பாமரனும் இறையருளை உணர்திடும் வண்ணம்..பாடலை இயற்றிய கவிஞன் மதன் கார்கி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்...ஆழ்ந்த கருத்தை எளியமையாக தந்தமைக்கு நன்றி..வாழ்க வளமுடன் ..
Hello bro I am a Shiv bhakt but Shiv is a not a part of one side show is a universe North East West North South India he is a universal so please request
1:40 lyrics is so powerful in tamizh.. ❤️ Some North Indians think madarasi means language which mentioned in Quora ,I am wondering about his knowledge to write like this. actually madarasi refers to people of south india till 90's , it isn't language 😊 , that's just south india whole under Madras presidency. And there is difference between industries in South ,not wholly called south indian cinema. Somebody should make movie on lord Siva ,then some idiots will Sacre to take siva as a character for their own movie , concepts, Animes etc....
இப்பாடல் தான் முதன் முதலில் 160 மில்லியன் பார்வைகளை தாண்டிய முழுவதும் தமிழ் மொழியில் உள்ள பக்தி பாடல்.... மதன்கார்க்கியின் பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது
Siva Sivaya Potri Lyrics in Tamil : சிவா சிவாய போற்றியே நமச்சிவாய போற்றியே பிறப்பறுக்கும் ஏகனே பொறுத்தருள் அநேகனே! பரம்பொருள் உன் நாமத்தை கரங்குவித்துப் பாடினோம் இறப்பிலி உன் கால்களை சிரங்குவித்து தேடினோம் யாரு இவன் யாரு இவன் கல்லத் தூக்கிப் போறானே புள்ள போல தோளு மேல உன்னத் தூக்கிப் போறானே கண்ணு ரெண்டு போதல கையு காலு ஓடல கங்கையத்தான் தேடிகிட்டு தன்னத் தானே சுமந்துகிட்டு லிங்கம் நடந்து போகுதே எல்லையில்லாத ஆதியே எல்லாமுணா்ந்த ஜோதியே மலைமகள் உன் பாதியே கலைமகள் உன் கைதியே அருள்வல்லான் எம் அற்புதன் அரும்பொருள் எம் அா்ச்சிதன் உமை விரும்பும் உத்தமன் உருவிலா எம் உருத்திரன் ஒளிா்விடும் எம் தேசனே குளிா்மலை தன் வாசனே எழில்மிகு எம் நேசனே அழித்தொழிக்கும் ஈசனே நில்லாமல் ஆடும் பந்தமே கல்லாகி நிற்கும் உந்தமே கல்லா எங்கட்கு சொந்தமே எல்லா உயிா்க்கும் அந்தமே
Tamil Language was created by Shiva Damru . Tamil has rich Traditions and history. 1st Sangam dates back to 11000 yrs and Sangam poets Avvayyar,Mannikkavasakar ,Thiruvalluvar contributed hugely for Tamil Literature
@@chitranjankumarkushwaha4259 no brother Tamil is the one and only can stand without any collaboration with other language . without Sanskrit Hindi is no more so please study brother வாழ்க தமிழ் ❤️
@அழகான ராட்சசி நா சமஸ்கிருதம் மொழி ல இருந்து ஹிந்தி வந்ததுனு சொல்ல.. ஹிந்தி ல சமஸ்கிருதம் கலப்பு இருக்கு னு சொல்றேன்...அதே போல தமிழ் ல இருக்க வேற மொழி வார்த்தைகளை எடுத்தா கூட தமிழ் நிலைத்து (தனி சிறப்போடு ) இருக்கும்💪😎
இந்த வரிகளின் அர்த்தம்... மறுபிறவி என்னும் துன்பத்தில் இருந்து நம்மை மீட்க இந்த பிறவியோடு நமக்கு முக்தியளிப்பவன்... பிறவிகளை அறுக்கும் எங்கும் நிறைந்திருக்கும் ஒரே பரம்பொருளே என்பது விளக்கம்... அதாவது மீண்டும் பிறவா பேரானந்தத்தில் நம்மை மூழ்கடிப்பவன்...
@@kannapiran5753 அதோட பொருள் அது இல்ல "பிறப்பறுக்கும் ஏகனே" பிறப்பை அறுக்கும் ஏகனே அதாவது அழித்தல் பெருவுடையானின் வேலை. "ஏகன்" பொருள் தனிமையில் இருப்பவன். தனியே அலையும் அவன் பிறப்பை அழிப்பான் என்பதே மெய் பொருள்
The language which is unique in india is Tamil without the dominace of sanskrit this song is full of made up of tamil lyrics wow....❤ gives divine vibe
Shaivism took deep roots in Tamil Nadu from the 8th century with the explosion of powerful poetry by Nayanmar poet saints. Kudos to the lyricist Karky for carrying forward their legacy with this song. There is so much packed in so few words and Keeravani takes it to the next level with a fantastic score. Tamil is indeed a great vehicle for invoking intense devotion.
தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் போன்ற மொழிகளில் இந்தப் பாடலின் வரிகள் சமஸ்கிரதத்தில் ஆரம்பம் ஆகும் ஆனால் தமிழில் மட்டும் தமிழில் ஆரம்பம் உயர்தனிச் செம்மொழி🎉❤
இப்பாடலை முதன்முதலில் திரையரங்கில் பார்க்கும்போது உடல் சிலிர்த்து விட்டது.... அட..அட.. பாடல் வரிகளும் அழகு தமிழும் இணைந்து என்னை மெய்மறக்கச் செய்தது....
Proud of this version...Madhan Karky did his best in selecting the lyrics...and Baahubali team must be appreciated for allowing this song to have complete Tamil lyrics....Shiva Tandava Stotram is definitely a powerful hymn...but the Tamil lyrics of this song touches a much deeper part of my soul...being my mother tongue...
@parthipanselvaraj2629 who said so siva s mother tongue is tamil... U people do not have literature n poetry ...grammar ... In telugu....we have 16 vowels n we have prathama vibhakthi...du mu vu lu.. That's why telugu is sweeter... Example Ram Rama Ramu Raman Ramudu ... U people have only rama n raman... U do not have stress of the letters.. example. Surya. .. U call Suriya or suriyan We say Surya Suryudu.. In poetry we have suryan also..kin lone lopalan..dwithiya vibhakthi.... example.... u say dream Soppanam We say swapnam...
@@swaroopareddy167 sir sweet spice anol I'm not asking why are you whining as if I said something wrong? Most of the Shiva and Vishnu temples are in Tamilakam and almost all the hymns are in Tamil language only . Before commenting bs know that, Tamil has the largest collection of literature in India it's more than sanskrit. Even Modi and other great priests know this very well don't be a frog in the well. Read about Nayanmars and Azhwars sir.
பாரத தாயின் மண்ணில் பிறக்க பாக்கியம் கிடைக்காத ஒரு பாவியாக அவுஸ்ரேலியாவில் இருந்து எனது பதிவு, எனது வயது 36 , என் வாழ்வின் ஒரே இலட்சியம் என் அப்பன் சிவனுக்கும், என் குலதெய்வம் சின்னகருப்பனுக்கும் கோவில் கட்டிய பிறகு,ஈசன் அடியில் என் உயிர் போக வேண்டும் என்பதே…
ஏதோ சொல்ல முடியாத ஒரு உணர்வு என் மனதினுள், அதை அழகாக இந்த பாடலின் மூலம் வெளிப்படுத்தி என் கண்களை நினைய வைத்து விட்டீர்கள் ❤❤❤. கோடான கோடி நன்றி நண்பரே 🙏🙏🙏.
I am Hindu and from Mumbai. I have visited Meenakshi temple and Rameshwaram Temple in Tamil Nadu and the way they portrayed Hinduism and the structure of the temples as well as the stories about Hindu Gods inscribed in those Temple's walls . Amazing !! Proud to be a Hindu and lucky to go to Tamil Nadu which had played a great role in Hinduism.
Bro if u have time,then come and visit the TANJORE temple u will be astonished u can Google it and read the amazing facts during the construction of that temple
Hello, Bahubali is shot simultaneously in tamil, all tamil dialogues were pinned by madhan karky....It is as much as a tamil film as it is done in telugu. Even prabhas, Rajamouli told 1000000000 times, but still such foolish comments.even the Malayalam version dubbed from tamil version only for lip syncing....If you have doubt then in this video itself check prabhas last dialogue,it is shot in tamil....in Telugu he will say something else... But all those words he is uttering it is in tamil without being dubbed....just look his lip and dialogue...(oon sivanukku aayiram vaati illa ovvoru nimishamum ucchi kulurum sariya), also look manohari song in Telugu and Tamil both are different and have different lip syncing in Telugu and Tamil version separately.... kindly edit ur comment first after noticing...
Tamil , Sanskrit or Telugu we Indians ahould respect these ancient languages. Our land Bharat is abode of Lord Shiva. How fortunate we are. All hail Shiva ... Har Har Mahadev 🙏
முருகா இந்த பாடலை எப்படி என் மனம் சுற்றி வருகிறதோ அதே போல் என் ஆன்மாவும் உன்னையே சுற்ற வேண்டும் முருகா நீ தான் என்னை உடன் எடுத்து செல்ல வேண்டும் முருகா இந்த வரம் மட்டும் போதும் முருகா
@@greenvalley48😂😂who told if you want learn more about lord siva come to tamilnadu sanskrit is not lord siva language tamil is the orginal lord siva languages and you fool people never want to accept 😂😂😂
I am very surprised in all language this song was start with Sanskrit language but here in this song the Sanskrit words also changed in Tamil and the full song is in Tamil wow great
எல்லை இல்லாத ஆதியே எல்லாம் உணர்ந்த சோதியே மிக அருமை ❤
😅😅
சிவா சிவாய போற்றியே
நமச்சிவாய போற்றியே
பிறப்பறுக்கும் ஏகனே
பொறுத்தருள் அநேகனே
பரம்பொருள் உன் நாமத்தை
கரங்குவித்துப் பாடினோம்
இறப்பிலி உன் கால்களை
சிரங்குவித்து தேடினோம்
யாரு இவன்?
யாரு இவன்?
கல்லத் தூக்கிப் போறானே
புள்ள போல தோளு மேல
உன்னத் தூக்கிப் போறானே
கண்ணு ரெண்டு போதல
கையு காலு ஓடல
கங்கையத்தான் தேடிகிட்டு
தன்னத் தானே சுமந்துகிட்டு
லிங்கம் நடந்து போகுதே
எல்லையில்லாத ஆதியே
எல்லாமுணர்ந்த சோதியே
மலைமகள் உன் பாதியே
அலைமகள் உன் கைதியே
அருள்வல்லான் எம் அற்புதன்
அரும்பொருள் எம் அர்ச்சிதன்
உமை விரும்பும் உத்தமன்
உருவிலா எம் உருத்திரன்
ஒளிர்விடும் எம் தேசனே
குளிர்மலை தன் வாசனே
எழில்மிகு எம் நேசனே
அழித்தொழிக்கும் ஈசனே
நில்லாமல் ஆடும் அந்தமே
கல்லாகி நிற்கும் உந்தமே
கல்லா எங்கட்கு சொந்தமே
எல்லா உயிர்க்கும் பந்தமே
யாரு இவன்?
யாரு இவன்?
கல்லத் தூக்கிப் போறானே
புள்ள போல தோளு மேல
உன்னத் தூக்கிப் போறானே
கண்ணு ரெண்டு போதல
கையு காலு ஓடல
கங்கையத்தான் தேடிகிட்டு
தன்னத் தானே சுமந்துகிட்டு
லிங்கம் நடந்து போகுதே
Tqq ❤
In nm km no ft Rd ft as hi
Wow superb thank you
❤
Thanks
பிறப்பறுக்கும் ஈசனே.... என் பிறப்பை எப்போது ஐயா அறுப்பாய்... மரணம் வேண்டாம் முக்தி அளிப்பாய் என் அப்பா ஈசனே
😂😂😂 அவ்ளோ siikirama கெடகுமா
Naam vetri Kanta pin
நில்லாமல் ஆடும் பந்தமே…
கல்லாகி நிற்கும் உந்தமே…
கல்லா எங்கட்கு சொந்தமே…
எல்லா உயிா்க்கும் அந்தமே…True lines
❤❤❤❤❤
❤
பாமரனும் இறையருளை உணர்திடும் வண்ணம்..பாடலை இயற்றிய கவிஞன் மதன் கார்கி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்...ஆழ்ந்த கருத்தை எளியமையாக தந்தமைக்கு நன்றி..வாழ்க வளமுடன்
..
Super hero
தென்னாடுடைய சிவனே போற்றி 🙏
🙏எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
சிவாயப் போற்றி.
ஆஹா...தாய் தமிழின் இனிமை...மெய்சிலிர்ப்பு...
1:38 Tamil lyrics awesome by keeravani garu love from Telugu ❤
வீராதி வீரர் ❤🎉சிவன்
Tamil lyrics by madan karky
7u⁷k@@thivavishva834
என் அப்பா அம்மா உடலை ஆரோக்கியமாக வை🕉️🙏 ஈசனே என் உடலை பெரிதாக வை 🕉️🙏ஈசனே 🕉️🙏ஓம் நமசிவாய 🕉️🙏ஓம் நமசிவாய🕉️🙏 ஓம் நமசிவாய🙏🕉️
சிவ சிவ சிவ 🙏 மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் கண்களில் நீர் வருகிறது இந்த பாடல் கேட்கும் பொழுது
கண்டிப்பா உடம்பு புல் அரிக்கும் கண்ணில் கண்ணீர் வடியும் .......சிவ சிவ சிவா ஓம் நம சிவாய 🙏 📿 🙏🙏🙏🙏🙏🙏🙏
irbhjsbnekebdbjdnenekkwbhfijriekbehi
தமிழில் இந்த பாடலை கேட்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறது ❤️
சிவனே போற்றி 🙏
தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏
Hello bro I am a Shiv bhakt but Shiv is a not a part of one side show is a universe North East West North South India he is a universal so please request
22 crores views . Soon it will touch 50 crores views. ஓம் நமசிவாய ❤. தென்னாட்டுடைய சிவனே போற்றி,,என் நாட்டவர்கும் இறைவா போற்றி,,🙏🙏🙏
///கங்கையை தேடிகிட்டு, தன்னை தானே சுமந்துகிட்டு லிங்கம் நடந்து போகுதே/// சிறப்பான வரிகள்.....
இந்தப் பாடலை திரையரங்கில் ரசித்தபோது ஏற்பட்ட சிலிர்ப்பு🔥🔥வேறு ௭ந்த திரைப்படத்திலும் ஏற்பட்டதில்லை 💯🔥🔥💯... 🙏🏻🙏🏻
dhasaavathaaram kallaimattum kandal song also semaya irukum
உலகம் முழுவதும் சிவ நாமம் மட்டும் ஒலிக்க வேண்டும். ஓம் நம சிவாய. ஓம் நம சிவாய.
மாத்துங்க... ஒலிக்க ....
😢🎉🎉🎉🎉🎉
இனிய மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️🕉️
சிவனின் மகிமையை தமிழ் வரிகளால் அலங்கரித்தது மிக அருமை
Super
@@saranyakathirai9274 hLngga
கிறிஸ்தவ மிஷனரிகளிடம் இருந்து தமிழ் இந்துக்களை காப்பாற்றுங்கள்
@@pksaravanan WTF
It is shiva tandav stotram which translated in our tamil
1:40 lyrics is so powerful in tamizh.. ❤️
Some North Indians think madarasi means language which mentioned in Quora ,I am wondering about his knowledge to write like this. actually madarasi refers to people of south india till 90's , it isn't language 😊 , that's just south india whole under Madras presidency. And there is difference between industries in South ,not wholly called south indian cinema.
Somebody should make movie on lord Siva ,then some idiots will Sacre to take siva as a character for their own movie , concepts, Animes etc....
Yes
very true as my goosebumps too ezhai illatha athiye ellam unarnthe jhothiye🙏🏻
ruclips.net/video/K6uEnA81PCs/видео.html..
Please read this book " Murder mystery of reporter by Jaiprakash Jha it was amazing detective novel must read online available 🌷
@@yuveneswarythangiah9825 meaning for the same?
1:42 எல்லை இல்லாத ஆதியே...
எல்லாம் உணர்ந்த சோதியே...
மலைமகள் உன் பாதியே...
அலைமகள் உன் கைதியே...
தமிழ் என்றும் எம் குருதியே...
Nandhakumar Srinivasan 🥳🥳🥳
Super
🔥
Arumai
எல்லை இல்லாத ஆதியே -இருள்
எல்லாம் உணர்ந்த சோதியே-ஞானம்
நான் கலிபோர்னியா அமெரிக்காவைச் சேர்ந்த பஞ்சாபி, எனக்கு தமிழ் இசை மற்றும் திரைப்பட கலாச்சாரம் பிடிக்கும் 🥰🥰
❤❤
But this is tollywood ...sensation తెలుగు language
@@Ramanamma555 He didnt ask about telugu, you jealous dude 😂
@@karthikeyan_076 😂😂😂😂
@@Ramanamma55510000 better than telugu which is first start from Sanskrit slogan which is written by tamil king ravana😂😂😂
இப்பாடலை கேட்டும் போது பக்தியால் உடல் சிலிர்க்கிறது.தென்னாட்டு சிவனே போற்றி!💐
❤️
சிவனுக்கு தன் தாய் மொழியான தமிழில் உச்சி குளிர்ந்தது 🙏
கிறிஸ்தவ மிஷனரிகளிடம் இருந்து தமிழ் இந்துக்களை காப்பாற்றுங்கள்
நில்லாமல் ஆடும் என் பந்தமே..!!கல்லாகி நிற்கும் முந்தமே !! எல்லா உயிர்க்கும் அந்தமே
என் இந்த பாடல் வரிகள் மிகவும் அழகாக இருக்க ஒரே காரணம்
உலகின் மிகப்பழமையான மொழி !!
உலகின் மிகப்பழமையான கடவுள் பேசிய மொழி," தமிழ் மொழி"🔥🔥💗💗🔥
இப்பாடல் தான் முதன் முதலில் 160 மில்லியன் பார்வைகளை தாண்டிய முழுவதும் தமிழ் மொழியில் உள்ள பக்தி பாடல்....
மதன்கார்க்கியின் பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது
Siva Sivaya Potri Lyrics in Tamil :
சிவா சிவாய போற்றியே
நமச்சிவாய போற்றியே
பிறப்பறுக்கும் ஏகனே
பொறுத்தருள் அநேகனே!
பரம்பொருள் உன் நாமத்தை
கரங்குவித்துப் பாடினோம்
இறப்பிலி உன் கால்களை
சிரங்குவித்து தேடினோம்
யாரு இவன் யாரு இவன்
கல்லத் தூக்கிப் போறானே
புள்ள போல தோளு மேல
உன்னத் தூக்கிப் போறானே
கண்ணு ரெண்டு போதல
கையு காலு ஓடல
கங்கையத்தான் தேடிகிட்டு
தன்னத் தானே சுமந்துகிட்டு
லிங்கம் நடந்து போகுதே
எல்லையில்லாத ஆதியே
எல்லாமுணா்ந்த ஜோதியே
மலைமகள் உன் பாதியே
கலைமகள் உன் கைதியே
அருள்வல்லான் எம் அற்புதன்
அரும்பொருள் எம் அா்ச்சிதன்
உமை விரும்பும் உத்தமன்
உருவிலா எம் உருத்திரன்
ஒளிா்விடும் எம் தேசனே
குளிா்மலை தன் வாசனே
எழில்மிகு எம் நேசனே
அழித்தொழிக்கும் ஈசனே
நில்லாமல் ஆடும் பந்தமே
கல்லாகி நிற்கும் உந்தமே
கல்லா எங்கட்கு சொந்தமே
எல்லா உயிா்க்கும் அந்தமே
Thanks for the lyrics yaar.......
அலைமகள் (கங்கை) உன் கைதியே
மூன்று முறை தொடந்து திருண்ணாமலை கிரிவலம் சென்று பாருங்கள் உங்கள் மனதில் நிலவும் அமைதிக்கு அளவே இல்லாமல் இருக்கும் ஓம் நமசிவயா
ஓம் நமசிவயா
Thank you
Tamil Language was created by Shiva Damru . Tamil has rich Traditions and history. 1st Sangam dates back to 11000 yrs and Sangam poets Avvayyar,Mannikkavasakar ,Thiruvalluvar contributed hugely for Tamil Literature
யான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல இனிமை எங்கும் காணோம் ❤️❤️❤️
Aana vote muttum DMK gu podu vilankidum
@@thiyagarajanr5517 nee paathiya avanga potatha
@AbishanA258jaffna ah
Try ❤@AbishanA258
Jaffna
My great grandmother tamizh..Respect and love.Entire sanskrit sloka to Tamizh..Great Tamizh...Love from Kerala to language of King Ravana ..
King ravana worship in sanskrit read shiv tandav stotram of ravan in sanskrit.tamil language also has some Sanskrit words
@@chitranjankumarkushwaha4259 no brother Tamil is the one and only can stand without any collaboration with other language . without Sanskrit Hindi is no more so please study brother வாழ்க தமிழ் ❤️
& it's a language of
Thennadudaya sivan himself.... 🙏😇
@அழகான ராட்சசி மிகவும் சரி ❤
@அழகான ராட்சசி நா சமஸ்கிருதம் மொழி ல இருந்து ஹிந்தி வந்ததுனு சொல்ல.. ஹிந்தி ல சமஸ்கிருதம் கலப்பு இருக்கு னு சொல்றேன்...அதே போல தமிழ் ல இருக்க வேற மொழி வார்த்தைகளை எடுத்தா கூட தமிழ் நிலைத்து (தனி சிறப்போடு ) இருக்கும்💪😎
"பிறப்பறுக்கும் ஏகனே" The most effective golden words ever written in Tamil!
These words are taken from sivapuranam..
Meaning?
இந்த வரிகளின் அர்த்தம்...
மறுபிறவி என்னும் துன்பத்தில் இருந்து நம்மை மீட்க இந்த பிறவியோடு நமக்கு முக்தியளிப்பவன்...
பிறவிகளை அறுக்கும் எங்கும் நிறைந்திருக்கும் ஒரே பரம்பொருளே என்பது விளக்கம்...
அதாவது மீண்டும் பிறவா பேரானந்தத்தில் நம்மை மூழ்கடிப்பவன்...
@@km-sh9uy and this film story takes from Maratha king Chhatrapati Shivaji Maharaj...
@@kannapiran5753
அதோட பொருள் அது இல்ல
"பிறப்பறுக்கும் ஏகனே"
பிறப்பை அறுக்கும் ஏகனே அதாவது அழித்தல் பெருவுடையானின் வேலை. "ஏகன்" பொருள் தனிமையில் இருப்பவன். தனியே அலையும் அவன் பிறப்பை அழிப்பான் என்பதே மெய் பொருள்
The language which is unique in india is Tamil without the dominace of sanskrit this song is full of made up of tamil lyrics wow....❤ gives divine vibe
எல்லை இல்லாத ஆதியே எல்லாம் உணர்ந்த சோதியே
மலைமகள் உன் பாதியே
அலைமகள் உன் கைதியே. ❤🙏
எல்லை இல்லாத சோதியே என் அப்பன் சிவன்🔥🙏🙏🙏
athu yennaya yen appan avaru yellayayum padaithar ya
@@SaravananSaravanan-mh4en it's like saying my country India, he's just emphasizing he's a child of shiva
முக்கண் உடையோனே முக்காலத்தை அறிந்தோனே
மூன்றெழுத்து நாமம் கொண்ட
சிவனே போற்றி சிவனே போற்றி போற்றி போற்றி
சிவசிவ சிவாய நம
இனிய மகாசிவராத்திரி வாழ்த்துக்கள் ❤️
Shaivism took deep roots in Tamil Nadu from the 8th century with the explosion of powerful poetry by Nayanmar poet saints. Kudos to the lyricist Karky for carrying forward their legacy with this song. There is so much packed in so few words and Keeravani takes it to the next level with a fantastic score. Tamil is indeed a great vehicle for invoking intense devotion.
True❤❤
Both Shaivism and Vaishnavism originated in Tamilagam.
That's why the hymns of Shiva and Vishnu in Tamil hits different compared to other languages.
Sorry. But it can't even come near the vibe of Samskrta
@@Flying_Spaghetti_Monsterridiot both originated in the same period. No one from india is speaking sanskrit. Sanskrit is not in use except for vedas.
@@arunvijay3579 👈 The irony....🙃
இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஒரு புத்துனர்ச்சியாக உள்ளது ஓம் நமசிவாய போற்றி 🙏🙏
Same ..
தென்னாட்டுடைய சிவனே போற்றி .. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏
Źz---$5 6 /"')%?
இனிய சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்
இந்த பாடலை கேட்கும் போது சிவன் நாடி நரம்பில் ஊர்ந்து மெய் சிலிர்க்க வைக்கிறது கண்களில் ஆனந்த கண்ணீர் ஓம் நமசிவாயம்
2:06 மெய்சிலிர்க்கும் வரிகள்👌🙏...ஒளிர் விடும் என் தேசனே🙏..குளிர்மலை தன் வாசனே🙏💯..எழில்மிகு என் நேசனே😍🙏...அழித்தொழிக்கும் ஈசனே🔥😍🙏💯🙏
🤔🤔
ஐக்
😀😀😀👍👍👍
🔥🔥🔥👍👍🙏🙏
Ammu
முதன் முதலில் 190 மில்லியன்+ பார்வைகள் பெற்ற முற்றிலும் தமிழ் மொழியில் உள்ள திரைப்பட பக்தி பாடல்.....
தமிழ் வாழ்க பல்லாண்டு.....
I am so proud be Tamil! Powerful song and Powerful lyrics! OM NAMAH SHIVAYA
தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் போன்ற மொழிகளில் இந்தப் பாடலின் வரிகள் சமஸ்கிரதத்தில் ஆரம்பம் ஆகும் ஆனால் தமிழில் மட்டும் தமிழில் ஆரம்பம்
உயர்தனிச் செம்மொழி🎉❤
உலக மொழிகளில் தனித்து இயங்கும் தன்மை கொண்ட மொழி தமிழ்மொழி வேறு மொழி துணை தேவையில்லை
😂😂
😂@@asaiff605
Very proud 😊
Madan Karky 🙌
இப்பாடலை முதன்முதலில் திரையரங்கில் பார்க்கும்போது உடல் சிலிர்த்து விட்டது.... அட..அட.. பாடல் வரிகளும் அழகு தமிழும் இணைந்து என்னை மெய்மறக்கச் செய்தது....
123r56
Fet trong
@@cuonghong7170 q
@@cuonghong7170 q0q0q0àq⁰q0q0
A0q0⁰à
@@cuonghong7170 q eeeeeeeeeee
Siva Mayam @ 2:06
ஒளிர்விடும் எம் தேசனே..!
குளிர்மலை தன் வாசனே..!
எழில்மிகு எம் நேசனே..!
அழித்தொழிக்கும் ஈசனே...!!
Kena punda
@@nandhinikathir8211 daiii ennada unakuu...😡
@@nandhinikathir8211 ennada
@@nandhinikathir8211 neethanda punda
இந்த வரிகளை எழுதியவர் சிவனை முழுமையாக உணர்ந்தவர் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏😍😍😍😍😍😭💐
Adhaan da 64 naayanmargalu
Lyricist : Madhan Karky ✍️❤
ஓம் நம சிவாய...நன்மைகள் பெருகி தீமைகளை அழித்திடும் இறைவா உங்கள் பாதம் பணிந்து அடிமைகளின் வணக்கம்🙏🙏🙏
🔥தமிழ் என்றும் தனித்தே நிற்கும் 💥 thamilzh
மற்ற மொழிகளில் சமக்கிருதமே பாடப்பட்டுள்ளது
OGzy@@copperboy9279jtc kjvcxvhfuhpully8l
@@copperboy9279 lk
ந்
தமிழ் அரவணைக்கும்
Proud of this version...Madhan Karky did his best in selecting the lyrics...and Baahubali team must be appreciated for allowing this song to have complete Tamil lyrics....Shiva Tandava Stotram is definitely a powerful hymn...but the Tamil lyrics of this song touches a much deeper part of my soul...being my mother tongue...
Tamil is Lord Shiva's language so to invoke the essence of Shaivism it's better to use Tamil than any other languages.
@parthipanselvaraj2629 who said so siva s mother tongue is tamil...
U people do not have literature n poetry ...grammar ...
In telugu....we have 16 vowels n we have prathama vibhakthi...du mu vu lu..
That's why telugu is sweeter...
Example
Ram
Rama
Ramu
Raman
Ramudu ...
U people have only rama n raman...
U do not have stress of the letters.. example.
Surya. ..
U call
Suriya or suriyan
We say
Surya
Suryudu..
In poetry we have suryan also..kin lone lopalan..dwithiya vibhakthi.... example.... u say dream
Soppanam
We say swapnam...
@@swaroopareddy167 sir sweet spice anol I'm not asking why are you whining as if I said something wrong?
Most of the Shiva and Vishnu temples are in Tamilakam and almost all the hymns are in Tamil language only .
Before commenting bs know that, Tamil has the largest collection of literature in India it's more than sanskrit.
Even Modi and other great priests know this very well don't be a frog in the well.
Read about Nayanmars and Azhwars sir.
💯 CORRECT TELUGU IS MELODY LANGUAGE@@swaroopareddy167
Tamil - Mother tongue of lord Siva 🙏🙏🙏🙏
😂😂😂 shiva is god himself he created the world Tamil language came to exist after creation of earth
I am from Punjab and I like this Tamil version of Shiv tandav strotam I like Tamil culture also
👍🏽
🙏
its not shiv thandav stotra's translation.
it is a individual lyrics
@@visualeffects3965 ok thanks for telling
I watch bahubali for more second times. I like India's cultures and traditions which appealing to my heart. So I wish to visit there once in my life.
சிவன் பக்தர்கள் ஒரு like பன்னுங்க 🙏🙏🙏🔥🔥🔥💯💯💯
ஓம் நமஹ சிவாய, டக்ஷினட சிவ.❤❤❤❤
@@commonman5768 wala r
@@commonman5768 ସତ୍
ஓம் நமசிவாய வாழ்க
பாரத தாயின் மண்ணில் பிறக்க பாக்கியம் கிடைக்காத ஒரு பாவியாக அவுஸ்ரேலியாவில் இருந்து எனது பதிவு, எனது வயது 36 ,
என் வாழ்வின் ஒரே இலட்சியம் என் அப்பன் சிவனுக்கும், என் குலதெய்வம் சின்னகருப்பனுக்கும் கோவில் கட்டிய பிறகு,ஈசன் அடியில் என் உயிர் போக வேண்டும் என்பதே…
பாடல் வரிகள் ~ மதன் கார்கி அவர்கள் ❤ வைரமுத்து அவர்கள் மகன் 👏🏻👏🏻🙌🏻
இப்பாடலின் ஒவ்வொரு விநாடியிலும் என் உடல் மெய் சிலிர்க்கிறது...!
ஓம் நமசிவாய...🙏🙏🙏
,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om nanah sivaya
The ii8
@@Vignesh-ms4ry email address
I enjoyed it in both the languages composer n lyricist did a fab job. BTW I am bengali but married to tamil.
Nice 👍
Yes nice to see you 😀😀😀😀👍👍👍👍
ஈசனை வணங்கியதில் இருந்து ஆசை, கோபம்,காமம் என்னும் கொடிய நோயிலிருந்து விடுபட்டேன்.....🕉️🙏🙏🙏
I understand iio u g u
அவன் துணை எப்போதும் உங்களுக்கு உண்டு... ஓம் நம சிவாய
💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅
@Vetri Velan😂😂😂😂
ௐநமச்சிவாய
ஏதோ சொல்ல முடியாத ஒரு உணர்வு என் மனதினுள், அதை அழகாக இந்த பாடலின் மூலம் வெளிப்படுத்தி என் கண்களை நினைய வைத்து விட்டீர்கள் ❤❤❤. கோடான கோடி நன்றி நண்பரே 🙏🙏🙏.
ஒளிர் விடும் எம் தேசனே
Goosebumps😍😍
If agree hit like 😐😇
எல்லை இல்லாத ஆதியே...
எல்லாம் அறிந்த சோதியே...
What a soothing voice of Vaikom VIjayalakshmi.. nailed it and beauty of Tamil language gives more energy to this song than other version
Sivan puduchavanga like panunga
I love shivan ❤❤❤❤❤❤
Enaku pidikum only sivan ❤❤❤
Albeit I am an American I really enjoyed this movie. I also enjoy learning about the culture behind the movie.
Being a christian i love this song so much especially the lyrics that bring goosebumps awesome music composition...
That is our hindhu God Sivan old language old God old religion.
Not like others.
@@rajeshkanna7553 Who said Siva is God He is GoD of the God's MahaDev.Worshipped by God's,Demons, Asurs have No perticular shape
Periya mandhiar periya deivam endru sollvathu alla perunthanmai dhan periya manishan thanmai nu sollvanga so cmnt la ippadi pesathinga om nama shivaya
Thanks to Hindu God 💖💖✊
@@FoxDeadly no Hindu or Christianity or muslim
It's saivam
From Tirupati! This lyrics are just devine! Tamil I’m started loving you❤
Love this version from Varanasi ❤
Har Har Mahadev ❤🙏🙏🙏🚩
எல்லையில்லாத ஆதியே எல்லாம் உணர்ந்த சோதியே
அலைமகள் உன் பாதியே கலைமகள் உன் கைதியே !!!🙏🙏🙏🙏🙏
Malaimagal un pathiye alaimagal un kaithiye endru thaan varum
Alaimagal lakshmi malaimagal parvathy
@@rathinavels1677 anaal ippadalil alaimagal enbathu Ganga devi ya kurikkindrathu
You hui
@@rathinavels1677 கங்கா சிவனின் தலையில் இருந்து பாய்வதால் கலைமகள் கைதி என்பது அர்த்தம். மலை மகள் பார்வதி...
Tamil language is ancient and historical language... Great... Arunachala 🙏
❤️ From Andhra Pradesh
J
Tamil isnt so old from kalidass , and kalidass wrote in Sanskrit..nt in tamil..
Jai mahishmaty....
H
💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🛵🛵💪💪💪💪💪💪💪💪💪🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛
🙏🙏🙏🙏
I am Hindu and from Mumbai. I have visited Meenakshi temple and Rameshwaram Temple in Tamil Nadu and the way they portrayed Hinduism and the structure of the temples as well as the stories about Hindu Gods inscribed in those Temple's walls .
Amazing !! Proud to be a Hindu and lucky to go to Tamil Nadu which had played a great role in Hinduism.
Yash Sharma thank u sir.. proud to be a hindu
Bro if u have time,then come and visit the TANJORE temple u will be astonished u can Google it and read the amazing facts during the construction of that temple
free man yes bro !!
Naren Balaji enterprises
dear sir please
*"முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.."* ♥️😇
இந்தபாடலை கேட்கும் போதே என்னை அறியாமல் சக்தி வருது 🙏
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் விநாயகா போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏
Every language is super..
Because every language is Shiva 's own language 🙏🙏🙏❤💯
Baahubali Tamil version's lyrics and dialogues were satisfying than other Languages (other than Telugu). Love from Kerala.
Hello, Bahubali is shot simultaneously in tamil, all tamil dialogues were pinned by madhan karky....It is as much as a tamil film as it is done in telugu. Even prabhas, Rajamouli told 1000000000 times, but still such foolish comments.even the Malayalam version dubbed from tamil version only for lip syncing....If you have doubt then in this video itself check prabhas last dialogue,it is shot in tamil....in Telugu he will say something else... But all those words he is uttering it is in tamil without being dubbed....just look his lip and dialogue...(oon sivanukku aayiram vaati illa ovvoru nimishamum ucchi kulurum sariya), also look manohari song in Telugu and Tamil both are different and have different lip syncing in Telugu and Tamil version separately.... kindly edit ur comment first after noticing...
@@gokul9818 I didn't know/notice that. Thank you for telling me.
Ngyrdtsstfojotur7trrzhcl1x
Tamil is the best always
@@gokul9818 Exactly true. Respect for the bahubali team for shooting in both languages.
Tamil version of this song hits different 🔥🔥🔥🔥
Love from sri lanka❤
தென்னாடுடைய சிவனே போற்றி 🙏எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி❤உன் புகழ் ஒலிக்கும் வரை தமிழும் தமிழ் மக்களும் தழைத்தோங்கி வாழ்வர்.
Nin inter
Aero
@@shivaanisathiyalingm5672....
.
.. ll.. p
@@RanjitKumar-fr9dl I'll 292
U lol
இந்தப் பாடலைக் கேட்டால்....
சிவனுடைய பரவசம் எனக்கு அதிகமாக தோன்றுகிறது.....
ஓம் சிவ சிவ ஓம்.... 🙏🙏🙏
Ama anna
@@mariathomas6748 lllll
😭ll
llllll
Llllll
😭lllllllll
llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
L😭😭😭
Om namashi vaya
Super 💕❤️❤️❤️
7358741733,,.
08.03.2024 இன்று மஹா சிவராத்திரி அன்று யாரு எல்லாம் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கீங்க
நான்
சிவ ராத்திரி மட்டுமில்லே தினமும்
Tamil , Sanskrit or Telugu we Indians ahould respect these ancient languages. Our land Bharat is abode of Lord Shiva. How fortunate we are. All hail Shiva ... Har Har Mahadev 🙏
But north people insults shiva. They consider Sivan is not a god.
@@commonman5768really so who is somnath, kasi vishwanathar and jaganath?
@@commonman5768👠🩴🩴🩴💩
11a
Bro you live in Mars 😂@@commonman5768
தெண்நாட்டுடைய சிவனே எண்நாட்டவ ஈசனே ஆதி சக்தி பரம்பொருழே போற்றி போற்றி போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி! It gave goosebumps will watching in theater.
Love from Kerala 🧡💛💚
Proud to be an Indian.
❤️❤️
Please bro cannot hindu religion Hinduism is old religion and most powerful please don't convert Christianity
@@ganeshkedari5672 what do you mean by this statement???
@@ganeshkedari5672 are u a fanatic
@@leo_life2286 yes jai shree ram
Just a masterpiece
I wish I could also speak this beautifull Tamil language of my motherland...
Love from Punjab ...
❤
I love this song..Om Nama Sivaya..
நற்றுணையாவது நமசிவாயமே
இப்பாடல் மற்ற மொழிகளில் சமற்கிருத்தில் இருப்பின் இப்பாடலை தனி தமிழில் எழுதிய மதன் கார்க்கி அவர்களுக்கு நன்றிகள் பல
Mugavai Gowtham jgggggg
Super
உண்மை ..அருமையாக எழுதியுள்ளார்..
Kandasamy Kandasamy
.,..mmnnnnnnnnnn. N
முருகா இந்த பாடலை எப்படி என் மனம் சுற்றி வருகிறதோ அதே போல் என் ஆன்மாவும் உன்னையே சுற்ற வேண்டும் முருகா நீ தான் என்னை உடன் எடுத்து செல்ல வேண்டும் முருகா இந்த வரம் மட்டும் போதும் முருகா
What a great thing I had done in my previous life I don't know to be born as Tamil person
Proud to be a Tamilian வணக்கம்
We Hindus from North and South should come together to save our culture from jihadis
அம.
@@hasmukhsoni6445 yes must 😀😀😀😀👍👍👍👍
@@kumarakash109 yes 😃😀😀😀👍👍👍👍
must have asked god to be born as tamilan
உடம்பு சிலிர்க்கிறது 😱😱😱
S true
Argo
Weon
Da abate otolaryngology Kyoto
இறை நம்பிக்கை இல்லாதவங்களுக்கு கூட இந்த பாடலை கேட்டால் உடல் புல்லரித்து இறை பக்தி ஏற்படும்❤
Ho
mm ya crct
Mee!!
Yes 100%
R u from srilanka sis ❤️how r u all?
0:21 அனைத்து மொழிகளிலும் இவ்வரிகள் சமஸ்கிருதத்தில் தான் இருக்கும்
ஆனால் தமிழில் மட்டும் தமிழ் வரிகளை எழுதி இருப்பார் #மதன் கார்கி ❤
Sanskrit was original lyrics of Vedic script for the Lord
@@greenvalley48😂😂who told if you want learn more about lord siva come to tamilnadu sanskrit is not lord siva language tamil is the orginal lord siva languages and you fool people never want to accept 😂😂😂
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏
Hkffxnjvhn jb
Kuthi
உலகின் பழமையான மொழி❤
உலகின் பழமையான மதம்❤
இதனால் தான் Original பாட்டை விட views அதிகம்😍
Huh old language is Sanskrit
@@jefrinarceus9121 attop ayiduveht !!!!!!!
FOY !!!!😠😠😠😠😠💩💩💩💩🤮🤮🤮
@@jefrinarceus9121 tamilbe like : i am your dad
@@jefrinarceus9121 oldest language is tamil , not Sanskrit.
Dfdsd you happy with
I am very surprised in all language this song was start with Sanskrit language but here in this song the Sanskrit words also changed in Tamil and the full song is in Tamil wow great
Cause tamil is independent of Sanskrit
@@jeyaramsathees6128 s u r right
Tarun Tanvi 😇
3
Sanskrit is one of the greatest languages❤️ Hail sanskrit!
Happy Maha Shivaratri🙏🏻🕉️
Happy Maha Shivaratri to all Shiva devotees har har mahadev
எல்லையில்லா ஆதியே
எல்லாம் உனர்ந்த சோதியே🙏🙏