இந்த பாடலை கேக்கும் போது யாரென்ன தீங்கு செய்தாலும், என்ன பழி சொன்னாலும் புன்னகையோடு என் ஈசன் இருக்கிறான் என்று மனம் அமைதிக்கொள்கிறது 🙏🏻 யாவும் நீயே ஈஸ்வரா.. சிவ சிவாயம் 🙏🏻
தாய்தந்தையாகி...உடலும் உயிரும் கொடுத்து...கண்ணும் ஒளியுமாகி இன்றும் நாளையும் ... எனக்கு முன்னும் பின்னும் நின்று காக்கும் என் அப்பனே.... போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க...
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா கண்ணார முதற் கடலே போற்றி சீரார் பெருந்தரை நம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி போற்றி சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவ சிவாயம் சிவ சிவ சிவ சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவ சிவாயம் சிவ சிவ சிவ சிவ சிவாயம் என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவ சிவாயம் சிவ சிவ சிவ சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவ சிவாயம் சிவ சிவ சிவ சிவ சிவாயம் என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் கற்பிதமே என்ன அற்புதம் இதுவே கற்பிதமே என்ன அற்புதம் இதுவே ஆடிய பாதனே அம்பலவானனே ஆடிய பாதனே அம்பலவானனே நின் ஆழந்த கருணையை ஏழை அறிவேனோ ஏழை அறிவேனோ ஏழை அறிவேனோ சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவ சிவாயம் சிவ சிவ சிவ சிவ சிவாயம் என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவ சிவாயம் சிவ சிவ சிவ சிவ சிவாயம் என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவ சிவாயம் சிவ சிவ சிவ சிவ சிவாயம் என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
கண்கலங்க வைக்கும் அப்பன் ஈசனின் பாடல்🙏🙏🙏!!! பாடல் பாடியவருக்கும் பாடலூக்கு இசை அமைத்தவருக்கும் இப்பாடலை உருவாக்கியவருக்கும் மிக்க நன்றி. இப்படி ஒரு உணர்ச்சி பூர்வமான பாடலை கொடுத்தமைக்கு நன்றி🙏🙏🙏🙏!!!! ௐ நமசிவாய!!!!!
1942 ம் ஆண்டு வந்த இந்த பாடலுக்கு மீண்டும் வெள்ளித் திரையில் 2022 புத்துயிர் கொடுத்த அத்தனைபேருக்கும் மனமார்ந்த நன்றி நீங்கள் இதுபோன்ற எம்பெருமான் பாடலுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டுகிறேன்
நான் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவன், மருத்துவர்கள் எனக்கு குழந்தை பிறப்பு என்பது கிடையாது என்று கூறினார், அப்படி பிறந்தநாள் அபூர்வமான விசயம் கோடியில் ஒருவனுக்கு என்று கூறினார், அன்று என் மனைவியின் சொல் கேட்டு சங்கரநாரயணன் வணங்கி வந்தேன்,7 வருடம் கழித்து எனக்கு குழந்தை வரம் கிடைத்தது, யார் சொன்னது பிறப்பு அறுக்கும் ஈசன் என்று, பிறப்பு உறுபாவதற்கும் ஈசன் தான் துணை ஓம் சங்கர நாராயண போற்றி.
மோகன் ஜி அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாடல் அற்புதம் என் அண்ணா என் அப்பன் அல்லவா பரமேஸ்வரன் வாழ்த்துக்கள் அண்ணா மோகன்ஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்
கடந்த சில வருடங்களாக பக்திப் பாடல்கள் உருவாக்க படவில்லை இந்த நிலையை தொடர விட வேண்டாம். இறைவன் பாடலுக்கு முக்கியத்துவம் அளித்து இன்னும் பல ஆயிரம் பாடல்களை உருவாக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது... நன்றி🙏💕
இது திராவிட மாடல் nu சொல்லி ஹிந்து மதம் மட்டும் வெளியேற்ற படுவார்கள்.இது சொன்ன நம்ம எல்லாரையும் சங்கி nu சொல்லிடுவாங்க. மக்கள் அனைவரும் குலதெய்வம் வழிபாடு மறந்து விட்டார்கள். கருப்புசாமி முனீஸ்வரர் அய்யனார் போன்ற தெய்வம் இருக்கும் கோவில் எதுவும் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இது கலி யுகம் அரக்கர்கள் ஆட்சி நடக்கும்
27.11.2022... இந்த பாடலை முதல் முறையாக தொடர்ச்சியாக மூன்று தடவைகள் கேட்டு கொண்டு இருக்கிறேன் 🐉🐉🐉 சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம 🙏♥️🙏🌹🙏♥️🌹🔥🔥🔥🔥🔥🔥 பின்னணி இசை செமங்க🎧🎧🎧🎬🎬🎬🎧🎧🎧💯💯💯
En Appan Allava - Hey Shiva you are my father En Thayum Allava - Hey Shiva you are my mother Ponnappanallava - You Are Golden God Ponnam Palaththava - Lord Shiva danced on the golden stage in Chidambaram (Tamil Nadu)
In current Tamilnadu, one should have real guts to take such a movie, act in such a movie, write such a song, music for it.. etc etc.. hats off to all involved.. seeing a little bit of the real old TN cinema.. You guys deserve a 40ft cutout in the theatres..
இப்பாடலை கேட்ட உடன் சிவனை உணர்த்துகிறது கண்ணில் நீர் வருகிறது. மனம் அமைதி பெருகிறது ஆணவம் அழிகிறது இறைநிலையை அடைகிறது ஓம் நமசிவாய! சிவாய நம ஓம்! நாதன் தாழ் வாழ்க!
அருமையான இசை அமைப்பு குரல் தேர்வு அருமை. இப்படி புதுமையான முறையில் பழமையை வெளிக்கொண்டு வரவேண்டும். இப்பாடலை உருவாக்கிய அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை போற்றி போற்றி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி3 மாதம் தொடர்ச்சியாக அம்மாவாசை அன்று ஆலயம் சென்று வணங்கி வந்தால் நாம் நினைத்த காரியங்கள் கை கூடும் இது என் வாழ்வில் நடந்த அற்புதம் இந்த செய்தியை படிப்பவர்கள் நீங்களும் சென்று பாருங்கள் நிச்சயமாக சத்தியமாக உங்கள் வாழ்வில் பல அற்புதங்கள் கிடைக்கும் ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியே போற்றி போற்றி வாழ்க வளமுடன் அனைவரும் பல்லாண்டு வாழ்க வாழ்க என்றுஅம்மனை வணங்குகிறோம்
தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்க தோன்றுகிறது சிவ சிவாயம்
பாடலை திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என தோன்றுகிறது.
ஓம் நமச்சிவாய.
கொடுப்பதற்கு என் அப்பன் இருக்கையில் தடுப்பதற்கு எவன் இருக்கிறான் 🕉️🕉️🕉️
Unmaiyana varthai bro
🕉🕉🕉🕉🕉🕉
amam ❤️🔥❤️🩹🙏📿📿❤️🩹🙏
@@PERUMAL.Sand all that 😅 yummy I'll
❤😊😊😊😂 AQ😊😊😅😂🎉
Shivam all ways
இந்த பாடலை கேட்டு, எத்தனை பேர் புல்லரித்த , உடல் சிலிர்த்தது போல் உணந்தீர்கள்
Unmaiyil Naan Unarnthen
Yes ☺️
🙏✨️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
Yes🙏🏻
I am also
இந்த பாடலை கேக்கும் போது யாரென்ன தீங்கு செய்தாலும், என்ன பழி சொன்னாலும் புன்னகையோடு என் ஈசன் இருக்கிறான் என்று மனம் அமைதிக்கொள்கிறது 🙏🏻
யாவும் நீயே ஈஸ்வரா.. சிவ சிவாயம் 🙏🏻
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
😊😊😊😊😊😊 s ,€🎉@
தாய்தந்தையாகி...உடலும் உயிரும் கொடுத்து...கண்ணும் ஒளியுமாகி இன்றும் நாளையும் ... எனக்கு முன்னும் பின்னும் நின்று காக்கும் என் அப்பனே.... போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க...
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
கண்ணார முதற் கடலே போற்றி
சீரார் பெருந்தரை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி போற்றி
சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவாயம் சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவ சிவாயம் சிவ சிவ சிவ சிவ சிவாயம்
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
கற்பிதமே என்ன அற்புதம் இதுவே
கற்பிதமே என்ன அற்புதம் இதுவே
ஆடிய பாதனே அம்பலவானனே
ஆடிய பாதனே அம்பலவானனே
நின் ஆழந்த கருணையை
ஏழை அறிவேனோ ஏழை அறிவேனோ
ஏழை அறிவேனோ
சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
❤🙏🙏🙏🙏
Mass anna akka ❤😊
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
❤
தினமும் இரவு தூங்கும் முன் இப்பாடல் கேட்பேன் i feel positive energy thanks to director MOHAN G
❤❤❤
❤❤❤
Tasiwiwi❤
Nasjsjqk❤
உலக நடன ஆட்டத்தின் நாயகரே ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய
இந்தப் பாடலைக் கேட்ட பிறகு நான் சிவனின் அடிமையாக மாறினேன் ஒரு பாடலால் ஈர்க்கப்பட்டு சிவனின் அடிமையாக மாறியது இதுவே தமிழுக்கு கிடைத்த பெருமை
டிஸ்கோ முதலான அனைத்து ஆட்ட கலைக்கும் நாயகன் இவரே நடராஜனே
@@vijayakumarlg9753pseuique
❤
💯💯💯
காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறாது வரலாறு படைத்த பாடல் இதுவும் ஒன்று
இந்த பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர் தானாக வருகிறது
Appdiyaa😂😂
@@MalaMalapalani-c5y unakku varum wait pannungaa
❤❤❤
@@MalaMalapalani-c5yHey echaa marri behave panatha
@@snediya5132 kuthi moodinu eru di kandaravoli
நான் கடவுள் படத்தில் வரும் ‘ஓம் சிவோகம்’ பாடலுக்கு பின் சிவனை போற்றும் இந்த பாடல் ,மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என நினைப்பவர்கள்……
அருமை .... பழைய பாடலை அருமையாக புதிய வடிவில் கொடுத்துள்ளீர்கள்... வாழ்த்துகள்.... ஈசனின் அருள் என்றும் உங்களுக்கு இருக்கும்....
ஓம் ஶ்ரீ தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🔱
இறைவன் ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய
உன்னை பெற்றவள் வணங்கு
@@kalaiselvan818 avalai petravulum deivam than... Nenga advice Panna avasiyam ilai
@@Indian-tech2020 mass
@@kalaiselvan818 same thought u spread all religion... Can u do this? Off course u didn't because u r I know
கண்கலங்க வைக்கும் அப்பன் ஈசனின் பாடல்🙏🙏🙏!!! பாடல் பாடியவருக்கும் பாடலூக்கு இசை அமைத்தவருக்கும் இப்பாடலை உருவாக்கியவருக்கும் மிக்க நன்றி. இப்படி ஒரு உணர்ச்சி பூர்வமான பாடலை கொடுத்தமைக்கு நன்றி🙏🙏🙏🙏!!!! ௐ நமசிவாய!!!!!
1942 ம் ஆண்டு வந்த இந்த பாடலுக்கு மீண்டும் வெள்ளித் திரையில் 2022 புத்துயிர் கொடுத்த அத்தனைபேருக்கும் மனமார்ந்த நன்றி
நீங்கள் இதுபோன்ற எம்பெருமான் பாடலுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டுகிறேன்
நான் இந்திய ராணுவத்தில் பணி செய்கிறேன்.. எனக்கு மன தைரியம் மன அமைதி கிடைக்குது இந்த பாடலை கேட்கும் போது.. தினமும் காலை கேட்கும் பாடல் இது
super sago
@@dhanalakshmi2955 நன்றி சகோதரி
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏
வணங்குகிறேன் காவல்தெய்வமே
HATS OFF SIR
சித்தனாக இருந்தாலும் சிவ சிவ என்றுதான் இருக்கனும்.......... சிவனுக்கு நிகர் சிவன் மட்டுமே...... ஓம் நமசிவாய
🔱
❤❤
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் எனக்கு கண் கலங்கி உடல் சிலிர்த்து விடும் 😍😍😍 ஏதோ இனம் புரியாத ஈர்ப்பு 😍😍😍😍🥺🥺🥺
சூப்பர்
yes
உங்கள் ஆன்மா புனிதமானது
Para😂😂😂
Yes
இந்தப் பாடலை நான் நூறு தடவை கேட்டு இருப்பேன் ஓம் நமச்சிவாய
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது... மன அமைதி கிடைக்கிறது... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Crt bro
I njij😊by ibinbn j j 😮i
, x l .n nl l avse litje ll s, cqn p jm l bblno rmmnpmpbk 😅
@@vijay18v83 7
@@routeeverything5219 Wwaw see wa\waawsee see a2
இந்த ஜென்மத்தில் இந்த ஒரு பாடல் போதும்... சிவாய நம
நான் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவன், மருத்துவர்கள் எனக்கு குழந்தை பிறப்பு என்பது கிடையாது என்று கூறினார், அப்படி பிறந்தநாள் அபூர்வமான விசயம் கோடியில் ஒருவனுக்கு என்று கூறினார், அன்று என் மனைவியின் சொல் கேட்டு சங்கரநாரயணன் வணங்கி வந்தேன்,7 வருடம் கழித்து எனக்கு குழந்தை வரம் கிடைத்தது, யார் சொன்னது பிறப்பு அறுக்கும் ஈசன் என்று, பிறப்பு உறுபாவதற்கும் ஈசன் தான் துணை ஓம் சங்கர நாராயண போற்றி.
Sivan thunai iruka evan kootru palikum nanbare.oom namashivaya
😢😢😢😢
பிறப்பும் ஈசன் இறப்பும் ஈசனே ஆதியும் அவன் இறப்பும் அவன்
🎉🎉🎉
😊😊😊😊😊
தென்னாருடைய சிவனே போற்றி.... எந்நாட்டவற்கும் இறைவா போற்றி....
மோகன் ஜி அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாடல் அற்புதம் என் அண்ணா என் அப்பன் அல்லவா பரமேஸ்வரன் வாழ்த்துக்கள் அண்ணா மோகன்ஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்
No credit for the composer & singer C.S. Sam? 90% of the song credit goes to him. Remaining 10% to the director Mohan
1935ல் வெளியான நந்தானார் திரை படத்தில் வெளியான அற்ப்புதமான பாடல்🙏🙏 "என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா"🙏🙏🙏🥰🥰🥰
இந்த பாடலை கேட்கும் போது தீராத பிரச்சனைகளும் மன அமைதியும் கண்டிப்பாக கிடைக்கும் ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி துணை
பழைய நந்தனார் படத்தில் இந்த பாடலை கேட்டு மெய் மறந்துவிட்டேன் , இப்போது இந்த பாடலை கேட்டு மெய் சிலிர்த்து விட்டது.👌👌👏👏🕉️🙏
சொப்பணணமே எந்தன் அப்பன் திருவருள்🔥🔥🔥 ஆடிய பாதனே அம்பல வானனே
இந்த பாடல் கேட்கும் போது என்னப்பன் ஈசன் என் கண்முன்னே நிற்பது போன்று தோன்றுகிறது ஓம் நமசிவாய நமஹ💐
நந்தனார் திரைபடத்தில் வரும் பாடல் மீண்டும் புது பொலிவுடன் அருமை நன்றி மோகன் ஜி. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி துணை ஓம் நமோ பகவதே லக்ஷ்மி பிரம்மன் சரஸ்வதி கணபதி கந்தன் ஐயப்பன் ஆஞ்சநேயர் கருப்பன் சாய் பாபா போற்றி
என்னை பெத்த சிவன் அப்பா இந்த அனாதை மகனுக்கு நீ தான் எல்லாமே அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவசிவாயம் எனும் போது மெய்சிலிற்கிறது.சிவசிவாயம்,சிவசிவாயம்........
இந்த சிவன் பாடல் தைரியம் இல்லாதவர்களுக்கும் தைரியம் கொடுக்கிறது ஓம் நமச்சிவாய
hmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
நான் சோர்வாக இருக்கும்போது என்னை ஊகபடுதுவது இந்த சிவ பாடல்... ஓம் நமசிவாய 🔥🔥
அனைத்துதுக்கும் எம் அப்பனே போற்றி வணங்கும் பக்தர்கள் அனைவரும் நால்ல இருக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்திப் துனை😊
மிக அருமையான பாடல் பெற்ற இத்தலம் பரம சிவம் சக்தி துணை
நானும் இப்பாடலை தினமும் வேலைக்கு போகும் முன்பு ஒரு முறை தவறாமல் கேட்கிறேன்
ஒரு மிரட்டலான சிவன் பாட்டு வாழ்த்துக்கள். மோகன்ஜி🤘🤘🤘🤘🤘🙏🙏
gotha boomer wehh
கடந்த சில வருடங்களாக பக்திப் பாடல்கள் உருவாக்க படவில்லை இந்த நிலையை தொடர விட வேண்டாம். இறைவன் பாடலுக்கு முக்கியத்துவம் அளித்து இன்னும் பல ஆயிரம் பாடல்களை உருவாக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது... நன்றி🙏💕
இது திராவிட மாடல் nu சொல்லி ஹிந்து மதம் மட்டும் வெளியேற்ற படுவார்கள்.இது சொன்ன நம்ம எல்லாரையும் சங்கி nu சொல்லிடுவாங்க. மக்கள் அனைவரும் குலதெய்வம் வழிபாடு மறந்து விட்டார்கள். கருப்புசாமி முனீஸ்வரர் அய்யனார் போன்ற தெய்வம் இருக்கும் கோவில் எதுவும் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இது கலி யுகம் அரக்கர்கள் ஆட்சி நடக்கும்
👌👍
Super brother
உண்மை👍🕉️🙏
True
மனதை உருக்கும் பாடல் சிவாயநம ஓம் நமச்சிவாய
ரொம்ப நாள் ஆகி விட்டது
பக்தி பாடல் கேட்டு மெய் சிலிர்த்து விட்டது வாழ்த்துக்கள் மோகன் ஜி 🌹🌹🌹🌹🌹
திருவண்ணாமலை தினமும் கடக்கும் தெய்வபாடலாக மாறிவிட்டது sam cs sir thanks to works teams all thanks once time
அருமை... அருமை... மிகவும் அருமை...
அவன் அருளாலே அவன்தாள் வணங்கி...
ஓம் நமசிவாய
அண்ணன் மோகன்ஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....
ஈசன் துணையோடு தங்கள் களப்பணி தொடரட்டும்...
Super💙💛💓
apdi enne seiran antha thayooli
27.11.2022... இந்த பாடலை முதல் முறையாக தொடர்ச்சியாக மூன்று தடவைகள் கேட்டு கொண்டு இருக்கிறேன் 🐉🐉🐉 சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம 🙏♥️🙏🌹🙏♥️🌹🔥🔥🔥🔥🔥🔥 பின்னணி இசை செமங்க🎧🎧🎧🎬🎬🎬🎧🎧🎧💯💯💯
Ed4tyyyyyygg665533Copied text is stored in the clipboard for 48 hour.Copied text is stored in the clipboard for 48 hour.😅
என்னிக்கை அதிகரித்து கொண்டே போகிறது ❤❤❤ 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்❤❤❤ திருச்சிற்றம்பலம்🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்🌹🌹🌹🌹🌹
❤❤❤❤❤
உலகில் ஏழையாக இருந்தாலும் ஒருபோதும் சிவன் சக்தி கைவிட மாட்டார்கள்
இது போன்ற பாடல்களை மீண்டும் புது இசை அமைத்து வழங்கினால் இப்போழுது உள்ள இளைஞர்களுக்கு மிகவும் ஊக்கம் தரும் 🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்டால் கண் கலங்கி நிக்கிறான் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் Vibe குறையல🔥💯🥵🥵🥵🕉️🛐 ஓம் நமசிவாய 🕉️🛐
Yes ji
🙏
சிவ சிவ
100000👍❤️
👍👍
சொற்றுணை வேதியன் சோதி வானவன்!
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்!
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்!
நற்றுணை யாவது நமச்சி வாயவே!!🙏 சிவாய நம❤.............
இந்த உயிரும் உடலும் உன்னுடையது...... என்றும் மறவேன்..... ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி.... தந்தையே போற்றி
I am from bihar.. I didn't understand the language but can feel the vibrations of lord shiva... Har har महादेव🙏 🚩🚩
சிவாயநம ❤️
ஓம் நம சிவாய..❤🕉️🙏🔥🚩
En Appan Allava - Hey Shiva you are my father
En Thayum Allava - Hey Shiva you are my mother
Ponnappanallava - You Are Golden God
Ponnam Palaththava - Lord Shiva danced on the golden stage in Chidambaram (Tamil Nadu)
Soppanamo Enthan Appan Thiruvarul - Lord Shiva, I saw your Blessings in my dream
Karpitham Ithu Enna Arputham ithuve - Your mercy is unimaginable
Aadiya Paathane - Your foot, dancing foot in Chidambaram (Tamil Nadu)
இந்த பாடல் 1942 ஆம் ஆண்டு வெளியான நந்தனார் என்ற திரைபடத்தில் இடம் பெற்ற பாடல். 80 ஆண்டுகள் கழிந்தும் இன்றும் நம்மை சிவ பெருமானிடம் அழைத்து செல்கிறது.
நன்றி நண்பரே
Om namashivaya namaga 🙏🙏🙏🙏🙏
@@vivekanandanvivekanandanla474 g ty 2:55
❤
Aptinna Namaku suthanthiram kitaikarathuku munnatiya 😮
பாடலை கேட்டு மெய்சிலிர்த்து போனேன் பாடல் மிக அருமை♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
தினம் தினம் இந்த பாடலை கேட்க வேண்டுமென்று தோன்றுகிறது
சிவாயநம அற்புதம் வாழ்த்துக்கள்.!
மோகன் ஜி அவர்களுக்கும் மற்றும் இந்த பாடல் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் ஆத்மார்த்தமான நன்றி..! 🙏
Siva Sivayam!!!!... Thanks Mohan G & SAM CS for the song...
Goosebumps 🔥 almost cried
ஹேப்பி சந்தோசமான சிவராத்திரி நல் வாழ்த்துக்கள் அப்பா அம்மா போற்றி
என்ன பண்ணலாம் அல்லவா என் தாய் மன்னவா உன் அப்பா நல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்ன பண்ணல வா தாய் அல்லவா
என் அப்பர் என்ற வரி .....நம் அப்பன் என்று இருந்தால் நம் அணைவரையும் சார்ந்து இருக்கும் அல்லவா ஓம் நமச்சிவாய
என் அப்பன் என்றுதானே இருக்கிறது
In current Tamilnadu, one should have real guts to take such a movie, act in such a movie, write such a song, music for it.. etc etc.. hats off to all involved.. seeing a little bit of the real old TN cinema.. You guys deserve a 40ft cutout in the theatres..
Why guts to take such a movie ?
I hope you said that in a positive sense .
It's not just a song it's a vibe of the emotion attached to the lord shiva whether it's the 1950s or 2022. Om Nama shivayam.
இப்பாடலை கேட்ட உடன் சிவனை உணர்த்துகிறது கண்ணில் நீர் வருகிறது. மனம் அமைதி பெருகிறது ஆணவம் அழிகிறது இறைநிலையை அடைகிறது ஓம் நமசிவாய! சிவாய நம ஓம்! நாதன் தாழ் வாழ்க!
I Am Bengali I Can't Understand A Single Word But I Can Feel The Devotion Towards The Lord❤.SHIVA SHIVA SHIVAYAM🙏🕉
அருமை... அருமை... அருமையான குரல் 🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை.கண்களில் கண்ணீர் என்னை அறியாமல் வருகிறது.ஓம் நம் சிவாய
SELVA SIR ... OMG GOOSEBUMPS
இந்தப் பாடல் கேட்கும் போது உடன் சிலிர்க்கும் தைரியம் தோன்றும் ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி துணை
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய
சிவ பெருமானே உன் மீது. தூய்மையான பக்தி வேண்டும்
அப்பனே போற்றி போற்றி
நந்தனாரின் பழைய பாடலே அருமையானது
சிவாஜி movie songs
என் அப்பன் தான் எனக்கு எல்லாமே. என் சிரிப்பு. அழுகை. அனைத்தும் அவனே. இவ்வுலகில் எனக்கு வேறு ஏதும் இல்லை.
பாட்டுனா இதுதாண்பா, என்ன இசை, உடலில் சிலிர்ப்பு, எழுந்து தன்னையரியாமலேயே ஆட தொன்றுகிறது
அருமையான இசை அமைப்பு குரல் தேர்வு அருமை. இப்படி புதுமையான முறையில் பழமையை வெளிக்கொண்டு வரவேண்டும். இப்பாடலை உருவாக்கிய அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
8v
Song was nicely blended.hatsoff to mohan G satriya & team keep rocking
Intha songa 2024 kekkum frd yaru??? Om sivam om sivam ❤🙏🖖
Me too
🕉️🕉️🕉️me
Me, thoongumun ketpenga.
Koodave, "odi odi ulagalantha"
Gibron isaipaadalum.
❤❤❤
Frd fraud a 😂
தைரியம் என்பதே எனது அப்பன் அல்லவா எங்கும் எதிலும் சிவாய யாவும் சிவாய மண்ணும் சிவாய விண்ணும் சிவாய உயிரும் மெய்யும் சிவாய நமக ❤
Super song 😍 om sivayam potri 🙏🙏🙏
Watched it again today.. goosebumps.. wish sincerely to meet you guys.. Om Nama Sivaya!
Iam very much addicted to this Song. ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏
My 21/2 yr old grand daughter like dis song very much..
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Yen appan alavaa.. yen thaayum alavaa.. yemperuman.. ❤️❤️❤️❤️❤️❤️❤️
என் அப்பா 🥰என்னோட பாசமான அப்பா என்னோட செல்ல அப்பா,,, 🥰🥰அப்பா i love you so much அப்பா 🥰🥰🥰.... எளிமையின் வடிவமே என் அய்யன் ஈசன் 🙏🏻....... அப்பா,, அப்பா 🥰🥰ஓம் நமசிவாய வாழ்க வாழ்க,,, ஓம் சர்குருநாதர் வாழ்க வாழ்க,,, ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க...... ஓம் சிவ சிவ ஓம்,,, ஓம் சிவாய நம,,, ஓம் சிவம் போற்றி போற்றி,, ஓம் அன்பே போற்றி போற்றி,,, ஓம் சர்வமே போற்றி போற்றி,, ஓம் அமுதே போற்றி,, ஓம் அன்பின் வடிவமே போற்றி போற்றி,,, ஓம் அழகே போற்றி போற்றி,, ஓம் அப்பா போற்றி போற்றி,,, ஓம் ஒலியே போற்றி போற்றி,, ஓம் வாழ்வே போற்றி போற்றி,,ஓம் சிவமே போற்றி போற்றி,, ஓம் அருளே போற்றி போற்றி,, ஓம் போற்றி போற்றி,, ஓம் கருணையே போற்றி போற்றி,, 🙏🏻🙏🏻🙏🏻அப்பா என்கூடவே இருங்கப்பா எப்போதுமே 🥰🥰🥰🥰என்னோட செல்லம் என் அப்பா 🙏🏻🙏🏻என் தங்கமே,,
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சக்தி பரா சக்தி துணை
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா 🙏🌿📿😊🌸my favrait
🙏Every Minute, Every Second Stimulating Goosebumps 🕉En Appan "ESHANEY "potri.🙏
anbe sivam om nama sivayam annamalaiyaruku arogara🙏🙏
இந்த பாடல் புதுவை வில்லியனூர் பகுதியில் உள்ள கோகிலாம்பிகை திருக்காமீஸ்வரர் திருக்கோயிலில் பிடிக்கப்பட்டது.
சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
Namma pudhucherry is always God graceful place for every ever and every timeee
@@anandhmannan7679 ஆமாம் சகோ ❤️❤️❤️❤️❤️❤️.....
Q
Q
நான் கடவுள் படத்தில் வரும் மிகவும் அற்ப்புதமான பாடல் அதேபோல் இதுவும் மனதை அப்படியே வருடுகிறது எத்தனை முறைகேட்டாலும் சலிக்கவில்லை எல்லாம் சிவ மயம்
Selvaraghavan அவர்கள் நடிப்பு மிக அருமை.
என் அப்பன் ஈசன் அல்லவா
ஓம் நமசிவாய நமக 🪔
ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை போற்றி போற்றி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி3 மாதம் தொடர்ச்சியாக அம்மாவாசை அன்று ஆலயம் சென்று வணங்கி வந்தால் நாம் நினைத்த காரியங்கள் கை கூடும் இது என் வாழ்வில் நடந்த அற்புதம் இந்த செய்தியை படிப்பவர்கள் நீங்களும் சென்று பாருங்கள் நிச்சயமாக சத்தியமாக உங்கள் வாழ்வில் பல அற்புதங்கள் கிடைக்கும் ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியே போற்றி போற்றி வாழ்க வளமுடன் அனைவரும் பல்லாண்டு வாழ்க வாழ்க என்றுஅம்மனை வணங்குகிறோம்
என் அப்பன்.. ஓம் நமசிவாய
Sam CS sir... Super voice☺