsßsßssssssßßsßssßsßsssßssßssßsßssssssßsßsß​@@MuraliMs-yb8gt

  • @santhoshkumarparamesh8379
    @santhoshkumarparamesh8379 4 года назад +403

    கவிஞர் வாலி அவர்களின் இயற்பெயர் ரங்கராஜன்.
    நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன் தான் ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்.

    • @naganathann3241
      @naganathann3241 4 года назад +9

      Inference
      There are many Lord Shiva Temple ( RajaRajan Bradhiswara temple) but Vishnu Temple is more powerful (Srirangam Rangarajan).
      There are attacking Savities directly.
      Remember both Vali and Kamal are Iyengars.

    • @user-qf7fb5by1n
      @user-qf7fb5by1n 4 года назад +7

      @@naganathann3241 and remember Kamal is not iyengar he is an atheist.

    • @thomasdanielraj
      @thomasdanielraj 4 года назад +1

      @@user-qf7fb5by1n nala joke

    • @user-qf7fb5by1n
      @user-qf7fb5by1n 4 года назад +1

      @@thomasdanielraj Poda punda enbadhe mutta pundaiku enoda badhil ra mutta punda

    • @thomasdanielraj
      @thomasdanielraj 4 года назад +2

      @@user-qf7fb5by1n unoda arivuku athn pathil ma

  • @thangavele5024
    @thangavele5024 5 лет назад +913

    anyone 2019???

  • @kabilananand
    @kabilananand 6 месяцев назад +33

    2:16 இது போன்று விஜய்காந்த் அய்யா அவர்கள் மறைந்த போது பறந்தது ❤

  • @ningegowda9208
    @ningegowda9208 4 месяца назад +38

    ನಮ್ಮ ಕರ್ನಾಟಕದ ಜನತೆ ಯಾರು ನೋಡುತ್ತಾ ಇದ್ದೀರಿ ಕರ್ನಾಟಕ ❤💛

  • @sasi6325
    @sasi6325 4 года назад +448

    நான் தளபதி ரசிகன்....ஆனால் உலகநாயகனின் நடிப்பை அன்னார்ந்து பார்த்து ரசிக்கும் நடிகன் நான்......

    • @vijayraj3484
      @vijayraj3484 4 года назад +17

      நானும் உங்கள மாறி தான் நண்பா தளபதி ரசிகன் ஆனால் கமல் சார் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @dreambig8959
      @dreambig8959 4 года назад +5

      Naanum thalapathy fan 😍😎

    • @deepabalu1028
      @deepabalu1028 4 года назад +1

      Annandu dan pakkanum avar nadippai. Andavar

    • @deepabalu1028
      @deepabalu1028 4 года назад

      @Babu M ha ha ha. Super

    • @deepabalu1028
      @deepabalu1028 4 года назад +3

      Thala thalapathi ellam kamal sir ku Nigar illa. From 77 he is the Hero. Till now. His energy is unmatched.

  • @krish7110
    @krish7110 3 года назад +450

    இந்த பாடலை..கேட்டால்...உள்ளே இருந்து ஒரு புத்துயிர் கிடைக்கிறது..

    • @srinath8183
      @srinath8183 Год назад +1

      Copied music from malayalam movie "sainyam" song name is "Baggy jeansum"!!!!!

    • @ramamoorthyvenkat9365
      @ramamoorthyvenkat9365 Год назад

      @Jani Jani ஆனால் அடுத்த ஜென்மத்தில் ரங்க ராஜநம்பி கோவிந்தாக மறுபிறவி எடுத்திருப்பார் ! அப்போது பெருமாள் பலமுறை பல இடங்களில் தோன்றி ரங்கராஜநம்பியான கோவிந்தை காப்பாற்றுவார் !! நீ செய்த முன்வினை பின் உன்னை தேடி வரும் என்பதுதான் பெருமாளின் நீதி !!!! ........ கமல்❤️💯❣️

    • @kdcreation182
      @kdcreation182 Год назад +1

      Kandippa 💯✨

  • @mrluttapi2784
    @mrluttapi2784 5 дней назад +2

    How many people can listen to this song after watching Kalaki 2898 movie ❤

  • @sherinsaji7963
    @sherinsaji7963 Год назад +86

    3:24 My Favourite line..❣️. എനിക്കു ഇഷ്ട്ടപെട്ട വരികൾ...♥️

  • @shivasundari2183
    @shivasundari2183 5 лет назад +551

    Hariyum, shivanum onnu
    Ariyaathavan vaayil mannunu
    Periyavanga solvanga!!!🙏

    • @shankarr9700
      @shankarr9700 5 лет назад +7

      shiva sundari correct

    • @ganishwararun35
      @ganishwararun35 5 лет назад +12

      This is dialogue is illusive..
      This was propagated to form combined hindu religion to give tuff to contemporary thrived Buddhism and Jainism..
      Think the sync you catch the reason

    • @ramyajv6584
      @ramyajv6584 5 лет назад +1

      Crt

    • @jagenjagen4742
      @jagenjagen4742 5 лет назад

      U babe

    • @jagenjagen4742
      @jagenjagen4742 5 лет назад

      U lkg

  • @ramselva35
    @ramselva35 4 года назад +615

    இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் என் கண்களிருந்து கண்ணீர் தானாக வடிகிறது😭♥️

  • @namrathasri7619
    @namrathasri7619 10 месяцев назад +173

    It's 2023 and this song has the same Goosebumps feel...🤐🤐🤐🤐❤️‍🔥❤️‍🔥

  • @thausif..nature..lover..8287
    @thausif..nature..lover..8287 6 месяцев назад +55

    What a background bgm.. Firee..🔥🔥🔥🔥🔥🔥🔥.. தமிழ் சினிமாவில் எத்தனை bgm வந்தாலும் இந்த bgm அளவுக்கு வராது..🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @TejuYuvaan
      @TejuYuvaan 4 месяца назад

      😩😩😩😩😩😩😭😭😭😭😭😭😭

    • @nammacholadesam1927
      @nammacholadesam1927 4 месяца назад +2

      ஆயிரத்தில் ஒருவன்' bgm

  • @seenivasagan8048
    @seenivasagan8048 2 года назад +728

    பாடல் வரிகள் அற்புதம், கவிஞர் வாலி தமிழின் பெருமை....

  • @saisudhan6372
    @saisudhan6372 3 года назад +467

    ஓம் நமசிவாய.. நமோ நாராயணா ஆனால் இதில் சிவனடியார்களை சித்தரித்த விதம் பிடிக்கவில்லை.
    அரியும் சிவனும் ஒன்றே அறியாதவர்கள் வாயில் மண்ணு...
    நமோ நாராயணா🙏
    ஓம் நமசிவாய🙏

    • @jerungmas1651
      @jerungmas1651 2 года назад +9

      அனைத்தும் வன்மம் sago

    • @saisudhan6372
      @saisudhan6372 2 года назад +6

      @@jerungmas1651 absolutely correct

    • @Bearoo-V
      @Bearoo-V 2 года назад +2

      Correct

    • @ramaramanujar5129
      @ramaramanujar5129 2 года назад +2

      @@Bearoo-V appadi illa that's wrong

    • @03.achyuthans39
      @03.achyuthans39 2 года назад +11

      Vetru madha padayeduppu ku munna saivargal vainavargal ipadi dhan sandai potukondu irundhanar..

  • @porselvirajasekaran3278
    @porselvirajasekaran3278 Год назад +19

    Male : Ommmm….. namo narayanaya
    Chorus : ……………………………………
    Male : {Kallai mattum kandaal
    Kadavul theriyadhu
    Kadavul mattum kandaal
    Kalladi theriyadhu} (2)
    Male : Ettil aindhu enn kazhiyum endrum
    Aindhil ettu yen kazhiyadhu
    Ashta aksharam yerkum nenju
    Pancha aksharam paarkadhu
    Male : Oonakkannil paarthaal
    Yavum kuttram dhaan
    Gnanakkannil paarthaal
    Yarum suttram dhaan
    Chorus : …………………………………
    Male : Ommm….
    Male : Illai endru sonna pinbum
    Indriamaiyadhu
    Thollai thandha podhum engal
    Thillai maraadhu
    Chorus : Illai endru sonna pinbum
    Indriamaiyadhu
    Thollai thandha podhum engal
    Thillai maraadhu
    Male : Veera saivargal munnal engal
    Veera vainavam thorkadhu
    Mannan sollukku anji endrum
    Merkil sooriyan udhikkadhu
    Male : Rajalakshmi naayagan
    Sreenivasan dhaan
    Sreenivasan sei
    Indha vishnudasan naan
    Naattil undu aayiram
    Rajarajathar dhaan
    Rajanukku rajan
    Indha rangarajan dhaan
    Chorus : …………………………………….
    Male : Neerukkullae moozhginaalum
    Needhi saagadhu
    Nenjukkullae vazhum
    Engal jodhi saagadhu
    Chorus : Neerukkullae moozhginaalum
    Needhi saagadhu
    Nenjukkullae vazhum
    Engal jodhi saagadhu
    Male : Veesum katru
    Vandhu vilakkanaikkum
    Vennilaavai adhu anaiththiduma
    Kottum vaan mazhai
    Nilam nanaikkum
    Andha vaanam thannai
    Adhu nanaiththiduma
    Male : Seivam endru paarthaal
    Deivam theriyadhu
    Deivam endru paarthaal
    Samayam kidaiyadhu
    Male : Kallai mattum kandaal
    Kadavul theriyadhu
    Kadavul mattum kandaal
    Kalladi theriyadhu
    Male : ……………………………

  • @selvadharun1034
    @selvadharun1034 Год назад +31

    2:50 flying camera 📷 work is amazing 🔥🔥

  • @arulnid
    @arulnid 4 года назад +5256

    நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜ தான்... ராஜனுக்கு ராஜன் இந்த ரங்க ராஜன் தான் 👏👌👌👌👌😍😍

  • @jothirajnehru8112
    @jothirajnehru8112 4 года назад +86

    நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது....
    நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது.....

  • @narenkarthik4565
    @narenkarthik4565 9 месяцев назад +83

    இல்லை என்று சொன்ன பிறகும் இன்றியமையாது தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது ஓம் நமசிவாய

  • @ragulragul6640
    @ragulragul6640 Год назад +154

    2023 யாரெல்லாம் இந்தப் பாடலைக் கேட்டவர்கள்😊

  • @jayaseelanmani8820
    @jayaseelanmani8820 4 года назад +150

    நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது நெஞ்சிக்குள்ளே வாழும்எங்கள் ஜோதி சாகாது 🕉️🙏🙏🙏🙏ஓம் நமோ நாராயணா

  • @aanapranthan-5736
    @aanapranthan-5736 4 года назад +76

    2019 ലും തുടർച്ചയായി കേൾക്കുന്നവർ ഉണ്ടോ.

  • @azifalee5307
    @azifalee5307 11 месяцев назад +37

    those who are curios for chorus lyrics :
    1st Chorus : ஓம் வழி வாசல் வாழ் சுடலாழியும் பல்லாண்டு…
    படைத்தோர்க்கு உதவும் பாஞ்சசன்யம் பல்லாண்டு
    2nd chorus :மந்திரமில்லை வணங்கனும் பக்தர்கள்
    மஞ்சனத்துளி அகல
    உன் இச்சை மண்டபத்துக்குள்ளே
    3rd chorus : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
    பலகோடி நூறாயிரம்
    மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
    சேவடி செவ்விதிருக் காப்பு
    correct if its wrong

    • @guhanev8946
      @guhanev8946 11 месяцев назад +6

      Broo Broo 🤧
      1st : வடிவார் சோதி வலத்துறையும்
      சுடராழியும் பல்லாண்டு
      படைப்போர் புக்கு முழங்கும்
      அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே
      2nd : மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
      பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
      புவனியெல் லாம்விளங்க
      3rd : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
      பலகோடி நூறாயிரம்
      மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
      உன் சேவடி செவ்வித் திருக்காப்பு

  • @selvamselvam.r2328
    @selvamselvam.r2328 9 месяцев назад +15

    வீசும் காற்று வந்து விளக்கணைக்கும் வெண்ணிலா வைத்து அது அணைத்திடுமா கொட்டும் வான் மழை நிலம் நினைக்கும் அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா❤😊👌👌👌👌👌

  • @ajithismthalamass4933
    @ajithismthalamass4933 2 года назад +2019

    நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது 💥🙏🚩

  • @chandrasekarchandrasekar6636
    @chandrasekarchandrasekar6636 5 лет назад +990

    கலைஞனே உமக்கு அரசியல் வேண்டாம் நீ கலைவுலகில் தொடும் தூரம் இன்னும் முடியவில்லை

    • @MrNo-dc2wp
      @MrNo-dc2wp 4 года назад +29

      He was celebrated by people across the world for his dedication towards cinema. But now his own people started hating him for his political stand

    • @arunvikrama
      @arunvikrama 4 года назад +13

      Most of his good movies are made flop By the same fans ...ennatha celebrate pannainga..
      Of course politics means hater bastards will be there

    • @a.vmurugan7965
      @a.vmurugan7965 4 года назад +7

      உன்மைதான்

    • @vanadurai1657
      @vanadurai1657 4 года назад +2

      True

    • @mogandossmogandoss2629
      @mogandossmogandoss2629 4 года назад +3

      Super

  • @bharathiraja3170
    @bharathiraja3170 Год назад +61

    Hariharan sir voice.... 💜💜✨✨

  • @DivyaDivya-if8pm
    @DivyaDivya-if8pm Год назад +4

    அந்த காலத்தில் இருந்த கடவுள் பெரியதென்று சண்டை போட்டு வந்தனர் இப்போது உள்ள காலகட்டத்தில் எந்த மதம் பெரியதென்று சண்டை போட்டுக் கொண்டுள்ளனர் அரியும் சிவனும் 1 அறியாதவர் வாயில் மண்ணு 👍👍💪💪👌👌🙏🙏

  • @tn75editz
    @tn75editz 4 года назад +95

    2020 Still Watching Like 👍

  • @marankavi2169
    @marankavi2169 5 лет назад +985

    சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது....தெய்வம் என்று பார்த்தால் சமயம் தெரியாது....💪💪💪💪💪🙏🙏🙏

  • @vinothinipalaniyappan5277
    @vinothinipalaniyappan5277 Год назад +12

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது ‌இப்பாடல்

  • @user-pl8jz2de5x
    @user-pl8jz2de5x 9 месяцев назад +15

    രാഷ്ട്രീയത്തിൽ അയാൾ ഒരു നായകൻ ആയിരിക്കില്ല പക്ഷേ സിനിമകളിൽ അയാൾ ഞങ്ങളുടെ ഉലകനായകൻ ആയിരുന്നു ❤

  • @indiecreations17
    @indiecreations17 5 лет назад +351

    singer name is hariharan .. which is "HARI" "HARA"
    means "SHIVAYA VISHNU ROOPAYA SHIVA ROOPAAYA VISHNAVE"
    #peace

  • @abhinand2521
    @abhinand2521 5 лет назад +133

    Terrifying song and visuals 🔥
    Love from KERALA ❤️🥰

  • @AnugrahpsAnugrahps-nt4hs
    @AnugrahpsAnugrahps-nt4hs 2 месяца назад +5

    2024 watchers
    👇🏻

  • @r0cky462
    @r0cky462 Год назад +55

    Lyrics of this song hits differently.....goosebumps....

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 года назад +25

    Kamal sir done terrific performance Veesum katru vanthu vilakanaikum vennilavai athu anaithiduma excellent lines vaali sir legend

  • @jerungmas1651
    @jerungmas1651 2 года назад +28

    நாட்டில் உண்டு ஆயிரம் ரங்கராஜன் தான்...
    ராஜனுக்கு ராஜன் எங்கள் ராஜா ராஜேந்திர சோழன் தான்.💥🐯

  • @VenkatBharathi-lu3fc
    @VenkatBharathi-lu3fc 8 месяцев назад +27

    நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது திருநாவுக்கரசர் 🙏🙏🙏

  • @googleuser798
    @googleuser798 5 лет назад +72

    Miss u Vaali sir...💔

  • @pratheepk9770
    @pratheepk9770 4 года назад +489

    சிவனை வணங்குகிறோம், பெருமாளை மதிக்கிறோம். நாங்கள் வீரசைவர்கள்.

    • @poomayilsamiyaa5101
      @poomayilsamiyaa5101 3 года назад +4

      Hai

    • @zubairahmed179
      @zubairahmed179 3 года назад +1

      Takedown mom to cry

    • @galaguraj866
      @galaguraj866 3 года назад +10

      Only one god the name of the power sivan

    • @galaguraj866
      @galaguraj866 3 года назад

      👍👍

    • @venkateshbala738
      @venkateshbala738 3 года назад +33

      நாங்கள் விஷ்ணுவை வணங்குகிறோம். சிவனை மதிக்கிறோம். வீர வைனவம்

  • @sethusethu972
    @sethusethu972 9 месяцев назад +11

    ஓம் நமோ நமோ நாராயணாய போற்றி போற்றி 🙏🙏🙏

  • @bavesbaves2311
    @bavesbaves2311 Год назад +15

    இந்த பாடலை கேட்க மெய் சிலிர்க்கிறது இசை அருமை....

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 5 лет назад +793

    அரி யும்
    சிவனும் ஒன்னு
    அறியாதவன் வாயில மண்ணு
    தமிழன் விழித்துக்கொள்வான்.

  • @vijayajith2210
    @vijayajith2210 4 года назад +186

    இந்த பாட்ட கேட்டுக்குட்டே சாகுனும் ஓம் நமோ நாராயணாய . பக்தியின் உச்சம் இப்பாடல்.anyone in 2019 plz like my cmt

  • @armanrai1359
    @armanrai1359 7 месяцев назад +15

    Being a North indian, I not able to understand lyrics but I feel the essence of this song and spirituality of it, love from MP

    • @shri2947
      @shri2947 7 месяцев назад +4

      You can still turn on captions and read...

    • @gurunaveen2647
      @gurunaveen2647 6 месяцев назад

      Lyrics don't justify even 1% of the beauty of the song especially Divya prabandham part

  • @PremKumarsPrem-ct4ww
    @PremKumarsPrem-ct4ww 29 дней назад +4

    வாலி.... வரிகள்... யாரும் நிகர். இல்லை ❤❤🙏🙏🙏🥹😭😭

  • @Rocky-ir4pm
    @Rocky-ir4pm 4 года назад +34

    அருமையான வரிகள் தமிழ் வாழ்க🔥🔥🔥

    • @srinath8183
      @srinath8183 Год назад

      Copied music from malayalam movie "sainyam" song name is "Baggy jeansum"!!!!!

  • @Uchiha_Itachi11
    @Uchiha_Itachi11 4 года назад +119

    2020 വന്ന് വിണ്ടും കാണുന്ന മലയാളി ഞാൻ മാത്രമേ ഒള്ളോ

  • @shanmugam3991
    @shanmugam3991 Год назад +2

    இந்த பாடல் கேட்பதற்கு மிக நன்றாக இருக்கும். சற்று உற்று கேட்டுப்பாருங்கள் விபரம் புரியும்.
    கமல் ஒரு சாமானியப்பட்ட ஆள் கிடையாது அவர் ஒரு ஐயங்கார் என்பதால் சாதிப்பற்று அவரது இரத்தத்தில் ஊறியிருக்கும்
    அதனால்தான் இப்படியொரு பாடலை தன்படத்தில் வைத்துள்ளார்.
    சைவமா? வைனவமா?
    தென்கலையா? வடகலையா?
    சிவனா? விஷ்ணுவா ?
    பட்டை யா? நாமமா?
    ராஜராஜனா? ரெங்கராஜனா?
    படத்தில்,
    சிவன்தான் பெரிதும் என்று
    சிவ நாமத்தை சொல்லச்சொல்லி
    நீ என்னை கொன்றாலும் சொல்லமாட்டேன்.
    நான் செத்தாலும் பரவயில்லை விஷ்ணுதான் பெரிதும் என்று தன் இனத்தை உயர்த்தி பாடியிருக்கிறார் கமல்.
    மகா நதி படத்தில் Sriரெங்க பெருமாளை பற்றி பாடியிருப்பார்.
    காதலா காதலா படத்தில் காமெடி என்ற பெயரில் சிவன் வேடமிட்டு சிவனை அசிகப்படுத்தியிருப்பார்.
    இது போல் இன்னும் நிறைய இருக்கிறது.
    நாமமிட்டு பெருமாளையும் கும்பிடுபவர்களுக்கு இந்த பாடல் மிக மிக பிடிக்கும்.

  • @nathiyaraja3078
    @nathiyaraja3078 Год назад +4

    2023 la yarula intha songs kekaravanga like potu ponga

  • @ப்ரியா
    @ப்ரியா 2 года назад +12

    2022 matum illa., "intha song chances illai" enthanai varusam Mela kettalum salikatha song and lines and voice ❤️💯

  • @shemakumar8816
    @shemakumar8816 6 лет назад +302

    Kamal Hasan sir .... All ways great and universal Hero.... superb action

  • @diyaguhan2103
    @diyaguhan2103 Год назад +57

    4:05 to 4:54 lines are really touching.. extraordinary lyrics..

  • @ambika0096
    @ambika0096 Год назад +20

    Legend Voice...✨Hariharan...😍❤️

  • @malai09
    @malai09 3 года назад +12

    தில்லை அம்பலத்தான் கோயிலில் வெள்ளம் புகுந்து நீர் சூழ்ந்தாலும்
    "நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது, நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது"
    "வீசும் காற்று வந்து விளக்கு அணைக்கும்,வெண்ணிலாவை அது அணைத்திடுமா"
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தில்லை நடராஜர் பெருமானே போற்றி போற்றி போற்றி

    • @crazylife5665
      @crazylife5665 3 года назад +1

      Bro antha vari தில்லை நடராஜர் பெருமானை குறிப்பிடவில்லை,அங்கே உள்ள விஷ்ணுவை குறிப்பிடுகிறது

    • @sureshcute3432
      @sureshcute3432 3 года назад +1

      @@crazylife5665 தில்லை அம்பலம்..‌
      சிவம் தான்..
      அதை பிற்க்காலத்தில் பெருமாள் கோவில் உள்ளே நுழைத்த பிராமணர் கள்

    • @crazylife5665
      @crazylife5665 3 года назад

      நன்றி தோழரே பார்ப்பான் சதி வேலை எவ்வாறு தமிழர்களை பிரிப்பது என்று

    • @sureshcute3432
      @sureshcute3432 3 года назад

      @@crazylife5665 ஆறு சமயத்தை ஒன்று சேர்த்து..
      செகம் நீ அகம் நீ சென்ம தாரகை நீ..
      சக்தி தாய்மை கோட்பாடு எடுத்து பாடுகிறார் சங்கரர்..
      இவன்க மீண்டும் குழப்பத்தை உண்டு பன்றான்க

    • @SV_Sudharsan108
      @SV_Sudharsan108 7 месяцев назад

      ​@@sureshcute3432நடராசரின் நடனத்தை காண தான் பரந்தாமன் அங்கு துயில் கொண்டுள்ளார் மக்களுக்குள் துவேஷம் பரப்பாதிர்.

  • @ragumax3690
    @ragumax3690 6 лет назад +264

    நிருகுல்லே மூழ்கினாளும் நீதி சாகாது நெஞ்சுகுள்ளே வாழும் எங்கள் ஐாெ தி சாகாது....ferfect ❤

    • @saravanakumar8130
      @saravanakumar8130 5 лет назад +2

      sema. sema

    • @vetrri5570
      @vetrri5570 5 лет назад +24

      தமிழ் சாகிறது

    • @wandererwanderer4365
      @wandererwanderer4365 5 лет назад +1

      @@vetrri5570 correct

    • @Ducati_321
      @Ducati_321 5 лет назад +6

      தப்பு... ஜாதி சாகாது இதுதான் உங்கள் bramina வேதம்

    • @dangerworld4424
      @dangerworld4424 5 лет назад +1

      Jathi ozgha

  • @starpower1393
    @starpower1393 Год назад +16

    விஷ்ணுவின் பெருமை பேசும் தமிழ் பாடல் இது ஒன்றே ஆனால் ஈஸ்வரன் பெருமை பேசும் தமிழ் பாடல்கள் பல
    அதுவே வீர சைவர்களின் பெருமை 🔥🔥🔥🔥🔥

    • @estherraju4795
      @estherraju4795 7 месяцев назад

      Super, oru vasakamanaalum thiruvasakama sonninga ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @siranjeevimeenakshi5259
      @siranjeevimeenakshi5259 4 месяца назад +1

      Vishnu perumai pesum pala padalgal iruku bro neraya iruku ithu master piece song

  • @adithyants6292
    @adithyants6292 10 месяцев назад +49

    3:15 goosebumps ❤

  • @devilgamer2607
    @devilgamer2607 5 лет назад +97

    What a background music... Awesome experience in headphones...

    • @twinklestar5115
      @twinklestar5115 5 лет назад +4

      Music by himesh

    • @xiaoyuegod
      @xiaoyuegod 5 лет назад +1

      கமல்நடிப்புஉலக.உச்சத்தை.தொடும்

    • @srinath8183
      @srinath8183 Год назад +1

      Copied music from malayalam movie "sainyam" song name is "Baggy jeansum"!!!!!

  • @user-li4yr5nd7x
    @user-li4yr5nd7x 4 года назад +10

    சைவம் வைணவம் மோதல் .அறியாதவர்கள் மோதல் படைத்தல் காத்தல் அளித்தல் ஒன்றோ

  • @user-eb6zj9yo8y
    @user-eb6zj9yo8y 7 месяцев назад +5

    இது போன்று அர்த்தமுள்ள பாடல்கள் இனி வரப் போவதில்லை...❤

  • @arumugamp1611
    @arumugamp1611 4 месяца назад +2

    பாடலைக் கேட்கும் போது நம் உடலில் ஒரு உணர்ச்சி தோன்றும் ஓம் நமோ பகவதே லக்ஷ்மி துணை 🙏🌿📿🌅✨👉❣️👈

  • @sdevadass8004
    @sdevadass8004 5 лет назад +85

    My favourite song..🤗🤗🤗

    • @krishnaraj4190
      @krishnaraj4190 2 года назад

      🤗🤗🤗🤗

    • @srinath8183
      @srinath8183 Год назад

      Copied music from malayalam movie "sainyam" song name is "Baggy jeansum"!!!!!

  • @s.harikrishnanmadipakkam2195
    @s.harikrishnanmadipakkam2195 5 лет назад +10

    நடிப்பின் சக்ரவர்த்தி நம்மவர் ஒருவர்தான்.

  • @ChandraKumar-ux2jv
    @ChandraKumar-ux2jv 11 месяцев назад +18

    What a Lyrics Vaali❤🙌❤ Sir Your the Legend Of Tamil industry with goosebumps music by Himesh Reshammiya sir and with Hariharan 🥰❤🥰 sir voice it became soo divotional feel. While listening always it gives heaven feel.

  • @anbuiyappan5485
    @anbuiyappan5485 Год назад +4

    ஹரி யும் சிவனும் ஒன்னு இத அறியாதவங்க வாயில மண்ணு 🙏🙏🙏

  • @abdulfareed2585
    @abdulfareed2585 5 лет назад +14

    Kallai mattum kandaal
    Kadavul theriyadhu
    Kadavul mattum kandaal
    Kalladi theriyadhu} (2)
    Male : Ettil aindhu enn kazhiyum endrum
    Aindhil ettu yen kazhiyadhu
    Ashta aksharam yerkum nenju
    Pancha aksharam paarkadhu
    Male : Oonakkannil paarthaal
    Yavum kuttram dhaan
    Gnanakkannil paarthaal
    Yarum suttram dhaan
    Chorus : …………………………………
    Male : Ommm….
    Male : Illai endru sonna pinbum
    Indriamaiyadhu
    Thollai thandha podhum engal
    Thillai maraadhu
    Chorus : Illai endru sonna pinbum
    Indriamaiyadhu
    Thollai thandha podhum engal
    Thillai maraadhu
    Male : Veera saivargal munnal engal
    Veera vainavam thorkadhu
    Mannan sollukku anji endrum
    Merkil sooriyan udhikkadhu
    Male : Rajalakshmi naayagan
    Sreenivasan dhaan
    Sreenivasan sei
    Indha vishnudasan naan
    Naattil undu aayiram
    Rajarajathar dhaan
    Rajanukku rajan
    Indha rangarajan dhaan
    Chorus :…………………………………….
    Male : Neerukkullae moozhginaalum
    Needhi saagadhu
    Nenjukkullae vazhum
    Engal jodhi saagadhu
    Chorus : Neerukkullae moozhginaalum
    Needhi saagadhu
    Nenjukkullae vazhum
    Engal jodhi saagadhu
    Male : Veesum katru
    Vandhu vilakkanaikkum
    Vennilaavai adhu anaiththiduma
    Kottum vaan mazhai
    Nilam nanaikkum
    Andha vaanam thannai
    Adhu nanaiththiduma
    Male : Seivam endru paarthaal
    Deivam theriyadhu
    Deivam endru paarthaal
    Samayam kidaiyadhu
    Male : Kallai mattum kandaal
    Kadavul theriyadhu
    Kadavul mattum kandaal
    Kalladi theriyadhu

  • @CITYTIGERS225
    @CITYTIGERS225 5 лет назад +103

    First 20 minutes of this movie was just wowwww... I wonder why tamilian's doesnt make a movie about the great chola kingdoms.

    • @looozyplazaa8326
      @looozyplazaa8326 4 года назад +11

      Ayarathil oruvan movie chola kingdom

    • @rockjn
      @rockjn 4 года назад

      @@looozyplazaa8326 worst movie..

    • @rockjn
      @rockjn 4 года назад +1

      @@looozyplazaa8326 it's just his story not real one

    • @anusuyatthennarasan7859
      @anusuyatthennarasan7859 4 года назад +2

      Your wish fulfill time now shooting begin Ponniyin Selvan the film title

    • @allcollection6254
      @allcollection6254 4 года назад

      @@rockjn
      But 1st story is real

  • @tvaishnavi3927
    @tvaishnavi3927 Год назад +15

    Om Namah Shivaya🙏🙏My favourite song😍😘

  • @mahendranp2220
    @mahendranp2220 Год назад +17

    Andavar Ulaganayagan kamal sir always great🕺👍👏👏👏

  • @sakthysatha1780
    @sakthysatha1780 5 лет назад +231

    Om Namasivaya
    Om Namo Naarajana

  • @user-qf7fb5by1n
    @user-qf7fb5by1n 4 года назад +9

    Lots of subtleties in this song
    1) Song Sung by Hariharan( Another name of Lord Vishnu)
    2) நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர் தான்
    ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
    Song written by Vaali - His birth name is ரங்க ராஜன்
    3) ராஜலட்சுமி நாயகன் சீனிவாசன் தான்
    சீனிவாசன் சே இந்த விஷ்னுதாசண் தான்
    Kamal's Amma and Appa name is Srinivasan and Rajalaksmi
    Things genius do when they get together.

    • @tharanyrudrashankarapillai6424
      @tharanyrudrashankarapillai6424 2 года назад

      Perfect🔥
      But I have to say one thing to you that,
      Hariharan is Ayyappan's another name
      Because Ayyappan was born to Lord Shiva + Lord Vishnu.
      HARI(Vishnu) + HARAN(Shiva) = HariHaran❤

  • @kaviarasu712
    @kaviarasu712 2 месяца назад +3

    Ariyum sivanum mattum illai allavum sivanum kooda ondru thaan

  • @shervinjames8081
    @shervinjames8081 5 лет назад +56

    Pride of indian cinema.
    ULAGANAYAKAN. one and only Kamal hassan . Since 1959

  • @nooru4986
    @nooru4986 5 лет назад +83

    ഒരുപാട് ഇഷ്ട്ടം ആണ്
    എന്താ ഒരു ഫീൽ
    നമിച്ചു

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 6 месяцев назад +2

    🙏❤❤❤ஓம் நமோ நாராயணாய ஓம் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாதப் பெருமாளே கோவிந்தா கோவிந்தா ஓம் ஶ்ரீ சிறிய திருவடி பெரிய திருவடி கொண்டவரே கோவிந்தா கோவிந்தா ❤️❤️❤️🙏

  • @apugal7504
    @apugal7504 Год назад +8

    Harium sivanum onnu arutha vaila ..mannu🔱💯💯

  • @iambatman9309
    @iambatman9309 4 года назад +69

    Proud to be Hindustan ♥️

  • @gksubashini6564
    @gksubashini6564 5 лет назад +101

    அன்பே சிவம் நமோ நாராயணன்

  • @Prabhumkiranagi
    @Prabhumkiranagi 7 месяцев назад +3

    I From Karanataka.....I Love 💕 This Song..❤❤❤❤
    This is my Favourite Song