Dhasaavathaaram Tamil - Mukundha Mukundha Video | Himesh | Kamal Haasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 4,3 тыс.

  • @lublordkrishna5495
    @lublordkrishna5495 3 года назад +625

    அன்று அர்ஜுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை..
    உன் மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை.... வாராது போவாயோ வாசுதேவனே...
    வந்தாலே வாழும் இங்கே என் ஜீவனே... ❤👌

  • @harisbeach9067
    @harisbeach9067 Год назад +271

    യഥാർത്ഥത്തിൽ അസിനല്ലേ തമിഴ് സിനിമയിലെ യഥാർത്ഥ ലേഡി super star..✌️😍❤️

    • @Leo-rm9ng
      @Leo-rm9ng 9 месяцев назад +19

      മലയാളി ആണെന്ന് ഓർക്കുമ്പോഴാ ഒരു വിഷമം 😮‍💨

    • @anugrahkp3596
      @anugrahkp3596 8 месяцев назад +14

      ​@@Leo-rm9ngyes malayali, from ernakulam

    • @AjayAjay-ur9pl
      @AjayAjay-ur9pl 7 месяцев назад

      ​@@anugrahkp3596no ponani

    • @akshithsudhakaran2652
      @akshithsudhakaran2652 7 месяцев назад +23

      No doubt... she's far far better than Nayanthara.

    • @sreejith3442
      @sreejith3442 2 месяца назад +5

      അസിൻ എവിടെ.. നയൻതാരzero

  • @sukumar_priya994
    @sukumar_priya994 2 года назад +258

    முகுந்தா முகுந்தா
    கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
    வரம் தா வரம் தா பிருந்தா
    வனம் தா வனம் தா (2)
    வெண்ணை உண்ட
    வாயால் மண்ணை உண்டவா
    பெண்ணை உண்ட காதல்
    நோய்க்கு மருந்தாக வா
    முகுந்தா முகுந்தா
    கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
    வரம் தா வரம் தா பிருந்தா
    வனம் தா வனம் தா
    என்ன செய்ய
    நானும் தோல் பாவை
    தான் உந்தன் கைகள்
    ஆட்டி வைக்கும் நூல்
    பாவைதான்
    முகுந்தா முகுந்தா
    கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
    வரம் தா வரம் தா பிருந்தா
    வனம் தா வனம் தா
    ஜெய் ஜெய் ராம்
    ஜெய் ஜெய் ராம் (2)
    சீதா ராம் ஜெய் ஜெய் ராம்
    ஜெய் ஜெய் ராம் ஜெய்
    ஜெய் ராம்
    மச்சமாக நேரில்
    தோன்றி மறைகள் தன்னை
    காத்தாய் கூர்மமாக மண்ணில்
    தோன்றி பூமி தன்னை மீட்டாய்
    வாமணன் போல்
    தோற்றம் கொண்டு
    வானளந்து நின்றாய்
    நரன் கலந்த சிம்மமாகி
    இரணியனை கொன்றாய்
    ராவணன் தன்
    தலையை கொய்ய
    ராமனாக வந்தாய்
    கண்ணனாக நீயே
    வந்து காதலும் தந்தாய்
    இங்கு உன் அவதாரம்
    ஒவ்வொன்றிலும் தான் உன்
    தாரம் நானே உன் திருவடி
    பட்டால் திருமணமாகும்
    என்றிலே ஏங்குகிறேனே
    மயில்பீலி சூடி
    நிற்கும் மன்னவனே
    மங்கைக்கு என்றும்
    நீயே மணவாளனே
    முகுந்தா முகுந்தா
    கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
    வரம் தா வரம் தா பிருந்தா
    வனம் தா வனம் தா
    உசுரோடு இருக்கான்
    நான் பெத்த பிள்ள ஏனோ
    இன்னும் தகவல் வரல
    வானத்தில் இருந்து வந்து
    குதிப்பான் சொன்னா
    கேளுங்கோ அசடுகளே
    ஆராவமுதா
    அழகா வாடா உடனே
    வாடா வாடா…..
    கோவிந்தா கோபாலா
    ஹே
    முகுந்தா முகுந்தா
    கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
    வரம் தா வரம் தா பிருந்தா
    வனம் தா வனம் தா (2)

  • @socialexpert-siddhantraj2263
    @socialexpert-siddhantraj2263 Год назад +444

    நான் பீகாரைச் சேர்ந்தவன், எனது தாய்மொழி மைதிலி, இரண்டாவது தாய்மொழி ஹிந்தி நான் எல்லா மொழிகளையும் மதிக்கிறேன் குறிப்பாக தமிழை நேசிக்கிறேன்இந்தியர்களாகிய நாம் அனைவரும் மொழியின் பெயரால் பிளவுபடக் கூடாது இந்திய மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்தமிழ் ஒரு அழகான மொழி நானும் தமிழ் கற்க முயற்சிக்கிறேன்

    • @User-ercghnc
      @User-ercghnc 9 месяцев назад +4

      There is no mother tongue - Hindi. Mother tongue means that should from your roots. Hindi established after Independence. That’s all

    • @govindasamyselvam3936
      @govindasamyselvam3936 9 месяцев назад +7

      வாழ்த்துக்கள்

    • @rajagopalnarasimhan7730
      @rajagopalnarasimhan7730 7 месяцев назад +8

      अहाँक बात सँ तन-मन-धन सँ सहमत छी! तमिल के प्राचीन भाषा के सराहना के लेल अहाँ सब के कुडोस। सुझाव दिअ जे अहां तमिल भाषी मे डूबि जाउ जाहि सं भाषा सीखल जा सकय आओर प्रवीण भ सकय.

    • @victoryshyam2017
      @victoryshyam2017 7 месяцев назад +2

      Thank u bro

    • @jayarajvivekanandan6041
      @jayarajvivekanandan6041 7 месяцев назад +2

      Apko pirnam app sarkar ko savaal poochana chaye kithnambe scheme tamilme nai raithe, why aaj kuchbe translate karsekthahai sarkar q nai karthy the try to demolish the tamil language. Agar chaiyetho jaan be theyka. 🔥

  • @thejaayush1308
    @thejaayush1308 4 года назад +679

    അസിൻ നെ കാണാൻ എന്ത് cute ആണ് 💕💜😍😍

  • @sivasiva7595
    @sivasiva7595 5 лет назад +217

    அசின் அழகான முகம் பெரிய கண்கள் ரொம்ப புடிக்கும்

  • @thiruravi5804
    @thiruravi5804 8 месяцев назад +74

    2024 இல் இந்த பாடலை தேடி வந்தவர்களுக்கு மிக்க நன்றி ❤🎉🎉

  • @elaiyarajar1153
    @elaiyarajar1153 3 года назад +4

    . திரு கமலஹாசன் அவர்களே மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் அவர்களே சிறந்த நடிகர் அவர்களே உங்களால் தசாவதாரம் திரைப்படம் எடுத்தீர்கள் அதற்கு நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஆனால் உண்மையா நடைபெற்ற நடைமுறையில் செம நடைபெற்றது வரலாறு படைக்க பிறந்த அவதாரம் ஆகையால் தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருவோணம் நட்சத்திரம் இன்று ஒருநாள் தரிசனம் கண்டேன் அந்த வருடமே சிதம்பரம் நடராஜர் கோவில் வெள்ளம் சூழ்ந்து கொண்டது ஆகையால் பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில் காணத பார்க்கும்போது வாரன் என்பவர் நேரில் ஐகான் திருவோணம் தான் உலகாளும் என்பார்களே இந்த நாள் மிக விரைவில் வரும் வாழ்க வளமுடன்

  • @kavinpalanisamy711
    @kavinpalanisamy711 3 года назад +88

    இங்கு உன் அவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் ஆனேன்.... ♥️

  • @arunarajasri7304
    @arunarajasri7304 5 лет назад +272

    கண்ணனாக நீயே வந்து காதலும்தந்தாய் 💙இங்கு ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் ஆனேன்🙏☺

    • @Manosrisathes
      @Manosrisathes 2 года назад

      youtu.be/IpB4yggNg
      My krishna Album Song..

  • @ABINSIBY90
    @ABINSIBY90 4 года назад +307

    നല്ല ഐശര്യമാണ് ഈ പാട്ടിനു.. അസിൻ സുന്ദരി.. വരികളൊക്കെ അടിപൊളി. ഗായികയുടെ മനോഹരമായ ആലാപനവും.. മനസ്സിന് ഒത്തിരി സന്തോഷം തരുന്ന പാട്ട്. എത്ര കേട്ടാലും മതി വരില്ല. മനോഹര ഗാനം...മനസ്സ് നിറച്ചു ഈ പാട്ട്

  • @krishnakrishna-dz3dq
    @krishnakrishna-dz3dq 2 года назад +525

    எத்தனை கவிஞர்கள் இன்று இருந்தாலும் கவிஞர் வாலி அய்யாவிற்கு ஈடு இணை எவரும் இல்லை...

    • @azad8339
      @azad8339 2 года назад +6

      ❤️ Tamil... From Kerala ..✌️

    • @brindhavenu2551
      @brindhavenu2551 2 года назад +5

      Kannadasan sirkudadhan

    • @pbalu7732
      @pbalu7732 2 года назад +1

      Vaali only great

    • @laksdhan4949
      @laksdhan4949 2 года назад

      @@brindhavenu2551 Anya Ivy Nadia

    • @balakumar6989
      @balakumar6989 Год назад +3

      2:28 .But Big Mistake Not Koorma Avatharam. Varaga Avathararthil Boomiyai Kapatrinar.

  • @naveenraramparambil7819
    @naveenraramparambil7819 3 года назад +1471

    *സ്കൂൾ ബസിലെ സ്ഥിരം പാട്ട് ആയിരുന്നു , ഞങ്ങൾ എല്ലാവരും play ചെയുന്നതിന് ഒപ്പം പാടും*
    *2008 memmories*
    *Still watching in 2021*

  • @vasanthprabakar
    @vasanthprabakar 6 лет назад +360

    Can you still imagine how much effort would they put to perform mono-acting for each and every character? Except for the Scientist and Rangaraja Nambi characters, rest of the time the other artists has to imagine that, for example, Krishnaveni is there and pretend to talk to her (not just dialogue delivery, they have to wait until the Krishnaveni's dialogue portion gets over and reply.) Ohhh My God.... even imagining their shooting plan itself hurts my brain. This film crew deserves a lot.

  • @sushmithanarayanasetti7205
    @sushmithanarayanasetti7205 3 года назад +1210

    I'm a native of Andhra and Telugu is my mother tongue and I know hindi as well but I don't know why I will always listen tamil version of this song which I don't even understand 😁 but I find it more soothing in tamil then Telugu and hindi, love tamil❤️

    • @aj0850
      @aj0850 3 года назад +16

      Indeed 🌸

    • @saranagriengg1881
      @saranagriengg1881 3 года назад +44

      Tamil always ultimate compare than all world epic languages........words from tamilan

    • @Saikalyan19
      @Saikalyan19 3 года назад +19

      Because while making songs they tuned for particular language sounding

    • @suryateja1713
      @suryateja1713 3 года назад +20

      Coz it's actually tamil movie so songs are particularly tuned for that particular language. But in both languages it's good.

    • @dineshganyarpawar5441
      @dineshganyarpawar5441 3 года назад +31

      @@suryateja1713 no its not because the song is originally in tamil rather its beauty of tamil language. I have listened to many multiple language songs and tamil sounds best most of the time or may be I feel that way. I'm a marathi speaker from Maharashtra and tamil words really give soothing feel.

  • @natarajanarjunan8270
    @natarajanarjunan8270 Год назад +26

    காலத்தை வென்று நிற்கும் பாடல்... முகுந்தன் கானம்...சாதனா சர்க்கம் குரலில்...

  • @fadfa4478
    @fadfa4478 5 лет назад +735

    In my school days..we took this song for concert.. I'm Muslim frm srilanka..I love this song

  • @rinkughosh6518
    @rinkughosh6518 3 года назад +2640

    really south india never fails to show real indian culture...much better than bollywood...

  • @prabubme3779
    @prabubme3779 3 года назад +2910

    தமிழில் வார்த்தைகளை எழுதுவதாலும் பாடுவதாலும் தான் பாடல் மற்றும் வார்த்தைகளுக்கு கூட அழகு என்று தோன்றுகிறது... தமிழ் தமிழ் தான் ...

    • @raghavanaliassaravananm1546
      @raghavanaliassaravananm1546 3 года назад +82

      Yes all credit goes to the legend வாலிபக் கவிஞர் வாலி

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 3 года назад +28

      Himesh reshmiya and sadana sargam🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @susilabalachandran6you8tht33
      @susilabalachandran6you8tht33 3 года назад +10

      S 😀😀

    • @venkykalikiri8537
      @venkykalikiri8537 3 года назад +1

      @@raghavanaliassaravananm1546 👎return🎃😈

    • @archanasadhana9736
      @archanasadhana9736 3 года назад

      OomkljjuhggjjnjjjRespected sir
      For our house only land tax is asked to pay sir .. though our new house is not completed one year, house tax is not yet alloted sir...once it's alloted surely we will pay sijnbljkJKkioiu

  • @MrRajsajin
    @MrRajsajin 2 года назад +22

    @3:03 Asin touching Kamal Sir's feet................ when I first watched this movie at theatre, still remember........... I was crying at this portion. big fan of your work Kamal Sir......🙏🙏🙏

  • @khyatibhola
    @khyatibhola 5 лет назад +145

    Today is Radha Ashtami. Hare Krishna. 🙌🙌
    I heard this song just now in the temple and girls performed ethnic dance on it. It was so beautiful and this bhajan is such a beautiful melody to my ears. Much love from Delhi who does not understands a single word of Tamil. 🙏

    • @indhumathi8486
      @indhumathi8486 4 года назад +5

      Wow😍😍😍love from thamizh Nadu👍🙏

  • @கனவுக்காதலன்
    @கனவுக்காதலன் 3 года назад +1104

    Krishnar yarku rmba pidikum 🥰😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @nithinkunneparambil2656
    @nithinkunneparambil2656 4 года назад +462

    Sadhna Sargam !!! Such a great singer.. She sings Tamil as though it is her mother tongue !!
    And Himesh Reshamaiyya, beautifully composed as well :)

    • @sekarnr7818
      @sekarnr7818 4 года назад +8

      Amazing 👌👌👌👌👆👆👆👆😘

    • @samcinemas5206
      @samcinemas5206 3 года назад +26

      The only one comment seeing credit for himesh 😍💯💯.. Good broo... 💯💯🤩🤩

    • @mallikahanif1838
      @mallikahanif1838 3 года назад +8

      Totally...such a mellifluous voice

    • @premjith529
      @premjith529 3 года назад +3

      💯💯💯

    • @mthirugnana
      @mthirugnana Год назад +3

      Every song in this movie is a gem! Absolutely superb music score by Himesh!

  • @KeerthanaKeerthana-cz5hn
    @KeerthanaKeerthana-cz5hn 3 месяца назад +18

    கிருஷ்ண பகவான் நல்லபடியா எனக்கும் என் மாமாக்கும் கார்த்திகை மாதம் கல்யாணம் நடக்கனும் நல்லபடியா எங்களுக்கு குழந்தை பிறக்கனும் அப்பா ❤

  • @KarthiKeyan-sr1ou
    @KarthiKeyan-sr1ou 5 лет назад +442

    No one can replace Vaali ayya. Remarkable. He still lives through his words.

  • @avk8073
    @avk8073 5 лет назад +268

    That charanam "... machamaka neeril thondri.......Endrum neeye manavalane."
    Ho! Nice.. mind blowing 😍😍😍😍😍 music, lyrics
    2:12

    • @chottabheem872
      @chottabheem872 4 года назад +2

      Pls explain that lyrics macham aaga........

    • @varali915
      @varali915 4 года назад +9

      @@chottabheem872 macham aaga Neeril thondri means "as a fish you appeared in water"

    • @aswathyasokan9400
      @aswathyasokan9400 4 года назад +1

      Exactly

    • @nikhari95
      @nikhari95 4 года назад

      Charanam tune is so soothing 🙏

    • @73ajithraju87
      @73ajithraju87 3 года назад +1

      Exactly

  • @dineshganyarpawar5441
    @dineshganyarpawar5441 3 года назад +47

    I'm an atheist yet I love all gods/spiritual songs and this is one of the best. Adding to that tamil songs sounds very good. I'm a marathi speaker and whenever there are multiple language song I always try to listen tamil and they really sounds best.

    • @dharshanakumar6238
      @dharshanakumar6238 2 года назад

      Okqjheushshsusywuwuwuwuwuuququququuquhwhwuwuuwywywywywygqquqhuwuwbwhququauuauquququuuiiiwha

    • @torukamu
      @torukamu Год назад +4

      ​@༼ཆ༽ what is you problem. You are totally a mood spoiler.

    • @Karthik-tr1kj
      @Karthik-tr1kj 21 час назад

      Thank you 😊

  • @2143-klx
    @2143-klx 3 года назад +508

    என்ன செய்ய நானும் தோல் பாவை தான் உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல் பாவை தான் ❤
    VAALI THE MAN ❤

    • @leostar7090
      @leostar7090 2 года назад +5

      😏 i think u trying to give new meaning

    • @prabhakarjanakiraman9548
      @prabhakarjanakiraman9548 2 года назад

      So true.....

    • @Deepakdeepak-eu1hv
      @Deepakdeepak-eu1hv 2 года назад +2

      Vaali the legend

    • @laksdhan4949
      @laksdhan4949 2 года назад +1

      @@leostar7090 so I can do it like me to go to sleep now so I'll be there in about an inch of your life with

  • @lokeshkannuchamy5733
    @lokeshkannuchamy5733 5 лет назад +106

    கண் கலங்க வைத்த உணர்வு பூர்வமான பாடல்.......கண்ணா🙏

  • @snehanarayanaswamy
    @snehanarayanaswamy 4 года назад +48

    இங்கு உன் அவதாரம் ஒவ்வொன்றிலும் உன் தாரம் நானே 😊😍😇

  • @ananthuvknair1154
    @ananthuvknair1154 3 года назад +1014

    I think Lord Krishna is the only one who is treated in different forms.. He is Friend for kids.. Lover for teenage girls.. Son for aged people.. at the same time Lord for everyone

    • @pravin4018
      @pravin4018 2 года назад +48

      Lord Krishna the Supreme Personality of Godhead....

    • @faraway7733
      @faraway7733 2 года назад +7

      Yes

    • @azad8339
      @azad8339 2 года назад +9

      ❤️ Krishna .🥺🤗

    • @sujinikaliraj5303
      @sujinikaliraj5303 2 года назад +14

      Yes supreme lord Sarava loga maheshwaram

    • @surajm6117
      @surajm6117 2 года назад +17

      The man who loves parents, children and wife loves Lord krishna as well. 😊

  • @abhinavshrivastav9248
    @abhinavshrivastav9248 6 лет назад +757

    I cant understand tamil but i have enjoy this devotional song. South indians films are superb

    • @Janatha_words
      @Janatha_words 5 лет назад +10

      Y u r mentioning south India and north India yar

    • @sundararajanl7633
      @sundararajanl7633 5 лет назад +1

      U from

    • @kuldeep12034
      @kuldeep12034 5 лет назад +2

      Yeh hindi me bhi hai

    • @varshinirayar7119
      @varshinirayar7119 5 лет назад +11

      Tamil songs are cure your all type mental illness

    • @varali915
      @varali915 4 года назад +3

      I love that you do! But this song is not as much devotional as it is a recap of Lord Krishna's antics and stories. (It also gives hints of Vishnu's avatars as well).

  • @aruncr97
    @aruncr97 2 года назад +34

    இன்னமும் எல்லா கோவில் திருவிழாக்களில் சிறு குழந்தைகள் கண்ணன் வேடம் அணிந்து இந்த பாடலுக்கு நடனம் ஆடிகிறார்கள்... நேற்றைக்கு கூட ஊரில் கிரு‌ஷ்ண ஜெயந்தி... I love this song ❤️❤️❤️😘😘😘

    • @Jeyamravi2020
      @Jeyamravi2020 Год назад +1

      Today Krishna jeyanthi 2023... I'm listening bro...

  • @Priya-gt2rj
    @Priya-gt2rj 4 года назад +95

    What a divine voice. Thanks to Sadhana Sargam amma. Amazing lyrics by Vaali ayya. What to say about 10 avatars. Tears in my eyes. Hare Krishna.🙏

    • @Manosrisathes
      @Manosrisathes 2 года назад

      youtu.be/IpB4yggNg
      My krishna Album Song..

  • @shrikesari
    @shrikesari 2 года назад +43

    As a Marathi speaker, I wish our film industry reaches heights of Tamil and Malayalam industries. We have had great success over decades with Dadasaheb Phalke, Smita Patil, Girish Karnad, Sriram Lagoo and to recent days. But it is financially very weak

  • @hiteshmohan9874
    @hiteshmohan9874 3 года назад +675

    I am a Telugu but Tamil is very beautiful language

  • @vaishnav5678
    @vaishnav5678 3 года назад +78

    🚩മച്ഛമാക നീരിൽ തോന്ട്രി മരയ്കൾ തന്നെ കാത്തായ്
    🚩 കൂർമ മാക മണ്ണിൽ തോന്ട്രി ഭൂമി തന്നെ മീത്തായ്
    🚩വാമനൻ പോൽ തോട്രം കൊണ്ട്
    വാനളന്തു നിൻട്രായ്‌
    🚩നരൻ കലന്ത സിമ്മമാകി ഇരണിയനൈ കൊൻട്രായ്‌
    🚩രാവണൻ തൻ തലയെ കൊയ്യ രാമനാകി വന്തായ്‌
    ♥️കണ്ണനാകെ നീയേ വന്ത്‌ കാതലും തന്തായ്‌♥️

  • @SHUBHAMYADAV-or1du
    @SHUBHAMYADAV-or1du 3 года назад +45

    Singer - Sadhna ghanekar Sargam ❤️ Born in Ratnagiri maharashtra but how clean and clear pronouncing of tamil words.. Great❤️

  • @vaasu-f4x
    @vaasu-f4x 7 месяцев назад +9

    Kerala ❤❤❤

  • @acey6536
    @acey6536 2 года назад +10

    Mukundha Mukundha Krishna, Mukundha Mukundha
    Varantha Varantha Brintha, Vanamtha Vanamtha
    Venna Unda Vaiyal Mannai Undava
    Penne Undha Kadhal Noiyuku Marunthaghava
    (Mukundha Mukundha Krishna..)
    Enna Seiya Naanum Tholpaavaithan
    Undan Kaigal Aati Vaikum Nolpavaithan
    (Mukundha Mukundha Krishna..)
    Jai Jai Ram Jai Jai Ram Jai Jai Ram Jai Jai Ram
    Seetha Ram Jai Jai Ram Jai Jai Ram Jai Jai Ram
    Machamagha Neril Thondri Moraiyal Thaanai Kattai
    Koormamagha Mannil Thondri Boomi Thaanai Meerthai
    Vaamanan Pol Thottram Kondu Vaanalendhu Nindrai
    Narm Thalarandha Simmaamagi Iraniyanai Kondrai
    Ravanan Thaan Thalaiyai Koiya Ramanagha Vanthai
    Kannanagha Neeye Vanthu Kadhalum Thandai
    Ingu Unavathaarm Ovondrilum Thaan Unthaaram Naane
    Un Thiruvadi Pattal Thirumanam Aagum Endre Engugireane
    Mayilpili Soodi Nirkum Mannavane
    Mangaiku Endrum Neeye, Mazhaivalane
    (Mukundha Mukundha Krishna..)
    Usuroda Irukkana Petta Pillai
    Enno Ennum Thagaval Varele
    Vaanattilindru Vandu Koodipan
    Sonna Kelungo Aasadugale
    Vaara Vamuda Azhagha Vaada
    Udone Vaada Vaadaaaa..
    (Mukundha Mukundha Krishna..)

  • @mahendrarishi4256
    @mahendrarishi4256 6 лет назад +448

    கவஞர் வாலி அய்யா அவர்களின் வைர வரிகள்

    • @ktt168
      @ktt168 3 года назад +1

      O appadiya vaira vairavarikalthan miss him

    • @jkarunkumar1068
      @jkarunkumar1068 3 года назад

      @@ktt168 Rd k

    • @svthvino
      @svthvino 3 года назад +1

      🙏🙏👍👍

  • @pranshumishra4191
    @pranshumishra4191 3 года назад +2972

    Respect tamil language from hindi speaker 🇮🇳 🇮🇳

    • @deepikatamil4021
      @deepikatamil4021 3 года назад +114

      Love from Tamil Nadu ❤️

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 3 года назад +31

      Himesh reshmiya and sadana sargam

    • @insidebgm6929
      @insidebgm6929 3 года назад +20

      ரஜினி vs கமல்💥💥💥
      Watch now

    • @deepikatamil4021
      @deepikatamil4021 3 года назад +19

      @@akhilanarukulla8619 great respect from Tamil Nadu ❤️❤️..
      I like Telugu very much

    • @akhilanarukulla8619
      @akhilanarukulla8619 3 года назад +16

      @@deepikatamil4021 ☺️
      Suriya is adopted son of tollywood, we call him like that. Rashmika and vijay Parkash sir are like telugu people only. Anchor suma is rooted in everyday lives.
      ☺️ Telugu,tamil, malayalam and kannada are like
      Urmila,Sita,Mandavi and Shrutkirti, they can never be seperated
      🙏

  • @സിനിമഭ്രാന്തൻ-ര2ഝ
    @സിനിമഭ്രാന്തൻ-ര2ഝ 10 месяцев назад +2

    ഈ പടം ആദ്യ തവണ തിയറ്ററിൽ കാണുമ്പോൾ കിട്ടിയ feel .... പറയാൻ കഴിയില്ല.....awsome കമൽ ഹാസൻ

  • @Athuljoseph-c7e
    @Athuljoseph-c7e 4 года назад +94

    അഞ്ചാം ക്ലാസ്സ്‌ ഓർമ വരുന്നു 💙 കമൽ sir 🔥⚡️💯💙

  • @parthipanselvaraj2629
    @parthipanselvaraj2629 2 года назад +84

    True tamil culture depicted in this song ❤️.

  • @അന്തസ്
    @അന്തസ് 2 года назад +75

    ന്തോ ഒരു feel കൊറച്ചു പഴയ ഓർമ്മകൾ ഓടിവരുന്നു മനസ്സിൽ ✨🥺 good olden days ❤️🥹😍

  • @kethieswaran7443
    @kethieswaran7443 8 месяцев назад +4

    நல்ல பாடல் பரதநாட்டியம் ஆடுவதற்கு

  • @veenaravindranathan1670
    @veenaravindranathan1670 4 года назад +616

    I think Kamsa and his friends gave those Dislike....😏😏😈my faaaaaaaaaavorite....song ever..😍😍

  • @shashankmalviya9940
    @shashankmalviya9940 3 года назад +136

    I'm from north, not even know tamil language, Randomly come across this beautiful song,
    Interesting thing is that I am feeling like I am understanding this beautiful song, Mukunda Mukunda, krishna
    Jai sri krishna and Jai sri Ram to everyone who is watching this beautiful devotional song

    • @torukamu
      @torukamu Год назад +1

      Plzzz don't bring your violence to our south India.

    • @bankabiharibhuyan9518
      @bankabiharibhuyan9518 Год назад +4

      @@torukamu plz save your Demography from cripto Christians🙏

    • @torukamu
      @torukamu Год назад +2

      ​@@bankabiharibhuyan9518what i am Hindu

    • @torukamu
      @torukamu Год назад +2

      ​@@bankabiharibhuyan9518Not a shoe licker

    • @torukamu
      @torukamu Год назад +2

      ​@@bankabiharibhuyan9518Safe your self

  • @ananthigayathri960
    @ananthigayathri960 3 года назад +70

    இங்கு உன் அவதாரம் ஒவ்வொன்றிலும் நான் உன் தாரம் ஆனேன் உன் திருவடி பட்டால் திருமணம் ஆகும் என்றே ஏங்குகிறேனே.......🙏🏻☺️☺️☺️☺️☺️🙏🏻 மயில் பீலி சூடி நிற்கும் மன்னவனே மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே. ♥️💞😘

    • @manikandansathyamani
      @manikandansathyamani 10 месяцев назад +1

      கண்ணணை விரும்பதவர்கள் யார் உன்டு உன்மையான வரிகள்

  • @sujith9227
    @sujith9227 2 года назад +71

    Love u my tamil....tamil vazhka...mother of all languages ♥️
    ...love from kerala💚🌴

  • @ramgupta1288
    @ramgupta1288 3 года назад +76

    Even though I don't know Tamil still understand the meaning that is called Hinduism.

    • @vinothiru1994
      @vinothiru1994 3 года назад +10

      This movie not hidhusim ...
      Scientific movie ...

    • @vasanthakumar526
      @vasanthakumar526 2 года назад +2

      This song is available in Hindi version. This song is dedicated to lord Krishna.

    • @leostar7090
      @leostar7090 2 года назад +1

      @@vinothiru1994 no its just philosophy movie kadaisiya persumal sela varum seen na pakaliya bro

  • @krishnasekaran3106
    @krishnasekaran3106 5 лет назад +106

    Sadhana sargam voice very nice
    Tamil song..2019 still watching...

  • @balasingam1017
    @balasingam1017 3 года назад +509

    I think best heroine intro song in this world,
    No glamour
    No foreign location
    No double meaning
    No poor performance
    👌❤️

    • @bleshog141
      @bleshog141 3 года назад +15

      Dai podhum da aiyoo 🤣🤣🤣🤣

    • @balasingam1017
      @balasingam1017 3 года назад +3

      @@bleshog141 😄🤭

    • @akshithsudhakaran2652
      @akshithsudhakaran2652 3 года назад +29

      One & Only Asin 🤗❤️

    • @devilboi8497
      @devilboi8497 2 года назад +2

      @@akshithsudhakaran2652 yooo❤️🙂Queen 👑

    • @Black-ti5bs
      @Black-ti5bs 2 года назад

      @@bleshog141 pavada thyliee katharal

  • @roosterflag
    @roosterflag Год назад +14

    Enna voice la...sadhana mam..🎉

  • @muralidharan7085
    @muralidharan7085 6 лет назад +704

    I love lord Krishna

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid 5 лет назад +275

    My Martyr brother name is Major Mukund....He fought many battles against Terrorists... ......... Whenever I listen this song ...... ANNA oda Face thaan varuthu.... Romba miss pannurom Ella 💓💓💓💓💓🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏

  • @saisanthoshsa6601
    @saisanthoshsa6601 3 года назад +208

    Respect to Tamil Language, and all actors of Tamilnadu from Karnataka. We South Indians are very lucky because we have Directors like Kamal Hassan.

    • @raawinkrishnagiri6373
      @raawinkrishnagiri6373 3 года назад +16

      YOU MISUNDERSTOOD....Kamal Hassan is Tamil Brahmin but his Native is Hassan...Tamil Brahmins are Diaspored in Palakkad Kerala, and Hassan in Karnataka....He is Tamil Brahmin

    • @saisanthoshsa6601
      @saisanthoshsa6601 3 года назад +2

      @@raawinkrishnagiri6373 ow OK I didn't know but who told you

    • @saisanthoshsa6601
      @saisanthoshsa6601 3 года назад +4

      @@raawinkrishnagiri6373
      And I didn't understand but he is still tamil Na. I said all the actors of
      Tamilnadu. Is it really Hassan of Karnataka..

    • @raawinkrishnagiri6373
      @raawinkrishnagiri6373 3 года назад +10

      @@saisanthoshsa6601 S true...He is from Karnataka Hassan, But he is Tamilan and Tamil Brahmin...

    • @saisanthoshsa6601
      @saisanthoshsa6601 3 года назад +2

      @@raawinkrishnagiri6373 OK thanks

  • @sugadevstr5422
    @sugadevstr5422 2 года назад +181

    இன்னைக்கு கிருஷ்ண ஜெயந்தி... யாரெல்லாம் இந்த பாட்ட பாக்குறிங்க ❤️💯

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 2 года назад +28

    3:28 The voice of ulaganayagan 🔥🔥 Can't imagine competition for him ❤❤ what a voice😍😍

  • @Riya88488
    @Riya88488 8 месяцев назад +385

    2024 evolo per pakkuriga...👇💙

  • @Laxmi-hv9qy
    @Laxmi-hv9qy 4 года назад +454

    I am from North Of India...
    But This Song....and South Culture...😘👌
    *Plz Maintain That There*
    *முகுந்தா முகுந்தா க்ரிஷ்ண* 😍🔱🔥🚩🙏

    • @manikandan_ip
      @manikandan_ip 4 года назад +11

      Wow

    • @Laxmi-hv9qy
      @Laxmi-hv9qy 4 года назад +7

      @@manikandan_ip thank u😇....
      धन्यवाद🙏☺

    • @வெளவால்
      @வெளவால் 4 года назад +16

      Tamil brahmin culture

    • @Laxmi-hv9qy
      @Laxmi-hv9qy 4 года назад +47

      @@வெளவால்
      Not, Brahmin Dear But Hindu Culture.....😊🙏🚩
      Bcz Those Who Know Vedas Those Who Teach Them and Whose Work is To Impart Knowledge are Known as Brahmin not the One Born in Caste Of Brahmin Ok
      Vedas Gave Varna Vyavastha Not Caste System.
      Caste System Should be Abolished As Soon As Possible Bcz It's Against Hinduism and is a Corrupted Thing Made By Stupids🚩

    • @indhumathi8486
      @indhumathi8486 4 года назад +11

      @@Laxmi-hv9qy supper😄👍🙏

  • @Use_01_indii
    @Use_01_indii 9 месяцев назад +4

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ♥️ ராதே ராதே கிருஷ்ணா 🤍🦚🚩

  • @trivansarmyyt1018
    @trivansarmyyt1018 3 года назад +738

    Most feeling language Tamil ..from Kerala 😀

  • @Sathiiish
    @Sathiiish Год назад +17

    എല്ലാവർക്കും ശ്രീകൃഷ്ണ ജയന്തി ആശംസകൾ നേരുന്നു 🥰❤️🎼🎵🎶

  • @parthibanakt7090
    @parthibanakt7090 3 года назад +36

    அன்று அர்ஜுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை
    உன் மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை
    வாராது போவாயோ வாசுதேவனே
    வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே #IndhaLyrics miss aguthu😏

    • @beyou2001
      @beyou2001 3 года назад

      Yes ...
      I was also searching for it

    • @Sp_0830
      @Sp_0830 3 года назад

      Music App le irukkum Bro Like Spotify le paarunga

  • @ANKITSAGARSINGH
    @ANKITSAGARSINGH 2 года назад +56

    Love this Tamil Song...Full of indian Emotions🇮🇳

  • @uzochiokeke4328
    @uzochiokeke4328 3 года назад +449

    Hinduism and tamil will be connected forever 😍

    • @gowthamand2495
      @gowthamand2495 3 года назад +29

      Atheist will rule tamil nadu no religion

    • @aswanthk6770
      @aswanthk6770 3 года назад +1

      No

    • @uzochiokeke4328
      @uzochiokeke4328 3 года назад +58

      @@aswanthk6770 jai murugan jai venkateshwara 😍

    • @Panchabhuta
      @Panchabhuta 3 года назад +14

      @@gowthamand2495 change your name first

    • @kalyan7607
      @kalyan7607 2 года назад +2

      Tamil Nadu is full of Christians 😂

  • @adithyal8404
    @adithyal8404 3 года назад +16

    Jai shree Krishna. Happy Krishna jayanthi.💐💐

  • @cooliesunandteam801
    @cooliesunandteam801 3 года назад +59

    Love this song. Tamil is the most beautiful language.

  • @Shubukannans
    @Shubukannans 2 года назад +3

    தெய்வதமிழின் இனிமையை இந்த பாடல் மிக தத்ரூபமாக எடுத்துரைக்கிறது

  • @arohisrivastava8621
    @arohisrivastava8621 4 года назад +85

    Don't know a single word of Tamil but it still touched deep in my heart. So beautiful. 🌼

    • @Laxmi-hv9qy
      @Laxmi-hv9qy 4 года назад +3

      Get to Know now
      Tamil/ = तमिल् = தமிழ்
      Ta=த=त , Mi=மி=मि , ழ்= Unique Letter Representing "La" Sound but By Rolling tongue to a Much Greater Extent........ Only Malayalam has similar Letter Among Indian Languages.......... It's Similar to(Not Equal) ळ् sound of Sanskrit and Marathi.

    • @Laxmi-hv9qy
      @Laxmi-hv9qy 4 года назад +2

      Get to Know now
      Tamil/ = तमिल् = தமிழ்
      Ta=த=त , Mi=மி=मि , ழ்= Unique Letter Representing "La" Sound but By Rolling tongue to a Much Greater Extent........ Only Malayalam has similar Letter Among Indian Languages.......... It's Similar to(Not Equal) ळ् sound of Sanskrit and Marathi.

  • @satish-hn8zr
    @satish-hn8zr 3 года назад +76

    Respect to tamil and telugu language from telangana and andhra

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 3 года назад +26

    இனிய கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @editingvlogs3277
    @editingvlogs3277 Год назад +59

    கிருஷ்ணர் ஜெயந்தி 2023 அன்று இந்தப் பாடலைக் கேட்பவர்கள் லைக் பண்ணுங்கள்

  • @Sagar-wn1po
    @Sagar-wn1po 4 года назад +16

    I am from Harayana and don't understand it except Mukunda, Vrinda, Krishna, still listen it daily due to its serenity. And today i came to know that himesh has given its music. Didn't know he works in South Indian movies too.

  • @sharmz8266
    @sharmz8266 3 года назад +20

    முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தா வனம் தா வனம் தா } (2)
    வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்டவா பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாக வா
    என்ன செய்ய நானும் தோல் பாவை தான் உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல் பாவைதான்…முகுந்தா முகுந்தா….ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் } (2) சீதா ராம் ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
    மச்சமாக நேரில் தோன்றி மறைகள் தன்னை காத்தாய் கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய் வாமணன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய் நரன் கலந்த சிம்மமாகி இரணியனை கொன்றாய் ராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய் கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய் இங்கு உன் அவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் நானே உன் திருவடி பட்டால் திருமணமாகும் என்றிலே ஏங்குகிறேனே மயில்பீலி சூடி நிற்கும் மன்னவனே மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே ..முகுந்தா முகுந்தா ..
    உசுரோடு இருக்கான் நான் பெத்த பிள்ள ஏனோ இன்னும் தகவல் வரல வானத்தில் இருந்து வந்து குதிப்பான் சொன்னா கேளுங்கோ அசடுகளே ஆராவமுதா அழகா வாடா உடனே வாடா வாடா..கோவிந்தா கோபாலா ஹே ..முகுந்தா முகுந்தா
    Sharmini Satgunam !

  • @amal_b_akku
    @amal_b_akku 5 лет назад +750

    ഈ മനോഹര song ഇപ്പോളും കേൾക്കുന്നവരുണ്ടോ 🎵🎵🎶super😍😍

    • @ABINSIBY90
      @ABINSIBY90 4 года назад +10

      നല്ല ഐശ്വര്യമുള്ള ഗാനം

    • @amal_b_akku
      @amal_b_akku 4 года назад +2

      @@ABINSIBY90 🥰🥰👌👌

  • @abinayaElumalai
    @abinayaElumalai 2 года назад +12

    தமிழ் பாடலுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை

  • @kaliyappan49
    @kaliyappan49 Год назад +15

    பாடல் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்❤

  • @arunvikrama
    @arunvikrama 5 лет назад +711

    Kamal might be an atheist , but he never hesitates to show the culture of India in his movies ...kudos
    How many of u here in 2021 ?

    • @sagarjpawar
      @sagarjpawar 4 года назад +26

      One of the great actor in India.😎

    • @healerviveeshjayaprakash739
      @healerviveeshjayaprakash739 4 года назад +2

      What makes u think he is an atheist

    • @gautamiyer5682
      @gautamiyer5682 4 года назад +44

      @@healerviveeshjayaprakash739 he has openly said and also tweeted he is an athiest

    •  4 года назад +1

      @@healerviveeshjayaprakash739 He is an proclaimed atheist, genius 💖

    • @gokull6768
      @gokull6768 4 года назад +36

      Roshan Rakesh he claimed to spread Christianity for money😅

  • @ankushsv1242
    @ankushsv1242 3 года назад +28

    Respect to Tamil from Karnataka..jaihind

  • @NaveenR-vb4nd
    @NaveenR-vb4nd Год назад +4

    2023 இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்❣️❣️

  • @krishnasekaran3106
    @krishnasekaran3106 5 лет назад +2144

    Iam krishna
    I was born in krishna jayanthi
    Thats why my parents kept for me this name
    கிருஷ்ணா

  • @gokul6582
    @gokul6582 5 лет назад +143

    I watch this song only for asin, god what an expression queen

    • @insaners2420
      @insaners2420 5 лет назад +3

      mymy wat a dp man..... michael jackkkkksonn the legend

  • @shebinthomas1326
    @shebinthomas1326 5 лет назад +53

    Miss asin in films 😍😍

  • @tamildasantamilanda3859
    @tamildasantamilanda3859 2 года назад +41

    இந்த பாடல் மதத்தை சார்ந்தது அல்ல தமிழின் இனிமையையும் , வாழ்க்கை தத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது

  • @itzmwenagavalli4835
    @itzmwenagavalli4835 3 года назад +124

    എവിടെ നല്ലത് ഉണ്ടോ...അവിടെ മലയാളീസ് കാണും 🥰🥰🥰

  • @vibecatcher4416
    @vibecatcher4416 4 года назад +327

    2:57 - 3:17 Super lyrics 👌

  • @svaibavbajra
    @svaibavbajra 4 года назад +47

    I was 6 when this movie was released. I understood nothing. As an adult now, I started seeing the beauty in everything and this song is just awesome. The lyrics are really good.

  • @nethrasara5865
    @nethrasara5865 3 месяца назад +336

    Anybody watching in aug 2024?? It's Janmastami month,Hare Krishna😌😌💖💖🙏🙏

  • @tngaming4896
    @tngaming4896 4 года назад +37

    Asin very good dear. God bless child.. Gorgeous artist

  • @sivapatham5924
    @sivapatham5924 3 года назад +17

    கிருஷ்ண ஜெயந்தி.... வாழ்த்துக்கள் 💐

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 3 года назад +19

    What a melting voice sadana sargam.❤Amazing lyrics vaali ❤and beautiful composition himesh reshmiya❤ Hare krishna🙏🙏🙏🙏 sinnathamby rd arayampathy 🇱🇰

  • @maneeshmanu3685
    @maneeshmanu3685 2 года назад +7

    Love all the Indian language coz of love my country and also like Thamil language more Love from Kerala

  • @tamilagil
    @tamilagil 4 года назад +52

    பாடல் வரிகள் வாலி மிக அருமை!!!!

  • @90skidparithapankal27
    @90skidparithapankal27 2 года назад +12

    இன்று கிருஷ்ணா ஜெயந்தி🙏🏻🙏🏻🙏🏻

  • @akelaanbolt4604
    @akelaanbolt4604 3 года назад +21

    What a pure song for krishna so adorable ❤️❤️

  • @keralawwefanskwf2432
    @keralawwefanskwf2432 Год назад +1936

    2023 இல் இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க!

  • @buvaneshr.3145
    @buvaneshr.3145 6 лет назад +611

    இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் ஆனேன்
    உன் திருவடிப்பட்டால் திருமணமாகும் என்றே ஏங்குகிறேனே.....

    • @chandrua287
      @chandrua287 5 лет назад +1

      Buvanesh R.

    • @ghay3
      @ghay3 5 лет назад +16

      Sorry, but your lyrics are wrong. The actual wordings are ஏந்திழை ஏங்குகிறேனே

    • @கருணையும்இரமணம்
      @கருணையும்இரமணம் 5 лет назад +7

      @@ghay3
      No. Praplam. Godness. Is
      Love able
      அன்பு....

    • @sureshharijan4260
      @sureshharijan4260 5 лет назад

      Nice

    • @tngaming4896
      @tngaming4896 4 года назад

      😍😍😍😘😘😘😘😍😍😍😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌸🌺🌼🌸🌼🌺🍁🌼🌸🌷🌸🌺🍁🌼🌸🌷🌸🌺🍁🌼🌺🌸🌼